தனுசு ராசி மூல நட்சத்திரம் உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான் | AstroViz | புட்டு புட்டு வைக்கும் video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Join our Whatsapp Group :
    chat.whatsapp....
    குருபகவான் எந்திரம்,
    தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
    agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
    For Life Horoscope
    Contact :
    astro.viztamil@gmail.com
    வணக்கம்,
    உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
    கட்டணம் உண்டு.
    astro.viztamil@gmail.com
    முழு வாழ்க்கை ஜாதகம் பெற
    பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
    சரியான தகவல்களை கொடுக்கவும்.
    2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    A successful life Plan
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

ความคิดเห็น • 322

  • @arunpalaniselvan1726
    @arunpalaniselvan1726 6 หลายเดือนก่อน +112

    மூலம் star நான்காம் பாதம் ஒரு லைக் பண்ணுங்க ❤️

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน +1

      😵‍💫

    • @Zero-tw6ut
      @Zero-tw6ut 6 หลายเดือนก่อน

      😢

    • @arunpalaniselvan1726
      @arunpalaniselvan1726 6 หลายเดือนก่อน

      @@Zero-tw6ut what happened sister

    • @brindhav7293
      @brindhav7293 6 หลายเดือนก่อน

      Hi sir, my granddaughter & grand son eruvarukkum jathagam yezhudhanum . Both born in 2017 . Ennum jadhagam kanikkavillai. Pl. Kattanam how much sir

    • @manikandanmaxwel2071
      @manikandanmaxwel2071 หลายเดือนก่อน

      Police try panlama மூல natchathiram

  • @g.p.prabhuraajag.p.prabhur9896
    @g.p.prabhuraajag.p.prabhur9896 6 หลายเดือนก่อน +8

    நீங்க சொன்னது 95% என் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள் நன்றி மகிழ்ச்சி ஐயா

    • @sivakkumar8311
      @sivakkumar8311 4 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @masspraki9642
    @masspraki9642 6 หลายเดือนก่อน +146

    வாழ்க்கை போக போக ரொம்ப மோசமா போகுது..😢

  • @yoganandmasilamani3396
    @yoganandmasilamani3396 6 หลายเดือนก่อน +10

    நீங்க சொன்ன அனைத்து வார்த்தைகளும் எனக்கு 💯 பொருந்துகிறது

  • @SelvamSelvam-hf8xy
    @SelvamSelvam-hf8xy 6 หลายเดือนก่อน +12

    Semma eillame correctta soilluriga Vera level 💯 correct

  • @karthivj4669
    @karthivj4669 6 หลายเดือนก่อน +8

    அண்ணா துல்லியமான கணிப்பு நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது ஆனால் என்னை பற்றிய ரகசியங்கள் உங்களுக்கு எப்படி தெரியும் 🎉 சூப்பர்!!! தொடருங்கள்... அடுத்து அடுத்து பதிவிறக்கம் செய்யவும் ❤❤ மனமார்ந்த நன்றிகள் ❤❤

    • @ammanpurushoth8754
      @ammanpurushoth8754 5 หลายเดือนก่อน +1

      சூப்பர் sir... Many things true..... 🤗🙏

  • @adhiarchi7707
    @adhiarchi7707 6 หลายเดือนก่อน +10

    Your predictions are 100% correct sago... Thank you very much sago...

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      🎉

  • @Mohi._.391
    @Mohi._.391 6 หลายเดือนก่อน +5

    ரொம்ப அழகா அர்ப்புதமா உண்மை உணர்ந்து உணர்வு பூர்வமாக கூறி இருக்கிறார். நன்றி🙏.

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      unmaiyaha solura

  • @jeevashripalaniappan803
    @jeevashripalaniappan803 6 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை bro

  • @srinivasanekambaram621
    @srinivasanekambaram621 6 หลายเดือนก่อน +3

    இன்று தங்களிடம் பேசினேன் மிகவும் மகிழ்ச்சி வாட்ஸ்அப் காலில் மாற்றம் இருக்கிறது மகிழ்ச்சி

  • @Mkstn65
    @Mkstn65 6 หลายเดือนก่อน +5

    Romba correct sir neenga sollrathu ❤❤❤

  • @jamelajamela6761
    @jamelajamela6761 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் நீங்க பதிவிட்ட அனைத்தும் உன்மை நன்றி.

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      enamo solurega mm ena work panurega

  • @cinemavaikadhalikkiren536
    @cinemavaikadhalikkiren536 6 หลายเดือนก่อน +4

    உங்கள் பதிவு மேலும் மேலும் சிறப்பு நன்றி

  • @paramesnataraj
    @paramesnataraj 6 หลายเดือนก่อน +3

    Perfect predictions...thanks a lot Bro...(Moolam / Dhanusu is mine)
    Greetings to you....!!!

