தமிழ்மொழியில் சமஸ்கிருதம் கலந்தது எப்படி? |வரலாறு சொல்லும் Dr ராஜேஸ்வரி | கொடிபறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    தமிழ்மொழியில் சமஸ்கிருதம் கலந்தது எப்படி? | வரலாறு சொல்லும் Dr ராஜேஸ்வரி | கொடி பறக்குது | Aadhan Tamil
    #tamillanguage #aadhantamil #rajeshwari_chellaiah
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 232

  • @ventureoxsolution7918
    @ventureoxsolution7918 4 หลายเดือนก่อน +15

    நன்றி அம்மா... நாம் பேசும் வரை தமிழ் உயிர் மொழியே.... இனி வரும் தலைமுறையினரும் தமிழை நன்கு அறிந்து உணர்ந்து பயன்படுத்த வேண்டும்....

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 9 หลายเดือนก่อน +17

    அம்மா நீங்கள் தமிழ்மொழிக்கும் பெண்குலத்துக்கும் மிகப்பெரிய மணிமகுடம்

  • @poonguzhalim7891
    @poonguzhalim7891 4 หลายเดือนก่อน +13

    என் இனிய தமிழின் பெருமை.... கேட்க கேட்க இன்புற்றேன்... செருக்கும் கொண்டேன். மிக்க நன்றி

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 8 หลายเดือนก่อน +11

    கம்பீரமான விளக்கம். அற்புதமான நினைவாற்றல்❤️ அருமை அம்மா 🙏🏿 வாழ்க தமிழ்

  • @devipriyak1527
    @devipriyak1527 ปีที่แล้ว +17

    தங்களுடைய அர்ப்பணிப்புக்கும், தொண்டுக்கும் கோடான கோடி நன்றிகள். நான் தமிழை அழித்து விடுவார்களோ என்று மிகவும் பயந்தேன். நம் ஆட்களும் தமிழை பேசி தொண்டு செய்ய வேண்டும். தமிழ் வாழ்க; வளர்க!

  • @calligraphy959
    @calligraphy959 9 หลายเดือนก่อน +13

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @arunkumarsri9834
    @arunkumarsri9834 9 หลายเดือนก่อน +13

    நாம் நம்முடைய மொழியை கட்டாயம் பாதுகாக்க வேண்டும் 👍

  • @justbysandy2274
    @justbysandy2274 ปีที่แล้ว +18

    இப்போது உள்ள இளைய சமுதாயத்திற்கு நாம் கடத்த வேண்டிய அவசியமான செய்தி இது நம் மொழியை அழிக்க துடடிக்கும் கும்பளை ஆடையாளம் காண்பித்து தோலூரித்தமைக்கு நன்றி அம்மா 🙏🏼 வாழ்க தமிழ் ❤

    • @baskaranganesh
      @baskaranganesh 11 หลายเดือนก่อน +1

      Hi is this lady sympathizing with DMK and communist .

    • @baskaranganesh
      @baskaranganesh 11 หลายเดือนก่อน +1

      She is always speaking on kbelaf of DMK because she quotes ANNA .

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 15 วันที่ผ่านมา +1

      ஹிந்தி மொழி தினிப்பால். தமிழ்
      மொழி அழிக்க முயற்ச்சி வடக்கன்
      வருகை அதிகரித்து
      விட்டது. நம் மொழியை அழிக்க

  • @ramarajchinnaiyanramaraj5704
    @ramarajchinnaiyanramaraj5704 ปีที่แล้ว +22

    அருமை அற்புதம் வாழ்க வெல்க தமிழ் 🙏🏿🙏🏿

  • @maruthangudi7570
    @maruthangudi7570 6 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு
    தமிழ் வாழ்க

  • @rjkumarramasamy3450
    @rjkumarramasamy3450 6 หลายเดือนก่อน +9

    அம்மா, அருமை,அருமை,அருமை.வெகு சிறப்பு

  • @somasundaramgurunathan977
    @somasundaramgurunathan977 ปีที่แล้ว +20

    ஈசன் படைத்த தமிழ் மொழி இதுக்கு ஆதி அந்தம் கிடையாது❤

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 7 หลายเดือนก่อน

      Tamil esan padaithanaa nee paatha ! Dei olaraama intha arivu pentagram yeannaa solraangannu kealu !

    • @prasannavenkateshperumalra2785
      @prasannavenkateshperumalra2785 3 หลายเดือนก่อน

      Tamil is not created by sivan, siva is opposite to tamil who came to destroy tamil

  • @premalathachelladurai4104
    @premalathachelladurai4104 ปีที่แล้ว +15

    தமிழ் வாழ்க.

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 5 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். மிக்க நன்றி அம்மா

  • @storytime3735
    @storytime3735 ปีที่แล้ว +5

    மிக சிறந்த அறிஞர் தமிழ் மொழியின் தொன்மை அதன் சிறப்பு நவீனகாலத்தில் தமிழின் வளர்ச்சி வேற்று மொழி பழக்கத்துக்கு வந்து பற்றி பல அரிய தகவல் தந்ததற்கு நன்றி 🙏🙏🙏💐⚘🌺🌹

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 9 หลายเดือนก่อน +3

    Semma Amma Tamil is Gods language Tamil velga Tamilar vaalga thank you very much ❤🎉😊

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +3

    அம்மையாரின் அருந்தமிழ் வரலாற்று சிறப்புகளை அள்ளி தந்தது அருமை பாராட்டுக்கள்

  • @gsundaram1
    @gsundaram1 ปีที่แล้ว +11

    ஏன் தமிழரை தமிழர் தான் ஆள வேண்டும் என்ற கேள்வி கேட்க படவில்லை.

