அழிக்க நினைத்த மருமகள் குடும்பம். அலற விட்ட மகன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • அழிக்க நினைத்த மருமகள் குடும்பம். அலற விட்ட மகன். #படித்ததில்பிடித்தது #kuttystoriesbyhari
    New Channel 👇👇👇
    Bakthi Stories By Hari ‪@historymysteryintamil‬
    #moralstoriesintamil #familystory #tamilstories #shortstories #entertainment #interestingstories #தமிழ்கதை #comedy #நகைச்சுவை கதைகள் #richpoor #பணக்காரன் ஏழை #feelgoodstories #emotionalstories #நீதிக்கதை #Justicestory
    #படித்ததில்பிடித்தது #படித்ததில்வலித்தது #படித்ததில்ரசித்தது #தனித்துவம் #கதைபடிப்போம் #தெய்வநம்பிக்கை #தன்னம்பிக்கைகதைகள் #வாழ்க்கைதத்துவம் #தன்னம்பிக்கை #kuttystoriesbyhari.

ความคิดเห็น • 57

  • @kamarajkamaraj-yu2hu
    @kamarajkamaraj-yu2hu 6 หลายเดือนก่อน +3

    Unga kadhaigal arumai madam.unga kural arumai. Superb

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 หลายเดือนก่อน

      மிக மிக நன்றி காமராஜ் அவர்களே.....

    • @MeeliE-sd7im
      @MeeliE-sd7im 2 หลายเดือนก่อน

      Rpp0pp

  • @paulinbakumar5112
    @paulinbakumar5112 ปีที่แล้ว +12

    தாய் அன்பே பெரியது என உணர்த்திய கதையின் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +2

      மிகவும் நன்றி பால் இன்ப குமார் அவர்களே...

    • @yohambal40
      @yohambal40 ปีที่แล้ว

      ​❤❤❤❤@@Kuttystoriesbyhari

  • @parimaladhuraiarasan425
    @parimaladhuraiarasan425 11 หลายเดือนก่อน

    Arumaiyana thiruppam

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  11 หลายเดือนก่อน

      பரிமளா துரையரசன் அவர்களே தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக மிக நன்றி

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k ปีที่แล้ว +3

    Very nice story super mam mother is love very super ❤thank you mam🙏🙏🙏

  • @rosa76016
    @rosa76016 ปีที่แล้ว +1

    unmaithan arumaiyana kathai

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 ปีที่แล้ว

    True 👍 🙏👌

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      Thank you so much Rajeshwari Gopal.

    • @suryamurugesan8087
      @suryamurugesan8087 ปีที่แล้ว

      Engum ipididha nadakudhu. Mamiyar velakari ammadha mudhalali.

  • @rajidinu7564
    @rajidinu7564 ปีที่แล้ว +3

    Nalla parents avanga daughter oda life eh avangale close panitagaaa👌👌👌👌😱😱😱😱

  • @Malarvizhi2176
    @Malarvizhi2176 6 หลายเดือนก่อน

    Super son ❤❤❤

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 4 หลายเดือนก่อน

    Mahalin life i sila parents keduthuviduhirarhal good mother in law kidaithum

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 หลายเดือนก่อน

      ஜோதி லக்ஷ்மி அவர்களே தங்களின் மேலான ஆதரவுக்கு மிகவும் நன்றி 🙏

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ ปีที่แล้ว +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக தான் இருக்கிறது உங்கள் முயற்சிக்கு என்றும் என்னுடைய ஆதரவு உண்டு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      தங்கள் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி சரஸ்வதி ஜெகதீஷ் அவர்களே. ஆனாலும் நான் சற்று பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். 53 வயதுக்கு மேல் எனக்கு இப்படிப்பட்ட உறவுகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்து இருக்கவில்லை. தங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி.

    • @jothilakshmi5906
      @jothilakshmi5906 4 หลายเดือนก่อน

      Ungalukkum age fifty threeya same too me

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +3

    கதையில் ஐ லைட் வார்த்தை உருளகட்டை
    மருமகள்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      மிகவும் நன்றி மஸ்தான் பாத்திமா அவர்களே.

  • @rams5474
    @rams5474 ปีที่แล้ว +5

    இப்படிப்பட்ட வெட்கக்கேடான பெற்றோர்கள் பெண்களின் வாழ்க்கையைச் சேதப்படுத்த இன்னும் இருக்கிறார்கள்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +2

      இப்போது இன்னும் அதிகம் பெருகி விட்டார்கள் இது போன்ற பெற்றோர்கள் ராம் அவர்களே..

  • @sharmisusai2731
    @sharmisusai2731 9 หลายเดือนก่อน

    என் கணவருடைய அண்ணன் குடும்பம் இப்படித்தான் சீரழிந்து கொண்டிருக்கிறது

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  9 หลายเดือนก่อน +1

      செய்யும் தவறுகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது இல்லையா சர்மி சூசை அவர்களே....

