Love story of Ungal Meenavan | Sarakku Kappal #2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 495

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 4 ปีที่แล้ว +132

    வாழ்த்துக்கள் மாப்ள 😊

    • @sarakkukappal3181
      @sarakkukappal3181  4 ปีที่แล้ว +21

      நன்றி மச்சான்

    • @s.m7756
      @s.m7756 4 ปีที่แล้ว +10

      Mr ungal meenavan unga life history super

    • @thankyoujesus1026
      @thankyoujesus1026 4 ปีที่แล้ว +2

      Anna vanakam ungal rasigan

    • @ManiKandan-lv1cn
      @ManiKandan-lv1cn 4 ปีที่แล้ว +1

      Thalaivar

    • @chuttisvlog9654
      @chuttisvlog9654 3 ปีที่แล้ว

      Super thala... kingston anna vera lvl

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +36

    முதல் காதலை சொல்றபோது எவ்வளவு வலி இருக்கும் தெரியுமா உங்களுக்கு.. அவர் மனசுக்குள்ள வலி இருந்திருக்கும்.. ஆனாலும் சிரிச்சுக்கிட்டே பேசுறாரு..

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +14

    உங்க மனைவி இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் வருத்தபடுவாங்க ஆனா ஃபிளாஷ் பேக் மிக சுவாரஸ்யமாக இருந்தது நன்றி தம்பி உங்களின் உண்மையான பதிவுக்கு

  • @muhammadanwarsadath8805
    @muhammadanwarsadath8805 3 ปีที่แล้ว +2

    சரக்கு கப்பல் நிருவனர் அன்பு தோழமையே உங்களது அனுகுமுறையில் ஆழமான அறிவுஜீவித்தனத்தின் சுடரொளி மின்னுகிறது. மிகப்பெரிய எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்த்துக்கள். உங்கள் ஓட்டுமொத்த நண்பர்கள் குழுமமும் வைரங்கள். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  • @rajaa1022
    @rajaa1022 3 ปีที่แล้ว +1

    விக்ரம் அண்ணா ரசிகன் அந்த பற்றுனால மகளுகளுக்கு பெயர்வைத்துள்ளார்

  • @Tamil13033
    @Tamil13033 4 ปีที่แล้ว +9

    Love story of Ungal Meenavan சூப்பரா இருந்துச்சு

  • @amuthaamutha6570
    @amuthaamutha6570 4 ปีที่แล้ว +75

    ஹாய் அண்ணா கண்டிப்பாக அந்தோணி அண்ணா பேட்டி எடுங்கள் நாங்கள் ஆவலாக உள்ளோம்.

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +9

    அண்ணா, உங்க மாப்பிள்ளை ரொம்ப சந்தோஷப்படுராரு.. நீங்க சொல்ல வற்றதுகுள்ள சிரிப்பு சந்தோஷம் அவருக்கு.. நிறைய இடத்தில வெட்கப்படுறீங்க ரெண்டு பேரும்.. சரக்குக் கப்பல் ல சரக்கு நிறையவே இருக்கு
    போல.. அடி தூள்..👍👍

  • @shakshithaaadiravlog1683
    @shakshithaaadiravlog1683 4 ปีที่แล้ว +26

    அந்தோணிய வச்சு செஞ்சுவிடுங்க மாப்ள😍😍சரக்கு கப்பல் 😍😍

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +19

    கள்ளம் கபடம் இல்லாம அழகான சிரிப்பில் நீங்கள் கலக்கிறீங்க.

