DISK CALIPER AIR BLEEDER BOLT உடைந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @bharathip2701
    @bharathip2701 3 ปีที่แล้ว +38

    அந்த போல்டை வெலியே எடுத்ததும்...நம்ம அண்ணா முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்க்க எனக்கும் ஒரு மகிழ்ச்சி 😍😍😍😍😍..... நல்லா பொருமையோடு வேலை செய்ததற்கு பலன்....😍😍😍🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +10

      நன்றி நண்பா

    • @bharathip2701
      @bharathip2701 3 ปีที่แล้ว +1

      @@vaganaviyaltamil வணக்கம் அண்ணா 😍

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 3 ปีที่แล้ว +2

      எடுத்துருவாரு -னு பாதிலேயே தெரிஞ்சி போச்சி.. இல்லாட்டி வீடியோ போட்ருக்க மாட்டாரு-ல்ல..?? 😀😀😀

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 3 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் சகோ.. பொறுமையா., பதட்டமில்லாம., வேலை பாக்கறீங்க.. அதான் உங்களின் வெற்றிக்கான காரணம்.. தொடரட்டும் வெற்றிகள்.. 🔥🔥🔥❤️❤️❤️🎉🎉🎉

  • @Naveen1711
    @Naveen1711 3 ปีที่แล้ว +1

    அருமை.. என்னுடைய pulsar லயும் இது போல் caliper Bolt mechanic ஒடைத்து விட்டார்.. ஆனால் நான் புதிய caliper வாங்கி குடித்து மாற்றினேன்.. நீங்கள் சூப்பர் ப்ரோ.

  • @albertdevadoss6027
    @albertdevadoss6027 3 ปีที่แล้ว +13

    கொரியர் செலவு பண்ணினதுக்கு., மேல கொஞ்சம் செலவு பண்ணி புதுசா வாங்கி மாட்டிருக்கலாமே தேனி புரோ.. இருந்தாலும் உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சி தேனி ப்ரோ.. 😀😀😀 ❤️❤️❤️🔥🔥🔥🎉🎉🎉👍👍👍

    • @aravindn2832
      @aravindn2832 3 ปีที่แล้ว +2

      2000 varum pudhusu

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 3 ปีที่แล้ว

      @@aravindn2832 காமடி.. சிரிங்க.. திட்டாதீங்க. 😀😀

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 3 ปีที่แล้ว +55

    Move கிளைமேக்ஸ் பார்த்த மாதிரி இருந்துச்சு

  • @massmayil8285
    @massmayil8285 3 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை நீங்க வேற லெவல்ல அண்ணா XLசூப்பர் மைலேஜ் ஸ்பீடு அதிகரிப்பது எப்படி சொல்லுங்க

    • @Nano665
      @Nano665 3 ปีที่แล้ว +3

      50 no jet mathuna accelator slide pinna bootam pointala marunga oil ring cl shoe check pannunga silecer check
      Np auto garage automated work shop

  • @ramgotisgreat7733
    @ramgotisgreat7733 3 ปีที่แล้ว +3

    துனிந்து பாற்த அந்த திறமைக்கி நன்றி அன்ணா

  • @Xpulserider4614
    @Xpulserider4614 ปีที่แล้ว

    Anna Mechanic நாளா முடியாதது ஏதும் இல்லை அண்ணா ❤️❤️🔥🔥🔥🔥i love mechanic work anna nannum mechanic tha anna 🔥😍😍

  • @rajkannur
    @rajkannur 3 ปีที่แล้ว +1

    திறமை என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் தீர்வு சிலரால் மட்டுமே கூற முடியும் நீங்கள் தொழில்நுட்பத்தின் தீர்வுகூடம் ஆகவே இன்னும் உங்கள் தீர்ப்புகளை எதிர்பார்கின்றேன் அண்ணா!!!

  • @ramnikul7779
    @ramnikul7779 3 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவான வேலை சகோ.. பக்கா👌👌👌

  • @jaiganesh6660
    @jaiganesh6660 3 ปีที่แล้ว

    அருமை உங்கள்
    முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது சகோ

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว +1

    துணிந்தவன் நடப்பான் கடலிலே semmma bro🖐️🖐️🖐️👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

  • @GunaGuna-ni3pc
    @GunaGuna-ni3pc 3 ปีที่แล้ว

    Ilike u nenga podara video.enaku enaku use full ha iruku natq

  • @shrisuperinfo9644
    @shrisuperinfo9644 3 ปีที่แล้ว +9

    Nice friend. Before trying to removing broken bolts use wd40 live it for 5mts. Then try your Method .it will come out easily.

  • @MohamedNizarsfilanka
    @MohamedNizarsfilanka 3 ปีที่แล้ว

    சிறந்த வாகனவியலாளருக்கு பொறுமையும் திறமையும் தேவை !