  • @bhuvaneswarik5449
    @bhuvaneswarik5449 6 หลายเดือนก่อน +3

    Hi sir ,
    Awesome your prediction.
    Thank you very much for positive words .
    Even I am Dhanusu Rasi moolam nakshatram.

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?😂

    • @smilePSR588
      @smilePSR588 6 หลายเดือนก่อน

      எஸ்ஸ்😂❤

  • @kavirajramiah264
    @kavirajramiah264 6 หลายเดือนก่อน +2

    As always, your analysis of Dhanur Rasi is most accurate. You are cent percent right. Please continue your services. Best wishes.

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      🥱

  • @Karuppiya213
    @Karuppiya213 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு

  • @Sowmya6263
    @Sowmya6263 หลายเดือนก่อน

    மிக்க நன்றி . தாங்கள் கூறியது உண்மை

  • @MR_KISHORE228
    @MR_KISHORE228 14 วันที่ผ่านมา +1

    Correct bro...

  • @srivelantraders
    @srivelantraders 6 หลายเดือนก่อน +11

    நான் எனது குடும்பத்துடன் இப்பொழுது நன்றாக இருக்கின்றேன் சகோ 😊😊😊😊😊

  • @saraswathisaraswathi.m9285
    @saraswathisaraswathi.m9285 5 หลายเดือนก่อน +1

    Since 2020 i am watching ur channel sir...dis is saraswathi teacher. Working in private school, danusu rasi moola nakshtirum 2nd padam i am ur subscriber , senior citizen tq.❤

    • @saraswathisaraswathi.m9285
      @saraswathisaraswathi.m9285 5 หลายเดือนก่อน

      I am born and bought up in Bangalore

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      English teacher haa neega madam school teacher 😅😂😢

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      solunga teacher

  • @balubalu5036
    @balubalu5036 6 หลายเดือนก่อน +3

    Excellent speech ji hatsoff 💚💚💚🙏🙏🙏💯💯💯

  • @baskaralagar5303
    @baskaralagar5303 6 หลายเดือนก่อน +4

    சொன்ன ஒவ்வொரு விஷயமும் உண்மை

  • @naniroyal5898
    @naniroyal5898 4 หลายเดือนก่อน

    Thank you so much for ur explanation &wats u said was exactly crect it's going true in my life and I'm a Sagittarius sign person thank u lott anna

  • @kohiladevis5884
    @kohiladevis5884 5 หลายเดือนก่อน +7

    என் பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் தனுசு ராசி .ஜாதகம் வாங்கிட்டுப் போறாங்க ஆனா பதில்கள் சொல்லவே மாட்டாங்க.

    • @shoba3
      @shoba3 4 หลายเดือนก่อน +1

      Entha oor sir..phone number reply panunga sir

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 5 หลายเดือนก่อน +1

    Arunambiga Suresh. 👏 yes ♥️ 😅😅😅super 👌🏻 sir thank you 😊 🙏 ☺️ 😀 😄 🙌 😊 🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி🙏

  • @subhashinisekar2265
    @subhashinisekar2265 6 หลายเดือนก่อน +5

    Sir ! I really have to say this !
    Your predictions are really mind blowing .
    I really loved and enjoyed watching myself on this .
    Movie watching attribute, super power beleif 😅 are two surprisingly excellent points.
    Your horoscope reading is really a helpful guide to follow ; good influence you are creating inside us , .
    In all my down phases, I have watched your videos, used to follow your instructions on dhanush ; am growing up with your videos.
    To the one who beleive, think and apply accordingly, will overcome and win for sure .
    All my gratitude to your works sir.
    Heartfelt thanks .

    • @smilePSR588
      @smilePSR588 6 หลายเดือนก่อน

      😂❤

  • @MariMuthu-on1fe
    @MariMuthu-on1fe 5 หลายเดือนก่อน +1

    Super sir .rompa nala eruntha confieshan clear thanks sir

  • @malathythanaramesh653
    @malathythanaramesh653 6 หลายเดือนก่อน +2

    Tq so much 100% correct bro ❤

  • @aadhavv
    @aadhavv 6 หลายเดือนก่อน +2

    Thank you for this video ji
    Very satisfying explanation.
    I was expecting very long for this video, my son's star.
    I am dhanu radi pooradam.
    நான் உங்கள் channel மட்டும் தான் என் ராசிக்கு பார்க்கிறேன்.
    Regular member of dhanusu rasi family joined with your channel
    Thank you for your efforts 🙏🙏
    Please put more videos ji🙏🙏

  • @rajalakshmiprabhakaran5546
    @rajalakshmiprabhakaran5546 4 หลายเดือนก่อน +1

    Really very good . God bless you .

