ஆம்கோல் சுருக்கம் சரி செய்வது எப்படி|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 618

  • @devakykumar7967
    @devakykumar7967 2 ปีที่แล้ว +45

    இருவருக்கும் பலகோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்
    தம்பி உங்கள் முயற்சி மிகவும் வரவேற்கதக்கது
    என்னைபோன்ற பலருக்கு தேவையான உபயோகமான பதிவு
    தொடரட்டும் உங்கள் பணி
    மீண்டும் மீண்டும் நன்றி இருவருக்கும்

  • @catherinclara3084
    @catherinclara3084 2 ปีที่แล้ว +18

    இதைபற்றி நிறைய சந்தேகம் இருந்தது விளக்கத்திற்கு நன்றி👌👌👌💐💐💐

  • @rajalakshmiraji3985
    @rajalakshmiraji3985 2 ปีที่แล้ว +7

    உண்மையில் அருமையான பதிவு.இன்னமும் பல நுனுக்கங்களை சொல்லி கொடுங்கள் அண்ணா.நன்றி.

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 2 ปีที่แล้ว +1

    Hi brother romba clear ah irundhadhu thanks vungaluku venumna innoru tailoring master number tharen 50 years experience avaruku. avaroda cutting method also different ah irukum avara vechi oru video edunga ellorukum kandipa useful ah irukum.

  • @DilliBabu-nl9vy
    @DilliBabu-nl9vy 2 ปีที่แล้ว +11

    உங்களுடைய பதிவுக்கு நன்றி 🙏🏼

  • @vasugivasanth6648
    @vasugivasanth6648 2 ปีที่แล้ว +10

    அண்ணா உண்மையிலேயே சூப்பரா சொல்லிட்டீங்க

  • @nkmaster4700
    @nkmaster4700 2 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் நான் ட்ரை பண்ணிபார்க்கிறேன் அண்ணா நன்றி

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍👍👍🙏🙏🤝🤝

  • @sureshmalliga8213
    @sureshmalliga8213 2 ปีที่แล้ว +9

    அடுத்த பதிவை எதிர்பார்கிறேன் அண்ணா. . அருமையான தகவல்கள். நன்றிகள்.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @sararishi6629
    @sararishi6629 ปีที่แล้ว +2

    Super Anna romba naal santhygam clear aachu nandri

  • @geethamani3128
    @geethamani3128 11 หลายเดือนก่อน +3

    Thank u very much for sharing this method

  • @venkataeswarisivaraj5609
    @venkataeswarisivaraj5609 2 ปีที่แล้ว +3

    என்னுடைய நீண்டநாள் சந்தேகத்திற்கு தீர்வுகிடைத்தது நன்றி

  • @kasthuri3721
    @kasthuri3721 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய பதிவு ரொம்ப ரொம்ப அருமை அடுத்த பதிவுக்கா காத்திருக்கும்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍👍👍👍🙏🙏🌄

  • @SriDevi-or3on
    @SriDevi-or3on ปีที่แล้ว +1

    Romba clear ra solli koduthanga mikka nandri kandipa try panni pathuttu yeppadi iruku nu comment pandren

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      th-cam.com/video/FBGTQbLzrpg/w-d-xo.html 👈 etha vedio la nega panna comments ku reply pani erukom parunga நன்றி..

  • @hero.7779
    @hero.7779 2 ปีที่แล้ว +7

    Romba nal kulappam solved THANK you brothers unkalukku god blessings kidaikattum

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍 நன்றிகள்

  • @masstamilan7920
    @masstamilan7920 20 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிங்கய்யா

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @MurugesanMurugesan-mg6dw
    @MurugesanMurugesan-mg6dw ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ரொம்ப நாள் இருந்த பிரச்சனை சரி ஆயிடுச்சு 💖💖💖💖💖

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 หลายเดือนก่อน

      உங்களது பதிவிற்கு நன்றி

  • @sahayamarysuba1040
    @sahayamarysuba1040 2 ปีที่แล้ว +1

    சூப்பர் மிகவும் முக்கியமான விளக்கம் இந்த அளவுக்கு யாரும் சொல்ல வில்லை எனக்கும் டவுட் கிளியர் நன்றி நன்றி நன்றி நண்பரே

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      தெளிவான விளக்கம் தருவது நமது தையல் துறையின் நோக்கம். நன்றி..👍

  • @barveenbarveen5662
    @barveenbarveen5662 4 หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @srinivasan7626
    @srinivasan7626 2 ปีที่แล้ว +6

    Anna romba nandri. So vala valanu pesriga. Avaru pesava vidala.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்தை பதிட்டமைக்கு நன்றி..

