"காந்தியடிகளுக்கு திருக்குறள் மீது பற்று ஏற்படச் செய்தவர் டால்ஸ்டாய்" என்று படிக்கும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறியாமல் இருந்துவிட்டேன். நீங்கள் கூறும் ஒவ்வொரு திருக்குறளை கேட்கும் போதும் அந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்தேன். தங்களால் திருக்குறள் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டேன்🙏🙏🙏🙏 thank you sir.
அன்பு பண்பு அறிவு அடக்கம் கல்வி கேள்வி ஒழுக்கம் ஒப்புரவு பொறை பொருள் செயல் வகை நட்பு நன்றி வாய்மை சான்றாண்மை பெரியாரை துணை கோடல் இனியவை கூறல் வலி காலம் வினைத்திட்பம்
அருமை,அருமை ஆகா அற்புதம் ஐயா தமிழ் எவ்வளவு அற்புதம் என்பது எள்ளளவும் ஐயமில்லை என்பதற்கு இந்த வீடியோ உலகம் உள்ளவரையுள்ள உலக அதிசய வாழ்நாள் பொக்கிஸம். நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
உங்கள் வீர பேச்சால் உங்கள் மன உறுதியால் என் வாழ்வில் ஒளி தீப ஏற்ற மான் போல துள்ளி எழுந்தேன் உங்கள் குரல் என்னை வெற்றியடைய தூண்டுகிறது நீங்கள் எப்பொழுதும் என்னாலும் துணையாய் நின்று வழிகாட்டி செய்வாயாக நீங்கள் பல்லாண்டு வாழ்க என மனமார மாணவர்களாகிய நாங்கள் வாழ்த்துகிறோம்
அன்புடைமை பண்புடைமை அறிவுடைமை அடக்கமுடைமை கல்வி கேள்வி நட்புமுடைமை செய்நன்றி அறிதல் பொறைவுடைமை பொருள் செயல் வகை வாய்மை பெரியாரைப் பிழையாமை காலமறிதல் வலியறிதல் வினைதிட்பம் சான்றாண்மை ஒழுக்கம் ஒப்புரவு
Sir ungaloda teaching enakku romba pudikkum. Naa tnbscku notes eadukkurathu eallam ungaloda channella mattum than. Ur notes so useful. U remember my school sir.
நீங்கள் நடத்தும் திருக்குறள் ,மற்ற வகுப்பை கவனித்தாலே போதுமானது ஐயா அதை படிக்க வேண்டிய அவசியம் இல்லை கவனித்தாலே மனதில் பதியும் அந்த வகையில் உள்ளது உங்கள் கற்பிக்கும் முறைகள் மிக்க நன்றி ஐயா
Anna unga video paarthuvitu matha yentha channel pathalum satisfaction iruka matingithu pls thirukural full ahh 19 athigaramum podunga anna pls yenna maathere class ku poga mudiyathavangaluku romba help ahh irukum
Group 4 Syllabus la iruka thirukural athigaram matum padicha pothuma Ila school books thirukuralum padikanuma,intha thirukural enna anninu therinjukanuma sir
Sir, u said about Abdul Kalam Ayya's letter starts with 666 coz of Enniya Enniyaangu kural. But vinaithitpam comes under 67th adhigaram, so it should be 676 right ??
@@tenkasiakash Sry sir. Number calculation thappu paniten. 67th adhigaram na it starts from 661 to 670. na 671 to 680 kanaku paniten. love u sir. nandri
"காந்தியடிகளுக்கு திருக்குறள் மீது பற்று ஏற்படச் செய்தவர் டால்ஸ்டாய்" என்று படிக்கும் போது அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறியாமல் இருந்துவிட்டேன். நீங்கள் கூறும் ஒவ்வொரு திருக்குறளை கேட்கும் போதும் அந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை அறிந்தேன். தங்களால் திருக்குறள் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டேன்🙏🙏🙏🙏 thank you sir.
நன்றி
Same 2u sir tq sir 👍
Sir group 4 ku join pannamudim ah sollunga sir
very super
Felt the same🙏
என் செவியும் காத்திருக்கின்றன உங்கள் குரல் வழியே குறள் கேட்பதற்கு...அய்யா அவர்களுக்கு நன்றி 🙌
நன்றி ஐயா... உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் எனக்கு தன்நம்பிக்கையை கொடுக்கிறது....
அன்பு,பண்பு, அறிவு, அடக்கம், கல்வி,கேள்வி,ஒழுக்கம், ஒப்புரவு, பொறையுடைமை,பொருள் செயல் வகை,நன்றி, நட்பு,சாண்றாண்மை,வாய்மை,பெரியாரை துணை கோடல்,இனியது கூறல்,காலம் அறிதல்,வலியறிதல்,வினைதிட்பம்
₹இல😂ி ஜல்லிக்கட்டு ஷூ
என்றும் உங்கள் குரல் மற்றும் குறளில்...நாங்கள்.....
அன்பு பண்பு
அறிவு அடக்கம்
கல்வி கேள்வி
ஒழுக்கம் ஒப்புரவு
பொறை பொருள் செயல் வகை
நட்பு நன்றி
வாய்மை சான்றாண்மை
பெரியாரை துணை கோடல் இனியவை கூறல்
வலி காலம்
வினைத்திட்பம்
மிக்க நன்றி ஐயா நீங்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
நன்றி
வழி தெரியாத எனக்கு வழி காட்டிய உங்களுக்கு நன்றி ஐயா ☺
Neenha thiruvalluvarudaya maru piravinnu ninaikkiren ayya vazhththukkal...
மிகச்சிறந்த கற்பிக்கும் ஆசிரியர் நீங்கள்
அருமை,அருமை
ஆகா அற்புதம்
ஐயா
தமிழ் எவ்வளவு அற்புதம் என்பது
எள்ளளவும்
ஐயமில்லை என்பதற்கு இந்த வீடியோ உலகம் உள்ளவரையுள்ள உலக அதிசய வாழ்நாள் பொக்கிஸம்.
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
நன்றி
A great motivation...thirukural vali nal vali paduthum perasiriyar...thank u sir...exam ku rmba motivational la iruku..
There is no need to spend separate time to memorize snd recall if we consciously listen your class. Your classes are just AWESOME!!
ஆசிரியரே! உமக்கு, "திருவள்ளுவரின் குடும்ப வழி பெயரன்" என பெயர் சூட்டுகிறேன்.🎉
Thamizh padithal araneri koodave varudhu - fabulous Tamil
உங்கள் வீர பேச்சால் உங்கள் மன உறுதியால் என் வாழ்வில் ஒளி தீப ஏற்ற மான் போல துள்ளி எழுந்தேன் உங்கள் குரல் என்னை வெற்றியடைய தூண்டுகிறது நீங்கள் எப்பொழுதும் என்னாலும் துணையாய் நின்று வழிகாட்டி செய்வாயாக நீங்கள் பல்லாண்டு வாழ்க என மனமார மாணவர்களாகிய நாங்கள் வாழ்த்துகிறோம்
நன்றி
அன்புடைமை பண்புடைமை
அறிவுடைமை
அடக்கமுடைமை
கல்வி
கேள்வி
நட்புமுடைமை
செய்நன்றி அறிதல்
பொறைவுடைமை
பொருள் செயல் வகை
வாய்மை
பெரியாரைப் பிழையாமை
காலமறிதல்
வலியறிதல்
வினைதிட்பம்
சான்றாண்மை
ஒழுக்கம்
ஒப்புரவு
Ungalai padaitha kadavuluku nandri Tamil aasane
Ungal varthaigalal naan puthu thempu kidaithirukkirathu to attend the competitive exams. Thank 🙏🙏🙏you sir
சிறப்பான கற்பித்தல் , நன்றி ஐயா!
Sir ungaloda teaching enakku romba pudikkum. Naa tnbscku notes eadukkurathu eallam ungaloda channella mattum than. Ur notes so useful. U remember my school sir.
Bro tnpsc
Anna... unga class is the BOOST for me... Akash, sir, class and speech is the secret of my success.. ❤🎉
அயர்ந்து போவதில்லை ஐயா... உங்கள் நிழலில் குறள் கற்ற அடியேன்கள்...
Neeenga veraaaa veraaa mathriiii sirrr vera leval Sir
Thank you very much Anna. Be blessed by the divine
Very positive energy l see this video and very useful motivating me sir👍
unga teaching vera level appadiya லட்டு saptra maari iruku
Great motivation Sir. Super.
நீங்கள் நடத்தும் திருக்குறள் ,மற்ற வகுப்பை கவனித்தாலே போதுமானது ஐயா அதை படிக்க வேண்டிய அவசியம் இல்லை கவனித்தாலே மனதில் பதியும் அந்த வகையில் உள்ளது உங்கள் கற்பிக்கும் முறைகள் மிக்க நன்றி ஐயா
மிகவும் அருமையான விளக்கம்
அன்பு,பண்பு,:அறிவு,அடக்கம்:கல்வி,கேள்வி:ஒழுக்கம்,ஒப்புரவு:பொரைவுடமை,பொருள் செயல் வகை: நட்பு,செய்நான்றிதல்:பொரியாரை துனைகொடல்,இனியவை கூறல்:காலமரிதல்,வலியரிதல்,வினைதிட்பிஎம்
Nandri sir. Thirukural continue panunga sir.
