Pa Ranjith Speech about Armstrong Case - Advocate Mohan takes on VCK Thol Thirumavalavan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @southernherald
    Join Our WhatsApp Channel:
    whatsapp.com/c...
    Your Support Matters!
    Creating quality content requires time and resources. If you enjoy our videos and would like to support us in continuing to produce engaging content, consider making a donation. Your contribution will go a long way in helping us maintain and improve our channel.
    Donation UPI ID: arun.manickam@paytm
    🌍 Connect with Us:
    Facebook: / southernheraldnews
    Twiter/X : / southern_herald
    Instagram: / southernheraldnews

ความคิดเห็น • 215

  • @k.venkatesan3966
    @k.venkatesan3966 หลายเดือนก่อน +34

    உங்கள மாதிரி ஆட்கள் இன்னும் நிறைய பேர் வெளிய வந்து பேசவேண்டும் வாழ்த்துக்கள் தோழர் 👍

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d หลายเดือนก่อน +17

    தம்பி மோகனின் பேச்சு அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍ஜெய்பீம் 🙏🙏🙏🙏

  • @muruganshyamala1909
    @muruganshyamala1909 หลายเดือนก่อน +21

    வழக்கறிஞர் தம்பி மோகன் பதிவு அழுத்தமான அறச்சிற்றம் தலைவர் திரும சற்று சிந்திக்கவேண்டும்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 หลายเดือนก่อน +26

    தம்பி அட்வகேட் மோகன் அறம் சார்ந்து பேசுகிறார் அவரது பேச்சில் ஒரு நியாயம் நேர்மை இருக்கின்றது வாழ்த்துக்கள்

  • @7msdhoni473
    @7msdhoni473 หลายเดือนก่อน +6

    திமுக மற்றும் விசிக கூட்டணி கட்சிக்கு ஒட்டு போட்டு எங்களை போன்ற சராசரி மக்களின் பேரிழப்பு ஆம்ஸ்ட்ராங் அண்ணா இழப்பு அதன் வலி வேதனை எங்களின் குரலாக மோகன் அண்ணா உங்களின் பதிவு.... மிகவும் மகிழ்ச்சி எங்களை போன்ற குரலாக ஒரு நபர் நீங்கள் மிகவும் தைரியமாக கருத்துகளை கூறியதற்கு நன்றி

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc หลายเดือนก่อน +6

    இது தேர்தல் களத்தில் பிரதிபலிக்கும் , வாழ்த்துக்கள் மோகன் & ரஞ்சித்

  • @inivevetha3205
    @inivevetha3205 หลายเดือนก่อน +5

    தம்பி மோகன் மிகத்தெளிவாக சட்டம் மற்றும் அரசியல் நுணுக்கமாய் பேசுகிறார். இப்படிப்பட்ட திறமையான தம்பிகளும் இருக்கிறார்கள் என்பதை தெரிவதற்கும் ஒரு வாய்ப்பு. வாழ்த்துகள்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf หลายเดือนก่อน +38

    #மேலூர் முருகேசன் படுகொலை
    #பூவையார் படுகொலை
    #மணல்மேடு சங்கர் அண்ணா படுகொலை
    #அம்ஸ்ட்ராங் அண்ணா படுகொலை
    தலித் மக்கள் சிந்திப்பீர்

    • @erssiva490
      @erssiva490 หลายเดือนก่อน

      Appo pallargal..Devendra Kulathar....​@user-hi1cj6qo3u

    • @samdavid3829
      @samdavid3829 หลายเดือนก่อน +2

      பரையர் சிவகுலம் திருகுலத்தோர்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +3

      இரண்டு சீட்டுக்கு அடிமையாக இருக்கும் வரை தொடரும் 😅😅😅😅😅😅😅😅

    • @punithesniya762
      @punithesniya762 หลายเดือนก่อน

      🇲🇾உலகமே அதிசயத்து பார்க்கும் ஆதிசிவன் வழியில் வந்த நீங்கள் தலித் என்று தாழ்த்தி கொள்வது ஏன்??

