பசித்தோர்க்கு இலவச உணவு தரும் கருணை தம்பதியர் | FREE FOOD| MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2021
  • பசித்தோர்க்கு உதவி செய்ய பண வசதி தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபித்து வருகிறது கோவை புளியகுளம் பகுதிக்கு அருகில் உள்ள red field சாலையில் இயங்கும் safreena, maria satheeshkumar தம்பதியரின் வீட்டு உணவகம். 20ரூபாய்க்கு விற்கும் குஸ்காவை பசியென்று வருபவர்களுக்கு இலவசமாக தருகின்றனர்.
    #MSF #madrasstreetfood
    Kushka - 20rs (பசித்தோர்க்கு இலவசம்)
    Chicken gravy - 50rs
    Address : Coimbatore , Puliyakulam,
    Redfields Road.
    Contact: 93611 74657
    Location : 11°00'17.6"N 76°59'26.4"E
    goo.gl/maps/mwQoQNjHrpG334aD6
    -------------------------------------------
    Madras Street Food
    Follow us on Facebook: / madrasstreet​​. .
    For Promotions Contact: widescreencreations@gmail.com

ความคิดเห็น • 272

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +34

    Safreena's 20₹ kushka shop
    Address : Coimbatore , Puliyakulam,
    Redfields Road.
    Contact: 93611 74657
    Location : 11°00'17.6"N 76°59'26.4"E
    goo.gl/maps/mwQoQNjHrpG334aD6

    • @user-bq3mb2xd5c
      @user-bq3mb2xd5c 3 ปีที่แล้ว +2

      தன்னடக்கம் குறைவாக
      உள்ளது
      நோக்கம் பசித்தோர்க்கு
      உணவு எனில்
      பாகுபாடு கூடாது
      பேச்சு அதிகமாக உள்ளது
      கர்வத்திற்கு
      வழிவகை செய்திடும்
      எச்சரிக்கை
      நன்றி
      அனுபவத்துடன்
      நான் .

  • @Ragupathy007
    @Ragupathy007 3 ปีที่แล้ว +11

    உங்க 2 பேரையும் இதே போல எப்பவும் இறைவன் நிம்மதியாக வாழ வைக்கட்டும்.

  • @narasimhank4154
    @narasimhank4154 3 ปีที่แล้ว +29

    இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இந்த பூமி இன்னும் சுற்றி கொண்டு இருக்கிறது.வாழ்த்துக்கள்

  • @vengateshvengatesh5021
    @vengateshvengatesh5021 3 ปีที่แล้ว +23

    அருமை தாயே உன் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +60

    உன்னதமான சேவை செய்யும் சகோதரிக்கும் சகோதரர்க்கும் நன்றிகள்...👏👏🙏

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 ปีที่แล้ว +1

      தங்கச்சி 😳

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว +1

      @@user-iq8lt8gx8m என்ன சகோ..😊

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 ปีที่แล้ว +1

      @@meenakshimeenakshi3638 உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு தங்கச்சி எப்படி இருக்க ☺️

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 3 ปีที่แล้ว

      @@user-iq8lt8gx8m நலமாக உள்ளேன்...சகோ...😊நீங்கள் நலமா சகோ..??

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 ปีที่แล้ว

      @@meenakshimeenakshi3638 நல்லாருக்கேன் தங்கச்சி 🙂 பள்ளிக்கூடம் போயிட்டு வந்துட்டியா

  • @pravinladdu2236
    @pravinladdu2236 3 ปีที่แล้ว +38

    "Kudukanum nu thonumbothe kuduthurunga..." True lines...👍🏼💐👏🏼

  • @MAzzVolgz
    @MAzzVolgz 3 ปีที่แล้ว +3

    உங்கள் வாழ்வில் எந்த குறையும் இன்றி நீடுடி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் சகோதரி., வாழ்க வளமுடன்...🙏🙏🙏

  • @shakiraabd2593
    @shakiraabd2593 3 ปีที่แล้ว +3

    இந்த சேவையின் பலனை மறுமையில் அடைவீர்கள் வாழ்த்துக்கள் !!!

