84வயது பாட்டியின் 40ஆண்டு கோலங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • மதுரையைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி லீலா வெங்கட்ராமன். 1979 முதல் தற்போது வரை மதுரை மீனாட்சியம்மன் கோயில், கூடலழகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் லட்சக்கணக்கான புள்ளிகளில் கோலமிட்டு வருகிறார். 40 ஆண்டு கால கோல அனுபவங்களை நம்மிடையே விவரித்தார். கோயில்களில் சேவை மனப்பான்மையுடன் கோலமிட விரும்புபவர்களை, மதுரையைச் சேர்ந்த மீனா என்பவர், தற்போது ஒருங்கிணைத்து, சேவை செய்து வருகிறார். அவரை 94428 83973 ல் தொடர்பு கொள்ளலாம்.#navarathri #kollam #meenakshiammantemple #madurai For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 376

  • @priscalbert6105
    @priscalbert6105 3 ปีที่แล้ว +131

    கொடுத்து வைச்சவங்க அம்மா நீங்க. இந்த மாதிரி கோலம் அதுவும் தெய்வத்தோட சன்னதியில் போட பாக்கியம் பண்ணியிருக்கனும்.

    • @sumathiamirthalingam9728
      @sumathiamirthalingam9728 3 ปีที่แล้ว +1

      கலைநயம் மிக்க அம்மா மிகவும் அருமை 👌👌👍👌😃😃

  • @arunashobha608
    @arunashobha608 3 ปีที่แล้ว +29

    பாட்டிகளுக்கு என் சிரம் தாழ்ந்த மரியாதையான வணக்கங்கள்

    • @navaneemani4689
      @navaneemani4689 3 ปีที่แล้ว

      உங்களது சேவை பாரட்டுக்குரியது வாழ்க வளமுடன்

    • @krishnasamyk9526
      @krishnasamyk9526 13 วันที่ผ่านมา

      @@navaneemani4689 90099p99999999099

  • @anuswami85
    @anuswami85 2 ปีที่แล้ว +14

    கடவுளை வழிபடும் முறையில் இதுவும் ஒருவகை...ஆத்மார்த்தமாய் ஈடுபடும் இக்குழுமத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... மனம் கனிந்த நன்றிகள்.... வாழ்க..வளர்க.. மிளிர்க ..

  • @rukminip4120
    @rukminip4120 3 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றாக இருக்கிறது. இந்த கலை இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். வீடுகளில் இதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். மார்கழி மாதம் என்றாலே கோலம் தான் ஞாபகம் வருகிறது . 🙏

    • @radhavasudevan1496
      @radhavasudevan1496 ปีที่แล้ว

      எண்பத்து நான்கு வயதில் இத்தனை ஆண்டுகள் கோலங்கள் போகட்டும் சலிக்காத நீங்கள் நூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ ஆண்டவன் அருள் புரியட்டும்.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை. தற்போது நெளிவு கோலம் போடுவது அருகிக்கொண்டு வருகிறது. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

  • @tamilselvisanjeevi6965
    @tamilselvisanjeevi6965 3 ปีที่แล้ว +143

    எனது அம்மாவிற்கு என்பது வயது ஆகிறது இன்னும் கோலம் போடுவது என்றால் அவ்வளவு சந்தோஷமாக அழகாக போடுவார்கள்

