Sivagangai District Tourist Places || சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2021
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் சிவகங்கை மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Sivagangai District Tourist Places
    1. சிவகங்கை அரண்மனை // Sivagangai Palace
    2. ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் // Sri Sundararaja Perumal Temple
    3. வேலுநாச்சியார் மணிமண்டபம் // Velunachiyar Memorial
    4. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் // Pillayarpatti Karpaga Vinayagar Temple
    5. குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் கோயில் // Kundrakudi Arulmigu Shanmuganathan Temple
    6. ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடி // Thousand Window House, Karaikudi
    7. ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் கோயில் // Sri Koppudaiya Nayaki Amman Temple
    8. கண்ணதாசன் மணிமண்டபம் // Kannadasan Manimandapam
    9. அழகப்பா செட்டியார் அருங்காட்சியகம் // Azhagappa Chettiyar Museum
    10. அரியகுடி பெருமாள் கோயில் // Ariyakudi Perumal Temple
    11. கானாடுகாத்தான் மகாராஜா அரண்மனை // Kanadukathan Maharaja Palace
    12. ஆத்தங்குடி அரண்மனை // Athangudi Palace
    13. பிரான்மலை ஸ்ரீ கொடுங்குன்றநாதர் கோயில் // Piranmalai Sri Kodunkundranathar Temple
    14. பிரான்மலை தர்கா // Piranmalai Dargha
    15. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் // Vettangudi Bird Sanctuary
    16. அருள்மிகு திருத்தளிநாதர் கோயில் // Arulmigu Thiruthalinathar Temple
    17. பட்டமங்கலம் குருபகவான் கோவில் // Pattamangalam Gurubhagavan Temple
    18. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் // Thurukostiyur Sri Sowmiya Narayana Perumal Temple
    19. கீழடி அகழாய்வு மையம் // Keezhadi Archaeological Excavation Site
    20. திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் // Tiruppuvanam Pushpavaneswarar Temple
    21. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் // Madapuram Bhadrakali Amman Temple
    22. இடைக்காட்டூர் சர்ச் // Idaikattur Church
    23. சுவர்ண காளீஸ்வரர் கோயில், காளையார் கோயில் // Swarna Kaleeswarar Temple, Kalaiyar Kovil
    24. மருதுபாண்டியர் நினைவகம் // Maruthupandiyar Memorial
    25. ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோயில் // Sri Vettudaiyar Kaliamman Temple
    26. கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் // Kannudaiya Nayaki Amman Temple
    27. நகரச் சிவன் கோயில், தேவகோட்டை // Nagara Sivan Temple, Devakottai
    28. சங்கரபதி கோட்டை // Sankarapathi Fort
    29. கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் // Kandadevi Sornamoortheeswarar Temple
    30. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் // Thayamangalam Sri Muthumariamman Temple.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #sivagangaitouristplaces #tamiltouristguide #sivagangai #sivagangaidistrict #karaikudi #touristguide
    ___________________________________________________________________________________
    Thanks To All

ความคิดเห็น • 236

  • @maximgorky.r902
    @maximgorky.r902 2 ปีที่แล้ว +97

    சிவகங்கை சீமைகாரன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 3 ปีที่แล้ว +100

    காரைக்குடியில் மாசி பங்குனி திருவிழா ல 10லட்சம் மக்கள் கிட்ட கூடும் முத்துமாரியம்மன் கோயில் ஐ சொல்ல விட்டுட்டீங்க bro.

    • @jeganpavi8691
      @jeganpavi8691 3 ปีที่แล้ว +2

      Super bro. .👌👏👏👏

    • @michealjoseomi7965
      @michealjoseomi7965 2 ปีที่แล้ว +1

      Yes paalkudam thiruvila

    • @rollsdisc4026
      @rollsdisc4026 2 ปีที่แล้ว

      Aama...this year paalkudam edukkiren...nanum karaikudiyans

  • @brcreation705
    @brcreation705 3 ปีที่แล้ว +62

    நானும் சிவகங்கை சீமை தான் சிவகங்கை சிறப்புகளை எல்லோருக்கும் தெரியவைத்த உங்களுக்கு நன்றி 🙏இவன் சிவகங்கை சீமை சிங்கம்புணரி வட்டம் புதூர் ஒன்றியம் விஜயபுரம்

