TODAY'S MORNING COLLEGE LUNCH | 28 FEB 2023 | நவதானிய பிரியாணி, பூண்டு குழம்பு ..| JENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 613

  • @punithar5039
    @punithar5039 ปีที่แล้ว +273

    நாங்கல்லாம் விமல் மாதிரி பிரியாணி lovers.....

    • @sarsutamil3508
      @sarsutamil3508 ปีที่แล้ว +2

      அக்கா தண்ணீர் அல்லஉ sollunga 🙏🙏🙏🙏

    • @nandhinis5873
      @nandhinis5873 ปีที่แล้ว

      Iam in valasarawalkam ony

    • @hussaininayath2439
      @hussaininayath2439 ปีที่แล้ว +1

      @@nandhinis5873 me too sis... jeni sis um valasaravakkam ah

  • @janakisekar8784
    @janakisekar8784 ปีที่แล้ว +6

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் தினமும் சமைக்கும் போது உங்களுடைய ஞாபகம் தான் எனக்கு உங்க குடும்பம் ரெம்ப பிடிக்கும்

  • @sathinithi2044
    @sathinithi2044 ปีที่แล้ว +3

    அக்கா நான் சொன்ன மாதிரியே நவதானிய பிரியாணி செஞ்சிங்க. ரொம்ப நன்றி அக்கா. பிரியாணி சூப்பரா இருக்கு. விமல் பிரியாணி பிடிச்சு இருந்தா ஒரு லைக் போடுங்க அக்கா 🥰🥰

  • @kasinathan934
    @kasinathan934 ปีที่แล้ว +6

    நான் கூட ஃபர்ஸ்ட் டீய ஊத்தி வச்சுருவேன் வேலையெல்லாம் செஞ்சுட்டு ஆரிய போயிடும்

  • @chitradrvi.rchitraravi1264
    @chitradrvi.rchitraravi1264 ปีที่แล้ว +2

    உங்களையும் பிடிக்கும் உங்க சமையல் அதைவிட ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்புறம் அண்ணா அவர் பன்ற காமெடி அதைவிட நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பன்ற Atrocities ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.உண்மையாகவே உங்க பசங்க இரண்டு பேரும் அழகோ அழகு ❤❤❤❤❤❤❤❤❤நன்றி

  • @tharshini.m3363
    @tharshini.m3363 ปีที่แล้ว +1

    Akka Mocha pottu karuvattu kulampu vaika sollunga

  • @kolanjirajanboykolanjiraja1688
    @kolanjirajanboykolanjiraja1688 ปีที่แล้ว +1

    Lange box shorts poturingala mem konjanala pakkalaye

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 ปีที่แล้ว

    Dry powder varaities kuda panunga mulga thool anda padiri nangalum vangurom

  • @preethimoorthy5576
    @preethimoorthy5576 ปีที่แล้ว +1

    Can someone suggest any tips on how to avoid leakage/spillage of egg during boiling

  • @glorykevin8193
    @glorykevin8193 ปีที่แล้ว +1

    Columbus malakaithoul eppadi araipadu

  • @kasinathan934
    @kasinathan934 ปีที่แล้ว +4

    ஈஸியான முட்டை பிரியாணி ஒரு வாட்டி செய்ங்க

  • @nousanousa5360
    @nousanousa5360 ปีที่แล้ว +1

    Hii Jeni pasmathi ricekku water evlo kodukanum sollunga please

  • @Gayu_mehandi
    @Gayu_mehandi ปีที่แล้ว

    Marunthu kulambu video I want cold ku

  • @sylviashoba
    @sylviashoba ปีที่แล้ว +1

    What milk you use for this thick curd

  • @mohana4580
    @mohana4580 ปีที่แล้ว

    Nenga parupu la turmeric powder sethu boil panunga CLR fulla tasta irukum

  • @neelamegam7036
    @neelamegam7036 ปีที่แล้ว

    நவதானிய பிரியாணிக்கு நான் அடிமையாகிவிட்டேன் சகோதரி....
    Neelamegam, Tirupur.

