Indian agricultural Live Snails catching | MAMS MASALA | Cooking & Cleaning Snails
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
FOR MORE HEALTHBENIFITS
• நாத்தங்கால் நத்தை, வறு...
வயல் நத்தை தொக்கு
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
for contact : 6379999626
#KATRATHUKAIALAVU
கற்றது கையளவு குழுவினருக்கு எங்களுடைய இனிய காலை வணக்கம்🙏🙏🙏,, கிருஷ்ணா அண்ணா 🐚🐚🐚🐚🐚 தொக்கு சுப்பரோ சூப்பர்.. மிகவும் அருமை,,விவசாயம் பத்தி நீங்க பேசுன விஷயம் 100%உண்மை சகோ,, தெருக்கூத்து மக்கள் மறந்துடாங்க ,,ஆனால் நீங்க அந்த விஷயத்த திரும்பவும் நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா,,நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப அழகு,,நாங்க எங்க சொந்த ஊருக்கு இப்போ அடிக்கடி போய்டுவரோம்னா,,அதுக்கு முழு முதல் காரணம்,, நீங்க ,,உங்க கற்றது கையளவு சேனல் தான்,,, பவர் கார்த்தி,,நண்டு சேகர்,,கேமராமேன் பாண்டியன்,, நம்ம ஹீரோ கிருஷ்ணாஅண்ணாஅனைவருக்கும் மிக்க நன்றி🔥🔥🔥 💃💃💃
Mogana mogi 28 8 and she is not
Enna pa promotion ah
Ice cream pannunga anna
La
Djdljldljdlladdagadk
😍😍😍நீங்க சொன்னது உண்மை தான் நண்பா எவ்வுளவு தான் கோடி கோடியா சம்பாரிச்சாலும் 😚கிராமத்து😚 வாழக்கை மாதிரி கிடைக்காது 😍😍😍
Bro ... இதென்ன நாளுக்கு நாள் கூட்டம் அதிகமா இருக்கு.....இனிமே உங்கள் recipe எல்லாம் அண்டால செய்து காட்ற நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கிறேன்..... வாழ்த்துக்கள். கிருஷ்ணன் bro அந்த அதிகாலை பனியுடன் புல் மீது நீங்கள் நடந்து வருவது...... மிக அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.....காணக்கண் கோடி வேண்டும்..... அவ்வளவு அழகாக படம் பிடித்துள்ளார் தங்கள் மச்சான்..... வாழ்த்துக்கள் அவருக்கு. சேகர் அண்ணா கலகலப்பு..... அவர் உங்களுக்கு 10 வயது மூத்தவர்னு சொன்னீங்க..... ஆனால்.... அவர் புன்னகை மாறாத முகம்..... எப்பவும் குறும்பு பேச்சு.... சிறுபிள்ளை போன்ற துறு துறுப்பு .... பார்த்தவுடன் எங்களிடம் மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது. உடல் நலத்துடன் அவர் வாழ இறைவனை வேண்டுகிறேன். உங்கள் team மிக மகிழ்ச்சி யாக அந்த பனியில 🐌 நத்தை பிடிக்கிறீர்கள். கிருஷ்ணன் bro கள்ளங்கபடமற்ற தங்கள் குழுவிற்கு தலைமை தாங்கி.... வழிநடத்தும் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்துகிறீர்கள்..... வாழ்த்துக்கள்.
Very nice Krishna,you have got a very good teamAll the best
Super Krishna Annan ungaluku sotaya illa Annan ana antha vathu akkakuthan sotta iruku
சவுதியில் இருந்து நம் ஊரின் இயற்க்கை அழகை பார்க்கும் பொழுது மனதிர்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி மாம்ஸ் ......
