தோண்ட தோண்ட கிளம்பும் பூதம். லாவண்யா மரணம் தனி குடும்பத்துடையதல்ல சமூகத்தின் சாபம்? Suganya Lavanya.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @govindgovind9771
    @govindgovind9771 3 ปีที่แล้ว +222

    ஐயா மாரிதாஸ் அவர்களை எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நீங்கள் தற்பொழுது செய்து கொண்டிருக்கும் வேலையை தயவுசெய்து கைவிட்டு விடாதீர்கள் நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் எங்களை போன்ற இந்துக்கள் இருந்து கொண்டிருக்கிறோம் இதுபோன்ற பல உண்மைகளை நீங்கள் வெளியே கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @perumalperu9882
    @perumalperu9882 3 ปีที่แล้ว +136

    தமிழகத்தை காப்பாற்ற ஒரு நல்ல தமிழர் முதல்வராக வேண்டும்

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 3 ปีที่แล้ว +390

    மாரிதாஸ் அவர்களே உங்கள் பதிவு அருமையாக உள்ளது இப்படி உண்மையை உரக்கச் சொல்லுங்கள் புள்ளி விவரத்தோடு நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 ปีที่แล้ว +419

    அருமையான விழிப்புணர்வு காணொலியை நல்கிய அன்புச் சகோதரர் தேசியவாதி திரு.மாரிதாஸ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்..🙏👍

  • @Siva-Si
    @Siva-Si 3 ปีที่แล้ว +218

    உங்கள் முயற்சி மென்மேலும் தொடர தேச பக்தியும் தெய்வபக்தியும் உள்ள மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🙏

  • @shanmugarajank6721
    @shanmugarajank6721 3 ปีที่แล้ว +154

    பாதகம் செய்வோரைக் கண்டால் நாம்
    பயங்‌கொள்ள‌ லாகாது பாப்பா
    மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்
    முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா
    தேம்பி அழும் குழந்தை நொண்டி-நீ
    திடங்கொண்டு போராடு பாப்பா.

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 3 ปีที่แล้ว +85

    ரொம்ப ரொம்ப சரி
    முதலில் ஊடகங்கள் பத்திரிகைகள் வீழ்த்த படவேண்டும் அதற்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியை தடை செய்ய வேண்டும்.

  • @parusowmiya
    @parusowmiya 3 ปีที่แล้ว +149

    Really shocking to see all these. Need justice for Sukanya and lavanya. As usual you are a real asset to our society. Thank you Maridhas ji.

    • @adyantnine1502
      @adyantnine1502 3 ปีที่แล้ว +1

      Just imagine the torture....suganya would have gone through..can't bear this pain

    • @vn26601
      @vn26601 3 ปีที่แล้ว +2

      Sir, such events like sexual abuse at churches and related institutions not new, many matters reached till Vatican, few actioned. Many not. There are many documentaries available with evidence. Check few on Netflix. It’s horrific. Guilty must be punished

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 3 ปีที่แล้ว +135

    ஆத்மார்த்தமான அக்கரையுள்ள ஆழமான பதிவு....சகோ மாரிதாஸ் நீடூழி வாழ்க....சமூக விழிப்புணர்வு மிக மிக அவசியம்....#Nation with Lavanya...

  • @kasthurirangan137
    @kasthurirangan137 3 ปีที่แล้ว +163

    இதிலுள்ள எல்லா செய்திகளும் நம் தரப்பு வழக்கறிஞர்களுக்கு சென்றடைய வேண்டும்.

  • @sakthip.m.7733
    @sakthip.m.7733 3 ปีที่แล้ว +77

    இவர்களின் சேவை என்பது மதமாற்றம் மட்டுமே.சேவையெல்லாம் ஒன்றுமில்லை.

  • @s.suresh.tgt.ex-aec
    @s.suresh.tgt.ex-aec 3 ปีที่แล้ว +135

    புள்ளி விவரங்களின் தலைவரே. நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவு தலைவர். தொடரட்டும் உங்கள் பணி

  • @MrJetjv
    @MrJetjv 3 ปีที่แล้ว +217

    சோகத்தில், மிக பெரிய சோகம் புத்திர சோகம் தான், இந்த மாதிரியான கஷ்டம் நம் ஜன்ம விரோதிக்கும் வரக்கூடாது... என்னதான் 1000-நல்லது செய்தாலும் ஒரு உயிருக்கு ஈடு-இனையாகாது. அந்த குடும்பத்திற்கு இறைவன் தான் துணை. ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்.

    • @swasthikarose3528
      @swasthikarose3528 3 ปีที่แล้ว

      🙏🙏🙏 Ohm Nama Sivayanama

    • @devarajanmuthusamydevaraja4179
      @devarajanmuthusamydevaraja4179 3 ปีที่แล้ว +2

      பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி வருவது மிகவும் கவலையாக உள்ளது ! வாழ்க பாரதம் !

