ANANDHA RAGAM ஆனந்த ராகம் - UMA RAMANAN. AV RAMANAN MUSIANO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 895

  • @KaniDevLok
    @KaniDevLok ปีที่แล้ว +29

    மீண்டும் மீண்டும் பார்க்கிறேன், கேட்கிறேன், இந்த அளவில் அலட்டல் இல்லாமல் பாடும் பாடகி, இந்தியாவில் இல்லை.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      சந்தோஷம் மாலா .நன்றி

  • @Ramprasath_S
    @Ramprasath_S 3 ปีที่แล้ว +128

    கொண்டாடப்பட வேண்டியக் குரல்... தமிழகம் மறந்த ஒரு மாபெரும் கலைஞர்.......

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +5

      ராம் பிரசாத். ம் .நன்றி

    • @kutykuty2680
      @kutykuty2680 2 ปีที่แล้ว +1

      amma voice nice

    • @ijrasoolijrasool5364
      @ijrasoolijrasool5364 2 ปีที่แล้ว +1

      True

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 2 ปีที่แล้ว +7

      தமிழகம் ஒரு போதும் மறக்காது. மிக சிறந்த பின்னணி பாடகி உமா ரமணன் அவர்கள் .
      தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமே தனி அழகு

    • @nandinins2765
      @nandinins2765 ปีที่แล้ว

      ​@@AVRAMANAN1high

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว +13

    இந்த குரலை திரை உலகம் மறந்து விட்டது...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      உலகம் என்பது நாமே .நன்றி மூர்த்தி

  • @singaravelj227
    @singaravelj227 ปีที่แล้ว +24

    இந்த பாடலை 1000 முறைக்கும் மேலாக கேட்டு விட்டேன் இன்னும் கேட்க வேண்டும் என தோணுது❤❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி .உங்கள் ஆதரவு சிங்காரவேல்

    • @gunasundari5040
      @gunasundari5040 3 หลายเดือนก่อน

      Superb song

  • @elarumvangakushiaituponga8261
    @elarumvangakushiaituponga8261 3 ปีที่แล้ว +46

    இசை உலகம் கொண்டாட வேண்டிய குரல். மறைக்கப்பட்ட இசை அரசி.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +4

      நீங்கள் கொண்டாடுங்கள் சட்ட நாதன்

  • @muruganandhamm611
    @muruganandhamm611 4 ปีที่แล้ว +32

    உமா அம்மாவின் தேனிசை போன்ற குரல் வளம் ராகத்தில் நெளிவு சுளிவுகளை துல்லியமாக வெளிக் கொணரும் திறமை தங்களுக்கே உரித்தான தனித்திறமை என்னுடைய சிறுவயதில் இருந்தே நான் உங்கள் பாடலின் ரசிகன். அம்மா அவர்கள் இனிய குரல் வளத்தோடு பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +1

      நீங்களும் சிறப்பாக வாழ வேண்டும் .நன்றி முருகானந்தம்

    • @muruganandhamm611
      @muruganandhamm611 4 ปีที่แล้ว +1

      @@AVRAMANAN1
      Thankyou sir.

  • @sahayadhas4368
    @sahayadhas4368 4 ปีที่แล้ว +149

    நான் சிறு வயதில் கேட்டது. யார் பாடினா நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். விவரம் வந்த பிறகு விவரம் தெரிந்து கொண்டேன். இவ்வளவு அழகான Strong ஆன Voice உள்ள இந்த அம்மாவை இளயராஜாவிற்கு அதிகமாக பயன்படுத்த தெரியாமல் அதிக மலையாளிக்கு வாய்ப்பு கொடுத்த ஒரு தமிழன்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +19

      நமக்கு காது ரொம்ப பெரியது .நிறைய பூ சுற்றுவார்கள் .பல வருடங்களாக இது போய் கொண்டிருக்கின்றது .நன்றி சத்யா

    • @ganeshganesh67
      @ganeshganesh67 3 ปีที่แล้ว +4

      Well said, it's the fate of tamil Nadu, we have opened our doors to more non tamiians inspire of loads of talent here, and other State bros & sisters have no regards the opportunity given by this tamil had right from cm, superstars and super singers and many more.

    • @eswariram9885
      @eswariram9885 3 ปีที่แล้ว +5

      Ilayaraja is a HYPOCRITE

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 3 ปีที่แล้ว +5

      🌹சகாயதாஸண்ணா, உங்க ளைப் போலவே,எனக்கும் உமா அக்கா குரல் என்றால் மிகவும் பிடிக்கும்.மலேசியா வாசுதேவ ன் சாரையும் மிகவும் பிடிக்கும் நம் இசையமைப்பாளர் இவர் களை சரியாக பயன்படுத்தவி ல்லை என்ற வருத்தமும் உண்டு அவரவர் கர்மாபடி,தொழில், புகழ்,பணம்-மொத்தம் 16 பே றுகள் அமைகின்றன.இதில் இறைவனை,இசையமைப்பா ளரை நாம் நோவதற்கு ஒன்று மே இல்லை.இயேசுகிறிஸ்து சொன்னது போல,எப்படித் தீர்க் கீராயோ அப்படியே தீர்க்கபடு வாய். அதுபடிதான் நடக்கின் றது. மிக்க நன்றி.🤗🙏

