Disk brake caliper Ovary tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 374

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 ปีที่แล้ว +25

    சிறப்பான செயல் முறை விளக்கம். கற்றுகொள்வதற்க்கு எளிமையாக இருக்கிறது நன்றி. பதிவுகள் தொடரட்டும்.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @g.s.r8646
      @g.s.r8646 3 ปีที่แล้ว

      @@bikedoctortamil2.0 hirx100

    • @manikutty6619
      @manikutty6619 2 ปีที่แล้ว

      மணி பேஷன் ப்ரோ பைக் மைலேஜ் கிடைக்கல காண்டாக்ட் பண்றதுக்கு நம்பர் பிளேட் ப்ரோ

    • @gokulr2283
      @gokulr2283 2 ปีที่แล้ว

      Super anna tq

    • @ramkumarr9578
      @ramkumarr9578 ปีที่แล้ว

      Superb thalaiva .. romba nandri

  • @Nobita_thexplorer
    @Nobita_thexplorer 3 หลายเดือนก่อน +2

    தெளிவான செயல்முறை விளக்கம்..கற்றுகொண்டேன் நன்றி🙏💕🙏💕

  • @saravanansenivasan8641
    @saravanansenivasan8641 2 ปีที่แล้ว +2

    அண்ணா இதே பிறச்சனை எனது பைக் Fzஇல் இருந்தது.video பார்த்து நானே சூப்பராக Readyபண்ணிட்டேன் தலைவா.நன்றி

    • @saravanansenivasan8641
      @saravanansenivasan8641 2 ปีที่แล้ว +1

      Fz பைக் லைட் ஆன்இல் இருக்கும் போது வண்டி Start ஆகல.வண்டி சாவி போடும் போது mitter light எறியுது பின்பு எரியவில்லை என்ன பிறச்சனை இருக்கும் Pls Sollungal pro

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 ปีที่แล้ว +3

    நீங்க சொல்ர விதம் எனக்கு தெழிவா விழங்குது அண்ணா. தமிழிழத்தில் இருந்து உங்கட வீடியோவ பாத்து கத்துக்கொள்ரன் அண்ணா.❤

  • @blessonsmile8413
    @blessonsmile8413 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவைப் பார்த்து என்னுடைய Hero honda Achiever bike Disc break முழுவதும் சரிசெய்து விட்டேன்..உங்கள் பதிவிற்கு நன்றி.

  • @sarvisarvi8205
    @sarvisarvi8205 ปีที่แล้ว +2

    நீங்கதான் அண்ணா என்னோட குரு. நான் இந்த தொழில்தான் கத்துகணும் எண்டு ஆசப்பட்டனான் எனக்கு எந்த மேக்கானிக்கு ஈப்படி சொல்லி தரல்ல. நீங்க நல்லா இருக்க ஆண்டவன வேண்டிக்கொள்ரன். ரொம்ப நன்றி அண்ணா.🙏🏽🙏🏽🙏🏽

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 ปีที่แล้ว +7

    Thank you sir. My Fiero Fx has this problem even after left many times with Adyar Ramkay Tvs. Its 16yr old now. By viewing your video, my confidence level increase. I will carryout the job and will update you for sure. Once again, thank you so much.

    • @gokukn2336
      @gokukn2336 11 หลายเดือนก่อน

      did you solve the caliper problem in ur bike.?. is it working.?.

    • @raghunandananrajagopalan3678
      @raghunandananrajagopalan3678 11 หลายเดือนก่อน

      @@gokukn2336 yes. It's working sir. Another issue is carburetor flood so I open and close and run the vehicle. I stopped going to Adyar Ramkay tvs because they are not shoulder responsibility for their job. They put pressure water into fuel tank and handed over the bike with leakage. At last a Muslim mechanic near to my home fixed the leak issue. But am not sure whether I can get new carburetor for Fiero fx.

