Yuvan Shankar Raja With Na.Muthukumar Super Hit Best Audio Jukebox

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @user-sa427ra
    @user-sa427ra 2 ปีที่แล้ว +25

    மனிதனின் அனைத்து வகையான வழிகளிகளுக்கும் கண்ணீர் துளிகளை கவிதையாக்கி தந்த பொக்கிஷம் அண்ணா கவிஞர் நா முத்துக்குமார் அவர்கள் மற்றும் U1 அவர்கள்😘😘😘😘😘😘😘😘😘

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว +33

    காற்றினில் கிழியும் இலைகளுகெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாதே, வரி ஆழமாக உள்ளது நிறைய யோசிக்க வக்குது great 👍, ந. முத்துக்குமார சார் miss u, I ♥ very much u1 songs 🎵, and u1 voice too

  • @karupusamyk6169
    @karupusamyk6169 2 ปีที่แล้ว +15

    மழை வந்தும் கூட நான் நனையவில்லை ஆனால் உங்கள் இசையிலும் வரிகளிலும் என் மனதுக்குள்ளேயே நனைந்துவிட்டேன் 💓💓

    • @anurajiv6264
      @anurajiv6264 2 ปีที่แล้ว

      Mazhai vandhum kuda ninaivillai endral kudaii kundu poi irupai nanba...

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 2 ปีที่แล้ว +35

    காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவுக்கு உலகினில் பேர் ஒன்றும் இல்லை

  • @rjsathiya3286
    @rjsathiya3286 3 ปีที่แล้ว +13

    முத்துகுமாரின் வரிகளுக்கு யுவனின் இசை உயிர் கொடுத்தது..
    இவன் மட்டுமே
    இறந்தான்
    இவனால் யுவன் இசை இன்றும்
    உயிர் வாழ்கிறது....

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Meena Super Hit Evergreen Audio Jukebox
      th-cam.com/video/18jiFGfSzFo/w-d-xo.html

  • @sureshkumar.a9604
    @sureshkumar.a9604 3 ปีที่แล้ว +6

    நா.முத்துகுமார் அவர்கள் மறைந்தாலும்அவர்களின் பாடல் வரிகள் இவ்வுலகம் உள்ளவரை தமிழ் மக்கள் மனதில் மறையாது.💞

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Paarvai Ondre Podhume & Pokkiri Super Hit Audio Jukbox
      th-cam.com/video/4OX_aL7hpDg/w-d-xo.html

  • @johncyrani8432
    @johncyrani8432 4 ปีที่แล้ว +74

    யுவன் எனக்கு காதல் இல்லை காதல் தேல்வியும் இல்லை ஆனா நான் உங்கள் இசையில் மிகுந்த காதல் கெண்டு இருக்கிறேன்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Music -
      முத்தம்மா முத்தம்மா முத்தம் ஒன்னு தாடி | Azhagar Malai | R.K | Banu | Ilayaraja
      th-cam.com/video/ANTnN-UKa-k/w-d-xo.html

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 ปีที่แล้ว +25

    90கிட்ஸ் ல உள்ளவங்களுக்குதான் தெரியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளின் ஆழமும்
    இப்பவரதுலாம் பாட்டா ச்ஞைகருமமா இருக்கு

  • @sureshwipro2008
    @sureshwipro2008 5 ปีที่แล้ว +17

    அடுக்கு தொடர் வார்த்தைகளை பாடல்களாக தந்ததில் முதலவனான உனக்கு திரையுலகம் என்றும் தலைவணங்கி நினைவில் நிறுத்தும் உன் நினைவுகளை.

