🔴Live | திருக்குறள் மற்றும் 19 அதிகாரங்கள் | வலியறிதல் | Class 02 | TNPSC | Akash Sir | TAF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @JOSART
    @JOSART 2 หลายเดือนก่อน +1

    50:27

  • @muthukumar8949
    @muthukumar8949 2 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள் ❤❤❤

  • @kalyanaselvam6132
    @kalyanaselvam6132 5 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்

  • @UmaMaheswari-yk6ff
    @UmaMaheswari-yk6ff 12 วันที่ผ่านมา

    Sir
    I am a teacher
    Your explain is nice.
    I am a maths teacher.
    Vazhka valamudan

  • @chinnachamy5459
    @chinnachamy5459 ปีที่แล้ว

    Nandri ayyaa🙏

  • @SubharaniSubharani-f1i
    @SubharaniSubharani-f1i ปีที่แล้ว

    Rombe nanri aiyaa,

  • @vickymsd9336
    @vickymsd9336 2 ปีที่แล้ว

    Thankq sir

  • @priyadeeksith9391
    @priyadeeksith9391 ปีที่แล้ว

    Sir neenga excellent

  • @senduraja2595
    @senduraja2595 10 หลายเดือนก่อน

    நன்றி சகோ வாழ்விற்கு குறள் கற்போர்க்கு பெரிதும் உதவும் உங்கள் வழி... 🙏🙏🙏🙏

  • @jaikrishnan5653
    @jaikrishnan5653 2 ปีที่แล้ว

    Ungaloda tamil ku nan adimai

  • @VinuVinustan-z9f
    @VinuVinustan-z9f 9 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா

  • @kirthikeerthi9540
    @kirthikeerthi9540 11 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🏻
    Time porathe therila

  • @maharani5877
    @maharani5877 ปีที่แล้ว +1

    very useful la irukku 😊👍

  • @ikavarasiilavarasi6628
    @ikavarasiilavarasi6628 2 ปีที่แล้ว

    Good morning sir

  • @sivaranjaniheramber2162
    @sivaranjaniheramber2162 2 ปีที่แล้ว +24

    உங்கள் குரல் எங்கள் செவிகளுக்கு விருந்து..... உங்கள் குறள் எங்கள் அறியாமைக்கு மருந்து.......

  • @tamilaragontamilaragon8562
    @tamilaragontamilaragon8562 2 ปีที่แล้ว

    நன்றி தமிழ் ஐயா👍👍👍👍👍

  • @JOSART
    @JOSART 2 หลายเดือนก่อน +1

    Thirukural playlist podunga sir....unga class pola endha classum elai Sir... Really best teaching...video time porathey theriyala sir super pls continue sir

  • @sivaranjaniheramber2162
    @sivaranjaniheramber2162 2 ปีที่แล้ว +55

    தேர்வு நோக்கில் மட்டும் கற்க வில்லை...வாழ்க்கையை எதிர் கொள்ளவும் கற்று கொள்கிறேன்....என்றும் உங்கள் குரல் மற்றும் குறள்....

  • @balukrish775
    @balukrish775 2 ปีที่แล้ว +121

    ஆகாஷ் அண்ணன் உங்களின் வகுப்பு நேரம் அதிகமாக இருப்பதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு பிடித்தமானது..... ஒரு தலைப்பு 12மணி நேரம் சென்றாலும் உங்களின் காலம் எங்களுக்காக நீங்கள் கொடுப்பது என்று உணர்ந்தவர்கள் வகுப்பின் கால நேரம் பற்றி நினைக்க மாட்டார்கள்.........❤

    • @chandrusridharanr9579
      @chandrusridharanr9579 2 ปีที่แล้ว +1

      ரம் ஆம்

    • @kvpandi3654
      @kvpandi3654 2 ปีที่แล้ว +1

      Correct 💯

    • @kalikali9527
      @kalikali9527 ปีที่แล้ว

      Yes

    • @sathynarayanan3044
      @sathynarayanan3044 9 หลายเดือนก่อน

      I am not a student preparing for an exam. But I listened to 1 your talk very intently. It is also very useful for facing the exam of life!