அண்ணா வணக்கம் கற்றது கையளவு சேனல் ஒளிபரப்பு அனைத்தும் பார்த்து ரசித்திருக்கிறேன் என் பெயர் பவுன்தாஸ் எனது ஊர் நாகபட்டினம் இப்போது நான் மலேசியாவில் உள்ளேன் உங்களது ஒளிப்பரப்பு அனைத்தும் பாக்குறப்ப நான் சின்ன வயசுல நண்பர்கள் அனைவரும் கூட்டாஞ்சோரு சாப்டதுபோல் உள்ளது ஒளிபரப்பு அனைத்தும் சுவாரசியமாக இருக்கிறது நண்டு சேகர் அண்ணா கல்லங் கபடு இல்லாத பேச்சு எனக்கு பிடித்திருக்கிறது அடுத்த வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் வாழ்க விவசாயம் விவசாயிகள் மற்றும் வாழ்த்துக்கள் கற்றது கையளவு
i'm the biggest fan of SEKAR BRO..✌✌
வழக்கம் போல இன்றைய வீடியோவும் வேற லெவல் 👍........
Nandu sakar thalaivar Vara level...
Nandu sakar singamaaaa...
Nandu arasanaa
By
Nandu sakar fans club trichy..
வணக்கம் அண்ணா ...நான் இப்போ குவைத்ல இருக்கன்.உங்க எல்லா வீடியோவும் பாத்துருக்கன்....உங்க வீடியோ எப்போ பாத்தாலும் எனக்கு பசிக்க ஆரம்பிச்சடும்...வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப மோசம் அண்ணா... ருசியான உணவு சாப்ட முடியாது.....உங்க வீடியோ பார்த்தா தான் மனசு சந்தோஷமா இருக்கும்....உங்க சமையல் மட்டும் இல்ல நீங்க அன்பா சமச்சத பரிமாருவதும் உண்மையா வேர லெவல் அண்ணா....சேகர் அண்ணண், கார்த்தி அண்ணா அப்பறம் கேமரா மேன் அண்ணண் இவங்களாம் உங்கள் வீடியோக்கு செம ப்ளஸ் பாய்ன்ட்.....வாழ்த்துக்கள் அண்ணா..😊😊😊
Maams kavalai maranthu, konja neram irukkirathenraal, athu ungalin videos thaan maams. (Eela thamilan from France)
Ennamo Therila bro... Unga video la paakum pothu Manasuku Santhosama iruku antha Vayal, Maragal ellam 👌🏻👌🏻👌🏻
மாம்ஸே கேட்டதால...நத்தை ரகசியம் சொல்லுகிறேன்....
நத்தைகள் மூன்று ஆண்டுகள் வரை உணவின்றி மண்ணில் புதைந்து உறக்கத்திலேயே உயிர் வாழும் திறன் வாய்ந்தது. காற்றில் நிலவும் வறட்சியை கொண்டு கோடையை கணக்கிட்டு அதற்கு முன்பாகவே அதிக உணவு உண்டு அதை கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்து கொள்ளும். நீர் வறண்டு சேறானதும் சேறுடன் அதுவும் புதைந்து உறங்கி கொள்ளும். இதை கோடை உறக்கம் என்பர். மழைக்காலத்தில் வறண்ட சேறு கரையும் போது அது தூக்கத்தில் இருந்து மீண்டு மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பும். இவ்வாறு 15 ஆண்டுகள் வாழும். ஆண் பெண் வேறுபாடு இருந்தாலும் ஒரு நத்தை யே அர்த்த நாரிஸ்வர் போல தனக்கு தானே இணைந்து நத்தைகளை ஈனும்..
நன்றி..
Spr information bro....
நன்றி நண்பா... பாண்டியன் ஒளிப்பதிவாளர்
@@katrathukaialavu கவலைகளை மறந்து சிரிக்கவும் சமையல்கலை பெண்களுக்கான கலை அல்ல ஆண்களும் சமைக்கலாம் என்று உணர்த்திய தங்களுக்கு என் நன்றி.
Camera men like u😘&Sekar Army vera level🔝
Starting Vera level... Sekar Army member!