    • @PriyaBalanvlog
      @PriyaBalanvlog 2 ปีที่แล้ว +2

      Appo unga our ponnu channel un konjam subscribe pannalame bro

    • @ammup5200
      @ammup5200 2 ปีที่แล้ว +2

      Singampunari ❤️

    • @brcreation705
      @brcreation705 2 ปีที่แล้ว

      @@ammup5200 ❤️❤️❤️

  • @musicmate793
    @musicmate793 3 ปีที่แล้ว +28

    சிவகங்கை மாவட்டத்தின் காஞ்சாத்து மாலை அற்புதமான மலை,, முருகன் கோவில்,, மலையில் சுனை தண்ணீர் எப்பவும் இருக்கும், peaceful place,,, 👌👍

  • @muthupandi2369
    @muthupandi2369 2 ปีที่แล้ว +24

    சிவகங்கையில் தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில்,

  • @muduvaifaisal7680
    @muduvaifaisal7680 3 ปีที่แล้ว +58

    திருப்பத்தூர் அருகே பிரான்மலை முக்கியமான ஒன்று

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 3 ปีที่แล้ว +10

    சகோதரர் விளக்கம் மிகஅருமை சிவகங்கை பக்தி ஸ்தலங்கள் சொல்லியள்ளிர் நன்றி. காளையார் கோவில் தென்பகுதில் 3கிலோமீட்டரில் வளையம் பட்டியில் மனநிலை நோயாளிக்கு குணமாக்கும் சக்தி வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது

  • @kasthurivignesh4264
    @kasthurivignesh4264 2 ปีที่แล้ว +8

    என்னோட ஊர் திருப்பாச்சேத்தி அரிவாளுக்கு பெயர் பெற்ற இடமாகும் .என்னோட ஊரை நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.எனக்கு என்னோட ஊரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் . நான் பிறந்தது திருப்பாச்சேத்தி . நான் 1 முதல் 12 வகுப்பு வரை திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தேன்.பின்பு கல்லூரி மேற்படிப்பை சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் முடித்தேன்.

  • @umaraman5931
    @umaraman5931 2 ปีที่แล้ว +8

    நானும் சிவகங்கை சீமையில்தான் பிறந்தேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது

  • @rakeshlokesh6500
    @rakeshlokesh6500 3 ปีที่แล้ว +38

    வீரம் வாழும் மண் சிவகங்கை மட்டும் தான்💥

  • @edisonplato5121
    @edisonplato5121 3 ปีที่แล้ว +7

    🤔மிகவும்💯✨ வேகமான, அதேசமயம்; பயனுள்ள சிறப்பான பதிவு👌👍ஸ்லைடு ஷோ,
    🎉🎊🎉🎊வாழ்த்துகள்🎉🎊

  • @t.n.6349
    @t.n.6349 3 ปีที่แล้ว +38

    சிவகங்கை மாவட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாவட்டம் இந்தியாவிலேயே வீரமிக்க இந்த வாழும் மக்கள் கொடுத்து வைத்த மக்கள் என்றுதான் சொல்ல வேண்டும் வீரமங்கை வேலுநாச்சியார் மருது சகோதரர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மண்ணு இது

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 3 ปีที่แล้ว +11

    வணக்கம் தம்பி நீங்கள் எல்லா ஊர்கள் பெயரையும் சூப்பரா சொன்னீங்க ஆனால் திருப்பத்தூர் என்று சொல்லுவதற்கு பதில் திருப்பட்டூர் என்று சொல்லி விட்டீர்கள் மற்றவை எல்லாம் சூப்பர் நன்றி 🙏🏻🙏🏻

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 ปีที่แล้ว +3

    Sivayanama Brother, Your information is the complete guidance for tourists. Thank You Brother.

