வீடு தேடி வரும் விதைகள் || Seeds packing || Kaakaikutom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2021
  • #seeds #tamilchannel #kaakaikutom
    hi iam varsha and sumathi from salem district cooking enaku romba pudikum. adha tha unga kuda share panna um naa en veetula vallathara trees plants pathium and embroidery works pathium tha indha channel la share panna poorom
    ஏற்கனவே சிறகு அவரை அறுவடை video la நாங்க number கொடுத்து இருந்தோம்.... அத பாத்துட்டு கேட்டா உங்களுக்கு தான் இப்போ விதை அனுப்பி இருக்கோம்.... விதை பகிர்தல் இப்போ முடிந்துவிட்டது . அதனால அந்த number எடுத்துவிட்டோம்... Again stock ready பண்ணிட்டு உங்களுக்கு நாங்க அறிவிக்கிறோம்

ความคิดเห็น • 284

  • @kaakaikutom
    @kaakaikutom  3 ปีที่แล้ว +6

    ஏற்கனவே சிறகு அவரை அறுவடை video la நாங்க number கொடுத்து இருந்தோம்.... அத பாத்துட்டு கேட்டா உங்களுக்கு தான் இப்போ விதை அனுப்பி இருக்கோம்.... விதை பகிர்தல் இப்போ முடிந்துவிட்டது . அதனால அந்த number எடுத்துவிட்டோம்... Again stock ready பண்ணிட்டு உங்களுக்கு நாங்க அறிவிக்கிறோம்

    • @nirmalas4674
      @nirmalas4674 3 ปีที่แล้ว

      Thank you for immediately response mam

    • @manimegalaia6185
      @manimegalaia6185 3 ปีที่แล้ว

      நல்லது மா

    • @kanistips2058
      @kanistips2058 3 ปีที่แล้ว

      Akka I want this seed .give ur contact number pls

    • @parkavibalamurugan500
      @parkavibalamurugan500 3 ปีที่แล้ว

      I want this seeds akka . Pls give ur contact number.

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @padmavathipalanati5429
    @padmavathipalanati5429 2 ปีที่แล้ว

    Akka nàa innaikku than indha video parthen.Really na ingale appreciate panni dha aaganum.

  • @karthikmuthuraj8688
    @karthikmuthuraj8688 2 ปีที่แล้ว

    அருமை தோழி

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh 7 หลายเดือนก่อน

    சுப்பர் அக்கா

  • @jayasudha1850
    @jayasudha1850 2 ปีที่แล้ว

    Very good sister

  • @srithaprakash2468
    @srithaprakash2468 2 ปีที่แล้ว

    Super mam.

  • @malarveetusamayal94
    @malarveetusamayal94 3 ปีที่แล้ว

    Arumai sister

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 3 ปีที่แล้ว +3

    அக்கா இன்று தான் உங்கள் பதிவை பார்க்கிறேன். மிக நல்ல முயற்சி இந்த கொரோனா காலத்தில் பல வீடுகளில் மாடி தோட்டங்கள் உருவாகி உள்ளன இந்த விதைகள் பலருக்கு பயன் தரும் எனக்கும் தாருங்கள் அக்கா

  • @kalaivanis4985
    @kalaivanis4985 2 ปีที่แล้ว

    Super Akka, I am Kalaivani. Vithaigal vendum

  • @vidyalakshmiashok1244
    @vidyalakshmiashok1244 3 ปีที่แล้ว

    I am new subscriber

  • @annamsomu6903
    @annamsomu6903 2 ปีที่แล้ว

    சிறப்பு அக்கா, விவசாயத்தில் போட்டோம் விளைந்தது என்று இல்லை. தினமும் கவனிக்க வேண்டும்.உங்கள் அயராத பணி சிறக்க ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துகள்.