    • @srimathiwy7668
      @srimathiwy7668 3 ปีที่แล้ว +7

      Nenga Entha uru Akka. Na kolam la research pndrn athan kekurn akka

    • @lathasubagiruthu9611
      @lathasubagiruthu9611 3 ปีที่แล้ว +1

      @@srimathiwy7668 bzzbNVn

    • @srimathiwy7668
      @srimathiwy7668 3 ปีที่แล้ว +2

      புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள்

    • @lathasubagiruthu9611
      @lathasubagiruthu9611 3 ปีที่แล้ว

      @@srimathiwy7668 o

    • @tamilarasiravi5937
      @tamilarasiravi5937 3 ปีที่แล้ว

      @@srimathiwy7668 prathyangaraamman

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 4 ปีที่แล้ว +4

    மிக்க மிக்க மகிழ்ச்சி ... உங்கள் சேவைகள் தொடர்ட்டும் லீலா பாட்டி .....ரொம்ப ரொம்ப சந்தோஷம் ...எங்கள் அம்மா போடுவாங்க இதேபோல் தமிழ் கோலம் தான் .,. ஆனால் எங்களுக்கு வராது ...இப்ப கூட எங்கள் வீட்டில் எதாவது பண்டிகை தினத்தில் எங்கள் அம்மா போடுவாங்கள்

  • @sasireka8464
    @sasireka8464 3 ปีที่แล้ว +18

    எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பது இல்லை

  • @sathyar7863
    @sathyar7863 4 ปีที่แล้ว +10

    சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா..அருமை அருமை..

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +23

    அருமையான, மிகவும் பிரம்மாண்டமான கோலம்,,,,, வாழ்த்துகள் பாட்டி

  • @rangavallikitchen8593
    @rangavallikitchen8593 ปีที่แล้ว +1

    ரொம்பவே வித்தியாசமாக அழகாக இருக்கு எல்லா கோலங்களும். பெரியவா எல்லாருக்கும் நமஸ்காரம்

  • @vijayamanivannan5960
    @vijayamanivannan5960 3 ปีที่แล้ว +19

    அருமையாக கோலம் போடுகிறீர்கள் பாட்டி

  • @kamu2602
    @kamu2602 4 ปีที่แล้ว +15

    Aahaa..kolam, kanakku, music..ellam eppadi inaikindrana..❤️❤️👏👏

  • @mahalakshme303
    @mahalakshme303 4 ปีที่แล้ว +6

    பாட்டி கோலம் அருமை. இவைகளை பார்க்கும் போது எனது பாட்டியும், அம்மாவும் கோலம் போடுவது ஞாபகம் வருகின்றது.

  • @siramudumari3558
    @siramudumari3558 4 ปีที่แล้ว +42

    Amma, please teach the younger generation so that it's carried out forever. Superb. May God bless all of you.. Kollam is our rich culture.

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 ปีที่แล้ว +3

    அம்மாவிற்கு கணக்கில்லா வணக்கங்கள் மிக அருமையாக இருக்கு

  • @savithiriravikumar5893
    @savithiriravikumar5893 4 ปีที่แล้ว +10

    அருமை அம்மா..தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்..

  • @gv3180
    @gv3180 3 ปีที่แล้ว +3

    பாட்டிமா உங்களுக்கும் உங்கள் தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வணக்கம்...

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 ปีที่แล้ว +14

    நான் மதுரை வந்த போது கோலங்களைப் பார்த்து மயக்கி, அதிசயித்து யார் இவ்வளவு அழகாக போட்டிருப்பார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்தெரிவித்துக் கொண்டேன்🙏 இப்போது அவர்களுக்கு எனது அன்பான நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏💐💐💐💐🌹😍

  • @venkatr2446
    @venkatr2446 3 ปีที่แล้ว +30

    This is our great culture.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 ปีที่แล้ว

      அம்மா.இந்த வயசுல எவ்வளவு பொறுமையா அழகா கோலம் போடுகீறிர்கள்.நன்றிம்மா.

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 ปีที่แล้ว +3

    உங்க காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அம்மா கோலத்தில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்ள ஆசையாக உள்ளது முடிந்தால் தெளிவு படுத்த வழி ஒன்றை காண்பியுங்கள் கோலம் மிகவும் அழகாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா சூப்பர் 👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @umasoundari7537
    @umasoundari7537 4 ปีที่แล้ว +22

    🙏🙏🙏Leela mam pls neenga intha steps ellam oru book aa podunga pls and internet&youtube la kooda upload pannunga younger generation ku unga kalai poi serum 🙏🙏🙏🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 5 ปีที่แล้ว +12

    Kolam podaradhu oru god's gift. Ellaralayum ippadi podamudiyadhu. Vidamuyarchi irundhal konjam success fulla podalam. Pattiyin kolangalukku naan thalaivanangugiren. Mikka sandhosham adaindhen.