    • @gorillagiri7327
      @gorillagiri7327 หลายเดือนก่อน +2

      Mostly DMK period and in none of the case justice ensured...so pity...

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 หลายเดือนก่อน +2

    ஒன்றாக சேர்ந்தால் தான் அதிகாரத்தை பெற முடியும் பல கிளைகளாக பிரிந்து கிடக்கிறோம் என்பதை மறந்த சமூகமாக உள்ளது ஒன்றாக சேர நினைத்தால் கூட சூழ்ச்சிகாரர்கள் விட மாட்டார்கள் புடிங்கி மாதரி தனித்தனியா பகை வளரும்படி பேசுவாங்க இதனால் மற்றவர்களுக்கு எப்பவும் சேவை தான் செய்யனும் ❤❤❤ பரிந்து கொல்லாத முண்டங்க❤

  • @user-nc3yp3hk6d
    @user-nc3yp3hk6d หลายเดือนก่อน +2

    எம் மனசுல இருந்த பாரமே கொரஞ்சிடுச்சி, thanks for the interview bro 🙏

  • @m.arunkumar5179
    @m.arunkumar5179 หลายเดือนก่อน +2

    அண்ணன் ரஞ்சித்தின் தம்பி என்று நிரூபித்து விட்டாய் நேர்மையான பேச்சு

  • @peoplesvoice777
    @peoplesvoice777 หลายเดือนก่อน +7

    திரும்பும் திசை எல்லாம் வித்தியாசம் வித்தியாசமான திராவிட திரைக்கதை

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน +2

    Nanum dmk Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️

  • @Counselvijay
    @Counselvijay หลายเดือนก่อน +3

    சரியான பேச்சு அறம் வெல்லும் 💙

  • @user-ud9ku2cv3c
    @user-ud9ku2cv3c หลายเดือนก่อน +9

    சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கிடம் முகவரி தவறானது...!!!

    • @ManiThangavelu
      @ManiThangavelu หลายเดือนก่อน

      Thiruvengadame fake da

    • @user-ud9ku2cv3c
      @user-ud9ku2cv3c หลายเดือนก่อน

      @@ManiThangavelu முகவரி தவ்று என்றால் திருவேங்கடம் fake தாண் டா ..டா...

  • @panneerselvam7521
    @panneerselvam7521 หลายเดือนก่อน

    Super thambi mohan I like your each and every word's you are talking the real truth .

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தோழரே எங்களின் பாதுகாப்பு திருமா தான்

  • @kumard2506
    @kumard2506 หลายเดือนก่อน +1

    Advacat Mohan Explanation very nice . Congratulation

  • @user-we7iy4yo6g
    @user-we7iy4yo6g หลายเดือนก่อน +8

    காசு தான் வெளிப்பாடை யா சொல்ல முடியல

  • @panneerselvam7521
    @panneerselvam7521 หลายเดือนก่อน

    It is real truth thiruma soul will accept your voice

  • @m.arunkumar5179
    @m.arunkumar5179 หลายเดือนก่อน +1

    அண்ணன் திருமாவளவன் செய்தது தவறுதான்

  • @drikala5185
    @drikala5185 หลายเดือนก่อน +3

    Welcome sir vanakkam

  • @senthilkumar-ze4cr
    @senthilkumar-ze4cr หลายเดือนก่อน +21

    கேவலமான ஆட்சி நடக்கிறது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 หลายเดือนก่อน

      கேடுகெட்ட கேவலமான திருட்டு திராவிட மாடல் ஆட்சி நடக்கின்றது

    • @Unmai12
      @Unmai12 หลายเดือนก่อน

      போடா...போ போயி பிஜேபி அதிமுக மயிர் புடுங்குகிட்டு இரு....🤦

  • @anbalagankrishnamoorthi6422
    @anbalagankrishnamoorthi6422 หลายเดือนก่อน +2

    வழக்கறிஞர் மோகன் அவர்களே, தலைவர் திருமாவளவன் அவர்களை பேரணிக்கு அழைக்காமலே, அவர்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பது தவறான செய்தி. பேரணி நடக்கும் அன்று சென்னையில் இருக்கின்றாரா என்று தெரிந்து தேதியை முடிவு செய்தாரா ?

