36 inch Blouse cross cutting easy method in Tamil| Nivi Tailor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 721

  • @poongothaikumar7893
    @poongothaikumar7893 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு உங்கள் விளக்கங்களை பார்த்து விட்டுப்போன தையல் தொழிலை மீண்டும் தொடங்கிவிட்டேன் நன்றி சகோதரி

  • @elumalaim6327
    @elumalaim6327 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி. நான் எவ்வளவோ வீடியோ பார்த்தேன் எனக்கு எதுவும் புரியல இந்த வீடியோ எனக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது மிகவும் நன்றி.

  • @Anand-w3g
    @Anand-w3g 16 วันที่ผ่านมา

    இந்த மாதிரி யாருமே சொல்லி கொடுத்ததில்லை. இந்த அளவு எனக்கு சரியாக இருந்தது. நன்றி சகோதரி.❤

  • @SouthIndianstylecreations
    @SouthIndianstylecreations 2 ปีที่แล้ว

    Thank u mam... good explanation.....ungaloda video pathi than na blouse stich panna kathukiten.... thank you so much mam

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 4 ปีที่แล้ว +76

    அருமை சகோதரி. நானும் எவ்வளவோ தையல் வீடியோ பார்த்தேன் ஆனால் உங்களைப் போல் யாரும் கைவெட்டுவதை சொல்லி தரவில்லை அருமை.🌹🌹🌹🌹🌹

    • @ramilap8426
      @ramilap8426 ปีที่แล้ว +1

      நிவி அக்கா சூப்பர்

    • @PerumalPerumal-cg6tp
      @PerumalPerumal-cg6tp ปีที่แล้ว

      Nive. Matam. Super

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 9 หลายเดือนก่อน +1

      ❤😂❤ 18:31 18:31 18:31

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 6 หลายเดือนก่อน

      36size straight cutting video

  • @mrcat9318
    @mrcat9318 3 ปีที่แล้ว +2

    Mam தையல் பயிற்சி எடுத்தேன் புரியல இந்த வீடியோ பார்த்து தைத்து போட்டேன் சரியா இருக்கு நல்லா சொல்லிதந்திங்க பாராட்டுக்கள் நன்றிmam🤝

  • @thatheyua2983
    @thatheyua2983 2 ปีที่แล้ว

    Arumaya solli thanthengha. Thank you so much. Ennoda blouse alavu

  • @kalaranikalarani9467
    @kalaranikalarani9467 2 ปีที่แล้ว

    Arumai arumai.theliva supers solli thareega.nantri sister❣🙏🙏🙏

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 4 ปีที่แล้ว

    Try Pani parthuten romba sariya vanthuchu ma thanku .......

  • @sunilaxavier7095
    @sunilaxavier7095 2 ปีที่แล้ว

    Super mam nalla puriya mathiri solli kodukiringa, Thankyou so much mam🙏

  • @AnandhavelAnandhavel-s5x
    @AnandhavelAnandhavel-s5x หลายเดือนก่อน

    Akka supara புரியுது... 👌👌👏🙏🙏🙏 romba நன்றி.... 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @nithishnithishna6334
    @nithishnithishna6334 3 ปีที่แล้ว

    இந்த சேனல்ல நிறைய வீடியோ பாத்திருக்கிறேன் ஆனா இந்த வீடியோ சூப்பரோ சூப்பர் நான் blouse வெட்டுனதே இல்லை இந்த வீடியோ பாத்ததுட்டு என்னோட blouse நானே தச்சுகிறேன்...நன்றி sister...👏👏👏👍👍👍

    • @nivitailor7252
      @nivitailor7252  3 ปีที่แล้ว

      Congrats 👏 keep it up 👍 sisy

  • @selvaraj2100
    @selvaraj2100 4 ปีที่แล้ว

    Super akka. Na blouse try panni paathen. Supera vanthuruchu. Thanku akka.