  • @MoorthysathyaDeku
    @MoorthysathyaDeku 3 ปีที่แล้ว +5

    சிறப்பு .........🙏

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 2 ปีที่แล้ว +7

    Na ஆத்தங்குடி Thaan bro...கீழச்சீவல்பட்டி இரணி கோவில் & நேமம் சிவன் கோவில் Vittutinga bro...rendume architecture kaaga per pona idam

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 ปีที่แล้ว +1

    Arumai Sir 🙏🙏🙏👍👍

  • @marinandhu7165
    @marinandhu7165 3 ปีที่แล้ว +23

    I'm karaikudi bro nice video 😍😍😍

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +1

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @semonnathan5207
    @semonnathan5207 2 ปีที่แล้ว +10

    திருக்கோஷ்டியூர், அரியக்குடி பெருமாள் கோவில்கள் , பிள்ளையார் பட்டி விநாயகர், குன்றக்குடி முருகன், பட்டமங்கலம் குரு பகவான், எல்லாம் missing...

  • @thirdeye9356
    @thirdeye9356 3 ปีที่แล้ว +2

    Very useful thank u

  • @ajideva8669
    @ajideva8669 3 ปีที่แล้ว +9

    Kambar ninaividam..Kandupatti ,siravayal,
    kalayar Kovil maruthu pandiyar padai payirchithalam pandiyan kottai.kalayar Kovil suranga paathai..sugar factory.sivagangai medical college...always missing..

  • @tuv293
    @tuv293 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் நண்பா. வீடியோ மிகச் சிறப்பு. சிறிய திருத்தம். அது திருப்பட்டூர் அல்ல திருப்பத்தூர்...

    • @manikandanpalaniyappan9066
      @manikandanpalaniyappan9066 ปีที่แล้ว +1

      திருப்பட்டூர் என்பது பழைய பெயர் திருப்பத்தூர் என்பது புதிய பெயர்

  • @mrtopbgm1658
    @mrtopbgm1658 2 ปีที่แล้ว +4

    🔥😍திருப்பாச்சேத்தி அருவாள் 🔥

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @selvipugal3514
    @selvipugal3514 2 ปีที่แล้ว +10

    எங்க ஊர்👌முத்து மாரியம்மன் திருவிழாவை சொல்ல வில்லை. வீரர்கள் பிறந்த ஊர் இதுதான் என்பதிலும் பெருமை. எங்களுக்கு.

  • @indhumathi3629
    @indhumathi3629 2 ปีที่แล้ว

    Miga arumai mikka nandri

  • @senthilmurugan5641
    @senthilmurugan5641 2 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @pleasedontmakefalserajendr8656
    @pleasedontmakefalserajendr8656 2 ปีที่แล้ว

    Thanks sir
    God bless U

  • @sakthiravi2347
    @sakthiravi2347 3 ปีที่แล้ว

    💪💪 nice super video da

  • @jothipandi1828
    @jothipandi1828 2 ปีที่แล้ว +7

    நல்ல மாவட்டம் வீரம் மிகுந்தமாவட்டம்

  • @DeepanMathiyazhagan-gp1ls
    @DeepanMathiyazhagan-gp1ls 7 หลายเดือนก่อน +1

    Naanum sivangangai district bro enga ooru introduce pannunathukku thanks bro

  • @sivaram22218
    @sivaram22218 3 ปีที่แล้ว +1

    Proud to see this am from thirupathur..

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 2 ปีที่แล้ว +3

    சிறப்பு மகிழ்ச்சி நானும் காரைக்குடி தான்

  • @vasuthevan1106
    @vasuthevan1106 ปีที่แล้ว

    Veri nice super bro thank you

  • @MariMuthu-mw1kk
    @MariMuthu-mw1kk 3 ปีที่แล้ว +2

    Mass broooo... My native

  • @rakeshlokesh6500
    @rakeshlokesh6500 3 ปีที่แล้ว +8

    நானும் சிவகங்கை சீமை காரன் தான்

  • @visithra1175
    @visithra1175 2 ปีที่แล้ว +3

    Super pudukottai sithanavasal kovil and Thirumayam kottai missing best tourist place

    • @Muyarchisei8456
      @Muyarchisei8456 2 ปีที่แล้ว

      Brother athulam puthukottai place. Sivagangai place mattumtha soldranga

  • @rajanethaji8683
    @rajanethaji8683 2 ปีที่แล้ว

    Vaalthugal

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @parthihere3985
    @parthihere3985 3 ปีที่แล้ว +2

