வாடகைக்கு வீடு கொடுத்தது குத்தமா? பட்டாவை மாற்றி எழுதிய BJP நிர்வாகி.! அரசு ஊழியருக்கே ஆப்பு.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @muthudeepa3569
    @muthudeepa3569 13 วันที่ผ่านมา +190

    இனிமே வீடு குடுக்கும் போது என்ன சாதி நு கேக்காதிங்க.என்ன கட்சி nu கேளுங்க 😢

    • @MovieMan95004
      @MovieMan95004 13 วันที่ผ่านมา +17

      crt engha veetla kooda sc vck kaaran ipdi dha prechana pannan ??😢

    • @mohamediqbalhimohideen9922
      @mohamediqbalhimohideen9922 12 วันที่ผ่านมา +7

      ​@@MovieMan95004 யாரை உன் மனைவிய அடைய. வேண்டிய இருக்கும்

    • @ksanand1974
      @ksanand1974 12 วันที่ผ่านมา

      பாஜக காரன் பொண்டாட்டிய ஆட்டைய போடலியா? 😂😂😂​@@MovieMan95004

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 12 วันที่ผ่านมา

      ​@@MovieMan95004அப்படியா😂😂😂😂😂😂

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 12 วันที่ผ่านมา +19

      முக்கியமா குருமா குரூப்பான்னு கேளுங்க😂😂😂😂

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 12 วันที่ผ่านมา +38

    குடும்பத்தோடு தொழில் பண்ணலாம்

  • @mohansackthi1169
    @mohansackthi1169 12 วันที่ผ่านมา +18

    நேர்மை என்றால் பிஜேபிகாரன் தான் 😍😍😍😍

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      நல்லவரு சொல்லிட்டாரு ....
      உண்மையில் நேர்மையாளர் கள் பிஜேபி நிர்வாகிகள்

    • @mohamedariff4854
      @mohamedariff4854 10 วันที่ผ่านมา

      ​@@maveerannewstv8484ADHANI. COMPANIYA?? NEE!!!

    • @manikandank4076
      @manikandank4076 9 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @mohansackthi1169
      @mohansackthi1169 9 วันที่ผ่านมา

      @@maveerannewstv8484 பார்த்தாலே தெரியுது 😍😍😍😍😍

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 12 วันที่ผ่านมา +34

    பலபொது மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு கண்டு வரும் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

    • @sanjayp2538
      @sanjayp2538 12 วันที่ผ่านมา

      This new’s fake only ,he is good person and honest person only he is only helping that old lady but mistaken that old lady wrong report given media

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      ​honest he is? For whom he was honest?:what do you mean by his honest? Very good liar he is but you are blindly supporting him!!! @@sanjayp2538

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      @@RanjithKumar-ni7st இது தவறான செய்தி சகோதர இந்த டிவி சானலை வாழ்த்துவது மகா முட்டாள்தனம் இது திராவிட திருட்டு கும்பலின் கை கூலி டிவி

  • @idalwin8162
    @idalwin8162 12 วันที่ผ่านมา +17

    கட்சியை பார்த்து வீடு வாடகைக்கு கொடுங்க ..

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 13 วันที่ผ่านมา +53

    ஆடிட்டிருக்கே இந்த கதியா

  • @elangovanelumalai3732
    @elangovanelumalai3732 12 วันที่ผ่านมา +63

    அசிங்கமாக இல்லையா அண்ணாமலை. வானதி. குஷ்பு. தமிழிசை. கஸ்தூரி உங்கள் முதுகில் அழுக்கை சரி செய்து விட்டு பேசுங்கள்

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 12 วันที่ผ่านมา +3

      👌👌👌👌👌👌

    • @SRAR381
      @SRAR381 12 วันที่ผ่านมา +2

      😂

    • @ganesantamil
      @ganesantamil 12 วันที่ผ่านมา

      அடே பையித்தியமே செப்டம்பர் மாதம் dgp office la கொடுத்த புகார் விசாரிக்க துப்பு இல்லாத அரசாங்கம் அரசு அதிகாரிகளை பத்தி பேசுடா இதுக்கும் முட்டு கொடுக்காத டா

    • @B360Boopathi
      @B360Boopathi 12 วันที่ผ่านมา +2

      👌👌👌👌

    • @mohamedariff4854
      @mohamedariff4854 10 วันที่ผ่านมา

      ATHUGAL. YELLAM. MUTHUGAY. ILLATHA. JANTHUKKAL. BRO!!!!