    • @marijicommunication3096
      @marijicommunication3096 3 ปีที่แล้ว +7

      ஒரு மலையாளி இருந்தாலும் ....அவங்களுக்கு தனி திறமை இருக்கு...... 👍

  • @msk3066
    @msk3066 4 ปีที่แล้ว +106

    இந்த பாடலை உமா madam தவிர யாராலும் இவ்வளவு சுருதி சுத்தமாக பாடமுடியது.. awesome...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +15

      சுருதி மாதா தாளம் பிதா .அமையப்பெற்றவர் உமா ரமணன் .நன்றி மாணிக்கம்

    • @jsauditor358
      @jsauditor358 4 ปีที่แล้ว +8

      @@AVRAMANAN1 Yes.Mrs. Uma Ramanan god's gift. You are so lucky

    • @geetharaman915
      @geetharaman915 4 ปีที่แล้ว +1

      Super voice
      Geetha Raman from West Mambalam

    • @dominicrajkumar2648
      @dominicrajkumar2648 4 ปีที่แล้ว +2

      Absolutely. Uma Ma'am Voice flows like Honey

    • @க.பா.லெட்சுமிகாந்தன்
      @க.பா.லெட்சுமிகாந்தன் 8 หลายเดือนก่อน +1

      உடல் சிலிர்க்கிறது! மனச என்னமோ பன்னுது!! ராஜா! இசைக்கடவுளே!! தான்!!!

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 ปีที่แล้ว +10

    தூக்கி நிலைநிற்கப்படவேண்டிய ஒரு அபூர்வ குரல், தமிழகம் இந்த குரல் மறந்தது ஏன்?

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว +1

      ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழவேண்டும் !!!!.கலி அப்படித்தானே .நன்றி ராமதாஸ்

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan4639 3 ปีที่แล้ว +35

    மீண்டும் ஒரு முறை பார்க்க கேட்க வந்தேன் இந்த இசையரசியின் காந்த குரலை காலங்கள் சென்றாலும் மறக்க முடியாது

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +3

      நன்றிகள் உங்களுக்கு செந்தில்

  • @rameshs4976
    @rameshs4976 ปีที่แล้ว +4

    மிகக் குறைந்த இசை கருவிகளை கொண்டு மிக அருமையான இசையை வழங்கியது பாராட்டுக்குரியது.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      குறைவு நிறைவு .நன்றி ரமேஷ்

    • @rameshs4976
      @rameshs4976 ปีที่แล้ว

      @@AVRAMANAN1 நன்றி ரமணன் சார். வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை நேரில் சந்திக்க விருப்பம் உள்ளது. கிடைக்குமா?

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      கூகிள் பார்த்து போன் செய்து வரவும் .நன்றி ரமேஷ்

  • @muralidharanar9505
    @muralidharanar9505 4 ปีที่แล้ว +42

    இந்த குரலுக்கு ஈடு இனை கிடையாது.உண்மையில் நான் தூங்கி விட்டேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +2

      ஒரு சிலருக்கு நல்ல தூக்கம் வரும் அதில் கனவு வரும் .ஒரு சிலருக்கு தூக்கமே கனவாகி விடும் !!!!நன்றி முரளிதரன்

  • @logu8737
    @logu8737 3 ปีที่แล้ว +67

    இந்த பாடலுக்கும் உங்கள் குரலுக்கும் நான் அடிமை அம்மா😍. இளைய ராஜா அதிகம் பயன் படுத்த தவறிய நிறைய குரல்களில் அம்மாவின் குரல் மிக முக்கியமான ஒன்று😣

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +2

      லோகு தங்கள் சிந்தனைக்கு நன்றி

    • @Ren_GAMING02
      @Ren_GAMING02 2 ปีที่แล้ว

      உண்மை

    • @drdkannan8398
      @drdkannan8398 ปีที่แล้ว

      True.also Vani jayaram

    • @BC999
      @BC999 8 หลายเดือนก่อน

      99% of Uma Ramanan hits were given to her by ILAYARAJA! She has sung 75 songs for him. Why all the vi-tr-iol is poured only upon Ilayaraja? What were other music directors doing?

