Samsaram Athu Minsaram - Full Movie Album | Kosmik Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Movie Name : Samsaram Athu Minsaram
    Song Name : Samsaram Adhu Minsaram
    Artiste: Raghuvaran & Lakshmi
    Singers: S.P. Balasubrahmanyam
    Composer: Shankar Ganesh
    Lyrics: Vairamuthu
    Movie Name : Samsaram Athu Minsaram
    Song Name : Oorai Therinchukitaen
    Artiste: Raghuvaran & Lakshmi
    Singers: Malaysia Vasudevan
    Composer: Shankar Ganesh
    Lyrics: Vairamuthu
    Movie Name : Samsaram Athu Minsaram
    Song Name : Azhagiya Anni
    Artiste: Raghuvaran & Lakshmi
    Singers: Jayachandran & P. Susheela
    Composer: Shankar Ganesh
    Lyrics: Vairamuthu
    Movie Name : Samsaram Athu Minsaram
    Song Name : Janaki Devi Ramanai
    Artiste: Raghuvaran & Lakshmi
    Singers: K.S. Chitra
    Composer: Shankar Ganesh
    Lyrics: Vairamuthu
    Movie Name : Samsaram Athu Minsaram
    Song Name : Katti Karumbae
    Artiste: Raghuvaran & Lakshmi
    Singers: Vani Jairam
    Composer: Shankar Ganesh
    Lyrics: Vairamuthu
    To Download The Full Audio Version Pls Click The Below Link:
    www.kosmikmusic...
    Follow us on Facebook
    / kosmikmusic

ความคิดเห็น • 128

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 2 หลายเดือนก่อน +22

    குடும்பத்துக்கு ஏற்ற படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviKumar-tc6nv
    @RaviKumar-tc6nv หลายเดือนก่อน +4

    விசு சாருடன் சங்கர் கணேஷ் உடன் வைரமுத்து அனைத்து அருமையான பதிவு

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 24 วันที่ผ่านมา +5

    Very Very Exlant family Songs👍

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h 24 วันที่ผ่านมา +2

    Very Very Exlante Story Songs 👍

  • @AathivalavanG
    @AathivalavanG ปีที่แล้ว +21

    Vallkkai thaththuvam supper song

  • @AswinBalu-n2c
    @AswinBalu-n2c หลายเดือนก่อน +3

    Supper song❤😅

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 ปีที่แล้ว +18

    Sangeetha Theral Shankar Ganesh AVL All five songs are sweet...

    • @selvamrasu6615
      @selvamrasu6615 ปีที่แล้ว +6

      S Ji

    • @renumurugan6395
      @renumurugan6395 ปีที่แล้ว

      ​@@selvamrasu6615⁰00⁰😊0

    • @yuvarajballu5770
      @yuvarajballu5770 ปีที่แล้ว +2

      @@selvamrasu6615 f

    • @KaviyaKumar-xu6it
      @KaviyaKumar-xu6it 3 หลายเดือนก่อน

      ​@@selvamrasu6615ko 14:15 14:15 14:22 14:22 14:23 14:26 14:26 14:28 14:32 15:00 15:21 15:21 0pkjpj0joj0pk00ijpjpjijkohjpjobj0bibojpkokopbjoiiiiioiokoikokjobbbbjkkojpjbokiokobkpkojjbbpbibpbjojikjiiojpobkok0bojokjbpjkkobpkbbk9iobkjbbbpbbikjkohipjpbbobbbn9okkí8pkpbboojohoob9ooiobpboooobooookooobbboboopiiooj0ooobboiooobobobbbbpbpn0bbpbbb ikkaa oojkooooo9oiiio9 oo p0ppbphbbbbbbhhhbb😮bbbbbbbbbhpbhh bb pbppppppb bboopp😅😅😅😅