  • @villageangel7344
    @villageangel7344 3 ปีที่แล้ว +6

    பகிர்தல் காக்கை கூட்டத்தி
    ன் இயல்பு
    அது போல் உங்கள் மனது
    வாழ்க வளமுடன் சகோதரி
    நான் காமனேரி எனக்கு விதை
    வேண்டும்
    உங்கள் தோட்டத்தை பார்க்க
    அனுமதி வேண்டும் சகோதரி
    வாழ்க வளமுடன்

    • @villageangel7344
      @villageangel7344 3 ปีที่แล้ว

      @@thamizhskitchengarden1571
      நன்றி
      வாழ்க வளமுடன்

  • @anithamani1780
    @anithamani1780 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. நல்ல முயற்சி அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன் 👍🙏

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 ปีที่แล้ว

    Beautiful sharing 👍👍
    👌 Good Job !!!
    Happy Gardening 😍😍😍

  • @thanalekshmi2331
    @thanalekshmi2331 3 ปีที่แล้ว +1

    எனக்கும் விதைகள் கிடைத்தது.நன்றி அக்கா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @kaakaikutom
      @kaakaikutom  3 ปีที่แล้ว

      Nandrigal ❤️🙏

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha 3 ปีที่แล้ว

    Your video always been nice thanks for sharing your video nice

  • @sujibiteskgf
    @sujibiteskgf 3 ปีที่แล้ว

    Wow Beautiful sharing good job sis God bless

  • @kanimozhi7667
    @kanimozhi7667 3 ปีที่แล้ว

    அழகான அருமையான பதிவு தோழி உங்கள் நல்ல.மனசுக்கு.என்வாழ்த்துக்கள்😘😘❤️❤️👍👍

  • @ranjithranjith3622
    @ranjithranjith3622 3 ปีที่แล้ว

    Hii akka siragu avaraikai vithai kidaikkumanga akka

  • @umadevimurugavel2914
    @umadevimurugavel2914 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் 👍

  • @12-a1vidhyavarshini.j3
    @12-a1vidhyavarshini.j3 3 ปีที่แล้ว +1

    நாட்டு விதைகள் அனுப்ப முடியுமா? ப்ளீஸ்.

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி 🙏 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஏற்ப நீங்கள் அனைவரையும் உறவினராக நினைத்து செய்வது பாராட்டுவதற்கு உரியது 👌👌👌👌💐💐💐💐💐💐காக்கை கூட்டம் என்ற தலைப்பு 💯% பொருத்தமானது சகோதரி 👌👌👌 எனக்கும் சிறகு அவரை விதை வேண்டும்.கொரியருக்கு பணம் எப்படி அனுப்புவது என்று கூறினால் நன்றாக இருக்கும் சகோதரி 👍👍👍👍

  • @chithiraiselvan160
    @chithiraiselvan160 2 ปีที่แล้ว +1

    அனைத்து நாட்டு விதைகளும் வேண்டும்?

  • @everamaniammai3199
    @everamaniammai3199 2 ปีที่แล้ว

    தற்சமயம் விதைகள் கிடைக்குமா சகோதரி.

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 3 ปีที่แล้ว

    Super அக்கா, விதைகள் பல்கி பெருகட்டும்...

  • @rajuraveendran2988
    @rajuraveendran2988 3 ปีที่แล้ว

    எல்லோருக்குமே இந்த விதையை பகிரரீங்க சூப்பர்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 3 ปีที่แล้ว +6

    Hello Sumathi..
    யான் பெற்ற இன்பம் யாவரும் பெற வேண்டும் என்ற உங்களின் இந்த உயர்ந்த பன்புக்கு பாராட்டுக்கள் மா.
    விதை பெற வழிமுறை மற்றும் பணம் அனுப்பும் முறையை தெரிவிக்கவும்.

