இறந்தவர் ஆன்மா வீட்டுக்கு வரும் 1 அறிகுறி 🤔 தெய்வம் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தெய்வம் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் 🙏🏼 இறந்தவர் ஆன்மா வீட்டுக்கு வரும் 1 அறிகுறி
    #saiagaltamilstories
    #tamil
    #vastu
    #vastutips
    Sai Agal Tamil Stories
    ⚠️For Promotion Contact to Our WhatsApp Number:
    8778950227
    (WhatsApp Only)
    When we are Available, we will itself Call 🤙
    Follow the Sai Agal Tamil Stories channel on WhatsApp: whatsapp.com/c...
    Join this channel to get access to perks:
    / @saiagaltamilstories
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 38

  • @vijayar8508
    @vijayar8508 3 หลายเดือนก่อน +31

    அம்மா வணக்கம் எங்க வீட்ல தெய்வம் இருக்கு நீங்க சொன்ன அறிகுறி எனக்கு வீட்ல திடீர்னு சாம்பிராணி வாசம் அடிக்கும் ஒரு தெய்வீக மனம் எனக்கு அடிக்கும். வள்ளி இருக்கு பல்லி சத்தம் போட்டுட்டு தான் இருக்கு தெய்வம் இருக்கு எங்க வீட்ல அது என்னால நல்லா உணர முடியுது ஆனா துளசி செடி பட்டு போகிறது வெளியே அதற்குக் காரணம் என் வீட்டில் அருகில் இருக்கும் ஒரு லேடி அவங்க என்கிட்ட வந்து பேசிட்டு போனாங்கன்னா எங்க வீட்டு பக்கம் வந்து பேசிட்டு போனாங்கன்னாவே நல்லா தளஞ்சிட்டு இருக்கிற செடி மருதாணி செடி, செம்பருத்தி செடி துளசி செடி இதெல்லாமே கருகுது வாடுது, காஞ்சி போகுது இது அவங்களோட கண் திருஷ்டி தான் எனக்கு நல்லாவே தெரியுதுமா அவங்க எங்க வீட்டு பக்கம் வந்தாங்கன்னா எங்க வீட்டுல சண்டையும் வருது நிம்மதி இருக்கிறது இல்லை ஆனா எங்க கிட்ட நல்லா எங்க மேல அன்பா இருக்கிற மாதிரி நல்லா பாசமா பேசுறாங்க பக்கத்து வீட்டுக்காரங்க வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லவும் முடியாது வீட்டுக்கு வரலன்னாலும் தூர நின்னு எங்க வீட்டை பார்த்து நெட்டை எடுக்குறது இதெல்லாம் நானே பார்த்து இருக்கேன் மா இதற்கு என்ன பண்ணுவது ஒரு தீர்வு சொல்லுங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கும் இல்ல வீடு மாத்தி விட்டு போகலாமான்னு கூட தோணுது

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      கண் திருஷ்டி வீடியோவை பார்த்து சரி செய்துகொள்ளவும்

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 3 หลายเดือนก่อน +10

    நீங்க சப்ஸ்க்ரைப் பண்ணு ன்னு சொல்லாதீங்க.. நல்லா இருந்தா அவங்களே பண்ணுவாங்க..ம்

  • @AbiAbi-ft6ds
    @AbiAbi-ft6ds 3 หลายเดือนก่อน +2

    Malligi pouvum leman vannkuvathu poll kanavu vanthal. Enna palan pls gonjam சொல்லுங்க sister

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      எலுமிச்சை பழத்தை வேறு ஒருவரிடம் இருந்து நாம் வாங்குவது போல கனவு கண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      மல்லிகை வந்தால் சிறு விரையத்துடன் பொருள் வரவு

  • @ushakumar3043
    @ushakumar3043 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா தங்களுடைய நம்பர் வேண்டும் சில சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள plz அம்மா

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  หลายเดือนก่อน +1

      நம்பர் Google account உடன் தொடர்புடைய து அதனால் அது comments ல எல்லோரும் தெரியும் படி போட்டால் சேனல் க்கு பாதிப்பு வரலாம், so மன்னிக்கவும், எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்க, வீடியோ வா வேணும் ஆனாலும் போடுகிறேன் 🙏