  • @sundhariravi3547
    @sundhariravi3547 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி சகோதரரே

  • @saminathanr3477
    @saminathanr3477 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி🙏

  • @ranjithkiruthi5434
    @ranjithkiruthi5434 ปีที่แล้ว +2

    Enaku ipo clarify aairusi anna. Thank you so much anna

  • @banuathampi4501
    @banuathampi4501 2 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சி முன்னேற்றத்தை தரும் மகிழ்ச்சி.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @gajilakshmi9041
    @gajilakshmi9041 2 ปีที่แล้ว +2

    Thank u so much vary useful irunthathu bro

  • @shalinimoulis868
    @shalinimoulis868 ปีที่แล้ว +1

    Super sir nalla purinjathu nandri 🙏🙏🙏

  • @hemalathas3800
    @hemalathas3800 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்.முன்கை வளைவுவெட்டுவது(குழித்து) எல்லா அளவிற்கும் நீங்கள் வரைந்தது போல் வெட்டலாமா?
    நன்றி

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      விரைவில்👍

  • @radhamanianand7072
    @radhamanianand7072 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்களை கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி இன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறேன் சோல்டர் லூஸ் வருவது எதனால் விரிவாக்கம் சொல்லுக

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      வணக்கம் நாம் அடுத்தடுத்த காணொளிகளில் நிறைய விஷயங்களை பகிர விற்கின்றோம் தொடர்ந்து நமது தயாரித்துறையில் பயணிப்போம். நன்றி

  • @goldaroselin9716
    @goldaroselin9716 2 ปีที่แล้ว +1

    இதே போல தான் நான் வெட்டுவேன் நன்றி நண்பா

  • @gunasundarit1049
    @gunasundarit1049 2 ปีที่แล้ว +5

    Excellent clear explanation. I am waiting for next video with blouse body cutting explanation

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      விரைவில்👍

  • @labeeb288
    @labeeb288 13 วันที่ผ่านมา

    3/4th லீவ் கட்டிங் ஆம்கோல் ரவுண்ட் 17 மசூல் ரவுண்டு 13.5ch வீடியோ போடுங்க சார்

  • @chitradesika7063
    @chitradesika7063 2 ปีที่แล้ว +5

    Very useful Anna.... Thanks a lot 🙏🙏🙏....will try anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍 நன்றிகள்

  • @dudefight2517
    @dudefight2517 ปีที่แล้ว +1

    Super bro...thelivana pathivu. Thank you bro...

  • @kethzialpaul2035
    @kethzialpaul2035 ปีที่แล้ว +1

    appo hand la front pallam eduga vanama

  • @sujathamohandass5455
    @sujathamohandass5455 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான பதிவு. இந்த tailor எந்த ஊரில் உள்ளார்? தயவு செய்து தெரிவிக்கவும்.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      சென்னை ஊரப்பாக்கம்..

    • @sujathamohandass5455
      @sujathamohandass5455 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @amuthavalli.s8937
    @amuthavalli.s8937 2 ปีที่แล้ว

    Sir thank you verymuch rombanal sandhegam theerthathu.intha matharda nanum follow panren veryvery Good. Nan sathumavu saleser from cuddalore.

  • @anithamizh678
    @anithamizh678 ปีที่แล้ว +1

    Front dot pudikiradhu pathi oru vedio podunga brother

  • @vallinadesan1005
    @vallinadesan1005 2 ปีที่แล้ว +16

    பிரதர் பிளவுஸ் வைத்து ஆம்ஹோல் ரவுண்டு எப்படி எடுக்றது.. கேட்ருக்கலாம் ....

