எங்கள் ஊர் பூ கட்டும்விதம் பற்றி ஆச்சரியமான பெருமையுடன் பேசியதற்கு நன்றி நீங்கள் சொல்வது போல் நானும் மதுரை மல்லி உள்பட எல்லாவிதமான பூக்களையும் செண்டு மாதிரி கட்டுவேன் சகோதரி
அன்பு சகோதரிக்கு வணக்கம் முதன்முறையாக உங்களின் பதிவை பார்க்கிறேன் செண்டு போல பூ கட்டும் எளிய வழியும் மரியாதயை கற்றுகொடுக்கும் அறிவுரையும் மிகவும் அருமை சகோதரி❤
Very useful share sis👏👍especially for younger generation as nobody is there to teach them such useful divine🙏 art with patience, as all art forms it also helps in fine motor skills, concentration & more than that a personal connection with God, a fulfilment of the soul when we do it ourselves 🌸🙏🌸
Wat you say is really true ka, everything comes as the age and experience. Even i was searching for this kind of video , thank you so much. I tried,it came out well.
பூவும் நாறும் போல சொல்வார்கள் வாழை நாரில் பூ கட்டினாலும் ரொம்ப அழகா இருக்கும் வெள்ளை நூலில் கட்டினாலும் ரொம்ப அழகாக இருக்கும் தயவுசெய்து கலர் நூலில் கட்டாதீர்கள்
I love to make garlands.As you said offering garlands made by your gives you immense jappiness and satisfaction.Today I am extremely happy thankfull to have learnt a new method of making a beautiful garland
ஆஹா எத்தனை அன்பு உள்ளங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்கள் .பார்ப்பதற்கு ஆனந்தமாக உள்ளது .நிறைய புதிய தோழிகள் ❤❤கன்டிப்பாக அனைவரும் இந்த மாதிரி பூ தொடுத்து இறைவனை ஆராதியுங்கள் 🎉🎉அனைவருக்குமே இறைவன் அருள் கிடைக்கட்டும் 🎉🎉🎉❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤❤
தொடர்ந்து பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது சகோதர சகோதரிகளே ❤மிக்க நன்றி. விரைவில் அடுத்த வீடியோவில் சந்திப்போம் மக்களே 🎉🎉🎉உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤
Soooper Madam. நானும் இதை முயற்சி பண்றேன். ரொம்ப பயனுள்ள தகவல் பெண்களுக்கு. ரொம்ப ஈசியாக உள்ளது
Sagajamana pechu ,arumaiyana advice enaku pidithirunthathu.excellent idea of tiying flowers.nandri sister.
எங்கள் ஊர் பூ கட்டும்விதம் பற்றி ஆச்சரியமான பெருமையுடன் பேசியதற்கு நன்றி நீங்கள் சொல்வது போல் நானும் மதுரை மல்லி உள்பட எல்லாவிதமான பூக்களையும் செண்டு மாதிரி கட்டுவேன் சகோதரி
நீங்க அழகாக நிதானமாக பூ கட்டுறீங்க நைஸ்.
அருமை, அழகு. மிக அழகான பூ கட்டும் முறை யை மிக எளிய முறையை கற்றுக் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.
நன்றிகள் பலமுறை சொல்கின்றேன் அம்மா. உங்களால் இதை நான் கற்றுக்கொண்டேன்.❤🎉
அருமை
அன்பு சகோதரிக்கு வணக்கம் முதன்முறையாக உங்களின் பதிவை பார்க்கிறேன் செண்டு போல பூ கட்டும் எளிய வழியும் மரியாதயை கற்றுகொடுக்கும் அறிவுரையும் மிகவும் அருமை சகோதரி❤
Thank you sister. Usually I ties flowers nicely. But I learnt a new method by your teaching. God bless you abundantly
வாழ்த்துக்கள் மேடம்.உங்கள் சேனல் இப்போது தான் ஆரம்பித்து இருக்கீங்க போல மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துகிறேன் சகோதரி💐🌹
கற்றுக் கொடுக்கும் விதம் மிக அருமை மற்றும் பொறுமை.நன்றி மேடம்
Nice idea. Looking great
நானும்மதுரைபஸ்நிலையத்தில்பெண்கள்பூகட்டுவதைபார்த்துக்கொண்டேபோயிருக்கிறேன்,இன்றுநீங்கள்பூகெட்டிகாண்பித்ததுமிகவும்மகிழ்ச்சியாகஇருந்தது.மிக்கநன்றிஅம்மா.