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 3 ปีที่แล้ว +1

      உங்கள இரண்டு குடும்பத்தினர்ள் நட்பு, உங்கள் மீனவரின் கூட்டு குடும்பம் எல்லாம் ரொம்பவும் நல்லா இருக்கு. நாங்கள் சென்னையில் இருக்கிறோம் ராமேஸ்வரம் வரும்போது உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளோம். உங்களின் அனுமதியுடன்

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว +20

    காதலியின் பெயரை
    தன்மகளுக்கு சூட்டிய காதல்மன்னன் அண்ணன் உங்கள் மீனவன் வாழ்த்துக்கள்

  • @sivasg1342
    @sivasg1342 4 ปีที่แล้ว +31

    மஹாபிரபு நீங்க இங்கேயும் வந்துவிட்டீர்களா😀 லவ் ஸ்டோரி செம
    வாழ்த்துகள் சகோ all the very best for new channel

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว +39

    சியான் விக்ரம்
    சியான்ட்ரா,சியான்சி...

  • @kanimozhia4532
    @kanimozhia4532 4 ปีที่แล้ว

    வீட்டுக்கு வந்தாள் மீன் சமைத்து கொடுத்தீங்கன்னா உங்க வீட்டில மீன் சமைத்த வீடியோவை பார்த்த உடனே எனக்கு சாப்பிடணும் போல தோணுது அண்ணா அதுவும் அந்த தலை குழம்பை சாப்பிட்டீர்கள் அது மிகவும் சூப்பராக இருந்தது அந்த வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா எங்கள் மீனவன் என்றாலே என் இதயத்தில் துடிப்பு அதிகமாக இருக்கிறது அண்ணா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணா சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +20

    அண்ணா இன்னைக்கு ரொம்ப நிம்மதியா தூங்குவார்.. மனசுக்குள்ள இருக்கிற பாரத்தை எல்லாம் இறக்கி விட்டார்..

  • @psenthil4839
    @psenthil4839 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்🎉🎊....
    கிங்ஸ் டன் மாப்பிள்ளை நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் king👑 ஆக இருக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.. 🥰

  • @venkatsam960
    @venkatsam960 4 ปีที่แล้ว +34

    அந்தோணி அண்ண வந்தா அவருதான் உங்கள interiview edupparuu....😅😅😅

  • @PrakashPrakash-os3yt
    @PrakashPrakash-os3yt 4 ปีที่แล้ว +3

    என் சகோதரருக்கு நீங்க மாப்ளனா நீங்க எனக்கும் மாப்ளதான் அதனால வாழ்த்துக்கள் மாப்ள.💐💐💐💐
    இந்த சேனல பல தகவல்கள் தலமா கொண்டு போங்க. உங்க ஊரு சிறப்பு, தெரியாத தகவல்கள் , உங்க ஊரில் உள்ள பெரியவர்களிடம் சில பேட்டிகள் அந்த காலம் வாழ்க்கை முறைகள் போன்ற பல தகவல் தலமாக ஆரம்பித்து கொண்டு போங்க மாப்ள. உங்கள் ஏரியா செய்திகள், மீனவ செய்திகள் , அப்படியே இதுலயும் கமென்ட் ஷோ போடுங்க. 😍😍😍
    வணக்கம் மாப்ள சவுதில இருந்து பிரகாஷ்

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +1

    இந்த சரக்கு கப்பல் சேனல் சிறப்பாக வர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +12

    இருந்தாலும் நீங்க பேசறது முன்னாடியே உங்க வீட்ல சொல்லிடுங்க.. வீடியோ பார்த்துட்டு அவங்கள வருத்தபட வச்சுரதிங்க.. அவங்க ஒழுங்கா சாப்பாடு செஞ்சு போட்டுட்டு இருக்காங்க.. எப்பவும் அவங்க சந்தோஷமா இருக்கணும்..🙏🙏👍👍

  • @smfarook22
    @smfarook22 4 ปีที่แล้ว +1

    wow bro nanum chiyaan fan than sema.... marana waiting for cobra....