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว +1

      விரைவில்👍

  • @amsavenik1296
    @amsavenik1296 24 วันที่ผ่านมา

    54 vayathil blouse thaithu palaga mudiyuma

  • @VictoriaStephen-g8e
    @VictoriaStephen-g8e หลายเดือนก่อน

    Back round measurement 8.5 na front round um 8.5 than irukanuma.shoulder measurement konjam explain pannunga

  • @BTSlover6785
    @BTSlover6785 2 ปีที่แล้ว +20

    Raja Anna ivaroda method la alavu blouse vachu epdi cutting pannuvarunu oru vdo podunga Anna pls.

  • @pavithras1804
    @pavithras1804 2 ปีที่แล้ว +1

    Thank u tailor thank u master very useful method I think it works

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @yasminjailani3906
    @yasminjailani3906 2 ปีที่แล้ว +8

    Clearly explained and also very simple for beginners too.. 👌Kudos to both of you👏👏

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว +1

      👍 நன்றிகள்

  • @sreeshivani2030
    @sreeshivani2030 ปีที่แล้ว

    ஒரு உபயோகமான பதிவு மிகவும் நன்றி தம்பி

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 2 ปีที่แล้ว +1

    Thelivana vilakkam migavum nanadri brother

  • @jayalalithaskitchen6037
    @jayalalithaskitchen6037 2 ปีที่แล้ว +1

    Thanks thambi.antha masterkkum nannri.avaroda blouse cutting onnu poduga thambi.neenga rendu perume ore mathiri than think pannureenga.thanks.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்..👍

  • @balasir.8540
    @balasir.8540 2 ปีที่แล้ว +4

    Thank you bro,it is good demo

  • @chitrar1305
    @chitrar1305 2 ปีที่แล้ว +2

    Super sir.. Very very useful method..thanks a lot.. Sir

    • @jalincyraj6749
      @jalincyraj6749 2 ปีที่แล้ว

      Thankyou so much anna very nice explain

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍👍👍🙏🙏🙏🤝🤝

  • @SriDevi-or3on
    @SriDevi-or3on ปีที่แล้ว +2

    Blouse la front and back la yeppadi arm hole mark panni cut pannanum nu konjam sollunga bro

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      th-cam.com/video/FBGTQbLzrpg/w-d-xo.html 👈 etha vedio la nega panna comments ku reply pani erukom parunga நன்றி..

  • @asaipavi1602
    @asaipavi1602 ปีที่แล้ว

    Bysub crossah a bro vaikirinka. Mention pannunga bro

  • @tulsiraman8996
    @tulsiraman8996 2 ปีที่แล้ว +1

    You looks like my son.also your explanation is good.

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍👍👍👍🙏🙏🙏🙏

  • @s.thaanyasri7962
    @s.thaanyasri7962 2 ปีที่แล้ว +1

    first time i watching this channel very useful

  • @BTSlover6785
    @BTSlover6785 2 ปีที่แล้ว +4

    Arm hole measurement pattern super.clear explanation

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 2 หลายเดือนก่อน

    மிகவும் சரியாக செய்கிறார்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน

      உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி 👍

  • @mskesha2310
    @mskesha2310 2 ปีที่แล้ว +1

    He is 100% correct ✅✅✅✅✅

  • @jothirajamani2036
    @jothirajamani2036 2 ปีที่แล้ว

    Romba nandri bro iruwarukkum en manamarndha nadri

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @anithaanitha2453
    @anithaanitha2453 2 ปีที่แล้ว +1

    Nalla puruya vachinga bro super 👌👆

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @sindujaa.p2333
    @sindujaa.p2333 2 ปีที่แล้ว +1

    Anna En customer Sila perukku chest size perusa irukku but armhole chinnadha varudhu.... Adhukku cutting podunga please... Eg.... Chest size 42 arm hole 16 than varudhu... Please Sollunga Anna....armhole valaivu sariya varala...