  • @user-dm3kl3cl4m
    @user-dm3kl3cl4m 3 ปีที่แล้ว +58

    நீங்க பெரிய ஆள வருவீங்க தாய்

    • @waterfalls8363
      @waterfalls8363 3 ปีที่แล้ว

      Yes annapoorani ungalai nalla vazha vaipal 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akbarmalika4335
    @akbarmalika4335 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் சகோதரி, வாழ்த்துகள் சகோதாரரே.. உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டும் 🙏

  • @arulraj4012
    @arulraj4012 3 ปีที่แล้ว +6

    For getting such a blessed wife, it is not wrong even to die for her💖💞
    God bless that entire family with health, wealth and happiness!
    She is the real singapennae without a doubt💯%

  • @karthickk7492
    @karthickk7492 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சார், அவர்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்...

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 ปีที่แล้ว +2

    உங்கள் நோக்கம் மிகவும் அருமையானது தான்.
    ஆனால் இதை பயன்படுத்திக் கொள்பவர்கள் நல்மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.அது தான் இவர்களின் நோக்கம் நிறைவேற ஊக்கம் தரும் ! உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

  • @praa1989
    @praa1989 3 ปีที่แล้ว +19

    Hatsoff u sister and brother 👌

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s 3 ปีที่แล้ว +1

    மனித உருவில் நடமாடும் தெய்வங்கள்💕

  • @jonsantos6056
    @jonsantos6056 3 ปีที่แล้ว +1

    3:20 Bless you sister. Thank you. Kandippaaga aatharavu kodukka vendiya unavagam.

  • @sramsubramanian
    @sramsubramanian 3 ปีที่แล้ว +4

    Very good. God bless you and family.

  • @karthikeyana1296
    @karthikeyana1296 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @puneethshivakumar1884
    @puneethshivakumar1884 3 ปีที่แล้ว +2

    I have heard people talking about "COUPLE GOALS", and this is the only Worthy way to prove it.
    Humanity is still alive but at some corner in bits .
    Lot's of love,
    Ungal Naan.

  • @ravishankark4453
    @ravishankark4453 3 ปีที่แล้ว +41

    01:47 that man has got mobile in his pocket and cant afford to pay the Rs.20/- for food, lot of people will just come as freeloaders whereas they can afford to pay the 20 rs 02:10 athu mattum india le innum 1000 varsham aanalum nadakathu,,, people will exploit wherever they see opportunity, oru 20 rs kuda kuduka mudiyatha, ivangala lam yenna solla

    • @sanoff3407
      @sanoff3407 3 ปีที่แล้ว +1

      Instead of place the food inside the box, you can roaming around and provide food to the poor people

    • @vigneshkumar98
      @vigneshkumar98 3 ปีที่แล้ว +2

      Bro... See 6.16, the food provider have said food is over... So they took one packet and both were sharing... They dint even took 2 pack.
      2.10 I accept,what that lady did is wrong.

    • @aswinraghuthaman8027
      @aswinraghuthaman8027 3 ปีที่แล้ว

      Better yet, instead of keeping free food packets for any tom,dick and harry to take they should just let people come to them, have their food and go with no charge billed. Free ah iruntha phenol kuda kudichu test pannura ooru da namma ooru. We abuse good heart people, eventually they give up as it isn't fulfilling the needs. So end of the day, the people who can't afford are the one gets affected. Inconsiderate and rats race taught from school, home and society and it is deeply saddening.

  • @anna2malai
    @anna2malai 3 ปีที่แล้ว +8

    @06:06 her genuine smile ❤️

  • @mycreativemagics7
    @mycreativemagics7 3 ปีที่แล้ว +8

    great humanbeing ...romba nala irupenga ...❤ role model

  • @ganeshnchennai
    @ganeshnchennai 3 ปีที่แล้ว +8

    அருமை. ஞாயிறு கடை உண்டா பாஸ்? நாளைக்கே என் கோவை நண்பர்களைப் போக சொல்வேன்

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 ปีที่แล้ว

    ஹலோ எம் எஸ் எப் அவர்களின் சிறு முயற்சி உங்களால் மிகப் பெரிய வெற்றியடைய போகிறது இவர்களைப் போல் வெளிச்சத்திற்கு வராத மனிதர்களைத் தேடி நிகழ்ச்சிகளை வழங்கினார் இவர்களைப் போல் இருக்கும் ஒரு சில நபர்களுக்கு மிக உதவியாக இருக்கும்

  • @holykingstar
    @holykingstar 3 ปีที่แล้ว +3

    Lord Shiva’s duty is to give food to all living beings in this world... he is watching you guys... he will bless you.. he will take care of your life..