அருமை சகோதரி.
எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. இப்போது தெளிவாக புரிந்து விட்டது. நன்றி மா.
நானும் உடனே கட்டிப்பார்தேன், அருமையாக வந்தது நவராத்திரிக்கு கட்டி அம்பாளுக்கு சாத்துகிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றிங்க.
ரொம்ப நல்லா இருக்கு மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
SUPER SISTER❤
Super cute
அருமை. இந்த ரகசியம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் . நன்றி❤❤❤❤❤
Super ma enakku poo katta theriyum aana intha saram maathri katta thriyathu... kandippa try pannittu sollren
சிஸ்டர் மிகவும் அழகாக இருந்தது. நான் சாமிக்கு இதே மாதிரி கட்டினேன் நீங்கள் சொல்லிக்கொடுத்து மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி ❤
அம்பாளுக்கு இப்படி பூ கட்டி போட்டால் அழகாக இருக்கும்.அருமையான தகவல்.நான் அம்பாளுக்கு இந்த மாதிரி பூ கட்டி போடுவேன். மிக்க நன்றி ❤
Miga arumai tnk you amma. Try panren nichayam
அருமையான தகவல்❤
ரொம்ப அழகாக இருக்கு ❤
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள். மிகவும் அருமை. எனக்கு நீண்ட நாள்இப்படி பூ கட்ட ஆசை. இன்று தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
Thanks for showing what you learned from. Really appreciate 🙏 from Canada 🇨🇦
மிக மிக நல்லா இருந்தது பாக்கியா ❤
Arumai.vazlgavallamudan😊
Very nice.மிகவும் நன்றாக சொல்லிக்குடுத்தீங்க
Thank you, happy to learn a new technique,shall try.Keep sharing your ideas.
வாழ்த்துக்கள்!
Very nice n thanks for the new tips
Romba beautiful erukhma ,nanum eni may eppadi katuven super😊
Super idea. Very very nice
Vaalga valamudan 🙏
Arumaiyana video aunty..poo katta theriyadhavangalum easy ya kathukkalam...thelivana video..nanum arali poo vangi katti try panna poran.. 💕😊
Very useful tip Bhagya super
அருமை. அருமை. வாழ்க வளமுடன்
Super maa, nanum ithemathri poo katta poren, wow ,,,,
Thankypu so much for sharing a new method of making such à beautiful garland.I will try this method and offer to Lord Krishna Lord Siva
Vazhgha valamudan 🎉
Amazing Sister...👌♥️👌
Good idea.👍🙏
Super sister.
Very good idea thank u so much iam parimala romba nala edhu thrindhu kolla aasai unga mulama thrindhu konden mekka mazhechi ❤
நல்ல விளக்கமா கூறிய அம்மாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Super Amma 👍🙏
சூப்பரா இருக்கு நீங்க பூ கட்டுவது சாமிக்கு பூ கட்டும் போது மிகவும் ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி அக்கா
Neendanatkalaka enakkum.asai idhupol poo kattavendum enough imru ungal video value adhu niraiveriyadhu thankyou mam
Amma, you have shared an interesting art. Thank you.
Nithya malli poovai, sampangi malar pol necklace type katta solli kodukavum 🙏
Romba nalla erukku
Thank you
Super.knowing a new method.Thank u mam🙏
Migavum Arputham
Thanks for Teaching us Simply 🙏🏻🙏🏻
Super Thank you
Super idea maam
Nice ma...very nice..and very useful...I will surely try...thanks for sharing
Very useful share sis👏👍especially for younger generation as nobody is there to teach them such useful divine🙏 art with patience, as all art forms it also helps in fine motor skills, concentration & more than that a personal connection with God, a fulfilment of the soul when we do it ourselves 🌸🙏🌸
It's my pleasure👍💗💗💗💗
Vanakam sister 🙏 thank you for sharing with us a wonderful secret 👏👏👏you are great hearted person 😍😍God bless you and your family 🙏🙏🙏
Very very nice and easy way. Thanks for sharing ❤
Thank you very much amma.ungalukku terinjatai pakurndu kollum mana panmai kandu naan romba santosha padukiren.Namba kayyal poo katti daivattirkku saatrumbol kidaikkira anubhooti anubhavittavargalkkuttan teriyum. Naan antha vagaiyil serndaval taan.Romba nandri.