    • @Narpaviprakash
      @Narpaviprakash 3 หลายเดือนก่อน

      இளையராஜா மலையாள

  • @அடிப்படைஜோதிடம்ஜோதிடம்

    தாயே தலை வணங்குகிறேன். கண்களில் கண்ணீர் மட்டுமே நிற்கிறது. என்ன ஒரு அற்புதமான குரல்..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      அடிப்படையில் அற்புதமான நன்றி

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 ปีที่แล้ว +51

    ஏனோ இந்த பாடல் மீது மட்டும் ஒரு தனி ஈர்ப்பு எப்போதும் உண்டு எனக்கு.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ராஜி

    • @Skr7222
      @Skr7222 3 ปีที่แล้ว +1

      உண்மை நாம் எந்த வேலையில் இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால் மனசு லேசு ஆகி விடும் my favourite song always

    • @loopsi-vx2ek
      @loopsi-vx2ek 3 ปีที่แล้ว +1

      Same 👌♥️❤❤

    • @manickailangkumaran2864
      @manickailangkumaran2864 8 หลายเดือนก่อน

      ❤❤❤🎉🎉🎉😢😢😢Madurai 12 years back Madurai Damukkam Ilayaraja Music function conducted by Doctor Senthilvelan I,P,S. This song. Get First prize ❤❤❤🎵 👌 🙌 ❤️ 😍 ♥️ 🎵 👌

  • @jayaveera1970
    @jayaveera1970 ปีที่แล้ว +5

    சரிகமபதநி ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒருவர் பாடியிருக்கிறார். அருமையாக இருந்தது. யூட்யூபில் கேட்க விரும்பி தேடியதில் கிடைத்த அற்புத பொக்கிஷம் அம்மாவின் குரல். கரைந்துபோனேன். கோடி நன்றி அம்மா.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว +1

      உங்களுக்கு நன்றி ஜெயபாலன்

  • @jeromekanth2674
    @jeromekanth2674 3 ปีที่แล้ว +22

    தழும்பாத நிறைகுடம்... தேயாத இசைநிலா உமா மேடம்...அதைப் பொக்கிஷமாக பாதுகாக்கும் ரமணன் சார்...என்ன ஒரு அழகான ஜோடி....எத்தனை வாழ்த்தினாலும் தகும்...வாழ்க வளமுடன் சார்....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      காந்த் காந்தமாக இருக்க என்றென்றும் இறைவன் துணை புரிவானாக

  • @selvavignesh6381
    @selvavignesh6381 8 หลายเดือนก่อน +9

    ஆனந்த ராகம் பாடிய கானக்குயில் இப்போது இறைவன் திருவடியில் ....ஆழ்ந்த இரங்கல்..😢😮மாபெரும் இழப்பை தாங்கும் சக்தியை ஆண்டவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்கட்டும்...பூமி உள்ள காலம் மட்டும் வாழும் அம்மாவின் இனிய கானங்கள்...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน +1

      S THANKS

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 4 ปีที่แล้ว +21

    அன்பு ‌சகோதரி! இறையருளால், குறையின்றி, நிறைவுடன் நீங்கள்வாழ்ந்திட பிறைசூடிய பெருமானின் திருவடி தொழுகின்றேன்!! மறுபடி,மறுபடி உம் பாடல்கள் கேட்டு மகிழ்கின்றேன்!!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      நன்றிகள் கோடி தமிழ்

  • @kalpattankhadermohideen7218
    @kalpattankhadermohideen7218 3 ปีที่แล้ว +41

    தென்றல் காற்றோடு இலைகள் ஆடுவது போல் ,இசையோடு குரல் காதினில் தேனாக... அருமை.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      காதர் மொஹிதீன் நன்றி உங்களுக்கு

    • @santhasankaran2047
      @santhasankaran2047 3 ปีที่แล้ว

      @@AVRAMANAN1 a

  • @sellakkannu8234
    @sellakkannu8234 3 ปีที่แล้ว +4

    உமாரமணன் அம்மாவின் சிகரம் தொட்ட பாடல்களில் ஒன்று.அருமை அம்மா

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      செல்லமும் கண்ணும் நிறைந்த சௌந்தர்யமே நன்றி

  • @KaniDevLok
    @KaniDevLok ปีที่แล้ว +3

    அலட்டல் இல்லாத சிறந்த பாடகி

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว +1

      அலம்பல் அலட்டல் எதுவும் இல்லாதவர்கள் .நன்றி மாலா

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 6 หลายเดือนก่อน +4

    தமிழக இசைக்குயிலை கண்டு கொள்ளாத தமிழகத்தை நினைத்து வருந்துகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  6 หลายเดือนก่อน

      தமிழன் என்றுசொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .நன்றி ப

  • @இளையகம்பன்-ந3ழ
    @இளையகம்பன்-ந3ழ 4 ปีที่แล้ว +21

    ஏதோ இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் என்னுள் பரவசம்... கண்களில் ஆனந்தக் கண்ணீர் ...
    என்னவென்று உரைப்பேன் அம்மாவின் குரல் வளத்தை ..
    அவர் நீண்ட ஆயுளோடும் உடல் நலத்துடனும் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +1

      நீங்களும் என்னையும் மற்ற உயிர்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யுங்கள் .நன்றி வெங்கடேஷ்

    • @இளையகம்பன்-ந3ழ
      @இளையகம்பன்-ந3ழ 4 ปีที่แล้ว

      @@AVRAMANAN1 கண்டிப்பாக ஐயா ... கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்களோடு அலைபேசியில் உரையாடியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ... உமா அம்மாவும் நீங்களும் நானும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் ...