  • @krishaanadan5963
    @krishaanadan5963 12 วันที่ผ่านมา +34

    ஒரு லட்ச ரூபா போலீசுக்கு கொடுங்க உடனடியாக நடவடிக்கை நடக்கும்

    • @Rajamani-r6x
      @Rajamani-r6x 12 วันที่ผ่านมา +1

      யாருக்கு சாதகமாக

  • @RSMEE1187
    @RSMEE1187 12 วันที่ผ่านมา +10

    Super,super நல்ல பாம்பு கட்சி டா அது ,அவ்வளவும் விசம்

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw 12 วันที่ผ่านมา +88

    இதை கண்டித்து அண்ணா மலை பதவி விலக வேண்டும்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 12 วันที่ผ่านมา +19

      தீக்குளிக்க வேண்டும்😂😂

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh 12 วันที่ผ่านมา +4

      இதற்காக பதவி வலகக்கூடாது சம்மந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து விலக்கி அவர்மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கனும்

    • @idalwin8162
      @idalwin8162 12 วันที่ผ่านมา

      நல்ல ஒரிஜனல் சாட்டையால் தன்னை அடித்துகொள்ள வேண்டும்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา +1

      சரியாக சொன்னீர்கள் உறவே உண்மையாக இருந்தால் கண்டிப்பாக பதவி நீக்கம் செய்யலாம் பொய்யாக இருந்தால் இது முற்றிலும் பொய் ​@@gfuhliuhijhhuhguh

    • @antonyrobson9707
      @antonyrobson9707 12 วันที่ผ่านมา +1

      முதலில் இந்த செய்தி உண்மையா இல்லையா என்று கண்டறிய வேண்டும். பணக்கார மூதாட்டி தொலைகாட்சி மூன் எப்படி வந்தாங்க.

  • @P.Rajenderan
    @P.Rajenderan 12 วันที่ผ่านมา +93

    பிஜேபிகாரனுங்க எவ்வளவு பெரிய பிராடா இருங்கானுங்க ...😢😢😢

    • @ChuChi-e3q
      @ChuChi-e3q 12 วันที่ผ่านมา

      Dei 200₹ kothaidimai thayoli , ithai vida phee mooka athaan da antha dravida model kaaranunga periya thirutu thayolinga

    • @rameshd5421
      @rameshd5421 12 วันที่ผ่านมา

      மொத்தமும் டுபாக்கூர். பாலியல் ஜால்சா பார்ட்டி.

    • @ShrrinivasanChinu
      @ShrrinivasanChinu 11 วันที่ผ่านมา

      Ok da. DMK. Kara

    • @mohamedariff4854
      @mohamedariff4854 10 วันที่ผ่านมา

      ​@@ShrrinivasanChinuADHANIYA. RAM. DEV.

  • @pangarajr681
    @pangarajr681 12 วันที่ผ่านมา +23

    இன்னும் 5 வருடம் மோடி ஆட்ச்சி இருந்தல் ஊரையே பட்டா போட்டுருவானுக அண்ணாமல கிட்ட சொல்லுக

  • @zaaneshrao3645
    @zaaneshrao3645 12 วันที่ผ่านมา +13

    எல்லோரும் உஷாரா இருங்க

  • @antonyragu84
    @antonyragu84 12 วันที่ผ่านมา +19

    அண்ணாமலை எங்கே? சாட்டை எங்கே?

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh 12 วันที่ผ่านมา +3

      இப்படி பிஜேபியில் நடக்குதா அப்போ அண்ணாமலைதான் பொருப்பு/பருப்பு.