  • @venkat799
    @venkat799 3 ปีที่แล้ว +4

    Semma couples bro ivanga. Evalavo vishayangala share panrom, indha video va yellorukum share pannunga. Ivanga perusa jeyucha, ivangalala neriya per payan adaivanga.

  • @chitrap881
    @chitrap881 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 3 ปีที่แล้ว +1

    நிச்சயமாக படைத்தவன் ஓர் இறைவன் ஆகவே மேலும் நல்ல வியாபாரம் நடக்க அவனிடமே பிரார்த்தனை செய்கிறேன்.

  • @sureshtg8368
    @sureshtg8368 3 ปีที่แล้ว +9

    Excellent sister. We would also implement from our side. I'm sure you will reach 100 very soon. Once again thank you sister. We love you.

  • @kglprabakar523
    @kglprabakar523 3 ปีที่แล้ว +2

    Really happy to see a excellent couple helping needy people .may god bless you and give you good health and wealth,

  • @soulcurry_in
    @soulcurry_in 3 ปีที่แล้ว +8

    Superb. May God bless her abundantly

  • @puneethshivakumar1884
    @puneethshivakumar1884 3 ปีที่แล้ว +2

    MSF please convey this to them, I know you have provided the contact details ,but please convey this on behalf of me.
    Dhaanathil sirandha dhaaanam Annadhaanam adayae neenga rendu Perum ellidhaka seithuvarkirirgal.
    Akka ungaluku periya manasu, ninga seyginra kariyum migaum kadinamanathu, inda oru kalathulayum Nalavunga irukanga nu sonna adhuku udharanam neengalum unga husbandum than.
    Unga husband enna manushae extraordinary.
    Dharmam ungal thalaimuraiyae Pal andu kakum.
    Neengal melum valara ennathu vazhthukal.
    Naan kadavul idum ungaluku Arokiyum, Pillay bhagyam, selvam , kalvi, Asta ishwaryam sakalamum kudukum maru vendikolgiren.
    Lot's of love.
    Ungal Naan.

  • @josephxavier3210
    @josephxavier3210 3 ปีที่แล้ว +3

    God bless you and your family...

  • @chitrak5422
    @chitrak5422 3 ปีที่แล้ว +5

    You are doing a great job. God bless you and your family

  • @snekakalaithanjai.1422
    @snekakalaithanjai.1422 3 ปีที่แล้ว +2

    0.55mts la Akka nenga soldra ovvoru varthaium hrartly thank u akka 🐘🐘

  • @taruna2z71
    @taruna2z71 3 ปีที่แล้ว +2

    From the bottom of My Heart !!!!! God Bless You and Your family !!!!

  • @fensampaulkharpuri2594
    @fensampaulkharpuri2594 3 ปีที่แล้ว +10

    MY SALUTE AND WISHES
    I SAW THE NAME OF GOD

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 ปีที่แล้ว +6

    Good exploration of this shop Prabhu sir and MSF team

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 ปีที่แล้ว +3

    Great service. May god bless you and your family. Thanks MSF.

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 3 ปีที่แล้ว +2

    Very good job. Great idea. Vazhthukal 👍👏👏👏

  • @rukmanig2255
    @rukmanig2255 3 ปีที่แล้ว +2

    Enna oru manuthaneyam amma.god bless you ma

  • @cutekrish267
    @cutekrish267 3 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌அருமை சகோதரி 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @tamilarasanpichaikannu7384
    @tamilarasanpichaikannu7384 3 ปีที่แล้ว +1

    Great Heart to do such for the needy. I pray that your wish of providing more for the needy come true. I hope many others will follow you to come forward and help the needy. May God bless you and your family always🙏🙏🙏😊

  • @dineshragu7893
    @dineshragu7893 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்

  • @devimaha7810
    @devimaha7810 3 ปีที่แล้ว +5

    Unga speech very superll🙋‍♂️🙋‍♀️

  • @satheeswarimuthusamy6414
    @satheeswarimuthusamy6414 3 ปีที่แล้ว +1

    Super Akka.. Great...