விவசாயம் பற்றி சொன்னது மிக அருமை.. நானும் விவசாயி மகன் தான் தல... Vera level video
Hi
@@sathyashankar2208 hiii
@@MrAanand420 where are you from
@@sathyashankar2208 UAE
@@MrAanand420 Hmm
unga videos ellam vara vara semaiya irukku 😂😂😂👍👍
நத்தை தொக்கு அருமை அண்ணா இதில் விவசாயத்தை காக்க சீமான் அண்ணன் கூறியதைப்போல நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மற்றும் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் வரக்கூடிய வீடியோக்களில் நீங்கள் இதைப்போல நல்ல கருத்துக்களை கூறுமாறு வாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறது உங்கள் ரசிகன் உங்கள் அனைவரின் ரசிகன் நாம் தமிழர்G.S.Raj
Sekar neenga vera level😎
நத்தை நான் சாப்பிட்டதில்லை, ஆனால் சாப்பிடனும்னு தோனுது மாம்ஸ். காணொளி வேற லெவல்.
Super Anna super... Support agriculture.
Am a engineer n am doing agriculture in Thanjavur district.
Thiruvaiyar
வழக்கம் போல் வேற லெவல் Video. Super bro
Bro cooking eh thiruvizha madhiri iruku... vazhthukkal
கற்றது கையளவு Channellukku 🙏🙏🙏🙏🙏ம்ம்ம்ம் மிகவும் அருமை மாம்ஸ்...👌👌👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Pillaiyar and that drawing was very good....
Romba super ஒரு விஷயத்தை ரசிக்கிற மாதிரி சொல்றதும் செய்கிறதும் ரொம்ப கஷ்டம் ஆனா அதை உங்க team ரொம்ப அருமையா செய்றீங்க பார்க்கவே ஆசையாக இருக்கிறது நன்றி
நண்பர் கிருஷ்ணன் அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது மிக மிக புதுமையான மிக மிக அருமையான மிக மிக தமிழ் உச்சரிப்புடன் கலந்த மருத்துவ குணத்துடன் வேகமாக விவேகமாக நக்கழும் நய்யான்டி தனத்துடனும் நகைச்சுவையாக..வும் பேசும் விதம் மிக மிக அருமையோ.... அருமை . நண்பரே நீங்கள் செய்யும் உணவுகளை எனது கண்களால் மட்டும் பார்த்து அதன் சுவை ருசி..யை நான் அறிகிறேன் என் நாவினால் எப்போது அதன் சுவை ருசி..யை அறியப்போகிறேன் என்று எனக்கு..ல் ?? கேள்வி குறி என்னை போன்ற வெளிநாட்டில் வாழும் அன்பர்கள் நிலைமை எல்லாம் இப்படி போன்ற ?? கேள்வி குறி...யோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனரார்கள் .
நண்பரே என்றாவது உங்களை நான் சந்திக்ககூடிய காலம் வந்தால் அந்த நேரம் நீங்கள் சமையல் செய்து கொண்டு இருந்தால் அந்த பாத்திரத்தில் ஒட்டி கொண்டு இருக்கும் அதை என் விரலால் எடுத்து என் நாவில் ருசித்தால் போது . அந்த பாக்கியத்தை தருவிகளா உண்மையில் வெட்கத்தை விட்டு சொன்னால் உங்கள் விடியோ..வை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊருகிறது ...
இன்னும் இதுபோன்ற விடியோ..க்களை மேலும் மேலும் நீங்கள் பதிவிடுங்கள்.. எனது வாழ்த்துக்கள் .......
குவைத்தில் இருந்து வக்கீல் ஜியாவுதீன்..........
நன்றி நண்பா.... கண்டிப்பாக வாங்க
On
Bro dailyum video upload pannunga.. Unga video pakkalana thookam varaatingudhu.... Vera level la panringa.....
மூன்று ஆண்டுகள் வரை உறங்க கூடியவை நத்தை.25 வருடம் வரை வாழ்வுகாலம்.