  • @agilagopalakrishnan5876
    @agilagopalakrishnan5876 ปีที่แล้ว

    Hi jeni ...நான் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன்......உங்கள் திறமை தனித்திறமை.....அழகான குடும்பம். ..... உறுதுணையான கணவர் உங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி. .... Now I am in America now...... But I am from valasaravaakkam..... I hope I will meet you when I will come back to chennai..... I appreciate you for your hard work ......,🙂

  • @fathimazainabmisbah3429
    @fathimazainabmisbah3429 ปีที่แล้ว

    Akka thayir eppudi vetkirathu endu sollunga

  • @vanithar6901
    @vanithar6901 ปีที่แล้ว

    Jeni plastic urugum silver boula heet panunga athu melt ana udambuku kedu

  • @ramadurairajaramadurairaj1669
    @ramadurairajaramadurairaj1669 ปีที่แล้ว +1

    Akkachinnacookeredhanaliter?

  • @sasikala-vk9xv
    @sasikala-vk9xv ปีที่แล้ว +1

    Green colour Biryani pandit Ji ne aka aka adhura super ra

  • @lakshmiharshini2605
    @lakshmiharshini2605 ปีที่แล้ว

    Difference between karakulambu and vatha kulambu

  • @swathimurugesh3021
    @swathimurugesh3021 ปีที่แล้ว

    Unga method la kulambu milagai podi senjen vasam thukudhu super
    Thank u

  • @raneshk6403
    @raneshk6403 ปีที่แล้ว

    Mam, mention how much water for basmati rice and sapatu rice. And also tell me what name for the vessel you are using for biriyani.

  • @saidhashwanth631
    @saidhashwanth631 ปีที่แล้ว +7

    Anna you are very simple and genuine person

  • @kutty1241
    @kutty1241 ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @dharsanaudaya2596
    @dharsanaudaya2596 ปีที่แล้ว +8

    எனக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும் அக்கா💓👌👌👌👌👌

  • @E.Senthilkumar2025
    @E.Senthilkumar2025 ปีที่แล้ว +4

    எல்லோரையும் ஒரே போல மதிக்கிறிங்க ..மிக இயல்பு கா நீங்க...
    உயர உயர நீங்கள் மிக எதிர்த்தம் முன்பு போலவே..
    அண்ணா நீங்க செம குணம் நல்ல குணம் கா..வாழ்க வளமுடன்

  • @Kalpanadevi-s1u
    @Kalpanadevi-s1u ปีที่แล้ว

    Kottai vegavekampodhu salt podunga ka

  • @sukashinichandrasekar
    @sukashinichandrasekar ปีที่แล้ว

    Akka Thayir epdi Ora othuringa nu solli kudunga

  • @soniarasool4237
    @soniarasool4237 ปีที่แล้ว +1

    Marbadiyuma Kai gali. OMG jeni sissy rombo pavam neenge.

  • @lathabalasubramanian6477
    @lathabalasubramanian6477 ปีที่แล้ว

    egg cookerlaey boil pannalam sis 2 whistle pothum

  • @srinivasansrinivasan5232
    @srinivasansrinivasan5232 ปีที่แล้ว +1

    Hai iam ASWINI , jeni sister health receipes super மகிழ்ச்சி 🤗

  • @t.sahana9436
    @t.sahana9436 ปีที่แล้ว +1

    முட்டை வேக போட போது உப்பு சேர்த்து வேகவைக்கவும் சீக்கிரம் வெந்துரும்

  • @jesikadasan2863
    @jesikadasan2863 ปีที่แล้ว +1

    Akka kitchen chinna tha irunthalum super a maintain panringa.

  • @gayathripalanisamy4441
    @gayathripalanisamy4441 ปีที่แล้ว

    Ivlo dishes daily um seiya enala mudiyave mudiyathu it's tough and u r best mother

  • @ushakichen
    @ushakichen ปีที่แล้ว

    Illa jeni. Urulekelangu sambar tiffen ku nalla irukum... Anna solra mari kadale maavu Karachi uthi..vekkanum... parupu illame seiyaradhu..