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 3 ปีที่แล้ว +3

    லீலாம்மா, உங்களுக்கு என் மனமார்ந்த நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @papayafruit5703
    @papayafruit5703 ปีที่แล้ว +6

    Awesome!!! Looks too good. Teach this to younger generations so that this doesn’t stop with elders like you . Please teach this using online class.

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 3 ปีที่แล้ว +1

    நான் இலங்கை எனக்கும் ஆனால் கொடுத்துவைக்கல கோலம் போடுபவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் கம்பனி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @playingwithsandy6173
    @playingwithsandy6173 3 ปีที่แล้ว +3

    எங்க அம்மாவுக்கு 74 வயது கோலம் போட ரொம்ப பிடிக்கும்
    இப்பவும் கோலம் போடுறாங்க

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 3 ปีที่แล้ว +26

    இதற்கு மேல் என்னம்மா வேண்டும். பெண் தெய்வங்கள் நீங்கள். குழந்தைகளுக்கு இந்தக்கலையை எப்படியாவது சொல்லித்தரவேண்டும்.. தெய்வீகக்கலை இது நின்றுவிடக்கூடாது.🙏

  • @saraswathinatarajan3884
    @saraswathinatarajan3884 3 ปีที่แล้ว

    நீங்க போட்ட கோலம் நாலு புள்ளி கோலம்எங்க ஆயா கத்துக் கொடுத்தாங்க ஆனா நீங்க இவ்வளவு பெரிய கோலம் ஆகுறீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி பாட்டி இந்த வயசுல நீங்க போடுறீங்க சந்தோஷமா இருக்கு

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว +1

    அம்மாவிற்க்கு வயதானாலும் கோலம் மிக அழகாககோலமிடும் பாங்கு வெகுநேற்த்தி.👌🙏🙏

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 3 ปีที่แล้ว +1

    மிகவும் புனிதமானது.
    நல்ல சேவை. வாழ்த்துக்கள்.

  • @sagasraap566
    @sagasraap566 4 ปีที่แล้ว +60

    Amma neenga TH-cam oru channel start panni etha solli kodutha romba helpfulla erukum my humble request

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 ปีที่แล้ว +1

      அந்த அம்மாவை தொடர்பு கொள்ளுங்கள் சகோ

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 3 ปีที่แล้ว +2

    Beautiful Amma. I remember my Paatti. Thank You.

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏

  • @m.umamageshvari6408
    @m.umamageshvari6408 2 ปีที่แล้ว +1

    அம்மா...வகுப்புகள் ஆன்லைனில் ஆரம்பித்தால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன் அடைவார்கள் அம்மா. சொல்லி தருவீர்களா

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 3 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு இந்த அனுபவம் இருக்கு ஆனா உங்க அளவுக்கு இல்ல உங்கள பார்க்கும் போது ரொம்ப பெருமிதமாக இருக்கும்

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 ปีที่แล้ว

    ஓம் சக்தி அருமையான. ஆன்மிக. பணி முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஹிந்து தர்மம் வாழ்க வளமுடன்.

  • @gomathymuthukumar1183
    @gomathymuthukumar1183 2 ปีที่แล้ว +1

    அருமையான கோலங்கள். கடவுளின் அனுக்கிரகம். வாழ்த்துக்கள்.

  • @muthazhagimuthazhagi868
    @muthazhagimuthazhagi868 3 ปีที่แล้ว +1

    கோலம் மிக அழகு..😍😍 கடவுளின் அருள் தாம் அனைவருக்கும் உண்டு.... இவ்வளவு பெரு கோலம் இதுவரை கண்டதில்லை.....தயவு செய்து இந்த தலைமுறைக்கும் சொல்லி தாருங்கள்..

