அடடே!அருமை சகோதரர்களே கற்றது கையளவு சேனலின் ஆரம்பகால ரசிகன் நான் என்பதில் மிகவும் பேரு கொள்கிறேன்...இன்றைய கானொளி என்னை சற்று கலங்கச் செய்தது...இப்படி நம் நாட்டில் உள்ளவர்கள் சாதி,மதம்,இன உணர்வு பாராமல் ஒருவருக்கொருவர் உதவி புரிந்தால் என்றோ மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு வல்லரசு ஆகி இருக்கும்...நமது சேனலில் வரும் கானொளியில் சமையல் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை,சிந்தனை,இயற்கை மருத்துவம் என்று பல அம்சங்கள் நிறைந்து பார்த்தது உண்டு ஆனால் இன்றோ பெரும் புரட்சியே செய்து விட்டீர்கள்..முந்தைய கானொளியில் அந்த சிறுமியின் ஏக்கம் என் மனதை சுக்குநூறாக்கியது.....தன் சந்தோசத்தை தனது குடும்பத்தின் வறுமைக்காக புதைத்து சோகத்தையும்,ஏக்கத்தையும் சுமந்து வாத்து மேய்த்து கொண்டிருந்த அந்த தங்க மீனுக்கு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்💐உங்களின் மாசு இல்லா மனதை கண்டு வியப்புற்றேன்... வாழ்க!வளர்க!!வெல்க!!! -சீனாவிலிருந்து மருத்துவர்.காவியன்
Wonderful work may god bless you people. Many people are talking about religions but no one did like this. Bjp H Raja , nellai manikandan and other religious people must see this social work and learn the lesson from this small team. Thank you bro's and sisters.
உங்களுக்கு இறைவன் என்றும் என்றும் துணையாக இருக்க வேண்டும் உங்களுடைய ஆரம்பம் இது மாரியான குழந்தைகள் ரொம்பவும் இருக்கிறாற்கள் நீங்கள் அனைத்தும் பாருங்கள்
கொடிது கொடிது வறுமை கொடிது.. அதனினும் கொடிது இளமையில் வறுமை.. இந்தியா வல்லரசாவதை விட.. இந்த ஏழைகளை கண்ணெடுத்து நலம் காக்கும் நல்லரசாய் இருக்கட்டும்..வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவுக்கு
''நான் மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை, இன்னக்கி தான் ரொம்ப சந்தோசமா இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும், நானும் உதவி செய்ய முன் வருவேன் தங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்க விரும்புகிறேன்.
கடவுள் எனக்கு ஒன்னுமே கொடுக்கல னு இனிமே நாம எல்லாம் சொல்லவே கூடாது... நம்மள விட எதுவுமே கிடைக்காம இந்த மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க... அனைவரிடமும் அன்பு காட்டி ஈகைப் பண்பை வளர்ப்போம்
எவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க நான் உங்களுக்கு வார்த்தையே இல்லேனா கற்றது கையளவு இன்னும் மேலவறு 👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ பாண்டி அண்ணா கல்யாண நாள் வள்த்தூக்கள்
Great job bro...கல்வியை விட சிறந்த கொடை வேறென்ன இருக்கு...அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டியதை உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் செய்வதை பார்பதற்கு மகிழ்ச்சியா இருக்கு...
"துன்பத்தில் பாடுபடும் ஒரு குடும்பத்தை,அந்த துன்பத்தில் இருந்து மீண்டு வர நீ உதவி செய்தால், நீ மனிதனாக பிறந்ததற்கு அர்த்தம் உண்டு." ஒரு மேடையில் அப்துல் கலாம் ஐயா கூறியது.
Facebook, whatsapp உதவி என்ற உடன் Share செய்து விட்டு என் உதவி முடிந்து விட்டது என்று போகும் இந்த காலத்தில் உண்மையில் முயற்சி எடுத்து உதவி செய்ததற்கு நான் நன்றி சொல்ல வில்லை எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் .....
