சினிமா போல் விறுவிறுப்பாக சென்ற ‘கள்ள நோட்டு’ கிருஷ்ணன் வழக்கு | Crime Selvaraj kalla Nottu krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #aramnaadu #crimeselvaraj #fakecurrency #krishnan
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu TH-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

ความคิดเห็น • 198

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia ปีที่แล้ว +14

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம்.... இந்த வழக்கு அவ்வளவு விஷயங்கள் உள்ளடக்கிய முக்கியமான விஷயம்....இதை விட சுருக்கமாக சொல்ல வாய்ப்பே இல்லை.... இவ்வளவு பெரிய விஷயத்தை குளறுபடி இல்லாமல் தெளிவாக தொடர்ந்து சொல்வது கூட சாதாரண விஷயம் அல்ல.... அருமையான முறையில் பதிவு செய்துள்ளீர்கள்... மிகவும் நன்றிங்க....

  • @dhamudhamu2167
    @dhamudhamu2167 ปีที่แล้ว +11

    சிறையில் நூல் மில் அமைத்து அதை வெற்றி கரமாக நடத்தியும் காட்டினார் கிருஷ்ணன்

  • @licsekars
    @licsekars ปีที่แล้ว +5

    புள்ளிக்கார் மில் இருப்பது திருச்செங்கோட்டில். சேலத்தில் அல்ல. அப்போதைய சேலம் மாவட்டம்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +53

    கள்ள நோட்டு என்றாலே கோயம்புத்தூர் கிருஷ்ணன் என்ற பெயர் அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் தெரியும்.

  • @sanjayraj7704
    @sanjayraj7704 ปีที่แล้ว +11

    அதாவது’ என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறிர்கள், ஜிகேகே.. எங்கள் பக்கத்து தோட்டத்துக்காரர், மிகவும் நல்ல மனிதர் ,இப்பொழுதும் கோடீஸ்வர குடும்பம்..கடைசிவரை யார் கூட்டாளி ,சென்னை நண்பர்கள் யாரையும் காட்டி கொடுக்கவில்லை..’நல்ல நண்பன் உடையான் படைக்கு அஞ்சான்’

    • @tparamas
      @tparamas ปีที่แล้ว +2

      Yes, very polite family. Used to visit their house regularly for joint study with his son

    • @tparamas
      @tparamas ปีที่แล้ว +1

      @@okgoodflowtech1185 definitely wrong

    • @vijayanand8077
      @vijayanand8077 9 หลายเดือนก่อน +1

      Krishnan related to KG group..??

    • @sanjayraj7704
      @sanjayraj7704 9 หลายเดือนก่อน +1

      @@vijayanand8077 no bro.. they are different.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 หลายเดือนก่อน

      அதாவது அந்த சமுதாய கூட்டாளிகள் மும்பை வரை பரந்து விரிந்து கிடக்கும்

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 ปีที่แล้ว +20

    "புள்ளிகார் மில்ஸ்" என்ற மில், திருச்செங்கோட்டில் இருந்தது, சேலத்தில் அல்ல, அன்றைய சேலம் மாவட்டம்,

  • @manju3727
    @manju3727 4 หลายเดือนก่อน +1

    Ignore negative comments. Very good narration 🎉

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 ปีที่แล้ว +9

    In 1960 period in my childhood I read in Mathrubhumi Malayalam daily newspaper about how police found out counterfeit notes.While raiding a closed mill in Coimbatore nothing was found and were leaving the factory.Suddenly a member in team noticed light through the wooden planks from below.They investigated and found lakhs if newly printed notes spread for drying!

    • @x6623
      @x6623 ปีที่แล้ว

      Yes. I also remember it.

  • @rsrp2002
    @rsrp2002 ปีที่แล้ว +3

    A brilliant presentation on the case. Could have been more interesting if how Mr. F.V.ARUL worked on this case, how much time it took for him and his team etc., However, this is one of the best criminal cases of Independent India. Good Job!

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan ปีที่แล้ว +5

    அருள் தன்னுடைய அனுபவங்களை ஒரு போலீஸ் காரரின் டயரி என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளார் இதில் இந்த வழக்கையும் எழுதி உள்ளார் அதில் காமராஜர் இதில் தலையிடவில்லை என்று பதிவு செய்கிறார்

  • @easydrawingbykani3452
    @easydrawingbykani3452 ปีที่แล้ว +8

    பாகிஸ்தான் ல் சமீபத்தில் ஒரே நம்பரில் இரண்டு நோட்டுகள் அச்சடித்த விநியோகித்த விபரத்தையும் விளக்கலாமே.