  • @kasipraba3455
    @kasipraba3455 4 ปีที่แล้ว

    அண்ணன்கள் இருவருக்கும் வணக்கம் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கையின் நடந்த எதார்த்தமான விடயங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நீங்கள் சொல்வது அனைத்திலும் ஏதாவது ஒன்றை கடந்து போகாதவர்கள் எவரும் இல்லை என்று நான் நினைக்கிறேன் சுவாரசியமான தகவல்களை சரக்கு கப்பல் முலமாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் நலமுடன் வளமுடனும் வாழ்வையாக அண்ணன்கள் இருவரும் குடும்பத்தார் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @parthipan7341
    @parthipan7341 3 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் லவ் ஸ்டோரி அருமை👌

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว

    உ மீ வாழ்க்கை செம சூப்பர்🌞✋🌹👌🎈🎈🥀🥀

  • @christiantarun2217
    @christiantarun2217 4 ปีที่แล้ว +4

    Kingston Anna is really very innocent, he is very supportive he helped Hermas and all to develop TH-cam. Host panuna friend kuda super. All the best bro.

  • @1920r6
    @1920r6 4 ปีที่แล้ว +14

    தம்பி கிங்ஸ் இனி உங்களுக்கு இருக்கு வீட்ல 😁

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 4 ปีที่แล้ว +13

    யோவ் நெறியாளரே உமக்கு லொல்லு அதிகமய்யா😃😃😃

  • @logaranjan
    @logaranjan 4 ปีที่แล้ว +2

    சேனலின் தொடக்கம் மிக அருமையாக இருந்தது இந்த சேனல் மேன்மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்

  • @sudhas5475
    @sudhas5475 4 ปีที่แล้ว +6

    அண்ணா வீடியோ சூப்பரா இருந்துச்சு எனக்கும் கபடி விளையாட ரொம்ப பிடிக்கும்👌👌👌👌

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +3

    மலரும் நினைவுகள்..😘😘👍👍🌹🌹💐💐❤️🧡💕💞💓💌 செம்ம அண்ணா.

  • @P_RC_P_J
    @P_RC_P_J 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி...நல்ல முடிவு...ஒரே மாதிரி இல்லாமல் வாழ்க்கையில் வெரட்டி ரெம்ப முக்கியமானது...அருமை....வெற்றிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @premavignesh798
    @premavignesh798 2 ปีที่แล้ว

    முதல் காதல் மனசுல ரொம்ப வலியை கொடுத்திருக்கும். இப்ப அண்ணன் மனசு லேசா ஆகி விட்டது. இந்த முயற்சிக்கு சரக்கு கப்பல் சேனலுக்கு நன்றி. 🙂

  • @sujanth1512
    @sujanth1512 4 ปีที่แล้ว +15

    நான் நினைக்கின் அவர்ட முதல் காதலியின் பெயர் சியான்... என்று தொடங்குகிறது

  • @naveenscooking7617
    @naveenscooking7617 4 ปีที่แล้ว

    Very nice love story .your great lover

  • @petchimuthu5103
    @petchimuthu5103 4 ปีที่แล้ว +8

    Ithu tha 90's kid's love 🥰🥰

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 ปีที่แล้ว +2

    Great interview with Kingston: : Hope he got his food, every human will have his or her past story: I am sure viewer would have enjoyed: Keep up your great work: I congratulated Kingston and his wife on their 5th wedding anniversary: I washed them for many many more healthy years ahead: it is so great to know that his brothers family all are living together: god bless them .

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @muraliymuraliy1054
    @muraliymuraliy1054 4 ปีที่แล้ว +1

    Fair love story.. every one having same memory..I realized my back...tq bro

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 ปีที่แล้ว +1

    Supper👈👈👈👌👌👌👌

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    அழகான ஆண் மகன்.கிங்ஸ்டன். சிறந்த ஒழுக்கம் அடிக்கடி கதைக்கும்போது.தெரிகிறது.காதல்வராவிட்டால்.அவனாமனிதன்.இல்லைகடவுள்.வாழ்க்கையை.அமைப்பால்.

