Sithamellam enakku sivamayame | Thiruvarutselvar | K.V. Mahadevan | Kannadasan | T.M. Soundarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Song Name : Sithamellam enakku sivamayame - Revisited.
    Movie : Thiruvarutselvar (1967)
    Original Music Composer : K.V. Mahadevan
    Lyrics : Kannadasan
    Original Singer : T.M. Soundarajan
    Music reproduced,performed,recorded,mixed,mastered & edited : Rajesh@Aswath Sivan
    Studio : Panjharaksha Media. Coimbatore.
    / aswathaman.aacharya
    / panjharaksha. .
    Copyrights of the track belong to the respective owners.

ความคิดเห็น • 233

  • @elangovan9019
    @elangovan9019 3 ปีที่แล้ว +50

    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே இறைவா
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே இறைவா
    உன்னை சேவித்த கரங்களுக்கு
    இல்லை பயமே
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே இறைவா
    உன்னை சேவித்த கரங்களுக்கு
    இல்லை பயமே
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே
    அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
    அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
    அந்த அம்மையில்லாமல்
    இந்தப் பிள்ளை இல்லை.
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே
    பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
    அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
    பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
    அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
    சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
    சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
    எந்தன் சந்ததியே உந்தனுக்கு
    அடி பணிய இறைவா
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே
    கண்ணைத் திறந்து வைத்த
    கருப் பொருளே
    கோவில் கதவைத் திறந்தழைத்த
    திருவருளே (2)
    வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
    வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
    வந்து என்னை என்றும் ஆளுகின்ற
    பரம் பொருளே இறைவா
    சித்தமெல்லாம் எனக்கு
    சிவமயமே

  • @amarnathr9562
    @amarnathr9562 4 ปีที่แล้ว +6

    இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும் தெய்வீகம் சொட்டுகிறது!
    அழகாகப் பாடியுள்ள அஷ்வத் தம்பிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... உங்கள் இசை புதிதாய் இருந்தாலும் பாடலுக்கு பொருத்தமாக இருக்கிறது...
    நமக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் உங்கள் புதிய படைப்புகளை என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்கு நான் மிகவும் மகிழ்கிறேன்...
    வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் வரும், போகும்... ஆனால் கற்ற கலை தரும் இன்பமும், அது நமக்கு தரும் நிம்மதியும் போல எதனாலும் நம்மை ஆறுதல்படுத்த முடியாது!
    பாடல் எழுத தெரியும் என்பதற்காக இதையெல்லாம் உளறவில்லை...
    பல முறை வாய்ப்பு தேடி, தோற்று, விழுந்து, எழுந்து தன்னைத் தானே ஆறுதல் படுத்திக்கொண்ட அனுபவத்திலிருந்து கொஞ்சம் எடுத்துரைத்தேன்...
    வாழ்த்துக்கள்.

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  4 ปีที่แล้ว +2

      என்றும் நன்றிகள் உங்களின் பாராட்டிர்கு.. நமக்குள் மன ஸ்தாபம் என்று எதுவுமில்லை நான் கண்ட மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொண்ட தருணங்களில்... என்னை அறியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்....

    • @amarnathr9562
      @amarnathr9562 4 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி... மன்னிப்பு கோரும் படி ஒரு தவறும் இல்லை.
      தங்களின் திறமையும், பணிவும் நிச்சயம் ஒரு நாள் உயர்வைத் தேடித்தரும்!
      விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.

    • @thangapandia2848
      @thangapandia2848 3 ปีที่แล้ว +1

      Suppa Anna suppar song

    • @saranksp
      @saranksp หลายเดือนก่อน

      நீங்க கவிஞரா

  • @trsarathi
    @trsarathi 8 หลายเดือนก่อน +3

    அருமை சகோ. வாழ்த்துக்கள்.