  • @aathifjashire3713
    @aathifjashire3713 ปีที่แล้ว

    Nenga sonna measurements correctah irunthuchu tq sister

  • @alagumuthumalaichamy6766
    @alagumuthumalaichamy6766 3 ปีที่แล้ว

    ஹாய் அக்கா,நான் நிறைய பிளவுஸ் கட்டிங் வீடியோ பார்தேன் எதுவும் புரியல,நீங்க சொல்லித்தந்த விதம் ரொம்ப அருமை,நன்றி

  • @venkateshhhhh-d4w
    @venkateshhhhh-d4w 3 ปีที่แล้ว +12

    இதுவரைக்கும் பார்த்த வீடியோவில் யாரும் தெளிவாக சொல்லிக் கொடுக்கவில்லை.ஆனால் உங்கள் வீடியோவில் மிகவும் தெளிவாகவும் புரியும்படியும் சொல்லிக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அம்மா🙏

    • @hussans9271
      @hussans9271 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா

    • @meenaloshani2393
      @meenaloshani2393 2 ปีที่แล้ว +1

      @@hussans9271👌👌👌🙏🤜🤜

  • @gopikrishnanr6948
    @gopikrishnanr6948 20 วันที่ผ่านมา

    Thank you so much sister, I tried, it came out well

  • @nammaoorutraditional266
    @nammaoorutraditional266 ปีที่แล้ว

    Am stiched blouse perfectly. Thankyou akka

  • @hemalatha9266
    @hemalatha9266 ปีที่แล้ว

    Hi Akka nanum ithe alavugaloda cut panni stich pannen very perfect ah vanthuchi akka tq tq so much 🙏🙏❤️❤️❤️❤️ enga oorla ella tailor kitteyum koduthu pathen ennaku set agala unga video pathu cut pannen excellent result akka once again tq akka ❤️❤️🙏👍

  • @rajathik851
    @rajathik851 4 ปีที่แล้ว +14

    Easy and clear explanation, thank you so much
    I had stiched 3 blouses mam
    🌹🌹🌹🌹

  • @JayaPriyaSivakumar-wo8yn
    @JayaPriyaSivakumar-wo8yn 6 หลายเดือนก่อน

    நான் உன்மையா சொல்ற இது போல யாருமே சொல்லி கொடுத்தது இல்ல ❤❤❤❤❤ நன்றி தோழி

  • @josephjayakumar9735
    @josephjayakumar9735 3 ปีที่แล้ว +1

    Romba arumaiyana vilakkam nangu puriyum vithama irunthathu alagana urai nadai anivarum purinthu kollum vanamaga irunthathu Nandri sagothari 🙏

  • @rrajeswari6071
    @rrajeswari6071 3 ปีที่แล้ว

    Super mam ,semmaya solli tharinga

  • @VigneshWaran-ib1bg
    @VigneshWaran-ib1bg ปีที่แล้ว

    Clear explanation Thankyou sister

  • @SugunaKannan-io4qt
    @SugunaKannan-io4qt 4 หลายเดือนก่อน

    Romba clear aa puriudhu sister thanks sister

  • @sathyapriyar6437
    @sathyapriyar6437 3 ปีที่แล้ว +6

    Easy and clear explanation.Thank you so much mam

  • @kanagamanis5964
    @kanagamanis5964 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு, நன்றி சகோதரி

  • @mahavisha6081
    @mahavisha6081 2 ปีที่แล้ว +1

    Wonderful sister your teaching method had so nice and easy. Thank you🌹🙏 so much sister 🙌🙌🙌🙌👆

  • @kokilakok2862
    @kokilakok2862 3 ปีที่แล้ว

    Akka unga video parthu chudithar super stitch panra akka thank u so much akka

  • @gamingwithr.k7404
    @gamingwithr.k7404 2 ปีที่แล้ว +1

    Your teachinh very well please do some videos very usefull to me thank you very much

  • @JOKER-Gaming708
    @JOKER-Gaming708 ปีที่แล้ว +1

    Supera solli kuduthiga akka

  • @muthukumarsowminikumar4927
    @muthukumarsowminikumar4927 3 ปีที่แล้ว +4

    Clear explanation mam thank you so much

  • @sudhasridhar8281
    @sudhasridhar8281 3 ปีที่แล้ว +1

    தாங்கள் பதில் அளித்ததற்கு மிக்க நன்றி. நான் Cross Cutting try பண்ணுகிறேன்.
    உங்கள் Videos மிக அருமை. நன்றாக புரிகிறது.