அம்சவள்ளி குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு என் கரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் கிருஷ்ணன் அண்ணன் மற்றும் பாண்டி அண்ணன் உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கிறேன்.மற்றும் உங்கள் இந்த சேனலின் தீவிர ரசிகன் நான்.by ஐயப்பன் திருவாரூர். நன்றி
இவ்வகையான நற்பணியை பேருக்காக செய்யாமல் பாதியிலே முடிவை அடையாமலும் தொடர்ச்சியாக செய்ய என் நெஞ்சார்ந்த மனமார வாழ்த்துகிறேன் மரத்தை நட்டு தண்ணீர் தண்ணீரை ஒட்ட மறந்துவிடாதீர்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியோடு பதிவிடுகிறேன்
உங்கள் செயல்கள் சிறப்பு., அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு மாத மட்டும் தொகை கொடுத்துவிட்டு பின் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுங்க. மாத மாத பணம் கொடுப்பது என்பது அவர்களை ஊனமாக்கும்...தூண்டிலை கொடுங்க மீன் பிடிக்கட்டும். அம்சவள்ளி மற்றும் உடன் பிறப்புகளின் கல்வி செலவை ஏற்ப்பது நற்செயல். தமிழ் சமூகம் உயர்ந்துவிடும் உங்களை போன்றோரரால்.
ஆனால், இந்த Credit எல்லாம் உங்க மனைவி க்கும், உங்க நண்பரின் மனைவி க்கும் தான் சேரும். Bcoz இந்த அளவுக்கு உங்க ரெண்டு பேருக்கும் supportive ஆ இருக்காங்க😇. U both guys r really blessed😊.
முதலில் அந்தக் குழந்தையின் தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்க சொல்லுங்கள் நண்பரே கஷ்டப்பட்டால்தான் பணம் சம்பாதிக்க முடியும் பார்ப்பதற்கு அவர்களது கை கால் நல்லாத்தான் இருக்கிறது காலப்போக்கில் குழந்தையும் வளர்ந்து விட்டால் அவனை கெடுத்துவிடுவான் இந்த குழந்தையை பார்க்கும்போது ஆசிபா தான் நினைவுக்கு வருகிறது எனவே இந்த ப்ரோக்ராமை பார்க்கும்போது நீங்கள் உங்கள் குடும்பம் எல்லாமே மிகவும் சிறப்பாக வாழ்வீங்க இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்
கற்றது கையளவு குழு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா அண்ணா உங்களை எப்படி நான் அண்ணன்தான் கூப்பிட முடியுது ஆனா இந்த இந்த தங்கச்சிக்கு பண்ண மாதிரி எல்லாருக்கும் பண்ணலாம் நான் கண்டிப்பாக அண்ணா நான் சவுதியில் இருக்கேன் உங்க ஒவ்வொரு வீடியோஸ் மறக்காமல் பார்ப்பேன்விரைவில் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்து என்னால முடிந்த உதவியை உங்களோடு இணைந்து செய்வேன் அண்ணா
நானும் eanoda சின்ன வயசுல சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவிச்சுருக்க. என்னோட வயசு பசங்க கிரிக்கெட் வெளயாடுவாங்க நான் மாடுகள் மெய்ச்சுட்டு இருப்பேன். மாட்டுக்கு தீவனம் கொண்டு வர 2 km ku நானும் anga அம்மாவும் நடந்து போய் தலை la சுமந்து வருவோம். வரும்போது தண்ணி தாகம் உயிரை சுண்டி இழுக்கும். Anga ஊருல வன்நா மடை குட்டை இருக்கு anga வந்து சுமையை இறக்கி வச்சுட்டு antha தண்ணி குடிக்கைல உசுருக்கு உசுரு varum . அந்த சுமையை வீட்டு la இறக்கி வைக்கும்போது வர நிம்மதிக்கு ஈடு enai வேற ஒன்னுமே இல்லை. நான் இப்போ Msc cs final year padikra. Eanga kitta இப்போ neraya மாடுகள் இருக்கு. நான் அன்னைக்கு பட்ட கஷ்டம் இணைக்கு இனிமை ah மாறிருக்கு. உழைப்போம் உய்ர்வோம்.