  • @selvarajuk2343
    @selvarajuk2343 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி நண்பரே"!!

  • @sangatamilan6552
    @sangatamilan6552 3 ปีที่แล้ว +1

    Bro nanuem uru work shopla jop panteran my age 18 unga videos use full thank you bro

  • @PRABU.M
    @PRABU.M 3 ปีที่แล้ว +1

    Video oda end kudukum pothea theriuthu unga face la ulla happiness... Happada bolt ah kalatitom da nu....

  • @sidsriramofficial1647
    @sidsriramofficial1647 3 ปีที่แล้ว +3

    பொருமையின் வெற்றி சகோ👌

  • @s.rahulyadav9190
    @s.rahulyadav9190 3 ปีที่แล้ว +2

    You can Weld the bold and remove it.if it's fails means 👍.neat and clean work very useful

  • @kavi1190
    @kavi1190 3 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள், ரஸ்ட் ஸ்ப்ரே முன்னரே உபயோகபடுத்துங்கள் ஏனெனில் இது போல உடையும் போல்ட் கண்டிப்பாக jam ஆகி இருக்கும். (என் அறிவுக்கு எட்டிய சிறு யோசனை தவறென்றால் மன்னிக்கவும்)

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    உங்களது பாெறுமை 100/💯

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் ப்ராே great 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🖐️🖐️🖐️🖐️🖐️

  • @MECH_TECH9598
    @MECH_TECH9598 3 ปีที่แล้ว

    நன்றி.அடுத்து அடுத்து எடுக்கும் முயற்சிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.சகோ.

  • @manilakshanasri5939
    @manilakshanasri5939 2 ปีที่แล้ว

    Vera level Neenga na 🙏👌👌 Good Nice 💐💐

  • @sunmotors7196
    @sunmotors7196 3 ปีที่แล้ว

    அருமை சூப்பர் உங்கள்் திறமைக்கு வாழ்த்துகள்

  • @imransherif.a5498
    @imransherif.a5498 3 ปีที่แล้ว

    Unga videos paakkum bothu ,unga pakkathuleye irukura Mathiri feel aavuthu anna

  • @sivamurugasamy8908
    @sivamurugasamy8908 3 ปีที่แล้ว

    U is the no 1 bestwork shoper

  • @ridermaraa5149
    @ridermaraa5149 3 ปีที่แล้ว

    மிக திறமையான வேலை சகோ

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 3 ปีที่แล้ว +1

    Congratulations bro unga hard work vetri adayetum ❤️👍

  • @sidsriramofficial1647
    @sidsriramofficial1647 3 ปีที่แล้ว

    அருமை அனைத்து பதிவுகளும் ஈசியா புரிகிறது 👍

  • @roostar_Savel
    @roostar_Savel 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் Bro முயற்ச்சி செய்ததால் நல்ல பயன் வாழ்த்துகள்

  • @Benzene-m7u
    @Benzene-m7u 3 ปีที่แล้ว +1

    Genius . Done a good work brother.

  • @jothikumar3967
    @jothikumar3967 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி bro👏👏🤝👩‍🔧👩‍🔧

  • @k.prakash7824
    @k.prakash7824 3 ปีที่แล้ว +1

    Anna neega Vera 11 ponga semma super anna. You are very talent person anna 👍❤️

  • @a.v.sasidharan8795
    @a.v.sasidharan8795 3 ปีที่แล้ว

    Super super super👌👌👌 continue your work help others

  • @anbarasuanbarasu3353
    @anbarasuanbarasu3353 3 ปีที่แล้ว

    Gopanna caliper work super congrats - Anbarasu

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    முயற்சி திருவினையாக்கும்

  • @madhanraj5968
    @madhanraj5968 3 ปีที่แล้ว

    bro unga video parthu battery illama headlight led bulb. suzuki acess la set panna perfect ah work aaguthu bro.. thank u😍

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +1

      Super bro , entha video mention pannunga bro

    • @madhanraj5968
      @madhanraj5968 3 ปีที่แล้ว

      @@vaganaviyaltamil hmm parthen bro. romba risk yeduthu paninga...super

  • @vinothd7067
    @vinothd7067 3 ปีที่แล้ว +1

    Vera level super thank you 😊👍👌👍

  • @annamalai4825
    @annamalai4825 3 ปีที่แล้ว +1

    Excellent work.... 👌

  • @s.vs.v2440
    @s.vs.v2440 3 ปีที่แล้ว +2

    சூப்பர் உங்களுக்கு எல்லாம் வெற்றி தான் எல்லாம் வெற்றியாகவே அமையட்டும் வாழ்த்துக்கள்

  • @arunalexander6389
    @arunalexander6389 3 ปีที่แล้ว +6

    ungula mathri oru area la oru mechanic irunthale pothum bro, ana ipo engayum ungala mathri mechanic eh ile , vandi ready pandrathe oru porattam ah iruku.