  • @nagalaks5378
    @nagalaks5378 ปีที่แล้ว

    Super

  • @srilakshmir8203
    @srilakshmir8203 ปีที่แล้ว +1

    Pennai petravargal thaliyidamal irunthaley niraya kudambangal nimathiya irukum ponnuku solikodukirathu mamanar mamiyarai parkaveandam koodavey vaithukollathey endru eathi viduvathu ithellam seiyamal irunthaley niriya nimathiya vazvargal

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      தங்கள் கருத்து முற்றிலும் உண்மை ஸ்ரீலட்சுமி அவர்களே..

    • @bharathiusha2321
      @bharathiusha2321 10 หลายเดือนก่อน

      Rendu petrokalum thalaiyida kudathu eppothu pengalukku onrum kuzhantha thirumanam nadakkalai maturity ana aprom tha kalyanam panranga avangalukku naduvula yaravathu poi prikkanumna athigam aangal petrogaltha eppovum kaluana vazhikaiyil 70% pengal than kastam anupavikkiragal 20% pengal kudupatha kasta paduthuranga 10%family tha nimmathiya erukkanga

  • @jothilakshmi5906
    @jothilakshmi5906 4 หลายเดือนก่อน

    Ungal age fifty three yaa same too me

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  4 หลายเดือนก่อน

      கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஜோதிலக்ஷ்மி அவர்களே, நன்றி, நன்றி, நன்றி..

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 ปีที่แล้ว +2

    கொஞ்சம் ள கரம் ல கரம் ஆகாமல் பார்த்து க் கொள்ளவும்.

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது மிகவும் சரி சசிகலா ஸ்ரீதர் அவர்களே. முயற்சி செய்கிறேன். ஆனால் சரியாக வரமாட்டேன் என்கிறது. இனி சில பேச்சாளர்களின் பேச்சுக்களை கேட்டு பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். மிகவும் நன்றி.

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน

    ஒருபெண்ணை மருமகளாய் எடுப்பது அக் குடும்பத்தை அழிக்கவல்ல அன்பால் ஆளவும் ஆங்குள அனைவரையும் தன் அன்பால் ஆதரிக்கவேண்டும் அவள்தான் நல்லதொரு தாயக்குப் பிறந்த நல்ல குடும்பப்பெண் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற அந்தபாவமான சொல்லை பெண்கள் மாற்றவேண்டும் அப்பழிச்சொலே இன்றும் தொடரவிடலாமா பெண்ணே எவ்வளவு நம்பிக்கையுடன் உன்னை பெண்ணாக ஏற்கிறார்கள் அவர்களது நம்பிக்கையை நீ வீணாக்கலாமா நல்லபெண்ணாய் நடந்துபாரு உன்மதிப்பே உலகம்போற்றும்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  6 หลายเดือนก่อน

      நல்ல பெண்களாக இருப்பவர்கள் காலம் கடந்தும் நிற்பார்கள்..

  • @vijithadsan8169
    @vijithadsan8169 8 หลายเดือนก่อน

    A good grateful son. Glad he did not forget what his mother did for him when he was growing up. How come daughters in law and their parents fail to appreciate a good In law family. Rani became a greedy cruel woman and her parents are parasites .

  • @subramanians2617
    @subramanians2617 ปีที่แล้ว +28

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் சரியாக இருந்தால் நன்றாக இருக்கும. தவறாக நினைக்க வேண்டாம்

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +3

      நான் வெகு காலம் ஆங்கில ஆசிரியராக பணி செய்து விட்டதால் என்னுடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பது எனக்கே தெரிகிறது. பயிற்சி எடுத்து சரி செய்து கொள்கிறேன்.. சுட்டி காட்டியமைக்கு மிகவும் நன்றி..

    • @ananthn2705
      @ananthn2705 ปีที่แล้ว +3

      Mr. Subramanian, I am very sorry about your comment. When comparing with so many others, this Lady 's til pronounciation far,far better.Also, she has honestly replying. So do not all ,wound anybody, commenting something for the sake of comment

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  ปีที่แล้ว +1

      @@ananthn2705 Its true. I should improve my pronounciation. I don't feel hurt of that message. He told the truth. Hearty thanks for your support .🙏🙏

    • @umaiyalnagamanickam1792
      @umaiyalnagamanickam1792 ปีที่แล้ว +2

      14:32

    • @winter444yt8
      @winter444yt8 ปีที่แล้ว

      ​@@Kuttystoriesbyhari😢😮😮😢😂❤❤feel😢😮😅😊https this

  • @poornimakumar8576
    @poornimakumar8576 2 หลายเดือนก่อน

    Thamizh paavam
    Kodansha alladugoradhu
    Shame on you people 😡👹👿😈😈

    • @Kuttystoriesbyhari
      @Kuttystoriesbyhari  2 หลายเดือนก่อน

      பூர்ணிமா குமார் அவர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழை சரியாக உச்சரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி