உண்மை என்ன? ராகுல் வீடியோவுக்கு ராணுவம் விளக்கம் Agni veer Scheme| Indian Army| Ex Gratia Issues|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசினார்.
    அக்னிவீர் திட்டத்தில்
    ராணுவத்தில் சேர்ந்து
    வீரமரணம் அடையும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குவதில்லை என ராகுல்
    குற்றம்சாட்டினார்.
    அப்போது சபையில் இருந்த ராணுவ
    அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக
    எழுந்து குற்றச்சாட்டை மறுத்தார்.
    பணியில் இருக்கும் போது
    வீரமரணம் அடையும் அக்னிவீரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தரப்படுகிறது என அவர் சொன்னார்.# #AgniveerScheme| #IndianArmy| #rahul

ความคิดเห็น • 47

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 หลายเดือนก่อน +34

    நாட்டின் ராணுவத்தை அவமதிப்பதற்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

    • @jothimsw
      @jothimsw 3 หลายเดือนก่อน

      Why if defense staff lose its credibility and lie for political reason???? What punishment they deserve????

  • @venkatesan8724
    @venkatesan8724 3 หลายเดือนก่อน +29

    இவர்களை முதலில் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og 3 หลายเดือนก่อน +10

    வணக்கம் இதிலும் ஊழல்செய்தவர்கள்தானே நன்று

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 3 หลายเดือนก่อน +16

    ராகுல் காந்தி மீது ராணுவம், ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இராஜஸ்தான் / ஊட்டி போன்ற ராணுவ முகாமில் 5 ஆண்டுகளுக்கு பணியமர்த்தி தீவிர கண்காணிப்பில் வைப்பதே இவருக்கான தண்டனையாக இருக்கும்

  • @duraisamyc463
    @duraisamyc463 3 หลายเดือนก่อน +28

    ரானுவத்திற்கு பப்பு என்ன பதில் சொல்லப்போகிறது.

  • @natarajan2606
    @natarajan2606 3 หลายเดือนก่อน +5

    நாட்டின் ராணுவ ரகசியங்களை பாதுகாக்க வேண்டுமே தவிர அரசியல் லாபத்திற்காக இப்படி விவாதம் செய்வது நாட்டிற்கே ஆபத்தானது

  • @visusamy3749
    @visusamy3749 3 หลายเดือนก่อน +7

    இன்று NDTV செய்தி பாருங்கள் .army 48 லட்சம் நேரிடையாகவும் இன்சூரன்ஸ் மூலமாக 50 லட்சமும் கொடுத்து விட்டது .மேலும் 67 லட்சம் தரும் .குடும்பத்தினர் பேட்டி. போக மாநிலஅரசு 1 கோடி அளித்துள்ளது மத்திய அரசு 1.65 கோடி மொத்தம் 2.65 கோடி

  • @Pa.Balaji.Madurai
    @Pa.Balaji.Madurai 3 หลายเดือนก่อน +5

    தொடர்ந்து தேசத்துரோக செயல்களை செய்துவரும் ராகுல்கான் பாரத நாட்டைவிட்டு நாடுகடத்தப்பட வேண்டும்.

  • @TAMIZHA-n8e
    @TAMIZHA-n8e 3 หลายเดือนก่อน +6

    ராகுல் கொஞ்சம் ஓவரா தான் போரியலா?

  • @brightsinghj1761
    @brightsinghj1761 3 หลายเดือนก่อน +2

    அந்த வீட்டு மக்கள் கருத்தை கேட்டால் மாநில அரசு உதவி செய்துள்ளது என்றனர்.எதற்கு இப்படி பொய்கு முட்டு கொடுக்கவேண்டும்

  • @chandramohanev7439
    @chandramohanev7439 3 หลายเดือนก่อน +7

    Ragulji do so many dramas this news also
    That type

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 3 หลายเดือนก่อน +4

    He should be tried under new law.

  • @venkyraja7601
    @venkyraja7601 3 หลายเดือนก่อน +11

    பப்பு விரைவில் ஜெயிலுக்கு போவது உறுதி

  • @krishachrisha
    @krishachrisha 3 หลายเดือนก่อน +6

    video time : 1.28 parkawa aruwarupa irruku anntha kudumba moonjukala ,,,

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 3 หลายเดือนก่อน +2

    Shame.

  • @greenvalley48
    @greenvalley48 3 หลายเดือนก่อน

    Any person from that family if willing to join Indian Army service can't benefit this scheme. Funds or one time settle if they don't need job. It is their own decision which is mostly respected. May be since the New government took charge and busy in procedures these will be taken into fast proceedings by respect to the DEPARTED SOUL for this Nation. I hope it is not purposely delayed is my concern. Officials looking into these works should act fast and keep reminders.

  • @ThulaaiDaran
    @ThulaaiDaran 3 หลายเดือนก่อน +7

    Priyanka yaaru

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 3 หลายเดือนก่อน +3

      Thirudan vadhra vin. Pondatti😂😂😂😂😂

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 3 หลายเดือนก่อน

      Absolutely true​@@kalyanisubramaniam5441

  • @UshaKaliyamoorthy
    @UshaKaliyamoorthy 3 หลายเดือนก่อน +6

    சடாலின்ராகோல்எல்லாம்முட்டாபுன்டங்கிறதமீன்டும்மீன்டும்நிருபிக்கிறானுங்க

  • @kavithamarai203
    @kavithamarai203 3 หลายเดือนก่อน +1

    Ins money than koduthinga nu sollranga

  • @jvince3971
    @jvince3971 3 หลายเดือนก่อน

    How much as compensation appart from insurance is question

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 3 หลายเดือนก่อน

      See the answer is inside of your abrocomic Pavadai😅😅😅

  • @rajaramv3871
    @rajaramv3871 3 หลายเดือนก่อน +1

    Foolish persons and persons are unliable to comment on defence services without proper evidence. Compensations are from different sources one should know. Please avoid behaving irresponsible person and wasting parliament functioning.

  • @jeyapaulsamuelraj3843
    @jeyapaulsamuelraj3843 3 หลายเดือนก่อน

    All amount are insurance not government compensation even those who paid 343 get 10lakhs.as. dead insurance

    • @munusamyjayaramannaidu6987
      @munusamyjayaramannaidu6987 3 หลายเดือนก่อน +2

      You are very clever,just like Pappu😂😂😂

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 3 หลายเดือนก่อน

      ​@@munusamyjayaramannaidu6987brother he is an ultimate abrocomic Pavadai

  • @Samaneethi-s2x
    @Samaneethi-s2x 3 หลายเดือนก่อน +1

    Poi pitthalattam ayyogiyathanam thillumullu , oozhal seidu nattai nasamajkiyavargal gumbalil ullavargal congress party & alliance than eppodu Raghul Vince Gandy LOP leader of parliament ennum konjam adigamaga poi solluvan