  • @kalaivani5698
    @kalaivani5698 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான புள்ளி கோலங்கள் 👍. மூலை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் புள்ளி கோலங்கள் .

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +4

    Very excellent I bow my head tour guru &u mam god bless u all who participated in this service

  • @viswa3833
    @viswa3833 ปีที่แล้ว

    உன்மை தான் மா கோலம் போடும் போது மனதுக்கு இதமாக வும் ச
    ந்தோசமாகவும் இருக்கும் நல்ல இருக்கு என்று மற்றவர்கள் சொல்லும் போது மனதுக்கு மிகவும் உச்சமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றிங்க மா

  • @muthulakshmilogu3289
    @muthulakshmilogu3289 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது. பல்லாண்டு வாழ்க. உங்கள் சேவைகள் மேன்மேலும் வளரட்டும். வாழ்க வளமுடன்

  • @karthickvijayalakshmi1956
    @karthickvijayalakshmi1956 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்த வயதிலும் நீங்கள் கோலம் போடுவது மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கும் கோலம் போடுவது மிகவும் பிடிக்கும் கோலம் போடுவதால் மனதை ஒரு நிலைப் படுத்த முடியும்

  • @udhayauk6782
    @udhayauk6782 3 ปีที่แล้ว +21

    கோல்ஃப் போடு வாது கடவுள் கொடுத்தா வரம் எனக்கு மனக்கஸ்டம் வந்தால் உடனே கோலம் போடா ஆரம்பித்து விடுவேன் மனம் ஒருநிலைப்படுத்தும்

  • @raghavirr7584
    @raghavirr7584 3 ปีที่แล้ว +9

    Edhukku dislike pandrathunnu oru vivasthaye illaya. Ivanga enna beachla poi kummalam adikkava poranga. Idhu oru arumaiya a thiyanamum kooda.......ignore dislikes

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 4 ปีที่แล้ว +1

    பதிவிற்கு மிக்க நன்றி

  • @amudhavalli2131
    @amudhavalli2131 3 ปีที่แล้ว +2

    நெலிவு கோலங்கள் அருமையாக போட்றீங்க பாட்டி வாழ்த்துக்கள்

    • @maliniyohanandan1642
      @maliniyohanandan1642 3 ปีที่แล้ว

      நல்ல அழகான கோலங்கள்.எனக்கும் பெரிய கோலங்கள் போட ஆசை பார்க்க ஆசையாய் உள்ளது. உங்களுக்கு கடவுளின் அனுகிரகம் உள்.ளது.இந்தவயதிலும்கோலம்போடுவது என்பது நினைத்து பார்க்கமுடியாது.

    • @krisgray1957
      @krisgray1957 ปีที่แล้ว

      நெளிவு கோலங்கள்

  • @praveena1960
    @praveena1960 3 ปีที่แล้ว +1

    Very awesome

  • @rajalakshmiramasundaram7930
    @rajalakshmiramasundaram7930 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி செய்வதற்கு பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும். எனக்கு 80 வயதாகிறது. கோலம் போடுவதற்கு ரொம்ப பிடிக்கும். இப்போது கீழே உட்கார்ந்து போடமுடியாது.குனிந்து ம் போடமுடியாது. எங்கள் காலனியில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் முடிந்த அளவு போடுகிறேன். மீனாட்சி அம்மன் கோவிலில் போட கொடுத்து வைக்கவில்லை.