When I feel very low I saw your videos sir
Thank u sir. I really admired
Pl pl pl pl pl pl pl pl pl pl pl pl don't hide thirukral classes 🙏🙏🙏👌
You are my hero sir ...❤
நன்றி ஐயா...வாழ்க வளமுடன்🙏
நன்றி
No chance ur teaching, fantastic sir
Excellent sir. Thank u sir.
Great Explain
thank you sir ❤❤❤
29:01 மாண்டார் - இறந்தார், ஊறு - துன்பம்
வீரத்தோடு சண்டையிட்டு இறந்தவரின் வினைத்திட்பம் மன்னனையே துன்பத்திற்கு உள்ளாக்கும்.
எனது வாத்தியாரின் பொருள். இது முறையா? முறையின்மையா?
Absolutely correct.. but we are focusing competitive aspects.. multi dimensional concept is beauty of thirukural
Thankyou sir
Excellent
45 வது கிளை நாகர்கோவிலில் 10000 பரிசு அறிவித்தீர்கள் ஐயா.
மரம் பனை மூங்கில்
மலர் அனிச்சம் குவளை
பழம் நெருஞ்சி
குன்றிமணி
Very useful class sir thanking you sir
அருமை அருமை
நன்றி அய்யா
My favourite athikaaram sir
Super teaching sir epperpattavaraium successful akkum
Dhevaime ❤️❤️❤️👌👌
Very nice explanation
Sir your memory 👏👌👌👌👌👌
Super sir 😊
நன்றி சார் 🙏🙏
I really shocked that one can explain Thirukural in this way............really really amazing
Epidi endha Tamil midhu partttu
மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤❤
என்னோட கல்வி குரு 🙏
Nan vungal adimai sir
Energy drink - Ur speech
Class starts at 10:19 ❤️
Thank you
Anna unga video paarthuvitu matha yentha channel pathalum satisfaction iruka matingithu pls thirukural full ahh 19 athigaramum podunga anna pls yenna maathere class ku poga mudiyathavangaluku romba help ahh irukum
Vinai thipam Super next
Thanks for your precious class sir...Pls conduct a Ilakkanam classes sir it's very useful to us sir..
super sir
உங்கள் நல்லெண்ணத்தை மதிக்கிறேன் ஐயா அவர்களே
Thanku sir
Thank u sir 🙏🙏
Super speech 🤣✋ 🤣✋
Class superb 🎉 thank you sir
ஐயா ரொம்ப நன்றி
❤❤❤❤❤
Vera level sir
Thank u sir neiga nalla irukanim sir🙏🙏
நன்றி
🎉🎉
Super sir
Hi sir yogai athikaram vedio podunga sir
❤...
Your the teaching methods 👌👌👌👌 anna 👏👏👏 thank you very much .
Legend
Romba naal ethirpatha session sir ...
🔥🔥🔥🔥
Group 4 Syllabus la iruka thirukural athigaram matum padicha pothuma Ila school books thirukuralum padikanuma,intha thirukural enna anninu therinjukanuma sir
Thank you sir,pls continue thirukural
Very useful thank you sir 👍.
Thank you
@@tafiasacademy group 4 ku online class start epo panuvinga sir
Sir திருக்குறள் மீதி அதிகாரம் போடுங்க please
🙏🙏🙏🙏
Thank you sir
Sir ungakita mobile la pesa mudiyuma....u r my greatest inspirational pearson ever....
🙏🙏🙏🙏👍
🥳
Sir syllabus solluga sir plzzz.....tet,and group exam ku
Hi puli
Sir next kural epooo we r waiting
AYYA, aathikaram muthal irukaaaaa
From 1 to 133??
If means I want link........
Sir eegai athikaram bodunga sir
Sir..... 19 அதிகாரம் எல்லாம் நடத்துங்கள் sir... Na average student tha purinchika konjam kasta paduva... Ithea நீங்க solli கொடுத்தா easy ah understand pannipa sir.... Pls full ah nadathunga
Sir si ku weekly test vacha Nala practice aagum.
we will consider u r request
Unga vilakkam ketka ketka aavalai thoondugindradhu
Endha ஸ்கிரீன் la எடுங்க sir nalaeruku padika
Sir, u said about Abdul Kalam Ayya's letter starts with 666 coz of Enniya Enniyaangu kural. But vinaithitpam comes under 67th adhigaram, so it should be 676 right ??
Kindly see thirukural book or net
@@tenkasiakash Sry sir. Number calculation thappu paniten. 67th adhigaram na it starts from 661 to 670. na 671 to 680 kanaku paniten. love u sir. nandri
Sir tamil medium la 10th school la muditchutu 11th padikama 12 th private la pannitu, degree tamil vali la paditchuruntha pstm eligible ah sir
Yes brother. Group 4(10th) check your age.
Elakanam edunga sir