  • @user-oh9wc7xd4m
    @user-oh9wc7xd4m 2 หลายเดือนก่อน +1

    வடகிழக்கு தென்மேற்கு ல தான் சாமி room irukkum

  • @muniarajd6771
    @muniarajd6771 หลายเดือนก่อน

    தென்மேற்கு கன்னிமூலை பூஜை அறை வடகிழக்கு ஈசானிய மூலை சிவபார்வை

  • @JaganathanJaganathan-v2y
    @JaganathanJaganathan-v2y หลายเดือนก่อน

    வீடே‌இல்லனா‍‌‍‍.‍..பிரச்சனையே‌‍.இருக்காது

  • @viji.c.v8653
    @viji.c.v8653 หลายเดือนก่อน

    Amma, enga veetla karayan niraiya iruku, sevuru poonjai iruku, kurippa malai time la adhigama smell varum enna ma panradu weekly once dan vilakku yethuven. Ippa adu kuda seiyya mudiyala. Enna ma panradu

  • @bhanuradha3670
    @bhanuradha3670 2 หลายเดือนก่อน +1

    இறந்தவர்கள்பார்க்கதேவையில்லை

  • @SriNitha-n8o
    @SriNitha-n8o หลายเดือนก่อน

    Epadi vastu parptrhu..pls explain

  • @ThangaMariappan-fo4zz
    @ThangaMariappan-fo4zz 2 หลายเดือนก่อน +2

    எங்க வீட்டுல ஆண் வாரிசு கிடையாது .கணவர் வீட்டு குலசாமி தெரியல .சில பேர் கிட்ட கேட்டுப் பார்த்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கத சொல்லுறாங்க .இப்போ கடைசியா குலசாமி கோபமா இருக்குனு சொன்னாங்க என் அப்பா வீட்டு சாமி பரிகாரம் சொன்னாங்க என் அப்பா அம்மா கிட்ட சொன்னா கேப்பாங்களானு தெரியல.அந்த பரிகாரத்த நா பண்ணலாமா?

  • @yamunavinoth627
    @yamunavinoth627 2 หลายเดือนก่อน

    எங்க வீட்ல பல்லியே இருக்காது.. திடிர்னு பாத்தா நிறைய குட்டி குட்டியா பல்லி இருக்கு.. அடிக்கடி சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு.. ரொம்ப அதிகமா.. அதுக்கு என்ன அர்த்தம்

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  2 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம். நல்லது.

  • @teena3227
    @teena3227 หลายเดือนก่อน

    Excellent mam.. Very useful video 🎉🎉🎉🎉🎉

  • @arunsindu9010
    @arunsindu9010 2 หลายเดือนก่อน

    Amma en veetla neraya palli eruku aana satham poda matenguthu. Enna panrathu

  • @P.sivakumarP.sivakumar-q8e
    @P.sivakumarP.sivakumar-q8e 3 หลายเดือนก่อน +3

    என்னம்மா குழப்பிட்டு அதுக்கு ஒரு விடை சொல்லாமலே போயிட்டே. எல்லா ஆன்மீகம் சார்ந்த வீடியோ விலும் வீட்டின் தென் மேற்கு மூலையில் தான் பூஜை அறை வைக்க வேண்டும் என்று சொல்வாங்க ஆனால் நீ மட்டும் தான் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளிலும் பூஜை அறை வைக்க கூடாது னு சொல்ற வாயு மூலையில் லெட்ரின் செப்டிக் டேங்க் வைப்பாங்க அக்னி மூலையில் சமையலறை வைப்பார்கள் அதை விட்டுட்டு இரண்டு மூலைகள் தானே இருக்கு? அதிலும் பூஜை அறை வைக்க கூடாது என்றால் எங்குதான் வைப்பது???

    • @saiagaltamilstories
      @saiagaltamilstories  3 หลายเดือนก่อน +1

      தென் மேற்கு மூலை நிருதி மூலை அதில் பீரோ தான் வைக்கணும். மூலை யில் சாமி ரூம் வைக்க கூடாது
      தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதி ல வைக்கணும். கிழக்கு, வடக்கு பார்த்தது போல

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 หลายเดือนก่อน +3

    2023சிலர்இறந்தார்சரியாசிலர்2023யில் அத்மாசாந்திஅடைந்தன

  • @ragulsmelody5218
    @ragulsmelody5218 หลายเดือนก่อน

    அம்மா உங்களுக்கு தெரிஞ்ச ஏதாச்சு சொல்லி குழப்பதிங்க ஆண்டாண்டு காலமாக வாஸ்து சொல்லுவது கன்னி தென்மேற்கு, ஈசானம் வடமேற்கு நீங்க ஏதோ கதை சொல்லி ஆச்சாரம் பேசாதீங்க புரிஞ்சு சொல்லுங்க

  • @Hemavenus
    @Hemavenus หลายเดือนก่อน

    அ ப் போ எங்க தான் பூஜை அறையை வைப்பது?