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 3 ปีที่แล้ว +2

      Yes sir
      Sir how are you
      Modi ji ki jai

    • @MrJetjv
      @MrJetjv 3 ปีที่แล้ว +1

      @@devarajanmuthusamydevaraja4179 100-/- percent true sir. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @MrJetjv
      @MrJetjv 3 ปีที่แล้ว +1

      @@saravanankandasamy2549 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @MrJetjv
    @MrJetjv 3 ปีที่แล้ว +299

    திரு அண்ணாமலை, திரு மாரிதாஸ் போன்ற நல்லவர்கள் இருக்கும் போது, லாவண்யாவை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு நீதியும் நயாமும் மற்றும் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்.

  • @kitchenranii
    @kitchenranii 3 ปีที่แล้ว +180

    மாரிதாஸ் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்

  • @ashokkumarmuthu4381
    @ashokkumarmuthu4381 3 ปีที่แล้ว +399

    தோண்ட, தோண்ட பயமுறுத்தும், கிரிமினல் கொலையைவிட ஆபத்து கொண்ட இயக்கத்தை இப்பதிவில் வெளியிட்ட தம்பிமாரிதாஸ் 007. நன்றி

    • @mohanachary345
      @mohanachary345 3 ปีที่แล้ว +3

      மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கம் 🚩👍🙏

  • @mugundhanj1679
    @mugundhanj1679 3 ปีที่แล้ว +82

    திமுக எவ்வளவு திசை திறுப்பினாலும் மற்ற விஷயங்கள் போல மறந்துட்டு அடுத்த விஷயத்திற்கு போகாமல் இந்த விஷயத்தில் முடிவு பார்க்காமல் விடக்கூடாது

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 3 ปีที่แล้ว +313

    சிறுமி மரணத்திற்கு கண்டிப்பாக நீதி கிடைத்தே தீர வேண்டும். அதற்கு உங்களை போன்றோர் அண்ணன் அண்ணாமலை அவர்களுடன் நிற்பது மிகவும் மகிழ்ச்சி. சூழ்ச்சிகள் முறியடிக்க பட்டு தர்மம் வெல்லும். 🙏🙏

    • @ramanujamr8918
      @ramanujamr8918 3 ปีที่แล้ว +1

      திரு.அண்ணாமலை அவர்கள் தான் திரு.மாரிதாஸ் பின்னால் இருக்க வேண்டும்

  • @maniamts3342
    @maniamts3342 3 ปีที่แล้ว +83

    வேதனை தரும் விஷயம், தீர அலசியதற்கு மிக்க நன்றிகள். இதை தீவிர முனைப்போடு அவர்கள் செய்வது புரிகிறது. அரசின் செயல்பாடு மக்கள் நலத்திற்கு பதில் கேட்டுக்கு துணை போவதாக இருப்பது கொடுமை..

  • @ashokavarai2401
    @ashokavarai2401 3 ปีที่แล้ว +131

    ஓம் அண்ணா தோண்ட தோண்ட பல லாவண்யா வத்துகிட்டே இருக்காங்க இதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் மாரிதாஸ் அண்ணா விடாத நம்ம பிள்ளைகள் நல்லா இருக்கனும் நமது வெற்றி பயணம் தொடரனும் என்ன வந்தாலும் ஒரு கை பாக்கலாம் , அண்ணன் மாரிதாஸ் வெற்றி எதிர் காலத்தில் நல்வாழ்வு தரக்கூடிய வெற்றி

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 3 ปีที่แล้ว

      சாதிப் பிரச்னை / தீண்டாமை ஒழிந்தால் மட்டுமே மதமாற்றத்தை ஒழிக்க முடியும்.

  • @manikandan7225
    @manikandan7225 3 ปีที่แล้ว +58

    திராவிட கொள்கை
    கிருத்துவம் நல்ல மதம்
    இஸ்லாம் நல்ல மதம்
    இந்து மதம் மூடநம்பிக்கை சாத்தான் மதம் ஆனால் இந்துக்கள் ஓட்டு மட்டும் வேண்டும்

    • @tncadetdurgav8731
      @tncadetdurgav8731 3 ปีที่แล้ว

      You said right

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 3 ปีที่แล้ว

      ஒட்டு வாங்கு வதற்க்காக
      அந்த மதம் நல்ல மதம்
      இந்த மதம் நல்ல மதம்
      என்று சொல்வார்கள்
      உங்களுக்கு சைகாலஜி
      தெறியாதா

  • @prakashsengottaiyan9823
    @prakashsengottaiyan9823 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு👌,இதையும் நம் வெட்கமேஇல்லத சமூகம் கண்டுகொள்ளாமல் கடந்து போகும்,நாம் ஏன் இப்படி ஆணோம் ?இதற்கு பின்னால் இந்த அமைப்புக்களின் தந்திரமே அமைந்துள்ளது. நீங்கள் செய்வது மகத்தான சேவை,தங்களுக்கு இறைவனின் அருள் எப்போதும் இருக்கட்டும்🙏.

  • @venkatnarayanan700
    @venkatnarayanan700 3 ปีที่แล้ว +50

    Maridhas you are really a blessing to hindu's in TN. The way you explain things with real facts and real evidence, goddd....GENIUS!!!

