நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய ராகுல் காந்தி ரிலீஸ் செய்த வீடியோ.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
    #rahulgandhi | #rajnathsingh | #indianarmy
    நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய ராகுல் காந்தி ரிலீஸ் செய்த வீடியோ..திடீரென சீனுக்குள் என்ட்ரியான ராணுவம் - அரசியல் களத்தில் திடீர் திருப்பம்
    மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களிடமும், ராணுவ வீரர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களுக்கு இழப்பீடு கூட வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினார். அப்போது குறிக்கிட்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி கூறுவது பொய் என்றும் அக்னிவீர் திட்ட ராணுவ வீரர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக காணொலி ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அதில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் தான் உரையாடிய காட்சிகளை ராகுல் காந்தி இணைத்துள்ளார். ஷஹீத் அஜய் சிங் என்ற உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை, தங்களுக்கு எந்த பணமும் வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் மக்களவையில் ராஜ்நாத் சிங் பொய் கூறி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
    Uploaded On 04.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 297

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 10 วันที่ผ่านมา +35

    ராகுல் ஜி இந்த வீணா போன பிஜேபி குற்றங்களை வெட்ட வெளிச்சத்தில் கொண்டு வருகிறீர்கள் பாராட்டுக்கள்
    வாழ்க நலமுடன்

  • @anwaranwarbasha1140
    @anwaranwarbasha1140 10 วันที่ผ่านมา +9

    ராணுவ மந்திரி பதவி விலக வேண்டும்

  • @nandhinisriwithabi2505
    @nandhinisriwithabi2505 10 วันที่ผ่านมา +39

    அப்படியே துணை ராணுவம் பத்தி பேசுனா நல்ல இருக்கும்..... எங்களுக்கு பென்ஷன் கூட இல்லை😢😢

    • @looperdood6491
      @looperdood6491 10 วันที่ผ่านมา +2

      Yes!

    • @Naa-e1t
      @Naa-e1t 8 วันที่ผ่านมา

      @@nandhinisriwithabi2505 உனக்கு எதுக்குடா பென்சன் குடுக்கனும்? துனை ரானுவம் சம்பவம், சலுகைகள் பற்றி தெரிந்த பின்தானே ரானுவத்தில் சேர்த. இப்ப என்ன புலம்பர? ரானுவத்தை சுற்றி எல்லா வேலையும் தனியார்தான் ஒப்பந்த அடிப்படையில் செய்கிறார்கள். இதை கொண்டுவந்ததே 1976ல் இந்திராதான். முதல்ல இந்தியாவில் யாருடைய ஆட்சியில் என்னன்ன அரசியல் மாற்றங்கள் யாரால் கொண்டு வரப்பட்டதுன்னு என்பதை தெரிந்து கொள். பிறகு நீ இப்படி அடுத்தவன் சொல்லறத கண் மூடித்தனமா கேட்க்க மாட்ட. மாற்றம் உன் இடத்தில் தான் ஆரம்பிக்கனும். படிக்க மாட்டேன், ஆனா முட்டாலாவே இருப்பேன்னு முடிவு செஞ்சீனா, அனுபவி.

  • @JesuDass-tr3qv
    @JesuDass-tr3qv 10 วันที่ผ่านมา +14

    கொடுத்தது உண்மை தான் அதானிக்கும் அம்பானிக்கும்

  • @dharalcr7460
    @dharalcr7460 10 วันที่ผ่านมา +72

    ராகுல் காந்தி அவர்களே உங்கள் பேச்சு சுப்பர் நாடே கொண்டாடுகிறது வாழ்த்துக்கள் 🎉

  • @crazyme_dude5473
    @crazyme_dude5473 9 วันที่ผ่านมา +9

    எனக்கு தெரிஞ்சு... ராகுல் காந்தி BJP ய அடிச்சு தொவைக்க போறாருனு நினைக்கறேன்.😅😅 ஐயோ..! சந்தோசமா இருக்கே...!😂😂😅ஜாலி ஜாலி😂😂

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 8 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉❤

  • @stephenkj6799
    @stephenkj6799 10 วันที่ผ่านมา +6

    Rahul gandhi speach very correct👌👌👌

  • @seranm1132
    @seranm1132 10 วันที่ผ่านมา +90

    ஒரு கோடி வரை இழப்பீடு ...ராஜ்நாத் சிங்.
    1கோடியே 67 லட்சத்திற்கு மேல் இழப்பீடு பலன்கள்... ராணுவம்.
    அது எப்படி ஒரு கோடி வரை எனக் கூறி 1 கோடி 67 லட்சம் வரை வழங்குவீர்கள். எதில் எதில் தான் பொய் சொல்வது என்ற கணக்கே இல்லாமல் செயல்படுகிறது பாஜக அரசு.

    • @NithyaCute-ub4jq
      @NithyaCute-ub4jq 10 วันที่ผ่านมา

      Summa onum theriyama comment poda koodath.....oru veerar irantha udane death compensation kudukapadum....ath 96lakhs to 1 crore varaikum ....pinbu avargalk vera compensation kidaikum....ath udane kudukamaatanga....police verification,legal process mudiya 3 months avum....athuk aparam tha balance compensation kudupanga.... defence minister sonnath death compensation pathi matum thaan....ath kuduthach.

    • @y.c.kirubakarvet4231
      @y.c.kirubakarvet4231 10 วันที่ผ่านมา +2

      Have you gave it to the bereaved family, or will you Give it in future- if so state the time line - so people will know

    • @govinthasiva8459
      @govinthasiva8459 10 วันที่ผ่านมา +2

      அக்னி வீர் அவர்களுக்கு 1 கோடி மற்ற மூத்த இராணுவ வீரர்கள் அவர்களுக்கு 1.67 கோடி

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 10 วันที่ผ่านมา +97

    ராகுல் ஜீ சல்யூட்.❤❤❤

  • @kumaR.0306
    @kumaR.0306 10 วันที่ผ่านมา +55

    எப்போது எந்த தேதியில் மாதத்தில் வருடத்தில் ரூபாய் 90 லட்சம் வழங்க பட்டது என்பதையும் சேர்த்து இராணுவ அமைச்சகம் தெரிவிக்க வேண்டும்

    • @VincentK3220
      @VincentK3220 10 วันที่ผ่านมา +2

      Yes correct

    • @sivakumar-gh4ef
      @sivakumar-gh4ef 10 วันที่ผ่านมา +1

      Ellam direct account ma...dravida model naki keyyyyu

    • @VincentK3220
      @VincentK3220 10 วันที่ผ่านมา +1

      @@sivakumar-gh4ef bjp thirututhanatha electroral bondula pathome

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 9 วันที่ผ่านมา

      Bjp பொய் தவிர ஏதும் தெரியாது ​@@sivakumar-gh4ef

    • @sciencetechnology-jd8or
      @sciencetechnology-jd8or 8 วันที่ผ่านมา

      Sangi spotted

  • @dossselladurai5031
    @dossselladurai5031 10 วันที่ผ่านมา +86

    அப்போ வீரரின் தந்தை கூறியது சரியா தவறா?பணம் 98லட்சம் எப்போது கொடுத்தீர்கள்.விபரங்களை வெளியிட்டு நிருபிக்க வேண்டும் .முடியுமா?

