ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சமையல் மாஸ்டர் To சர்வாதிகாரி இடி அமீன் பற்றி யாரும் அறியாத தகவல்கள்! - Crime Selvaraj | idi amin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 72

  • @naturallove5230
    @naturallove5230 ปีที่แล้ว +12

    ஐயா நீங்க அறிவு கேட்டவருனு இந்த காணொளி மூலம் தெறியுது.

  • @ramamoorthiramthi1921
    @ramamoorthiramthi1921 6 หลายเดือนก่อน +1

    ஐயா உதாரணம் இல்லாமல் கதையை மட்டும் சொன்னீங்கன்னா நல்லா புரியும்

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +4

    அறம்நாடு ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்...🎉❤🎉

  • @raj-po3nc
    @raj-po3nc ปีที่แล้ว +15

    தமிழர்களில் வரலாற்று நாயகர்களான வ உ சி , கக்கன் , ஜீவானந்தம், காமராஜர் , இவர்களின் வரலாற்றை பற்றி கூறவும்

    • @chellakand7714
      @chellakand7714 ปีที่แล้ว

      அவர் டூட்டி கிரிமினல் பற்றி பேசுவது. அவரது பூனை பெயர் கிரைம் செல்வராஜ். நீங்க அவரிடம் ரொம்ப நல்லவங்க பத்தி பேச சொல்ஸ்ரீங்க. உங்களுக்கு கான்செப்ட் புரியலை😀

    • @TheRamagi123
      @TheRamagi123 ปีที่แล้ว

      இதெல்லாம் மத்தவங்க சொல்லி தான் தெரியனுமா?

    • @TheRamagi123
      @TheRamagi123 ปีที่แล้ว +1

      ​@@chellakand7714 அவரோட பூனை பெயர் crime ah 😂😂😂😂

  • @SankarSankar-yq6li
    @SankarSankar-yq6li ปีที่แล้ว +19

    அய்யா விஷயத்த மட்டும் சொல்லுங்க.சுத்தி வளைக்காதீங்க❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      இவர் வேற லெவல் புத்திசாலி 🤷

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      மிக எளிமையாக விளக்குகிறார். இதில என்ன குறை?

    • @robertclive1623
      @robertclive1623 ปีที่แล้ว

      இவன் வீடியோ அதிகம் இழுத்தா பணம் அதிகம் வரும் bro

  • @peterir3798
    @peterir3798 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் தயவுசெய்து நம் தாய் மொழி தமிழில் பேசுங்கள்.நீங்கள் நிறைய தேவையில்லாமல் ஆங்கில வார்த்தைகளை பேசி வருகிறீர்கள்.இது எனக்கும் என்போன்ற தமிழ் உணர்வு கொண்டவர்களுக்கும் மிகவும் ஆத்திரமாக வருகிறது.நாம் தாய் தமிழ் நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.நான் ரொம்ப நாட்களாக உங்கள் பேச்சை கவனித்து கேட்டு வருகிறேன்.ஆகவே இனிமேல் பேசும்போது முழுவதுமாக தமிழில் பேசுங்கள்.இது என் அன்பு வேண்டுகோள்.மிக்க நன்றி

  • @nagarajan7171
    @nagarajan7171 11 วันที่ผ่านมา

    இவரை பேட்டி எடுத்த சேனல் மிக சிறந்த அறிவாளி

  • @alfredgnanarokiam444
    @alfredgnanarokiam444 ปีที่แล้ว +7

    எழுதி வைத்து படித்தால் தடுமாற்றத்தை தவிர்க்கலாம். இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள் ஐயா.

  • @ravi-fh1de
    @ravi-fh1de ปีที่แล้ว +2

    Sir vera level

  • @madhanyoga4784
    @madhanyoga4784 ปีที่แล้ว +1

    Good and informative sir

  • @praveenspeilberg5637
    @praveenspeilberg5637 5 หลายเดือนก่อน

    அரை மணி நேரத்தில் சொல்ல முயற்சி செய்யுங்கள்

  • @layoutland9739
    @layoutland9739 ปีที่แล้ว +2

    Thala suthuthu simplea sonna nalla irukkum

  • @mohanavelu1581
    @mohanavelu1581 ปีที่แล้ว +1

    Sir short ha sollunga

  • @aishubabyaishubaby7125
    @aishubabyaishubaby7125 11 หลายเดือนก่อน

    Congratulations sir..,💐💐

  • @jebahar123
    @jebahar123 ปีที่แล้ว +5

    Sir, please do an episode about Entebbe Airport Raid done by Israel on 04-Jul-1976. That should have been a lesson taught on airline safety long back. Still, India had to negotiate when we faced a similar scenario.

    • @chandrabose2492
      @chandrabose2492 ปีที่แล้ว +1

      Watch it in Tamil pokkisam it’s more real than this guys story.