I so many time watch your video but until now i not subscribe , i feel very bad now , why not subscribe , because your job is very honest , very motivated , nice bro. , don' t change your character , i am always with u
அடடே!அருமை சகோதரர்களே கற்றது கையளவு சேனலின் ஆரம்பகால ரசிகன் நான் என்பதில் மிகவும் பேரு கொள்கிறேன்...இன்றைய கானொளி என்னை சற்று கலங்கச் செய்தது...இப்படி நம் நாட்டில் உள்ளவர்கள் சாதி,மதம்,இன உணர்வு பாராமல் ஒருவருக்கொருவர் உதவி புரிந்தால் என்றோ மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டு வல்லரசு ஆகி இருக்கும்...நமது சேனலில் வரும் கானொளியில் சமையல் மட்டுமல்லாது நல்ல நகைச்சுவை,சிந்தனை,இயற்கை மருத்துவம் என்று பல அம்சங்கள் நிறைந்து பார்த்தது உண்டு ஆனால் இன்றோ பெரும் புரட்சியே செய்து விட்டீர்கள்..முந்தைய கானொளியில் அந்த சிறுமியின் ஏக்கம் என் மனதை சுக்குநூறாக்கியது.....தன் சந்தோசத்தை தனது குடும்பத்தின் வறுமைக்காக புதைத்து சோகத்தையும்,ஏக்கத்தையும் சுமந்து வாத்து மேய்த்து கொண்டிருந்த அந்த தங்க மீனுக்கு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்💐உங்களின் மாசு இல்லா மனதை கண்டு வியப்புற்றேன்... வாழ்க!வளர்க!!வெல்க!!!
-சீனாவிலிருந்து
மருத்துவர்.காவியன்
Wonderful work may god bless you people. Many people are talking about religions but no one did like this. Bjp H Raja , nellai manikandan and other religious people must see this social work and learn the lesson from this small team. Thank you bro's and sisters.
Super anna
Super Krishna anna team. Keep it up
அருமை
Bro semma mass your channel
உங்களுக்கு இறைவன் என்றும் என்றும் துணையாக இருக்க வேண்டும் உங்களுடைய ஆரம்பம் இது மாரியான குழந்தைகள் ரொம்பவும் இருக்கிறாற்கள் நீங்கள் அனைத்தும் பாருங்கள்
ஏழை மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் அனைவருமே தெய்வம்...தான்.
I love you anna...your team வாழ்த்துக்கள்...
உங்கலுக்கு ஒரு சல்யூட்
உங்கள் உருவத்தில்
ஐயா காமராஜரை கான்கிறேம்
நன்றி நன்றி நன்றி
👏👏👏👏👏
ஒரு மனிதனுக்கு உணவு அளிப்பது காட்டிலும் கல்வியறிவு கொடுப்பது மிகவும் அற்புதமான செயல். அவர்களை சந்தனரி பாதுகாக்கும் இந்தக் கல்வி
கல்வியை விதைத்த கற்றது தமிழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள் !
நான் பார்த்த மிகச்சிறந்த பதிவு இதுதான். வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற சேவை செய்ய வாழ்த்துக்கள்....!
யார் இந்த உலகில் நன்மைகளை செய்வார்களோ அவர்களுக்கு நிச்சயமாக சுவர்க்கம் நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு எம்மதமும் சம்மதம்.
👌👌👌👍👍👍😊😊😊🙏🙏🙏
நீங்க தான் அண்ணா உண்மையான கடவுள் இத யாராலும் மறுக்க முடியாது 🙏
என் இனமே என் ஜனமே இவர்களை உமக்கு தெரிகிறதா இவர்களின் தொண்டு தொடரட்டும் வாழ்த்துக்கள்
இந்த மாதிரி சேவைகலுக்கு நிச்சியமா லைக் பன்னுவோம்
கொடிது கொடிது வறுமை கொடிது..