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 10 วันที่ผ่านมา +17

    Well done Rahul ji

  • @zainasmath8113
    @zainasmath8113 10 วันที่ผ่านมา +14

    Rahul ji well said

  • @user-yt9sy7vx4i
    @user-yt9sy7vx4i 10 วันที่ผ่านมา +25

    Rahul🎉🎉

  • @mosesdurai9157
    @mosesdurai9157 8 วันที่ผ่านมา +2

    ராகுல் காந்தி சொல்வது உண்மை நண்பரே 🌹

  • @jawaharjs2433
    @jawaharjs2433 10 วันที่ผ่านมา +5

    Rahul mass ❤❤❤❤❤

  • @mygame1366
    @mygame1366 10 วันที่ผ่านมา +63

    எவ்ளோ தில்லு முல்லை அதுல ஒரு தில்லு முல்லு பிஜேபி

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 10 วันที่ผ่านมา +7

    Rahul Gandhi Salute🎉

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 10 วันที่ผ่านมา +33

    Rahul Anna 🙏

  • @material1234
    @material1234 10 วันที่ผ่านมา +8

    Super 👌

  • @venkadeshmani5319
    @venkadeshmani5319 10 วันที่ผ่านมา +8

    வச்சான் பாரு ஆப்பு🎉🎉🎉🎉

  • @AldersonJoshi
    @AldersonJoshi 10 วันที่ผ่านมา +3

    Semma mass

  • @IlayaRaja-p1y
    @IlayaRaja-p1y 10 วันที่ผ่านมา +19

    சுவிஸ் பேங்க் ரூபாய் 15 லட்சம் 😂😂😂
    இதிலிருந்து ராணுவ வீரருக்கு உதவி கிடைத்துருக்கும்னு இன்னுமா நம்புறீங்க 😂😂😂

  • @user-yl2wo3yn7d
    @user-yl2wo3yn7d 10 วันที่ผ่านมา +6

    Super 👍

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 10 วันที่ผ่านมา +7

    rahul great

  • @AbdulSalam-wg3tl
    @AbdulSalam-wg3tl 10 วันที่ผ่านมา +59

    போரின்போது உயிர் இழந்த ரானுவ சவபெட்டியில் ஊழல் செய்த கச்சி பாஜக மரக்க மாட்டோம்

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 10 วันที่ผ่านมา +7

      Athu congress da

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 10 วันที่ผ่านมา

      Mulla guys always don't have factu because they vote for thimka fraud and kothadimai

    • @senkum_b
      @senkum_b 10 วันที่ผ่านมา +5

      சவப்பெட்டி ஊழல் செய்த காங்கிரஸ் மறக்குமா நெஞ்சம்

    • @fusspot8685
      @fusspot8685 10 วันที่ผ่านมา

      ​@@user-zk7dg9zi3s😂😂😂😂

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 10 วันที่ผ่านมา

      காங்கிரஸ் ஆட்சியில் தான் சவப்பெட்டி ஊழல் நடந்தது மூசா பாய்

  • @harikrishnanhari9651
    @harikrishnanhari9651 8 วันที่ผ่านมา +2

    Rahul Gandhi G super 👌👌🎉🎉🔥🔥🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 6 วันที่ผ่านมา +2

    ராகுல் காந்தி 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ravichandran6018
    @ravichandran6018 10 วันที่ผ่านมา +3

    Hats off to rahulji

  • @tamilselvi9564
    @tamilselvi9564 10 วันที่ผ่านมา +10

    Anna ragulji

  • @bridetobetuticorin3446
    @bridetobetuticorin3446 10 วันที่ผ่านมา +3

    Super hero

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 4 วันที่ผ่านมา

    இது வரை அரசு தான் பதில் கொடுத்து உள்ளது முதல் முறையாக மிஸ்டர் ராகுலுக்கு இரானுவம் பதில் சொல்லியுள்ளதில் இருந்தே சாதார்ன மக்கள் ராஜ்னாத் சிங் மற்றும் அரசு எப்படி என்று நன்றாக புறிந்து கொள்வார்கள் ராகுல் தேசத்தின் சிங்கம். ராயல் குடும்பம்.

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 4 วันที่ผ่านมา +1

    Rahul ji 🔥🔥🔥

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 10 วันที่ผ่านมา +2

    Please provide proof to public that you already sent money .. else accept your mistake. Jai hind..

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 10 วันที่ผ่านมา +3

    Old pension கொண்டு வர பட வேண்டும்

  • @techmicroskills
    @techmicroskills 10 วันที่ผ่านมา +25

    Ragul Ji இதே மாதிரி நிராயா video போடுங்க அப்பதான் எல்லாருக்கும் பணம் கிடைக்கும்😅😅

  • @anbudossgymnast556
    @anbudossgymnast556 10 วันที่ผ่านมา +11

    When I was in college I got a friend from a Ramanathapuram and his two brothers were in Indian Army through agniveer scheme and unfortunately they both died !! Nearly that family got 1.5cr from Government and with that money that boy is studying in my college and placed in a TCS company
    So did Rahul Gandhi is True, Then answer this

    • @coolcool200
      @coolcool200 10 วันที่ผ่านมา

      If Agniveer scheme is not there, they would get 1.5 crore compensation plus family pension. Now pension is cut. The families can get only compensation. Also they won't be graded as martyrs. They won't be eligible for awards like Param Vir Chakra.

