அமைச்சரவை மாற்றமா? - மொத்தமாக முடித்துவிட்ட CM.. அருகே நின்ற துரைமுருகன் தந்த ரியாக்சன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #mkstalin #duraimurugan #dmk
    Uploaded On 14.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 74

  • @jayajothi7038
    @jayajothi7038 4 วันที่ผ่านมา +7

    சொல்வதையும்.சொல்லாதவற்றையும் செய்யும் அரசு.ஆனால் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என கூறியதை மறந்து விட்டீர்களா ❤❤❤

  • @PraveenKumar-gr9qf
    @PraveenKumar-gr9qf 4 วันที่ผ่านมา +12

    துரைமுருகன் அவர்கள் அங்கே நிக்க முடியாம தினறகிறார்

    • @kalyanprakash777
      @kalyanprakash777 3 วันที่ผ่านมา

      @@PraveenKumar-gr9qf thala you have third eye 👁...

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 4 วันที่ผ่านมา +23

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிந்தாலும்.. வரும் தேர்தலில் மக்களை ஈர்க்க முடியாது.

    • @rohitengg1351
      @rohitengg1351 4 วันที่ผ่านมา +2

      @@user-yg8ex3vm3c அது மக்கள் சொல்லுவார்கள் தனி ஒருவர் சொல்ல முடியாது.

    • @Jeevasugan3
      @Jeevasugan3 4 วันที่ผ่านมา +2

      ​@@rohitengg1351 உங்களுக்கும் அதேதான்..

    • @DhanushDhanush-jz2sc
      @DhanushDhanush-jz2sc 3 วันที่ผ่านมา

      Poda

    • @atturmanidriver3924
      @atturmanidriver3924 3 วันที่ผ่านมา

      இல்ல தலைவா 2026லிருந்து திமுக தான் வெள்ளம் இது 100 சதவீதம் உண்மை

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 4 วันที่ผ่านมา +6

    வெளிநாட்டில் எத்தனை கோடி முதலிடு செய்தீர் ஸ்டாலின்..

  • @selvavinayagam867
    @selvavinayagam867 4 วันที่ผ่านมา +5

    ஒரு செய்தி நிறுவனம் கூட இந்த கேள்வியை கேட்கவில்லை.ஃபோர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை துவக்கினால் பழைய தொழிலாளிகளை வேலையில் சேர்ந்து கொள்வார்களா .

  • @vajith35able
    @vajith35able 4 วันที่ผ่านมา +19

    அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்😂😂😂😂😂

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 4 วันที่ผ่านมา +6

    18 நிறுவனங்களும் ஏற்கனவே இங்கே முதலீடு செய்த நிறுவனங்கள்

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 4 วันที่ผ่านมา +6

    என்னாச்சு, எல்லாரும் ஸ்டாலினுக்கு பரிசு கொடுக்குறாங்க🥺

  • @italiandiary
    @italiandiary 4 วันที่ผ่านมา +1

    ஜெயலலிதா 40,000 கோடி முதலீடு வந்தது.
    எடப்பாடியில் இருந்தபோது 30,000 கோடி முதலீடு வந்தது.
    ஸ்டாலின் முதன் முறையாக இருந்தபோது 50,000 கோடி முதலீடு வந்தது.
    ஸ்டாலின் இரண்டாவது முறையாக இருந்த பொழுது 40,000 கோடி முதலீடு வந்தது.
    சிங்கப்பூர் சென்று 20,000 கோடி முதலீடு வந்தது.
    ஆறு மாதத்திற்கு முன்பு
    துபாய் சென்று 15,000 கோடி முதலீடு வந்தது.
    இப்பொழுது 17,000 கோடி முதலீடு வந்தது.
    இப்படி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு..
    20 லட்சம் கோடி முதலீடு வந்தது.
    தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடி.
    கூட்டி கழித்து பார்த்தால் 10 லட்சம் கோடி.... கூட்டி கழித்து பார்த்தால் 10 லட்சம் கோடி அதிகமாக வைத்திருக்கிறோம்.
    ஐரோப்பாவை முந்தி விட்டும் வாழ்க திராவிட மடால் ஆட்சி....

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i 4 วันที่ผ่านมา +2

    Super Reels
    Yenna nadippudaa Samy
    Thiruttu dravidam

  • @paramasivam5038
    @paramasivam5038 4 วันที่ผ่านมา +1

    அடியே அப்பா

  • @pkumaran5362
    @pkumaran5362 4 วันที่ผ่านมา +9

    அய்யா அமெரிக்கா நினைப்பில் இங்கேயும் ....
    சைக்கிள் ஓட்ட போறிங்க விழுந்தா அவ்வளோ தான் ..... நம்ம ஊரு சாலை எப்படி என்று உங்களுக்கு நல்லா தெரியும்.....