  • @ppk7000
    @ppk7000 8 หลายเดือนก่อน +2

    Very useful. Thanks

  • @johnedward6506
    @johnedward6506 2 ปีที่แล้ว +2

    சிறப்பன தெளிவாள எளிய முறையில் விளக்கம் மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பனி

  • @PaviKaruppasamy
    @PaviKaruppasamy ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻 வணக்கம் அண்ணே நான் மெக்கானிக் வேலை கற்று கொண்டு கடை போடாமல் சூழ்நிலை காரணமாக 5 வருடமாக சேர் ஆட்டோ ஒட்டிகிட்டு இருந்தேன் எனக்கு வேலை செய்வது மறந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் பார்க்க பார்க்க பழைய நினைவுகள் வந்து விட்டது நானும் கற்று கொண்டேன் மீண்டும் இந்த வேலை செய்யலாம் என்று ஆர்வம் வந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது அண்ணே மிக்க மகிழ்ச்சி 🥳🥳🤩 im waiting for bike moment 🧰🪛🔧🛵🏍️🛵🔧🪛🧰

  • @Jinchuriki579
    @Jinchuriki579 ปีที่แล้ว +1

    Ya bike la rendu wheels itha problem video parthum puriyuthu thanks anna

  • @arunachalam6772
    @arunachalam6772 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி யாரும் தெளிவாக விளக்கி சொன்னதில்லை .. நன்றி...

  • @This_is_kk
    @This_is_kk 5 หลายเดือนก่อน +1

    Sirappana Thagaval Elimayaga sonniga bro Thanks

  • @farookazhar2041
    @farookazhar2041 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. நன்றி தோழரே உங்களது பணிகள் மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள். 👍👍👍

  • @y.shadiq8675
    @y.shadiq8675 ปีที่แล้ว +1

    நண்பரே அருமை

  • @arotraveler9241
    @arotraveler9241 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் வீடியோ புல்லும் நல்ல இருக்கு ஸ்டார் சிட்டி 110 பைக்ல சலா சலா சவுண்ட் வருது யைன் ச்ச்லட்ஷ் ப்லெட் போனா சவுண்ட் வருமா

  • @author1994
    @author1994 11 หลายเดือนก่อน +1

    Romba nanri annan

  • @KKRKRaj
    @KKRKRaj 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் மெசேஜ்

  • @peermohamedpeermohamed5602
    @peermohamedpeermohamed5602 2 ปีที่แล้ว +1

    arumai annan yennode vandiyum same problemthan nanri bro

  • @arivarasu1986
    @arivarasu1986 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakkam

  • @sundharmoorthi338
    @sundharmoorthi338 3 ปีที่แล้ว +6

    Your video has super 👍
    Pulsar 150
    ஒரு ஆள் போனா 70 km வேகம் போகுது
    இரண்டு பேர் போனா 50 km வேகம் போகுது
    வேகம் எதனால் குறைகிறது
    only 75 km speed on full acceleration
    No pickup , please replay bro

    • @king000775
      @king000775 3 ปีที่แล้ว

      Power to weight ratio, when weight is less more power n pickup. When more weight less power n pickup

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 ปีที่แล้ว

      Same

    • @traveller4750
      @traveller4750 2 ปีที่แล้ว +1

      Clutch replace pannanum

  • @dvanaraj1
    @dvanaraj1 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பு. எனது வாகனத்திலும் இதே பிரச்சினை தான். எளிமையாக விளக்கமாக கற்று கொடுத்துள்ளீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @paull_reserve_acc9267
    @paull_reserve_acc9267 3 ปีที่แล้ว +1

    ithe complaint en hornet bike kuku irunchi naalaikuvsari pannirren... very very very useful for me..
    intha complaint 1 montha irukku.. bro clutch plate ku damage ethuvum ayirukkathulla.. how to clutch plate is good or bad??? pls clarify my DOUBT

  • @karthis9001
    @karthis9001 3 ปีที่แล้ว +2

    Today I changed my Royal Enfield front brake cylinder same problem
    But not solved
    Now I know that the reason
    Thanks anna

  • @m.ragunathanragu5879
    @m.ragunathanragu5879 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. ஆயில் ஏற்றும் முறை இன்னும் அருமை. தொடரட்டும் பணி சிறக்கட்டும் . . .