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 ปีที่แล้ว +19

    Kovai Krishnan Fake Note Case was Very Famous Case in 1960. At the time ARUL IPS was the IG of Tamil Nadu and He was the Very Honest, Brilliant and Talent Police officer in Indian 🇮🇳 Police History....

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r ปีที่แล้ว +1

      Mr Arul was only an Indian Police officer. It was known as IP only . Ips was a later introduction. It is true that he became an IG of police. He was a DIG of TN CID, and of Madurai range, then consisting of the undividedMadurai, Ramanathapuram, Tirunelveli and Kanyakumari Districts. Now this area is under the control of an IG rank officer with a minimum of 4 DIG level officers.

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +5

    G. Krishnan sir. Printed this notes at pullikar mills tiruchenkode

  • @jayakumarramalingam250
    @jayakumarramalingam250 ปีที่แล้ว +20

    சிறு வயதில் நான் இதை
    பற்றி பல on spot செய்திகள் கேட்டிருக்கிறேன்.
    நீங்கள் கூறியதில் பல
    நிகழ்வுகள் வேறுபட்டிருக்கின்றது.
    இவர் பங்களா இன்னும் R S puram பகுதியில் பிரம்மாண்டமாக உள்ளது.
    அந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் எடுத்ததாக ஞாபகம்.
    காலங்கள் உருண்டு ஓடிவிட்டது.

    • @tparamas
      @tparamas ปีที่แล้ว

      yes, I have also heard about many others involved and how the machinery was dismantled and hidden by some leading lights.

  • @tparamas
    @tparamas ปีที่แล้ว +3

    G Krishnan's house was about 200 meters from my house. It was the biggest news of CBE this days. Much later, G K's son was my classmate in Govt Arts College. I had heard that One of the sub inspectors was involved in this and there are many sub stories.

  • @angelineprema5020
    @angelineprema5020 ปีที่แล้ว +3

    Greetings Try to narrate concisely and precisely Weare still living opposite MrKrishnan s bungalow The whole episode of arrest was like a drama police surrounded the house We were all told they are shooting a movie Thiru IG Arul sir personally came for that Sir contributed a lot MrKrishnan was a good human Hewas doing some siddha treatment both in Jail also outside The fact he never betrayed anyone

  • @balakrishnan915
    @balakrishnan915 ปีที่แล้ว +1

    Super explain sir ..

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 ปีที่แล้ว +19

    கோவை கிருஷ்ணன் பல்லடம் அருகே மிகவும் சிறிய கிராமமாக உள்ள ஊரில் பிறந்தார்
    அந்த ஊரில் பிறந்துள்ள
    பலர் கோவையில்
    இப்பொழுதும்
    பெரிய வசதி உள்ளவர்களாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிக்கின்றனர்.
    திருச்செங்கோடு To சங்ககிரி செல்லும் வழியில் புள்ளிக்காரர் மில் உள்ளது இதை கட்டியவர் இந்தியாவில் மிகப்பெரிய சினிமா நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்
    பங்காளிகள் பங்களிப்பு உடன் மில் கட்டினார்கள் அதன் பிறகு கிருஷ்ணன் என்பவருக்கு விற்றார்கள்
    இங்கு தான் பல கோடி அளவில் Rs 100 நோட்டு அடிக்கப்பட்டு சங்ககிரி குமாரபாளையம் பவானி பெருந்துறை வழியாக கோவை Hope College to ஓண்டிப்புதூர் செல்லும் சாலையில் ஜனார்த்தனா மில்லுக்கு கொண்டு செல்லும் பொழுது குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியிருந்ததால் அங்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டது. கோவையில் பல மில் உரிமையாளர்களுக்கும்
    வினியோகம் செய்யப்பட்டது
    அப்படிப்பட்ட
    பணம் வைத்து பலர் மில் ஆரம்பித்தனர்
    அப்பாழுது IG ஆக இருந்த அருள் என்பவர் மப்டியில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு பீடி குடித்தபடி புள்ளிக்காரர் மில் அருகே குப்பைப் தொட்டியில் Cutting Waste இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 ปีที่แล้ว +1

      இரண்டு ரூபாய் நோட்டு.
      நூறு ரூபாய் அக்காலத்தில் பெரிய தொகை.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash ปีที่แล้ว