அதனினும் கொடிது இளமையில் வறுமை..
இந்தியா வல்லரசாவதை விட..
இந்த ஏழைகளை கண்ணெடுத்து நலம் காக்கும் நல்லரசாய் இருக்கட்டும்..வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவுக்கு
அருமை சகோதரா
கல்வி கண் திறந்த காமராசரை போல திகழ்ந்த அய்யாவுக்கு கோடான கோடி நன்றி
கடவுளை யாரும் நேரில் காணமுடியாது,
ஆனால் உங்களைப்போல் சில மனிதர்கள் உருவில் காணமுடிகிறது.....
கடவுள நன் நேர்ல பாக்கல ஆனா இப்ப சொல்றன் அண்ணா நீங்களும் கடவுள்தான்
எல்லாரும் நல்ல இருப்பிங்க ..................
கண்களில் நீர் கோர்க்கிறது... மண்ணின் மைந்தர்கள் மக்களை வாழ வைக்கிறார்கள்...
வாழ்க வளமுடன்...
உங்களைப்போல் நடமாடும் தெய்வங்கள் இருப்பதால் தான் இன்றுவரை நம் பூமித்தாய் நமக்காக உயிருடன் வாழ்கிறாள்.
super
வாழ்த்துக்கள் அண்ணா இன்று முதல் நீங்கள் சமூக பணி ஆர்வலர்
எல்லா உயிருக்கும் அன்பு செய்! செம,,,,,
"கற்றது கையளவு" மேன் மேலும் வளர வாழ்த்துகள்!
''நான் மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை,
இன்னக்கி தான் ரொம்ப சந்தோசமா இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்,
நானும் உதவி செய்ய முன் வருவேன்
தங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்க விரும்புகிறேன்.
அண்ணா வாழ்த்துக்கள்... நீங்கள் எடுத்ததிலயே இதுதான் என் மனம் நெகிழ வைத்த காணொளி.
Finally a child can see the world n not flocks of ducks..
Bravo team, well done n keep you're spirits up..🙏🏽
கடவுள் எனக்கு ஒன்னுமே கொடுக்கல னு இனிமே நாம எல்லாம் சொல்லவே கூடாது...
நம்மள விட எதுவுமே கிடைக்காம இந்த மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க...
அனைவரிடமும் அன்பு காட்டி ஈகைப் பண்பை வளர்ப்போம்
Yes u r right...
Cha. Ennaya panreenga. Kannu kalangudhu. Sema ma. Keep rocking. Krishnan army🐬🐬🐬 lucky divya, prathika and pondy
இதற்காக உழைத்த அனைத்து சொந்தங்களுக்கும் கோடான கோடி நன்றி கள் உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றோம்..வாழ்க வளமுடன் ..தாய்த்தமிழுடன்..
அண்ணன்... கண் கலங்குகிறது ... உங்கள் பாதையில் நாங்களும் பின்தொடருவோம்
பாப்பா நல்ல படி.....நீ ஏதிர்க்காலத்துலா நல்ல இருப்பா.....😍🙌❣💪
இது தான் உண்மையான மனிதாபிமானம் மனித நேயம்
Hi, Rajivgandhi
எவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க நான் உங்களுக்கு வார்த்தையே இல்லேனா கற்றது கையளவு இன்னும் மேலவறு 👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧👩👩👧🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ பாண்டி அண்ணா கல்யாண நாள் வள்த்தூக்கள்
Great job bro...கல்வியை விட சிறந்த கொடை வேறென்ன இருக்கு...அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டியதை உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் செய்வதை பார்பதற்கு மகிழ்ச்சியா இருக்கு...