    • @anbudossgymnast556
      @anbudossgymnast556 10 วันที่ผ่านมา +3

      @@coolcool200 do you know what Agniveer is ? If his brother died when was in army he’s get all subsidies by Government….What Rahul said is Agniveer is not paying….That scheme is like a temporary army regiments if they died during the time of agniveer government will pay

    • @coolcool200
      @coolcool200 10 วันที่ผ่านมา

      @@anbudossgymnast556 What are you trying to say ? Will the dead soldier's family get pension or not in Agniveer ?

    • @mangalagrawal162
      @mangalagrawal162 10 วันที่ผ่านมา +1

      @@coolcool200 He is clear in his context , please read again and again till you understand .

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 10 วันที่ผ่านมา

      அக்னீவர் திட்டம் ஆரம்பித்து 3 வருடங்கள் தான் ஆகிறது இரண்டு பேர் இறந்து... நீங்கள் சொல்வதெல்லாம் பொய்

  • @rajanaraja9089
    @rajanaraja9089 10 วันที่ผ่านมา +2

    இப்படியாவது கொடுத்து உங்கள் மீது உள்ள கரையை போக்குங்கள்

  • @sainarayanan
    @sainarayanan 3 วันที่ผ่านมา

    ❤👏👏💐💐❤

  • @arulgunasili9684
    @arulgunasili9684 6 วันที่ผ่านมา +1

    பிஜேபி நான் என்ற மமதையில் ஆடிக்கொண்டு உள்ளது, ஒரு முடிவு செய்யும் உண்மை, உண்மைதான் வெற்றி பெரும், பொய் அழிக்க பட்டுவிடும்,

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 10 วันที่ผ่านมา +5

    ராகுல்காந்தி சொல்வதில் உண்மைத்தன்மையை ஆராயவேண்டும்.

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 8 วันที่ผ่านมา

      ராஜ்நாத் சிங்?

  • @KASTHURIRANGAPURAMCHOCKALINGAM
    @KASTHURIRANGAPURAMCHOCKALINGAM 10 วันที่ผ่านมา +1

    ராணுவ
    அலுவலுகம்
    அனுப்பிய
    தகவல்தவறா?

  • @vinothk5244
    @vinothk5244 10 วันที่ผ่านมา +102

    ராகுல் சொன்னது உண்மை தான் ராணுவம் தனியாருக்கு கொடுக்க அக்னிபாத்

    • @babumicromech
      @babumicromech 10 วันที่ผ่านมา +1

      Loosaada nee

    • @vinothk5244
      @vinothk5244 10 วันที่ผ่านมา

      @@babumicromech எருமை மாடு உண்மை தான் அக்னிபாத் தனியாரிடம் தான் உள்ளது 4வருடங்கள் குத்தகை யில் அதானியிடம் இப்போது புரியாது போக போக தெரியும்

    • @Introvert0696
      @Introvert0696 10 วันที่ผ่านมา +1

      Poi solli bulb vanggi irukka pappu enna olaringa

    • @vinothk5244
      @vinothk5244 10 วันที่ผ่านมา

      @@Introvert0696 உண்மை தான் டா சங்கி

    • @fahad-lr1ro
      @fahad-lr1ro 10 วันที่ผ่านมา

      ​@@babumicromechne than da loose pundai arivu maiyur onnumillatha paithiyara pundai 🤣🤣🤣🤣

  • @kshakkeim5495
    @kshakkeim5495 7 วันที่ผ่านมา +2

    Rahul Gandhi Jindabad ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Thiruvaimani
    @Thiruvaimani 10 วันที่ผ่านมา +2

    இதில் யார் சொல்வது உண்மை?

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 10 วันที่ผ่านมา +2

    வீடியோ எங்க சார்?