உண்மைதான்டா 💗மிக்க நன்றிம்மா 🎉🎉💐💐வாழ்க வளமுடன் 🙌🙌🙌
Thanks for your teaching. I have learnt a different style
Arumai eda nan share senjukiten ennaku therinjavangalukum usefula errukumnu.nalla solli kodutheenga sis thank you
Very useful video Bakkia.🎉🎉🎉🎉🎉🎉thank you
Today I will try this method romba azaga irukku pakka thank you mam❤
Thank you soooo much daa 🎉🎉🎉❤❤❤❤
Akka neaga Maligai poo Malai nice kattringal
சூப்பர் சூப்பர் மேடம்...
மிகவும் அருமை
Superr aaa irukku ❤❤❤
மிக அருமையான பதிவு
Wat you say is really true ka, everything comes as the age and experience. Even i was searching for this kind of video , thank you so much. I tried,it came out well.
பூவும் நாறும் போல சொல்வார்கள் வாழை நாரில் பூ கட்டினாலும் ரொம்ப அழகா இருக்கும் வெள்ளை நூலில் கட்டினாலும் ரொம்ப அழகாக இருக்கும் தயவுசெய்து கலர் நூலில் கட்டாதீர்கள்
Beautiful work
Super irundadudi ❤❤
I love to make garlands.As you said offering garlands made by your gives you immense jappiness and satisfaction.Today I am extremely happy thankfull to have learnt a new method of making a beautiful garland
Thank you soooo much Dear 🎉❤Happy to see your lovely comments ❤❤❤
Migavum nanri sister payanula thagaval
It was very Very very nice way and good tips mam really very useful for me. Thankyou very much
So nice of you
Super good information thank you sister
உண்மை...கடவுளுக்கு...கொடுக்க...கொடுத்து... வெச்சுயி ருக்கணும்.நன்றி.(Rk.Anitha)👍👌👏👏🙏💚🙏🤗😂🤣🫡
Very nice tips. Thanks for sharing.
மிகவும் அருமையாக சொல்லிக் கொடுத்தீர்கள் மைடியர் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்❤
நன்றி தோழி 😊🎉🎉
Nalla irukku 🙏
It's very nice and very easy also mam, thank you very much for sharing this method, thanks a lot
Good idea,eppadi ippadi kattranga nu yosippen,I will try thank u new friend
S jee 👍kandippa try pannunga my new friend 🧡 soo happy to had a friend 🎉🎉❤❤
S jee 👍kandippa try pannunga my new friend 🧡 soo happy to had a friend 🎉🎉❤❤
Very nice sister
Super very nice amma
Good tip👍
Unga speech nalla eruendhadhu enaku megavum usefulla eruindadhu mekka nanri akka iam parimala 🎉😅
Mikka Nanri Dear ❤Nan from Malaysia
Super tehinique 🎉
Romba azhaga irukku. Thanks a lot.
Bk ரொம்ப அருமை❤
அருமையாக சொல்லித் தந்திருக்கிறீங்க ரொம்ப நன்றி நானும் கட்டுப்படுகிறேன் வேறு பூமாலை கட்டும் விதம் வீடியோ போடுங்கோ
ஆஹா எத்தனை அன்பு உள்ளங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்கள் .பார்ப்பதற்கு ஆனந்தமாக உள்ளது .நிறைய புதிய தோழிகள் ❤❤கன்டிப்பாக அனைவரும் இந்த மாதிரி பூ தொடுத்து இறைவனை ஆராதியுங்கள் 🎉🎉அனைவருக்குமே இறைவன் அருள் கிடைக்கட்டும் 🎉🎉🎉❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤❤
Sooper,❤👍
Very nice.will try .
யூஸ்ஃபுல்❤
தொடர்ந்து பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது சகோதர சகோதரிகளே ❤மிக்க நன்றி. விரைவில் அடுத்த வீடியோவில் சந்திப்போம் மக்களே 🎉🎉🎉உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ❤❤❤❤❤
This method looks easy to try , will definitely use this method next time . Thank you for explaining in easy way❤❤❤❤❤
Arumiyana pathivu🎉🎉🎉🎉🎉
Nice video I will try akka