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html

  • @sabarishelango1817
    @sabarishelango1817 3 ปีที่แล้ว +20

    My favourite
    × )பறவையோ எங்கு இருக்கிறாய்
    × )ஓர் நாளில் வாழ்க்கை
    ×) ஒரு கல் ஒரு கண்ணாடி
    ×) ஆனந்த யாழை
    ×) நெஞ்சோடு கலந்துடு
    ×) காதல் மட்டும் புரியவில்லை
    × ) போகதே போகதே
    ×) தெய்வங்கள் எல்லாம்
    ×) நினைத்து நினைத்து பார்த்தேன்
    ×) கண் பேசும் வார்த்தைகள்
    ×) காணக் காணும் காலங்கள்
    ×) இன்னும் ஓர் இரவு
    × ) காதல் வளர்த்தன்
    ×) வெண்மேகம் பெண்ணாக
    ×) ஒரு தேவதை
    ×) என் காதல் சொல்லா
    இதையும் தாண்டி பல பாடல்கள் உள்ளன நா. முத்து குமார் நம்மோடு இல்லை என்றாலும் அவரது பாடல்கள் நம்மோடு இருக்கும்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Thadayam Full Movie Audio Jukebox | Ramki | Vijayashanthi - th-cam.com/video/D2zKk3qSsoY/w-d-xo.html

  • @dillibabugajapathy4482
    @dillibabugajapathy4482 2 ปีที่แล้ว +19

    Miss u Na. MUTHU KUMAR SIR

  • @syedhaseeb7305
    @syedhaseeb7305 3 ปีที่แล้ว +3

    Enakkum ippa na.muthu kumar songs favrt rip na. Muthu kumar

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Harris Jayaraj & Srikanth Deva Super Hit Collection Audio Jukebox
      th-cam.com/video/ZmQUTFaWHKg/w-d-xo.html

  • @ManiKandan-du7vb
    @ManiKandan-du7vb 5 ปีที่แล้ว +69

    தமிழ்த்தாய் இன்ற மகன் , தன் சேவையை நிறுத்தி வினுலகம் சென்றார் அனுமதி இன்றி.....

  • @selvanathanselva9802
    @selvanathanselva9802 4 ปีที่แล้ว +8

    கடவுள் அதிக நாள் ஒரு நல்ல கலைஞனை விட்டு வைத்ததில்லை இது சரித்திரம்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani
      th-cam.com/video/1vW09xiROy8/w-d-xo.html

  • @dmkbaladmkbala4671
    @dmkbaladmkbala4671 4 ปีที่แล้ว +6

    நா.மு.குமார் அவர்களை காலம் சுருக்கிஎடுத்துக்கொண்டு சென்றது போல. நாம்
    மறந்துவிடமுடியாது.....
    அதனால் அவர் பெயரை

  • @user-Deekshi
    @user-Deekshi 3 ปีที่แล้ว +3

    கவிஞனுக்கு மரணமில்லை ... நான் முத்துக்குமார் ...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Nandha & Kaadhal Kondein Super Hit Audio Jukebox | Yuvan
      th-cam.com/video/1n9OpofMDUU/w-d-xo.html

  • @sekarpalani8773
    @sekarpalani8773 3 ปีที่แล้ว +4

    In this century I don’t believe anybody cannot replace Na.Muthukumar place

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Gangai amaran Lyrics With Chithra Super Hit Audio Jukebox
      th-cam.com/video/2-ih4CNUtkY/w-d-xo.html

  • @user-Raj2694
    @user-Raj2694 3 ปีที่แล้ว +30

    நான் ஏன் அவரை நேரில் பார்க்கவில்லை என்று இன்றும் ஏங்குகிறேன் ..

