ஐயப்பன் பாண்டியனுக்கு சொன்ன கர்ம காண்டம்😱 | Lord ayyapa's philosophy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @GLGofficialyt
    @GLGofficialyt หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @GopalaKrishnan-gd7bs
    @GopalaKrishnan-gd7bs หลายเดือนก่อน

    Entha kathai la ayappar manitharkal en pirakuranga solirukaru, thevarkal en pirakunrana, asurarkal en pirakuranga ,ongaluku therincha oru video podunga

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      Namba idhu ayyapan unathesam panna bhoodhanatha geethai la Vara karma kandam matum tha neenga neraya therinjikanum na please read the book. U will get to know more there🥰👍

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

    👍
    Bro,serias continue ha போடுங்க அப்போ தான் full content hum follow பண்ண easy ha இருக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடையில் ரெண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோ வருது😒
    Any way எனக்கு அய்யப்பன் கதை கேட்டாலே இனம்புரியாத happiness create ஆகும் எத்தனை முறை கேட்டாலும் அது ஏன் என்று தெரியல
    இப்போ full serias detail information ஓட அதுவும் part 7 இது வரை எங்கும் நான் கேள்விபடாதது எனக்கு தான் புரியல may be repeat ha கேட்டா புரியும்ன்னு நினைக்கிறேன்
    ஆனா ரொம்ப informative ha இருந்தது
    Thanks a lot 🙏
    Next episode காகா I am waiting🙂

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      ஐயப்பன் கதைகள் கேட்டாலே ஆர்வமா இருக்கும் மிகவும் சுவாரசியமான ஒரு வாழ்க்கை ஐயப்பனோடது☺️
      ஒரு நாள்விட்டு ஒரு நாள் video கண்டிப்பாக வரும் இரண்டு நாள் தாமதம் ஆகும் அன்று மன்னிக்கவும் 🙏
      ஞானோபதேசம் கொஞ்சம் புரியாத மாறி தான் இருக்கும் but நல்லா கவனிச்சா rmba easy uh இருக்கும்☺️ திரும்ப கேட்டு பாருங்க கர்ம வினைகள் பற்றியும் அதன் அடிப்படையில் எடுக்கும் பிறவிகள் பற்றியும் கர்மா எப்படி செயல்படும் பற்றியும் சுருக்கமாக சொல்லியுள்ளேன்☺️🥰

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

      @Eyal.official சரி,👍
      அவரோட கதைகள் வரும் புராணம் எது?
      நீங்க சொன்ன பூத நாத கீதையில் தான் மொத்த கதையும் இருக்கா
      இல்லை 18 புராணத்தில் உள்ளதா இல்லை அது தனி புரானமா?

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      @vaisaliranganathwn3085 இல்ல ஐயப்பன் பிறந்தது பற்றியும் மகிஷி வதம் பற்றியும் வரும் புராணம் ஸ்ரீ பிரம்மாண்ட புராணம்ல பூதநாத உபாக்யானம்ல வரும் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் மலையாளம் version la இருக்குனு சொல்றாங்க தமிழ்ல இந்த புராணம்ல கொஞ்சம் கம்மியாதான் வரும். ஐயப்பன் பாண்டியனுக்கு பண்ண உபதேசம் தான் பூதநாத கீதை அது பூதநாத உபாக்யானம்ல ஒரு பகுதி அது மிகவும் ஆழமான கருத்துகளோட இருக்கும் படிக்க ஆர்வமா இருக்கும். ஐயப்பன் விரதங்கள் பற்றியும் சபரிகிரில இருக்கும் கோவில்கள் பற்றியும் அகத்தியர் நிறைய பாடலா பாடியுள்ளார் அதன் மூலமா தான் நமக்கு ஐயப்பன் வழிபாடு தெரியும்னு சொல்வாங்க☺️

    • @vaisaliranganathwn3085
      @vaisaliranganathwn3085 หลายเดือนก่อน

      @@Eyal.official 👍ok
      Thanks for the detailed kind reply🙏🤗

    • @Eyal.official
      @Eyal.official  หลายเดือนก่อน

      @vaisaliranganathwn3085 it's my pleasure 🙏🥰 happy for your interest and support ☺️🙏 thanks 🙏👍☺️