  • @divyanavin7774
    @divyanavin7774 ปีที่แล้ว

    Akka enakum endha pathiram set and long spoon venum.. athuku na enna pannanum pls reply me

  • @Olivier.Mouttou_02
    @Olivier.Mouttou_02 8 หลายเดือนก่อน

    நீங்கள் தினமும் செய்யும் உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி ஜெனி அக்கா 🎉

  • @ramyarami8561
    @ramyarami8561 ปีที่แล้ว +2

    Sunday vlog super ahh irunthathu

  • @chitradeviraja1022
    @chitradeviraja1022 ปีที่แล้ว

    Always using big onion for puli kulambu

  • @Nagamani679
    @Nagamani679 ปีที่แล้ว

    Hi ma'am நீங்க செய்யிற பிரியாணி அரிசி பெயர் என்ன சொல்லுங்க, நான் பிரியாணியை செஞ்சா ஒன்னோட ஒன்னு அது ஏன்

  • @SSS_HAPPINESS
    @SSS_HAPPINESS ปีที่แล้ว

    Kulambu milakay thool yeppidi panrathunnu oru vedio podunge please. Tdy samayal sooooooper .

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 ปีที่แล้ว +1

    ஆண் பிள்ளைகளுக்கு அம்மாமார் கொஞ்சம் extra love...தான்...🥰❤💗💞

    • @vidhyaammukutti9653
      @vidhyaammukutti9653 ปีที่แล้ว +1

      I request pls all mother's , to teach their boy child n girl child to do some house hold chores... Let boy child also do some hold hold works..

  • @itkkeerthikavln6927
    @itkkeerthikavln6927 ปีที่แล้ว +3

    Munnadi ellam samakum bothu romba boring a irukum ipolam Unga vedio pathu pathu romba jolly a samaikuran

  • @kirthika2457
    @kirthika2457 ปีที่แล้ว

    Poondu kulambula konjam sugar poitingana inum semmaya irukum akka

  • @vimalas2021
    @vimalas2021 ปีที่แล้ว +1

    Annan sona dish name Kadapa Kumbakonam dish potato kadalai mavu potu seira dish

  • @sabirithsabirith5487
    @sabirithsabirith5487 ปีที่แล้ว

    Hai jeni sister blouse cutting stitching video yeppa poduveenga

  • @sasisasi8883
    @sasisasi8883 ปีที่แล้ว

    Sunday beach ku pogumboth oru blue dress sudithar potathu entha shop solunga

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 ปีที่แล้ว

    சுண்டல் ல தண்ணீர் எப்படி அவ்வளவு திட்டம தண்ணீர் வைக்க றீங்க சூப்பர்👌
    நான் நிறைய தண்ணீர் ஊற்றி
    டைம் வேஸ்ட். தண்ணீர் வேஸ்ட்
    கேஸ் வேஸ்ட். நீங்கள் சமையல் கலை வல்லுநர்👑👑📢📢 சூப்பர்👌 நன்றி🙏

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 ปีที่แล้ว

    unga videos eppovum pidikum akkaa coz something different aa samikrenga

  • @madhumithag7986
    @madhumithag7986 ปีที่แล้ว

    Neega early morning la elunthu kulichitu cook panringa... enaku athu romba pudikum... sikiram wakeup agi kulichitu cook panrathu....athukagavae unga videos na papen akka.... because morning time la iruka antha energy and antha good feel ...then.... morning breeze... noise less vibe....matha time la kidaikathu .... ungala pathalae oru energy kidaikithu akka...🥰🥰🥰 keep rocking and may God bless u both...

  • @prabhajothi-wq7cr
    @prabhajothi-wq7cr ปีที่แล้ว

    Enku pot and spoon vanum madam I am stay in Tuticorin rate evalavu

  • @nacreativeandgaming4327
    @nacreativeandgaming4327 ปีที่แล้ว

    இரண்டரை டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணிய ஜெனி அக்கா ஊற்றனும்.

