சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலவா போற்றி போற்றி🎉 சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஶ்ரீ வள்ளி திருகல்யாணத்தில் வாத்தியங்கள்வாசிப்பதற்கே இந்த கலைஞகர்கள்பாக்கியம் செய்திருக்க வேண்டும். இளம்பெண்ணின் விரல்களில் தவில் தாண்டவம் ஆட பதிலுக்கு அண்ணாரின் சிவந்த கரங்களில் மிருதங்கம் சிறப்பாக பதில் இசைக்க கடம் முகஸ்தி பக்க வாத்தியமாக இணை இசையாக பார்பதற்கே ! அருமை வாசித்த கலைஞர்கள் அனைவருக்கும் சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலர் அருள் கிடைக்கும்💐 வாழ்க வளர்க👍
சிக்கல் சிங்காரவேலன் அருள் கிடைக்க வேண்டும் இறைவா 🎉🎉🎉
🙏🙏🙏👍👍👍
சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலவா போற்றி போற்றி🎉
சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஶ்ரீ வள்ளி திருகல்யாணத்தில் வாத்தியங்கள்வாசிப்பதற்கே
இந்த கலைஞகர்கள்பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
இளம்பெண்ணின் விரல்களில் தவில் தாண்டவம் ஆட பதிலுக்கு அண்ணாரின் சிவந்த கரங்களில் மிருதங்கம் சிறப்பாக பதில் இசைக்க
கடம் முகஸ்தி பக்க வாத்தியமாக இணை இசையாக பார்பதற்கே !
அருமை வாசித்த கலைஞர்கள்
அனைவருக்கும் சிக்கல் ஶ்ரீ சிங்காரவேலர் அருள் கிடைக்கும்💐
வாழ்க வளர்க👍
❤❤❤