  • @jaganayyavoo
    @jaganayyavoo 8 หลายเดือนก่อน +7

    இனி இந்த காந்தர்வ குரல் பாடல்களில் மட்டும் என்றும் சிரஞ்சீவியாய் வாழும்🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      J THANKS

  • @rameshbabugovindaswamy3818
    @rameshbabugovindaswamy3818 3 ปีที่แล้ว +3

    உமா மேடம் இந்த பாடலை கேட்கும்போது எல்லாம் எனக்கு 1987-1992 ஞாபகம் வருகிறது.அந்த வாழ்க்கை இனி வராதா....... 2021 இன்றும் கண்களுங்கும் கோ.ரமேஷ் பாபு அரக்கோணம்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      இரவும் வரும் பகலும் வரும் !!நன்றி ரமேஷ் பாபு

    • @rameshbabugovindaswamy3818
      @rameshbabugovindaswamy3818 2 ปีที่แล้ว +1

      மாறாத நினைவுகள்

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 4 ปีที่แล้ว +20

    இனிமையான பாடல்.. என்ன அருமையா பாடுறாங்க.. ! வார்த்தை இல்லை..

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +1

      DULFIQAR I MANY THANKS

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 8 หลายเดือนก่อน

      அவர்கள் பாடல் நினைவில் நிலைக்கும்.

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 ปีที่แล้ว +6

    சுசிலா அம்மா ஜானகி அம்மா வாணி அம்மா அவர்களுக்குப் பிறகு தனித்துவம்மிக்க மிகுந்த ஞானமுள்ள பாடகி உமா ரமணன் அம்மா அவர்கள். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமளிக்கிறது

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      எனக்கும் வருத்தம்தான் .நன்றி வி பா

  • @murugansingermelodysong4605
    @murugansingermelodysong4605 3 ปีที่แล้ว +1

    👍 அருமை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      MANY THANKS MURUGAN

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 8 หลายเดือนก่อน +1

    என்ன ஒரு இசை ஞானம். அருமையான குரல்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      G B THANKS

  • @gokul.m8390
    @gokul.m8390 2 ปีที่แล้ว +1

    Enaku ippo 40 years teen age la padalkal radio la Tha ketka mudium.evening time la intha pattu ketkumpothu ullukulla ennamo pannumparunga antha feeling irruke appapappa intha voice unga wife nu the RR iyarathue evalo naal ayiduchu.sir thank you sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      GOKUL NOT FULLY UNDERSTOOD.THANKS A LOT

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 2 ปีที่แล้ว +6

    7 வயதில் முதன் முதலாக கேட்ட இளையராஜா பாடல்..மிகவும் பிடித்த பாடல் 25 ஆண்டுகள் கடந்த பின்னும்..😍😍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      125 வருடங்கள் ஆனாலும் பாடல் ஒன்றுதான் .மகிழ்ச்சி செந்தில்

  • @sivasammantham4263
    @sivasammantham4263 ปีที่แล้ว +3

    ஆனந்த ராகம்....
    கேட்கும் நேரம்.........❤❤❤❤❤❤❤❤
    லவ் யூ அம்மா

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      நன்றி சம்மந்தம்

  • @gellappangellappan3185
    @gellappangellappan3185 2 ปีที่แล้ว +7

    உங்களின் குரல் என்னை 1980 காலங்களில் அழைத்து சென்று விட்டது

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி கெல்லப்பன்

  • @indumathiraghunath7192
    @indumathiraghunath7192 4 ปีที่แล้ว +18

    ஆனந்த ராகம் கேட்ட ஆனந்தத்தில் ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அருமையான உச்சரிப்பு. அழகான குரல் வளம். எத்தனை முறை கேட்டாலும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. வாழ்க வளமுடன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      இந்துமதி திருவாசகத்திற்கு உருகாதோர் வேறு >>>.தங்கள் உணர்ச்சிகள் பரவசம் .நன்றி

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 3 ปีที่แล้ว +1

      நமக்குப் பிடித்த பாடல்களை கேட்கும் பொழுது ஆனந்தக் கண்ணீர் வருவது இயல்பே. மிக்க நன்றி. 😪🤗🥰😘🔥🙏

  • @rockstarprasanthprasanth8189
    @rockstarprasanthprasanth8189 2 ปีที่แล้ว +5

    கொம்புத்தேனை சுவைத்தால் சுவை வெரும் நாவிற்கு மட்டும் ஆனால் உமா அம்மாவின் குரலால் செவியில் சுவை பெருகி மனதில் இனிமை சேர்ந்தது....வாழ்த்த வயதில்லை அம்மா வணங்குகிறேன் கலைவாணி சரஸ்வதியே🙏🙏🙏🙏💯💯💯💯❤️❤️❤️❤️

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว +1

      பிரசாந்த் நீங்கள் தியாகராஜன் மகனா ?உங்கள் கருத்திற்கு நன்றி

    • @rockstarprasanthprasanth8189
      @rockstarprasanthprasanth8189 2 ปีที่แล้ว

      @@AVRAMANAN1 மனதில் தோன்றியதுங்க சார் எனது கருத்தினை பதிவு செய்தேன் சார்🙏

  • @srinivasanperumbeduramacha7356
    @srinivasanperumbeduramacha7356 2 ปีที่แล้ว +13