  • @suji.sha7728
    @suji.sha7728 4 ปีที่แล้ว +2

    CHIYANsi, CHIYANdra
    Semma anna😃

  • @mahasmith2311
    @mahasmith2311 3 ปีที่แล้ว

    Nan ungal rasigai.😌.😘😘😘😘😘Ungal meenavan 😍

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 4 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர் காதல் கதை

  • @muthukumari4348
    @muthukumari4348 4 ปีที่แล้ว

    Interesting video. Soulful sharing. Nice entry. Best wishes 👍

  • @JaiPrakash-fw7el
    @JaiPrakash-fw7el 4 ปีที่แล้ว

    செம்ம காதல் கதை அண்ணா ... அருமை

  • @amalakabilan337
    @amalakabilan337 4 ปีที่แล้ว

    ரசனையான உள்ளது சகோ.

  • @lifebeginseveryday8769
    @lifebeginseveryday8769 4 ปีที่แล้ว

    Very good bro. Anubavangal ungal ayutham. Super....May God bless you

  • @subhasakthi2695
    @subhasakthi2695 4 ปีที่แล้ว +5

    Unga ponnunga name slum pothey moonchila bulb eriyuthey Anna...🤔 sari ellaiye...😉😉 I think someone's name starts with giya...😍😍 #unga blushing super Anna...❤❤

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +16

    All the best brother expecting more from you.leave background whatever it is or sit before good background. That's all. Congratulations..

    • @nithisourhome8781
      @nithisourhome8781 4 ปีที่แล้ว

      Avaroda wife Rameshwaram ah bro naanum pamban thaan but ippo Dubai la irken

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    எல்லாம். மனிதருக்குள்ள
    இயல்புதானே.அழகைஇரசிப்பதில்பழையில்லை

  • @susidensi1266
    @susidensi1266 4 ปีที่แล้ว

    Chiyan vikram name kaga chiyandra chiyancy ya super bro

  • @immauelyogi81
    @immauelyogi81 4 ปีที่แล้ว +1

    Super naa.....i like you....so mach

  • @sahayamerysahayamery5865
    @sahayamerysahayamery5865 4 ปีที่แล้ว

    Congratulations pro you create New channel

  • @manikandansundarrajan6518
    @manikandansundarrajan6518 4 ปีที่แล้ว

    Love story SUPER

  • @sonydharapuram1836
    @sonydharapuram1836 4 ปีที่แล้ว +1

    Kingston anna unga exclusive interview enaku romba pudichuruku ivlo semma jolly ah interview pandringa all the best anna 👌👌👍👍

  • @kathirveladavan
    @kathirveladavan 4 ปีที่แล้ว +1

    அருமை...எனது சொந்தங்களே....

  • @thalikaidosss9094
    @thalikaidosss9094 4 ปีที่แล้ว

    //Mission mangalyan success...
    செம காமெடி....

  • @devikagovind9985
    @devikagovind9985 4 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் புதிய சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.....

  • @GokulGokul-me1ym
    @GokulGokul-me1ym 4 ปีที่แล้ว +1

    Ungal meenavan love story vera 11 bro

  • @smfarook22
    @smfarook22 4 ปีที่แล้ว

    Chiyaan nameye pullaingaluku vachurukinga superrrr bro

  • @KamatchiVilas
    @KamatchiVilas 4 ปีที่แล้ว +1

    nan 2k subscriber reach agga 2 years achu, but you did in 1 week, Super! All the best #kamatchiVilas

  • @divsv8580
    @divsv8580 4 ปีที่แล้ว +1

    Sooperb Kingston Anna 😃😊😊...