  • @user-up7jy7yx4t
    @user-up7jy7yx4t หลายเดือนก่อน +1






  • @karthikeyan5568
    @karthikeyan5568 หลายเดือนก่อน +3

    அண்ணன் திருமா முடிவு சரியாகத்தான் இருக்கும் தோழர்கள் இன்னும் சில காலங்களில் தெரிந்துகொள்வார்கள்

  • @dhin80
    @dhin80 หลายเดือนก่อน +1

    சரியான கருத்து.......🎉 வாழ்த்துக்கள்

  • @panneerselvam7521
    @panneerselvam7521 หลายเดือนก่อน

    Thambi mohan you are the real human rights Hero

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez หลายเดือนก่อน +10

    ஜெய்பீம்

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 หลายเดือนก่อน +4

    JAIBHIM

  • @Jai-dx6eb
    @Jai-dx6eb หลายเดือนก่อน +1

    Really intellectual discussion, interviewer and interviewee both are good, as a listener we got real contents ..... But. Thideer Thiruma pasam by advocate is good .. Thiruma derailed

  • @elancheliyanramasamy583
    @elancheliyanramasamy583 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் நண்பரே ❤

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน

    Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️

  • @7msdhoni473
    @7msdhoni473 หลายเดือนก่อน +1

    மோகன் அண்ணா பேச்சு யதார்த்தமான பேச்சு

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 หลายเดือนก่อน +1

    Why THIRUMA compare and critic of RANJITH, Ranjith is a social worker, Ranjith is not paid by the government or taxpayers money, rather THIRUMA is paid by the peoples money for his services, THIRUMA should have done all these by the name of his party, Now he proves that , he also started selling the Dalits and their votes. His true color came out at-least now. Time for young and educated Dalits to emerge in to the NATIONAL LEVEL POLITICS.

  • @rajasivan5971
    @rajasivan5971 หลายเดือนก่อน +1

    அருமையான மெச்சூரிட்டி பேச்சு......

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 หลายเดือนก่อน

    Super sir

  • @logustills6740
    @logustills6740 หลายเดือนก่อน

    Super thala

  • @user-dk6qy9ki4j
    @user-dk6qy9ki4j หลายเดือนก่อน

    Mass reply

  • @gsundararajan188
    @gsundararajan188 หลายเดือนก่อน

    ❤ சிறப்பு

  • @chandranramasamy6462
    @chandranramasamy6462 หลายเดือนก่อน

    Super ❤️❤️

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน +1

    ranjith பேசியது சரி

  • @user-nc3yp3hk6d
    @user-nc3yp3hk6d หลายเดือนก่อน

    Thank you so much for happens this interview.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 หลายเดือนก่อน +1

    What THIRUMA did is not right , unacceptable, because we thought he is a much true and responsible person and a politician for Ambedkarites and Dalits, what he did in Armstrong death is clears that he is also a third rate politician hunting for vote and a position as MP, BECAUSE AROMSTRONG IS NOT A TRDITIONAL POLITICIAN, A BHUDDHIST WAS KILLED , DON’T HE UNDERSTAND THAT, DR AMBEDKAR’S ULTIMATE DECISION WAS TO BEA BHUDDHIST, IT IS SHAME FOR HIM, WE HAVE BEEN STRONG SYMPATHIZERS FOR VCK, WE REGRET FOR THAT.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 หลายเดือนก่อน