  • @elango1641
    @elango1641 4 วันที่ผ่านมา +1

    28/2/2024 to 12/09/2024

  • @ramesha99
    @ramesha99 4 วันที่ผ่านมา +2

    For all questions he answers from paper???? What is this

  • @anantharaj2298
    @anantharaj2298 3 วันที่ผ่านมา

    தொந்தி டீவியே ஏன் துரைமுருகன் அவர்களை மறைத்து செய்தி போடுரீங்க ?

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 4 วันที่ผ่านมา +2

    முடிந்தது.கோட்டை கழட்டுங்கள்

  • @chelvaneet2880
    @chelvaneet2880 3 วันที่ผ่านมา +1

    துரைமுருகனை கழுத்த பிடிச்சி வெளியேற்றுங்கள்

  • @sabarinela7271
    @sabarinela7271 4 วันที่ผ่านมา +1

    கிராமசபை கூட்டம் போக மாட்டீங்களா மாண்புமிகு முதல்வரே

  • @mpgopalakrishnan5302
    @mpgopalakrishnan5302 4 วันที่ผ่านมา +8

    ஆமாம் விளம்பர திராவிட பொம்மை அமெரிக்கா எதுக்காக போன சைக்கிள் ஓட்டத்தானே

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 3 วันที่ผ่านมา

    தமிழ் தமிழ் கூவிட்டு start பண்ணலாமா என்று கேட்கிறார்

  • @SrinivasanK-g3q
    @SrinivasanK-g3q 3 วันที่ผ่านมา

    ஒரு ரூபாய் கூட தமிழகத்திறகு வர போது இல்லை.. Ford நிறுவனம் ஏற்கனவே இந்தியாவை விட்டு மூட்டை கட்டிக்கிட்டு அமெரிக்கா போயாச்சு. ஆனாு வரும் என்று நம்ப முதல்வர் ஒரு கோயபல்ஸ் போல பேசுகிறார். டாஸ்மாக்படிப்படியாக மூடப்படும் என்று சொன்ன ஸ்டாலின் எத்தனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன? இதைப் போலத்தான் அமெரிக்கப் பயணம்

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 4 วันที่ผ่านมา +4

    28-02-2024 to 12-09-2024 -- 14 days ah.. ivarellam CM ah.. tamil nadu nasama pogudhu.. pongada.. joker mari coat potitu scene 🤡

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 4 วันที่ผ่านมา +1

    Ellam ready aga erunka...elloorukum..
    Velai urudhiya erudhiya..99 ellai..100 Ku 100

  • @shahulhameedm870
    @shahulhameedm870 4 วันที่ผ่านมา +1

    Adra Zakka

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 4 วันที่ผ่านมา +1

    Mathuna Anna matthulana anna

  • @adithya.k1341
    @adithya.k1341 3 วันที่ผ่านมา

    10 lakh litre water is taken by single car company in tamilnadu per day , nothing is done for people of tamilnadu

  • @musicmemories6462
    @musicmemories6462 4 วันที่ผ่านมา +2

    Question & Answer paper கையில் கொடுத்து அதை படித்து காட்டுவது என்னடா press meet !!!!!
    அந்த hotel ஓனர் GST பத்தி பேசுனதை அவருக்கு தெரியுமா???
    அவர் அமெரிக்க கடற்கரை சாலையில் சைக்கிளில் செல்வது அதை வீடியோ எடுத்து post செய்யத்தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்பதுதான் உண்மை....
    இதை எந்த செய்தியாளர் களும் கேட்க மாட்டார்கள்..

  • @VALKAIMARUM
    @VALKAIMARUM 4 วันที่ผ่านมา +1

    Oppanthangaal matrum company name ellam veliyida vendum

  • @rohitengg1351
    @rohitengg1351 4 วันที่ผ่านมา +2

    வாழ்த்துகள் தலைவா

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 4 วันที่ผ่านมา +2

    முதலீடு😅😅😅

  • @chidambaramg1374
    @chidambaramg1374 33 นาทีที่ผ่านมา

    Kamarasarai Mudalvar aakiyayathu yentha DRAVIDA CHOMBU Durai

  • @VALKAIMARUM
    @VALKAIMARUM 4 วันที่ผ่านมา +1

    Tamilnadu ka ila unga kudumbathuka

  • @annamalairadhakrishnan9063
    @annamalairadhakrishnan9063 4 วันที่ผ่านมา

    Thandhi TV and Jalra go together

  • @sunilsurendar3529
    @sunilsurendar3529 4 วันที่ผ่านมา +1

    Bommaya vachi Padam katturingala

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 4 วันที่ผ่านมา +2

    ஆளுக்கு ஒரு கார் கிடைக்கும்

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 3 วันที่ผ่านมา

    பாத்து படிக்காமல் பேசுவதே இல்லை

  • @kalyanprakash777
    @kalyanprakash777 4 วันที่ผ่านมา +2

    Nalla oooorai sutthi paarthiyaaa?.....liberty statue ethanai feet?