  • @renganathan9769
    @renganathan9769 4 ปีที่แล้ว +14

    Ok innaiku annikitta nalla semathiya vanga poringa Anna

  • @kanimozhia4532
    @kanimozhia4532 4 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்க வீட்டில பசங்க நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க கடலுக்கு போகும் போது பார்த்து போங்க உங்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுகிறேன் என் பேரு கனி மொழி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நீங்க மீன் பிடிக்கிறது அதோட வீடியோக்கள் எல்லாத்தையும் நான் ரொம்ப பாக்குறேன் எனக்கு ஒரு கதை சொல்லுங்க என்னுடைய மெசேஜ் உங்களுக்கு

  • @marselraj
    @marselraj 4 ปีที่แล้ว

    Hi Mr. Claret, ungaludaya puthiya muyarchikku ennudaya vazthukkal. Will be waiting for more information from you. Hi Mr. Kingston, unga nalla masaukka nenga ebavume nalla irrukkanum. Unga kuttu kudumbatthu mela yaroda kunnum vizame dhruizti yadunnga ... Nenga yellarum eppavum onnave irrukka na yesu christhuva vendikkaren.

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    காதல்ஆரம்பம்.ஆனால் நிறைவேறவில்லை கவலையாக உள்ளது என்னைப்போல.நிறைவேறாதகாதல்

  • @rattatoluile
    @rattatoluile 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் Kingston....

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 4 ปีที่แล้ว +1

    Solirukeenga.
    Citizen Padam enaku Romba pudikum nu solirukeenga.

  • @villageveedu7264
    @villageveedu7264 4 ปีที่แล้ว +6

    அந்த பெண் இந்த வீடியோவை பார்க்க வாய்ப்புள்ளது

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 ปีที่แล้ว +4

    ஜீ வாழ்க வளமுடன். ஜீ கடல் ஹீரோ நீங்க. பல்கலைக்கழகம் நீங்க உங்களிடம் கத்துக்க வேண்டியது அதிகமாக உள்ளது ஜீ

  • @jprasanthram906
    @jprasanthram906 4 ปีที่แล้ว +2

    Gentle man kingston 💗

  • @anuradhapd6254
    @anuradhapd6254 4 ปีที่แล้ว

    Kingstonuku love pameya ponnai kaipidika ean mudiyamapoyeruchu unga
    Thambi andha idathla hero corecta epdiyo I ungal life beautiful a ga 2baboed& unga wife koda happyya vasha valthugal

  • @ramajrama35
    @ramajrama35 4 ปีที่แล้ว

    Uinga video super bro 👌

  • @imanabdul217
    @imanabdul217 4 ปีที่แล้ว

    Hi I just subscribed. Wish you good luck.

  • @vishnuvarthan1751
    @vishnuvarthan1751 4 ปีที่แล้ว +7

    Adutha video la kingston anna and his wife apdye anthony anna his wife rendu pera vechu interview panunga bro

  • @subashchandrabose2357
    @subashchandrabose2357 4 ปีที่แล้ว +9

    Orey edathula utkandhu interview panradhuku pathila nenga beach side boat pakathula natural atmosphere irundha semaiya irukum bro try panni parunga

  • @rkumarkumarr998
    @rkumarkumarr998 4 ปีที่แล้ว +11

    புது முறையில் விளக்கம் தந்து புதிய பதிவு களையும் அதிசயங்களை யும் தந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 4 ปีที่แล้ว

    congratulations brothers💐💐💐menmaelum valara valtthukal 👍👍👍

  • @indumathy79
    @indumathy79 4 ปีที่แล้ว

    Story telling so cute☺☺☺☺☺

  • @KTC_Mobile_Service
    @KTC_Mobile_Service 4 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் 💪

  • @p.gnanasekargnanasekar6258
    @p.gnanasekargnanasekar6258 4 ปีที่แล้ว +1

    Congratulations. Anna for all success 👍👍👍

  • @vinothshalini6322
    @vinothshalini6322 4 ปีที่แล้ว +4

    Wow Kingston bro....love story super...💐

  • @adamsheikhmohammadpathamad6233
    @adamsheikhmohammadpathamad6233 4 ปีที่แล้ว

    ரொம்பவும் அழகு

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +2

    அண்ணா..உங்களுக்கு குள்ள இவளோ விஷயம் நடந்து இருக்கும் nu நினைக்க கூட முடியல..

