மனம் எதையோ தேட பதில் தேடிக் கொண்டிருந்தேன் இறையருள் ஒரு போதும் கைவிடாது என்று ஆத்ம தோழனாய் பதில் கூறிய இறையே சரணம். அருமையான வரிகள்! உயிர்களை ஈர்க்கும் குரல்!
"ஆதி காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே" ௭ன்ற தாயுமானவரின் பராபரக்கண்ணி வரிகள் நினைவுக்கு வருகின்றன So very divine 🙏🙏🙏
எவ்வளவு ஆழமான உணர்வுபூர்வமான வரிகள் உங்களின் அருவியாய் பாய்ந்த அரும்பெரும் பாடலில் எல்லோரின் செவிகளின் வழி அருள் தேனாய் அங்கமெங்கும் பரவியது. ஒளிக் காட்சி பாடலோடு மிகவும் இயல்பாக இசைந்து இதயத்தில் பரவியது.
அமைதியாக,அழகாக, அருமையாக உள்ளது. தங்கள் பாடல்,பகவான் ரமணர் அருளோடு நலமுடன் வாழ வேண்டுகிறேன்.சாது ஓம் சாமிகள் பாடலை உங்கள் மூலம் தான் அறிந்தேன்.ரமணரின் உபதேசத்தை எளிமையாக பாடல் மூலம் சொன்னவர் சாதுஓம் சாமிகள் தான் என்று நினைக்கிறேன்.
Shri Gurubhyo namaha! Sriram anna, pranams to you! Bhagavan and Swami Sri Sadhu Om have chosen you as a strong medium to come close to us. Swami Sadhu Om's words will live for ages together through your voice and guide many.. Pranams!
Bhagavan's upadesam to Sadhu Om Swami: Vanda velaia par. This triggered Swami Sadhu Om's spiritual pursuit totally towards self attention and realization... Seems like Sri. Sriram Parthasarathy is following the same Upadesam in completely earnest fashion in delighting the entire Bhagavan's Adiaar kootam through divine songs from Swami Sadhu Om with your beautiful rendition. This is such a beautiful service to Bhagavan. Let Arunachala Ramana keep blessing you and family...
ARUNACHALA SHIVA 🙏🏻
மனம் எதையோ தேட பதில் தேடிக் கொண்டிருந்தேன்
இறையருள் ஒரு போதும் கைவிடாது என்று ஆத்ம தோழனாய் பதில் கூறிய இறையே சரணம். அருமையான வரிகள்! உயிர்களை ஈர்க்கும் குரல்!
பாடல் தாண்டி ஒரு நிசப்தம் யாபித்து இருக்கு, பாடல் முடியும் வரை அந்த பேரமைதியில் இருந்தேன்.
நன்றி.
Om namo bhagavathe sri arunachala ramanaya🙏😇🥺
Yogi Ramsuratkumar! Yogi Ramsuratkumar! Yogi Ramsuratkumar! Jaya guru raya 🙏🙏🙏🦋🦋🦋
Om Ramana.
Soulful voice & singing, soothing 🪷🙏🏼🙏🏼🙏🏼
Arunachala Ramana 🔥🙏🏼🙏🏼🪷🌷🪷
❤
Sahana ragam❤
how fitting the free-flowing sahana is for the lamentation! 🙏🌹 The intermediate pauses (silence) are so profound
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய நமஹ அருணாச்சல சிவனே அண்ணாமலையப்பா ஸ்ரீ உண்ணாமுலை தாயே சக்தியே துனை கவசம் சரணம்😍🌺🍋🙏🏼
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"ஆதி காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே"
௭ன்ற தாயுமானவரின் பராபரக்கண்ணி வரிகள் நினைவுக்கு வருகின்றன
So very divine
🙏🙏🙏
❤❤❤❤
எவ்வளவு ஆழமான உணர்வுபூர்வமான வரிகள் உங்களின் அருவியாய் பாய்ந்த அரும்பெரும் பாடலில் எல்லோரின் செவிகளின் வழி அருள் தேனாய் அங்கமெங்கும் பரவியது. ஒளிக் காட்சி பாடலோடு மிகவும் இயல்பாக இசைந்து இதயத்தில் பரவியது.
அமைதியாக,அழகாக, அருமையாக உள்ளது. தங்கள் பாடல்,பகவான் ரமணர் அருளோடு நலமுடன் வாழ வேண்டுகிறேன்.சாது ஓம் சாமிகள் பாடலை உங்கள் மூலம் தான் அறிந்தேன்.ரமணரின் உபதேசத்தை எளிமையாக பாடல் மூலம் சொன்னவர் சாதுஓம் சாமிகள் தான் என்று நினைக்கிறேன்.
கேட்க கேட்க இனிமை. அருள் நிறைந்த ஞானி.
No words to.....
sabash sriram
sabash sriram wish u all the best vasudha aravind frm thanjavur
The rendition silences the mind instantly🙏
Video is very very nice. Tnx for sharing🙏
VIDEO CAPTURING IS SO SWEET LIKE YOUR VOICE. MADE FOR EACH OTHER.
Awesome!! Beautifully done ! song as well as video edit. What a magical voice .
🕉🙏🌙🔱🔔
Super rendition!! Om Namo Bhagavathe Sri Ramanaya 🙏🏻🙏🏻
Arunāchala Smaranāth Mukthi
நமஸ்காரம்
Sri Ramanajayam
சந்தோஷம்
சந்தோஷம்
சந்தோஷம்
Thanks
அருணாசல சிவ.🙏🏻🙏🏻🙏🏻
Absolutely divine rendition - may Sri Bhagavan's grace be always with you.
Shri Gurubhyo namaha! Sriram anna, pranams to you! Bhagavan and Swami Sri Sadhu Om have chosen you as a strong medium to come close to us. Swami Sadhu Om's words will live for ages together through your voice and guide many.. Pranams!
Ohm namo bagavathey Sri ramanaya
என்ன அற்புதமாக பாடல்.......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
magic videos
Bhagavan's upadesam to Sadhu Om Swami: Vanda velaia par. This triggered Swami Sadhu Om's spiritual pursuit totally towards self attention and realization...
Seems like Sri. Sriram Parthasarathy is following the same Upadesam in completely earnest fashion in delighting the entire Bhagavan's Adiaar kootam through divine songs from Swami Sadhu Om with your beautiful rendition. This is such a beautiful service to Bhagavan.
Let Arunachala Ramana keep blessing you and family...
Aaha what a composition. Stay blessed
Superb this is because you ae fully blessed by Shri Ramana and the Arunachal a eswar
Mikavum enimayaka erukku arumai 🙏👌🙏👌
Azudhaachu....Arumai...🙏🙏🙏
🙏🙏🙏 on this mothers day. He is my mother, father ,everything. I believe in u .
அழகே 🙏🙏🙏
Divine nectar to your ears🙏❤❤Thank you for this precious gem anna🙏
Beautiful composition
🙏🏼
🕉️🌺🙏🙏🙏🌺🕉️
🙏🙏🙏🙏
🙏
God bless you
🙏🌺
Lovely...
Magical Divine.... wishing your Mother a special mother's day... for gifting you to us....
Well said 🙏
where to listen to "vidadhanaikka vendum ennai" song of Sadhu Om swami? Thanks.
..
🙏🙏🙏🙏