  • @sivanadiyaar8534
    @sivanadiyaar8534 ปีที่แล้ว +1

    Thiruchitrambalam Shivaya nama your voice is melting my heart very proud of you Shiva shiva

  • @eswareswar8107
    @eswareswar8107 3 ปีที่แล้ว +3

    Ennaku enna solanu therla........
    But
    Varthaila
    Semma bro..........
    😍😍😍😍😍😍😍😍
    😍😍😍😍😍😍😍😍

  • @swathishanmugam3964
    @swathishanmugam3964 4 ปีที่แล้ว +14

    Awesome singing anna... Core level singing
    Keep going 😍👍

  • @dhanalakshmi5303
    @dhanalakshmi5303 10 หลายเดือนก่อน +1

    உங்களது பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் மிகவும் அருமை நீங்கள் 100 வருடம் வரை வாழ்ழ மனப்பூர்வமாக வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @deepakk.v445
    @deepakk.v445 ปีที่แล้ว +2

    Ashwathama... Enna oru Voice 😘.. Appudiye ungala paatha namma veetuku thookikittu vandhuruven... Dailyum paada vechi ketute irupen... Avalo nalla irukku indha paatu... Love you bro 🥰.. Amazing Sindhu Bhairavi Raagam🙌🙏

  • @siva5siva5siva
    @siva5siva5siva 4 ปีที่แล้ว +18

    அருமையான பாடல்....உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் ஆசிர்வாதங்களிற்கு...

  • @VebetosTeamInfinity
    @VebetosTeamInfinity 4 ปีที่แล้ว +10

    This is my Alarm tune for the past 5 months.! Your Voice only walking us bro.... Even after 5 months the feel remains the same...! Thanks for the rendition again 🎊🎊🎊🎊🎊

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 ปีที่แล้ว

      How did you get as alarm tune🤢

    • @VebetosTeamInfinity
      @VebetosTeamInfinity 3 ปีที่แล้ว +1

      My alarm tune since an year... Ippo vara maathav illa 🎶🎶🎶💐💐💐💐💐💐

    • @thangamshiva8233
      @thangamshiva8233 3 ปีที่แล้ว

      @@VebetosTeamInfinity yes now I also set as alarm tune 👍

    • @paraniya01v79
      @paraniya01v79 9 หลายเดือนก่อน

      Me too ☺️

  • @selvimanimani2840
    @selvimanimani2840 3 ปีที่แล้ว +2

    Super Anna unga voice .....thirumba thirumba intha song kettukite iruka num pola iruku Anna ....om namasivayaa

  • @sangeethaa6876
    @sangeethaa6876 2 ปีที่แล้ว +3

    Intha padala manam uruki alukaiye varum

  • @abivelu6855
    @abivelu6855 3 ปีที่แล้ว +6

    Arumai, attagasam,super,the
    Legent, fantastic

  • @vinodheniragu7607
    @vinodheniragu7607 4 หลายเดือนก่อน +1

    Very nice

  • @anuanu8777
    @anuanu8777 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏
    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
    சூப்பரா இருக்கு அண்ணா👌

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி உங்களின் பாராட்டிற்கு...

  • @chellamuthukandavel4025
    @chellamuthukandavel4025 3 ปีที่แล้ว +3

    அடேங்கப்பா சூப்பர்

  • @taarthiswaran3866
    @taarthiswaran3866 3 ปีที่แล้ว +2

    இறைவா.......
    அருமை இறைவா........

  • @VebetosTeamInfinity
    @VebetosTeamInfinity 4 ปีที่แล้ว +13

    Indha paravasathul ulle, uyirurugaa..... Bro.....getting tears... Omg! Awesome... Could feel Lord Shiva in your voice... 🎤👌👌👌👌🙏🙏🙏🙏👏👏👏

    • @panjharakshamedia4993
      @panjharakshamedia4993 4 ปีที่แล้ว +2

      Thanks a lot brother... This means a lot to me... With all your blessings... Humbled by your words...

  • @padmapalani2685
    @padmapalani2685 3 ปีที่แล้ว +7

    Super brother ,today first time seeing n listion this songs... Make my soul happy... Nice

  • @vijaybalaji2230
    @vijaybalaji2230 3 ปีที่แล้ว +3

    Super bro

  • @shiwanidevi5752
    @shiwanidevi5752 ปีที่แล้ว +1

    I'm listening to it again and again ☺️... I really love 💕 it

  • @sivapithan.
    @sivapithan. 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @thandavamoorthymoorthy9065
    @thandavamoorthymoorthy9065 16 วันที่ผ่านมา