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy ปีที่แล้ว

    எனக்கு தமிழின் மீது தீவிர பக்தி வர தங்கள் சொல்லாற்றல் முக்கிய பங்கு. தினமும் என் வீட்டில் பக்தி பாடல் ஒலிக்கும் காலை நேரத்தில் தங்களது வகுப்பை ஒலிக்க செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் கேட்போம். வளர்க உங்கள் தமிழ் தொண்டு.

  • @Jairithi_settai
    @Jairithi_settai 8 หลายเดือนก่อน

    மிகவும் வாழ்க்கைக்கு பயனுள்ள வகுப்பு நன்றி ஐயா

  • @kalieswarim5986
    @kalieswarim5986 10 หลายเดือนก่อน

    எனக்கு இந்த அதிகாரம் எப்போதும் மறக்காது சார் நன்றி

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 11 หลายเดือนก่อน

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: திருக்குறள் அறிவோம்
    குறள் எண்:472
    (வலியறிதல்)
    💪💪💪💪💪💪💪
    ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
    👍👍👍👍👍👍👍
    படிக்கும் விதம்
    *****************
    ஒல்வது அறிவது....
    அறிந்து அதன் கண்தங்கிச்
    செல்வார்க்குச்.....
    செல்லாதது இல்.....
    👌👌👌👌👌👌👌
    பொருள்
    ************
    தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
    💪💪💪💪💪💪💪
    கவிக்குறள்
    ****************
    முடிந்ததை
    அறிந்து.....
    முடிக்கும்
    வரை
    தொடரின்....
    முடியாதது
    ஏது.......
    💪💪💪💪💪💪💪
    கானா குறள்
    ****************
    பன்ன
    முட்ஞத....
    பன்னி காட்ற
    வரிக்கும்
    செஞ்சா....
    முடியாத்து
    இன்னா
    கீது.....

  • @svtoffice8259
    @svtoffice8259 ปีที่แล้ว +1

    கேட்கும்போதே புதிதாய் படிக்கும் எனக்கு மனதில் தங்கி விடுகிறது.

  • @kavi2703
    @kavi2703 2 ปีที่แล้ว +2

    Sir neenga unga style la nadathurathuthan special
    Time athigama irunthalum theliva irukku
    Oru time neenga nadathuratha pakkurathum
    100 times nangale padichi porul thedurathukku samam
    Oru chapter edutha up to bottom clear ah finish panringa

  • @dilakdilak5147
    @dilakdilak5147 ปีที่แล้ว +2

    காலமறிதல் எனும் அதிகாரம் கற்பித்து பதிவிறக்கம் செய்யுங்கள் ஆசானே🙏

  • @catworld4445
    @catworld4445 2 ปีที่แล้ว

    Romba nalla irukunga sir....
    Exam ku prepare aaguravanga unga nalla aalosanai kettu padikalam. Ookappaduthum varthaigal

  • @arunkumar-ez6qp
    @arunkumar-ez6qp 2 ปีที่แล้ว +8

    பிரிது மொழிதல் அணி/நுவலா நுவற்சி அணி/ ஒட்டு அணி.
    1.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின் 🦚(வலியறிதல்)
    2.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்கிறுதி யாகி விடும் 🧗🏻‍♂️ (வலியறிதல்)
    3.கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது 🐘🏹 (படைச்செருக்கு)
    4.இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து 🪓 (பகைத்திறம் தெரிதல்)

  • @dilakdilak5147
    @dilakdilak5147 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக கற்பித்தீர்கள் ஐயா❤மிக்க நன்றி🙏

  • @sathyasachin2739
    @sathyasachin2739 2 ปีที่แล้ว +3

    Exam ku innum Eathana அதிகாரம் சேர்தாலும் எனக்கு கவலை இல்ல உங்க cls irukum வரை. அவ்ளோ பிடிக்கும் sir unga cls.unga cls pathale na exam la ans பண்ணிடுவேன் sir.