  • @vidhyaammukutti9653
    @vidhyaammukutti9653 ปีที่แล้ว

    Every boy child mother should teach their son to do their little own works like filling their own water bottle, little house hold chores ....both girl child n boy child brought should be same...

  • @umasarath
    @umasarath ปีที่แล้ว +1

    Curd preparation podunga

  • @gururaj9241
    @gururaj9241 ปีที่แล้ว

    Super sister unga samayal pakkave rmba pudicchuruku

  • @rajaranjith6753
    @rajaranjith6753 9 หลายเดือนก่อน

    Nalla eruku madam unga cooking super yanga oru palavanthangal

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq ปีที่แล้ว

    Jeni maanga receipes podunga.
    Fried rice,chicken rice,kootanchoru ithellam seiyinga.

  • @shamiviji9018
    @shamiviji9018 ปีที่แล้ว

    Kolabu thickness ku ena pananum

  • @velusettu7092
    @velusettu7092 ปีที่แล้ว

    பூண்டு குழம்பு is my favorite dishka

  • @suganthamalathi4513
    @suganthamalathi4513 ปีที่แล้ว

    Porur la entha kadai (milaga vathal)

  • @shobanacomputersattur
    @shobanacomputersattur ปีที่แล้ว

    Intha priyani health ku nallathu egg salt pottu vega vainga supera irukum

  • @birunthabavan
    @birunthabavan ปีที่แล้ว

    Hi akka. Akka neenga sambaruku enna parruppu use panuvinga

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 ปีที่แล้ว

    Paruppu sadham recipe podunga sister

  • @CreativeCrocheting
    @CreativeCrocheting ปีที่แล้ว

    Rice and water measurement pls

  • @sasikala1343
    @sasikala1343 ปีที่แล้ว

    நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது வாவ்

  • @mydivine9686
    @mydivine9686 ปีที่แล้ว

    Unga velaila eppavume oru unmai oru nermai irukku sis ungaluku andha dress romba azhaga sis keep it up

  • @saranyasaba6542
    @saranyasaba6542 ปีที่แล้ว

    Innoru set paththiram vanguna sollunga antha vidio share pannunga athoda rate sollunga kasaila video edunga akka pls nakettukitte irukken sollunga

  • @saicollectionsimmetationje9823
    @saicollectionsimmetationje9823 ปีที่แล้ว

    Jeni anuty for every briyani water அளவு எதாவது பதரதுல அளவு சொல்லுங்க. Veg ku main ah

  • @marimuthumuthu7704
    @marimuthumuthu7704 ปีที่แล้ว

    Akka same this healthy snacks school vittu varum bodhu kudukura madhiri podunga akka please yenaku 2 std, lkg padikura kids irkanga avanga ketkuranga akka by ur sister

  • @manivannanannamalai6344
    @manivannanannamalai6344 ปีที่แล้ว

    பிரயானி மசாலா போடுங்க

  • @Trichy3stars
    @Trichy3stars ปีที่แล้ว

    உங்க மிளகாய் தூள் அளவோட ஒரு வீடியோ போடுங்க

  • @bavithradevi860
    @bavithradevi860 ปีที่แล้ว

    Hi akka... Neenga oru tailor la... So... Blouse and chudidhar cutting and stitching lam podalamla... Akka.... Variety model.....

  • @arulselvansaranya2070
    @arulselvansaranya2070 ปีที่แล้ว

    என் பையனுக்கு உங்கள ரோம்ப பிடிக்கும் நீங்க‌ சமைக்கிற மாதிரி என்ன சமைக்க வேண்டும் என்று சொல்வன்

  • @kannamohana1353
    @kannamohana1353 ปีที่แล้ว

    Super sister..... 100% unmai...... 3 kutties.... Enaku but Sunday kuda ennala velila poga time erukaradhu Ella.....biriyani super.....