    Thank you for this songs

  • @vinnodv
    @vinnodv 3 ปีที่แล้ว +3

    Chaaa superrrrrbbbb💐🙏💐🙏

  • @user-pb1pu6xr6f
    @user-pb1pu6xr6f 3 ปีที่แล้ว +4

    Super super arumaiyana song voice sivaya Nama awesome bro by bhuvanes

  • @shivamkesavan7596
    @shivamkesavan7596 3 ปีที่แล้ว +4

    Beautiful voice,🔥🔥👌👌👌🙂🙏🙏🙏👏👏👏

  • @keerthivasan7647
    @keerthivasan7647 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை உன்மையில் அருமையாக உள்ளது .எனக்கு பிடித்த பாடல் மாற்றி அமைத்தாலும் அருமையாக உள்ளது. நன்றி..

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  3 ปีที่แล้ว

      நன்றிகள்... நீங்களும் உங்களது குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @aiswaryac.selvan1777
    @aiswaryac.selvan1777 4 ปีที่แล้ว +3

    Nice Anna🥰

  • @pasumpontamil2469
    @pasumpontamil2469 ปีที่แล้ว +1

    சிவ சிவ..... நமசிவாய

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @manigandanpillai997
    @manigandanpillai997 5 วันที่ผ่านมา

    🎉Best wishes... Greatly done, so divineful. Hope to see more such blissful efforts from u... Shiva shiva

  • @ananthithiyagarajan6154
    @ananthithiyagarajan6154 3 ปีที่แล้ว +4

    Very nice voice God Bless you

  • @vijayrandy2688
    @vijayrandy2688 ปีที่แล้ว

    Anna romba super nalla fell panni paadi irukinga romba arumai

  • @mugilan85
    @mugilan85 3 ปีที่แล้ว +3

    அருமையான மறுவுருவாக்கம் ஐயா. நன்றிகள் பல.

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  2 ปีที่แล้ว

      உங்களின் சமயம் எடுத்து என்னை வாழ்த்தியதற்கு நன்றி..

  • @MeenakshiNeelakantan
    @MeenakshiNeelakantan 3 หลายเดือนก่อน

    Simply divine n melodious

  • @vigneshvenkatasubramanian690
    @vigneshvenkatasubramanian690 4 ปีที่แล้ว +6

    Beautifully sung na 👌👌

  • @jeevithak7066
    @jeevithak7066 3 ปีที่แล้ว +4

    What a a voice is this.😍 thirumba thirumba ketkanum pola iruku. Mei silirkidhunga. God sivan blessing ungaluku yeppavumey irukum. Coincidence ah sharechat la sivan videos parthutu irundhan. Indha song vandhudhu. New voice ah irukey nu you tube la new version potan. Apo than parthan neenga padirukinga. Nice. Idhey pola niraya songs upload pannunga sir. Thank u😊

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்கிறேன்.... உங்களின் சமயம் எடுத்து என்னை வாழ்த்தியதற்கு நன்றிகள் பல....

    • @jeevithak7066
      @jeevithak7066 3 ปีที่แล้ว

      Ullathil nalla ullam urangathenbathu karnan song upload pannunga brother. unga voice really fantastic

  • @sathishsr6375
    @sathishsr6375 3 ปีที่แล้ว +2

    Nenga inum nalla varuvinga anna unmiya nenga vazlkila engiyo poga poringa ungla shivan kai veda mataru

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி உங்களின் பாராட்டிற்கு...

  • @manilakshmi8280
    @manilakshmi8280 3 ปีที่แล้ว +3

    Super sir, what a beautiful voice, semma semma, very nice

  • @prabharshankar
    @prabharshankar ปีที่แล้ว +1

    Thank you 🙏🏽
    I must have heard this so many times I lost count. Please keep posting more songs. It is a blessing for all of us including you 🙂
    Namashivaya

  • @SanskritBhaktha
    @SanskritBhaktha 4 ปีที่แล้ว +3

    Wow ji melting voice

  • @vimalkumarvalaiuthem8489
    @vimalkumarvalaiuthem8489 2 ปีที่แล้ว +2

    HARI OHM ANNA.....GOD SIVAPERUMAN BLESSINGS WILL SURROUNDING ALL AROUND YOU FOREVER .I wish more song from you.,.GOD 🙏 BLESS YOU... THANK YOU...