      பல மில் தொழிலதிபர் பெரும் முதலாளி ஆக காரணம் இந்த கல்ல நோட்டுத்தான்

    • @rajagopal9826
      @rajagopal9826 ปีที่แล้ว

      இன்றைய காலகட்டத்தில் அச்சம்பவம் போல் நடந்து இருந்தால் இவர் இந்த கட்சிக்காரர் கட்சிக்காரரின் சொந்தக்காரர் பங்குதாரர் உடன் படித்தவர் உடன் வேலை செய்தவர் என்றெல்லாம் அரசியலையும் கட்சியையும் சம்பந்தப்படுத்திதான் செய்தி வரும் ஆனால் நூறு ரூபாய் நோட்டு சம்பந்தமாக கிருஷ்ணன் அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்று சொல்லவே இல்லை அன்றைக்கு நடந்தது காங்கிரஸ் ஆட்சி என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள் ஆம் காங்கிரஸ் ஆட்சிதான் காமராஜர் தான் முதலமைச்சர் அன்று காமராஜருக்கு ஜென்ம விரோதியாக இருந்த ராஜாஜியின் சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்தான் கிருஷ்ணன் என்று ஏன் சொல்லவில்லை அன்றுநடந்த அதுவும் அரசியல் இன்று சொல்லாமல் இருப்பதும் அரசியல்

    • @goldleo9515
      @goldleo9515 ปีที่แล้ว

      தவறான தகவல் அடித்து ஒரு ரூபாய் நோட்டு

    • @SAKKARAVARTHYA
      @SAKKARAVARTHYA ปีที่แล้ว

      Yes correct

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 ปีที่แล้ว +3

    G.krishnan . His name most popular in our Coimbatore. He makes Rs.2 notes only I become to know it.

    • @sanjeevimadanagopal77
      @sanjeevimadanagopal77 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது சரி ! ஜி கிருஷ்ணன் அவர்கள் ₹2 ரூபாய் நோட்டுகள் அடித்ததாகத்தான் செய்தி உள்ளது ₹100 அல்ல !

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy ปีที่แล้ว +5

    🤔👀Superb work, sir!👏And, your narrative, within 40 minutes is quite commendable.

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 ปีที่แล้ว

      காமராஜரின் பெயரை
      இழுக்க வேறு சந்தர்ப்பமே
      கிடைக்க வில்லை யா?

    • @sivaerode05
      @sivaerode05 ปีที่แล้ว

      ​@@rajuarumugam4060 எதையோ மறைக்க செத்த பாம்பை அடிக்கிறது

    • @MOHAMEDIBRAHIM-uc1yx
      @MOHAMEDIBRAHIM-uc1yx 7 หลายเดือนก่อน

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa​@@sivaerode05

    • @MOHAMEDIBRAHIM-uc1yx
      @MOHAMEDIBRAHIM-uc1yx 7 หลายเดือนก่อน

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa​@@sivaerode05

  • @jayam185
    @jayam185 ปีที่แล้ว +8

    அய்யா ஐஜி அருள் அவர்களின் பங்கு பற்றி கூறுங்கள்

  • @rajasekaranpastor6623
    @rajasekaranpastor6623 ปีที่แล้ว +2

    KG krishnan, never betrayed his asociates. None of these people are alive now.

  • @rajagopalanrajagopalan4512
    @rajagopalanrajagopalan4512 ปีที่แล้ว +7

    Yes when i was 16 i saw late krishnamn on GH at that time he was convicted prisoner and i still remember he was sitting sitting outside his ward reading some religious book and also my grandfather who was a famous lawye appeared for one of the accused now i am 86

  • @SelvamRangasamy
    @SelvamRangasamy ปีที่แล้ว +1

    Very very useful sir

  • @surisuri1934
    @surisuri1934 ปีที่แล้ว +2

    I was at CBE during this period.

  • @krishnamoorthynaidu5048
    @krishnamoorthynaidu5048 ปีที่แล้ว +2

    Now we print in crores

  • @anandamd8233
    @anandamd8233 ปีที่แล้ว +6

    Sir, you have not mentioned about the role played by Mr.F V ARUL. In fact, after this case, only he has been elevated to the position of IG of Police and this post was created to honor him. Such was the case you, but you have conveniently omitted his name. Is there any reason for it?

  • @sribalaaji
    @sribalaaji ปีที่แล้ว +4

    Selam illa Tiruchengode அந்த guest house இன்னும் இருக்கு

    • @themask1513
      @themask1513 ปีที่แล้ว

      Selam. illa. Salem.