    • @kaakaikutom
      @kaakaikutom  3 ปีที่แล้ว +1

      Nandrigal ❤️

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

      நானும் இப்படித்தான் கேட்டிருக்கிறேன் ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை விதை பெற்றுக் கொள்வது பற்றி உங்களுக்கு நன்றிகள் பல என்று பதில் வந்திருக்கிறது நீங்கள் என்ன கேட்டிருக்கிறீர்கள் அவர்களின் பதில் என்னவாக இருக்கிறது

    • @mallikabaskar2138
      @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

      நிறைய பேர் விதைகள் கேட்டு இருக்கிறார்கள் ஆனால் எல்லோருக்கும் பதில் நன்றிகள் விதை கொடுப்பது பற்றி எந்த ஒரு பதிலும் இல்லை

    • @villageangel7344
      @villageangel7344 3 ปีที่แล้ว

      @@mallikabaskar2138 ஆம்

    • @senthamaraisakthivel2209
      @senthamaraisakthivel2209 3 ปีที่แล้ว

      How to. Get this seeds?

  • @manavalaganr9327
    @manavalaganr9327 3 ปีที่แล้ว

    சிறப்பு சகோதரி

  • @kavithad1380
    @kavithad1380 3 ปีที่แล้ว

    Thank you so much mam eanakku seeds vanthuruchu

  • @kavithasingaravelu2129
    @kavithasingaravelu2129 2 ปีที่แล้ว

    Madam ungakita irukka vithaihal ennkku tara mudiyuma . Nan terrace garden panna poren.

  • @vedhavalli7313
    @vedhavalli7313 3 ปีที่แล้ว

    Super Akka.... great job

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว

    Super good maam...

  • @edhayamangesh6092
    @edhayamangesh6092 3 ปีที่แล้ว +1

    Your the Great Sis❤️💖😘😘😘

  • @umamaheswari5913
    @umamaheswari5913 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சுவழக்கு ரொம்பவும் இயல்பாக இருக்கு.நீங்கள் பேசறது கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு.நல்ல குணம்.வாழ்க வளமுடன்.நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க.எப்படி உங்களை தொடர்பு கொள்வது.

  • @revathi9786
    @revathi9786 3 ปีที่แล้ว

    Ungal nalla manadhai parattuhiren Sis. God Bless you

  • @kanimozhi8192
    @kanimozhi8192 3 ปีที่แล้ว

    Mam... neenga 5/7/21 nadantha vidai parimattram appo Ninga kodutha mullu kathriri and avarai vithaiku nandri.... nanum ungala pola nxt pattathukku vithagal ippadi free ah ninga sonnamathri kodu ponan...

  • @renukafashiontailors8929
    @renukafashiontailors8929 2 ปีที่แล้ว

    Iam your new subscriber I want seeds how to get it

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว +1

    Good job.Go ahead sister

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 3 ปีที่แล้ว

    You are truly amazing 🙏👌🙏

  • @kavithasingaravelu2129
    @kavithasingaravelu2129 2 ปีที่แล้ว

    You did a great job.keep rocking

  • @amutharaja6480
    @amutharaja6480 3 ปีที่แล้ว +1

    Very proud of you mam...

  • @Manisha33m
    @Manisha33m 2 ปีที่แล้ว

    Chennai ... I want violet flower seeds. Entrance la creeper mathiri grow panni irukeengala antha flower seeds iruntha send pannunga ..postal charges gpay la send panuren.

  • @dd_6478
    @dd_6478 3 ปีที่แล้ว +1

    Thank you...akka.... 🙏

  • @deviindira6804
    @deviindira6804 3 ปีที่แล้ว

    நான் சேலம். ஓமலூர் உங்கள் விலாசம் . மாடித் தோட்டத்திற்கு.விதை வேண்டும். உங்கள் தோட்டம் மிகவும் அழகாக உள்ளது.

  • @rezvanaparveen2840
    @rezvanaparveen2840 3 ปีที่แล้ว

    👍👍superrrr. motivation to others

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 ungal sirantha panpirku oru kodi nandrigal ma💖💖💖

  • @liyadaniel3305
    @liyadaniel3305 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி. எனக்கும் விதைகள் வேண்டும். பகிர முடியுமா. உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  • @ManjulaManjula-zi3is
    @ManjulaManjula-zi3is 2 ปีที่แล้ว