  • @shanthin1335
    @shanthin1335 ปีที่แล้ว

    லீலா அம்மாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    எங்களுக்கும் கற்று கொடுங்கள் அம்மா.
    எங்கள் ஊரில் உள்ள கோயில்களில் நாங்கள் போடுவதற்கு அம்ஆ

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 3 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் அம்மா
    இதென்னதிறமை..ஆஹாஅருமைஅருமை
    இதற்குமேல்கடவுளின்அனுக்கிரகம்தேவையேஇல்லை
    அப்படியொருகலையைகொடுத்துவைச்சவங்கம்மா
    இதுஒருபெரியகொடுப்பினைதான்
    கோலம்போடுவதேஇறையின்கொடைதான்...என்வயதில்பத்துவயதைஉங்களுக்குகொடுக்கிறேன்...எனக்குபாக்கியம்இல்லாததால்இந்தவயதையாவதுகொடுக்கலாம்என்று...அம்மா நீங்களும்உங்கள்குடும்பமும்வாழ்கவளமுடன்

  • @subramanianlakshmi4213
    @subramanianlakshmi4213 3 ปีที่แล้ว +5

    U all r really BLESSED🙏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 ปีที่แล้ว +1

    Arpudamana taimargaluku Ananta koti namaskaaram nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹🙏🙏💐🌹💐🌹

  • @greatmanivannan
    @greatmanivannan 5 ปีที่แล้ว +2

    Very nice...

  • @yamunaponmayuran7978
    @yamunaponmayuran7978 8 หลายเดือนก่อน

    அருமைஅற்புதம்

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 ปีที่แล้ว

    பார்க்கவே எவ்வளவு அழகாக உள்ளது இந்த மாதிரி நியூஸ் போடுங்கள் நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 3 ปีที่แล้ว

    வாழ்க. வளமுடன் அற்புதம் 🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatha9266
    @hemalatha9266 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை பாட்டி இதை பார்ப்பதற்கே குடுபன வேண்டும் நன்றி நன்றி நன்றி

  • @rajimari1944
    @rajimari1944 3 ปีที่แล้ว

    அருமையான கோலம் அம்மா

  • @senduraja2595
    @senduraja2595 3 ปีที่แล้ว

    Wowww sema... kolathula evlo eruka..... OMG..... வாழ்க வளமுடன்۔۔۔۔

  • @5starrangolikolam
    @5starrangolikolam ปีที่แล้ว

    Amazing amma great 👍 👌🏻 👏 🙌

  • @saravananchellaram8471
    @saravananchellaram8471 5 ปีที่แล้ว +2

    Super

  • @studywithshivu1825
    @studywithshivu1825 3 ปีที่แล้ว +4

    Naa avangalloda pethi assistant 😘😘😘😘😘😘

  • @malathikaivannam3725
    @malathikaivannam3725 3 ปีที่แล้ว

    Alagana vilakam amma.......ithula ivlo visayam irukka....nandri amma...

  • @malarravimurugan4324
    @malarravimurugan4324 3 ปีที่แล้ว +1

    Super Amma

  • @Nithi777
    @Nithi777 8 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌

  • @rosy_ranirani4865
    @rosy_ranirani4865 ปีที่แล้ว +1

    MARVELLOUS art !! What dedication and devotion !! Goddess Meenakshi Amman will certainly Bless all the ladies who have participated in creating this beautiful handmade"CARPET"!!

  • @flocktoclock358
    @flocktoclock358 3 ปีที่แล้ว +4

    Good effort. God bless you all.

  • @malathydesikan8622
    @malathydesikan8622 5 ปีที่แล้ว +2

    Papa super

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 ปีที่แล้ว +1

    Superrr this talent

  • @pamperingyourtastebuds5350
    @pamperingyourtastebuds5350 3 ปีที่แล้ว +2

    Paati, you are an inspiration 🙏🙏🙏🙏

  • @rithikasqueen4151
    @rithikasqueen4151 4 ปีที่แล้ว +1

    very super mami

  • @sendhilkumarsenjai7671
    @sendhilkumarsenjai7671 4 ปีที่แล้ว +1

    Paati super nice very cut God bless you

  • @rajamk7223
    @rajamk7223 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு அம்மா