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem 6 หลายเดือนก่อน +3

    நன்றி சார்

  • @swathipandian6694
    @swathipandian6694 6 หลายเดือนก่อน +12

    Ayiyaaaa pooradam podungal🙏🏻 2024 ku

    • @omsairam6025
      @omsairam6025 6 หลายเดือนก่อน

      Pooradam star government job kidaikkuma iyya

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      ​@@omsairam6025🎉

  • @balajik130
    @balajik130 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Rudhra-cp7yy
    @Rudhra-cp7yy 6 หลายเดือนก่อน +4

    Yes brother life maruma ?????????
    நல்ல நேர்மையா குடும்பம் குழந்தைனு வாழ்க்கை, மாதத்தில் வரக்கூடிய அனைத்து விரதம் ,கோவில் பூஜா பரிகாரம் இப்படி எல்லாமே பன்ரோம் , ஆனால் பலன் இல்லை bro சொந்த பந்தம் திரும்பிக்கூட பாக்கிறது இல்லை கூட பொறந்தவங்க சொல்லவே வேண்டாம் யாரோ மாதிரி போறாங்க.இவங்க யாரும் கொடுத்து உதவ வேண்டாம் சும்மா ஒரு வார்த்தை கேக்கலாம் அதுவும் இல்ல,சரி போகட்டும்னு நினைச்சிட்டு கடவுளே கடவுளேனு போன அவரும் இப்படி பாடய் படுத்தி எடுக்கறாரு போதும் சாமி விட்டுடுங்கனு கெஞ்சி கேக்குறேன் எங்க விடுவாங்க! இன்னும் இன்னும்
    அய்யோஓஓஓ வலி தாங்க முடியலையே, அப்பா சிவனே வா அப்பான்னு கத்துறேன் யாரும் வரலை நாங்க அனுபவிக்கும் வலி எங்களுக்கு மட்டுமே புரியும் .எங்கள் நல்ல மனசு கூட யாருக்கும் தெரியல வருத்தமாக உள்ளது ,வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை , அடுத்த நாள் எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம அழுது அழுது கண்ணீரும் வற்றலை,அனுபவிக்கும் வழியை சொல்லி மாளாது .......சரி எல்லாம் மாறும்னு வலிகளோடு காத்திருப்போம் தாணு ராசி நட்பே😢😢😢

  • @sangeetha682
    @sangeetha682 6 หลายเดือนก่อน +3

    Hundred percent correct sir

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      po sangeee unmaithan but evolo kastapadurom

  • @purushothamang7071
    @purushothamang7071 5 หลายเดือนก่อน

    Really very perfect sentence good, God bless you🙏🙏🙏

  • @annamannam1849
    @annamannam1849 3 หลายเดือนก่อน

    💯true super

  • @asaithambi2210
    @asaithambi2210 6 หลายเดือนก่อน +4

    உத்திராடம் நட்சத்திரம் போடுங்க சகோ

  • @priyanthipavisha4687
    @priyanthipavisha4687 4 หลายเดือนก่อน +1

    Very very correct sir naa eppadi naa irukkeno appadiye solluringa sir

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      parahaa😅😢😂

  • @jayasudharakshini1074
    @jayasudharakshini1074 6 หลายเดือนก่อน +2

    I'm uthraradam star I'm requesting you to please upload the video for dhanusu rasi uthraradam star Anna I'm awaiting for your video

  • @kaviarasu8918
    @kaviarasu8918 6 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @kuttymanju4462
    @kuttymanju4462 6 หลายเดือนก่อน +1

    Spr anna romba thanks anna
    Om nama shivaya potri...🙏

    • @smilePSR588
      @smilePSR588 6 หลายเดือนก่อน

      yes yes 😂❤❤😂😂

  • @subbuselva117
    @subbuselva117 6 หลายเดือนก่อน +1

    Uthiradam waiting anna knjm sikirama upload pannunga

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 5 หลายเดือนก่อน

    மிகவும உண்மை மிக்க மகிழ்ச்சி நன்றி.