    Nice information bro

  • @skrajamechines
    @skrajamechines 3 ปีที่แล้ว +1

    I m sivagangai bro nice video

  • @esvaranesvaran8493
    @esvaranesvaran8493 3 ปีที่แล้ว

    Lovly video

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 2 ปีที่แล้ว

    Asathal thalaiva super

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 3 ปีที่แล้ว +4

    👌🥰 voice vera level
    Vlog poda try panu😜

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 ปีที่แล้ว

    Super nanba❤❤❤

  • @arikrishnans9672
    @arikrishnans9672 3 ปีที่แล้ว +8

    Manamadurai
    Shri Anandavalli amman Temple (ஶ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோவில்)
    Hindu temple in Manamadurai, sivagangai DIST missing bro

  • @starmedia5902
    @starmedia5902 3 ปีที่แล้ว +3

    Super karaikudi karthic😁

  • @excessivereference2237
    @excessivereference2237 ปีที่แล้ว

    Vera level

  • @veeramanisivaraj1720
    @veeramanisivaraj1720 3 ปีที่แล้ว +5

    👌🔥

  • @kalanithya5007
    @kalanithya5007 3 ปีที่แล้ว

    Super pro

  • @sivasubramanian4431
    @sivasubramanian4431 3 ปีที่แล้ว +1

    Super

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 3 หลายเดือนก่อน

    Super bro🎉

  • @user-wf5hx1nl1b
    @user-wf5hx1nl1b 3 ปีที่แล้ว +10

    எனது ஊரில் அருகில் உள்ள மலை பிரான்மலை (பறம்பு மலை)6 முறை மலைக்கு மேல் சென்று உள்ளேன் அருமை ப்ரோ

    • @ParthiBan-mi9jb
      @ParthiBan-mi9jb 4 หลายเดือนก่อน +1

      எங்க ஊரு பறம்புமலை

  • @BalaVj_Vlogs
    @BalaVj_Vlogs 3 ปีที่แล้ว +1

    Super bro😊

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 2 ปีที่แล้ว +4

    I am belongs to Kirungakkottai village .I am Duraisamy Kayalvizhi.Studied at Piranmalai school. My appa Pulavar Vannan.Very very proud about my Village.We have Santhi ayya Pillaiyar temple jeeva samathi.🙏🙏🙏🙏💐💐💐💐🌸🌸🌸🌸என் சொந்த மண் நான் பிறந்த மண்🌻🌻🌻🌻

    • @nanthinisankar876
      @nanthinisankar876 8 หลายเดือนก่อน

      My native place kirungakkottai 🎉

  • @iruthayawilliam8982
    @iruthayawilliam8982 2 ปีที่แล้ว

    Very nice bro

  • @deviananth7801
    @deviananth7801 2 ปีที่แล้ว

    Supper pa

  • @KaattupaiyanRts
    @KaattupaiyanRts 4 หลายเดือนก่อน

    Thala innai niraiyaa irukku neenga paathi thaan sollirukkinga but ok spr ah panirukkinga best work thala🎉

  • @kannanmuniasamy2722
    @kannanmuniasamy2722 2 ปีที่แล้ว +4

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அழகர்கோவில் உள்ளது.இந்த கோவிலை ராமர் சீதையை மீட்க சென்ற போது இந்த இடத்தில் லிங்கத்தை உருவாக்கி வணங்கி சென்றதாக கூறப்படும் கோவில் தான் அழகர்கோவில் என கூறப்படுகின்றது

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 2 ปีที่แล้ว

      எஙகள்மாவட்டத்னதசிறப்பித்தனமக்உநன்றி

  • @subufarms26.4.20
    @subufarms26.4.20 2 ปีที่แล้ว +5

    மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டி பந்தயம் போன்ற வீர விளையாட்டு ஆரம்பித்தது இங்குதான்.