  • @chandruprinters6056
    @chandruprinters6056 2 วันที่ผ่านมา

    Foolish to the core

  • @Jeyasekar171
    @Jeyasekar171 4 วันที่ผ่านมา

    Enna kekanumkirathu solli koduthangalo athatha nirubarkal kedpangalla

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 4 วันที่ผ่านมา

    Congratulations HONORABLE CHIEF MINISTER OF TAMILNADU M.K STALIN.

  • @SrinivasanK-g3q
    @SrinivasanK-g3q 3 วันที่ผ่านมา

    துபாயில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் எத்தனை கோடி தமிழகம் வந்தது. அதைப் போலவே தான் இதுவும். முதல்வர் கோயபல்ஸ் வேஷம் போடுகின்றார். தமிழக மக்களே உஷார், உஷார். இவரைப் போல ஒரு மோசமான முதல்வரை தமிழகம் கண்டதில்லை.

  • @sam-IRAIYANBU
    @sam-IRAIYANBU 4 วันที่ผ่านมา +3

    ஒரு செய்தி நிறுவனம் கூட ஆசிரியர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பாதது😢😢😢 ஆசிரியர் நியமனம் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பாதது மக்கள் பிரச்னையில் எந்த செய்தி நிறுவனமும் அக்கறை இல்லாமல் இருக்கும் நிலையை காட்டுகிறது... ஆசிரியர் சமூகத்தின் அழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த சமூகம் தான் அழிவுக்கும் வெகு தூரம் இல்லை என்று அறியும் நாள் வரும்...

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 4 วันที่ผ่านมา

    Good thing Ford are coming back. Thanks CM

  • @winstonsam718
    @winstonsam718 4 วันที่ผ่านมา +1

    Best cm Stalin

  • @SrinivasanK-g3q
    @SrinivasanK-g3q 3 วันที่ผ่านมา

    ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு இந்த 3 ஆண்டுகளில் தமிழத்தில் குடி கஞ்சா ஹான்ஸ் இவற்றுக்கு அடிமையாகி நிறைய குடும்பங்கள் சீரழிந்ததுதான் மிச்சம். தமிழர்கள யாரும் 40 வயதுக்கு மேல் உயிரோடு இருக்கக்கூடாது என்பதிலே ஸ்டாலின் குடும்பம் ரொம்ப அக்கறையோடு இருக்கின்றது. 2026 தேரதலில் DMK மீண்டும் வந்தால் தமிழக பெண்கள் பாதிக்கும் மேல் விதவையாகத்தான் பார்க்க முடியும். தமிழக மக்களே உஷார்.

  • @selvaganesh4214
    @selvaganesh4214 4 วันที่ผ่านมา

    win👍

  • @Bharathan-g8j
    @Bharathan-g8j 4 วันที่ผ่านมา

    வாழ்க த🙏லைவா........

  • @vimaldharshanpriyadharshan4772
    @vimaldharshanpriyadharshan4772 4 วันที่ผ่านมา +2

    விளம்பர போதை ஆடம்பர போதை அதிகார போதையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டால் மட்டுமே திராவிட மாய உலகிலிருந்து விடுதலை பெற முடியும்.

  • @leninimaya4116
    @leninimaya4116 4 วันที่ผ่านมา

    நீங்க புடுங்குறது தேவை இல்லாத ஆணி

  • @sureshkumar-jg5jz
    @sureshkumar-jg5jz 4 วันที่ผ่านมา

    தளபதியின் உழைப்பு

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 4 วันที่ผ่านมา

    இங்கு ஏன் பல தற்குறிகள் கதறி சாவுறானுக.நல்ல நல்லா மறுக்கா மறுக்கா கதறுங்கடா😂😂😂😂😂

  • @sabarinela7271
    @sabarinela7271 4 วันที่ผ่านมา

    என்ன ஷாம்பு போட்டு குளிக்கிறீங்க தலைக்கு

  • @dhanamgopi6279
    @dhanamgopi6279 4 วันที่ผ่านมา

    நல்ல வாடகை சயிகெல் முதலீட்டை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்.... நீங்கள் மட்டும் தான் நல்லா

  • @sabarinela7271
    @sabarinela7271 4 วันที่ผ่านมา

    என்னதான் சொல்ல வர டோபோ மண்டையா

  • @user-qo2mm6yh4r
    @user-qo2mm6yh4r 4 วันที่ผ่านมา +1

    Great solute to our Hon'le CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்