  • @mksamy565
    @mksamy565 5 ปีที่แล้ว +30

    நா. முத்துக்குமார் மிகப்பெரிய இழப்பு தமிழ்க்கு

  • @ThangamanibuildersTmb
    @ThangamanibuildersTmb 28 วันที่ผ่านมา +1

    எல்லாம் பாடல்களும் அருமை வினோதனே வினோதனே விஜயகாந்த் ஒரு வினோதனே அதில் நாம் முத்துக்குமாரும் ஒரு வினோதனே இவர்கள் இரண்டு பேரும் இன்று இல்லை ஆனால் என்றும் அவர்கள் புகழ் நிலைக்கும் இந்தப் பாடல்கள் கேட்கும் போது என் மனம் எங்கே போகிறது ❤❤❤❤யுவன் சங்கர் ராஜா உலகத் தமிழ் மக்கள் அனைவரின் 42:04 42:04 ராஜா

  • @VeeraMani-fl2qs
    @VeeraMani-fl2qs 2 ปีที่แล้ว +28

    விழி ஓரமாய் ஒரு நீர் துளி 🖤🖤🖤

  • @painfultruths4897
    @painfultruths4897 5 ปีที่แล้ว +10

    It's my very first comment in TH-cam. It's 12 am and I'm still listening U1 's songs. It's like a drug which I couldn't give up❤

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html

    • @Sarveswaran_Official
      @Sarveswaran_Official 3 ปีที่แล้ว

      Me too.. posting 12.10am.. Yuvan and Na.Mu are great always

  • @sathishthala8668
    @sathishthala8668 2 ปีที่แล้ว +11

    4th song Nijama Nijama 👌👌👌💥....Most underrated song😒😭..

  • @mohamedmohamed-nh7zv
    @mohamedmohamed-nh7zv 2 ปีที่แล้ว +8

    ഇനി വരലും ഇതാ മാരി എഴുതാ മുയ്യേതു നമുത്തുകുമാർ അന്ന

  • @kokipappu7751
    @kokipappu7751 5 ปีที่แล้ว +24

    Kadhal illai, ithu kamam illai, intha uravuku vera perey illai... 😍😍😍😍😍

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html

  • @FarhanFarhan-pr9mp
    @FarhanFarhan-pr9mp 2 ปีที่แล้ว +5

    Vera leval songs super 😍🙄

  • @dmiserv2093
    @dmiserv2093 5 ปีที่แล้ว +75

    நல்லவர்கள் பூமியில் நிறைய காலம் வாழ்வதில்லை

  • @jkpranav4031
    @jkpranav4031 2 ปีที่แล้ว +7

    I can't control my tears when heard these songs

  • @sathiyaroopanitharsan7044
    @sathiyaroopanitharsan7044 3 ปีที่แล้ว +6

    Vera level lyrics 😍 miss you sir 😔

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Love Propose Song | Kaadhal Solla Vanthen | Valentine day special
      th-cam.com/video/7SrRBfEZ3So/w-d-xo.html

  • @vijiarjunan2312
    @vijiarjunan2312 4 ปีที่แล้ว +3

    Yuvan black diamond hero

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே | Kaasi | Vikram | Hariharan | Ilayaraja
      th-cam.com/video/GXB9LLVG8zk/w-d-xo.html

  • @tamilmani1317
    @tamilmani1317 5 ปีที่แล้ว +10

    Miss u Na.Muthukumar Anna♥️

  • @ragupathyraj6174
    @ragupathyraj6174 5 ปีที่แล้ว +11

    Yuvan sir and n.Muthukumar sir vera level loveble songs musiqc an lyrics

  • @harishaneefa08
    @harishaneefa08 3 ปีที่แล้ว +4

    Oh my god oh my god.... Best combo ever

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Best Combination Vijay with Deva Super Hit Audio Jukebox
      th-cam.com/video/5gI8RXRYey0/w-d-xo.html

  • @souljahboy8059
    @souljahboy8059 3 ปีที่แล้ว +7

    Idols of 90's kids...❤

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Naam Iruvar Namakku Iruvar Full Movie Audio Jukebox | Prabhu Deva
      th-cam.com/video/7L_hjC1bvGc/w-d-xo.html

  • @kaliraj8729
    @kaliraj8729 3 ปีที่แล้ว +2

    தன்‌ உடலை விட்டு இலையாய் மழையாய் இசையாய் காற்றாய் கண்ணீர்த்துளியாய் கவிதையாய் கலந்து விட்டாய்
    அழியாப்புகழ் அடைந்தார்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Malathy Super Hit Collection | Audio Jukebox
      th-cam.com/video/0VoHf3q8YsQ/w-d-xo.html