  • @redeemer.manakkarambai
    @redeemer.manakkarambai 8 หลายเดือนก่อน +2

    சம்சா...ர...ம் அது
    மின்சாரம்...
    அன்பு கொள்ள
    யாருமில்ல
    எந்த நெஞ்சும்
    ஈரமில்ல
    சம்சா...ரம்
    பந்தம் இல்ல
    பாசம் இல்ல
    சொந்தம் இங்கு
    சொந்தம் இல்லை
    சம்சாரம்
    நேரம் வந்து
    நெருங்கி தொட்டால்
    ஷாக் அடிக்கிற
    மின்சாரம்
    அப்பன் என்ன
    ஆத்தா என்ன
    ஒப்புக்குத் தானடி
    பாராங்கல்லை
    பெத்துப்புட்டா
    பாசம் ஏதடி
    பெத்த புள்ள
    தந்த பணம்
    உப்புக்கு ஆகுமா
    தாய்ப் பாலுக்கு
    கணக்கு போட்டால்
    தாலி மிஞ்சுமா
    வாயைக் கட்டி
    வளர்த்த புள்ள
    மல்லு கட்டி
    நிற்குதடி
    வாங்கித் தந்த
    காசுக் கெல்லாம்
    வட்டி கட்டச்
    சொல்லுதடி

  • @saraswathykrishnan8545
    @saraswathykrishnan8545 ปีที่แล้ว +5

    Super movie & songs sweet

  • @vijikumar1275
    @vijikumar1275 5 หลายเดือนก่อน +32

    அருமை பாடல்

  • @TamilSelvan-gw5jz
    @TamilSelvan-gw5jz หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @moovendranservai4419
    @moovendranservai4419 2 หลายเดือนก่อน +2

    அந்த காலத்தில் திரைப்படம் அருமை இப்போது தமிழ் சினிமா சாதி வெறி பிடித்த சினிமா மாற்றிவிட்டார் இப்போது நசுக்கி விட்டான் அமுக்கி விட்டான்

  • @Mohameedsharfudeensharfudeen
    @Mohameedsharfudeensharfudeen หลายเดือนก่อน +1

    Super

  • @Murugan-dw8tz
    @Murugan-dw8tz 6 หลายเดือนก่อน +1

    Murugan...vanamayil....suparsongs

  • @Chandru-nb9fr
    @Chandru-nb9fr 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @vivekraju5109
    @vivekraju5109 10 หลายเดือนก่อน +15

    இ ந்த பாடலை தாய்வு ஸசைக்கு மீண்டும் மீண்டும் ஒளிபரப்பவும் மறக்க முடியாத் படம்

  • @SingaravelSingaravel-nz8gz
    @SingaravelSingaravel-nz8gz 4 หลายเดือนก่อน +1

    😊😊😊😊😊 super song nice to 😊😊

  • @BalaJi-km3cs
    @BalaJi-km3cs 3 หลายเดือนก่อน +1

    My favourite song ❤

  • @sankarasubbu2380
    @sankarasubbu2380 7 หลายเดือนก่อน +2

    👍 அருமை அருமை அருமை .......❤

  • @selvamt2063
    @selvamt2063 ปีที่แล้ว +9

    சூப்பர் பாடல்கள்..🎼 🎵 🎼

  • @NAVANEETHARAJA-cx9uh
    @NAVANEETHARAJA-cx9uh 13 วันที่ผ่านมา

    ❤super

  • @sakthivels986
    @sakthivels986 2 ปีที่แล้ว +7

    Very good song

  • @anjalir6859
    @anjalir6859 2 ปีที่แล้ว +10

    Super song 👌👌

  • @EasyMathsRK
    @EasyMathsRK 2 ปีที่แล้ว +5

    சம்சாரம் அது மின்சாரம்

  • @nandinidivakar2966
    @nandinidivakar2966 5 ปีที่แล้ว +10

    Super songs

  • @Chandru-nb9fr
    @Chandru-nb9fr 2 หลายเดือนก่อน +2

    🎉

  • @sureshkumarm3543
    @sureshkumarm3543 ปีที่แล้ว +2

    Nice song

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 ปีที่แล้ว +7

    ஓம்சிவாயநமஹ ஆயுசுநூரு

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 ปีที่แล้ว +20

    இந்த படத்தை போல்இன்னொருபடம்வரமுடியுமாவிசுசார்படம்குடும்பத்தில்நடக்கும்அத்தனைபிரச்சனையும்கலவையாய்இருக்கும்எல்லா பாடலுமேஅருமைஅருமை