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp 2 ปีที่แล้ว +2

    இருவருக்கும் மிகவும் நன்றி அண்ணா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍நன்றிகள்

  • @aamiii3247
    @aamiii3247 2 ปีที่แล้ว +1

    Thank uuu very useful ❤️🙏from kerala

  • @ramyaranjith1990
    @ramyaranjith1990 2 ปีที่แล้ว +1

    Super anna nice .blouse shoulder ebbati kanakkiduvathu frand neck luss varuthu please answer me anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      எனது வாட்ஸ்அப் எண் 9841807117
      9092850202

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work 2 ปีที่แล้ว +1

    Thank you so much brother useful video 🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว +1

      👍👍👍🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @sanoojaashraf439
    @sanoojaashraf439 2 ปีที่แล้ว

    Romba nandri anna neendanal prblm solved

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      நன்றிகள்👍

  • @geethaslifestyle5999
    @geethaslifestyle5999 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி தெளிவாக புரிந்தது

  • @lalithaprabhu29
    @lalithaprabhu29 2 ปีที่แล้ว

    Vanakam sir... 1st time Unga program paakaren... Very nice performance.... Ellarukum puriyara maari iruku...
    Sir ipa sonnathum oru nalla point than....
    10yrs na stich pannite iruken...
    Max Enakum blouse La than na alaveduthu stich pannuven...
    Enaku Konjam aatakala slaveduka solli thara mudiuma... Pls
    Athu epa solli kudutha sir method la

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      Next next video la alavu edukkuratha podurom

  • @mohanorigami4980
    @mohanorigami4980 2 ปีที่แล้ว +2

    Thank you bro very usefull methed👌👌👌

  • @homemaker8820
    @homemaker8820 2 ปีที่แล้ว +1

    Evaroda methodla, Alavu blouse la yeppadi alavu yedukurathunu solli kaatunga.. Next, cloth la yeppadi cut pannanum solli kaatunga.. Cloth la arm hole and sleeve yeppadi draw panni cut pannanu. Solli kaatunga..

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍 விரைவில்

  • @jothirajamani2036
    @jothirajamani2036 2 ปีที่แล้ว +1

    Thaiyalukku thuni wida wendume adhukku enna pandradhu bro

    • @mohideennawaz9015
      @mohideennawaz9015 2 ปีที่แล้ว

      Ready alavu mattume sollapattadhu thaiyal thuni vitu cut panna vendum

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      Thayalukku thuni vidanum ethu puriyavipatharkan potta markku

  • @Jenisuri
    @Jenisuri 10 หลายเดือนก่อน +1

    Wow excellent 👌👌👌 thank you so much sir

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  10 หลายเดือนก่อน

      Thank you 🙏 keep watching

  • @HsueuuErr
    @HsueuuErr 2 หลายเดือนก่อน +1

    How to take the shoulder mesherment to draw pattern

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน

      Vanakkam.neengal ketpathu migavum thevaiyana vishyam.shoulder calculation method videos namathu thaiyal thurai channel lil nirya padhivittullom adani parungal thelivu peruveergal.inium padhividuvom.thodarnthu payaniungal.nandri.

  • @indrat229
    @indrat229 2 ปีที่แล้ว +2

    சூப்பர்... நன்றி...

  • @InbarajIps-xx3mj
    @InbarajIps-xx3mj 2 หลายเดือนก่อน +1

    ❤. நன்றி.Pro

  • @manimegalai618
    @manimegalai618 2 ปีที่แล้ว +1

    Anna alavu blouse vachi alavu eduthu video podunga

  • @santhoshguna1218
    @santhoshguna1218 2 ปีที่แล้ว +1

    Thanks anna kandipaga try panran

  • @sutharsuthar2431
    @sutharsuthar2431 ปีที่แล้ว +1

    Intha blouse cutting da full video upload Pannunka

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      அடுத்தடுத்து வரும் காணொளிகளை தொடர்ந்து காணுங்கள் நன்றி

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 ปีที่แล้ว +3

    Verygood explanation bro. first time hearing this problem how to solve. Continue. 👌👌👌👌

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sanjanam4281
    @sanjanam4281 2 ปีที่แล้ว +2

    Thank you so much brother 🙏 very nice explanation 👍 👏.