  • @ramasundaram1631
    @ramasundaram1631 ปีที่แล้ว +14

    When we were college young ones heard that Thiru Krishnan coimbatore played main role.
    2.Through his notes more or less similar to normal notes he printed huge number of notes and distributed through handloom
    business people in even Kumarapalayam, Tiruchengode ,Salem Town ,Salem Dist around smaller villages Handloom goods business ordinary people became Latchathipathy.
    😮

    • @Selvakumar-mt6hm
      @Selvakumar-mt6hm ปีที่แล้ว +3

      @Ramasundram In Coimbatore also many become rich

    • @vasanthvasanth6135
      @vasanthvasanth6135 ปีที่แล้ว

      @@Selvakumar-mt6hm g

    • @viswanathanms9454
      @viswanathanms9454 ปีที่แล้ว +4

      No doubt that Thiru F. V. Arul was behind the action of police.A police officer was working as a cook with Krishnan named R.N.Krishnasamy helped in the case.

    • @subramaniammurali9895
      @subramaniammurali9895 ปีที่แล้ว

      Thambu central theatre cbe

    • @themask1513
      @themask1513 ปีที่แล้ว

      நான் 1970களில் அந்த புள்ளிகார் மில்லில் வேலை செய்தபோது அங்கு தனிமையாக இருந்த கெஸ்ட்ஹவுஸில்தான் கள்ள நோட்டு அடிக்கப்பட்டது என்று தகவல் சொன்னார்கள்.1970களில் அந்த கெஸ்ட் ஹவுஸ் முதலாளிகளின் சரச சல்லாப லீலைகள் நடக்குமிடமாக இருந்தது.😂😂
      .

  • @Karthicgaivasan
    @Karthicgaivasan ปีที่แล้ว +30

    அவர் பெயர் கோவை கிருஷ்ணன் காமராஜர் காலத்தில் இருந்தவர்.

    • @sanababu6512
      @sanababu6512 ปีที่แล้ว +2

      KaransiKrishnan

    • @sampathkumar746
      @sampathkumar746 ปีที่แล้ว

      ​@@sanababu6512 ❤

    • @najaragan
      @najaragan ปีที่แล้ว

      கிருஷ்ணன் பிற்காலத்தில் சித்தவைத்தியம் செய்தார், 1980 களில்னு ஞாபகம், நான் சென்றிருக்கிறேன்

    • @umaramky3771
      @umaramky3771 ปีที่แล้ว

      கிருஷ்ணன் அடித்தது 2ரூயாய்
      கள்ள நோட்டு.

    • @umaramky3771
      @umaramky3771 ปีที่แล้ว +2

      வள கொள கொள

  • @p.masilamani7084
    @p.masilamani7084 ปีที่แล้ว +2

    நிறைய உண்மை தகவல்கள்

  • @tparamas
    @tparamas ปีที่แล้ว +1

    I wrote the comment about the S I and when later listened, i am happy it has been confirmed. The police got the doubt on Padmanaban basically from the fact that Padmanabhan had spent more than a fe hundred rupees on Diwali crackers. Plus a driver of the family was supposed to have been thrown out or made to disappear

  • @lickandu
    @lickandu ปีที่แล้ว +2

    கோபிசெட்டிபாளையத்திற்க்கும் கிருஷ்ணனுக்கும் என்ன தொடர்பு

  • @jaggi7918
    @jaggi7918 ปีที่แล้ว +11

    பொழுது விடிந்து விட்டது
    சொல்லியது போதும்
    போ

  • @vetrivelshanmugam6339
    @vetrivelshanmugam6339 ปีที่แล้ว +3

    Panathottam , MGR starred film based on G Krishnan's fake note case.

  • @perumalpillai7908
    @perumalpillai7908 ปีที่แล้ว +1

    Govt administration all departments perfect before 1967

  • @rameshag417
    @rameshag417 ปีที่แล้ว +10

    வழவழ கொல்கத்தா

  • @vaum1994
    @vaum1994 ปีที่แล้ว +4

    புண்ணாக்கு அறுவை மண்டி வெளக்கெண்ணை

  • @srinivasanp879
    @srinivasanp879 ปีที่แล้ว +3

    Narration is not proper.

  • @syedthameem8627
    @syedthameem8627 ปีที่แล้ว +2

    Worst audio, intermittent 😢

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว +2

    Nagapattinam Pandian Theatre owner,Arni Karthikeyan Bus co.owner peyarilum Fake notes printing complaints andhakkalathil undu.Adhu patri podungal.

  • @j.vedagirij.vedagiri771
    @j.vedagirij.vedagiri771 ปีที่แล้ว +1

    நம்முடைய இந்திய. நாட்டுப்பணத்தை பெரும் பணமுதலைகள் இப்போது. பகல்கொள்ளையடிக்குதே என்னபண்போறீர்கள்

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 ปีที่แล้ว +3

    Your statement contains lot of false information.