  • @krishgowsi1285
    @krishgowsi1285 3 ปีที่แล้ว

    Mam ungaloda 34inch blouse stitch pane seriously perfect fitting .. cross fitting is perfect mam... Na yevlo blouse cutting video try pannen. But ovvaru mistake varum.. first time na mistake ilama stitch panirkn sis.. tqqqqq so much sis😘😘😘

    • @nivitailor7252
      @nivitailor7252  3 ปีที่แล้ว

      Congrats keep it up 👍 sisy

    • @krishgowsi1285
      @krishgowsi1285 3 ปีที่แล้ว

      @@nivitailor7252 mam 36 blouse cross cutting video pathn.. enoda grandama age 60irukm avangaluku 36size .avangalukm 36 size blouse cross cutting measurements vaikalama? Ila alavu maruma mam?

    • @nivitailor7252
      @nivitailor7252  3 ปีที่แล้ว

      Dort mattum alavu blouse il alanthu eduthu vainga sariyaga varum

    • @krishgowsi1285
      @krishgowsi1285 3 ปีที่แล้ว

      @@nivitailor7252 tq amma

  • @b.r.s3240
    @b.r.s3240 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் தெளிவாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🥰🙏🏼❤️👍மேம்

  • @shanthiabiya7994
    @shanthiabiya7994 3 ปีที่แล้ว +7

    Really so clear for your explanation. Thank you sister.
    God bless you

  • @malinin744
    @malinin744 3 ปีที่แล้ว

    சூப்பர் நிவி நன்றி டியர்

  • @vinithakubendran3814
    @vinithakubendran3814 2 ปีที่แล้ว

    Super sister nalla puriuuthu thanks

  • @aadhiriyasuganl4202
    @aadhiriyasuganl4202 ปีที่แล้ว

    Super explaining....clear

  • @arumugamr8959
    @arumugamr8959 4 ปีที่แล้ว +2

    Akka super semmaya sollitharigga

  • @sumathisimon8455
    @sumathisimon8455 ปีที่แล้ว

    👌👌👌 thanks sis teaching is good

  • @ushabalasubramanian5503
    @ushabalasubramanian5503 2 ปีที่แล้ว

    Super armaiya ellorukkum puriyumpadi teach pannuriga. Super

  • @kirupasarniya1128
    @kirupasarniya1128 ปีที่แล้ว

    Arumaiya sollirukinga akka😊

  • @gurusamykaruthapandi6076
    @gurusamykaruthapandi6076 4 ปีที่แล้ว

    Very nice mam migavum arumaiyana teaching

  • @catty988
    @catty988 3 ปีที่แล้ว +4

    Mam nalla puriuthu semma teaching

  • @kadirsathya6765
    @kadirsathya6765 3 ปีที่แล้ว

    supperஅ சொல்லிதந்தீர்கள்
    நன்றி
    வாழ்கவளமுடன்

  • @v.sujatha6505
    @v.sujatha6505 4 หลายเดือนก่อน

    Super explanation sister

  • @DhanaLakshmi-dz3cw
    @DhanaLakshmi-dz3cw 3 ปีที่แล้ว

    மிக தெளிவான பதிவு சகோதரி.

  • @moorthydevi8311
    @moorthydevi8311 3 ปีที่แล้ว

    Super akka ❤️❤️ very useful matharu ❤️❤️❤️

  • @ss-ll4fj
    @ss-ll4fj 3 ปีที่แล้ว +5

    Very nice explanation mam 👍

  • @tharshikatharshi5508
    @tharshikatharshi5508 2 ปีที่แล้ว

    Hi mam this is my first comment
    Nenka explanation rompa clear ah irukku.. thank you mam

  • @suharafathi7962
    @suharafathi7962 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @usharanikrishnakumar9113
    @usharanikrishnakumar9113 8 หลายเดือนก่อน

    Easy ya iruku thankyou❤

  • @praveenam6063
    @praveenam6063 4 ปีที่แล้ว

    Hi ...unga videos yellame very nice....super ...