  • @UmaMaheswari-rl5rr
    @UmaMaheswari-rl5rr 3 ปีที่แล้ว +45

    கட்டாயம் மதமாற்ற தடைசட்டம் வேண்டும் மக்களே ஒன்று படுவோம் இந்துக்களே விழித்துக்கொள்வோம் வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் நன்றி 👍👌🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @kanikak5040
    @kanikak5040 3 ปีที่แล้ว +2

    திரு மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கம் !
    அருமையான விளக்கம் !
    அருமையான ஆய்வுகள் !
    அருமையான கோரிக்கைகள் !
    மத்திய அரசும் ................
    உச்ச நீதி மன்றமும் .........
    நேரடியாக தலையிட வேண்டும் !
    உண்மைகளை உலகம் அறிய செய்ய வேண்டும் !
    இது ..........................
    ஒரு பெண்ணின் பிரச்சினையல்ல !
    ஒரு குடும்பத்தின் பிரச்சினையல்ல !
    ஒரு மாநிலத்தின் பிரச்சினையல்ல !
    இந்தியாவின் ஒட்டு மொத்த பிரச்சனை !
    உலகின் ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பிரச்சனை !
    ஜெய்ஹிந்த் !

  • @manimuthu3367
    @manimuthu3367 3 ปีที่แล้ว +49

    நீதி மன்றங்களே நமது நம்பிக்கை. மாரிதாஸ் அவர்களின் புள்ளி விபரங்கள் பல உண்மைகளை உணர்த்துகிறது. Let our judiciary investigate and bring the truth. வாழ்க பாரதம். Jai Hind.

  • @TrkCDM
    @TrkCDM 3 ปีที่แล้ว +212

    சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ பெண் பேராசிரியருக்கு நடந்த கொடுமையின் காரணமாக அவர் நீதிமன்றம் சென்றதும் அதைத்தொடர்ந்து தற்போதைய நிலை என்ன என்பதையும் அடுத்த காணொளியில் விபரங்களை தெரிவிக்கவும்

    • @arunaachalram4539
      @arunaachalram4539 3 ปีที่แล้ว +2

      Please work out to bring out that also

  • @covaigovinth1164
    @covaigovinth1164 3 ปีที่แล้ว +22

    மாரிதாஸ் அற்புதமான
    பதிவு. கிருஸ்தவத்தை
    வெளுத்து வாங்கீடீங்க
    மற்ற தமிழக இந்துக்களைப்போன்று
    தூங்கிக் கொண்டிருந்தால்.
    இவ்வளவு விபரங்கள்
    மக்களுக்கு தெரியாமலே
    போயிருக்கும். உங்கள்
    பணி ஒப்பற்றது.
    நீங்கள் பல்லாண்டு வாழ
    வாழ்துக்கள்.

  • @sundarampillai1905
    @sundarampillai1905 3 ปีที่แล้ว

    திரு மாரிதாஸ், வாழ்க. அறிவு சார்ந்த ஆழமான, ஆராய்ச்சி பூர்வமான செய்திகள். அருமை அய்யா அருமை.
    இன்று சிறுமி லாவன்யா, அன்று சிறுமி சுகன்யா, அதற்கும் முன்பும் உள்ள , என் மனைவி சம்பந்த பட்ட, செய்தி, கும்பகோணம் கிறுத்துவ பள்ளி யின் அக்கிரமங்களை, கூற நினைக்கிறேன். என் மனைவி,
    அன்றைய சிறுமி, பள்ளியில் முதல் ரேங்க் ல் வரும் சிறுமி. ஏழ்மை யான குடும்பம். ரயிலடி யை தொட்டு அடுத்துள்ள பெண்கள் கிறுத்துவ பள்ளியில் படித்தாள். இவளும் இவளது சிநேகிதி களும்,
    பலவித துன்பங்களுக்கு ஆட்படுத்த ப்பட்டாள்.
    தினம் கிறுத்துவ பாடல் பாடி, ஒப்புவிக்க வைப்பது, நெத்தி பொட்டை, பலாத் காரமாக அழிப்பது, சக மாணவிகள் மத்தியில் " பல மணி நேரம் முட்டி போட" வைத்து அவமானப்படுத்தி, அழ வைப்பது. இன்னும் பலவித கொடுமை களுக்கு, அவமானங்களுக்கு, உட்படுத்த ப் படுவது. ..அசிங்கம்.... விரிவாக ப் போகும். T.C தர பிரச்சனை. நல்ல வேளை, எப்படியோ தப்பித்து , சமாளித்து, வேறொர் பள்ளியிலும், பின் சென்னை அசோக் நகர் Govt
    Girls High ஸ்கூலிலும் படித்து, "S. S. L.. C ல், State first " ஆக வந்தாள்.
    இந்த கொடுமை களுக்கு எல்லாம், அடிப்படை காரணம் ... அவர்கள் படிப்பு செலவு செய்வதாக சொன்னதை ஏற்று, தன் குல தெய்வ சாமி யை விட்டு, ஏசுவை ஏற்க மறுத்தது தான் காரணம்.
    "Nun" ஆக மறுத்ததே தான் காரணம். சற்று அழகானவர்கள், ஏழ்மை, படிப்பில் ரேங்க் ல், வருபவர்கள் தான்,
    இவர்களது மெயின் target. (Alas, some yielded, mainly due to poverty. )
    கல்வி கற்று தருவதாக, பசப்பும் இந்த மத வியாபாரிகள், இவர்களுக்கு அடி பணியாத மாணவ,
    மாணவிகளின் படிப்பை, கெடுப்பதே, அழிப்பதே அன்றி வேறொன்றும் அறியார், இது போன்ற கயவர்கள்,
    வேரோடு வெட்டி வீழ்த்தப் பட வேண்டி யவர்கள்.
    வாழ்க மாரிதாஸ். உமது தொண்டு தொடர, ஆண்டவனை பிரார் த் திக்கிறேன்.
    என்றும் நாங்கள் உம் பக்கம்