  • @sheelavenkatesh5971
    @sheelavenkatesh5971 10 วันที่ผ่านมา

    😊😊

  • @Mohammedzahith
    @Mohammedzahith 10 วันที่ผ่านมา +28

    Smart move by Rahulgandhi rocks...

    • @kathirn1194
      @kathirn1194 10 วันที่ผ่านมา +3

      Smart aha thuuuuu see the video fully

    • @mangalagrawal162
      @mangalagrawal162 10 วันที่ผ่านมา

      Baai ... ungalukku serthi aapu vekka poranga Congress ... romba kanmudithanama koovathinga ....

    • @Mohammedzahith
      @Mohammedzahith 10 วันที่ผ่านมา +1

      Pointing out the mistake of central goverment is the work of leader of opposition.then only we could know about the current gov mistakes that is democracy

  • @sankarreddy.sankar.5808
    @sankarreddy.sankar.5808 6 วันที่ผ่านมา

    தந்தி TV க்கு வேண்டாதவர் யாரோ அந்த செய்தி ஊடகத்தின் உள்ளனர்.

  • @Vijayan020455
    @Vijayan020455 10 วันที่ผ่านมา +4

    யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?

    • @shanmugamchinnappa6812
      @shanmugamchinnappa6812 9 วันที่ผ่านมา +1

      பெற்ற அப்பன் பணத்தை வாங்கி கொண்டு இல்லை என்று சொல்வாரா? பணம் வாங்கி இருந்தால் நாளை அது தெரியாமல் போய் விடுமா என்று அந்த தந்தைக்கு பயம் இருக்காதா?ப ஜ க பொய் சொல்வது புதிதா என்ன?😅

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 8 วันที่ผ่านมา

      ​@shanmugamchinnappa6812 , அருமை. உண்மை. சூப்பர். 🎉

  • @rangacharikrishnankrishnan5436
    @rangacharikrishnankrishnan5436 2 วันที่ผ่านมา

    If the army gives details of the payments date, bank account and the amount etc paid to the agneeveer Martyr, will Rahul apologise in parliament?

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 9 วันที่ผ่านมา

    Adechevudu mama

  • @litheeshbalan200
    @litheeshbalan200 10 วันที่ผ่านมา +11

    இதெல்லாம் தேர்தலுக்கு முன்னாடி பேசியிருந்தா பிசேபிய மக்கள் தூக்கி போட்டிருபாங்களே....

  • @babusundar1344
    @babusundar1344 10 วันที่ผ่านมา

    Now Raghul, playing game, get it proper information and communicate to public

  • @ily43590
    @ily43590 10 วันที่ผ่านมา +5

    Aprom y andha v2 la illanu soldraanga kuduthadhuku aadharam kudunga

    • @anijoe1690
      @anijoe1690 10 วันที่ผ่านมา

      Military la setha paiyanoda Appa kilam. Rajnath sigh unga aiyya va😂😂😂.

  • @rrajendr404
    @rrajendr404 8 วันที่ผ่านมา

    Natukaka uyir ilandha ilapidu illai... Kalla sarayam kudithu uyir ilandhal kandippa kasu tharuvangu....

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 7 วันที่ผ่านมา

    ராகுல்காந்தி சொல்வதை நம்பக்கூடாது, இப்படி என்னற்ற முறை பொய் சொல்லித்தான் கோர்ட்டில் பல முறை மன்னிப்பு கேட்டவன், அந்த வீடியோ எடிட் செய்ததாக கூட இருக்கலாம்.

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 10 วันที่ผ่านมา +10

    ராணுவஅனமச்சர்தான்விளக்கம்கொடுக்கனும்.ராணுவம்ஏன்விளக்கம்கொடுக்கிறது.

  • @stellamary7201
    @stellamary7201 10 วันที่ผ่านมา

    Ranuvam (military) in the hands of Appa J...
    Not in the hands of pm maddy..
    In Daddy J name.. Amen🙏🙌👍💐💐🌷

  • @ray8187
    @ray8187 8 วันที่ผ่านมา

    HOW ONE CRORE BECAME 98 LAKHS? IS IT EITHER IT TDS OR GST DEDUCTION? ALAS, NOTHING ESCAPES THESE TAXES! NEXTLY, HOW THE INSURANCE AMOUNT IS STATED TO BE GOVERNMENT’S “COMPENSATION”? WHAT A “THAGIDU THATHTHAM”.