  • @narmatharavi2617
    @narmatharavi2617 3 ปีที่แล้ว +1

    பல அனாதை உறவுகளின் பிரியாத உறவு...... இவர்களின் பாடல்கள்

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Ninaithu Ninaithu Lyric Song | 7G Rainbow Colony | Selvaraghavan
      th-cam.com/video/3EkFNg7M52Q/w-d-xo.html

  • @kanagesdevandaran5175
    @kanagesdevandaran5175 5 ปีที่แล้ว +7

    superb combo❤️we miss u sir🙏🏻🙏🏻

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/kcH56pPcjSw/w-d-xo.html

  • @rajasekar4625
    @rajasekar4625 5 ปีที่แล้ว +25

    இன்னும் சில காலம் இருந்திருக்கலாம்

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/R6RcMQWQ1t4/w-d-xo.html

  • @arunoffl1173
    @arunoffl1173 2 หลายเดือนก่อน +2

    பிரமிக்க வைக்கும் வரிகள் 😢😮

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc ปีที่แล้ว +4

    Lovely line's and music🎧💖🎧💜🎧💖🎧👌👌👌Semma fell ❣️✨❣️🐦✨🐦

  • @ramm8685
    @ramm8685 4 ปีที่แล้ว +2

    yuvan with na. muthukumar always deadly combo..... Na. muthukumar death biggest loss for tamil cinema... we loss your new creations...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Dhanam Fullmovie Audio Jukebox | Ilayaraja | Sangeetha
      th-cam.com/video/2jjjkCwTO1w/w-d-xo.html

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pgxDT4iWJhs/w-d-xo.html

  • @sivamanikandan4723
    @sivamanikandan4723 3 ปีที่แล้ว +5

    நா.முத்துகுமார் கழுயுக பாரதி......

    • @vanmathiramesh7714
      @vanmathiramesh7714 2 ปีที่แล้ว

      நண்பா அது கலியுக பாரதி

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 3 หลายเดือนก่อน +3

    Na ..mutthukumar songs superb

  • @elaaelango4079
    @elaaelango4079 5 ปีที่แล้ว +2

    Really miss you Na.Muthu Kumar sir

  • @krish9178
    @krish9178 5 ปีที่แล้ว +15

    Amazing collections..... memories of my college dayssssss......

  • @praveenkumar-ob3jm
    @praveenkumar-ob3jm 3 ปีที่แล้ว +2

    All songs my favorite songs very very very super sir

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Music -
      Priyamudan & Thaka Thimi Thaa Super Hit Audio Jukebox
      th-cam.com/video/-7fx85vSA7U/w-d-xo.html

  • @saravanakumarj5073
    @saravanakumarj5073 3 ปีที่แล้ว +5

    Semma songs♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Dhool & Run Super Hit Audio jukebox | R.madhavan | Vikram
      th-cam.com/video/7AIVrFGrbCw/w-d-xo.html

  • @crezy03
    @crezy03 4 ปีที่แล้ว +2

    Die hard fan yuvan😍🥰💝💕

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      A R Rahman's Most Wanted Melodies
      th-cam.com/video/u2j9iAISFrw/w-d-xo.html

  • @ganeshn6540
    @ganeshn6540 4 ปีที่แล้ว +1

    காதல்பாடல் மரக்காமுடியும்மா 🥰🥰🥰🥰

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Ponnumani Song | Poonthottam | Murali | Mano | Ilayaraja
      th-cam.com/video/PP9fkr2VvXI/w-d-xo.html

  • @whoareyou-c9w
    @whoareyou-c9w ปีที่แล้ว +17

    𝗟𝗲𝗴𝗲𝗻𝗱 𝘄𝗮𝘁𝗰𝗵 𝗮𝘁 𝟮𝟬𝟮𝟮

  • @k.ananthanjudge8306
    @k.ananthanjudge8306 3 ปีที่แล้ว +3

    Stress bursting songs ....