  • @nationfirst2893
    @nationfirst2893 3 ปีที่แล้ว +59

    அன்று அண்ணா ஆரம்பித்து வைத்த திராவிட மூன்றாதர ஆட்சி யை தேசிய வாதி திரு அண்ணாமலை முடித்து வைப்பார்
    Jaihind Jaihind

  • @rajav1119
    @rajav1119 3 ปีที่แล้ว +100

    சூடு சுரணை உள்ளவர்கள் இனி இது போன்ற ஆட்சியாளர்களுக்கு ஓட்டு அளிக்க கூடாது. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 ปีที่แล้ว +59

    மாரிதாஸ் போடும் ஒவ்வொரு பதிவுக்கும் காத்திருந்து பார்ப்பவர்கள் அரைமணி நேரத் தில் சுமார் 9000 பேரும் லைக் போட்டவர்கள் 1700 பேரும் என்றால் அவர் பதிவின் உண்மைத்தன்மை சிறப்போ சிறப்பு.

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt 3 ปีที่แล้ว +50

    மாரி, தாஸ் அண்ணா, உங்களுக்கு கோவிலில் அர்ச்சனை செல்கிறேன் பரமாத்மா துணை இருக்கட்டும்

  • @rangarajankarur957
    @rangarajankarur957 3 ปีที่แล้ว +39

    Suganya case not persued further despite CBCID establishing gang rape which includes 2 fathers and 3 brothers of the Church. No punishment was given and all of them were transferred to DIOCESE in other states in the north of India. DMK govt and UPA govt jointly suppressed the case. UPA chairman Sonia Gandhi, herself being a Roman Catholic, was keen the case does not reach its logical end as she got pressure from overseas Catholic Diocese to close the case somehow. How much protection money DMK received for that is unknown

    • @muralidesikan8013
      @muralidesikan8013 3 ปีที่แล้ว +2

      Please spread this across in social media ex: WhatsApp..

  • @gadirajuvenkatasatyanaraya9864
    @gadirajuvenkatasatyanaraya9864 3 ปีที่แล้ว +33

    I fully agree with you. Immediate action is to be taken up to punish the culprits. I am with you Maridass

  • @alamelumanga502
    @alamelumanga502 3 ปีที่แล้ว +13

    Maridhas, Please tell us, how to send our strong condemnation to the Crypto Stalin, the Police Department and our petition to the Court handling for both the cases. It is time all Hindus whose blood is boiling to confront these atrocities. All Hindus, Please joint hands.

  • @வெற்றிவேல்முருகன்-ங8ழ

    டீம்கா நினைத்திருந்தால் இந்த பிரச்சினையை மிக மிக சுலபமாக கையாண்டிருக்கலாம்... ஆனால் என்ன செய்ய??? அவர்களுக்கு தான் எதையும் சரியாக கையாள தெரியாதே...அதையும் விட மேற்படி விஷயத்தில் அவர்களுக்கு அக்கறை துளியும் இல்லை...

    • @yathindrastalin7436
      @yathindrastalin7436 3 ปีที่แล้ว +2

      . இவர்கள் அனைவரும் திருட்டு பயல் என்று நிரூபிக்க வேண்டும் .பின்னாடி இன்னும் என்னென்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว

      சார். . நீங்க வேற.. இந்த பிரச்சனைகளுக்கு காரணமே அந்த துஷ்டர்கள் தானே..

  • @jaihind2825
    @jaihind2825 3 ปีที่แล้ว +68

    🙏🛕✍️ ஓம் நமச்சிவாயா. 🙏🪔🛕
    அஞ்சாநெஞ்சன் திரு மாரிதாஸ்
    நீ ஒரு தெய்வப்பிறவி உண்மையை உரக்கச் சொல்லும் அதிசய பிறவி
    நீங்கள் நீடோடி வாழ்க 🙏🔱🙏

    • @srilakshmi_75
      @srilakshmi_75 3 ปีที่แล้ว

      உண்மை.

    • @srilakshmi_75
      @srilakshmi_75 3 ปีที่แล้ว

      இந்த மத மாற்ற கும்பலால் என் குடும்பமும் பாதிக்கபட்டிருக்கு.