  • @அனுபவம்புதுமை
    @அனுபவம்புதுமை 2 ปีที่แล้ว +1

    Super bro thanks......nalla explain panringa

  • @adhithyavarman8960
    @adhithyavarman8960 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் நன்றி...

  • @sksathish27
    @sksathish27 3 ปีที่แล้ว +1

    Superb. உங்க bike shop எங்க இருக்கு அண்ணா.

  • @SelvachandranS
    @SelvachandranS ปีที่แล้ว +1

    அருமை நன்றி வணக்கம்

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்

  • @k.veerasamyk.veerasamy7889
    @k.veerasamyk.veerasamy7889 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @ManojKumar-il2pt
    @ManojKumar-il2pt ปีที่แล้ว +1

    Calbri service seiya evlo labor vanguvanga ah. Disk plate bend agidu chu bend eduka mudiyum ah illa new va matha num ah disk plate new evlo price varum oru oru shopes kum different varuthu disk plate actual price evlo. Honda shine 125 cc 2012 model

  • @ganeshvaran7271
    @ganeshvaran7271 2 ปีที่แล้ว +1

    Super தெளிவான விளக்கம்

  • @vpsuresh85
    @vpsuresh85 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்🙏

  • @sinshakas
    @sinshakas 11 หลายเดือนก่อน +1

    Informative. Where we can get the brake piston oil?

  • @sarudtsaudiosonlyaudiolove949
    @sarudtsaudiosonlyaudiolove949 2 ปีที่แล้ว

    அருமை..முயற்சி செய்கிறேன்...நன்றி...!

  • @DD-edits
    @DD-edits ปีที่แล้ว +1

    Bro bike right side ilukkuthu bike aasident aanathu chase bend irukkuma illa vera ethuvuma bro pls sollunga

  • @poongavanama8350
    @poongavanama8350 2 ปีที่แล้ว +1

    எளிமையான விளக்கம் தொடரட்டும் உமது பணி...

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 ปีที่แล้ว

    Excellent..Bike.. Professor...! World..la...vela kathukirgavngha sirdhya...nama vaalvadharam nammlida vhalkai...nenachi khathukitta...!* First of all Thoyil bhakti eirukhonam..! Engha banglorela ..epdiye customer kitta ahartaya..poadradunnu taan chinna pasangalukku cholli kudukranugha ..!? Bike...mechanic kaaranungha china pasanga screw drivers spanerla kayale avanuga thala mela adikiranungha ...vhakkali avanungha ..na pudupeetai lorry shed 5varusham oru vharam thavara mey loory ,Mahendra Jeep repair panravaraiku mechanic khooda eirntu paaratave Madras Kara enike alwa kudukira.. ? Oru nallaiku .nalla.fulla..sarakadichutu avanaye.Roadla..
    .Duvamsa panidren...!* ..einna solrengha Thoyil Dhorgi...eiruka khoodathu...ethanai pear emaathi eiruphaan..eillenghala

  • @BalaMurugan-ko1qy
    @BalaMurugan-ko1qy 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு அண்ணா

  • @prabus3624
    @prabus3624 ปีที่แล้ว +1

    Good Explanation brother...🤩

  • @chinnakannuvenkatesh5329
    @chinnakannuvenkatesh5329 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @chittisandeep8445
    @chittisandeep8445 2 ปีที่แล้ว +1

    Nice explain bro same problem to me bike hunk 😊

  • @rameshns190
    @rameshns190 3 ปีที่แล้ว +1

    Super information tanks bro
    Small discussion so phone need

  • @addhu26
    @addhu26 ปีที่แล้ว +1

    Super explanation bro

  • @jayamtv6447
    @jayamtv6447 2 ปีที่แล้ว +1

    அருமை.வாழ்த்துகள்.

  • @kumaresansomurugesagounder5308
    @kumaresansomurugesagounder5308 2 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @HARIVARSHAN.J
    @HARIVARSHAN.J 3 ปีที่แล้ว +2

    Passion pro bike'la side stand sensor'la buzzer yapti connect pantrathunu sollunga, ella na thaniyatha switch set pannuma?