    அம்மாஉங்கபோன்நெம்பர்தாங்க்எனக்குசிறகுஅவரைவிதைவேண்டும்

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 ปีที่แล้ว

    Nice motivational vlog dear

  • @harivarshinigardening7706
    @harivarshinigardening7706 ปีที่แล้ว

    Mam i wand green vari brinjal seeds, available mam

  • @navarasamchannel1865
    @navarasamchannel1865 3 ปีที่แล้ว

    அக்கா எனக்கு வேண்டும் விதை , நான் சக்கரை நண்பன் . எனது ஊர் மேச்சேரி தான் தற்போது சேலத்தில் இருக்கிறேன்

  • @baranieaswaran5129
    @baranieaswaran5129 ปีที่แล้ว

    Unaga kitta vera enna seeds irukku. Na vanga enna step flow pannarathu

  • @renubala22
    @renubala22 3 ปีที่แล้ว

    Good thoughts sister 🙏🏼

  • @growmoreplants8637
    @growmoreplants8637 3 ปีที่แล้ว

    Super ma

  • @aaradhyapaapa
    @aaradhyapaapa 3 ปีที่แล้ว

    Akka super ka 💐 kandippa naanum ungala maathiri share pandren ka

  • @gnanasoundarimgnanasoundar7408
    @gnanasoundarimgnanasoundar7408 2 ปีที่แล้ว

    Mam Ennakkum vithai veanum

  • @ranjithranjith3622
    @ranjithranjith3622 3 ปีที่แล้ว

    Hii akka yenakku siragu avarai vithai kidaikkumanga akka

  • @sujibala7482
    @sujibala7482 3 ปีที่แล้ว

    அருமை அக்கா👌👍💐💐

  • @balasudha9597
    @balasudha9597 3 ปีที่แล้ว

    🙏 Thank u sis

  • @lakshmirathinavel9160
    @lakshmirathinavel9160 3 ปีที่แล้ว

    Super sister great job what u have done .congratulations God bless u and ur family I am ur new subscriber from namakkal dt

  • @t.kumaresanam7396
    @t.kumaresanam7396 3 ปีที่แล้ว

    Akka enakku vidhaikal vendum

  • @somasundaramsomasunsaram8335
    @somasundaramsomasunsaram8335 9 หลายเดือนก่อน

    I want seed mam siragu avari pls

  • @b.hami..b.a9743
    @b.hami..b.a9743 2 ปีที่แล้ว

    அக்கா எனக்கும் இந்த விதை வேண்டும்

  • @SherinLovelace
    @SherinLovelace 3 ปีที่แล้ว

    Siragu avarai, sittu suraikai maari vera enna seeds & plants collection irruku nu detail video podunga... informative ah irrukum ellarukum...

    • @kaakaikutom
      @kaakaikutom  3 ปีที่แล้ว

      Epo stock ella vanthathum sollarom

  • @andalnarayanaswamy4105
    @andalnarayanaswamy4105 3 ปีที่แล้ว

    Good job sister 👌😍

  • @chithiraiselvan160
    @chithiraiselvan160 2 ปีที่แล้ว

    சிறகு அவரை விதை வேண்டும்.கிடைக்குமா?உங்க address கிடைக்குமா?

  • @aaradhyapaapa
    @aaradhyapaapa 3 ปีที่แล้ว

    இன்று முதல் நான் உங்க புதிய தோழி

  • @krishnamoorthymoorthy8970
    @krishnamoorthymoorthy8970 ปีที่แล้ว

    I need seed now

  • @deepaanandakrishnan2101
    @deepaanandakrishnan2101 3 ปีที่แล้ว

    Super mam

  • @AnithasCOOKEEZE
    @AnithasCOOKEEZE 3 ปีที่แล้ว +1

    Super sis . “Kodunga antha manasuthan kadavul”.god bless you sis . No word to express my feelings. Love u sis🥰