  • @dineameenu9338
    @dineameenu9338 3 ปีที่แล้ว

    I am kollangudi bro very nice video

  • @sankarmanisethu82
    @sankarmanisethu82 2 ปีที่แล้ว

    🙏Wow super vengai 🙏

  • @sivasankarr253
    @sivasankarr253 3 ปีที่แล้ว

    👌👌👌👍

  • @TamilSelvi-zb5bu
    @TamilSelvi-zb5bu 2 ปีที่แล้ว +5

    CECRI MISSING BROTHER. It is one of the most important place in sivaganga dist...

  • @maharajamaharaja6886
    @maharajamaharaja6886 2 ปีที่แล้ว +3

    Piranmalai super 🙏

  • @vajaykumar8560
    @vajaykumar8560 3 ปีที่แล้ว +6

    Pillaiyarpattai Kovil arukil two kilo mettaril siravayal Village IL Manjuvirtu fames anna

  • @oviya1670
    @oviya1670 3 ปีที่แล้ว +7

    🔥💕

  • @n.dhanalakshmin.dhanalaksh6838
    @n.dhanalakshmin.dhanalaksh6838 3 ปีที่แล้ว +2

    Super Pa

  • @ramishabegam6476
    @ramishabegam6476 2 ปีที่แล้ว +1

    IAM proud to be a sivagangai karan

  • @jeyaselvanjeya4766
    @jeyaselvanjeya4766 3 ปีที่แล้ว

    Spr my native

  • @RaJa-gb4bv
    @RaJa-gb4bv 3 ปีที่แล้ว

    Ariyakudi my ooru. Then thirupathi perumalkovil. Karaikudi. Muthumariamman kovil kopudai nayaki amman kovil..ella kovilum super... M. G. Raja Kuwait. Ariyakudi. Karaikudi. Sivagangai dist. 15. 3. 2021

  • @palanivelu2924
    @palanivelu2924 9 วันที่ผ่านมา

    Friend, please include the famous and historical sivan temple at Thirukkolakkudi located on the way to Ponnamaravathi

  • @asokansoman4931
    @asokansoman4931 3 ปีที่แล้ว +3

    இன்னும் நிறைய ஊரு சொல்லவே இல்ல... தேவகோட்டையில் நிறைய கோயில்களுக்கு... திருப்பத்தூர் பக்கத்தில் எல்லாம் இருக்கு சிங்கம் புணரி எல்லாம் சூப்பரா இருக்கு

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih 3 ปีที่แล้ว +1

    👍

  • @lastbanchers7042
    @lastbanchers7042 3 ปีที่แล้ว +5

    IAM karaikudi bro l like it bro

  • @arunachalama242
    @arunachalama242 3 ปีที่แล้ว +1

    Bro I went this place last Sunday

  • @gokulgokul5241
    @gokulgokul5241 2 ปีที่แล้ว +3

    சிவகங்கை சீமை 🔥🔥🔥

  • @babubabu-po3bj
    @babubabu-po3bj 3 ปีที่แล้ว +5

    Super.. My native

  • @user-qf8wi7wr7k
    @user-qf8wi7wr7k 2 ปีที่แล้ว +5

    சிவகங்கை சீமை காளையார் கோவில் காரன்

  • @rajeswariloganathan3897
    @rajeswariloganathan3897 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @arundeppzz8629
    @arundeppzz8629 2 ปีที่แล้ว +3

    I'm from arasanoor❤️

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 ปีที่แล้ว +2

    Em poomi sivagangai excellent experience parattanum

  • @chamathuaaa5326
    @chamathuaaa5326 3 ปีที่แล้ว +8

    I am from 😘karaikudi

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 2 ปีที่แล้ว

    காலை, வணக்கம், "கற்றது, கை, மண், அளவு, கல்லாதது, உலக, அளவு, பார்த்தது, கடுகளவு, பார்க்காதது, கடல், அளவு" , மிகவும், அற்ப்புதம், இதை, செயல்படுத்தியவர்களுக்கு, எனது, மனமார்ந்த, நன்றி. 👌 👌 👌 👌 👌.