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 ปีที่แล้ว +4

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

    • @pakkiyampakkiyam6133
      @pakkiyampakkiyam6133 11 หลายเดือนก่อน +1

      Q

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 11 หลายเดือนก่อน +1

      @@pakkiyampakkiyam6133 நன்றி நன்றி

    • @JenanthanJena-qc7yu
      @JenanthanJena-qc7yu 9 หลายเดือนก่อน +1

      😅6:31

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 9 หลายเดือนก่อน

      @@JenanthanJena-qc7yu நன்றி நன்றி

  • @mohanraj-dd3sw
    @mohanraj-dd3sw 3 ปีที่แล้ว +8

    Superb movie

  • @Chandru-nb9fr
    @Chandru-nb9fr 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @KASHOKDEVAR
    @KASHOKDEVAR 16 วันที่ผ่านมา

    supper

  • @tamilarasi5755
    @tamilarasi5755 5 ปีที่แล้ว +12

    all songs very nice

    • @selvamt2063
      @selvamt2063 ปีที่แล้ว

      🎼🎵🎶 சூப்பர் பாடல்கள்..🎼🎵🎶

  • @ganeshwari9748
    @ganeshwari9748 3 หลายเดือนก่อน

    Supr songs

  • @vivekraju5109
    @vivekraju5109 10 หลายเดือนก่อน +2

    சம்சாரம் அது மின்சாரம் தவ்ர்க்க கூடத படம்

  • @ambigal4414
    @ambigal4414 2 ปีที่แล้ว +14

    My favorite song

  • @tamilarasi5755
    @tamilarasi5755 5 ปีที่แล้ว +14

    super movie nalla family movie

  • @selvamrasu6615
    @selvamrasu6615 ปีที่แล้ว +5

    all song nice

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut ปีที่แล้ว +12

    கருத்தான பாடல்கள் ❤❤❤❤❤

  • @sankarasubbu2380
    @sankarasubbu2380 7 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல்கள் தேன் கலந்து சாப்பிட்டால் .........

  • @ZamZamTeaRoom
    @ZamZamTeaRoom 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @vanithasekar6199
    @vanithasekar6199 2 ปีที่แล้ว +10

    Supper song

  • @Rekhavenkat1992
    @Rekhavenkat1992 6 ปีที่แล้ว +7

    All songs very nice

  • @ManikandanS-sp4pd
    @ManikandanS-sp4pd 3 หลายเดือนก่อน

    Super songs

  • @selvivelu9410
    @selvivelu9410 2 ปีที่แล้ว +3

    Super best song 😎😎😎😍

  • @sairaman4268
    @sairaman4268 2 ปีที่แล้ว +29

    All songs super

  • @pkkrishna1868
    @pkkrishna1868 2 ปีที่แล้ว +3

    Visu sir picture super

  • @senthilkumars6687
    @senthilkumars6687 2 ปีที่แล้ว +3

    Supergoodsongs

  • @indranagarajan9108
    @indranagarajan9108 11 หลายเดือนก่อน +8

    2024 advance super song ❤

  • @m.sundalaimanimanisundalai234
    @m.sundalaimanimanisundalai234 3 ปีที่แล้ว +9

    Super good songs

  • @Chandru-nb9fr
    @Chandru-nb9fr 2 หลายเดือนก่อน +2

    Super super super

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 ปีที่แล้ว +22

    சங்கீத தென்றல் இசையில் ஐந்து பாடல்களும் இனிய.