  • @baskarthiagarajan1262
    @baskarthiagarajan1262 ปีที่แล้ว +1

    Innaikum enkauru pona autokaranka 500 noretai thirupi thirupi pakranka sir

  • @anbarasang8396
    @anbarasang8396 ปีที่แล้ว +9

    மணிக்கணக்கில் ஓடும் ரீல்.. போர்..

  • @Wishing163
    @Wishing163 ปีที่แล้ว +13

    சீக்கிரம் முடிங்க சார்....

    • @sanjayraj7704
      @sanjayraj7704 ปีที่แล้ว +1

      Aama… ivar yen potu ippdi ilukararu?😂.. sila perthukku mike kedaicha podhum.. mokka potruvanuga😂

  • @agan9993
    @agan9993 ปีที่แล้ว +3

    editor are you working or not. lots of repeats

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +1

    Arumai thanks for sharing

  • @user-xk4se8vc8i
    @user-xk4se8vc8i ปีที่แล้ว +2

    23:46 guest house la pathukki vachurkanga nu Avar solraru........but u ARAMNAADU guys are remove that word PATHUKKI...!!!!!!!!!!!!!!!!!!!! I WANT TO KNOW WHY.....?????????????

  • @ponniah3760
    @ponniah3760 ปีที่แล้ว +4

    சீக்கிரமா முடிங்க தூக்கம் வருது

  • @x6623
    @x6623 ปีที่แล้ว +14

    நீங்க சொலறது, நேரத்தை கடத்தவேண்டும் என்பதையே குறிக்கோலாக உள்ளது. நான் உடனடியாக கூகுளில் படித்துவிட்டேன். நீங்கள் கூறுவது ஒரே அறுவை.

    • @rkrishnakumar7141
      @rkrishnakumar7141 ปีที่แล้ว +2

      இவருக்கு நேர்த்தியாக கதை சொல்ல தெரியவில்லை, எல்லா வீடியோவும் தலைவலிதான்.எப்படிதான் வாய்ப்பு கொடுக்கிறார்களோ?????

    • @Ramsay8850
      @Ramsay8850 9 หลายเดือนก่อน +1

      சுத்த வழவழ!

  • @kanthiahp2858
    @kanthiahp2858 ปีที่แล้ว +3

    Appo RDB media illaye?

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 ปีที่แล้ว +1

    Super coimbatore

  • @raguvrs
    @raguvrs ปีที่แล้ว +1

    எங்கே ஐயா நான் போட்ட கமெண்ட் ஐ அழித்து விட்டர்களா ? ? ?

  • @nambirajan5757
    @nambirajan5757 ปีที่แล้ว +6

    கிரைம் செல்வத்துக்கு புரியும்படி கதை சொல்லத் தெரியவில்லை......

  • @vinothkrish7890
    @vinothkrish7890 ปีที่แล้ว +1

    Antha case pidika kasta patta Cid team ah pathi solunga 👍, Cid team la Cid Santhanam contribution pathiyum solunga .

    • @kanagarajveluppillai9957
      @kanagarajveluppillai9957 ปีที่แล้ว +2

      வளவளா கொலகொலா தெளிவல்லாத பேச்சு

  • @muthutamizhan1728
    @muthutamizhan1728 5 หลายเดือนก่อน

    Anna konjam vedio short pannuga na

  • @surendransofa7354
    @surendransofa7354 ปีที่แล้ว +2

    Crime news மாதிரி இல்லை. ஜவ்வு மிட்டாய் தயாரிக்கற மாதிரி தெரியுது.

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว +3

    Ok

  • @brian23174
    @brian23174 ปีที่แล้ว +1

    sir ellam okay how they print and distributed, but u never revealed who he belong to the family and those who control the total Coimbatore bcos of this money ?.... everyone know this in Coimbatore...
    this is a very old story and u r presenting wid a new view dats it ... we know no one will reveal what happen to all money all printed and supplied ....who all those billionaires now . ...

  • @ravindrans1995
    @ravindrans1995 ปีที่แล้ว +3

    Your explanation is not crispy and attractive

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 ปีที่แล้ว +1

    SIR TELL ABOUT REGAUL BLUE BLACK MONEY BUST SUE

  • @karkeeranaa1652
    @karkeeranaa1652 ปีที่แล้ว +1

    King maker's ======😊😊😊

  • @Sekar545
    @Sekar545 6 หลายเดือนก่อน

    பெரிய அறுவை. சொல்லுவதை சுருக்கமாக சரியாக சொல்ல வேண்டும்.