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj 3 วันที่ผ่านมา

    Mr. Raghul ji, This is not good for you. Check before your presentation.

  • @maheshchandra4067
    @maheshchandra4067 10 วันที่ผ่านมา

    This is very bad For Army interference when Defence Ministry is thee and Message is not clear whether Compensation paid with details or will be Paid.

  • @nagarajanvenkatasubramania1132
    @nagarajanvenkatasubramania1132 9 วันที่ผ่านมา

    கடாகட் பேங் கூட அதிர்வலை ஏற்படுத்தியது

  • @ManiV-yn2rb
    @ManiV-yn2rb 10 วันที่ผ่านมา +3

    Why opposition party unnecessarily creating wrong propaganda? Take action immediately against him

    • @AntiSangi-b1o
      @AntiSangi-b1o 10 วันที่ผ่านมา +1

      Take action immediately against ruling party

    • @Babyshalini-wu2ek
      @Babyshalini-wu2ek 10 วันที่ผ่านมา

      Poda venna

  • @Ashokstrong
    @Ashokstrong 10 วันที่ผ่านมา +5

    Indian army joined politics?

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 10 วันที่ผ่านมา +1

      Ada paavikala ungalulku jatra adikalana army kuda politics pannutha 😂😂😂😂

  • @swaminathank2727
    @swaminathank2727 9 วันที่ผ่านมา

    See the BBC video. I contests govt stand. After all czme out 67 lakhs given it seems. But govt of Punjap (not modi govt) gave 1 crore to the family after this. But those who dont die cant get even a penny after 4 yrs.

  • @jaikishore6884
    @jaikishore6884 10 วันที่ผ่านมา

    what a media drama to support one party, first putting news and title in support to one party at last putting the truth as a small note, and some half backed social media guys will not see the last portion and put unwanted scarp in social media

  • @arunasharma795
    @arunasharma795 10 วันที่ผ่านมา

    Proof of payment ?

  • @user-sc6yl2ld8z
    @user-sc6yl2ld8z 8 วันที่ผ่านมา

    Rahul Gandhi Zindabadh 💕

  • @PremKumar-gx1bz
    @PremKumar-gx1bz 10 วันที่ผ่านมา

    News velila vantha piraguthan action a edukinga. Ella governmentum apdithan. Vilangatha india

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 10 วันที่ผ่านมา +1

    Arrogant rajnath's body only big brain very small

  • @danarul64
    @danarul64 10 วันที่ผ่านมา +1

    Rahul ji intha leadership speech ellam 6 months before pesi Iruntha.. Neengathan innaiku PM. Very Late approach... 😢 Epdium mod ji ethachum poi valaku pottu marupadiyum ungala jailu ku anupuvaar😅😂

  • @mrramasamy
    @mrramasamy 4 วันที่ผ่านมา

    Shams

  • @factsandfun3887
    @factsandfun3887 10 วันที่ผ่านมา

    Is GST deducted?😂

  • @user-bp4ey4qh9u
    @user-bp4ey4qh9u 10 วันที่ผ่านมา +3

    Ragul ji

  • @selvaselva8624
    @selvaselva8624 9 วันที่ผ่านมา

    இந்த பட்டாயா பப்பு வ நம்பியாடா நாட்டை ஒப்படைக்க பாத்திங்க 😂😂😂

  • @srikalaivani1612
    @srikalaivani1612 10 วันที่ผ่านมา +7

    Kindly report to thandhi tv ...department of communication.. violence

  • @rasulara
    @rasulara 10 วันที่ผ่านมา +11

    Can this channel be banned for posting this message? What should be the title of this clip?? ராகுல் காட்டிய வீடியோ பச்சை பொய் என்று நிரூபித்த இந்திய ராணுவம் என்று அல்லவோ இருக்க வேண்டும். எதுக்கு இப்படி ஒரு பொழப்பு???