    This song is one of the best of Mrs Uma Ramanan’s , So haunting and Melodious..,God Bless you Mam..
    Srinivasan Australia

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      VERY GOOD SRINIVASAN

  • @kannadhasanchinnaiya4784
    @kannadhasanchinnaiya4784 3 ปีที่แล้ว +2

    கொண்டாட மறந்த கோவில்களில் ஒன்று உமா ரமணன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      சின்னய்யா தங்கள் கருத்து சிறப்பு .நன்றி

  • @yesudurai7916
    @yesudurai7916 3 ปีที่แล้ว

    நினைவில் நின்ற பாடல் நன்றிmam

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      YESU DURAI MANY THANKS

  • @thangamani9802
    @thangamani9802 8 หลายเดือนก่อน +1

    Super voice amma

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      T M THANKS

  • @DestroyerJoe
    @DestroyerJoe 4 ปีที่แล้ว +14

    நான் அம்மாவின் தீவிர ரசிகன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      அப்பா பட்டினி !!!!!

  • @dhayalanj8597
    @dhayalanj8597 23 วันที่ผ่านมา +1

    Mam super super super super super super super super super super super super super super

  • @sumaiyah2059
    @sumaiyah2059 3 ปีที่แล้ว

    உமா மேடம் நீங்கள் ரமணன் சார் இருவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      நன்றி .இறைவன் கட்டளை .சுமி

    • @sumaiyah2059
      @sumaiyah2059 3 ปีที่แล้ว

      Thank you so much sir

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 5 หลายเดือนก่อน +1

    எப்போது வேண்டுமானாலும் எத்தனை தடவை கேட்டாலும் போதும் என சொல்லத் தோன்றவே இல்லை.
    உமாவின் குரலில் இசைஞானியின் இசைக்கோவைகளாலால் காலம் கூட நின்றுவிடும் போல. கடவுளே, ......
    கர்னாடக இசையென்னும் சிறுமியை சிம்பொனி சேலை கட்டி நாட்டுப்புற சலங்கைகள் இட்டு ..... என் பேரக்குழந்தைகளின் பேரக்குழந்தைகள் கூட கிறங்கி நிற்க அருள் வேண்டும்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  5 หลายเดือนก่อน

      அப்படியே .நன்றி சு

  • @krishnaprasadavs1993
    @krishnaprasadavs1993 11 หลายเดือนก่อน +1

    Wonderful Wonderful amma,orchestra superb ramanan sir

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  11 หลายเดือนก่อน

      LIVE WONDERFULLY.THANKS PRASADA

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ 2 ปีที่แล้ว +1

    Oh my god ...இனிமை ...புதுமை..வாழ்க வளமுடன்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      உங்கள் அன்பு கருணை

  • @kamaralikamarali8851
    @kamaralikamarali8851 8 หลายเดือนก่อน +8

    இந்தப் பாடல் நான் சிறுவயதிலிருந்து இன்றுவரை விரும்பி விரும்பி கேட்பேன். கேட்கும் போதெல்லாம் என்னுடைய மனம் சிறகடித்து பறக்கும். என் மனது எங்கேயோ ஒரு சிறகடித்து சென்று கொண்டே இருக்கிறது. என்ன ஒரு கம்பீரமான குரல்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      KK KIN OF YOU

  • @arumuganainar1233
    @arumuganainar1233 2 ปีที่แล้ว +2

    Vanakam , very happy to heard the sweet song

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      A NAINAR GOOD.THANKS

  • @charlesc4525
    @charlesc4525 3 ปีที่แล้ว +3

    அற்புதம் . இரவில் மீண்டும் மீண்டும் கேட்க இனிமையான குரல்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      சார்ல்ஸ் மிக்க நன்றி

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +2

    Super voice of umha amma.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      பிரகாஷ் நன்றி

  • @muhammedmuhaideen6656
    @muhammedmuhaideen6656 2 ปีที่แล้ว +1

    இனிமை அருமை வாழ்த்துக்கள்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว +1

      MD MUHAIDEEN THANKS A LOT FOR YOUR WISHES

  • @balag3069
    @balag3069 ปีที่แล้ว

    இனிமையான குரல், மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது...
    மிக்க நன்றி.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      உங்கள் வேட்கை நிறைவேறுவதாக பாலா .நன்றி

  • @rajagopalsalem
    @rajagopalsalem 7 หลายเดือนก่อน +2

    Excellent Voice. This song and Uma Madam's voice will be remembered forever.🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      RAJAGOPAL GOOD

  • @sriramkrishnan4879
    @sriramkrishnan4879 8 หลายเดือนก่อน +1

    Excellent 👍👍👍

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      S K THANKS

  • @maghil4780
    @maghil4780 2 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அம்மாவின் குரல்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      HERE IS MAGHIL .THANK YOU