  • @baskarthiagarajan1262
    @baskarthiagarajan1262 ปีที่แล้ว +1

    Aaka oogoo super sir

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +2

    அந்தக் காலகட்டத்தில் 1000 ரூபாய் செல்லாது என்று அரசு உத்தரவு 😭😀😂😭🦶🦶🦶😭

    • @maruthavanan4458
      @maruthavanan4458 ปีที่แล้ว

      இந்த நூறுகள் அச்சிடும் போது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஓர் சில இந்திய பணம் படைத்த பிரபுக்களின் பெட்டியில் தான் உறங்க வைத்து கொண்டு இருக்கும் நிலை. பின்னர் ஓர் காலத்தில் இந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது அது மாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் சில பணம் படைத்த பிரபு வம்சத்தினர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள நபர்கள் அதைப் பற்ற வைத்து சிகரெட் பிடிக்கும் மாதிரி ஊதிய காட்சிகளை நாளிதழ் வெளியே கொண்டு வந்தன. அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு படமாக ஏழை எளிய பெண்ணாக சாவித்திரி வைத்து எடுத்து நாட்டின் சராசரி திரையரங்குகளில் வெளியானது.

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +3

    G. Krishnan sir was popular and wellknown person he is honest and gentle he brought up coimbatore textile industry, he was owner of many mills you should honour him not prisoned.

    • @sanjayraj7704
      @sanjayraj7704 ปีที่แล้ว +1

      Exactly, he is such a good person 👍

    • @vijayanand8077
      @vijayanand8077 9 หลายเดือนก่อน

      நீங்களா அவர்கிட்ட கள்ளநோட்டு வாங்கி தின்ன‌பயலுகளாடா...?
      இல்ல அவன் ஜாதிகாரானா இருக்கனும்...
      ஒருத்தன் சட்டத்துக்கு புறம்பா, இநதிய பொருளாதாரத்தையே சீர்குலைக்ற குற்றம் பண்ணியிருக்கான்.. அவனுக்கு வக்கால்தது வாங்குறீங்க...
      #

  • @surendransofa7354
    @surendransofa7354 ปีที่แล้ว +1

    யாருக்கெல்லாம் கொடுத்தார்.

  • @dineshpkm
    @dineshpkm 11 หลายเดือนก่อน

    இந்தியா ருபாய் நோட்டில் யூரோபியம் முடிகளை சேர்க்க வேண்டும்

  • @RADHAKRISHNAN-fb5hx
    @RADHAKRISHNAN-fb5hx ปีที่แล้ว +11

    தப்பு தப்பான தகவல்

    • @raguvrs
      @raguvrs ปีที่แล้ว +1

      எது தப்பு என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

  • @jayathkumar2911
    @jayathkumar2911 ปีที่แล้ว +2

    Thiru. SELVAKUMAR ethatkaaga Kovai Krishnan - kku JAATHI CHAAYAM poosuraar ? Atharkku ippo ennaa avasiyam vanthathu .

    • @arivudaiselvank6471
      @arivudaiselvank6471 ปีที่แล้ว

      இன்றுள்ள அவர் சமூகத்தினர் மிகவும் செழிப்பாக உள்ளதற்கு முக்கிய காரணம் அவருடைய கள்ள நோட்டுகள்தான். அவருடைய ஜாதியை சொல்வதில் என்ன தவறு.குற்ற உணர்வா.

  • @madhans5778
    @madhans5778 ปีที่แล้ว +8

    இவன் உண்மை மட்டுமே தான் பேசுவேன்.....வாயை திறந்த ஒரே பொய் தான்........

  • @chokkalingamvs5251
    @chokkalingamvs5251 ปีที่แล้ว

    சிறை தண்டனை முடிந்து பல ஆண்டு கள் கழித்து
    மதுரையில் புட்டுத் தோப்பு பகுதி யில்
    ஒரு சிறிய நூற்பாலை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்
    இன்றும் மதுரையில் ராஜா மில் ரோடு என்ற சாலை உள்ளது

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 ปีที่แล้ว +5

    ஜவ்வு.ஜவ்வாக. ஜவ்வு

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 ปีที่แล้ว

      Unakku enappa kovam varudu. Inda madiri tozhil Pakistanil prabalam!

