சேவை பெற்ற பலரின் வேதனை என்னவென்றால் சேவை தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அதை நிவர்த்தி பண்றதுக்கு சரியான ஆலோசனை கூறுவதற்கு யாரும் கிடையாது மாவட்ட அளவில் நிர்வாகி ஒருவர் இருந்தாலும் அவர்களிடமிருந்து சரியான பதில் ஏதும் கிடைக்காது. இ-சேவை வாங்கும் நினைப்பவர்கள் ஏற்கனவே வாங்கி உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்கவும் இல்லை எனில் ஏற்கனவே இ-சேவை பெற்று சேவை செய்பவர்களின் மன உளைச்சல் போல் நீங்களும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்
இதில் பெரிய லாபங்கள் மற்றும் வருமானங்கள் ஈட்டுவது மிகவும் கடினம் அப்படி ஒரு கனவுகளோடு இருந்தால் மறந்துவிடுங்கள்... ஏற்கனவே இ சேவை ஐடி வாங்கியவர்களுக்கு இன்னும் சரியான தெளிவு கிடைக்கப்பெறவில்லை.. பல சந்தேகங்களுக்கு சரியான விடை இல்லை.. மாவட்ட மேலாளர் என்பவர் பதவியில் மட்டுமே இருக்கிறார். ஆபரேட்டர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது தொழில் சரிவர நடத்த முடியவில்லை ஒரு சாதாரண கேன் திருத்திக்கு கூட பலநாள் காத்திருந்து பலமுறை மெயில் பண்ணினால்தான் பண்ணி விடுகிறார்கள்.
ஒரு அப்ப்ளிகேஷன் போட்டால் 60 ரூபாய் டெய்லி 5 கூட போடமுடில இது பத்தாதுன்னு எல்லா இடத்துலயும் இ சேவை மய்யம் அப்பறமா பாதி போர்டல் open போர்டல் பொதுமக்களும் பண்ணலாம் அப்பறமா என்ன கிடைக்கும் ஒன்னும் கிடைக்காது கடன் தான் மிச்சம்.
தலைவா ரீ இளவசா வீடு மனை எப்படி வாங்குறது அத பத்தி கொஞ்சம் போடுங்க அதுகனா ஸ்கீம் ஏத்தாச்சி இருக்கா அத பத்தி கொஞ்சம் போடுங்க bro அரசு இளவச நத்தம் பட்ட அல்லாது போறபோக்கு
Dear excutive....Tec exam pass பன்னியாச்சு. இப்போ CSC VLE id register செய்ய Document upload செய்ய ஒவ்வொன்றும் Size எத்தனை KB எவ்வளவு இருக்கவேண்டும். தெளிவாக குறிப்பு வேண்டும். Please
CSC மூலம் பதிவு செய்யப்பட்டவர் ஆதார் லிங்க் பன்னி அப்ளை பன்னோம் தற்போது அது செயலில் இல்லை ஆகவே இசேவை மையம் புதியதாக துவங்க மீண்டும் அதே ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யலாமா?
சேவை பெற்ற பலரின் வேதனை என்னவென்றால் சேவை தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அதை நிவர்த்தி பண்றதுக்கு சரியான ஆலோசனை கூறுவதற்கு யாரும் கிடையாது மாவட்ட அளவில் நிர்வாகி ஒருவர் இருந்தாலும் அவர்களிடமிருந்து சரியான பதில் ஏதும் கிடைக்காது.
இ-சேவை வாங்கும் நினைப்பவர்கள் ஏற்கனவே வாங்கி உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்கவும் இல்லை எனில் ஏற்கனவே இ-சேவை பெற்று சேவை செய்பவர்களின் மன உளைச்சல் போல் நீங்களும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்
Super erkanavey vanganavanga e ottittu irukkom
😂
For new one we need
😂😂😂 excatly
😂
I have customer to apply certificates and I didn't have esevai id any one to collaborate
என்னோட இ - சேவை யை நான் பொட்டி கடையா மாத்திட்டு இருக்கேன்.
Id ya enakku thanga.. Amount tharen
Yankum id tharuvegala nan amount tharan
இதில் பெரிய லாபங்கள் மற்றும் வருமானங்கள் ஈட்டுவது மிகவும் கடினம் அப்படி ஒரு கனவுகளோடு இருந்தால் மறந்துவிடுங்கள்... ஏற்கனவே இ சேவை ஐடி வாங்கியவர்களுக்கு இன்னும் சரியான தெளிவு கிடைக்கப்பெறவில்லை.. பல சந்தேகங்களுக்கு சரியான விடை இல்லை.. மாவட்ட மேலாளர் என்பவர் பதவியில் மட்டுமே இருக்கிறார். ஆபரேட்டர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்து 2 மாதங்கள் ஆகிவிட்டது தொழில் சரிவர நடத்த முடியவில்லை ஒரு சாதாரண கேன் திருத்திக்கு கூட பலநாள் காத்திருந்து பலமுறை மெயில் பண்ணினால்தான் பண்ணி விடுகிறார்கள்.