  • @rohitkaasi-bs5bt
    @rohitkaasi-bs5bt ปีที่แล้ว +1

    Jeni samaiyal super

  • @Siva-ud6jo
    @Siva-ud6jo ปีที่แล้ว +2

    வாழை பூ பிரியாணி செய்ங்க ஜெனி sister 👍

  • @thamizhilakkiya7670
    @thamizhilakkiya7670 ปีที่แล้ว

    Sis cooker engah vanguneengah

  • @charukeshiganesan1917
    @charukeshiganesan1917 ปีที่แล้ว

    Mam pls verkadalai idli podi recipe podunga pls kind request

  • @venkatachalamselvi
    @venkatachalamselvi ปีที่แล้ว +1

    Jeni,saddanabriyani,super,helthe,food

  • @Srimeenu-eg3ug
    @Srimeenu-eg3ug ปีที่แล้ว

    Neenga yean akka biriyani ku karam masala thool podurathu illa

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 ปีที่แล้ว

    Eppadi evlo gettiya iruku curd

  • @fatimaandriavictoria3376
    @fatimaandriavictoria3376 ปีที่แล้ว +1

    My name is Nadia if u come to our house we will be so happy.Pls come

  • @devikasudhakar625
    @devikasudhakar625 ปีที่แล้ว

    Enga veetlayum Ella biryani lovers

  • @sekarrani4476
    @sekarrani4476 ปีที่แล้ว

    Neenga sonnathu correct anna nanga ellam kadala mave uthi tha idly sambar vaipom anna Jeni akka va oru nal apti vaika sollunga anna super ah irukkum

  • @chintuchannel1746
    @chintuchannel1746 ปีที่แล้ว +1

    Hiii sis kitchen tour podunga sis

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 ปีที่แล้ว

    Akka ராகி புட்டு செய்ங்க

  • @karpagamgopi2906
    @karpagamgopi2906 ปีที่แล้ว

    Ninga samikira pathiram video podunga akka romba nalla erugu sister

  • @rithinrithu7262
    @rithinrithu7262 ปีที่แล้ว

    Ur cooking great sis. Gravy, Biriyani la panrapa tomato avalo neram fry aaganu nd masala la avalo neram cook aaganu total ya gravy la avalo neram cook pannanu sollunga . Alla sariya cooking panninalu ethula miss pannira so konja tips timing la sollunga

  • @anithya7470
    @anithya7470 ปีที่แล้ว

    Akka neenga eppadi evalvu sleemma erukkenga. Non veg also eating many .

  • @Poornima259
    @Poornima259 ปีที่แล้ว

    உங்கள் வடிவில் அடிக்கடி பிரியாணி செய்வது பாத்து fist time நல்லா செய்தேன் thak you akka

  • @sabarisabsri1707
    @sabarisabsri1707 ปีที่แล้ว +8

    நவதானிய பிரியாணி சுப்பர் 👌

  • @vinomalavinomala8509
    @vinomalavinomala8509 ปีที่แล้ว

    அக்கா நானும் இந்த குழம்பு வச்ச பூண்டு குழம்பு சூப்பரா இருந்துச்சு அக்கா எங்க வீட்ல எல்லாருமே சாப்டாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Super video

  • @HemaLatha-js6fo
    @HemaLatha-js6fo ปีที่แล้ว

    லஞ்ச் பாக்ஸ் போடணுமா என்னமா

  • @yasminbutterfly9469
    @yasminbutterfly9469 ปีที่แล้ว

    Ennku fish briyani seiji kattunga plz sis en paiyanuku rmba pidikkum

  • @ushaausha9417
    @ushaausha9417 ปีที่แล้ว

    Hi jeni 21/2 arisiku evlo water vacheenga konjam detailaa sollunga

  • @pavitrapavitra4000
    @pavitrapavitra4000 ปีที่แล้ว +1

    Super Jeni akka Hyderabadi biryani recipe podunga

  • @lalithakiruba6435
    @lalithakiruba6435 ปีที่แล้ว

    சூப்பர் ஜெனி அருமையாக சமையல் பன்னரிங்க