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 4 ปีที่แล้ว +4

    True, our ancestors have made it compulsory in every household early in the morning, enabling ALL FOR CONCENTRATION , CREATIVITY, POSITIVE ENERGY, YOGA, SHREWDNESS, AS A WAY OF LIFE. NOWADAYS YOUNGSTERS BREAKING ALL CULTURE, HERITAGE, RUINED THEMSELVES AND FUTURE GENERATIONS. Our ancestors are far intelligent than these youngsters. From young to old, poor to rich, these HAVE GIVEN ALL PEOPLE THE OUTER N INNER STRENGTH. LET OUR LIFE DAWN WITH AGEOLD CUSTOMS, CULTURE AND HERITAGE FOR BRIGHT DIVINE FUTURE ALWAYS

    • @subas4271
      @subas4271 4 ปีที่แล้ว

      True words !!

  • @vilathaisamayal
    @vilathaisamayal ปีที่แล้ว

    Arumayana padhivu,anaivarukum siram thazhthi vanangukiren

  • @emimalsolomon8196
    @emimalsolomon8196 4 ปีที่แล้ว +2

    Super paatiyamma😄🤗

  • @SrSrk98
    @SrSrk98 2 ปีที่แล้ว +3

    Bhaarathiyaas are the best anywhere in the world... beauty with brain, what a combination we are:)
    instead of following the western trends and ruining our roots, we must follow our tradition and show the world that we are unique and precious... God bless all :)

  • @velan100
    @velan100 3 ปีที่แล้ว +1

    Super congratulations to your team.

  • @optimistic444
    @optimistic444 5 ปีที่แล้ว +1

    Very nice

  • @sangeethapillai2023
    @sangeethapillai2023 3 ปีที่แล้ว +3

    Super maa 👍

  • @shruthikar4397
    @shruthikar4397 3 ปีที่แล้ว

    Super grandma ninga.. semaya iruku

  • @athipetudyathi3372
    @athipetudyathi3372 4 ปีที่แล้ว +1

    Fantastic team.Really great

  • @malathiselva9036
    @malathiselva9036 3 ปีที่แล้ว

    மிகச்சிறப்பாக இருக்கிறது.

  • @mythilivenkatasubramanian4388
    @mythilivenkatasubramanian4388 7 หลายเดือนก่อน

    Fantabulous Leelaamma

  • @sharmilasharmila8762
    @sharmilasharmila8762 3 ปีที่แล้ว +1

    Amma u r blessed by God....

  • @kamalar1416
    @kamalar1416 ปีที่แล้ว

    Very beautiful

  • @subhashinithirumoorthi3337
    @subhashinithirumoorthi3337 2 ปีที่แล้ว

    Kolam Arumai patti
    Valthukkal for Kolam groups

  • @suriyapriya3458
    @suriyapriya3458 4 ปีที่แล้ว

    Acharya padura vishayam paati.super yevvalavu azhaha poduriga.....😍😍😍😍

  • @vradhav.vaidhyanathan9911
    @vradhav.vaidhyanathan9911 ปีที่แล้ว

    Superb very nice Suzie kolam is an art

  • @jayalakshmi3596
    @jayalakshmi3596 3 ปีที่แล้ว

    Kola kaivannam super. God gift amma.

  • @nevenjr3050
    @nevenjr3050 4 ปีที่แล้ว +1

    very super mam

  • @thamaraiselvi6455
    @thamaraiselvi6455 3 ปีที่แล้ว

    அசாதாரணமாக உள்ளது வியக்கிறேன்

  • @bhuvanaprakash9674
    @bhuvanaprakash9674 3 ปีที่แล้ว

    மிக அற்புதம்

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் மா

  • @dharmeshwaranm9317
    @dharmeshwaranm9317 3 ปีที่แล้ว +1

    Super paati

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 3 ปีที่แล้ว

    Rompa arumai....... 🥰

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 2 ปีที่แล้ว

    Super, whose brought up is in a traditional manner will always enjoy this kolam as worship, if I'll put kolam in the morning except amavasya day

  • @sornamloganathan3283
    @sornamloganathan3283 ปีที่แล้ว

    என் தாய்க்கு வணக்கம் .