  • @jasminer3664
    @jasminer3664 3 ปีที่แล้ว

    Romba thanx mam. Super ra perfect. Iruthu mam blouse

  • @malathinanthu6984
    @malathinanthu6984 ปีที่แล้ว

    Explanations super sis thank 🌹you

  • @bhuvanag7294
    @bhuvanag7294 2 ปีที่แล้ว +1

    Super vilakam arumai

  • @kowsimani18
    @kowsimani18 ปีที่แล้ว

    அருமை அனைத்து வீடியோ

  • @rajeshwari7529
    @rajeshwari7529 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோதரி

  • @hafsa-or9zu
    @hafsa-or9zu 2 ปีที่แล้ว

    Very useful videos sister really hearty wishes sister

  • @kavin6824
    @kavin6824 4 ปีที่แล้ว

    Teaching super.....very good thanks akka

  • @swaprabhu1549
    @swaprabhu1549 3 ปีที่แล้ว +5

    Clear explanation mam, really thank you so much ❤️

  • @v.s.ambigav.s.ambiga29
    @v.s.ambigav.s.ambiga29 3 ปีที่แล้ว

    எல்லா அளவுகளிலும் இதே போல் வீடியோ போட்டுருக்கீங்களா? இந்த வீடியோ அளவுகள் பர்ஃபெக்ட்.Nice!

    • @nivitailor7252
      @nivitailor7252  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/Mw_tokal8Tc/w-d-xo.html

    • @v.s.ambigav.s.ambiga29
      @v.s.ambigav.s.ambiga29 3 ปีที่แล้ว

      நன்றி!

    • @v.s.ambigav.s.ambiga29
      @v.s.ambigav.s.ambiga29 3 ปีที่แล้ว

      நன்றி ஸிஸ்டர்.அளவு பிளவுசை நேரடியாகத் துணியில் வைத்து அளவெடுக்கும் வீடியோ போட்டிருக்கிறீர்களா.i want to see it plz.

  • @rathinak4331
    @rathinak4331 3 ปีที่แล้ว

    Thank u sis super yarum evalovu clear explanation panninathu illa

  • @aswiniperumal8833
    @aswiniperumal8833 3 ปีที่แล้ว

    Super ha soli tharinga mam

  • @arrslifestyle1140
    @arrslifestyle1140 ปีที่แล้ว

    Super sis teaching is nice

  • @subramaniyamsubramaniyam8113
    @subramaniyamsubramaniyam8113 3 ปีที่แล้ว +1

    Very good teaching

  • @SamV-u3v
    @SamV-u3v 9 หลายเดือนก่อน

    Easy to your cutting thanks sister

  • @MariaGnanam-f4l
    @MariaGnanam-f4l ปีที่แล้ว

    Thank you Sister
    God bless you ❤

  • @fggyyy1774
    @fggyyy1774 2 ปีที่แล้ว

    thank u class very usefull 👍👍👍👍👍

  • @kpvlaxmi4726
    @kpvlaxmi4726 3 ปีที่แล้ว +3

    Vry clear explanation with lot of patience NT. Excelnt. Superb!. Keep it up. 👌👍👏😊

  • @devip650
    @devip650 3 ปีที่แล้ว +1

    Vera level explanation super sister....nice

  • @RithikaIshalini
    @RithikaIshalini 8 หลายเดือนก่อน

    மிகவும்அருமையகயிருக்கு

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் சூப்பர்

  • @manijithesh7905
    @manijithesh7905 ปีที่แล้ว

    Excellent Super sister👏❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anusaroanusaro8590
    @anusaroanusaro8590 3 ปีที่แล้ว

    Super akka I Will try

  • @rajeshwariramasamy8566
    @rajeshwariramasamy8566 2 ปีที่แล้ว

    Super perfect cutting

  • @d.p.m5361
    @d.p.m5361 4 ปีที่แล้ว +3

    அக்கா உங்கள் இந்த சைஸ் கட் செய்து தைத்து அணிந்து கொண்டேன் சரியாக இருந்தது மகிழ்ச்சி