  • @kavikavi3992
    @kavikavi3992 ปีที่แล้ว

    Anna.uokal.vedieo.nanraha.uollathu.t.q❤

  • @Thooyathamizhar
    @Thooyathamizhar 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @jesurathinam2570
    @jesurathinam2570 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว +2

    Arumai bro excellent service super keep it up.

  • @king000775
    @king000775 3 ปีที่แล้ว +5

    Excellent bro, when we inject the brake oil from bottom can we press the brake lever continuously?

  • @sumanthg3070
    @sumanthg3070 3 ปีที่แล้ว +1

    Anna air screw odanghuruchu bro aadukkamudiymma CBZ xtreme la

  • @wowsankar
    @wowsankar 3 ปีที่แล้ว +2

    Great Explanation Bro, Thank you for the Video. 👍

  • @sagai460
    @sagai460 2 ปีที่แล้ว +1

    Fantastic explanation...

  • @a.jakshan
    @a.jakshan 3 ปีที่แล้ว

    எல்லா bike கும் Disk brake ஒரே மாதிரியா இருக்கும் அண்ணா

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 3 ปีที่แล้ว +2

    Super super super super super super super super super super very super you are great mechanical thanks

  • @peacefull3855
    @peacefull3855 3 ปีที่แล้ว +1

    Neenga use pannura sirange pathi sollunga , athoda size enna, tube size enna sollunga sako. ..

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @sridharansri7998
    @sridharansri7998 2 ปีที่แล้ว +1

    Super explained sir

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @AnilKumar-td8jz
    @AnilKumar-td8jz ปีที่แล้ว

    Very informative video..Thank you very much..keep going 👍👍

  • @CrackLogx
    @CrackLogx 2 ปีที่แล้ว +2

    Disc piston scratch aachina change pananuma

  • @mkirouba
    @mkirouba ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    Brake pad original OEM best or other market pads best. What is the difference.

  • @vijayvg3650
    @vijayvg3650 ปีที่แล้ว

    Anna TVs star sports bs4 bike led light fitting pannanum na headlight on off video podunga

  • @kingstreakgaming9504
    @kingstreakgaming9504 3 ปีที่แล้ว

    Bro enaku oru doubt brake apply panna ore time la piston veliya varuma illa 1st piston tha first veliya varuma 2nd piston slow ah tha varuma

  • @vigneshbabu6084
    @vigneshbabu6084 ปีที่แล้ว

    Romba romba super anna

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 2 ปีที่แล้ว +1

    Brother please help me .same bike back caliver change pannanum solluranga.same method thana brother 🙏🙏🙏🙏🙏🙏

  • @kkadham198
    @kkadham198 3 หลายเดือนก่อน

    Good work sir

  • @kavimessi3622
    @kavimessi3622 11 หลายเดือนก่อน

    குருவே ஒரு சந்தேகம்
    பல்சர் வண்டிக்கான கேலிபர்ர
    V15 க்கு போடலாமா? அப்படி போடக்கூடாது னா என்ன காரணத்திற்காக போட கூடாது .
    என்னோட V15 வீல் ரொம்ப டைட்டா இருக்கு

  • @captainjack7284
    @captainjack7284 3 ปีที่แล้ว +1

    Anna bore replacement video podunga na splendor plus

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 ปีที่แล้ว

    Super bro exlent work....

  • @jayaprakashkumar
    @jayaprakashkumar 8 หลายเดือนก่อน

    Real technician

  • @dythamurali920
    @dythamurali920 ปีที่แล้ว

    Sir pudu discpad mathuna wheel titta irukkuma sollunga

  • @vigneshkumar087
    @vigneshkumar087 2 ปีที่แล้ว

    Nandri thaliva

  • @balatamizh6839
    @balatamizh6839 3 ปีที่แล้ว

    Hi Anna எனக்கு உங்களின் work shop la training கிடைக்குமா......

  • @hajamaideen9922
    @hajamaideen9922 3 ปีที่แล้ว +1

    Super work nice

  • @mani-wk8pr
    @mani-wk8pr ปีที่แล้ว

    Annan Honda sp125 bike front disc plate heat aguthu bike vangi 10 months than aguthu .4000km than odiruku. Itha epidi sari panrathunu please sollunga...