  • @balasubramanianyoutube1630
    @balasubramanianyoutube1630 12 วันที่ผ่านมา +6

    நாங்க எந்த கட்சியிலும் இல்ல நாங்களும் தான் பாதிக்கப்பட்டு இருக்கோம் நடவடிக்கை எடுப்பீர்களா.நாட்டர்மங்கலம்

  • @ameeruddin1601
    @ameeruddin1601 12 วันที่ผ่านมา +5

    இந்த மாதிரி ஆளுங்கள சும்மா விட கூடாது 😡😡😡

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 10 วันที่ผ่านมา +1

    அதிகாரிகளின் துணை இல்லாமல் இது நடக்காது தி.தி.மு.க சுடலை ஆட்சி.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 12 วันที่ผ่านมา +9

    இப்டி ஒருத்தன் பண்ணா மொத அவன கொன்னுருங்க. நமக்கு இருக்க எடம் இல்லனா. அப்பரம் இங்க இருந்தா என்ன ஜெயில்ல இருந்தா என்ன. 😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา +1

      இந்த சம்பவம் உண்மை என்றால் நீங்கள் சொல்வது சரி ஆனால் பொய்யான அதுவே போட்டு அவருக்கு மன உளைச்சல் ஆக்கினால் அதற்கு என்ன செய்வது உறவே நீங்களே சொல்லுங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் பெற்ற தாயை போல் கவனித்துக் கொண்டு வந்தார் என் மகன் என்று பாசத்தோடு பேசிய அந்த பாட்டி திடீரென்று இப்படி ஒரு பிரச்சனை கிளம்புகிறது இது எதற்காக என்று இறைவனுக்குத் தான் தெரியும் நீதிக்கும் நேர்மைக்கும் இறைவன் கண்டிப்பாக துணை நிற்பார் பொருத்திருந்து பார்ப்போம்

  • @Jessi_Nini-y28
    @Jessi_Nini-y28 11 วันที่ผ่านมา +3

    That grandma should get justice
    Take action as soon as possible

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      Thanku thangachi 💜

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      @@Jessi_Nini-y28 no who is that?

    • @Jessi_Nini-y28
      @Jessi_Nini-y28 11 วันที่ผ่านมา

      @@Armylover-2-c2k nope.i was confused ,iam sorry

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      @@Jessi_Nini-y28 cool

    • @Jessi_Nini-y28
      @Jessi_Nini-y28 11 วันที่ผ่านมา

      @@Armylover-2-c2k you're cool

  • @uthayasamya4250
    @uthayasamya4250 12 วันที่ผ่านมา +3

    பாட்டியை பாதுகாக்கவேண்டும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள் உறவே அந்தப் பாட்டியை பாதுகாத்து வந்ததே ஆர்கே இராமலிங்க ஐயா அவர்கள் தான் திடீரென்று அவர் மேல் இப்படி பழி சுமத்துகிறார்கள் என்ன என்று எங்களுக்கு புரியவில்லை ஆனால் தவறு செய்தவர்களை இறைவன் சும்மா விட மாட்டார் ராமலிங்க ஐயா தவறு செய்யவில்லை என்பது அங்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியும் இறைவனுடைய கேமரா பதிவாகிக் கொண்டே இருக்கும் நமது கேமராவில் எடிட்டிங் செய்து வீடியோ பதிவு செய்யலாம் இறைவன் கேமராவில் எடிட்டிங் கிடையாது அப்படியே பதிவாகும் தவறு செய்திருந்தால் தண்டனை உண்டு ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரை அவர் அப்படிப்பட்ட மனிதர் இல்லை மற்றவர்கள் பணத்தை ஒரு பைசா கூட மோசம் செய்தால் அவன் திருடன் என்று சொல்வார் பொறுத்திருந்து பார்ப்போம் எது உண்மை என்று

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 12 วันที่ผ่านมา +8

    Annamalai anna Evan meedhu nadavadikkai vendum

  • @ram.ramammal
    @ram.ramammal 12 วันที่ผ่านมา +1

    என்டா இப்படி பாவத்தை பன்னேறிங்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த அம்மாவுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      நன்றி சகோ

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      அவளே ஓரு பிராடு

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 8 วันที่ผ่านมา

      ​@@maveerannewstv8484appo nee?

  • @JustCu-p6o
    @JustCu-p6o 12 วันที่ผ่านมา +13

    பழம்பெரும் தொழில்... பிடித்தால் நெட்வொர்க் சிக்கும்...

  • @antonyrobson9707
    @antonyrobson9707 11 วันที่ผ่านมา +1

    திருக்குறள், குறள் 423:
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  • @12sjdjsisis
    @12sjdjsisis 13 วันที่ผ่านมา +29

    Annamalai saataiyaal adithu kolvaara?