    • @TruckSimulator24x7
      @TruckSimulator24x7 10 วันที่ผ่านมา

      👍👍👍👍

    • @senthilnathan7975
      @senthilnathan7975 10 วันที่ผ่านมา +1

      Oru kodi epom koduthnga nra vivaramum sollirukanum...

    • @sciencetechnology-jd8or
      @sciencetechnology-jd8or 8 วันที่ผ่านมา

      என்னத்த நிறுபித்தது. Proof எங்க?

  • @stellamary7201
    @stellamary7201 10 วันที่ผ่านมา

    It's because of maddy the poor military wallas die.. He will give them very poor amount ,and heavy amt maddy will take.. So after few years military walls become drunkards and their kids go to begging, this is because of maddy the pm.
    Rahul ji please note this point. In AJ name i pray.. 🙏🙌👍💐🌷

  • @RajaKumar-zn2mi
    @RajaKumar-zn2mi 10 วันที่ผ่านมา

    Kothirgal endral epothu kothirgal enbathai solieruka vendum.
    Kodukavilai enbathe unnmai.

  • @VincentK3220
    @VincentK3220 10 วันที่ผ่านมา +2

    Bjp yendral poi endru artham

  • @seenivasanp6975
    @seenivasanp6975 3 วันที่ผ่านมา

    Media cooly crying drama

  • @hameedsultanallowdeen5901
    @hameedsultanallowdeen5901 5 วันที่ผ่านมา

    98 LACHAM ABDHA RANUVA VEERARIN INSURANCE PANAM MARRABADI ENDHA PANAMUM GOVERNMENT OF INDIA KODUKKALA INDIAN ARMYUM KODUKKALA PARLIAMENTIL RAJ NATH SING POITHAN SONNAR

  • @sirajudeeng
    @sirajudeeng 8 วันที่ผ่านมา

    டேய் தந்தி T.V இன்னும் நீ Godi media வாக தான் இருக்கிறாயா?

  • @karthikeyanbala1991
    @karthikeyanbala1991 10 วันที่ผ่านมา

    Oru manitha uyirin vilai oru kodiyae arubathu latcham.

  • @sundaravinayagar143
    @sundaravinayagar143 10 วันที่ผ่านมา

    🤡

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j 10 วันที่ผ่านมา +62

    ராஜ்நாத். நீசெத்துப்போடா
    உனக்குஒருகோடிமக்கள்தருகிறோம்
    ஒருவீரனின்உயிர்உனக்குஒருகோடியா
    கேடியின்மைனாரிட்டிஆட்சியின்இன்னும்என்னென்னநடக்குமோ

    • @mangalagrawal162
      @mangalagrawal162 10 วันที่ผ่านมา

      காங்கிரஸ் ஆட்சி செய்தப்ப என்ன கொடுத்தாங்க சார் .... இதுல ராணுவ வீரர் குடுபத்துக்கு ஒண்ணுமே கொடுக்கலன்னு பொய் வேறு , 98 லட்சம் கொடுத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது . 23 அம்மாவாசை கட்சி சேர்த்து ஆட்சி அமைத்திருந்தால் என்ன சொல்லியிருப்பர்கள். பெரும்பான்மை ஆட்சி என்றா, இதற்கு முன்னாள் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த்தப்ப மைனாரிட்டி என்றா கூவினீர்கள் .... இத்தனை நாள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றா சொன்னீர்கள். நியாயமாக பேசுங்கள். பிஜேபி ஒன்றும் நேர்மையான அரசு கிடையாது அதற்காக காங்கிரஸ் கட்சி உத்தமரும் கிடையாது. திருடர்கள் பலவிதம், 60 ஆண்டு சாதனை என்று இன்றளவிலும் காங்கிரெஸ்ஸால் ஒன்று கூட சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை.

  • @sivakumar-gh4ef
    @sivakumar-gh4ef 10 วันที่ผ่านมา

    Serupadi vankirukan..ithuthan athirvalaiya...dailyuma vankuva

  • @perumalnadar8321
    @perumalnadar8321 10 วันที่ผ่านมา +2

    எடிட்டட் வீடியோவாக இருக்கும் 😢

  • @joybackthasingh
    @joybackthasingh 10 วันที่ผ่านมา

    Kidaikum ha Yeppo ??