  • @ThiagarasanThiagarasanmahesh
    @ThiagarasanThiagarasanmahesh 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤😢😢

  • @muthammalnatraj7289
    @muthammalnatraj7289 3 หลายเดือนก่อน

    ♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌

  • @brabunivib2648
    @brabunivib2648 5 หลายเดือนก่อน +4

    Jency keerthika❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊❤❤❤❤💕💕💕💕💕

  • @chenrayansaravanan
    @chenrayansaravanan 3 ปีที่แล้ว +29

    சம்சாரம் அது மின்சாரம்
    சம்சாரம் அது மின்சாரம்
    அன்புக் கொள்ள யாருமில்லை
    எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம்
    பந்தமில்லை பாசமில்லை
    சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்
    நேரம் வந்து நெருங்கித் தொட்டா
    ஷாக் அடிக்கிற மின்சாரம் (சம்சாரம்)
    அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத்தானடி
    பாறாங்கல்ல பெத்துபுட்டா பாசம் ஏதடி
    பெத்தப்புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா
    தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
    வாயக்கட்டி வளத்த புள்ள
    மல்லுக்கட்டி நிக்குதடி
    வாங்கித் தந்த காசுக்கெல்லாம்
    வட்டிக்கட்ட சொல்லுதடி
    கோடு ஒண்ணு கிழிக்க வச்சி
    கும்மி அடிக்குது அம்மாடி...(சம்சாரம்)
    காலில் ஒரு முள்ளு தச்சா கண்ணு கலங்குது
    கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது
    சேவல் அன்று கோடு கிழிச்சி வேலி போட்டது
    வேலி தாண்டி கோழி போக வேளை வந்தது
    அக்கம்பக்கம் யாருமில்லை ஆபத்துக்கு பாவமில்லை
    பாவத்துக்கு சட்டம் இல்ல மீறுவது குத்தம் இல்ல
    பாசத்துக்கு ரக்க மொளச்சு பறந்து போகுது தன்னாலே
    சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்
    அன்புக் கொள்ள ஆளுமுண்டு
    நெஞ்சுக்குள்ளே ஈரமுண்டு சம்சாரம்
    பந்தமுண்டு பாசமுண்டு
    சொந்தத்துக்கு உள்ளம் உண்டு சம்சாரம்
    சூட்சுமத்தை தெரிஞ்சிகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்.....
    வயசு வந்த புள்ள ஒண்ணு பாடம் படிக்குது
    அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது
    கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது
    கணவர் இங்கே பிள்ளை என்றே கண்டு கொண்டது
    தன்னடக்கம் வேணுமம்மா பெண்ணுகது நல்லதம்மா
    காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா
    இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா
    சம்சாரம் அது மின்சாரம்.....
    இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல
    வாய் திறந்தது சொல்ல வந்தா வார்த்த வரல
    வானவில்ல சின்னப்புள்ள வளைக்க பாக்குது
    ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது
    சிறகொண்ணு மொளைக்கு முன்னே பறக்குது பட்டாம்பூச்சி
    காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி
    ஆத்துமேட்டில் எழுதி வச்சத அலை அடிச்சுது அண்ணாச்சி..
    சம்சாரம் அது மின்சாரம் சம்சாரம் அது மின்சாரம்