    • @P.Rajenderan
      @P.Rajenderan 12 วันที่ผ่านมา

      அண்ணாமலையே ஒரு பிராடு தான் 😂😂😂
      E.D பெயரை சொல்லி மிரட்டி பல பெரிய நிறுவனங்களிடம் கோடியில் அட்டையை போட்ட ஆள் ...😂😂😂

  • @RamaKrishnan-b4j
    @RamaKrishnan-b4j 12 วันที่ผ่านมา +5

    இதை கண்டித்து அண்ணாமலை சாட்டையை சுழட்டுவார்

  • @bobyjose4078
    @bobyjose4078 11 วันที่ผ่านมา +1

    ஆதரவாளர் பெயர்கள் மீது புகார் கொடுத்ததை பெயர்களை பட்டியலிட வேண்டியதுதானே ஏன் விடவில்லை அதற்கு பணம் தரவில்லையா

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas 12 วันที่ผ่านมา +26

    எந்த நாயாவது பாஜக காரனுக்கு வீடு/ இல்ல பெண் தருவானா? 🤦🤦

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 12 วันที่ผ่านมา

      @@Lucifer_Satanas குருமா குரூப்ப பார்த்தாலே வீட்டை வாடகைக்கு விடுபவன் வீட்டை பூட்டிட்டு ஓடிடுவான் பெண்கள் பத்திரமாக இருக்கவும்

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา +2

      முதல்ல உணக்கு தருவாரா ன்னு பாரு

  • @aselvam9616
    @aselvam9616 13 วันที่ผ่านมา +31

    Ippa theriyathua sanki na yaru nu

    • @MohamedIshak-zd7ei
      @MohamedIshak-zd7ei 13 วันที่ผ่านมา +4

      👌👌👌தெரியுது bro

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 12 วันที่ผ่านมา +2

      இவன் குருமா குரூப்பில் இருந்து கட்சிக்கு வந்தவன் என்று தகவல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது

    • @02121987able
      @02121987able 12 วันที่ผ่านมา +1

      ​@@PragatheeswaranGanapathyirukatumay yen thorathi vitanghanu yosi

    • @suresh-my2tm
      @suresh-my2tm 12 วันที่ผ่านมา

      ​@@PragatheeswaranGanapathy: ஏன் உன் வாய் நம்மம னு இருக்கு, வாழைப்பழம் வேணுமா சாப்பிட???

  • @loganathanloganathan1603
    @loganathanloganathan1603 12 วันที่ผ่านมา +11

    P..sappi...ramalingam

  • @padmaprakash894
    @padmaprakash894 11 วันที่ผ่านมา

    Annamalai sir ,pls take action

  • @Nallasivam-cv1qj
    @Nallasivam-cv1qj 12 วันที่ผ่านมา +2

    ஆம் வாடகைக் கு குடுக்ககூடாது

  • @utthamproperties7984
    @utthamproperties7984 12 วันที่ผ่านมา +21

    பாரத் மாதா கீ ஜெய் 🙏🙏🙏🙏

  • @srrajenesaranathan1573
    @srrajenesaranathan1573 10 วันที่ผ่านมา

    இராமலிங்கம் மிகவும் நல்லவர் மது பழக்கம் இல்லை தன் கிட்டை இருப்பதை பிறருக்கு உதவும் மனபண்மை உள்ளவர்
    மனித உள்ளம் கொண்டவர்
    அவர் ஒரு சிறந்த மனிதன். அவருக்கு சொத்து மீது ஆசை இல்லை
    நேர்மையானவர்

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 9 วันที่ผ่านมา

      மனிதாபி மானமெல்லா நீர் மோர் பந்தலில் கொடுத்த முப்பதாயிரம் கவரில் உள்ளது...

  • @quotaku_central
    @quotaku_central 12 วันที่ผ่านมา +1

    ராமலிங்கம்: இதெல்லாம் எதிர் கட்சிகாரன் பாத்தா நம்பள என்ன நெனைப்பான்...

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது சரிதான் ஐயா உண்மையிலேயே இதற்கு ஆதாரம் இருக்கிறதா இராமலிங்க ஐயா அப்படிப்பட்டவர் இல்லை என்று நமக்கெல்லாம் தெரியுமே இந்தப் பிரச்சினை திடீரென்று இப்படி ஏன் கிளம்பியது என்று இறைவனுக்குத் தான் தெரியும்

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      ​​@@ganesanmedia5616oh ho அப்போ போன வாரம் நீங்களும் தானே இருந்திங்க சரக்கு அடிச்சிட்டு அந்த மூதாட்டியை அடித்து தகாத வார்த்தையில் பேசியது??? இல்ல தெரியாமல் தான் கேட்கிறேன் இவ்ளோ Support தவறு செய்தவனுக்கு!! அப்போ பாதிக்கப்பட்டவள் கதி?????