  • @VincentK3220
    @VincentK3220 10 วันที่ผ่านมา

    Indian Armyum poi sollutho yendru thondrukirathu

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 5 วันที่ผ่านมา

    பொய் என்பது நிரூபிக்க பட்டு பணம் வந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது இப்ப அது எங்களுக்கு கிடைக்கல என சகோதரி கூறுகிறார் கூறுகிறார் பெற்றோர் அல்லது மனைவிக்கு தான் போகும் ஒவ்வொரு சொந்தத்திற்கும் தனித்தனியே தருவாங்களா

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 10 วันที่ผ่านมา

    Rahul Gandhi is a spoiler

  • @lakshmikanthvr9173
    @lakshmikanthvr9173 10 วันที่ผ่านมา

    Rahul is lier always

  • @Mr__shaja
    @Mr__shaja 10 วันที่ผ่านมา

    EVM Iruku pongada 🗣️

  • @benjaminr.a.4505
    @benjaminr.a.4505 10 วันที่ผ่านมา

    Dubakur

  • @krishnagowri2052
    @krishnagowri2052 10 วันที่ผ่านมา +7

    ஏன்டா ஒழுங்காக இருக்கிற ராணுவத்தை குட்டிச்சுவர் ராகுல்

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 10 วันที่ผ่านมา +1

      Dai punda mayanae army olunga irukunu unnaku theriuma nokka punda,just oru camp nee visit pannirupiya sanghi punda 🤬🤬🤬🤬🤬🤬

    • @nightpanther9209
      @nightpanther9209 10 วันที่ผ่านมา

      Yenda Moodevi appa sethu pona Military karran kudumbathinar poiyada solranga Nathari payale, ippa yaruda Ranuvatha kutty suvarakuvathu moodevi.

  • @LangSu-ey2ty
    @LangSu-ey2ty 10 วันที่ผ่านมา

    Fake

    • @Dhanadhana-k4l
      @Dhanadhana-k4l 10 วันที่ผ่านมา

      Sangi komiyam kuduki

    • @Naa-e1t
      @Naa-e1t 10 วันที่ผ่านมา

      ராகுலாட்டவும் சுடலையாட்டவும் பேத்தர. Let’s brief AGNIPATH. Today a defence front end soldier during full service gets salary of Rs. 21,250 to start with that goes up to Rs 60,000 n after retirement gets Pf of average 4.5 lacs n pension of 33% that amounts to Rs. 20,000 per month if serviced 24 yrs till alive where average age is 38 in Bharat. But defence guideline is only 29. But for agnipath jawans gets min Rs 30,000 in first yr, that touches Rs. 40,000 in fourth yr with the cash of Rs. 10,00,000 lacs on 4th yr end that one can use for setting up small business. Even if the 10 lacs put in deposits like bonds that fetches min 8.75% int that amounts Rs. 87,500 per yr that results monthly as Rs 7,300. While receiving 7300 every month, One can join police force easily where preference is given as per agniveer bill. Every yr this recruitment going to continue whereby we will have experienced jawans in hand n will support when demand arises during war. So benefits r 1. Better salary, 2. Good cash package on 4th yr end, 3. Preference in govt security jobs like police depts, 4. Interested start new business, 5. Bharat will have good amount of jawans for our Bharat defence and 6. Heavy insurance amt of Rs. one cr as max. if dead in service. Think before commenting. இந்த ரானுவர் இறப்புக்கு ஒரு கோடி வாங்கியதை அவர் அப்பாவே video வெளியிட்டுள்ளார். இப்ப காங்கிரஸ் டி எம் கே மூஞ்சிய எங்க வைச்சிப்😮பாங்க. ,

  • @KASTHURIRANGAPURAMCHOCKALINGAM
    @KASTHURIRANGAPURAMCHOCKALINGAM 10 วันที่ผ่านมา

    தந்திநன்றாக
    சொரிந்துவிடுவது
    நன்றாகத்
    தெரிகிறது

  • @msanandar6303
    @msanandar6303 9 วันที่ผ่านมา

    கெட்டிக்காரன் ----------------+--+--8 நாளில் ! ?