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 ปีที่แล้ว +1

    Very boring. Though this is a interesting topic the way of presentation is not speed. Try to present the things in a better way

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ParamanP-wh1sh
    @ParamanP-wh1sh ปีที่แล้ว +1

    Arukkama varalara sollunga anna

  • @sabarisabari2507
    @sabarisabari2507 ปีที่แล้ว

    Correct

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 หลายเดือนก่อน

    ஒரு விசயத்தை
    சுருக்கமாக புரியும் படி பேசுவது நல்லது

  • @sarathkumar8045
    @sarathkumar8045 ปีที่แล้ว +16

    உங்கள் பேரன் பேத்திகள் அருமையாக நிம்மதியாக தூங்குவார்கள்

  • @murugavelv9961
    @murugavelv9961 ปีที่แล้ว +2

    கதை. சொன்ன. விதம். ஒரே. இழுவை இடி. அமின். வரலாறு ஒரளவு. தெரியும். ஆணால் இவ்வளவு. இழுவை. வேண்டாம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +1

      திருந்தாத ஜென்மம்

  • @babarazamsucks
    @babarazamsucks ปีที่แล้ว +1

    Right when I come across this dictator and search him up, I see this clip from a week ago about him.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 4 หลายเดือนก่อน

    பல மனிதர்களை கொன்று மனித மாமிசத்தை உண்டவர்

  • @pradeepkumarnm4938
    @pradeepkumarnm4938 ปีที่แล้ว

    Ayya mikka nandri ungalala neraiya history terinjikune nd negative a comment poduravangala pathu comedy comedy nu poite erunga

  • @senthilkumar-rp6nb
    @senthilkumar-rp6nb 5 หลายเดือนก่อน

    அய்யா தயவு செய்து கருணாநிதி குடும்பம் எப்படி தமிழகம் வந்தது அப்புறம் எப்படி இவ்வளவு சொத்து வந்ததுன்னும் உண்மை கதையை சொல்லுங்க

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 ปีที่แล้ว

    டிவி சீரியல் பார்த்த மாதிரி ஒரு எஃபக்ட்.

    • @s.vkanna8100
      @s.vkanna8100 ปีที่แล้ว

      இங்கே
      இடி அமீன்
      சீரியலில்
      இடி தாங்கி
      பார்த்த மாதிரி இருக்கா
      😂😂

  • @santachadu
    @santachadu ปีที่แล้ว

    Sir kindly learn to know how to introduce a person. U mentioned his name and year of birth at starting but not mentioned his place of birth. Introduction was incomplete.

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 ปีที่แล้ว

    It is not coup.
    It is pronounced as Koo.
    Pl correct .

  • @senthilkumarkumar7949
    @senthilkumarkumar7949 ปีที่แล้ว

    தம்பி பணம் இருந்தால் எல்லாமே வரும் கஞ்சிக்கு வலியில்லாமல் பயிற்சி எடுத்து செயிக்கனும்

  • @antonyraj1738
    @antonyraj1738 ปีที่แล้ว

    Can talk eñdlessly abt all under the sun,

  • @RamChinna-nc7lv
    @RamChinna-nc7lv 5 หลายเดือนก่อน

    Kattu koranguku kattuthamana valkai😢😢😢

  • @wasanth83raj
    @wasanth83raj ปีที่แล้ว +1

    Local news ke thappu thappa solluvan ! Ithula ulaga katha vera ! Stuff illa pola

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 ปีที่แล้ว

    Good story sir

  • @RaamaRaama-lw9pe
    @RaamaRaama-lw9pe ปีที่แล้ว +1

    ரொம்ப போர்

  • @alexandersanthosh
    @alexandersanthosh 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் coup என்பது கூப் அல்ல அது கூ. Coup இல் p சைலண்ட்.

  • @thevan7718
    @thevan7718 ปีที่แล้ว

    Ayya niingeh sonneh CHINATOWN purithal thavarehh...
    Thirittih'kollevum

  • @ravichandranm759
    @ravichandranm759 ปีที่แล้ว

    சார் ரொம்ப தட்டு தட்டு மாதிரி சொல்ற மாதிரி சொல்றீங்க சார்

  • @svenkatesankrtmvsvenkatesa9378
    @svenkatesankrtmvsvenkatesa9378 ปีที่แล้ว

    above 75 percentage gents only one winners but

  • @antonyraj1738
    @antonyraj1738 ปีที่แล้ว

    Anyone can talk without any deep knowledge ñ gas abt everything.

  • @mohamedariefsarbudeenarief2595
    @mohamedariefsarbudeenarief2595 ปีที่แล้ว

    Edhaiyaavadhu ularikkottu.

  • @rogermila7048
    @rogermila7048 11 หลายเดือนก่อน

    You toke lake girl aladil

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว

    இன்னும் 5 வருசம் ரிட்டயர் ஆகாம இருந்தா டீ மாஸ்டர் to சர்வாதிகாரி என்ற தலைப்பில் நீங்க பேச வேண்டி வரும்😀

  • @venkateshchinaaswamy9232
    @venkateshchinaaswamy9232 ปีที่แล้ว +2

    Anna talk about Karnataka ..... Rowdies

  • @AdhiRudranVibe
    @AdhiRudranVibe ปีที่แล้ว +1

    ithu enna sir periya visiyam, samayal master too sarvathikari...inga seeman nu oruthan prabhakaranu periya thalaivar ah irunthavara oru samayalkarar rangeku erakitaan

  • @sheshadrig1715
    @sheshadrig1715 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MohamedNifras-le6pt
    @MohamedNifras-le6pt ปีที่แล้ว

    hey mental Who said sadham hussin attack twins tower

    • @babuselvan4787
      @babuselvan4787 ปีที่แล้ว

      Peru tha Vera ,mindset Ella onnu thana da ungluku

    • @sambanthamp7145
      @sambanthamp7145 ปีที่แล้ว

      ரொம்ப இழுவை சார்.விடயத்த சுருக்கமா சொல்லுங்க.😂

  • @manmathan1194
    @manmathan1194 9 หลายเดือนก่อน

    வள வள கொல கொல. செம அறுவை. இவர் மூஞ்சியை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது. அந்த இடி அமீன் படங்களை போட்டால் என்ன.

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 ปีที่แล้ว +4

    அதீத கற்பனை.

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. ปีที่แล้ว +2

      Uga channel oru nalla video poduga brother