  • @prabhakaranprabhakaran478
    @prabhakaranprabhakaran478 ปีที่แล้ว

    1000 Thank you bro....

  • @saravananparithisaravanan4842
    @saravananparithisaravanan4842 3 หลายเดือนก่อน

    Good explain...

  • @harilash451
    @harilash451 3 ปีที่แล้ว +1

    Bro pulser 180 break pad change pana but wheel tighta pudichikichi ena pqnanum

  • @rthirai5533
    @rthirai5533 3 หลายเดือนก่อน

    Brother super ya❤

  • @MPREMKARUNAKAR
    @MPREMKARUNAKAR 10 หลายเดือนก่อน

    Anna naan pulsar n150 bike purchase pannane..front wheel back wheel madiri freeya suttamatinudu..any problem

  • @lokiwaran5
    @lokiwaran5 3 ปีที่แล้ว

    Bro unga service shop yenga iruku bro iam from Perambur

  • @mmaran5527
    @mmaran5527 3 ปีที่แล้ว +1

    Bro, pulsar-150 (2005)la, milage, pick up, caliper no prablem. But engine over heat aguthu. If starter serthu suthuna intha prablem varuma? Any other issue?

  • @venkatesh.j4820
    @venkatesh.j4820 3 ปีที่แล้ว +3

    Thank you sir...

  • @Life_is_to_Explore
    @Life_is_to_Explore 3 ปีที่แล้ว

    Annan ennoda bike self eduka maattuthu bike la kicker illa (r15s) ... Naaa pallikaranai dha knjam land mark sollunga

  • @mathancookingchannel1071
    @mathancookingchannel1071 หลายเดือนก่อน

    Disc plad ovara thejuruchu atha saana paduthi podalama sir

  • @msrmsathish1219
    @msrmsathish1219 2 ปีที่แล้ว +1

    Pulsar o ring mathiyum wheel konjam tight irukku sir athukku enna pannanum

  • @mohamedhussainmohamednaasi6001
    @mohamedhussainmohamednaasi6001 3 ปีที่แล้ว

    Tvs flame la morning la starting problem varuthu......
    Engine kadumaya heat aghuthu Ean??
    Ninga TVS flame bike a repai panre video a Upload pannuga......

  • @palanikrishna2883
    @palanikrishna2883 3 ปีที่แล้ว

    நன்று....

  • @sufiyan2687
    @sufiyan2687 8 หลายเดือนก่อน

    Hi sir my bike front disk brake pudicha lever handle kita varaikum vardhu sir oil full ah irku 2 years old oil break pad half irku yena change pana disk brake pudhusu Mari light ah pudikara Mari varu

  • @vinothd7067
    @vinothd7067 3 ปีที่แล้ว +2

    Super bro thank you 😊👍👍👍

  • @isairasigan2207
    @isairasigan2207 3 ปีที่แล้ว

    என்னுடைய ஹோண்டா ஷைன் வண்டியில் டிஸ்க் பிளேட் ஒரு பக்கம் மட்டும் உரசி வேகம் குறைகிறது.
    பஞ்சர் பார்க்கும் போது
    பிளேட் வளைய வாய்ப்புள்ளது??

  • @sathishkhon465
    @sathishkhon465 2 ปีที่แล้ว

    Anna appachi 160 4v bike service ku apram handle one side tight aa ilukura feel varuthu ga
    And disk pad change panu na apram disk breake handle tight aa feel aaguthu ga

  • @Tamil69973
    @Tamil69973 ปีที่แล้ว

    நண்பா அருமையான விளக்கம் உங்க நம்பர் கிடைக்குமா 🙏

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว

    Arumaiyana explain

  • @babun1115
    @babun1115 2 ปีที่แล้ว +1

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @tamilcreation7901
    @tamilcreation7901 3 ปีที่แล้ว +1

    My fz bike tyre today front tyre matna athula irunthu break tite ha iruku weel sutha matuthu and kadaila keta set cylinder mata soldra oring matna pothuma anna

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 ปีที่แล้ว

      Hi brother 👋 thank for your support 🙏 O-ring change pannuga brother okay