  • @sekarnatrajan2213
    @sekarnatrajan2213 3 ปีที่แล้ว +22

    மாரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் உண்மையான பணி சிறக்க ஆண்டவணை வேண்டுகின்றோம். ஜெய்ஹிந்த்.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 3 ปีที่แล้ว +394

    திமுக வை கதற விடுவதில் MARIDHAS நிகர் MARIDHAS தான் 👍👍👍

    • @hariprasath7756
      @hariprasath7756 3 ปีที่แล้ว +3

      Unmai

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்! வளரட்டும் உங்கள் மக்கள் விழிப்புணர்வுப்பணி.

    • @athissundar262
      @athissundar262 3 ปีที่แล้ว +2

      👍🍋

  • @sbsmani2088
    @sbsmani2088 3 ปีที่แล้ว +59

    Well expressed in detailed 👍👌🙏

  • @sridharanmuthu9102
    @sridharanmuthu9102 3 ปีที่แล้ว +36

    THANK YOU FOR INFORMATION SIR.

  • @diyamayil365
    @diyamayil365 3 ปีที่แล้ว +121

    இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @pvijayakumar9462
    @pvijayakumar9462 3 ปีที่แล้ว +3

    மாரிதாஸ் ஐயா அவர்களுக்கு வணக்கம்
    சமூக விரோத செயலை துணிச்சலாக தட்டி கேட்கும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  • @annamayyatv4707
    @annamayyatv4707 3 ปีที่แล้ว +62

    உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி!

  • @ranganathanv7435
    @ranganathanv7435 3 ปีที่แล้ว +79

    இதைவிட தெளிவான விளக்கம் வேறு யாராலும் தர முடியாது நேர்மையாக அரசாங்கமாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @kdhanalakshmi153
    @kdhanalakshmi153 3 ปีที่แล้ว +21

    அனைத்து காணொளி களும் இளைஞர்களுக்கும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். தம்பி தாங்கள், தங்கள் குடும்பம் பல்லாண்டு நலமுடன் நீண்ட ஆயுளும் பெற்று நீடூடிவாழ்க✋தங்களை போல அதிகமாக இளைஞர்கள் வர வேண்டும். நம் பண்பாடு, பாரம்பரியம், ஆலயங்கள், கோயில் நிலங்கள் மீட்டெடுத்து பாதுகாப்பு செய்ய வேண்டும். நம் ஒவ்வொருவரின் கடமை பொறுப்பு நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற கோயில் நிலங்கள், ஏரிகளில், மலைகளில் சர்ச் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். எல்லோரும் ஒன்று படுவோம். ஒற்றுமையுடன் செயல்படுதல் வேண்டும். மதுவை ஒழித்து மக்களை காப்போம். அண்ணாமலை அவர்கள் பின்னால் அணி வகுப்போம். உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களை தேர்வு செய்வோம். மதுவால்மயங்கியதுபோதும், வீறு கொண்டு எழுவோம். ஒற்றுமையுடன் செயல் படுவோம். வெல்லட்டும் தர்மம். தீய சக்தி, தேச துரோகி களை வீழ்த்துவோம். நம் அடுத்த தலைமுறை பாதுகாப்பு செய்ய ஒன்று படுவோம். நமது ஒற்றுமை உலகெங்கும் ஒலிக்கட்டும். தர்மம் வெல்லும் ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🚩👏

  • @adyantnine1502
    @adyantnine1502 3 ปีที่แล้ว +26

    Happy to see your upcoming video

  • @dharmarajdharma7085
    @dharmarajdharma7085 3 ปีที่แล้ว +9

    திரு.மாரிதாஸ் அவர்களே! முதலில் நன்றியும் வாழ்த்துகளும்.நான் உங்கள் பதிவுகளை 2016லிருந்து பார்க்கிறேன்.நீங்கள் கோடியில் ஒருவனாகத்தான் எனக்கு தெரிகிறீர்கள்.
    உங்கள் பதிவுகளால் நான் விழிப்புணர்ச்சி அடைந்தேன்.
    நீங்கள் உங்களைப்போல தேடல்மிகுந்த,மிஷனரிகளை தோலுரித்து காட்டும் தேசியவாத ஆட்களை நிறைய உருவாக்கவேண்டும்.

  • @raghunathannaidu106
    @raghunathannaidu106 3 ปีที่แล้ว +57

    Well done sir, pls take care on any emotional words on the running way of your speech. Our dravidian goons are waiting again to take you.now my age is 64 even in my earlier stage of school studies from 1969-1971 we had saga .
    Then I went for my studies and joined IS RO in 1983. Left ISRO (,VRS) in 2003, and started work in abroad with US,UK army base Iraq and Afghanistan. After big struggle I settled in Rajapalayam.So far I'm trying to be a member of BJP online I couldn't. Any one can help me.