  • @sathyaprakash8229
    @sathyaprakash8229 3 ปีที่แล้ว +8

    Super 👌👌💕💕

  • @vimalamala7658
    @vimalamala7658 3 ปีที่แล้ว +2

    Very good nalla manasu eeruintha pothum neega nalla erukanu yonga kodombam nalla erukanu temple koda pogalana koda paravala yonga manasa ooru kovili than

  • @manis755
    @manis755 3 ปีที่แล้ว +5

    I bless u my child long live with good health & wealth

  • @stanydias6794
    @stanydias6794 3 ปีที่แล้ว +1

    Good job 👍 sister God bless you and your family from Israel

  • @mrthalapathymass
    @mrthalapathymass 3 ปีที่แล้ว +10

    Sema akka god bless you

  • @sindhuja3928
    @sindhuja3928 3 ปีที่แล้ว +1

    Vera level sister... congrats...romba nala manasu ..god bless you sister and brother 🙏🙏👍

  • @saivishnu9861
    @saivishnu9861 3 ปีที่แล้ว +2

    Great akka🙏🙏🙏🙏 ungal sevai menmelum vazharanum🙏🙏🙏🤩🤩🤩

  • @ganeshbaba5727
    @ganeshbaba5727 3 ปีที่แล้ว +2

    Semma Akka
    Nala Decision Akka ✌️
    Inspired Akka 👌👌👌

  • @nandakumar5017
    @nandakumar5017 3 ปีที่แล้ว +2

    Atsaf sister.. Thank you for your helping mind..

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 3 ปีที่แล้ว +1

    Many many great thanks to the brother and sister.

  • @footNroots8716
    @footNroots8716 3 ปีที่แล้ว +3

    Wonderful couple 👍God bless you and your family for good ❤️

  • @sughadevvs3804
    @sughadevvs3804 3 ปีที่แล้ว +3

    Great. God bless both of you

  • @MrSaravanassn
    @MrSaravanassn 3 ปีที่แล้ว +1

    Very good work Sister and brother..God bless you

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை வளர என் வாழ்த்துக்கள்

  • @gayathiri.l5452
    @gayathiri.l5452 3 ปีที่แล้ว +3

    I'm really looking forward to your video

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 3 ปีที่แล้ว +7

    CONGRATULATIONS sister

  • @palaniswamygokulakrishnan2163
    @palaniswamygokulakrishnan2163 3 ปีที่แล้ว +7

    Really hat's off sister,

  • @nishas1975
    @nishas1975 3 ปีที่แล้ว +3

    Nice intention , salute to you sister

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 ปีที่แล้ว +2

    பசித்தால் எடுத்துக்குங்க என்று போர்டு இருக்கு அந்த மாதிரி போர்டு வைத்தால் எல்லோருக்கும் பசிக்கும் பசிக்கு தான் காசுக்கு வாங்க வருகிறார்கள் ஆகவே அப்படி செய்யாமல் பிச்சை எடுத்து வருபவர்கள் மற்றும் காசு இல்லை பசிக்குது என்று கேட்பவர்களுக்கு மட்டும் கொடுத்து பழகுங்கள் இப்ப செய்வது போல செய்தால் நல்ல நிலையில் இருப்பவர்கள் எடுக்க தான் செய்வார்கள்

  • @saravanadilipan2028
    @saravanadilipan2028 3 ปีที่แล้ว +3

    Msf always remains unique from other food reviewer.

  • @cobalttherapy7ygg43
    @cobalttherapy7ygg43 3 ปีที่แล้ว +1

    Amazing ; God Bless you

  • @geethar8569
    @geethar8569 3 ปีที่แล้ว +1

    Valga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @SURENDHAR1
    @SURENDHAR1 3 ปีที่แล้ว +1

    God Bless you and your Family sister 🥰🥰🥰...
    Be Happy Forever Sister...