  • @UshaDevi-pv2ui
    @UshaDevi-pv2ui 2 ปีที่แล้ว

    விளக்கம் அருமை சகோதரி

  • @mythilislifestyle7574
    @mythilislifestyle7574 4 ปีที่แล้ว

    Super ma unga teaching

  • @unknownwoman9654
    @unknownwoman9654 23 วันที่ผ่านมา

    Super ma 🤩 🤩🤩🤩🤩👍

  • @chamundewarisuresh3783
    @chamundewarisuresh3783 4 ปีที่แล้ว

    Mam neenga sonna mathri cup dot alavu eduthen correcta vandhathu mam tq for ur video

  • @kavin6824
    @kavin6824 4 ปีที่แล้ว

    Super. Purindhathu class super

  • @durgathangamani5477
    @durgathangamani5477 ปีที่แล้ว

    Super madam thank you so much

  • @gowrishenba7525
    @gowrishenba7525 4 ปีที่แล้ว

    Super amma nice explanation

  • @KamaliKama-j5s
    @KamaliKama-j5s 7 หลายเดือนก่อน

    சூப்பர்❤

  • @umaselvignanasekaran1576
    @umaselvignanasekaran1576 3 ปีที่แล้ว

    thank u so much.good explanation

  • @gmeena7364
    @gmeena7364 4 ปีที่แล้ว +1

    Super explain mam nice 😍

  • @Nan_katrathu
    @Nan_katrathu 4 ปีที่แล้ว

    Super mam.very use ful

  • @selvanayakselvanayaki1002
    @selvanayakselvanayaki1002 3 ปีที่แล้ว +1

    Great. you are brilliant.open a tailoring class for young students.

  • @shyamalashyamala9683
    @shyamalashyamala9683 ปีที่แล้ว +1

    Thank you so much and very clear explanation super

  • @umalakshmi6721
    @umalakshmi6721 3 ปีที่แล้ว

    Clear explain super mam

  • @PandeeswariMuthukumar-dn8tg
    @PandeeswariMuthukumar-dn8tg 8 หลายเดือนก่อน

    Unga videos pathu ipo Nana nalla tailor agiten

  • @lathalatha8243
    @lathalatha8243 4 ปีที่แล้ว

    Hi man mega puriumpadi videos poduringa thank you very much

  • @nanthininr2589
    @nanthininr2589 3 ปีที่แล้ว +2

    i rectify my mistake and stitched my blouse correctly😊😊 thank you so much mam...🙂🙂🙂

  • @guruvasanthi4774
    @guruvasanthi4774 4 ปีที่แล้ว +2

    Clean teaching

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 3 ปีที่แล้ว

    Rompa Alaga purira Mathiri solli Kudukrega sister. Unga videos parthu Nan Ippo super ah blouses stich panren... Perfect ah irukku... Enakku puduchurukku... Ore doubt cup size cross ku 3 dots pitikirome athu Ella size blouses Kum Ore alava Illa maruma sister.....

    • @subbulakshmi6866
      @subbulakshmi6866 3 ปีที่แล้ว

      Pls Ithukku mattum rpl panniruga sister
      .

    • @nivitailor7252
      @nivitailor7252  3 ปีที่แล้ว

      th-cam.com/video/7QH01VfiXBQ/w-d-xo.html

    • @subbulakshmi6866
      @subbulakshmi6866 3 ปีที่แล้ว

      Thanks sister.... Unga video Enakku rompa usefull ah irunthuchu.... IPO doubt clear...... Thanks for video..... 😍 😍 .....

  • @Worldofcraft2777
    @Worldofcraft2777 2 ปีที่แล้ว

    U r a great sis,

  • @GeethaGeetha-hv7oz
    @GeethaGeetha-hv7oz 3 ปีที่แล้ว +2

    Super👌👌👌👌👌

  • @sakthipandiillam
    @sakthipandiillam 3 ปีที่แล้ว

    Super madam மிகவும் அருமையான வாத்தியார் நீங்க