  • @ManMan-qh7on
    @ManMan-qh7on 3 ปีที่แล้ว +64

    முக்கி முக்கி கத்துவானே சீமான் தற்போது ஏன் குறள்கொடுக்கவில்லை

  • @kavinjs1856
    @kavinjs1856 3 ปีที่แล้ว +75

    என் மனசாட்சியே... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @bamamadhusudhan3265
    @bamamadhusudhan3265 3 ปีที่แล้ว +25

    Great eye opener. Only a CBI enquiry monitored by Supreme Court is essential. Great research work by maridass

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 3 ปีที่แล้ว +3

    திரு. மாரிதாஸ் அவர்களுக்கு,
    தங்கள் பதிவு மிகவும் தெளிவாகவும், ஆதாரப்பூர்வமாகவும் உள்ளது. தங்கள் சேவைக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் Sir.

  • @DiyaStar18
    @DiyaStar18 3 ปีที่แล้ว +2

    நீங்கள் உண்மையான தேசியவாதி, பகுத்தறிவு பகலவன்💐💐💐

  • @agnideivamthirowpathi3004
    @agnideivamthirowpathi3004 3 ปีที่แล้ว +51

    I support Maaridhas

  • @indranusd2277
    @indranusd2277 3 ปีที่แล้ว +2

    Maridhas Anna.. as much as possible I share all these information to my all colleagues in Singapore & Malaysia

  • @govindharumugam1433
    @govindharumugam1433 3 ปีที่แล้ว +49

    CBI விசாரணை வேண்டும்

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 3 ปีที่แล้ว

      நெருக்கடி சூழ்நிலையில் காங்கிரஸ் திமுகவுடன் இருப்பதா? தனிப்பதா?

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 ปีที่แล้ว +1

    அருமை. அனைத்து மக்களும் அறிய வேண்டிய தகவல்கள் 👍

  • @pmuthusamy9846
    @pmuthusamy9846 3 ปีที่แล้ว +13

    தமிழ் நாட்டில் கடந்த காலத்தில் நடந்த அத்தனை தவறுகளையும் தோண்டி எடுத்து உண்மையை கொண்டு வரவேண்டும் ஜெய் ஹிந்த்

  • @Rajendrakumar-di2tq
    @Rajendrakumar-di2tq 3 ปีที่แล้ว +1

    I'm proud follower of Mr.Maridass. jaihind

  • @bilinda9191
    @bilinda9191 3 ปีที่แล้ว +155

    தமிழ்நாட்டில் மைக்கேல் பட்டி என்ற பெயர் எப்படி வந்தது ?

    • @சனிஈஸ்வரன்
      @சனிஈஸ்வரன் 3 ปีที่แล้ว

      மதுரை அருகே சூசை பட்டி இருக்கு

    • @featherminds
      @featherminds 3 ปีที่แล้ว

      True, where did this name come from? Revert to its original name..

    • @saravanankandasamy2549
      @saravanankandasamy2549 3 ปีที่แล้ว

      Yes your question is right
      Jai sree Ram

    • @SENTHILKUMAR-rf2ty
      @SENTHILKUMAR-rf2ty 3 ปีที่แล้ว +2

      அந்த ஊரின் உண்மையான பெயர் "வண்ணாரப்பேட்டை.'

    • @ELP1791
      @ELP1791 3 ปีที่แล้ว +2

      இந்த இடத்தின் பெயர் ,வண்ணார பேட்டை , இந்த பெயரை மாற்றி ,மைக்கேல் பட்டி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டனர்.

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 3 ปีที่แล้ว +3

    விழிப்புணர்வு தந்த பதிவு நன்றி.

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 3 ปีที่แล้ว +46

    நீதி வேண்டும் நீதி வேண்டும் லாவண்யா மரணத்திற்கு நீதி வேண்டும். அனைத்து ஊர்களிலும் போரட்டம் நடத்துங்கள் நாங்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் கலந்து கொள்ள விரும்புகிறோம். நீதி வேண்டும் நீதி வேண்டும் லாவண்யா மரணத்திற்கு நீதி வேண்டும்😭😭😭

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว

      சார்.. சுகன்யா வின் மரணம் இன்னும் கொடூரமானது.. லாவண்யா, சுகன்யா இருவருக்கும் நீதி வேண்டும்

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 3 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் ஐயா. நன்றி வாழ்க வளமுடன்.

  • @kbb4395
    @kbb4395 3 ปีที่แล้ว +15

    Great job. But how and when people realise the gravity of problem.
    God bless you for your service.

  • @ashokkumar-zz5jh
    @ashokkumar-zz5jh 3 ปีที่แล้ว +56

    இறைவனின் அருளால் தமிழகத்தி ல் நடக்கும் கொடுமைகளை உலகளவில் கொண்டு சென்ற உத்தமரே வாழ்க வளமுடன்

  • @rangarajan117
    @rangarajan117 3 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு இந்துக்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சிலுவை போர் மிஷனரி இயக்கம் பற்றியும், நாடு பிடி கிறிஸ்துவம் பற்றியும் புரிதலை ஏற்படுத்த வேண்டும் 🙏🏻
    நம் குழந்தைகளுக்கு இவர்களின் சூழ்ச்சியை உணர்த்தி
    நம் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் கடவுள் கோவில் மா மன்னர்கள் தமிழ் நூல்கள் போன்று அனைத்தும் இவர்கள் அழித்து வெள்ளைக்காரன் கலாச்சாரம் பண்பாடு நாகரிகதிற்கு நம்மை அடிமையாக்கி நம் தேசத்தை வெள்ளைக்காரன் தேசமாக மாற்றி விடுவார்கள் என்று நம் குழந்தைகளுக்கு எடுத்துறைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை 🙏🏻
    #JusticeForLavanya

