பணம் எண்ணுவதற்கு machine வாங்கும் நேரம் | Meenam Rasi | மீனம் ராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 60

  • @Samuelraj68
    @Samuelraj68 28 วันที่ผ่านมา +35

    உங்கள் நம்பி பணம்எண்ண மெசின் வாங்கிட்டேன்

  • @kannanrajendran6558
    @kannanrajendran6558 25 วันที่ผ่านมา +2

    ஐயா சொன்னது அனைத்தும்100%உண்மை.நடக்கபோவது தான் தெரியல😂😢😅

  • @வாழ்கவளமுடன்-ட8ல
    @வாழ்கவளமுடன்-ட8ல 26 วันที่ผ่านมา +3

    உங்களை நம்பி இரண்டு மெஷின் வாங்கி இருக்கேன்... ஒரு மெஷின்ல என்றது எனக்கும் மற்றொரு மெஷின்ல எண்ணுவது உங்களுக்கும் பணம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் அந்தப் பணத்தை வாங்க நீங்க தயாராக இருங்க🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @iyappan5428
    @iyappan5428 28 วันที่ผ่านมา +28

    காலையில் பால் வாங்கவே பணம் இல்ல
    இதுல தலைப்பு வேர

    • @Mydecison
      @Mydecison 27 วันที่ผ่านมา +1

      😂😂😂😂 நானும் தான் 😂😂😂

    • @UdhayaudhayaUdhaya-me9tc
      @UdhayaudhayaUdhaya-me9tc 27 วันที่ผ่านมา

      10 ruba venumaaa

    • @iyappan5428
      @iyappan5428 23 วันที่ผ่านมา

      @@UdhayaudhayaUdhaya-me9tc எனக்கு freya எங்க தெருவில கிடைக்கும் அது வேர

  • @marimuthu9780
    @marimuthu9780 26 วันที่ผ่านมา +2

    ஏதோ நல்லது நடந்த போதும் சந்தோசம் 🙏🙏

    • @rajankalai2629
      @rajankalai2629 22 วันที่ผ่านมา +1

      ஆமாம் ப்ரோ

  • @kaleeswaris2525
    @kaleeswaris2525 28 วันที่ผ่านมา +13

    Ayya savu matum yeppa nu soluga,.,yenga Nala mudiyala

  • @sarathsarath3228
    @sarathsarath3228 3 วันที่ผ่านมา

    Unmai ayya maruvom matram varum om namasivaya.om muraga potri potri

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 26 วันที่ผ่านมา +3

    பணம் எண்ணும்.இயன்திரம்.கிடைக்கும்.விலாசம்.தரவும்..

  • @rajankalai2629
    @rajankalai2629 22 วันที่ผ่านมา

    சத்தியமா சொல்கிறேன் சார் நிங்க இந்த விடியோவில் சொன்னது உண்மை என்றால் நிங்க இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துவிட்டு அந்த பணத்திலேயும் கொடுத்துவிட்டு வருகிறேன் அந்த அளவுக்கு கஷ்டபட்டுகொண்டிருக்கிறேன்

  • @azhagu936
    @azhagu936 22 วันที่ผ่านมา

    என் நிலைமை எனக்கு பிடிக்காதவங்களுக்கு வரக்கூடாது. 🙏🏻🙏🏻🙏🏻

  • @harishkugan4010
    @harishkugan4010 27 วันที่ผ่านมา +4

    உங்களுடைய அடையாளத்தில் video போடாமல் ஏன் வெங்கடாராமன் அய்யா போட்டோ போடுறீங்க.

  • @azhagu936
    @azhagu936 22 วันที่ผ่านมา

    சாகவும் முடியாம, வாழவும் முடியாம இருக்கேன்.

  • @ammanursary2021
    @ammanursary2021 28 วันที่ผ่านมา +7

    வட்டிகாரி காரி துப்புரா இதுல நீங்க வேற

  • @viswanathansubramanian9244
    @viswanathansubramanian9244 26 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @hamshavarthanmh848
    @hamshavarthanmh848 28 วันที่ผ่านมา +3

    என்னது நவம்பர் 30?இல்லை டிசம்பர் 30? தெளிவா சொல்லுங்க

  • @pandimeenal4846
    @pandimeenal4846 27 วันที่ผ่านมา +1

    Ama irukkurada PanAm ellam puduinkittu pokudu PanAm mootaiya?

  • @saravananm7540
    @saravananm7540 23 วันที่ผ่านมา

    வீடியோ முடிவில் இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது....என போட்டு இருக்கலாம்....

  • @muthukumarmc859
    @muthukumarmc859 26 วันที่ผ่านมา +1

    நல்ல காமெடி 😂

  • @teddyteddy2848
    @teddyteddy2848 27 วันที่ผ่านมา +2

    இது எல்லாம் நடந்தா சரிதான்

  • @s.munishs.munish454
    @s.munishs.munish454 25 วันที่ผ่านมา

    😮

  • @askarcreation2102
    @askarcreation2102 28 วันที่ผ่านมา +2

    Frud josiyam

  • @thevakisundar9024
    @thevakisundar9024 27 วันที่ผ่านมา +1

    What a joke * same thing last year. Overseas here nothing is good

  • @VallimayilagenciesSuresh
    @VallimayilagenciesSuresh 28 วันที่ผ่านมา +3

    Yellom poi 😢😢

  • @praveensenthil299
    @praveensenthil299 26 วันที่ผ่านมา +1

    ஒன்றுமே புரியவில்லை

  • @MLaxmi-b1f
    @MLaxmi-b1f 26 วันที่ผ่านมา +1

    🤨🤨🤨🫢😡😡😡

  • @Amutha-dc5gv
    @Amutha-dc5gv 27 วันที่ผ่านมา +1

    புலுவுவதற்க்குஅளவேஇல்லாமபோச்சு

  • @Amutha-dc5gv
    @Amutha-dc5gv 27 วันที่ผ่านมา

    என்னமிஸின்வாங்க

  • @MellinaP
    @MellinaP 27 วันที่ผ่านมา +1

    Enna sami headline Naa erkanave nonthu poi irruken.

  • @ApaskarApaskar
    @ApaskarApaskar 26 วันที่ผ่านมา +1

    நீயே பொய்யன நபர் உங்களுடைய போட்வை போட்டு வீடியோ போட்டா ஓகே ஏதோ நம்பலம் இதுலையே தெறியுது உன்மை தன்மை

  • @kuttymanorama
    @kuttymanorama 27 วันที่ผ่านมา

    😂😂😂

  • @saraswathi4309
    @saraswathi4309 26 วันที่ผ่านมา +1

    அய்யாநிங்கள்செல்வது100உண்மைகண்ணிரில்முளுகுறேன்