  • @vishnusingh4755
    @vishnusingh4755 2 ปีที่แล้ว +4

    நானும் சிவகங்கைல தான் இருக்கேன்...ஆன ஒரு எடத்துக்கும் போக முடில..🤕

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej 17 วันที่ผ่านมา

      இங்கு ரோடு வசதி பரவாயில்லை.அதிகமாக அகலமாக இருக்கு நான்கு வழியிலும் உள்ளே வரலாம் போகலாம்.எங்க அம்மா ஊர் பெரம்பலுர் அதில் எந்தவிதமான ரோடு வசதி இல்லை அகலமான ரோடு உள்ளே வர வெளியே போக ஒரே வழி ரயில் இல்லை.அது எதற்கும் உதவாத இல்லாத ஊர்

  • @unaiskhan8899
    @unaiskhan8899 3 ปีที่แล้ว

    🙏👍

  • @pavi7926
    @pavi7926 2 ปีที่แล้ว +3

    Sivagangai seemai ❤ iam solapuram

  • @gurupathir1222
    @gurupathir1222 5 หลายเดือนก่อน

    🎉❤❤❤❤

  • @vanithaarun7115
    @vanithaarun7115 3 ปีที่แล้ว +4

    I am karaikudi

  • @geethakumar760
    @geethakumar760 2 ปีที่แล้ว

    சிறப்புமிக்க தமிழ்த்தாய் கோவில் எங்க ஊரில் மட்டும்தான் .இருக்கிறது அத சொல்லவில்லை

  • @vjthalapathyvikram3387
    @vjthalapathyvikram3387 3 ปีที่แล้ว +3

    Hii bro na karaikudi alagappa polytechnic college la DEEE padikuren ❤️

  • @ramanathanramanathan6116
    @ramanathanramanathan6116 5 หลายเดือนก่อน +1

    திருப்பத்தூர் மருதுபாண்டியர் மணிமண்டபம்...

  • @palanikumar6580
    @palanikumar6580 2 ปีที่แล้ว +3

    வீரம் விளைந்த மண்ணு சிவகங்கை இங்கு கருங்குளம் பறைநாச்சியம்மன் கோவில்,
    பாகம்பிரியாள் கோவில்,
    குபேரன் கோவில், வயிரவன் பட்டி வயிரவன் கோவில்
    முத்து மாரியம்மன் கோவில் திருவிழா,
    திருப்பத்தூர்
    பூமாயி அம்மன் கோயில்
    திருவாடானை
    ஆதி இரெத்தினேஸ்வரர் கோவில்
    போன்ற, இன்னும் விடுபட்ட
    மற்றும்
    வரலாற்றில் இடம்பெற்ற எண்ணற்ற தலங்கள் நிறைய உண்டென்பதற்கு தற்போது இருக்கும் வரலாற்று சுவடுகளே சான்று
    இவைகளை
    அறியாமல் தயாரித்த
    உங்கள் பதிவு மிகவும் சுறுக்கமாக இருந்தது மேலும்
    தங்களது
    அடுத்தடுத்த மற்ற எல்லா பதிவுகளிலும்
    இந்த தவறுகள் இல்லாமல்
    தங்கள் திறமையை மேலும்,மேலும் மெறுகேற்றி கொண்டால்
    உங்கள் வளர்ச்சி
    அசுர வளர்ச்சி
    என்பதில் ஐயமில்லை.
    அன்புடன்
    தங்கள் திறமை, மற்றும் நலன் விரும்பும் மறதமிழன்
    நடுவிக்கோட்டை
    ஸ்ரீ.சூளைக்கருப்பர் கோவில் ஊழியன்

  • @SathyaPriya-bh8hk
    @SathyaPriya-bh8hk 6 หลายเดือนก่อน

    Sivaganga ❤🔥🔥🔥🔥🔥🔥

  • @alagualagu3455
    @alagualagu3455 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @muthupandi2369
    @muthupandi2369 2 ปีที่แล้ว +1

    My district

  • @arunraja9811
    @arunraja9811 3 ปีที่แล้ว +11

    காரைக்குடி காரனுக்கு கையே கடப்பாரை 😁

  • @ranasr2968
    @ranasr2968 ปีที่แล้ว

    Maruthu pandiyar mani mandabam tiruppatturm. Missing

  • @Muyarchisei8456
    @Muyarchisei8456 3 ปีที่แล้ว +2

    சிவகங்கை ஆல்பி fish and pets, aranmanai pinnadi bro