  • @boobalanbala1880
    @boobalanbala1880 2 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூர் காரர்கள் இளகிய மனம் படைத்தவர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள்

  • @anemarea2780
    @anemarea2780 3 ปีที่แล้ว +2

    God blessed you n ur family sis.keep continue 🤚🤚🤚

  • @vinothvinayagamvinoth234
    @vinothvinayagamvinoth234 3 ปีที่แล้ว +2

    Akka manasu yarukkum varathu ,nalla akka ,nalla kanavar

  • @churchlinmary.d1025
    @churchlinmary.d1025 3 ปีที่แล้ว +3

    God bless you and your family akka ❤️

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว

    Superb sister n brother may God bless u... We also decided now ll do like this... We got the plan now to do such things in future at anyway.... Congratulations🎉🎊 🤝🤝🤝🙏🙏🙏💐💐💐..
    Thnx a lot to MSF to upload such wful videos.... 🙏🙏🙏🙏🙏🙏.... I apppreciate n wish to MSF to get lot of developments in ur life too by GOD's grace... Let's continue your journey to evaluate such wful good kind hearted persons to our world...💐💐💐💐💐💐💐💐

  • @ruganm2178
    @ruganm2178 3 ปีที่แล้ว +5

    வாவ் சூப்பர் அக்கா மென்மேலும் வளர கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 💐💐💐

  • @umar4384
    @umar4384 3 ปีที่แล้ว +1

    The greatest couple's God bless you

  • @selvapathit2738
    @selvapathit2738 ปีที่แล้ว

    தமிழ் பணக்கார மக்களும் சுயநலம் கொண்டவர்களே... ஏழை மக்களும் சுயநலம் கொண்டுவர்களே....

  • @oldworldbiker4950
    @oldworldbiker4950 3 ปีที่แล้ว +1

    Wonderful! I have heard about this lady couple of days back and glad to come across this video. I don’t follow Tamil, so it would be good if you could consider subtitling your videos in the future. This way you will reach a larger audience.
    Also wondering if this lady accepts donations and is there any way to reach her.

  • @gurumoorthi2064
    @gurumoorthi2064 3 ปีที่แล้ว +2

    Super akka 👌👌👌👌👌👌👌

  • @dineshbabu5112
    @dineshbabu5112 3 ปีที่แล้ว +1

    Akka super akka may God bless u akka

  • @Balakrishnan-jv9xr
    @Balakrishnan-jv9xr 3 ปีที่แล้ว +1

    Valka valamutan sister

  • @nainar5163
    @nainar5163 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vinothurai9599
    @vinothurai9599 3 ปีที่แล้ว +1

    Unkal pani thodataddum vallthukal 🙏🙏🙏🙏🙏🙏

  • @parthasarathyurs6604
    @parthasarathyurs6604 3 ปีที่แล้ว

    We appreciate your thought of feeding poor people will also join madam we salute

  • @mjtex8549
    @mjtex8549 3 ปีที่แล้ว +2

    U r doing good job I bless you

  • @appasami9861
    @appasami9861 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @sugumar2891
    @sugumar2891 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @nithyakailash515
    @nithyakailash515 3 ปีที่แล้ว +2

    God bless your family

  • @hziaulhughziaulhug7010
    @hziaulhughziaulhug7010 2 ปีที่แล้ว

    Mashallah
    Thanks.for.help

  • @sahanahanaa7780
    @sahanahanaa7780 3 ปีที่แล้ว +1

    Vazthukkal ❤️❤️❤️❤️❤️❤️

  • @madhulekha9785
    @madhulekha9785 3 ปีที่แล้ว +2

    Nice akka

  • @sirumalaraishwarya1455
    @sirumalaraishwarya1455 3 ปีที่แล้ว +2

    Hi Anna ,
    God bless u akka kandipa Nala irupinga akka anna

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 3 ปีที่แล้ว +1

    Super sister.. And anna...👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻whole appreciation❤❤ from me sis...

  • @aneesani6254
    @aneesani6254 3 ปีที่แล้ว

    2 nala itha chanalile vedio tha pathittirikka, patha varekkum enikku pidicha vedio ithu thaaa...

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว +1

    🙏❤️🤝 neenga nalla varuvinga...

  • @sastikumar5780
    @sastikumar5780 3 ปีที่แล้ว

    Madras street food
    Thank you for your efforts.

  • @jaik5265
    @jaik5265 3 ปีที่แล้ว +2

    Super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ family god bless you magale

  • @hamsat2903
    @hamsat2903 3 ปีที่แล้ว +1

    Super social services keep it up

  • @davidj5432
    @davidj5432 3 ปีที่แล้ว +1

    Hat's off to u Akka n Anna
    God bless u both ❤❤❤😍

  • @a.merthunjayanananthan5792
    @a.merthunjayanananthan5792 3 ปีที่แล้ว +1

    Nice one thanks again