சூப்பர் அண்ணா சமையலை விட அதன் பயனை சொல்வது மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி
Great effort from pandi brother 😍Next video la face kaminga brother 😎😎
Kirusna mams natthai pudikkum pothu meen irukkuthunu sonnenga athaium pudichi iruntha ennum vera levela irunthu irukkum👍
அண்ணா சூப்பர் வேற லெவல் நத்தை உடல் சூட்டை தணிக்கும் மூலத்தை குணப்படுத்தும் இயற்கை மருத்துவ குணம் சூப்பர்
செம்ம காமெடி அண்ணா # அருமை
காலை பொழுது வயல்வெளி நெற்கதிர்கள் காட்சி அருமை anna விவசாயதிற்கான உங்கள் பதிவு (கருத்து) Semma அண்ணா
Semma bro sekar like mr bean on every video 😂 i like that
Semma jolly life village life super,, natthai thokku arumaiya panninga Krishnan bro ..vera level
ipala introduction Superah panriga.very nice.
Yow Mams time ponathe therila semma super
Thala naa unga fan thala sekar anna adutha vadivel super!....
மாம்ஸ் நீங்க வேற லெவல்ல இருக்கீங்க போங்க அந்தப் பொண்ணு உங்களை கழுவி கழுவி ஊத்துது இருந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இந்த பொன்னின் முகத்தில் சிரிப்பு அலைகடலென திரண்டு உள்ளது சேகர் அண்ணா உங்களுக்கு ஒரு குட் மார்னிங் மாம்ஸ் உங்களுக்கு ஒரு குட் மார்னிங்❤❤❤❤❤
Krishna Anna next time full goat prepared pannunga waiting for that...
Paandi ungalukku kalyaanam aaeeducha...unga voice sa ketta krishnan ji Vida chinnavaraa eruppeenganu theriyuthu....yen mana kavalaikku romba nimmadiyaaga erukku ....samaipathavida unga ottrumai mana neraivaaga erukku ...romba thanks....💓💓💓💓💓💓💓💓💓💓👌👌👌👌👌
He married
@@smartajith3291 ok bro ....thanks
Bloopers video podunga pls👍👍
Bro super semma
Vara level
Vinayar super hand work
Super video
Super shooting camara man
Namma ooru nature paakave avlo azhaga iruku happy to see our villaga people (relations)
Nandu sekar army!!!!!!!
சிறப்பு மிக சிறப்பு நண்பா.....😀😀
Today breakfast idly with Coimbatore kosumalli😍
Na thungi elunthu mobile eduthu patha first unga videos tha irukku.evlo kallaila ye upload pannitingala Anna. vera level anna....
Oru request bro..... Masala powders and vegetarian dishes pannikatunge Plzzz....
பாண்டி camera shooting அருமை
காலை இயற்கை எழில் சூழ்ந்த இயற்கை அருமை
காமெடி கலந்த சமையல் அருமை மாமா கிருஷ்ணா
சேகர், பாண்டி, கார்த்தி, அனைவருக்கும் இனிய பனிப் படலம் கடந்த காலை வணக்கம் அனைத்தும் அருமையே அருமை மாமா
Super maams.cm vera leval.(eela thamilan from France)
Thank you Bro,Romba nalla visayangala makkaluku soldringa,Athuku samayal Oru valikatti,
சேகர் அண்ணன் வேறலேவல்
Khalil Alrawahi MMM ama
Introduction Vera level ji.. sekar ji I thought you are the youngest person in this Team , but so sorry Mams opened that secret..
சூ...ப்....ப.....ர்......👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐
JFr
@@jamilaanebi6367 ... Thanks
Anna unga vedios pakathan varuven but naththai ellam naga sapda matom nega enjoy panni vlog panra style ah thani superb superb 💐🥰🇯🇵
நத்தை சேகர் super
Hi bro. Nice video. Now my son aged about 9years also started to watch your videos and become your fan. You brought a feel like director barathiraja film during introduction. Nice authentic food recipes. Your intention to give importance for agriculture is appreciated. It's now the time for us to start green revolution in our country rather industrial revolution
Camera man voice supr anna
More than the recipe, your story telling is entertaining.