  • @grerav5448
    @grerav5448 ปีที่แล้ว +2

    🎉❤🎉

  • @spidermanfan6528
    @spidermanfan6528 4 ปีที่แล้ว +9

    all.songsuper

  • @chandran9749
    @chandran9749 ปีที่แล้ว +3

    Like

  • @selvamt2063
    @selvamt2063 ปีที่แล้ว +3

    👍

  • @AnthonyAnthony-pj7kx
    @AnthonyAnthony-pj7kx ปีที่แล้ว +2

    😊

  • @msusila2003
    @msusila2003 ปีที่แล้ว +3

    2022

  • @ShabtiVicky-zp6th
    @ShabtiVicky-zp6th ปีที่แล้ว +2

    🥺🥺🥺

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of ปีที่แล้ว +7

    அனைத்து பாடல்களும் மிக அருமை 👍

  • @harigamingofficial537
    @harigamingofficial537 2 ปีที่แล้ว +5

    🤟

  • @krishnans4450
    @krishnans4450 2 ปีที่แล้ว +5

    krishnan.s

  • @ranganathanR-cj1uo
    @ranganathanR-cj1uo ปีที่แล้ว +3

    Tl

  • @lingampandian7477
    @lingampandian7477 3 ปีที่แล้ว +6

    lingamhi

  • @sgn5272
    @sgn5272 2 ปีที่แล้ว +6

    Intha movie yoda full movie ya link kodunga

  • @SivaKumar-hi4cy
    @SivaKumar-hi4cy ปีที่แล้ว +2

    A

  • @pradeeptoni4407
    @pradeeptoni4407 ปีที่แล้ว +3

    .we

  • @VimalG-v6t
    @VimalG-v6t 11 หลายเดือนก่อน +1

    😢

  • @Kannan-nw5eq
    @Kannan-nw5eq 7 หลายเดือนก่อน +1

    கருத்தான பாடல்கள்

  • @PoojaPooja-xk1sy
    @PoojaPooja-xk1sy ปีที่แล้ว +1

    😮😢

  • @Venkadesh-l7h
    @Venkadesh-l7h ปีที่แล้ว +3

    😅

  • @kumarm660
    @kumarm660 2 ปีที่แล้ว +3

    Me

  • @ManimaniManimani-i1d
    @ManimaniManimani-i1d ปีที่แล้ว +4

    தனூசிநிசோயிரதுசரியில்லைநண்ஊண்ணோநண்படுக்காகுப்பிட்டாணாஇல்லைநிஏண்கிட்டாஒருநலவுதுநிவாஏண்ருகுப்பிட்டியாஇல்லைநியர்ஏந்தகட்டுபயண்டாநிஇப்பாஇக்காஏண்டவந்தாசோரும்இல்லைதண்ணியும்இல்லைநியருடாஏண்ருநிகோட்டயிஅப்பேவேநண்யர்நியர்ஏண்முடிவு

  • @Srikanth-wd6ol
    @Srikanth-wd6ol ปีที่แล้ว +3

    😅

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 2 ปีที่แล้ว +4

  • @PoomalaiPoomala-w2j
    @PoomalaiPoomala-w2j 8 หลายเดือนก่อน +1

    Ab kk ji ki

  • @thenmozhip8966
    @thenmozhip8966 6 ปีที่แล้ว +41

    Supppppper movie

    • @lakshmisobi2113
      @lakshmisobi2113 2 ปีที่แล้ว +10

      🔥🔥

    • @venkateshkumar5007
      @venkateshkumar5007 ปีที่แล้ว +2

      @@lakshmisobi2113 s ss

    • @palanid951
      @palanid951 ปีที่แล้ว +2

      ​ னனனனன்ன

    • @SelvamGovindh
      @SelvamGovindh 4 หลายเดือนก่อน

      ​@@venkateshkumar5007😢😮😮😮😮q😢w

    • @Naveen-lg4ez
      @Naveen-lg4ez 4 หลายเดือนก่อน

      ஜு என்று y😢 ஆ and 🎉🎉🎉🎉🎉🎉​I😢 2:08 y@@venkateshkumar5007

  • @முருகன்சசி
    @முருகன்சசி ปีที่แล้ว +3

    ன்ன்ர்யன்ன்

  • @periyannana149
    @periyannana149 4 หลายเดือนก่อน +1

    ++

  • @SANTHOSH-pj8fe
    @SANTHOSH-pj8fe ปีที่แล้ว +3

    J