  • @cinipass8005
    @cinipass8005 2 ปีที่แล้ว +1

    இப் பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் அருமை உமா ரமணன் அம்மாவின் குரலில் கேட்பது இனிமை வாழ்த்துக்கள் அம்மா

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      உமா ரமணன் குரல் .நன்றி சினி

  • @hannahyuva9088
    @hannahyuva9088 2 ปีที่แล้ว +1

    unga voice ketkumpothu En manasu intha ulagathil ellai amma Naan sorkathirke sentru vitten I 😍 you

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      யுவா எப்படி உள்ளது சொர்கம் .பூமி வாழ்க்கையில் நிறைய சொர்கம் உங்களை போன்று

  • @vengateshneelakantan783
    @vengateshneelakantan783 ปีที่แล้ว

    nice voice.God's grace.God bless madam.wonderful song.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      THANKS A LOT NEELAKANTAN

  • @sunder9709
    @sunder9709 2 ปีที่แล้ว +1

    Amazing voice only one uma.mm💛💛💛💛💛🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      SUNDER MANY THANKS

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 8 หลายเดือนก่อน +1

    Yes uma ramanan sung thst lovely song Ananda Ragam.......with her melodius voice with beautiful humming. Excellent one. All a memorable one.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      THAKS A LOT J

  • @prabhuprabhu1709
    @prabhuprabhu1709 ปีที่แล้ว +1

    Magical voice of the song Ms. Uma Ramanan

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      சரியே பிரபு .உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dhayalanj8597
    @dhayalanj8597 23 วันที่ผ่านมา +1

    Mam super super super super super super super super super super super super super super super super super super super

  • @gururajranganatharao6359
    @gururajranganatharao6359 3 ปีที่แล้ว +16

    Singers Uma Ramanan, SP Shylaja, Swarnalatha had magic in their vocal chords. They could establish a connection between our ears and our soul! Their voices will keep ringing in our ears ever.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      G R RAO THANKS FOR YOUR STATEMENTS.APPRECIATE

  • @pandiank14
    @pandiank14 3 ปีที่แล้ว +1

    Excellent my school life days this song I am very likely Aanantha ragam kattitu Aanantha kannir vazhkirathu anaivarukkum Vaazhthukkal 🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      VERY GOOD PANDIAN.THANKS

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 8 หลายเดือนก่อน +1

    இந்தபாடல். எனக்கு. மிகமிகபிடித்தபாடல்அம்மாவின்குரல். தனித்துவமானகுரல் ஆத்மாசாந்தியடைய இறைவனைபிராத்திக்கிறேன்உங்கள். குரல். என்றும்வாழும்RIP

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      K M MANY THANKS

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 หลายเดือนก่อน +1

    Arumai Arumai ❤❤❤❤❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน +1

      V S S THANKS

  • @sagayamdevasagayam1216
    @sagayamdevasagayam1216 ปีที่แล้ว +2

    இன்னும் மணக்கும் மலரும்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      மணக்கும் நன்றி .நன்றி சகாயம்

  • @Mr.smile.ajay.143
    @Mr.smile.ajay.143 3 ปีที่แล้ว +3

    குரல் அல்ல இது...கடவுள் கொடுத்த வரம் அம்மா...எம்பெருமான் பழனி முருகன் ஆசியில் நலமோடு இருக்க வேண்டுகிறன்....

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      மதுரை வீரன் பழனிக்கு சென்றுவிட்டார் .நன்றி

    • @Mr.smile.ajay.143
      @Mr.smile.ajay.143 3 ปีที่แล้ว

      @@AVRAMANAN1 எங்கள் ஊர் முருகன் குடியிருக்கும் பழனி தான் ஐயா...ஆனால் எனது பெயர் மதுரைவீரன்...

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 4 ปีที่แล้ว +6

    Vazhthukal Vazhga valamudan. Mr. Ramanan. What orchestra percussion. Wonderful. Sir. GOD BLESS YOU.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      JBC NATURE ALL NATURAL.THANKS

  • @sbssgdr5172
    @sbssgdr5172 2 หลายเดือนก่อน +1

    கண்களுக்குள் ஒளிந்திருக்கும் விழிகள் போன்ற அம்மா நீங்கள் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை உங்கள் குரல் மறு ஜென்மத்திலும் ஒழிக்கட்டும்

  • @ranganrajan1538
    @ranganrajan1538 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் வாழும் காலங்களில் நாங்களும் வாழ்கிறோம் என்பது எங்களுக்குப்பெருமை.வாழ்க அம்மா உமாரமணன் அவர்கள்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  9 หลายเดือนก่อน

      உங்கள் பெருமை வாழ்க ரங்கராஜன்

  • @venktaramanviswanathan7031
    @venktaramanviswanathan7031 8 หลายเดือนก่อน +1

    Excellent voice அம்மா Memorable voice you ate taking me to 50 years back VV Australia

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      V V THANKS

  • @கருணை-ண3ஞ
    @கருணை-ண3ஞ 3 ปีที่แล้ว +2

    திறமையின் திறவியமே நீங்கள் ஆரோக்கியமாக வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்...