  • @chitrabb
    @chitrabb 10 หลายเดือนก่อน

    Wonderful voice.

  • @muthusamim3630
    @muthusamim3630 8 หลายเดือนก่อน

    Good voice and fantastic Tamil pronunciation. Congratulations bro.

  • @balamuthukaruppanan3542
    @balamuthukaruppanan3542 ปีที่แล้ว

    Migavum arumai 👏👏👏

  • @jeevanebi
    @jeevanebi 4 ปีที่แล้ว +4

    Awesome bro..❤️

  • @vasantsridevan5183
    @vasantsridevan5183 2 ปีที่แล้ว +4

    Damn nice song ever brother ... I seriously felt peace by listening this song always brother .. Love you always brother ... Om Namashivaya 🙏❤️❤️❤️

  • @nandinis4629
    @nandinis4629 ปีที่แล้ว +1

    What a mesmerizing voice!!!

  • @SuvithaChinnadurai
    @SuvithaChinnadurai 9 หลายเดือนก่อน

    Anna my fvrt song very nice 🎉👍

  • @shivoodhars1502
    @shivoodhars1502 4 ปีที่แล้ว +2

    Just awesome na..

  • @vetrivel3227
    @vetrivel3227 2 ปีที่แล้ว +1

    Oom namachivaya 🙏🙏

  • @vetrivel6049
    @vetrivel6049 ปีที่แล้ว

    கண்ணீர் வருகின்றது. மிக அருமை

  • @NalinaNalina-h1b
    @NalinaNalina-h1b 2 หลายเดือนก่อน

    Supper thala

  • @ramadassmuthukumar5163
    @ramadassmuthukumar5163 8 หลายเดือนก่อน

    Super bro ❤

  • @sharmeila0321
    @sharmeila0321 2 ปีที่แล้ว

    Good one❤️‍🔥❤️‍🔥

  • @sankarieswari4667
    @sankarieswari4667 2 ปีที่แล้ว

    Wow super pa👌👌

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 16 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய❤❤

  • @tamilarasiramanathan3948
    @tamilarasiramanathan3948 2 ปีที่แล้ว

    மிக அருமை தம்பி

  • @ramyap2373
    @ramyap2373 ปีที่แล้ว

    Very nice voice

  • @adeniga6116
    @adeniga6116 3 ปีที่แล้ว +2

    Rajesh semma👌👌👌

  • @jejikaruna6
    @jejikaruna6 10 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம் பக்தி பரவசத்தில் திலைத்தேன் சிவன் அருளால் உங்களுக்கு அருமையான குரல் வளம் உங்கள் குரல் சிவனின் பாடல்களை பாட வேண்டும் என்று அன்பான வேண்டுகோள்

  • @sivaramakrishnans2785
    @sivaramakrishnans2785 3 ปีที่แล้ว +1

    Very excellent

  • @NandaKumar-xo1xt
    @NandaKumar-xo1xt 10 หลายเดือนก่อน

    அருமை தம்பி

  • @kaleem4306
    @kaleem4306 2 ปีที่แล้ว +1

    Superb. Voice is very divine. Stay blessed🙏🙏🙏🙏 and connected ever with divine

  • @kiruthikam246
    @kiruthikam246 ปีที่แล้ว

    😇🙏🏻 divine

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 ปีที่แล้ว

    அருமை

  • @thamarul7941
    @thamarul7941 2 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய போற்றி போற்றி. நன்றி மிக இனிமையான குரல். இனிமையான பாடல். 🙏🙏🙏

  • @manjuladevi2855
    @manjuladevi2855 3 หลายเดือนก่อน

    No more words to say about you

  • @saranpriya677
    @saranpriya677 2 ปีที่แล้ว

    Anna super 😘

  • @shalininallamuthu5102
    @shalininallamuthu5102 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir for singing this song 🎵 💜 ❤ seriously bce of ur voice I listen it again and again sir ❣🥰

  • @manjuladevi2855
    @manjuladevi2855 3 หลายเดือนก่อน

    100 years live with happy 🙏

  • @craftediting2922
    @craftediting2922 3 ปีที่แล้ว +1

    Nice bro

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 11 หลายเดือนก่อน

    Om namah shivaya ❤ pottri

  • @mugavarigokul1234
    @mugavarigokul1234 ปีที่แล้ว +1

    Very nice I love this song thank you Anna

  • @IndicTamilPluralist
    @IndicTamilPluralist 4 ปีที่แล้ว +1

    Brilliant rendition.......God Bless..... Ohm Nama Shivaya!

