புதுசு அல்லது ரொம்ப நாள் தோசை தவா யூஸ் பண்ணாமல் போனால் துருப்பிடித்து விடும். அந்த சமயத்தில் கல் உப்பைக் போட்டு செங்கல் வைத்து தேய்த்துவிட்டு அதனை கழுவி விட்டு விட்டு எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி தேய்க்கலாம் அல்லது கல்லின் மீது எண்ணெயை தடவி வெங்காயத்தை தூவி அப்படியே தேக்கலாம். வெங்காயம் கருப்பாகி அழுக்காகி கருப்பு கலர் ஆகும் வரை போட்டு துணியால் அழுத்தித் தேய்க்கலாம். இதற்கிடையில் சிலர் புளியை போட்டுத் தேய்த்துக் கழுவி விட்டு பயன்படுத்துவார்கள்.
Kemekal name
Very yousfull video thank you so much master
Thank you🙏🙏🙏🙏🙏
Enna potinga lastla?
Salt , onion 🧅
Mumbai la parotta dosa idli 3 therunja master venum yaarathu iruntha plz reply panunga
No sollunga brother
வெரி யூஸ் பூல் வீடியோ
சொல்லிட்டு செய்யுங்க pa
புதுசு அல்லது ரொம்ப நாள் தோசை தவா யூஸ் பண்ணாமல் போனால் துருப்பிடித்து விடும். அந்த சமயத்தில் கல் உப்பைக் போட்டு
செங்கல் வைத்து தேய்த்துவிட்டு அதனை கழுவி விட்டு விட்டு
எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி தேய்க்கலாம் அல்லது கல்லின் மீது எண்ணெயை தடவி வெங்காயத்தை தூவி அப்படியே தேக்கலாம்.
வெங்காயம் கருப்பாகி அழுக்காகி கருப்பு கலர் ஆகும் வரை போட்டு
துணியால் அழுத்தித் தேய்க்கலாம்.
இதற்கிடையில் சிலர் புளியை போட்டுத் தேய்த்துக் கழுவி விட்டு பயன்படுத்துவார்கள்.