    Thank you for your time and service Advocate Sir

  • @vinothkumarm4140
    @vinothkumarm4140 หลายเดือนก่อน

    Yes true

  • @PragasanMouriya
    @PragasanMouriya หลายเดือนก่อน +1

    Thelivana vilakkam🔥🔥🔥

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc หลายเดือนก่อน +1

    இந்த தம்பிகளை பாதுகாப்பது தான் திருமா போன்ற தலைவர்கள் கடமை

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      அப்படியே பாதுகாத்து விட்டாலும்
      இவன் பாதுகாப்பு கொடுப்பதாக கூறி எதிராளி யிடம் பெட்டி வாங்கி கொண்டு அவர்களை காட்டி கொடுப்பான் இந்த ஜந்து
      இவன் கடந்த கால வரலாறு தான் அதற்கு சான்று பகர்கின்றன

  • @ImayonRaja
    @ImayonRaja หลายเดือนก่อน +2

    திமுக இதை தான் விரும்புகிரது…
    திருமாவுக்கு Check! No one should grow apart from single family including VCK

    • @user-ud9ku2cv3c
      @user-ud9ku2cv3c หลายเดือนก่อน

      100 % பொய்

    • @user-ud9ku2cv3c
      @user-ud9ku2cv3c หลายเดือนก่อน

      VCK வில் தெலுங்கு சாதிகட்சி... நாடகம் செய்வார்கள்

  • @muthukumaran6150
    @muthukumaran6150 หลายเดือนก่อน

    Ranjith vice super

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 หลายเดือนก่อน +4

    Jai Bhim

  • @Gopinath-jp1rw
    @Gopinath-jp1rw หลายเดือนก่อน

    💙💙💙

  • @sivaxsi
    @sivaxsi หลายเดือนก่อน

    Ranjith is not BSP,Ranjith is new DMK sleeper cell sent by udayanidhi to give check mate to VCK (DMK Supporter)and Poovai jegan (ADMK Supporter).Same strategy in thiruchy anbil mahesh is new DMK checkmate to KN nehru Old DMK.thiruchi surya siva is Dmk Sleeper cell sent to BJP now came out.

  • @inivevetha3205
    @inivevetha3205 หลายเดือนก่อน

    அருமையான நடுநிலையை எப்போதும் தன்னுடைய பாணியாக நடத்தும் நெறியாள்ர்...வாழ்த்துகள்

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 หลายเดือนก่อน

    எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவுக்கு நன்றாகவே தெரியும் எதை செய்ய வேண்டு எதை செய்யக்கூடாது என்று எங்கு எப்படி பாடம் புகட்டுனும் என்று சரியான நேரத்தில் சரியாக முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் பல களம் பார்த்தவர் அவரை திமுகாவில் இருந்து பிரிக்க முயர்ச்சி செய்கிறார்கள்

  • @7msdhoni473
    @7msdhoni473 หลายเดือนก่อน

    இப்படி ஒரு விவாதம் நடத்திய southern herald congrats

  • @haritharan7891
    @haritharan7891 หลายเดือนก่อน +1

    மோகன் பேட்டி சிறப்பு....

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் หลายเดือนก่อน +10

    திருமாவளவன் பேசி பிரஷர் பண்றதுனால தான் ஸ்டாலின் கிட்ட இவ்வளவு சீக்கிரமா கேஸ் நடக்குது

    • @user-ud9ku2cv3c
      @user-ud9ku2cv3c หลายเดือนก่อน

      100 % பொய்

    • @VijayM-oo5uf
      @VijayM-oo5uf หลายเดือนก่อน

      Believed

    • @punithesniya762
      @punithesniya762 หลายเดือนก่อน

      😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      அப்படி பேசி எத்தனை பிரச்சினை க்கு தீர்வு எட்டி விட்டான்????
      இந்த திராவிட பூனை 🐱🐈 குருமா

  • @rajapa3430
    @rajapa3430 หลายเดือนก่อน

    Vck support DMK; Ranjih group support who....pl.come out

  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
    @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA หลายเดือนก่อน

    JAI BHIM JAI ARMSTRONG JAI BHIM

  • @drpurushotham8733
    @drpurushotham8733 หลายเดือนก่อน

    Very good and nice

  • @indragnanam2886
    @indragnanam2886 หลายเดือนก่อน

    பாதிக்கபடுபவர்களுக்கு தான் அதன் வேதனை தெரியும்

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy หลายเดือนก่อน

    மிகத் தெளிவான
    அருமையான கேள்வி
    ஆளும் கட்சிக்கும்
    வி சி க விற்க்கும்

  • @user-io8ri3jb6c
    @user-io8ri3jb6c หลายเดือนก่อน +1

    Venkai vayal pirachinaikku yan porattam nadathala.Ethukku pathil ellaiya

  • @ssiva2281
    @ssiva2281 หลายเดือนก่อน

    Thidir thiruma pasakaranga... dmk
    Thidir pa. Ranjith pasakaranga ntk...
    We must be careful... nama kula prechana ah perusakka pakuranga

  • @PooMani-fx1rk
    @PooMani-fx1rk หลายเดือนก่อน

    ❤❤❤❤❤💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👏👏👏👏🙏

  • @ramadoss9021
    @ramadoss9021 หลายเดือนก่อน

    Super 👌

  • @poovannan.devendiranambedk230
    @poovannan.devendiranambedk230 หลายเดือนก่อน

    Mass pa unnudaiya nalla manasai parattukireen

  • @user-nc3yp3hk6d
    @user-nc3yp3hk6d หลายเดือนก่อน

    Love you Mohan

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 หลายเดือนก่อน +2

    Pl, I request Mr.Thiruma & Mr.Pa.Ranjith to forget& forgive your differences & do your best to promote the lives of our people. Don't listen to any kind of vested interest people. You both are stand top in your respective fields. We are very much proud of you both. Let Mr.Thiruma goes on with his politics & Mr.Pa.Ranjith carry on with cinemas. Mr.Pa.Ranjith, Pl this is not the time for you to enter into politics, already you are achiving the same thro' your cinemas. Pl, post pone your entering into politics to another atleast 10 years. This is my humble request on behalf of your thousands of our community people, especially your wellwishers. Thanks. I am from K.G.F. Karnataka.

  • @MuruganMurugan-z3s
    @MuruganMurugan-z3s หลายเดือนก่อน

    தோழர் நீங்கள் கூறுவது அனைத்தும் சரிதான் அனைத்து தலித் தலைவர்களும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் அண்ணன் திருமா அவர்களை மிகக் கேவலமாக பல வருடங்களாக விமர்சனம் செய்து கொண்டு வரும் ஏர்போர்ட் மூர்த்தி போன்றவர்களை ஏன் நீங்கள் இதுவரை கண்டிக்கவில்லை வேற எந்த தலித் கட்சித் தலைவர்களும் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்

  • @rajapa3430
    @rajapa3430 หลายเดือนก่อน

    Vck வந்திருந்தால் கலவரம் செய்ய இருப்பதாக ..........

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 หลายเดือนก่อน

    Thiruma changed a lot. He totally changed like a normal politician. Only seats and want only one Dalit Thalaivar in Tamilnadu. If anyone rises voice against the people who treated the sirupanmai makkal very badly. He getting tensed. Oh no another leader arise. Become afraid

  • @RajKumar-uy7kd
    @RajKumar-uy7kd หลายเดือนก่อน

    Clarity of speech

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 หลายเดือนก่อน

    Advocate Sir time for Dalits to proceed and join with national level parties, here in TN ‘this fraud KAZHAKAMS think that they are only the alternate government, so please please think and seriously discuss with youngsters to merge with national party also our politics is Ambedkar politics is a National politics.

  • @azhardeena
    @azhardeena หลายเดือนก่อน +1

    Aniku perani nadathu neengalaaa nu keeto na patharitapdi

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 หลายเดือนก่อน

    DMK HAS ENOUGH MONEY TO BUY ANY ONE INCLUDING THIRUMA, RAMADASS, ETC. THAT TIME THIRUMA WILL BE DISCARDED BY THE DMK. WE ARE VERY VERY MUCH DISAPPOINTED BY THIRUMA’S ACT.

  • @wajahome
    @wajahome หลายเดือนก่อน

    ❤Super Tambi.

  • @Unmai12
    @Unmai12 หลายเดือนก่อน +1

    விசாரணை தொடக்கதிலேயே கேள்வி கேட்பது ஏன்?
    இவர்களையும் விசாரிக்கவேண்டும்.இந்த intetest ஐ அவரின் பாதுகாப்பதில் செலுத்தி இருக்கவேண்டும்.

  • @balamuruganrajendran7645
    @balamuruganrajendran7645 หลายเดือนก่อน

    திரு மோகன்.... 28 வது நிமிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உங்களது பதில், கேள்வியை சரியாக உள்வாங்கி அளித்ததாக இல்லையோ என்கிற அச்சம் எனக்குள்ளது?
    நேர்கோட்டில் சென்ற அண்ணன் ஆர்மிஸ்டராங்கின் அரசியல் பயணம் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்கிற பொது பார்வையில் இருந்து விலகி செல்கிறதோ?

  • @Karunamoorthi-od5ch
    @Karunamoorthi-od5ch หลายเดือนก่อน +2

    திருமாவை குறை சொன்னால் தாய்ப்பாலை சந்தேகப்படுவதற்கு சமம்.

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      அப்படியா???? இந்த திராவிட பூனை 🐱🐈 குருமா ராஜபக்ச வுடன் கை குலுக்கி பரிசு பெற்ற
      பச்சோந்தி தானே இவன்
      இவனின் நாத்தம் பிடித்த வரலாறு ஊருக்கே தெரியும் நீ மூடு 🐷🐷

  • @duraip7314
    @duraip7314 หลายเดือนก่อน

    சாதி ஒழிப்பு சமுயா ஒற்றுமை

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 หลายเดือนก่อน

    The solution to racial problems lay in Islam - Malcom X who is a muslim and his reverted name is el-Hajj Malik el-Shabazz. The solution to castesim probems lay in Islam only.

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 หลายเดือนก่อน

    See alliance is only for election and not for ideological move

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน

    Eela tamilargalai padukolai seitha bothu neengalaam yengada poneenga

  • @LalbahadurLalbahadur-of8mj
    @LalbahadurLalbahadur-of8mj หลายเดือนก่อน +1

    பேரனி நடத்தினியா

  • @babukanth6833
    @babukanth6833 หลายเดือนก่อน +2

    இந்த படுகொலை விசாரணை சரியாக போகனும் அதை விட்டு கொடுக்க கூடாது தமிழ்நாடு முதலமைச்சர் சரியாக செயல் படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று நம்புவோம்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      கிழிச்சான் இந்த நாதாரி நாய் 🐶🐕 சுடலை

  • @ThangavelDevan
    @ThangavelDevan หลายเดือนก่อน

    Sema tiruma unkku serppado

  • @user-nc3yp3hk6d
    @user-nc3yp3hk6d หลายเดือนก่อน

    Malcom x

  • @mhn3956
    @mhn3956 หลายเดือนก่อน

    இவர் யார் என்று அறிமுகம் கொடுக்கவே இல்லையே

  • @tamilmanickam3387
    @tamilmanickam3387 หลายเดือนก่อน

    திருமாவுக்கு அழைப்பு இல்லை இதான் உண்மை. ஒரு போன் கூட பன்னல

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      So what ???? அப்படியே அழைத்து இருந்தாலும் இந்த திராவிட பூனை 🐱🐈 குருமா சுடலை க்கு பயந்து வர மாட்டான் என்று ஊருக்கே தெரியும் நீ மூடு பன்றி 🐷🐷