"துன்பத்தில் பாடுபடும் ஒரு குடும்பத்தை,அந்த துன்பத்தில் இருந்து மீண்டு வர நீ உதவி செய்தால், நீ மனிதனாக பிறந்ததற்கு அர்த்தம் உண்டு."
ஒரு மேடையில் அப்துல் கலாம் ஐயா கூறியது.
ரொம்ப சூப்பர் அண்ணா.... உங்களை பார்க்கும்பொழுது ஆனந்த கண்ணீர் வருது அண்ணா... சூப்பர் குடும்பம்..
அருமை அன்பு சகோ ..... புதிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
The great work
Facebook, whatsapp உதவி என்ற உடன் Share செய்து விட்டு என் உதவி முடிந்து விட்டது என்று போகும் இந்த காலத்தில் உண்மையில் முயற்சி எடுத்து உதவி செய்ததற்கு நான் நன்றி சொல்ல வில்லை எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் .....
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
மனித நேயம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது
சந்தோஷம் என்பது ஒரு போதை அதை தந்த கற்றது கையளவு குழுவினற்கு நன்றி நன்றி
உங்கள் குடும்பம் 100000...ஆண்டு வாழ வேண்டும்
அம்சவள்ளி குடும்பத்தின் சார்பாக உங்களுக்கு என் கரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் கிருஷ்ணன் அண்ணன் மற்றும் பாண்டி அண்ணன் உங்களின் இந்த பயணம் தொடர வாழ்த்துக்கிறேன்.மற்றும் உங்கள் இந்த சேனலின் தீவிர ரசிகன் நான்.by ஐயப்பன் திருவாரூர். நன்றி
இன்றைய கானொளி என்னை சற்று கலங்கச் செய்தது...
Intha ponna patha peraguthan theriuthu .....
🙏🙏🙏🙏namma evlo vasathiyoda irukkomnu😭😭😭😭😭😭
கிருஷ்ணா இவ்வளவு எதிர் பார்க்கவில்லை அருமைஅருமை அருமை வாழ்க வளமுடன்
God bless U sir
Neenga yellarum yeppavum santhosam irukanum
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.... அதற்கு எனக்கு தகுதி இல்லை...
இவ்வகையான நற்பணியை பேருக்காக செய்யாமல் பாதியிலே முடிவை அடையாமலும் தொடர்ச்சியாக செய்ய என் நெஞ்சார்ந்த மனமார வாழ்த்துகிறேன் மரத்தை நட்டு தண்ணீர் தண்ணீரை ஒட்ட மறந்துவிடாதீர்கள் ஆழ்ந்த மகிழ்ச்சியோடு பதிவிடுகிறேன்
Yur8f
oru poor baby ooda life ah change panitenga..
hats-off to yur work...
great salute to yu all...✌👍
மிக நன்று நண்பர்களே ..கக்கூஸ் சுத்தம் செய்ய வைத்த பள்ளியின் மீது நடவடிக்கை தேவை ....
கண்ணீர் வருது.......நிச்சயம் ஒரு நாள் உதவி செய்வேன்🙏👏
உங்கள் குடும்பத்தார் அனைவரும் நூறு வருஷம் நன்றாக வாழ வேண்டும்
அருமை அண்ணா உங்களுடைய பணி வெற்றி பெற்று மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
எப்படி solla nu theriala.. U are great bro.. Love you Anna.. En கண்ணுல thanni வந்துடுச்சு.. Happy.. வாழ்த்துக்கள் 🌹 🌹
I DONT HAVE NO WORDS TO EXPLAIN, I JUST SALUTE YOU AND UR CHANNEL SUPPORTERS.
நன்றி உங்களின் உயர்ந்த சேவைக்கு..
உங்கள் குடும்ப உருப்பினர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார் praise the lord
உங்களது பயணம் தொடரட்டும்..
நன்றி 🙏நன்றி 🙏நன்றி நன்றி🙏 நன்றி🙏 நன்றி நன்றி🙏 நன்றி🙏 நன்றி நன்றி🙏 நன்றி 🙏நன்றி
மனிதம் வாழட்டும் . நீடூடி வாழ்வீர்களய்யா ...
Nalla social service
Romba santhosama iruku bro.. Intha channel oda fan nu happy ah iruku..
Nan avalo sikaram yarraiyum parata maten but nanaeee kan kalankiten...best wishes. I am proud of u sir
கடவுளின் மறுஉருவம் நீங்கள் உங்கள் அமைப்புக்கு நன்றி
national human rights commission should take action on the school which asked that school children to clean bathroom in school ...
Its about cleaniness rather than a human rights issue.e.g japan. There are no cleaners in schools the sytudent them selves clean their school.
ரொம்ப நன்றி அண்ணா. எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு சின்ன வயதில் கிடைக்க வில்லை
Amsavalli will come doctor 👍👍
உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் செயல்கள் சிறப்பு., அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு மாத மட்டும் தொகை கொடுத்துவிட்டு பின் வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுங்க. மாத மாத பணம் கொடுப்பது என்பது அவர்களை ஊனமாக்கும்...தூண்டிலை கொடுங்க மீன் பிடிக்கட்டும். அம்சவள்ளி மற்றும் உடன் பிறப்புகளின் கல்வி செலவை ஏற்ப்பது நற்செயல். தமிழ் சமூகம் உயர்ந்துவிடும் உங்களை போன்றோரரால்.
ஆனால், இந்த Credit எல்லாம் உங்க மனைவி க்கும், உங்க நண்பரின் மனைவி க்கும் தான் சேரும். Bcoz இந்த அளவுக்கு உங்க ரெண்டு பேருக்கும் supportive ஆ இருக்காங்க😇. U both guys r really blessed😊.
அருமை நன்பார்களே வாழ்த்துகள் வாழ்க பல்லாயிரம் ஆண்டு
கை கூப்பி நன்றி சொல்லுகிறேன் நண்பர்களே 🙏😍நான் அழுது விட்டேன்
Super.....Happy ah irrukku intha video pakkurathukku
இதுக்கு கூட அன் லைக்கு போடர ரிங்க எப்படி மனசு வருது. என்ன பெரிய கஷ்டம் தலைக்கு பேன்குட பார்க்கமா இது சோபேரிதனயம் அண்ணா நீங்க சுப்பர்
Super 👌👌😘😘😘😘😘
முதலில் அந்தக் குழந்தையின் தகப்பன் கஷ்டப்பட்டு உழைக்க சொல்லுங்கள் நண்பரே கஷ்டப்பட்டால்தான் பணம் சம்பாதிக்க முடியும் பார்ப்பதற்கு அவர்களது கை கால் நல்லாத்தான் இருக்கிறது காலப்போக்கில் குழந்தையும் வளர்ந்து விட்டால் அவனை கெடுத்துவிடுவான் இந்த குழந்தையை பார்க்கும்போது ஆசிபா தான் நினைவுக்கு வருகிறது எனவே இந்த ப்ரோக்ராமை பார்க்கும்போது நீங்கள் உங்கள் குடும்பம் எல்லாமே மிகவும் சிறப்பாக வாழ்வீங்க இறைவன் உங்களுக்கு துணை நிற்பான்
Crct ah sonninga anna
மிகவும் அருமையான செயல். என் பங்களிப்பை தற மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன்.
அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கனும் 👌👌👌💐💐💐
Thanks anna... 👌👌👌👌👌👌👌👌
அருமை சகோதரரே பல்லாண்டு வாழ்க வழமுடன்
Seriously kannu lam kalangiduchi. The one who helps poors gives debt to god.
Great work sir please save more people
Unlike given fellows are person who don't have heart ♥.......
கற்றது கையளவு குழு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா அண்ணா உங்களை எப்படி நான் அண்ணன்தான் கூப்பிட முடியுது ஆனா இந்த இந்த தங்கச்சிக்கு பண்ண மாதிரி எல்லாருக்கும் பண்ணலாம் நான் கண்டிப்பாக அண்ணா நான் சவுதியில் இருக்கேன் உங்க ஒவ்வொரு வீடியோஸ் மறக்காமல் பார்ப்பேன்விரைவில் நம்ம தமிழ்நாட்டுக்கு வந்து என்னால முடிந்த உதவியை உங்களோடு இணைந்து செய்வேன் அண்ணா
அருமையான நிகழ்வு. கண்கள்
கண்ணீரால் நிறைத்தது. 🎆🎆🎆🎊🎊🎊🎇🎇🎇🎉🎉🎉🙏
அன்னா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
நானும் eanoda சின்ன வயசுல சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவிச்சுருக்க. என்னோட வயசு பசங்க கிரிக்கெட் வெளயாடுவாங்க நான் மாடுகள் மெய்ச்சுட்டு இருப்பேன். மாட்டுக்கு தீவனம் கொண்டு வர 2 km ku நானும் anga அம்மாவும் நடந்து போய் தலை la சுமந்து வருவோம். வரும்போது தண்ணி தாகம் உயிரை சுண்டி இழுக்கும். Anga ஊருல வன்நா மடை குட்டை இருக்கு anga வந்து சுமையை இறக்கி வச்சுட்டு antha தண்ணி குடிக்கைல உசுருக்கு உசுரு varum . அந்த சுமையை வீட்டு la இறக்கி வைக்கும்போது வர நிம்மதிக்கு ஈடு enai வேற ஒன்னுமே இல்லை. நான் இப்போ Msc cs final year padikra. Eanga kitta இப்போ neraya மாடுகள் இருக்கு. நான் அன்னைக்கு பட்ட கஷ்டம் இணைக்கு இனிமை ah மாறிருக்கு. உழைப்போம் உய்ர்வோம்.
Super thala
Hats off 🙌
Great bro
I so many time watch your video but until now i not subscribe , i feel very bad now , why not subscribe , because your job is very honest , very motivated , nice bro. , don' t change your character , i am always with u
All the best ❤katratu, brother's 😊keep going Anna's God will be there 💫💯.... God bless you brothers'🎉 true'words, all the best ❤....
Nengey romba nalla manishingey God bless you
மனிதவடிவில் தெய்வங்கள்
💐நல்லது நினைசிங்க... நல்லத செஞ்சிங்க நல்லா இருங்க.. 😃 வாழ்க வளமுடன் 😃 👏👏👏👏👏👏👏👏🤝🙏
Supar anna
Intha channal periya hittavanu ninga neraya pillangala padikka vakkanum
மிக சிறப்பு அண்ணா நீங்க எங்க இருந்தாலும் நல்ல இருக்கணும்
Anna semaa ..🙏no words bro.. life long nenga nallah irukanum.. God bless u..
நீங்க தான். தங்க தமிழர் உங்கள் பணி தொடரும்.........
🌺🌻🌼⚘💐🌺🌻🌼⚘💐😂😀😃
உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா விழுப்புரம் மாவட்டத்தை வேற லெவல் க்கு கொண்டு போங்க மிக்க நன்றி
நண்பா உன் கருனையில் என் தாயை பார்க்கிறேன்😭😭😭👌👌👌🙏🙏🙏
Ungaloda kannukku antha ponna kaattuna antha kadavulukku nandri
பல்லாண்டு வாழ்க ...சொல்ல வார்த்தை இல்லை ...No words only emotion to my eyes....
நல்ல.....மனிதர் தான் கடவுள்..........அந்த...குழந்தைக்கு...நீங்கள் தான்...கடவுள்....
Akka ku dress illa adhan vangi kodukkurom.... Cute baby
Enala mudilaaa alughiaaa varuthu neenghaa Ethoo senchiruirukinga feel my peoples😧😧
Inthaa ulagham enkaaa poonalam manithanai neeanikamaranthuividathu... Athilll naanummm oruuuvannn.....
Keep it up👆 ......
வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க பல்லாண்டு