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      (திரவியம் ).உங்களுக்கும் வாழ்த்துக்கள் கருணை

  • @RaviRavi-of6cy
    @RaviRavi-of6cy 2 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மேடம் சூப்பர் அம்மா

  • @sivaraman1940
    @sivaraman1940 8 หลายเดือนก่อน +8

    இளைய ராஜாவிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். மலையாள மொழியில் பாடகர்களைத்தேடியே அலுத்துப் போனவருக்கு தமிழ் மொழி பேசும் பாடகி கிடைத்தது பெரிய வரம்🎉 நன்றி🙏💕. RIP.

    • @BC999
      @BC999 8 หลายเดือนก่อน

      99% of Uma Ramanan hits were given to her by ILAYARAJA! She has sung 75 songs for him. Why all the vi-tr-iol is poured only upon Ilayaraja? What were other music directors doing? From TMS, P. Susheela to Sid Sriram, Ananya Bhat, 400 singers sang/still singing for Ilayaraja! Where did you get this "Malayalee paasam" story? Sondha karpanai-yaa? UngaL karpanai kudhirai-yai katti vainga!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน +1

      S THANKS

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      BC LEAVE IT

  • @allenroger2895
    @allenroger2895 3 ปีที่แล้ว +10

    I m from Kodaikanal this song shot in the place called Cokers Walk whenever I walk hire my mind automatically recall this song what an amazing voice God bless you Mam

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      MANY THANKS ROGER

  • @premkumar9608
    @premkumar9608 7 หลายเดือนก่อน +1

    Voice is divine. melodious, clear as crystal 🔮.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      PREM KUMAR KIND OF YOU

  • @sivasuspecial5277
    @sivasuspecial5277 4 ปีที่แล้ว +19

    Amazing! How does madam sing so still without moving rest of the face or head that too with high pitch. Great Ramanan sir!

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      thanks a lot sivasu

  • @SivaKumar-rb3lv
    @SivaKumar-rb3lv ปีที่แล้ว +1

    My lovable ever green song may our god bless u live long with health wealth

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      SIVAKUMAR YOU MUST BE BLESSED

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 ปีที่แล้ว +1

    சாகோதரி, UMA,RAMANAN.
    அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். என்ன குரல் வலம், 👌

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  2 ปีที่แล้ว

      இஸ்ரவேலன் உங்களையும் வணங்குகிறேன்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 8 หลายเดือนก่อน +1

    இவங்க பாடினதுல நம்பர் 1 டாப் பாடலாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.இவருடைய இழப்பு பேரிழப்பு.🙏

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      N J NO 1

  • @prakashm3841
    @prakashm3841 10 หลายเดือนก่อน +1

    God avathar of umha Amma 😊

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி பிரகாஷ்

  • @sabarisundaresh3788
    @sabarisundaresh3788 10 หลายเดือนก่อน +3

    நான் கல்லூரியில் படிக்கின்றபோது ( 1978-1981) ரமணன் அவர்களின் மியூசியானோ மெல்லிசையை நேரில் கேட்டு இரசித்துள்ளேன் ( Nagercoil)

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  10 หลายเดือนก่อน

      மிக்க சந்தோஷம் சுந்தரேஷ்

  • @vkrishna9764
    @vkrishna9764 4 ปีที่แล้ว +24

    What a voice uma amma great singer ledgentry voice

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      நன்றி கிருஷ்ணா

  • @manivannandurairaj8004
    @manivannandurairaj8004 3 ปีที่แล้ว +1

    இந்த பாடல் என்னை மிக மிக ஈர்த்த பாடல் உமா ரமணன் குரல் தனி அழகு இந்த பாடல்
    என் இதயத்தை வருடிய பாடல்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      துரைராஜ் உங்கள் ஈர்ப்பு சரியானதே .நன்றி

  • @c.murali4217
    @c.murali4217 3 ปีที่แล้ว

    குரல் இனிமை இனிமை இனிமை

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      நன்றி முரளி

  • @sripaldrsupriya
    @sripaldrsupriya 8 หลายเดือนก่อน +2

    RESPECTED MADAM / SIR,
    DIVINE VOICE MRS UMA RAMANAN A PRICELESS PRECIOUSNESS OF THIS LEGEND MRS UMA RAMANAN. VERY CALM, BEAUTIFUL I HAVE SEEN BOTH OF YOU IN SHOWS IN MUSIC ACCADEMY AS A CHILD. HAVING GROWN UP I REALISE HOW VERY PRECIOUS THIS VOICE OF THIS LEGENDARY SINGER ALWAYS ALIVE.
    MY FATHER MR S. SRIPAL M. A ( HONS. ) ECONOMICS, I. P. S LEGENDARY DIRECTOR GENERAL OF POLICE LAW AND ORDER TOOK HIS CHILDREN MY ELDER BROTHER AND MYSELF TO VERY FEW SHOWS ONE OF THEM IS MADAMS AND YOUR'S.
    WARM REGARDS,
    DR SUPRIYA SRIPAL