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Azhage Azhakello Song | Unnai Paartha Naal Mudhal | Srikanth - th-cam.com/video/QcNRzFCTZtw/w-d-xo.html

  • @mohansuntharam1300
    @mohansuntharam1300 2 ปีที่แล้ว +8

    👌👌👍

  • @pradeepramakrishnan8670
    @pradeepramakrishnan8670 5 ปีที่แล้ว +4

    Hope lyricist vivek will come up like muthukumar sir.. But no one can replace your place.. Rip.. Yuvan rocks..

  • @yuvanlove2351
    @yuvanlove2351 4 ปีที่แล้ว +3

    Na.Muthukumar is very best of song director music director yuvan.want to know is best partnership please all song list best but I miss you na Muthukumar Anna love you yuvan anna

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Vaanathil Aadumm Song | Manam Virumbuthe Unnai | Mano | Ilayaraja
      th-cam.com/video/GsSTRH09xHI/w-d-xo.html

  • @srisrikanth6750
    @srisrikanth6750 5 ปีที่แล้ว +7

    Yuvan best of the songs

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pgxDT4iWJhs/w-d-xo.html

  • @pappanspappans3466
    @pappanspappans3466 3 หลายเดือนก่อน +4

    ஐ லவ் யூ முத்துக்குமார் சார்

  • @kamalinivi9237
    @kamalinivi9237 3 ปีที่แล้ว +2

    காதல் வலிக்கு மருந்து...

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Kanavugal Edhuvarai By Benny Dayal From Aridhu Aridhu
      th-cam.com/video/bb3_om_ySn8/w-d-xo.html

  • @gobikagurunathan8623
    @gobikagurunathan8623 5 ปีที่แล้ว +7

    Very nice coordination

  • @vishnuprabhuvishnuprabhu4435
    @vishnuprabhuvishnuprabhu4435 5 ปีที่แล้ว +3

    Super

  • @SaiSai-d2s
    @SaiSai-d2s หลายเดือนก่อน +2

    Supar

  • @santhanakrishnan917
    @santhanakrishnan917 4 ปีที่แล้ว +2

    Lovely song

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Sujatha Hits With Vairamuthu Super Hit Audio Jukebox -
      th-cam.com/video/-2IzOhEwiJY/w-d-xo.html

  • @Sutharshan07
    @Sutharshan07 6 ปีที่แล้ว +7

    We are miss the Muthu Kumar

  • @priyacreate2442
    @priyacreate2442 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏Super Bro👌👌👌

  • @bicklovertamizh1486
    @bicklovertamizh1486 4 ปีที่แล้ว +2

    My all time frvt😍😍😍😘😘

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      முத்தம்மா முத்தம்மா முத்தம் ஒன்னு தாடி | Azhagar Malai | R.K | Banu | Ilayaraja
      th-cam.com/video/ANTnN-UKa-k/w-d-xo.html

    • @reynalddominic688
      @reynalddominic688 4 ปีที่แล้ว

      th-cam.com/video/pgxDT4iWJhs/w-d-xo.html

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 2 ปีที่แล้ว +3

    U1BGM Vara Laval mass

  • @karuppusamysamy6654
    @karuppusamysamy6654 5 ปีที่แล้ว +6

    i like youvan misic

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 5 ปีที่แล้ว +3

    Really Miss you so much sir 😥😥😥

  • @r.sathishr.sathish2028
    @r.sathishr.sathish2028 2 ปีที่แล้ว +13

    Imiss.you.na.muthukumar

  • @ramyasivaprakasam3916
    @ramyasivaprakasam3916 5 ปีที่แล้ว +13

    Great combo

  • @ragavanr6508
    @ragavanr6508 4 ปีที่แล้ว +4

    I miss you anan

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      இளவேனிற்கால பஞ்சமி அவள் வானில் வந்த பௌர்ணமி | Manam Virumbuthe Unnai | Prabhu | Ilayaraja
      th-cam.com/video/e3wJoEkxec4/w-d-xo.html