  • @sangeetha682
    @sangeetha682 6 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @kdcreation1726
    @kdcreation1726 5 หลายเดือนก่อน

    Super.. crt ah sollitinga✨

  • @VISH_W_A46
    @VISH_W_A46 6 หลายเดือนก่อน

    நீங்க சொல்ற எல்லாம் சரி நன்றி

  • @karthikkarthik5009
    @karthikkarthik5009 6 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு நன்றிகள்

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

  • @parimalavadivel6040
    @parimalavadivel6040 6 หลายเดือนก่อน

    Thank you Anna ...........eppo engaluku vidivu kaalam varumo theriyala......ungal vaakkai namabugirom...❤

  • @jjhits-wq6kt
    @jjhits-wq6kt 5 หลายเดือนก่อน

    Absolutely right .wellsaid🎉🎉

  • @yogeshyogesh7694
    @yogeshyogesh7694 6 หลายเดือนก่อน +1

    Nandri thalaiva 😊Magizhndhom

  • @___idukki___gold___93
    @___idukki___gold___93 6 หลายเดือนก่อน +1

    Correct to my knowledge

  • @kaniraj6261
    @kaniraj6261 6 หลายเดือนก่อน +2

    பூராடம் நட்சத்திரம் போடுங்க அய்யா ❤❤❤

  • @sekarr2537
    @sekarr2537 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது விரிவாக சொல்கின்றீர் பரவாயிலை இன் முழுமையாக கேட்டு பிறகு நான் உங்கள் இடம் மேலும் கேட்கிறேன்

  • @premakarthickprema9563
    @premakarthickprema9563 5 หลายเดือนก่อน

    Thanks for ur video almost correct sir

  • @illakiyar8866
    @illakiyar8866 4 หลายเดือนก่อน +1

    I am moola, 1st pada and 30 years old. Idhu varaikum vaalkaila ennena kashta padakoodaadho adhellam pataachu. Ini nalla time vandha enna varaati enna ngra nilamaikum vandhaachu. Neenga soldradhu laam nalladhaa iruku, chumma ketka.

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      wait next month life vera level ku pogum wait

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏 Nanri sir 🙏 super

  • @kaviarasu8918
    @kaviarasu8918 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி,

  • @bhuvanav7630
    @bhuvanav7630 6 หลายเดือนก่อน

    Bro பக்கத்திலிருந்து பார்த்தது போல , அப்படியே சொல்லுறீங்க, thankyou. Bro story missing, pls tell motivational and spiritual story, so I can tell to my son. It is very useful.

  • @lakshmisri6701
    @lakshmisri6701 2 หลายเดือนก่อน +1

    Rishabam and dhanusu rasi mrg aagiduchuna epdi erupanga nu sollunga... Vaazhkaiye naasamaa poidum nu eduthu sollunga.... Video podunga

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      lashmi ena than solavaraaa

  • @user-rl9bo2fw6b
    @user-rl9bo2fw6b 6 หลายเดือนก่อน

    Nega Sonnathu Romba Correct ta Irunthuchi 100% Unmai

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 5 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை ஓம் நமசிவாய

  • @user-xd2dd6rp8t
    @user-xd2dd6rp8t 6 หลายเดือนก่อน

    மிக சிறப்பு ❤

  • @rasirasi6239
    @rasirasi6239 6 หลายเดือนก่อน +1

    Bro nega last ah sonathu 💯 true entha vizhayatha ellarum purujikktagana nalla irukum and thank u bro...

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      😵

  • @prabhut4680
    @prabhut4680 6 หลายเดือนก่อน +1

    12.15 Fact fact fact 😊❤❤❤ super sir Prabhu from Erode

  • @balajintm007
    @balajintm007 6 หลายเดือนก่อน +1

    Manasula iruntha baramey koranjuruchu 100% correct prediction bro

  • @user-kz4rl3xy3m
    @user-kz4rl3xy3m 13 วันที่ผ่านมา

    💯 true nan moolam natchathiram

  • @pranovmugund5407
    @pranovmugund5407 6 หลายเดือนก่อน +1

    Super 👌 truth annaithum 😮

  • @priyapriya6827
    @priyapriya6827 6 หลายเดือนก่อน +2

    💯 Correct bro

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      😵‍💫

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      ama ama neega ena work panurega a

  • @himarajesh9877
    @himarajesh9877 6 หลายเดือนก่อน

    100% 👌 ji🙏 vazhga valamudan 💐

  • @Balaji-wr6bx
    @Balaji-wr6bx 4 หลายเดือนก่อน

    Very super bro 100 persant unnimie

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 4 หลายเดือนก่อน +2

    En liffe romba mosama poguthu..yen uyiroda irukkom nu thonuthu

  • @Balashanmugam77
    @Balashanmugam77 6 วันที่ผ่านมา

    Dhanush raasi la மூல‌ம் நட்சத்திரம் la pirandhavangala pathi Sola sola enaku கண்ணிற் vandhathu iyya...🙏

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 หลายเดือนก่อน

    Thankyou sir 🎉

  • @kalavathi7685
    @kalavathi7685 6 หลายเดือนก่อน +2

    Vanakkam sago

  • @pavithravarudharaj2303
    @pavithravarudharaj2303 5 หลายเดือนก่อน

    Perfectly match with my character

  • @pattabiraju4396
    @pattabiraju4396 6 หลายเดือนก่อน

    Correct to my knowledge.