  • @aarraavviinnd
    @aarraavviinnd 3 ปีที่แล้ว +5

    To reduce the effort use penetrating oil and heat the surface. The the whole process will be easy.

  • @mhoammedrayanmhoammedrayan7961
    @mhoammedrayanmhoammedrayan7961 3 ปีที่แล้ว

    Super anna ungada vediyos yelam QATAR la erunthu rayan

  • @Rajaavinpaarvai
    @Rajaavinpaarvai 3 ปีที่แล้ว

    Nice tattoo ,😍 and good work

  • @sabeer9020
    @sabeer9020 3 ปีที่แล้ว

    அருமை👌உங்கள் ரசிகன் 🔥மதுரையில் இருந்து 💥👌

  • @sivasankarrprabhu9996
    @sivasankarrprabhu9996 3 ปีที่แล้ว

    Super anna love frm keral ❤️

  • @aravindhmass2873
    @aravindhmass2873 3 ปีที่แล้ว +4

    Bro இந்த T - Stemp-ல இருந்து Cone Set எப்படி ரிமூவ் பன்றதுனு உங்க ஸ்டைல்ல ஒரு வீடியோ போடுங்க Bro..ஓவர் டைட்டா இருக்கு..எப்படி ரிமூவ் பன்றதுனே தெரியல..

  • @rpr3269
    @rpr3269 3 ปีที่แล้ว

    Vera level neenga....unga ulaippu kandipa oru periya success ahh thedi tharum👆👆✨✨

  • @ponnusamy3428
    @ponnusamy3428 3 ปีที่แล้ว

    Super bro valthukkal

  • @Hariharan00225
    @Hariharan00225 3 ปีที่แล้ว

    Anna neenga super semma talent neenga..

  • @samsaga8935
    @samsaga8935 3 ปีที่แล้ว

    Anna super Anna, respect from Coimbatore 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 3 ปีที่แล้ว

    Super bro well done gratet job👌👌👌👌👏👏👏👏👍🙏
    Bro Honda shine bike Iedling settings எப்படி செய்வது என்று video போடுங்க bro,,,🙏

  • @apachekannan9532
    @apachekannan9532 3 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் அண்ணா 👍👍👍

  • @a.naveenprakash5361
    @a.naveenprakash5361 3 ปีที่แล้ว

    Bro pulsar 220 vibrations problem ku eaduchu idea solluga bro, unga videos ella super bro keep rocking,

  • @timeliftorsolutions6334
    @timeliftorsolutions6334 3 ปีที่แล้ว +1

    Anna oru bench vize vanguraduku yen vaztukal

  • @sukumarm3503
    @sukumarm3503 3 ปีที่แล้ว

    Honda cb shine 125cc bc6 வாங்கலாம கொஞ்சம் சொல்லுங்க Please..?

  • @SasiSasi-pe4ys
    @SasiSasi-pe4ys 3 ปีที่แล้ว

    Bro nanum Theni than . Your fan bro..😉

  • @parasuparasu2398
    @parasuparasu2398 3 ปีที่แล้ว

    Bro na nariya bick la odicita bro kalifer pothusutha vangi poduva

  • @bikesstatus1364
    @bikesstatus1364 3 ปีที่แล้ว +7

    Bro first like

  • @jcpman1937
    @jcpman1937 3 ปีที่แล้ว

    Hi sir videos is super 👍👍👍👍👍👍

  • @jayaram2103
    @jayaram2103 3 ปีที่แล้ว

    Good job bro, Pls use wise for better holding,

  • @fusion_fever1592
    @fusion_fever1592 3 ปีที่แล้ว +2

    Kindly share the 1.09 tool name, for holding screw extractor...

  • @sivaprakash3907
    @sivaprakash3907 3 ปีที่แล้ว

    நீங்கள் வேற லெவல் 😍😍

  • @ajayadharsh5853
    @ajayadharsh5853 3 ปีที่แล้ว

    Arumai ! Front disc Master cylinder bolt ipdi iruntha edukalama?

  • @premKumar-ui6ul
    @premKumar-ui6ul 3 ปีที่แล้ว

    Congratulations anna I love you lot

  • @karthikvijayasekaran4497
    @karthikvijayasekaran4497 9 หลายเดือนก่อน

    Hot blower le heat panni kalatunge easyha varum

  • @supremekailash33
    @supremekailash33 2 ปีที่แล้ว

    முயற்சி எப்போதும் வீண் போகாது சகோ

  • @rahim3679
    @rahim3679 3 ปีที่แล้ว

    மிக அருமை வாழ்த்துகள் சகோ💐💐 Yamaha Rx135 க்கு rx100. போர் செட் பன்ன முடியுமா சகோ

  • @nesamanisiva9559
    @nesamanisiva9559 3 ปีที่แล้ว

    Nice bro congratulations

  • @gnanasekaran8654
    @gnanasekaran8654 3 ปีที่แล้ว

    Anna rx100 maintenance pathi oru video pannnunga

  • @kamalkannan3639
    @kamalkannan3639 3 ปีที่แล้ว +1

    Very good, brilliant job

  • @ramakamalam
    @ramakamalam 2 ปีที่แล้ว

    Super bro,
    Passion pro bs6 speed sensor video podunga

  • @selvaselva466
    @selvaselva466 3 ปีที่แล้ว

    Super anna from malaysia

  • @babukalyan861
    @babukalyan861 3 ปีที่แล้ว

    Super bro. I am babu from palani....