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 หลายเดือนก่อน

    *கடைசி வரை பவர்புல் அடீச்சரின் மகள் திருமணத்திற்காக ஆம்ஸ்ட்ராங் எதிர்கொண்ட சவால்கள், மிரட்டல்கள் பற்றி பேச மாட்டியா டம்பி.*

  • @scrsatheesh5224
    @scrsatheesh5224 หลายเดือนก่อน

    இவன் யாரு தலைவா...
    புதுசா இருக்காப்ள...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน

    நண்பர் அவர்கள் நன்றாக பேசுகிறார் பேசுகிறார் இந்தியாவை ஆள்வது அரசியல் அமைப்பு சட்டம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் ஆனால் சட்டம் உங்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது அப்படியும் நீங்கள் வன்கொடுமை வன்கொடுமை என்று சொல்கிறீர்கள் முதலில் விழிப்புணர்வு அடையுங்கள்

  • @JayaKumar-ep6su
    @JayaKumar-ep6su หลายเดือนก่อน +3

    Dmk vote pota epdthan

    • @sampathgopal6802
      @sampathgopal6802 หลายเดือนก่อน

      திராவிட கட்சிகளை ஒழிப்போம் மானத் தமிழனாக தமிழ் தேசியத்தை ஆதரிப்போம்

  • @arikrishnan6117
    @arikrishnan6117 หลายเดือนก่อน

    Thiruma

  • @azhardeena
    @azhardeena หลายเดือนก่อน +1

    Ethu oru murder murder ku ena reaction erukanum mo Athan makal kodukurangaaa etha arasiyal aka try pandrathu than ranjith gang
    Arasa motho nal la kutram stralaaa nu soldrathu poi 1st neega sonathe DMK va thahan
    Sari vengai vayal matter ku varuvom
    Vengai vayal la bathika patta makaaal ku evunga mela doubt eruku nu oru angle erukum la neega mic eduthutu ponga yaru pani erupaaa nu ean neenga kekalaaa aparam atha eduthum media la podala Athan neelam ku TH-cam channel erukulaaaaa sola vendiyathu thane

  • @indirakumarpoongavanam9203
    @indirakumarpoongavanam9203 หลายเดือนก่อน

    இந்த நெறியாளரின் கேள்விகள் அனைத்தும் குதற்கமாக உள்ளது... வேறு உலகத்தில் இருந்து வந்தவர் போல் பேசுகிறார்... இவருக்கு/இவர் குடும்பத்திற்கு அண்ணன் Armstrong படுகொலை போல் ஒரு பேரிழப்பு ஏற்பட்டால் புரியும் என்று நினைக்கிறேன்..

  • @VijayVijay-oz8dp
    @VijayVijay-oz8dp หลายเดือนก่อน +3

    தம்பி..ஒரு மறியாதனு ஒன்னு இருக்கு தம்பி நேரா போயி அவரோட கலந்து பேசி நடத்த பக்குவம் இல்ல ஆவூனா திருமாவை குற்றம் சொல்றது தப்பு.. அமைச்சர்,மேயர் அவர்களைப் தானா வருவாங்கனு எதிர்பார்க்கறது அபத்தமா இருக்கு..ஆர்வ கோளாருல எதையும் செய்யாமல்.. மூத்தவங்களுக்கு தலைமை தாங்க சொல்லாமல் என்ன வாதம் இது சிறுபிள்ளை தனமாக உள்ளது..

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน

      உண்மையைச் சொன்னால் கொத்தடிமை களுக்கு எரிகிறதோ????

  • @democracyforce
    @democracyforce หลายเดือนก่อน

    தற்குறிகள்

    • @m.arunkumar5179
      @m.arunkumar5179 หลายเดือนก่อน +1

      அண்ணன் திருமாவளவன நீங்க அப்படி சொல்லக்கூடாது