  • @skskmp9421
    @skskmp9421 ปีที่แล้ว +1

    அண்ணா ஸ்லீவ் கட்டிங் தையலுக்கு எவ்வளவுஎவ்வளவு விடலாம்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      th-cam.com/video/lQDCA4S8U54/w-d-xo.html 👈வீடியோவில் பதில் அளித்து இருக்கிறோம் பாருங்கள் நன்றி

  • @Narpavi_tailoring_6
    @Narpavi_tailoring_6 2 ปีที่แล้ว +1

    Doubt clear anna
    I will try
    Thanks anna

  • @geetharamesh8019
    @geetharamesh8019 ปีที่แล้ว +1

    Very useful explain thank you bro

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      😊🤝 மகிழ்ச்சி

  • @bafzalafzalb6237
    @bafzalafzalb6237 2 ปีที่แล้ว

    Yenda vooru sir romba nanri

  • @dhanalakshmi6328
    @dhanalakshmi6328 3 หลายเดือนก่อน

    Apo ethu pola mark pannito front la 1/2 inch thondi cut panna kodatha pannanuma

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 หลายเดือนก่อน

      Vanakkam thondanuma venamaa nu pakurathu alavu blouse la epidi iruko atha poruthu pananum nandri 👍

  • @jayasakthi100
    @jayasakthi100 2 ปีที่แล้ว +1

    Very nice method and explanation. Thanks

  • @NajeemaBibi-gy4bc
    @NajeemaBibi-gy4bc 6 หลายเดือนก่อน +1

    Epdi thaikump0thu adikai neelama erukatha?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 หลายเดือนก่อน

      Vanakkam.adingai alavu namba thorayamaga vaithi vetta villai enna alavu eduthamo adae alavu vaithu cutting seivathal correct aha irukum.nandri

  • @nakenthiransaruja9657
    @nakenthiransaruja9657 ปีที่แล้ว +1

    Super method and explanation anna thanks

  • @abishek.scr7860
    @abishek.scr7860 ปีที่แล้ว

    Thank u so much....i would like to see full blouse cutting master....

  • @thamilarasi7458
    @thamilarasi7458 ปีที่แล้ว +1

    Very nice explanation, plz explain the front length for the aged ladies .

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  ปีที่แล้ว

      th-cam.com/users/liveTiTRNJpy0DU?feature=share 👈etha vedio la reply pani erukom paruga நன்றி

  • @Sakthiarasiyal
    @Sakthiarasiyal 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ,
    சைடு நேராக தைக்கணுமா. இல்லை ரவுண்டாக தைக்கணுமா.

    • @mohideennawaz9015
      @mohideennawaz9015 2 ปีที่แล้ว

      சைடு அடி கைலிருந்து கை ஒப்பன் வரைக்கும் நேராக தைக்கவேண்டும்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      சைடாக தைக்கலாம் ரவுன் டாகா தைப்பது மேலும் அழகாக இருக்கும்

  • @yogaa_07
    @yogaa_07 9 หลายเดือนก่อน +1

    Anna intha muyi sariyaga ullathu

  • @sharmilajeyaprakash7424
    @sharmilajeyaprakash7424 9 หลายเดือนก่อน

    OK Anna.....body arm length set aaguma anna?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  8 หลายเดือนก่อน

      வணக்கம் சரியாக பொருந்தும் .உங்களது கருத்திட்டமைக்கு நன்றி.

  • @SelviG-d9u
    @SelviG-d9u หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 ปีที่แล้ว +1

    அளவு blouse வைத்துப் போடுங்க bro.38 அளவு. அளவு blouse வைத்துதான் தைப்போம்.

  • @prakashmoorthy5627
    @prakashmoorthy5627 2 ปีที่แล้ว +1

    Nandri anna

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +1

    தேங்க்யூ சூப்பர்

  • @fathumuthuj9392
    @fathumuthuj9392 ปีที่แล้ว +1

    Sema bro useful videos iam happy 😊😊😊😊

  • @geetharamesh8019
    @geetharamesh8019 ปีที่แล้ว

    Enakkam Oru Sila blouse in the prachanai vargirathu bro

  • @vanin7412
    @vanin7412 2 ปีที่แล้ว +1

    So good teaching

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      🙏🙏🙏👍👍🤝🤝

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 ปีที่แล้ว

    Super anna.anna blouse stich panna piragu ion panni matippathu epdi anna solli kodunga.

  • @revathy6183
    @revathy6183 2 ปีที่แล้ว +1

    sleeve armhole indha madhiri cut panna back cut pannumbodhu armhole yepdi cut pannuveenga

  • @victoriaabraham4731
    @victoriaabraham4731 2 ปีที่แล้ว

    Nanum Anna ethey methods than sleeve vettuven thank you Anna ennumside joint eppadi alavu edukkum athium pls podunga anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  2 ปีที่แล้ว

      👍விரைவில்