Bro yaravadhu konjamavadhu sekar (the legend) ku konjam mariyadhai kodunga 🤣🤣🤣🤣🤣🤣
அண்ணா உங்கள் வீடியோவை தினம்தோறும் பார்ப்பேன் மிகவும் அருமையான வீடியோ மருத்துவ குணங்கள் கொண்ட வீடியோ நீங்கள் அடுத்த லெவலுக்கு போகணும் என்னோட வாழ்த்துக்கள் அண்ணா நான் பாலாஜி சென்னை
Aamai kari iruntha video pannuga brother plz
பிரதர் சூப்பர் பொழுதுபோக்கான காணொளி
Cameraman very great👍
வேர லெவல் லொக்கேஷன் கோடி நன்றிகள் பல
அருமை அருமை சேகர் அண்ணா செம்ம வாழ்த்துக்கள் கிருஸ்ணா அண்ணா உங்களுக்கு ஏற்ற ட்டீம் அருமை அருமை வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்
Cameraman face kaaminga anna
Mama super start style Panna kuda intha santhosham kedaikathu..nalla karuththu, kannuku kulirchiyana suzhal, semma mama.. Vivasayam valara veandum
அண்ணா...........நாட்டுக்கோழி பிரியானி பன்னுங்க"அண்ணா....
Unga video pakkum pothu manasuku romba happy aa iruku anna super niraiya video podunga
Oru inam puriyatha magizhchi unga videos paatha varuthu mams..
Fan frm Mumbai...... Super bro. Just rocking
Nandu sekar fannnnn...
Vera level.... கருத்து.... Vera level samayal..... Vera level speech krishnan anna.... Katrathu kaiyalavu team வாழ்க வளமுடன்.....😍😍😍😍
வாழ்த்துகள் நன்பா
என் பெயர் ஜான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன் என்னுடைய பூர்வீகம் பாண்டிச்சேரி என்னை கிராமத்து க்கும் அழைத்து சென்றதற்கு மிக் நன்றி. ..
Adi thoool Vera level video 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌nandu seker illa nathaa seker😋😋😁😁😁
cameraman really good job
Segar anna vera level. Best performance. Don’t scold him. He is so genuine
ellarudaya face katrenga cameraman face kattunga
Anna Ungala mathiri Vera yarum poranthu vara mudiyathu anna Vera leavel
ஒரு சின்ன வேண்டுகோள் ..பாண்டி அண்ணா....உங்க முகத்தை கொஞ்சம் காட்டமுடியுமா??
Hi brother supper I don't eat natha. Enna oru village a kuudi irukkranga sema video.aha supper location morning sunshine. Nellukathir. I missed my village unga video remind me my childhood life sema bro ithu Vera level.sekar you are the plus point of this video thanks.
எங்களுக்கும் அந்த பாண்டி முருகன் மச்சான காட்டுங்கள்
Mams Sekar karthick adichi thooku Vera level
I miss you my village
Super Anna. Cameraman Anna sema. Unkada comedies enjoyment ellam parka supera erukku. 👌😊👌
Selavu pannama views alringa sema
Bro unga chennal open panni ella videos um back to back paathachu athan full time pass....
Mama Machan kulla eppudi sandai
Potu irukangan.
Nalaiku Nallathu kettadhu nadantha eppudi oruthar munju parkavingalo
உங்க வீடியோவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கு நண்பா
Beautiful village ....village name please?
அருமை கிருஷ்ணன் நீங்கள் இன்னும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Next thalaimurai arysia entha marathula irunthu varuthunuthan kantyppa kekka poranga.... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Neeeeegaaaaa veera level.daily video podungaaa Bro. Your group making me stress free eee. Oru happy cinema parthaaa effect bro
கிருஷ்ணா அண்ணா நீங்க என்ன business பண்றீங்க
Ela makkah pera solli kaasu thirudura wela bro (like amsavalli ,3 laks)
Great content.. Keep posting videos like this.. 👍 😊
Krishna Anna super
They will live up to 7 years Mam's..!valakam pola video veraaa levell..!!