  • @எல்லாம்அவன்செயல்-த3வ

    🙏ஐயா, தங்களை போல தமிழ் புலவர் உள்ளவரை தமிழ் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகும் ஐயா 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Ali_Creation
    @Ali_Creation 2 ปีที่แล้ว +3

    ஆனா சத்தியமா சொல்றேன் ஐயா உங்கள மாதிரி ஒரு குருவாக எந்த ஒரு தமிழாசிரியரயும் வர முடியாது 💯 ஏனென்றால் என் வாழ்க்கையே மொத்தமாக புரட்டிப்போட வந்த தெய்வம் நீங்கள் 💯i know about me before watching your videos 😎 Please don't leave this precious job in any situation 🙏 after completing my 12th std one day I will meet you for my group 1 preparation 😎 💪🔥🔥🔥

  • @TamizharasanIAS
    @TamizharasanIAS 2 ปีที่แล้ว

    அருமை

  • @mohanasabarikumarm7862
    @mohanasabarikumarm7862 10 หลายเดือนก่อน

    Sir metha athikaram upload pannunga

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 2 ปีที่แล้ว

    Engalukku pinnadi neenga engalukkaga nikkarathu super sir...
    Apdina naanga periya balasaali thaan...

  • @eagle1193
    @eagle1193 2 ปีที่แล้ว

    In 474 exactly like you refer me.😂

  • @rubychandra5486
    @rubychandra5486 2 ปีที่แล้ว +1

    Ungal adi ninalil tamil katka vendumentru thondruhirathu aiya... enaku neenga u.ve.sa va theriyureenga

  • @karthickraja7753
    @karthickraja7753 2 ปีที่แล้ว

    என் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஜயா நன்றி

  • @ginoiyyapillai5223
    @ginoiyyapillai5223 2 ปีที่แล้ว

    30 minets youtubela paathupadikka kastamaga irukkum,anal unga vedio 10 hours pottalum pakkalam,rompa thanks sir

  • @yaminimani2070
    @yaminimani2070 2 ปีที่แล้ว

    Sir good morning. epo tha 1st time unga tnpsc video pakara please enaku 1st video's enaku send pannuga

  • @crazygirl2765
    @crazygirl2765 2 ปีที่แล้ว

    💛💛💛

  • @pushpanadar490
    @pushpanadar490 2 ปีที่แล้ว

    Anna neenga sollikodukiradhu nalla puriyudhu super Anna.. வாழ்க வளமுடன்...

  • @s.manikandan3817
    @s.manikandan3817 ปีที่แล้ว

    Hi

  • @raghu.k649
    @raghu.k649 2 ปีที่แล้ว

    உங்க class ah attend Panna nanga கொடுத்து வச்சு இருக்கணும்... repeat panni neenga சொன்னாலும் அது ஒரு போதும் வீண் போகாது... நன்றிகள் குருவே....

  • @gnanasundar718
    @gnanasundar718 2 ปีที่แล้ว

    Akash sir thank you🙏

  • @chithras1535
    @chithras1535 2 ปีที่แล้ว

    விரைவாக கல்வி கேள்வி ஒழுக்கம் வாய்மை காலம் பொறையுடைமை நட்பு இனியவை கூறல் ஈகை இன்னாசெய்யாமை உறவு போன்ற திருக்குறள் பதிவுகள் பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏

  • @சக்தி-ர3ங
    @சக்தி-ர3ங 2 ปีที่แล้ว +1

    Super explanation

  • @parthasarathis2796
    @parthasarathis2796 2 ปีที่แล้ว

    Very thanks sir you are great job

  • @Ravichandran-hs6tx
    @Ravichandran-hs6tx 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா ❤️

  • @vanithavanitha6339
    @vanithavanitha6339 2 ปีที่แล้ว

    Tq sir

  • @gayathrisundaram4958
    @gayathrisundaram4958 2 ปีที่แล้ว

    37:11 100%correct

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 ปีที่แล้ว

    திருக்குறள் சிறப்பு! வாழ்கவளமுடன்

  • @visvanathann7932
    @visvanathann7932 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.உங்கள் அனைத்து வீடியோக்களையும்youtupe ல் பதிவிடுமாறுபாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏

  • @subalakshmi1268
    @subalakshmi1268 ปีที่แล้ว

    மற்ற அதிகாரங்களையும் பதிவிடுங்கள் ஐயா.