  • @TheDailyWindow
    @TheDailyWindow ปีที่แล้ว

    Om namah Shivaya 🙏🌹🙏

  • @anandababus3295
    @anandababus3295 4 ปีที่แล้ว +2

    Nice Bro..

  • @manjuladevi2855
    @manjuladevi2855 3 หลายเดือนก่อน

    I hear ur voice more times I love you so much

  • @HEROICPLAYER1234
    @HEROICPLAYER1234 3 ปีที่แล้ว +1

    Very very nice voice and lyrics..Thank you brother

  • @umadeviarumugam8015
    @umadeviarumugam8015 3 ปีที่แล้ว +3

    Wow its really nice to hear superb

  • @gunapillai7878
    @gunapillai7878 3 ปีที่แล้ว +1

    Fantastic Sir you have a divine voice God bless

  • @manimurali63
    @manimurali63 2 ปีที่แล้ว

    👋👋👋அற்புதம் அஸ்வத்தாமன். சிறப்பு. 👋👋👋

  • @thangabalaji1139
    @thangabalaji1139 4 ปีที่แล้ว +2

    Semma

  • @tamilmaaruthi6888
    @tamilmaaruthi6888 3 ปีที่แล้ว +1

    Melting 🙏🏻🙏🏻

  • @abikanishk6821
    @abikanishk6821 ปีที่แล้ว

    🌺🦋 ஓம் நமசிவாயா 🦋🌺 am melted super brother🙏🙏🙏

  • @kalaiyarasi6100
    @kalaiyarasi6100 3 ปีที่แล้ว +1

    Om nama shivaya 🕉️🕉️🕉️

  • @mugavarigokul1234
    @mugavarigokul1234 ปีที่แล้ว +1

    Om namah shivaya arunachala I am Gokul from Tiruvannamalai

  • @kalpanamba1691
    @kalpanamba1691 ปีที่แล้ว

    Om Namasivyaa,om Namasivyaa,om Namasivyaa

  • @saravananv4779
    @saravananv4779 ปีที่แล้ว

    Arumail Arumai ippadalgal arumai athanilum arumai athanil, ninttoligum nin ucharipugal .
    Super bro valthugal

  • @rrnsss
    @rrnsss ปีที่แล้ว

    Sir beautiful beyond words. I can only say THANK YOU 🙏

  • @padmasankran1215
    @padmasankran1215 2 ปีที่แล้ว +3

    Well sung

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 ปีที่แล้ว

    VERYGREAT

  • @user-ux3lb9zb9x
    @user-ux3lb9zb9x ปีที่แล้ว

    Om namasivaya Anna super ,Vera Laval anna 👍🙏

  • @jayg491
    @jayg491 3 ปีที่แล้ว +1

    Awesome rendition... May God bless you

  • @balajikesavan4963
    @balajikesavan4963 ปีที่แล้ว

    Om Namasivaya

  • @jr.Chennal6
    @jr.Chennal6 2 ปีที่แล้ว

    Super om namasivaya.....🙏🙏🙏🙏🙏

  • @moorthymani9272
    @moorthymani9272 ปีที่แล้ว

    This song is ringtone for my mobile

  • @anugayu6138
    @anugayu6138 3 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @shivamfinearts8187
    @shivamfinearts8187 ปีที่แล้ว

    Awesome voice...🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว +3

    anna ungaloda expression, music and voice paatuku innum alagu serkudhunga anna..🙏🙏🙏

    • @aswathamansivanofficial6321
      @aswathamansivanofficial6321  3 ปีที่แล้ว

      மிக்க நன்றியும்,பெரும் மகிழ்ச்சியும்.... உங்களின் சமயம் எடுத்து என்னை வாழ்த்தியதற்கு நன்றிகள் சகோதரி.... எனது இந்த சிறு முயற்சிக்கு உங்களது வாழ்த்துகள் பெரும் உத்வேகத்தை சேர்த்து உள்ளது...