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา +1

      வேற என்ன நினைபாங்க சும்மா அதிரும்ல்ல டமால் டுமீல் தாரமாண சம்பவம் நடக்கும்யில்ல Eagerly waiting 😅😅

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 12 วันที่ผ่านมา +7

    Bold news. Bold news channel.

  • @PalrajCarpenter
    @PalrajCarpenter 12 วันที่ผ่านมา +2

    இதெல்லாம் ஒரு பொலப்பு
    அவனை அங்கேயே தூக்குல ஏத்தவேண்டியதுதானே?

  • @gvbalajee
    @gvbalajee 12 วันที่ผ่านมา +2

    Shame

  • @lalitharajan8454
    @lalitharajan8454 12 วันที่ผ่านมา +7

    அண்ணாமலைக்கு இந்த விஷயம் தெரியுமா????😊😊😊

    • @iqbalmjm4901
      @iqbalmjm4901 12 วันที่ผ่านมา

      YARU.ANNAMALA.KADULA.POTUDAINGA.HENNA.HAWARUUU.REMBA.STRICT.ATTAYA.POTADULA...MUKKAWASIYA.MUDUNGIDUWAN.

  • @Riceandtaste
    @Riceandtaste 13 วันที่ผ่านมา +53

    Bjp காரன் வீட்டு பக்கத்துல கூட நாம் குடி இருக்கு கூடாது 😢😢😢

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 12 วันที่ผ่านมา +1

      👌👌👌👌👌👌

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      திமுக காரன் பக்கத்துல நில்லு நல்லா வருவ ....

  • @antonyrobson9707
    @antonyrobson9707 11 วันที่ผ่านมา +1

    நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வக்கு இல்லாமல் இப்படி பொய் செய்திகள் விளம்பரம் செய்கிறாங்க....

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 10 วันที่ผ่านมา

      நீ பார்த்தியா? போய் உங்க கொய்யாவ Court case ah attend பண்ண சொல்லு இங்க வந்துட்டு Film காட்ட வேண்டாம். பன்னுறது எல்லாமே கேப்பாமாறி வேலை இதுல கட்சி பெயரை வேற Misuse பண்ணுறாங்க!!!! உண்மையான கட்சிகாரான் யாராவது இருந்தால் இவர்களை ஏதாவது செய்துயிருப்பாங்க. அதுதான் பொங்கல் முடிஞ்சிடுச்சில இந்த சுயநலவாதிகளை இன்னும் விட்டு வைத்துயிருக்காங்க!!!!

  • @lakshmimurugan5265
    @lakshmimurugan5265 12 วันที่ผ่านมา +2

    ஆடிட்டர்கே இந்த நிலைமையா....

  • @sivajoshua
    @sivajoshua 12 วันที่ผ่านมา +2

    இப்போ எங்க போனாரு அந்த அண்ணாமலை 😂😂😂

  • @antonyrobson9707
    @antonyrobson9707 11 วันที่ผ่านมา +1

    News தமிழ் 24x7 தொலைக்காட்சி உண்மைக்கு முரனாக செய்திகளை பதிவு செய்கிறது. DMK 'B' Team News தமிழ் 24x7

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 12 วันที่ผ่านมา

    Eppudi ...

  • @Kausikan6106
    @Kausikan6106 12 วันที่ผ่านมา +1

    In this case immediately take the action for government

  • @Joy-c9b
    @Joy-c9b 10 วันที่ผ่านมา

    😊😊😊😊😊

  • @abc-wl9te
    @abc-wl9te 11 วันที่ผ่านมา +1

    கட்சியில் இருந்துகிட்டு இத கூட செய்யளன எப்படி

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 10 วันที่ผ่านมา

      உங்க அம்மாவுக்கு இப்படி நடந்தால் இப்படி தான் Comment போடுவீங்களா?