  • @premkumar-if5eb
    @premkumar-if5eb ปีที่แล้ว

    Anna en bikela odaithuduchi eduthu thara enna selavu akum na i am Krishnagiri

  • @bavash100ul
    @bavash100ul 3 ปีที่แล้ว

    Suzuki shogun adikadi engine heat aanathum off ahuthu. Athuku enna reason ah irukum. Adikadi spark plug um change panra situation um varuthu. Crank shaft la oil leak nu weld panni potathu. But entha use um illa. Atha pathi knjm solla mudiuma

  • @deneshprakash963
    @deneshprakash963 3 ปีที่แล้ว

    Super bro congraglation

  • @saravanandhivya8982
    @saravanandhivya8982 3 ปีที่แล้ว

    திரில்லிங் ரெய்டு சூப்பர்

  • @karuppusamy.n7125
    @karuppusamy.n7125 3 ปีที่แล้ว

    Anna na honda shine vaturuka mrng start pana adachu adachu odathu showroom service vita valve prblm mattanum nu solrangah 4000 agum nu solrangah rply pannugah broo plzz

  • @lingeshm2214
    @lingeshm2214 3 ปีที่แล้ว +1

    Super thalavia ver level❤️❤️❤️❤️

  • @seenivasan5237
    @seenivasan5237 2 ปีที่แล้ว

    Bro ennoda bike LA ipdi Aayiduchu sari pannalama

  • @chandruchan2799
    @chandruchan2799 3 ปีที่แล้ว

    Bro enakum apache front disk pad kalatura bold thread poitu solution solunga

  • @padmanabanr8229
    @padmanabanr8229 3 ปีที่แล้ว

    Honda dio ku engine bed bush change panna evlo charge agum gopi anna?

  • @bala2127
    @bala2127 3 ปีที่แล้ว

    மிக அருமையாக அந்த போல்டவெளியே எடுத்தீங் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் பாலா மெக்கானிக் உளுந்தூர்பேட்டை

  • @MuthuKumar-hx4to
    @MuthuKumar-hx4to 3 ปีที่แล้ว

    Sooooooooooper bro.all the best for future challenges.

  • @chennakrishnan4821
    @chennakrishnan4821 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @g.rajakirirajakiri8199
    @g.rajakirirajakiri8199 3 ปีที่แล้ว

    Anna intha pittu enaku venum vangithara mudiyuma

  • @mahaboobbasha6513
    @mahaboobbasha6513 3 ปีที่แล้ว +1

    Super I like your channel

  • @ramachandran7613
    @ramachandran7613 3 ปีที่แล้ว

    அருமை 🗝️🗝️🔧⚙️

  • @ttf2601
    @ttf2601 3 ปีที่แล้ว

    Super bro neega salem shop vachirgala

  • @santhoshskbros7078
    @santhoshskbros7078 3 ปีที่แล้ว

    Bro Honda Shine Carburetor la Slide varra cap la Screw Fulla malungiruchu na yepdi yedukalam adhe mathiri screw tight ah irundha yepdi yedukalam kojam sollunga bro plz 🙏

  • @mohammedismail2698
    @mohammedismail2698 3 ปีที่แล้ว

    அருமை நண்பா 💐💐💐

  • @devaautoworkshop8505
    @devaautoworkshop8505 2 ปีที่แล้ว

    Enakku entha rasiganum ketayathu enakku ninga mattuntha ellame ungalota ovvoru vidiovm ennakku anubavam anna

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 ปีที่แล้ว

    Congratulated.... bro

  • @Hari-bj9pv
    @Hari-bj9pv 3 ปีที่แล้ว

    Super,Excellent Anna

  • @aravintharavinth1913
    @aravintharavinth1913 3 ปีที่แล้ว +1

    Vera level bro ❤️

  • @karthikkumar3090
    @karthikkumar3090 3 ปีที่แล้ว

    Vanakam da mapailai theni La irunthu

  • @VIJAY-nz7kj
    @VIJAY-nz7kj 3 ปีที่แล้ว

    Bro....ennoda bike ns200.......athula diaphragm..promblem vanthruchu....athuku enna panrathu