  • @Vijay-bg1un
    @Vijay-bg1un 4 หลายเดือนก่อน

    Tamil aasane

  • @sugasuganramaiyansuganthi6526
    @sugasuganramaiyansuganthi6526 2 ปีที่แล้ว +4

    உங்களுடைய வலியறிதல் அதிகாரம் மிகவும் அருமை ஐயா நாங்கள் இவ்வாறுதான் படிப்போம். உங்களுடைய பணி இவ்வாறு இருக்கட்டும் ஐயா

  • @umasubramani2013
    @umasubramani2013 2 ปีที่แล้ว

    Semmmmmmaya alaga puriuthu daily onu potrunga sir திருக்குறள்

  • @thirumavalavan4939
    @thirumavalavan4939 2 ปีที่แล้ว +1

    திருக்குறள் தினமும் நம் குரல் எனறு நினைத்தாலே வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.

  • @thamizhandinesh2926
    @thamizhandinesh2926 2 ปีที่แล้ว

    திருக்குறள் உறையை உங்களின் வாயால் கேட்கும் போது மெய்மறந்து கேட்கிறேன்

  • @ramlingam7889
    @ramlingam7889 2 ปีที่แล้ว

    In your class each and every minutes is very valuable sir

  • @Arjuntwo118
    @Arjuntwo118 2 ปีที่แล้ว +2

    Ungal Tamil Always Evergreen Best🌲. So Ungal Mananavargalagiya Nangalum returnback Best Result By TNPSC. Thank You.

  • @saidrawing3609
    @saidrawing3609 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் நீண்ட நேரம் நடத்துங்க அது தான் அருமையாக உள்ளது

  • @arunkumar-ez6qp
    @arunkumar-ez6qp 2 ปีที่แล้ว +2

    5.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை ❌(குற்றங்கடிதல்)
    6)அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு 💷💶(அருளுடைமை)
    7)வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து (ஈகை)
    8)ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து (ஒப்புரவறிதல்)
    9)இழுக்கல் உடையுளி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல் 👂🦻🏻(கேள்வி)
    10)எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின் (வினைத்திட்பம்)

  • @jothisiva8907
    @jothisiva8907 11 หลายเดือนก่อน

    Idhe madiri nadathunga sir

  • @saranyajothikannan5944
    @saranyajothikannan5944 2 ปีที่แล้ว +1

    பொருத்தார் பூமி ஆழ்வார்

  • @janjan7105
    @janjan7105 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @tamilnesan1297
    @tamilnesan1297 2 ปีที่แล้ว +2

    ஆகாஷ் சார் style..👌👌👌🔥🔥🔥

  • @siddtharthsiddtharth7155
    @siddtharthsiddtharth7155 2 ปีที่แล้ว +1

    Your class explaination super sir.👍👍👍👍👍 thank you 🙏🙏🙏

  • @mohank8239
    @mohank8239 2 ปีที่แล้ว

    Thangalin sevai thodra venum unga thirukural class ellam marakkama nan pathuduvan sir.

  • @sevvanthil2086
    @sevvanthil2086 2 ปีที่แล้ว +9

    Sir 10th சிலப்பதிகாரம் எடுங்கள்
    6,7,8,9th இலக்கியங்கள் எடுங்க sir

  • @karthikaikani1572
    @karthikaikani1572 2 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நீங்கள் திருக்குறளில் வலியறிதல் அதிகாரம் நடத்தியது மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாகவும் இருந்தது. நன்றி ஐயா.