  • @sowntharisadasivam3124
    @sowntharisadasivam3124 6 หลายเดือนก่อน +2

    உத்திராடம் நட்சத்திரத்திற்கு கூடிய விரைவில் போடுங்க குறிப்பாக திருமணத்திற்கு சொல்லுங்க

  • @prasimadhu7365
    @prasimadhu7365 6 หลายเดือนก่อน

    Thank you sir
    100 percent

  • @ananthikumari5986
    @ananthikumari5986 6 หลายเดือนก่อน +1

    Correct bro

  • @karuppanchettyannamalai5055
    @karuppanchettyannamalai5055 6 หลายเดือนก่อน

    அருமை நன்றி

  • @letchumidevadas7439
    @letchumidevadas7439 6 หลายเดือนก่อน +1

    Nallathu nadakkanum sir from malaysia

  • @user-es3wg2ff6x
    @user-es3wg2ff6x 6 หลายเดือนก่อน +5

    பூராடம் சொல்லுக அண்ணா

  • @megensonpreethy7758
    @megensonpreethy7758 6 หลายเดือนก่อน

    Very correct 💯

  • @Premjpk43
    @Premjpk43 5 หลายเดือนก่อน +1

    🎉moolam ✨ star

  • @user-sc1mn6de2i
    @user-sc1mn6de2i 6 หลายเดือนก่อน +1

    Thank sur

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 6 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @prabur8341
    @prabur8341 6 หลายเดือนก่อน

    Vanakkam anna, வாழ்க வளமுடன்,🎉❤

  • @premaprema4177
    @premaprema4177 6 หลายเดือนก่อน

    Thank u so much

  • @Nandhini-ev6qx
    @Nandhini-ev6qx 6 หลายเดือนก่อน +4

    Na consiv aaganum nu eallarum vendikonga anna

    • @tamilselvij3194
      @tamilselvij3194 5 หลายเดือนก่อน

      Kandippa akka

    • @jeyamuruganmurugan560
      @jeyamuruganmurugan560 4 หลายเดือนก่อน

      Kavalai padatatha ma aduthavarusam intha nalla kandippa
      Oru kulanthaiya antha kadavul arulala kidaikkum nanum kadavulkitda vendikkiren❤

  • @yogeswari249
    @yogeswari249 6 หลายเดือนก่อน +2

    Most 80% coorect sir my character expecally money found matter 😂. And also if I got angry I’m like volcano 😂. Only thing I don’t have friends n fmly also don’t like me as I’m honest 😢

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      yeoogiii 😂😅❤

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 6 หลายเดือนก่อน

    நன்றி சகோ 🙏🙏🙏👌👌👌😊

  • @kmuppidathi5112
    @kmuppidathi5112 6 หลายเดือนก่อน +2

    100% உண்மை அருமை மிக்க நன்றிகள்

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

  • @user-dl2hb6zt3p
    @user-dl2hb6zt3p 6 หลายเดือนก่อน +1

    Anna ninaichikia irundhan potutinga nandri sago

  • @umamaheswari22-dc2ql
    @umamaheswari22-dc2ql 6 หลายเดือนก่อน

    Thankyou brother

  • @pattabiraju4396
    @pattabiraju4396 6 หลายเดือนก่อน

    I am the one who explained about aan moolam arasaalum pen moolam nirmoolam concept.

    • @parkesh7804
      @parkesh7804 6 หลายเดือนก่อน

      Moolam Nakshatram who are narcissistic, how do you predict for them?

  • @jeevaarun2610
    @jeevaarun2610 6 หลายเดือนก่อน

    Super.crt🎉🎉🎉

  • @yogalakahmi909
    @yogalakahmi909 6 หลายเดือนก่อน +3

    Female
    17/11/1993
    4.34 a.m
    Chennai
    Dhanusu
    Tulam lagnam
    Chandra dasa guru bukthi
    திருமணம் பாக்கியம் இருக்கா எப்போது நடக்கும்

    • @smilePSR588
      @smilePSR588 2 หลายเดือนก่อน

      neega ok sona pothum nanum same than Tiruvannamalai English teacher naan