Bottlegourd urundai kulambu | கறிக்குழம்பு தோற்றுப்போகும். அவ்ளோ ருசி.செஞ்சுசாப்பிட்டுட்டு சொல்லுங்க
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #சுரைக்காய்உருண்டைகுழம்பு #traditional #bottleguordreci
சுரைக்காய் மசாலா உருண்டை குழம்பு
இதுவரை யாருமே சாப்பிடாத வகையில் அவ்வளவு ருசியாக இந்த குழம்பு செய்யலாம். மட்டன் சிக்கன் குழம்பு எல்லாம் தோற்றுவிடும். சுரைக்காயில் நிறைய நீர்ச் சத்துக்கள் உள்ளது.சுரைக்காயை வெயில் காலத்தில் நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.இந்த மாதிரி குழம்பு வைத்தால் இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மிகவும் வித்தியாசமான சுவையில் எளிமையாக வீட்டிலேயே அருமையாக செய்யலாம். சரசுஸ் சமையலில் இந்த ருசியான சத்தான குழம்பை பார்த்து நீங்களும் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள். செய்து பார்த்து சாப்பிட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள். பார்வையாளர்களே உங்கள் விருப்பமே எனது எண்ணம்.மீண்டும் உங்களுக்காக நல்ல நல்ல ரெசிபிகளை கொடுக்க காத்திருக்கிறேன். என்னுடைய சமையல் பழமை மாறாமல் சுவையாக இருக்கும். உங்கள் ஆதரவினை எனக்கு எப்பொழுதும் போல தொடர்ந்து கொடுங்கள். நாம் சுறுசுறுப்பாக இயங்க நல்ல சாப்பாடு தேவை.அதே சமயத்தில் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். என்னுடைய சமையல் அந்த வகையில் அமைந்திருக்கும். கொங்குநாட்டு சத்தான சுவையான சமையல் வகைகள் கொடுத்திருக்கிறேன். பார்வையாளர்களை நீங்களும் பார்த்து பயனடையுங்கள் நன்றி வணக்கம்.