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 4 ปีที่แล้ว +4

    Bro I'm fathima from Coimbatore
    Semma super. Hats off

  • @selvamrm7123
    @selvamrm7123 4 ปีที่แล้ว

    Annanukku vetkam.love feelings.new experience.best of luck

  • @mohameddharicali4710
    @mohameddharicali4710 4 ปีที่แล้ว +3

    இராம்நாட் லட்டு
    இந்த சேனல் கிட்டு
    கடல் அரசன்
    மூக்கையூர் இளவரசன் 🤴
    கப்பல் 🚢 இல்லாம் 🍹 சரக்கு 🍹
    கடல் 🌊 அலைகள் காற்று 💨
    கடலரசனின் காதல் 😍 கதை
    கட்டுமரம் போல் காதல் வாழ்க்கை கவிழ்ந்து உண்மையான திருமணம் 💒
    உன்னுடைய மனைவி மீது
    காதல் கொண்டு இன்பமாய் வாழ்த்துக்கள் நண்பா
    From
    A. MOHAMED DHARIC ALI BIN ABDUL AZIZ pharmacist ksa

  • @villagestudiochannel1323
    @villagestudiochannel1323 3 ปีที่แล้ว

    கிங்ஸ்டன் அடுத்து அந்தோனியை பேட்டி எடுங்க

  • @vidhyasuresh9860
    @vidhyasuresh9860 4 ปีที่แล้ว

    Romba interstinga unga coversation irunthuchu super bro

  • @kanagapandiyan4414
    @kanagapandiyan4414 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @deeparamkumar6005
    @deeparamkumar6005 4 ปีที่แล้ว +1

    Intresting ah irunthuchu Congratulations keep going brother,,💐💐

  • @hari_17
    @hari_17 4 ปีที่แล้ว

    Verithanam verithanam 🔥
    Atha Vida ithu nalla irukkum polaye 😊
    வாழ்த்துக்கள் 🙏
    இங்கே உங்களிடம் இருந்து ரொம்ப எதிர்பார்க்கிறேன்
    சிய்யான் விக்ரம்
    அதான் பொண்ணுக்கு இப்படி பெயர்

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +1

    காதலி பெயரையே பொண்ணுக்கு வைத்துவிட்டாய் இதை இரு பகுதியாக போட்டு இருக்கலாம் அருமை

  • @VijayaLakshmi-je2ro
    @VijayaLakshmi-je2ro 4 ปีที่แล้ว +7

    விக்ரம் மோட செல்லப் பெயர் சியான்.. அது தான் நினைக்கிறேன்.

  • @stephanviyagulam1985
    @stephanviyagulam1985 4 ปีที่แล้ว

    ம்ம்... நல்லாயிருக்கு நீங்க கலக்குறீங்க.....

  • @mr.ziya.hm.3117
    @mr.ziya.hm.3117 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இன்னைக்கு தான் உங்கள் மீனவன் சேனல்ல பார்த்தேன் இன்னொரு யூடியூப் ஓபன் பண்ணி இருக்கீங்க என்று சொன்னிங்க சப்ஸ்கிரைப் பண்ணியாச்சு நல்ல அப்டேட் காணு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் நான் சவுதியில் வேலை பார்க்கிறேன் நான் உங்களுடைய சேனல் இலை ஒவ்வொரு வீடியோவை மிஸ் பண்ணாமல் பார்ப்பேன்

  • @divanv866
    @divanv866 4 ปีที่แล้ว +2

    Vikram semma actor broo

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 4 ปีที่แล้ว

    சூப்பர் செமையா இருந்தது உங்க பேட்டி

  • @stalloneedward8610
    @stalloneedward8610 4 ปีที่แล้ว

    Super content👌 Very Entertaining😁 Anthony Sambavam next🔥😂😂

  • @kolivivasayee
    @kolivivasayee 4 ปีที่แล้ว

    சரக்கு....கப்பல்....அருமை நண்பா.....