  • @rajurajubai9602
    @rajurajubai9602 2 ปีที่แล้ว

    Sir very brilliant of you,... Your motivation Very nice.. 🙏🙏🙏

  • @narmathapanneer
    @narmathapanneer 2 ปีที่แล้ว

    First comment.....hates of u sir

  • @nandhininandhini3603
    @nandhininandhini3603 2 ปีที่แล้ว

    Nandri Dheivame 🙏

  • @anushyapanneer7553
    @anushyapanneer7553 2 ปีที่แล้ว +29

    உங்கள் பணி (வளர்ச்சி) இன்னும் வளர்ந்துகொண்டே போகட்டும் 💫💐💐💐

  • @lkadal6482
    @lkadal6482 2 ปีที่แล้ว +4

    Thalaivare konjam illakkanam pakam unga parvai patta Nala irukum

  • @maheshkannan8372
    @maheshkannan8372 2 ปีที่แล้ว

    Thank you very much ,sir

  • @niroshar7284
    @niroshar7284 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @kokiladevig2264
    @kokiladevig2264 2 ปีที่แล้ว +1

    Excellent teaching

  • @lava07
    @lava07 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @bharathsgamming9262
    @bharathsgamming9262 2 ปีที่แล้ว +1

    Superb

  • @arunkumar-ez6qp
    @arunkumar-ez6qp 2 ปีที่แล้ว

    காணொளியில் கூறப்பட்டுள்ள பிற குறள்கள்
    1.பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர் 🎤 (சொல்வன்மை)
    2.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும் 📚 (ஊழ்)
    3.எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு🏳️ (தெரிந்து செயல்வகை)
    4.எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவது அறிவு 📝 (அறிவுடைமை)

  • @senthil1153
    @senthil1153 2 ปีที่แล้ว

    🙏🙏 sir💐

  • @suryak1621
    @suryak1621 2 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @venkatesansekar2330
    @venkatesansekar2330 2 ปีที่แล้ว

    Irau pakal oyamal seyalpol unkal nermai ithupol amaikirathu

  • @dhesigandsp2917
    @dhesigandsp2917 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க சார்

  • @msrsvga823
    @msrsvga823 2 ปีที่แล้ว

    நன்றி...

  • @sathiyadhana7710
    @sathiyadhana7710 2 ปีที่แล้ว

    😍🥰😘🙌👏👏👏🙏🙏🙏🙏 மிக்க நன்றி sir...

  • @saidrawing3609
    @saidrawing3609 2 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் நீண்ட நேரம் நடத்துவது தான் திரும்ப உட்கார்ந்து படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லாமல் நீங்கள் நடத்துற துலே மனப்பாடம் ஆகுது ஐயா

  • @muthumala7959
    @muthumala7959 2 ปีที่แล้ว +1

    Anaithu subjectum nalla puriyara mari teach panringa sir thank you so much romba usefulla irukku sir 👌👌

  • @ramarajuraju6617
    @ramarajuraju6617 2 ปีที่แล้ว

    தமிழை நேசிப்பரால் மட்டுமே இப்படி நடத்த முடியும் ஐயா

  • @Chinnamuthu732
    @Chinnamuthu732 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @suntharrr9627
    @suntharrr9627 2 ปีที่แล้ว +1

    எனக்கு உங்களைப் போன்ற ஆசிரியர்கள் தேவை ஐயா அனைத்து பாடங்களுக்கும் அருமை

  • @abarnaabarna3241
    @abarnaabarna3241 2 ปีที่แล้ว +4

    Thank you so much sir today no waste of time sir unga class romba nalla iruthathu sir once again thank you so much sir

  • @diyas4843
    @diyas4843 2 ปีที่แล้ว

    Remaining class epo sir....

  • @anbumanims2635
    @anbumanims2635 2 ปีที่แล้ว +2

    அய்யா 6 to 10 இலக்கணம் எடுங்க அய்யா 🙏

  • @m.saisaran9620
    @m.saisaran9620 2 ปีที่แล้ว

    Excellent sir.

  • @arun___2910
    @arun___2910 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🔥❤️

  • @motivationalmakers4400
    @motivationalmakers4400 2 ปีที่แล้ว

    Sir kramapura village library -kku books sponser panninal help fulla irukkum

  • @thirumavalavan4939
    @thirumavalavan4939 2 ปีที่แล้ว

    Sir adutha adhigaram nadathunga sir...seekram aaravama iruku