  • @ffgamingfreefirechannel847
    @ffgamingfreefirechannel847 9 วันที่ผ่านมา

    இதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் பதிவிடவும்

  • @charlesfernando4161
    @charlesfernando4161 11 วันที่ผ่านมา

    ஆடுவ, மறுபடியும் சாட்டை எடுக்க சொல்லுங்க😂😂

  • @srrajenesaranathan1573
    @srrajenesaranathan1573 10 วันที่ผ่านมา

    இராமலிங்கம் மீது தவறு இல்லை let police investigate
    Unnecessary work by that patti

  • @manikandank4076
    @manikandank4076 9 วันที่ผ่านมา

    பாரத் மாதாகி ஜெய் 😂😂😂😂😂😂😂

  • @MoorthiS-d3r
    @MoorthiS-d3r 10 วันที่ผ่านมา

    Unmai ki paramanand

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 12 วันที่ผ่านมา +1

    என்ன ராமலிங்கம் வண்டியை விடவில்லை வாடகை தரவில்லை என்று

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      @@mohammadsiddq4757 bhai உங்க அம்மா இல்ல உறவினர்களுக்கு நடந்தால் இப்படி தான் Comment......?

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      உண்மையா இருந்தா பாய் கமண்டு நல்ல இருக்கும் இது போலி செய்தின்னு அவர்களுக்கு நல்ல தெரியும்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 12 วันที่ผ่านมา +1

    அரசு நாயும் உடந்தை தானே...

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 12 วันที่ผ่านมา

    Police support all politicians

  • @iqbalmjm4901
    @iqbalmjm4901 12 วันที่ผ่านมา +3

    BGP.MANILA.THALAIWAR.PADAVIKU..10.PORUTHAMUM.PAKKAWA.IRUKUDA..

  • @privatevid5066
    @privatevid5066 12 วันที่ผ่านมา

    😮

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 12 วันที่ผ่านมา

    She should clearly register a the property to who she want to give after her death. And submit it in court .
    No one can do anything

  • @ganapathyravi7431
    @ganapathyravi7431 12 ชั่วโมงที่ผ่านมา

    Ithu unmai illai ithu poi seithi

  • @shanmugarajandi8110
    @shanmugarajandi8110 12 วันที่ผ่านมา +1

    பிஜேபியின் b team திமுக அரசு

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      இது எதிரிகள் சதி

  • @sowbagyaraj4362
    @sowbagyaraj4362 12 วันที่ผ่านมา +3

    நல்லா விசாரிங்க அந்த பாஜக நிர்வாகி பலான தொழில் பண்ணுவான் போல

  • @karthikk1437
    @karthikk1437 12 วันที่ผ่านมา

    பி ஜே பிய்யி கட்சி

  • @jxseries9935
    @jxseries9935 11 วันที่ผ่านมา

    நரி க்கு இடம் கொடுத்தால் kidaikku 2ஆடு கே்கும்

  • @vgkothandapani326
    @vgkothandapani326 12 วันที่ผ่านมา

    Where is the police investigation report? Nobody can tresspass court order

  • @selvamselvam-gy9fn
    @selvamselvam-gy9fn 12 วันที่ผ่านมา

    Register officer must be punished... They take money and do everything

  • @bobyjose4078
    @bobyjose4078 11 วันที่ผ่านมา +1

    இப்படி ஒரு மனிதர் மீது பதிவு போடுவது சம்பந்தமாக அதற்குண்டான ஆவணங்களை நியூஸ் தமிழ்24 X7 டிவி சேனல் பட்டா மாற்றுதல் டாக்குமெண்ட் மாற்றுதல் அனைத்தையும் போட வேண்டியதுதானே ஏன் போடவில்லை எவ்வளவு பணம் வாங்குனீங்க இந்த வீடியோ போடுறதுக்கு

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      பாருடா அறிய கண்டுபிடிப்பு தான்!!! அடுத்தவன் பொருளுக்கு, ஆசை பாடாமல் இருக்க முடியாதோ? வாடகை குடுக்க துப்புயில்லை Comment போட மட்டும் முடியுது

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      நீ குடுத்தியா இல்லல நீ பார்த்தியா?? @bobyjose4078

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา +1

      இவரு உத்தமரு வந்துட்டாரு நாட்டாம தீர்ப்பு சொல்ல போடா டேய் .... உண்மை எது பொய் எது ன்னு தெரியாம பேசாதே

  • @rameesma
    @rameesma 10 วันที่ผ่านมา

    Police complaint file panna ma yenna pudingitu irruku.. Andha amma anadhai kaapakathuku uyil yeludhi vekkiradhu nalla dhu

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 10 วันที่ผ่านมา

      Given police complaint already given after that only worst happened there bro

  • @jitthubose6582
    @jitthubose6582 12 วันที่ผ่านมา

    First govt should remove adhaar card document to use everywhere...voter id is enough for normal rental process.. Its big issue.. Adhaar card la address romba cleara mention panaranga..