  • @smbasivamsrinivasan9008
    @smbasivamsrinivasan9008 3 ปีที่แล้ว +1

    உண்மையான தரவுகளுடன் ஆதாரங்களை திரட்டி பகிரும் பாணி, திரு மாரிதாஸ் அவர்களின் தனித்தன்மை.
    நன்றி ஜி 👏👏👏👏👏👏👏
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @RAJUMANI1
    @RAJUMANI1 3 ปีที่แล้ว +47

    அன்று சுகன்யா இறப்பு நடந்த போது, சமூகவளைதளங்கள் இப்ப உள்ளது போல பிரபல்யமாகவில்லை.
    ---
    ஆனால் லாவண்யா தற்கொலை என்பதை இன்றய வளையதளங்கள் தொடர் கேள்வி எழுப்பும், இந்த புரிதல் தமிழக அரசிற்கு அவசியம்.

  • @d.rajendranduraisamy9248
    @d.rajendranduraisamy9248 3 ปีที่แล้ว

    Super post. I agree with you 100%. I support your demand for a CBI inquiry.

  • @teslashot842
    @teslashot842 3 ปีที่แล้ว +25

    In Moral science class (2 classes per week on timetable), trying to manipulate students and forced to do jebam. Location: Ambur ( Bethel matric higher sec school).

    • @adyantnine1502
      @adyantnine1502 3 ปีที่แล้ว

      Is this true??

    • @adyantnine1502
      @adyantnine1502 3 ปีที่แล้ว

      Please bring this issue to BJP TAMILNADU in twitter

    • @hn6676
      @hn6676 3 ปีที่แล้ว +1

      Please post it in instagram or twitter to
      Maridaas, Kishore K Swamy, Chanakya TV, Ilaya Bharatham Karthik, so that they can highlight this matter

  • @raviramanujam5762
    @raviramanujam5762 3 ปีที่แล้ว +14

    Excellent presentation and eye opener for all those who wanted to unearth the secrets of Diocese.

  • @gskalinga1611
    @gskalinga1611 3 ปีที่แล้ว +31

    மீண்டும் மீண்டும் நன்றி மாரிதாஸ் அவர்களே

  • @dayanithi1713
    @dayanithi1713 3 ปีที่แล้ว +26

    அண்ணாமலையார் ஆசியுடன் விரைவில் ஆட்சி கலைக்கப்படும் ஜெய்ஹிந்த்

  • @sridharanmuthu9102
    @sridharanmuthu9102 3 ปีที่แล้ว +30

    SUPER SIR.

  • @rms64
    @rms64 3 ปีที่แล้ว +11

    Well said Annamalai & Maaridaas !!👏👏
    #JusticeForLavanya
    Excellent explanation👌👌, very decent & diplomatic responses from Mr. Annamalai 👍👍...Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐💐 வாழ்த்துக்கள் !! Great job 👏👏..Keep going Mr. Annamalai. Good people are with you 👍👍... 'சத்யமேவ ஜெயதே'.. 'வாய்மையே வெல்லும்'...'Truth alone Triumphs'👍👍

  • @neshvatamil5418
    @neshvatamil5418 3 ปีที่แล้ว +5

    Super sir be safe

  • @swamystr1265
    @swamystr1265 3 ปีที่แล้ว +14

    I support maridhas🔥🔥🔥

  • @rajusubu3446
    @rajusubu3446 3 ปีที่แล้ว +21

    I am waiting.....

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 ปีที่แล้ว +14

    அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான ஆரோக்கியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் திரு மாரிதாஸ்...
    ஒரு உண்மையான நேர்மையான அரசு எனில் மாணவி லாவண்யா பிரச்சனையில் ஆரம்பத்திலேயே ஒரே ஒரு முற்றுப்புள்ளி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் that's all...
    அதை விடுத்து மத அரசியல்செய்கிறது, மதக்கலவரத்தை தூண்டுகிறது பிஜேபி என்று தேவையில்லாத இந்தப் விவாத பிரச்சனையை கொண்டு வருவது யார்....????
    கண்டிப்பாக சிபிஐ விசாரணை தேவை,
    மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்...👍👍👍

  • @srinivasanramaswamy3836
    @srinivasanramaswamy3836 3 ปีที่แล้ว +37

    As long as people think that convent schools and Christian schools are most necessary for their children to learn English , this will continue to happen. To counter this Hindu organizations should open schools throughout India and give class education. That is the only way.

    • @chandrasekaransubburathina4949
      @chandrasekaransubburathina4949 3 ปีที่แล้ว +2

      Minority instititions are getting govt aid free land from govt. they provide employment to minority people and admit 50% minority students. But Hindu institutions are not entitled for those benefits.