    • @muthuppalaniudayavan
      @muthuppalaniudayavan ปีที่แล้ว

      அருள் எழுதிய நூல் படிக்க வேண்டும்

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 ปีที่แล้ว

    டிஐஜி ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பாதுகாவலராக ரஷியா போனதால் Felix Victor Arul விசாரணை செய்ய நேர்ந்தது.அச்சு யந்திரம் என்ன ஆச்சு

  • @jamludeenbm
    @jamludeenbm ปีที่แล้ว +4

    If it happens today, Krishnan might have become BJP MP

  • @prnatarajan288
    @prnatarajan288 ปีที่แล้ว +9

    சொல்ல வருவதை தெளிவாக விரைவாக சொல்ல வேண்டும். ஜவ்வாது இருக்கக் கூடாது.

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 ปีที่แล้ว +2

    Still you can see the big bangalow in Venkata samy road in rs Puram are in Coimbatore area I have seen when I was in Coimbatore in 1980 in my childhood days but now dmk mafia gas attained more than me Krishnan per day thiruvarur mafia earned five hundred crores

  • @s.vijayann7204
    @s.vijayann7204 ปีที่แล้ว +2

    This project was offered by someone.
    Any body knows .

  • @selvakumar5367
    @selvakumar5367 ปีที่แล้ว +9

    COIMBATORE KRISHNAN NADAR.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 ปีที่แล้ว

      ஜி. கிருஷ்ணன் நாடார் சமுதாயம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 ปีที่แล้ว

      Need to add in to famous Nadars list

    • @psubramanian7117
      @psubramanian7117 ปีที่แล้ว +6

      நாயுடு நாடார் அல்ல

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 ปีที่แล้ว

      @@psubramanian7117 athu onrum illai intha mathri visyangalil avargal killadigal kallanottu, koli, kollai ponravattril avargalukku nalla payirchi undu, athnaal thaan selva kumar avar kuripitta sathikaraga iruppar ena ninikirar...

    • @vivekanandhank1824
      @vivekanandhank1824 ปีที่แล้ว +4

      G.Krisnan Naikar

  • @KashimmohamedKashim-tl6tk
    @KashimmohamedKashim-tl6tk ปีที่แล้ว +2

    F

  • @sunphenixwarior7831
    @sunphenixwarior7831 11 หลายเดือนก่อน

    Trichichkkodu pulikar mill

  • @kadhirvelub1166
    @kadhirvelub1166 ปีที่แล้ว +1

    Krishnan printed 15 lakhs money value is not correct..Some five years back, in Indian parliament one M.P. opposed the expenses incurred for printing Currency and said " our government may give currency printing work to Coimbatore Krishnan on contract..He will do this work in low cost...what a pity???? Crime Journalist just blabbering...oh god..save our people from fake news...

  • @selvakumar5367
    @selvakumar5367 ปีที่แล้ว +1

    IVAN NADAR KAMARAJAR SUPPORT.

    • @cprsumathi
      @cprsumathi ปีที่แล้ว +1

      Don't tell something without knowing anything 'truth'. Kamaraj was firm, and that is why the whole thing came out and all punished

    • @raguvrs
      @raguvrs ปีที่แล้ว

      @@cprsumathi இதே திராவிட கட்சியாக இருந்தால் அந்த மெஷினை ஒரே அமுக்காக அமுக்கி கோடி கணக்கில் அச்சடித்து வெளியே விட்டு இருப்பார்கள்...

  • @sairam-bu3lj
    @sairam-bu3lj 8 หลายเดือนก่อน

    Very long time you took as boring

  • @kp7557
    @kp7557 10 หลายเดือนก่อน

    அவர் பெயர் கிருஷ்னன் நாய்டு

  • @Wiintb
    @Wiintb ปีที่แล้ว

    ஆங்கிலேயர்களாளே!?
    என்ன ஆங்கில அடிமைத்தணம்.
    நீதி கட்சி, திராவிட கட்சிகளின் சிந்தணை.

  • @ramadosss1845
    @ramadosss1845 ปีที่แล้ว +2

    Kovai g. Krishnan yevlavu. Nallavar niraraya mill owner

  • @yezdibike684
    @yezdibike684 ปีที่แล้ว +2

    Is this Krishnan,
    OWNER OF KRISHNA SWEETS?