  • @greatgood5321
    @greatgood5321 12 วันที่ผ่านมา

    Jalsa, Borgery, silumesam, videos, super jalsa party 🥳

  • @VanithaAshok-d5g
    @VanithaAshok-d5g 12 วันที่ผ่านมา +1

    Police duty seiyamal enna seigiradu

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 12 วันที่ผ่านมา

    பாஜகவுக்கு போலீஸ் ஆதரவு.😂😂😂😂

  • @Syed-cw2zo
    @Syed-cw2zo 13 วันที่ผ่านมา +2

    🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 12 วันที่ผ่านมา +1

    This. Is. B. J. P. Model.

  • @ramsfact
    @ramsfact 12 วันที่ผ่านมา

    யார் அந்த சார்??

  • @maveerannewstv8484
    @maveerannewstv8484 12 วันที่ผ่านมา +2

    இது உண்மை இல்லை எதிரிகள் பார்த்த வேலை
    நிச்சயமாக அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา +2

      சரியாக சொன்னீர்கள் பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு தெரியும் இது பொய் என்று பொய்யான வதந்தியை பரப்பி ராமலிங்க ஐயா அவர்களின் பெயரை கிடைக்கிறார்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் யார் மீது தவறு என்று அதற்குத் தகுந்த தண்டனை கொடுப்பார்

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      யாரு சொன்னது இது எல்லாமே பொய்? தண்ணி அடிச்சிட்டு ப்ரச்சனை பண்ணது மட்டும் சரியா? தனி ஒருவனால் மொத்த சமுதாயத்திற்கும் கலங்கம். இதில் எதற்காக கட்சி பெயருக்கு கலங்கப் படுத்தனும்?

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      அது நீ தானே அந்த. எதிரி???

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา

      @@Armylover-2-c2k எப்பா அவரு தண்ணி அடிப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவருக்கு அந்த பழக்கமே இல்லை இது அத்தனையும் கட்டுக்கதை
      வழக்கு நிச்சயம் தொடரப்படும்

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา +1

      ​@@Armylover-2-c2k நீ பார்த்தாயா டா ?

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 12 วันที่ผ่านมา +2

    Idellam ips kum vanathi kum kush kum ex governor mam ku teriya dho...aduthavan propertya aata podra van thoo...in de same on Madurai shah ibcidentvbjp maintaining silence y ....ips ku idellam teriya dho shame on BJP 😮😮😮😮

  • @sheebaabdullah2549
    @sheebaabdullah2549 12 วันที่ผ่านมา

    Ivangaluku epdi ivlo dhairiyam varuthu?????

  • @vijiarts90
    @vijiarts90 12 วันที่ผ่านมา

    டேய் நீ இந்த கட்சில இருக்க வேண்டியவன் இல்ல>>> 😂

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 11 วันที่ผ่านมา

      அப்போ தூக்கி போடுங்க கட்சியை விட்டு.கட்சியாவது நல்லா இருக்கும்!!!!

  • @RajaRaja-R786
    @RajaRaja-R786 12 วันที่ผ่านมา

    Kavalthurai viraiva nadavadikka eduthu unmai enil anda naya jailuku anuppa vendum

  • @JkKj-u4x
    @JkKj-u4x 11 วันที่ผ่านมา

    Santhu mathakkaarana appo kandippa seivan

  • @murugadosssingaravelu8531
    @murugadosssingaravelu8531 12 วันที่ผ่านมา

    ANNAMALAI. SAATTAIYAL ADITTHUKKOLLAVENDUM

  • @jananisrinivasan666
    @jananisrinivasan666 12 วันที่ผ่านมา

    Antha amma intha maadiri panrathu romba romba thappu ithukku udanadi theerppu kudunga

  • @seenuk8190
    @seenuk8190 12 วันที่ผ่านมา +2

    Dai gopal.yappuraaa

  • @sesu2000us
    @sesu2000us 12 วันที่ผ่านมา

    BJP praudu

  • @deepakkumarkm
    @deepakkumarkm 12 วันที่ผ่านมา

    DMK was said to be a political party of such activities. But actually BJP is doing such things worse and talk like genuine.