  • @assetsrealty983
    @assetsrealty983 3 ปีที่แล้ว +1

    Good, all honest persons will agree your statement maridoss, continue your service boy!

  • @perumallthirumalai8699
    @perumallthirumalai8699 3 ปีที่แล้ว +11

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்.
    இனிய நாளில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்றிட தெய்வங்களின் திருவருள் உங்களுக்கு கிடைத்திடட்டும். வாழ்க வளமுடன்!

  • @தேவாதேவா-ன5த
    @தேவாதேவா-ன5த 3 ปีที่แล้ว +2

    அண்ணா என் வயதை விட சிறிவா்தான் நீங்கள் ஆனால் உங்கள் பாதம்"தொட்டு வணங்குறேன் உங்கள் சேவை தமிழ்நாட்டிற்கு தேவை ஆனால் நான் பாண்டிச்சேரி வாழ்த்துகள் அண்ணா

  • @tamilselvantamilselvan5309
    @tamilselvantamilselvan5309 3 ปีที่แล้ว +7

    நீதி வெல்ல வேண்டும். அதற்கு அனைத்து இந்துக்களும் ஒற்றுமை உணர்வுடன் குரல் கொடுக்க வேண்டும்.

  • @rajandesikachari1270
    @rajandesikachari1270 3 ปีที่แล้ว +1

    இந்த செய்தியை தொகுக்க மாரிதாஸ் ஐயா அவரகள் எவ்வளவு சிரமேற் கொண்டிருப்பார் என அறிய முடிகிறது.... உண்மையில் அவருக்கு ஒரு great salute.....
    இந்துக்கள் இதனை அறிந்து அதற்கேற்ப செயல் பட முனைவோம்..

  • @saravanan0173
    @saravanan0173 3 ปีที่แล้ว +11

    அரசு உதவி பெறும் பெரும்பாலான பள்ளிகளில் மதம் மாற்ற நிகழ்வு நடைபெறுகிறது நானும் அப்பள்ளியின் முன்னாள் மாணவன் வாரம் ஒரு முறை மதியம் 2 மணி நேரம் மதம் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது கல்வி என்ற போர்வையில் இங்கு மதம் மாற்ற நிகழ்வு நடைபெறுகிறது

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 3 ปีที่แล้ว

    சிறப்பான ஆய்வு... ஆதாரங்களுடன் விளக்கிய... மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி... பட்டியலின காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்கள் சுகன்யா என்ற மாணவி வழக்கில் துரோகம் இழைத்தது...தெள்ளத்தெளிவாக தெரிகின்றது...

  • @lavskr
    @lavskr 3 ปีที่แล้ว +8

    Mr. Maridas has explained this issue in an excellent manner with all the statistics. Unfortunately most of the illogical idiots of TN who blindly hate BJP & Modi ji and support the thiruttu DMK will never try or want to understand this logical explanation. This is the curse of the state

  • @jagdishsharma3670
    @jagdishsharma3670 3 ปีที่แล้ว +1

    Very good exposure . Thanks to
    Mr. Maridoss

  • @balasai8962
    @balasai8962 3 ปีที่แล้ว +37

    Jaihind

  • @rajmaran7588
    @rajmaran7588 3 ปีที่แล้ว +80

    எதுயெதுக்கோ குழு
    அமைக்கிற ஸ்டாலின்
    இதற்கு குழுஅமைப்பாரா"😉
    உங்கள் இந்த பதிவு CBI க்கு
    பேருதவியாக இருக்கும்..👍
    நன்றி.

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 3 ปีที่แล้ว +1

      ஏற்கனவே அமைச்ச குழுக்கள் தான் கற்பழிப்பு பன்றானுக

    • @darkmoon4459
      @darkmoon4459 3 ปีที่แล้ว

      எஸ்றபர்குணம் தலமையில் குழுஅமைக்கப்படும்

    • @rajmaran7588
      @rajmaran7588 3 ปีที่แล้ว

      😉

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 3 ปีที่แล้ว +5

    Excellent brother. One who substantiates by virtue of Data could only be Maridhas Ji. God bless you. All the best.

  • @vasumathi4303
    @vasumathi4303 3 ปีที่แล้ว +1

    Great investigation 👏

  • @parimalancn1855
    @parimalancn1855 3 ปีที่แล้ว +24

    ANNA.
    you are excellent in all asPects.People need safety. Please help us.Stalin is answersble
    because he supports all these
    conventions.

  • @rathinakumarr8099
    @rathinakumarr8099 3 ปีที่แล้ว +13

    உங்களுடைய முயற்சி தொடரட்டும்

  • @venkateshayyamperumal2
    @venkateshayyamperumal2 3 ปีที่แล้ว +21

    பிஜேபி அண்ணாமலை அவர்கள் மக்களிடையே கன்னியாகுமரி முதல்
    சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @vijayaragavanms9408
    @vijayaragavanms9408 3 ปีที่แล้ว +1

    உண்மையான நியூஸை தைரியமாக சொல்லும் மாரிதாஸ் sir super . thank you sir

  • @rej888
    @rej888 3 ปีที่แล้ว +32

    Super