  • @Raf_anokhi
    @Raf_anokhi ปีที่แล้ว

    Like farzi movie

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 ปีที่แล้ว +1

    sang I mangii goiyago

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln ปีที่แล้ว +3

    20 ரூபாய் நோட்டு தானே

  • @marimuthuk3663
    @marimuthuk3663 ปีที่แล้ว +4

    ஐயா அருமையானவிளக்கம் இதேபோல் கோவையில் மீண்டும் கோவையில் 2ரூபாய்கள்ளநோட்டுஅடித்ததாக ஒரு தகவல் அடிப்பட்டது அது உண்மைய அதையும் தெளிவுபடுத்துங்கள்நன்றி அருமை

    • @umaramky3771
      @umaramky3771 ปีที่แล้ว +1

      இதுதான் அது

    • @umaramky3771
      @umaramky3771 ปีที่แล้ว

      இவர் தவறாகச் சொல்கிறார். எப் பி அருள் மாறுவேடத்தில் கிருஷ்ணன் வீட்டு சமையல்காரராக வேலை பார்த்து இந்த 2ரூபாய் கள்ள நோட்டை கண்டு பிடித்ததாகரவலாக பேசப்பட்டது. நான் கோவை நிரூபராய்(1980) இருந்தபோது இது தான் கள்ள நோட்டு கிருஷ்ணன் பங்களா என்று ஆர் எஸ் புரத்தில் எனக்கு காட்டினார்கள்.

    • @umaramky3771
      @umaramky3771 ปีที่แล้ว

      அடித்தது 100 ரூபாய் அல்ல. 2ரூபாய் அப்போது 1960 களில் அவ்வளவு மதிப்பு.

  • @ayyanew2142
    @ayyanew2142 ปีที่แล้ว +6

    Krishnan printed only 10s not 100 please verify

    • @maruthavanan4458
      @maruthavanan4458 ปีที่แล้ว +2

      ₹100/- தாள் தான் அடிக்கப்பட்டது.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 ปีที่แล้ว

      2 ரூபாய் என்று ஞாபகம்.காரணம் 2 ரூபாயை பார்த்தால் புகளூர் நோட்டுமாதிரி இஇருக்குது என்பார்கள்.😊

    • @maruthavanan4458
      @maruthavanan4458 ปีที่แล้ว

      @@josephmariyaraj8931 இந்த ரண்டு ரூபாய் புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும் புகழூர்.

    • @sivabalanmarappa
      @sivabalanmarappa ปีที่แล้ว

      No 100Rs only.

    • @ponniah3760
      @ponniah3760 ปีที่แล้ว

      2 ரூபாய் நோட்டுதான்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 ปีที่แล้ว +1

    இவ்வளவு safety features உள்ள பணம் அச்சிடும் இயந்திரத்தை, பாகிஸ்தான் அரசுக்கு அளித்தார் திரு. ப.சிதம்பரம்

  • @agstv2141
    @agstv2141 ปีที่แล้ว +4

    கோவைசிறையக்குப்போய்
    காமராசர்
    கோயம்புத்தூர்கிருஷ்ணனைபார்த்ததுமாபெரும்தவறு

    • @MuthuKumar-gv3hn
      @MuthuKumar-gv3hn ปีที่แล้ว

      இதில் ஐ.ஜி. அருள் ரோல் என்ன வென்றே சொல்லவில்லையே..ஏன்.

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் திரு. ஐ. ஜி. அருள் ஒரு சிறந்த மனிதர் சிறந்த அறிவு உள்ள அதிகாரி. தமிழ் நாட்டில் உள்ள போலீஸ்க்கு எடுத்துக் காட்டு.

  • @jayam185
    @jayam185 ปีที่แล้ว +6

    G.. கிருஷ்ணன்.அவர்...பெரிய மில் முதலாளி

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 ปีที่แล้ว +1

      பெரிய முதலாளி அல்ல .வேஸ்ட் காட்டன் முதலாளி.

    • @srinivasans3228
      @srinivasans3228 ปีที่แล้ว

      🆗Stanes Milld owner

    • @jayam185
      @jayam185 ปีที่แล้ว

      @@tamilmanitamil1732 ஸ்டேன்ஸ் மில்..ஜனார்த்தனா மில் இவைகளின் ஓனர்..அவர்...இந்த இரண்டு மில்களில் மட்டும் 3500பேர் வேலை செய்தார்கள்...அந்த காலத்தில் வேஸ்ட் காட்டன் மில் என்பதே இல்லை ‌இன்றைக்கும் ஜி.கிருஷ்ணன் அவர்கள் அவரின் ஊழியர்சிலருக்கு இனாமாகக் கொடுத்த பல கோடி மதிப்புள்ள இடம் வீடுகள் உள்ளன

  • @9865473304
    @9865473304 ปีที่แล้ว +4

    Hi
    Is it your channel

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 ปีที่แล้ว +4

    தவறான தகவல்களை அல்லி விடுகிறார் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என குறிப்பிடும் போது ஜாதி பெயரை சொல்வது கண்டிக்கத்தக்கது