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      DR SUPRIYA YOU LIVE IN TRIPLICANE? KIND OF YOU.SRIPAL IS WELL KNOWN TO US

  • @gayathrir7771
    @gayathrir7771 4 ปีที่แล้ว +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் நன்றி உங்களுக்கு சார்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว

      காயத்ரி மிக்க நன்றி

  • @rameshk5532
    @rameshk5532 6 หลายเดือนก่อน

    பாடிய தேவதை இன்றில்லையே எல்லாம் கடந்து போகும் என்பதைபோல.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  6 หลายเดือนก่อน

      R THANKS FOR THIS

    • @rameshk5532
      @rameshk5532 6 หลายเดือนก่อน

      Thanks sir.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 ปีที่แล้ว

    Ssshh Appa appapa Enna oru golden voice sister wonderful ramanan sir best music condector ishai kadavul amaitha music. Enna solla mudiyum 1980 ennoda 15 vayathil manathai enna ennamo seitha song ssshh Appa appapa. Ilayaraja ayyavai 9 murai parthullen 4 murai pesiullen maha bhagyam anaithum bhagavan anugraham anbudan honest madheswaran bhavani Erode

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว

      MADHES YARN VERY GOOD.THANKS

    • @madhesyarn8891
      @madhesyarn8891 3 ปีที่แล้ว

      Thank you Anna and sister enaku all singers very close friend God gift

  • @jayalakshmichittibabu2901
    @jayalakshmichittibabu2901 8 หลายเดือนก่อน +1

    Unique voice.Hats off mam.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  7 หลายเดือนก่อน

      J C THANKS

  • @அன்பேகடவுள்-வ6ன
    @அன்பேகடவுள்-வ6ன 3 ปีที่แล้ว

    இரவு முழுவதும் உமா அம்மாவின் பாடல்கள் கேட்டு எப்படியோ 8 மணி நேரம் drive பண்ணிட்டேன்.. வந்த உறக்கம் எங்கே போச்சு என்று தெரியவில்லை. யாருக்கு எப்படியோ.எங்களை போன்று உறங்காமல் உழைக்கும் டிரைவர்களுக்கு நீங்க தான் boost.horlicks எல்லாம். நன்றி ஐயா

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      தங்கள் நிலைமையை பெரிதும் மதிக்கிறேன் .மிக நன்றி சேம்

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm 8 หลายเดือนก่อน +1

    உமாரமணன் அம்மா உங்கள் வீட்டில் நான் ஒரு நாயாக பிறக்கவேண்டும்

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  8 หลายเดือนก่อน

      அப்படி டைப் செய்யக்கூடாது .நன்றாக பிறந்து நல் வாழ்வு வாழவேண்டும் சசா

  • @mohamedsabran7437
    @mohamedsabran7437 8 หลายเดือนก่อน +3

    Avarim maranathikku pirahu parpavarhal yaru
    👇

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj ปีที่แล้ว +1

    It is a masterpiece for Uma Ramanan

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  ปีที่แล้ว

      MANY THANKS PARTHIBAN

  • @J.m.zafarulla
    @J.m.zafarulla 8 หลายเดือนก่อน +2

    இசை உலகின் கான குயில் எங்கள் அம்மா உமா என்னுயிர் அப்பா ரமணன் அப்பா❤❤

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  8 หลายเดือนก่อน +1

      சந்தோஷம் ஜபருல்லா

    • @J.m.zafarulla
      @J.m.zafarulla 8 หลายเดือนก่อน

      நன்றி அப்பா

  • @sureshsubbratnam8144
    @sureshsubbratnam8144 4 ปีที่แล้ว +20

    Awesome. Wonderful voice. இந்த கால இளம் பாடகர்கள் தயவு செய்து இந்த 'ல', 'ள' மற்றும் 'ழ' ஆகியவற்றை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு மேடை ஏறுங்கள்.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  4 ปีที่แล้ว +2

      சென்னையில் வெல்லம்!.ஏறுவது மேடை சறுக்குகிறது வாலை பலம் !!!நன்றி சுப்ரத்னம்

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID 3 ปีที่แล้ว

      மிகச்சரி

    • @keerthikeyan2205
      @keerthikeyan2205 3 ปีที่แล้ว

      சரியான பதில்

    • @srinivasanm.a.9130
      @srinivasanm.a.9130 3 ปีที่แล้ว

      Correct

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 3 ปีที่แล้ว

      Suresh sir thangal koovam neyaayamay.

  • @jsauditor358
    @jsauditor358 4 ปีที่แล้ว +18

    What a wonderful voice!

  • @chezhianchentham1529
    @chezhianchentham1529 3 ปีที่แล้ว +6

    Exellent voice superb. Music fantastic. Thanks to all. Especially Uma Ramanan madam& Ilayaraja sir.

    • @AVRAMANAN1
      @AVRAMANAN1  3 ปีที่แล้ว +1

      MANY GOOD WISHES CHEZHIAN

  • @karthkarthi998
    @karthkarthi998 2 ปีที่แล้ว

    My favourite song Excellent,