    • @jeyaranisamy8741
      @jeyaranisamy8741 3 ปีที่แล้ว

      Sister.Nice video .pl.send me some seeds.9789974851

    • @sasikalasivaraman6086
      @sasikalasivaraman6086 2 ปีที่แล้ว

      நாட்டு விதைகள் என்ன இருக்கிறதோ எனக்கு அனுப்பவும் சகோதரி

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking 3 ปีที่แล้ว

    Well done sister

  • @creativecreations7903
    @creativecreations7903 3 ปีที่แล้ว

    Mam seed epdi vaganum mam plsss solluga

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว

    Super sister

  • @BRM_Dhinesh
    @BRM_Dhinesh 3 ปีที่แล้ว +2

    சிறகு அவரை விதை வேண்டும்

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 3 ปีที่แล้ว

    Ipo iruka

  • @nirmalaalli8951
    @nirmalaalli8951 3 ปีที่แล้ว

    Nice

  • @nishalaksmilaksmi1980
    @nishalaksmilaksmi1980 3 ปีที่แล้ว

    Vedai vanum how to buy

  • @cookingnews7430
    @cookingnews7430 7 หลายเดือนก่อน

    அக்கா எனக்கு விதைகள் வேண்டும்

  • @sumathib7015
    @sumathib7015 3 ปีที่แล้ว

    Very nice sister

  • @sankarpalaniswamy546
    @sankarpalaniswamy546 2 ปีที่แล้ว

    mam enaku siraku avarai seeds venum

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh1676 ปีที่แล้ว

    Seeds kaikumaa sister

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 ปีที่แล้ว

    Ungalai madiriye ellorum maaranum mam... good service mam...

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +1

    Hi Sumathi I From Malaysia New Subscriber Ungaluku Nalla Manasu Ma ❤️❤️❤️ Selvee 🇲🇾

    • @kaakaikutom
      @kaakaikutom  3 ปีที่แล้ว

      Nandrigal ❤️

    • @selvee6669
      @selvee6669 3 ปีที่แล้ว

      @@kaakaikutom 😍😍

  • @akveralevalentry7561
    @akveralevalentry7561 3 ปีที่แล้ว

    K akka thanks for your reply
    Kandippa stock vantha sollunga pls buy.

  • @gomathiravi4956
    @gomathiravi4956 3 ปีที่แล้ว

    Vithai venum kitaikuma.reply me

  • @arulpriya1769
    @arulpriya1769 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 3 ปีที่แล้ว +1

    Madam can you mention what varieties of country(nattu) seeds you're having, so that if we want we can tell, but please post soon, bcos as you said, aadi month is running so if you post the details we will also be benefited, tku.

  • @nirmalas4674
    @nirmalas4674 3 ปีที่แล้ว +2

    I am a new subscriber. So kindly tell me the procedure to get the seeds. When there is stock.

  • @Sandy-oo1hr
    @Sandy-oo1hr 3 ปีที่แล้ว

    I want seed mam

  • @godblessyou4689
    @godblessyou4689 2 ปีที่แล้ว

    எனக்கு கருப்பு பெரிய மொச்சை கிடைக்குமா.

  • @rajuvedharajuvedha5145
    @rajuvedharajuvedha5145 3 ปีที่แล้ว

    I want seed madam

  • @ignatiusjohn5389
    @ignatiusjohn5389 3 ปีที่แล้ว

    What is the procedure mam I send money

  • @sharmilarajesh1912
    @sharmilarajesh1912 3 ปีที่แล้ว

    அக்கா எனக்கு விதை வேண்டும்

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว

    Needed nattu vidthigal.

  • @paulsusline3700
    @paulsusline3700 3 ปีที่แล้ว

    Please tell me how to get seeds but I am from Hyderabad.

  • @suryap4280
    @suryap4280 3 ปีที่แล้ว

    Good job akka
    Nanum Salem tha yanaku seeds venum akka

  • @r.tejeshwaran4956
    @r.tejeshwaran4956 3 ปีที่แล้ว

    Akka i want the seed

  • @Riyarameshkrish
    @Riyarameshkrish 3 ปีที่แล้ว

    super sister நான் cooking channel ல weight loss recipes போடுறன்.உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் நண்பர்களே

  • @nirmalas4674
    @nirmalas4674 3 ปีที่แล้ว +1

    Please tell how to get the seeds when you get the stocks. Kindly reply.