  • @alagukumar3592
    @alagukumar3592 5 ปีที่แล้ว +3

    Super songs

  • @deepikalogideepikalogi5713
    @deepikalogideepikalogi5713 5 ปีที่แล้ว +3

    I miss u anna

  • @mohankumarv8339
    @mohankumarv8339 5 ปีที่แล้ว +3

    Best lyrics writter 👍👍👍

  • @jagadeesanv4327
    @jagadeesanv4327 5 ปีที่แล้ว +1

    Super songs very nice

  • @susikrishnan5327
    @susikrishnan5327 4 ปีที่แล้ว +1

    Best combo ever ♥️♥️♥️♥️miss u sir

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற | Raman Abdullah | Ilayaraja | Vignesh
      th-cam.com/video/_3aWkt0anR8/w-d-xo.html

  • @prasathr6793
    @prasathr6793 4 ปีที่แล้ว

    Really all songs are fabulous

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Vazhaiyadi Vazhaiya Song | Chinna Ramasamy Periya Ramasamy | Jayaraman
      th-cam.com/video/Gcgp0tfxyKg/w-d-xo.html

  • @gopinath-lz2ec
    @gopinath-lz2ec 5 ปีที่แล้ว +1

    Boomiyil ulla poikalallam pudavai kati pen anathe lyrics true

  • @chiyanchivi4660
    @chiyanchivi4660 5 ปีที่แล้ว +4

    U1 IS MASS

  • @sakthiarthisakthiarthi1007
    @sakthiarthisakthiarthi1007 3 ปีที่แล้ว +1

    Ui always nice songs. I misss you annaa😓

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music
      Chikkikichu Super Hit Audio Jukebox Songs
      th-cam.com/video/C1WakztRa8k/w-d-xo.html

  • @chandrikachandrika6174
    @chandrikachandrika6174 2 ปีที่แล้ว +6

    U1

  • @muthazhaganmuthu2313
    @muthazhaganmuthu2313 3 ปีที่แล้ว +2

    Miss you sir 😭😭😭😭😭😭😭😭

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Solla Mudiyala Song | Kicha Vayasu 16 | Simran | Hariharan | Chinmayi - th-cam.com/video/EvBnwNXiB50/w-d-xo.html

  • @rajatamaldas6675
    @rajatamaldas6675 5 ปีที่แล้ว +1

    Very nice songas

  • @thanuthanurjan0698
    @thanuthanurjan0698 2 ปีที่แล้ว +8

    5:15

  • @maniez.k6072
    @maniez.k6072 5 ปีที่แล้ว +2

    U1❤❤

  • @mariappanmariappan5653
    @mariappanmariappan5653 3 ปีที่แล้ว +1

    My heart songs all

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Bose Full Movie Audio Jukebox | Srikanth | Sneha | Yuvan
      th-cam.com/video/0C47zeViwIE/w-d-xo.html

  • @kasthurivelladurai5321
    @kasthurivelladurai5321 5 ปีที่แล้ว +2

    Best combo ever

  • @rahul3002
    @rahul3002 7 หลายเดือนก่อน +2

    ❤🎉😎👑

  • @sampathkumar1491
    @sampathkumar1491 ปีที่แล้ว +2

    ❤❤❤🎉

  • @govagovarthanan1867
    @govagovarthanan1867 3 ปีที่แล้ว +1

    N.muthukumar ellama enga drug dealer U1 songs eppa vara vara podha kammiya erukku

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Angalai Enaku Song | Kicha Vayasu 16 | Dhina | Simran - th-cam.com/video/6vLCVfozevA/w-d-xo.html