Bro u ga kitta esevai id irukka enna engalukku esevai id theva padhudhu iruntha sollunga please help me sir
Anna yappa id callfer panuvanga date, Month yathavathu theriungalana? Pls replay anna
Yanda ilavasa veetu manai ye paththi podu podu nu nanum oru masama kettunu irukka nii potta mariye therilaye
ஒரு அப்ப்ளிகேஷன் போட்டால் 60 ரூபாய் டெய்லி 5 கூட போடமுடில இது பத்தாதுன்னு எல்லா இடத்துலயும் இ சேவை மய்யம் அப்பறமா பாதி போர்டல் open போர்டல் பொதுமக்களும் பண்ணலாம் அப்பறமா என்ன கிடைக்கும் ஒன்னும் கிடைக்காது கடன் தான் மிச்சம்.
ine mothama lock panitu povendiyathu than idhula vera biometric update vera panam than waste ah poguthu..
Etha lock pannuvangga nu solringga bro
@@vipboys7228 shop than irukarathuku vali ila ine new vera..
புதிய இ சேவை மையம் வாங்க முடியுமா
Al ready tea , potti kada ellathalaiyum irukku ippa pakki irukka idathulaiyum vanthidum
தலைவா ரீ இளவசா வீடு மனை எப்படி வாங்குறது அத பத்தி கொஞ்சம் போடுங்க அதுகனா ஸ்கீம் ஏத்தாச்சி இருக்கா அத பத்தி கொஞ்சம் போடுங்க bro அரசு இளவச நத்தம் பட்ட அல்லாது போறபோக்கு
I am waiting bro from csc user
Government ku nalla varumanam
Dear excutive....Tec exam pass பன்னியாச்சு. இப்போ CSC VLE id register செய்ய Document upload செய்ய ஒவ்வொன்றும் Size எத்தனை KB எவ்வளவு இருக்கவேண்டும். தெளிவாக குறிப்பு வேண்டும். Please
Illam thedi kalvi e sevai id eppo tharuvarkal
New e sevai id எப்போது கிடைக்கும் எப்படி apply செய்வது
Csc la iruka esevai eppa than workakum
Citizens login apply pannalama sir certificate ..
TNEGA ID RECEIVED THROUGH CSC ID IS LOCKED TILL NOW WHEN IT WILL ACTIVATE
Dubakoor thambi
Satta sabai la pesunatha application open agi e sevai I'd ku apply pannalam nu soldra alavuku potu irukiye da title
Varsicertificate கு 4000,6000 வாங்குறானுங்க vao Ri தாசில்தார்,, இவனுகள கட்டு படுத்த matrunga.. எத்தனை esevai வந்தாலும் வாங்கிட்டு தான் இருக்கானுங்க..
CSC la esevai vangunavanga again ipo apply panlama. CSC work aaguma nu therla
Work akum update ongoing nu soldranka
Solitethan irukanga 😂@@blue_beast1828
Bro payment option varamattikithu bro.......make payment kodutha....tn edistrict folder kkku poguthu bro.....
Athukku oru video poduga bro.....
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍
Esevai id waste id cos 3000 or 6000 but total cost Rs150000 +room rent
You have
Any new update sir
New e sevai I'd epdi apply panrathu
Eppo bro notification varum
veetttu veettukku ration card kuda illada aana e sevai irukku
Ama bro antha p**d vangi vachitu use pannama irrukanga e sevai shop vachirukavanga e sevai id vachirrukagla
Any one need have collaborate?
Hii@@azar__ajju_
anna nan esevqai id vaangita but finger print device innum setpannala eppa atha setpanna vaaipu erukka
Bro unga kitta I'd collaborate pandra idea irukka naanga browsing centre vachirkum but esevai id illa
Online application varapa sollunga bro marakkama
Broo e sevai id ku epoo broo apply pannalam
Spv id eppom sir work agum any idea
போ ஜம்முனு விலக்கு வச்சு விட்டுட்டு போயிட்ட போ 😂 ஒரு பிரயோஜனமும் இல்ல
CSC மூலம் பதிவு செய்யப்பட்டவர் ஆதார் லிங்க் பன்னி அப்ளை பன்னோம் தற்போது அது செயலில் இல்லை ஆகவே இசேவை மையம் புதியதாக துவங்க மீண்டும் அதே ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யலாமா?
Esevai wate yarum vangathingal
🎉
Esevai waste
E sevai waste
🎉