    • @Attitudezero884
      @Attitudezero884 12 วันที่ผ่านมา

      Lol blaming dmk here too😂😂😂😂.

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 12 วันที่ผ่านมา

    Ethan.B.j.p.parte,persion.

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t 12 วันที่ผ่านมา +1

    Kottaya arukanum

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 12 วันที่ผ่านมา

    Appo father of corruption party members

  • @prashanthc8135
    @prashanthc8135 12 วันที่ผ่านมา

    Police Karan than irukurathulaye porikinga

  • @sivaramann7631
    @sivaramann7631 12 วันที่ผ่านมา +1

    Kya anna malai sir o no support anyone

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 12 วันที่ผ่านมา +1

    அண்ணா மலை டா

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 12 วันที่ผ่านมา

    Mokkamalai enga😂

  • @pranavaraj1
    @pranavaraj1 12 วันที่ผ่านมา

    she shouldn't have let rental to a person having political people, police and lawyer background. She should have made background check on him. Moreover she is alone,oldage and no support for her.

  • @rafeeq37769
    @rafeeq37769 12 วันที่ผ่านมา

    Sataiya kondu adila annamala 😂

  • @lancypoint8257
    @lancypoint8257 12 วันที่ผ่านมา

    Ava Ramapuram Thula mini red light area vachuruga

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 10 วันที่ผ่านมา

    Bjp karanlay tiruru payaluva tha briyanila arambichu epo veeda ataya podura alavuku kelambitanga😅😅😅

  • @GBMBK
    @GBMBK 12 วันที่ผ่านมา

    அப்பாடா பாட்டிய உயிரோட வெச்சிருக்காங்க அதுவே பெரிய மனசு கடவுளே உமக்கு நன்றி 😢😢

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 12 วันที่ผ่านมา +2

      அடடா நீங்க இப்படி எல்லாம் சொல்லும் போது மனது கஷ்டமாக இருக்கிறது அந்தப் பாட்டியை பாதுகாத்து வந்ததே ராமலிங்கம் ஐயா அவர்கள் தான் நீங்க சொல்வது போல் ராமலிங்க ஐயா நினைத்திருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பாட்டியை எப்போது உயிரோடு வைத்திருக்க மாட்டார் நீங்களே நினைத்துப் பாருங்கள் உறவு சாமி கும்பிடும்போது எல்லாம் அந்த அம்மா நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிட்டார் அவர் ஒரு தாயைப் போல பார்த்தவர் இன்று ஏன் இப்படி பிரச்சனை வந்தது என்று புரியவே இல்லை வழக்குத் தொடுத்து அதற்கு ஆதாரம் இல்லை என்று நிரூபிக்கும் போது பலி போட்டவர்கள் அனைவரும் வருத்தப்படுவார்கள்

    • @maveerannewstv8484
      @maveerannewstv8484 11 วันที่ผ่านมา +2

      ​@@ganesanmedia5616 சூப்பர் அம்மா அவரின் உண்மை நிலைமையை விளக்கிய தங்களுக்கு நன்றி

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 10 วันที่ผ่านมา

      ​@@maveerannewstv8484வாடகை குடுக்க உனக்கும் உங்க கொய்யாவுக்கு வக்கு இல்ல Comment போடுறியா நீ.!!!

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 10 วันที่ผ่านมา

      ​@@ganesanmedia5616Tress pass பண்ணவனுக்கு வாக்காளத்து??? ஓரே குட்டையில் ஊறின மட்டை அப்படி தான் இருக்கும்

    • @Armylover-2-c2k
      @Armylover-2-c2k 8 วันที่ผ่านมา

      ​@@ganesanmedia5616yaru unga koiyaa protection kudutharu? Protection kutharunu na yethuku inga TH-cam, tv 📺 news la yellam varanum? Tresspass pannavanuku ivlo support!!!

  • @joneslifestyle.
    @joneslifestyle. 12 วันที่ผ่านมา

    😂😂

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 12 วันที่ผ่านมา

    Theru muchandiyl Sattaiyal vitttu veluthuvanganum