  • @VitchuviswanathanR
    @VitchuviswanathanR 5 ปีที่แล้ว +13

    Can anyone tell y people dislike this video i don't understand

  • @katharbasha7096
    @katharbasha7096 4 ปีที่แล้ว +207

    Combo Na இவங்கதான் இவன்களே அடிக்க ஆளே இல்ல 😍🔥

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Valentine'S Day Special Super Hit Songs | Love songs | Lovers songs
      th-cam.com/video/GLRua6_kJpU/w-d-xo.html

  • @annian0x
    @annian0x 5 ปีที่แล้ว +4

    Miss you Na.Muthukumar😢

  • @harishdhanush2488
    @harishdhanush2488 5 ปีที่แล้ว +2

    U1❤❤❤❤❤muthu Kumar sir miss you lots 😥😥😥😥🙏

  • @komagangk1693
    @komagangk1693 4 ปีที่แล้ว +1

    Super

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  4 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -
      Thendralai Kandukolla Song | Nilave Mugam Kaattu | Karthik | Ilayaraja
      th-cam.com/video/2baoGxZ3vnw/w-d-xo.html

  • @kalimuthus9210
    @kalimuthus9210 3 ปีที่แล้ว +2

    Super songs

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว

      Thank you, Enjoy the Music -Ilayaraja Theme Music | Tamil Film Songs
      th-cam.com/video/PTR1zbvJk64/w-d-xo.html

  • @giraj5985
    @giraj5985 5 ปีที่แล้ว +3

    miss youmk

  • @JC-Entertainment67
    @JC-Entertainment67 2 ปีที่แล้ว +56

    எழுத படிக்க தெரியவதர்களில் இறைவனும் ஒருவன் அழகான கவிதை புத்தகத்தை காகிதம் என கிழித்து எரிந்துவிட்டான்.என்றும் உன் வரிகள் உயிர் வாழும்.

    • @saisiddhiautomotivenetwork6979
      @saisiddhiautomotivenetwork6979 2 ปีที่แล้ว +4

      ரொம்ப அழகான கவிதை..
      வலி நிறைந்த கனத்த வரிகள்

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 2 ปีที่แล้ว +42

    எல்லோரும்...
    மழை வரும்....
    என்கிற
    எதிர்பார்ப்பில்...!?
    நிழற்குடை தேடி
    ஒளிகிறார்கள்!
    நான் மட்டும்...
    நீ வருவாய்!
    .....
    என்கிற எதிர்பார்ப்பில்...
    மழையில் நனைந்தடி நிற்கிறேன்!!😱

  • @kasikasi3817
    @kasikasi3817 3 ปีที่แล้ว +540

    2021 ல் விரும்பி கேட்பவர்கள் ....👍🎧😍🎶❤️

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว +5

      Thank you, Enjoy the Music -
      Doli Doli Song | Bose | Srikanth | Sneha | Yuvan Shankar Raja
      th-cam.com/video/0K10LxhHmho/w-d-xo.html

    • @LoLLoL-vx5cr
      @LoLLoL-vx5cr 3 ปีที่แล้ว +5

      🖐

    • @sureshsavithri01
      @sureshsavithri01 3 ปีที่แล้ว

      Me🙋‍♀️💔💝

    • @ipl...333
      @ipl...333 25 วันที่ผ่านมา

      05.09.24 😊

  • @velavansenthil106
    @velavansenthil106 3 ปีที่แล้ว +27

    எங்களின் எல்லா விதமான வலிகளுக்கும் மருந்தளித்தாய் உன் இழப்பின் காயத்திற்கு மருந்து எங்கு சென்று தேட

    • @FiveStarAudioIndia
      @FiveStarAudioIndia  3 ปีที่แล้ว +1

      Thank you, Enjoy the Music -Madhavan Super Hit Famous Movie Love Dialogue - th-cam.com/video/53BYIHny1Zs/w-d-xo.html

    • @srinathk3784
      @srinathk3784 2 ปีที่แล้ว

      💥💥