  • @marudhaboopathi9302
    @marudhaboopathi9302 7 หลายเดือนก่อน +2

    அம்மா ஒரு தமிழாராய்ச்சி புலமையாளர் என்ன ஒரு தமிழ்க்கவிதை உரை

  • @maharajesh7477
    @maharajesh7477 3 หลายเดือนก่อน +1

    வீரத்தமிழச்சி பணிந்து போகாத தனித்துமிக்க பெண்மையேநீவாழி தமிழன் மறைந்து போகலாம் தமிழ் என்றும் மறையாது மறைக்க முடியாது❤❤❤❤

  • @munusamy.p6049
    @munusamy.p6049 ปีที่แล้ว +4

    அற்புதமானஉரைநன்றி

  • @sasidevan431
    @sasidevan431 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி. அதி சிறப்பான
    விளக்கம். தமிழ் வாழ்க!🙏🏽👍🏽

  • @praveenhappy8958
    @praveenhappy8958 ปีที่แล้ว +6

    காணொளி அருமை 💕

  • @xia6279
    @xia6279 ปีที่แล้ว +9

    அப்போ திராவிட நாட்டு மொழி என்ன?
    விவாதிப்போம்

    • @Bhuvanfire
      @Bhuvanfire 7 หลายเดือนก่อน

      அவர்களின் மொழி-பொய்

    • @maharajesh7477
      @maharajesh7477 3 หลายเดือนก่อน

      திராவிடம் என்பது ஒருபுகுத்தபட்ட வார்த்தை திராவிடம் என்பது ஒருமாயை அதற்கு ஏது வரலாறு மக்களை பிரித்தாள எடுத்து கொள்ள பட்ட ஒரேவார்த்தை புரிந்து கொள்ள வேண்டும் நன்றி

    • @beawarehelp6029
      @beawarehelp6029 หลายเดือนก่อน

      South Indians ah mahabharat la Dravids nu mention panirukanga.. Adhula irundhu vandha word thaan

  • @munusamy347
    @munusamy347 ปีที่แล้ว +4

    சிவன் காலத்தில் முதல் தமிழ் சங்கம் சித்திர எழுத்து முருகன் காலத்தில் அசை எழுத்து இரண்டாம் தமிழ் சங்கம் திருமால் காலத்தில் மூன்றாம் தமிழ் சங்கம் தற்போதைய வட்ட எழுத்து ஆரம்பம்

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 5 หลายเดือนก่อน +3

    தமிழ் ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழிகள் படிக்கும் போது எளிமையாக இருக்கும்.

  • @aharisankar.mcallb
    @aharisankar.mcallb ปีที่แล้ว +9

    We have to appreciate Aadhaan Tamil channel for educating people with people who are educated in a particular field.

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 ปีที่แล้ว +6

    Absolutely true

  • @user-ip7wn7ge1u
    @user-ip7wn7ge1u 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு உண்மையா சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @vijayragavans2993
    @vijayragavans2993 ปีที่แล้ว +5

    எல்லாம் சரி தான். ஆங்கிலத்தால் தமிழ்மொழி அழியும் நிலையில் உள்ளதைப் பற்றி எவரும் பேசுவதில்லை. அதுதான் வேதனை.

    • @end-the-matrix
      @end-the-matrix 6 หลายเดือนก่อน

      ஆங்கிலமே தமிழை வேராகக் கொண்டதுதான்.

  • @crazy_bala3102
    @crazy_bala3102 6 หลายเดือนก่อน +1

    தமிழ் அழிய விடக்கூடாது அனால் தனியார் பள்ளிகள் தமிழின் எழுத்துகள் அளிகக்கப்படுகிறது.

  • @thilagacreations3552
    @thilagacreations3552 ปีที่แล้ว +3

    ❤அருமை❤

  • @bharathdhandapani66
    @bharathdhandapani66 ปีที่แล้ว +5

    Super mam👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் அம்மா

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 8 หลายเดือนก่อน +2

    Good interview

  • @sinshakas
    @sinshakas 9 หลายเดือนก่อน +2

    Super speech

  • @alexandervincentpaul7074
    @alexandervincentpaul7074 6 หลายเดือนก่อน +2

    excellent

  • @balakrishnan6168
    @balakrishnan6168 หลายเดือนก่อน

    எம்மொழி மேலென்று இயம்பிய பெண்தகைக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @VasiSiddhi
    @VasiSiddhi 6 หลายเดือนก่อน +5

    சிவன் சீவன் ஜீவன் உயிர் .தமிழ் உயிர் சொற்கள்

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 หลายเดือนก่อน

    Migavum arumai Amma, nandri amma

  • @kingofrivan4899
    @kingofrivan4899 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு தமிழன் நாடா திராவிட நாடா 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 22 วันที่ผ่านมา

    தமிழ்உயிர்உள்ளமொழி
    அம்மாவுக்குநன்றி

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 2 หลายเดือนก่อน +1

    Madam
    I will add some points regarding "When Sanskrit mixed with Tamil".
    1. It is during Imperial Chozha rule, not during Vijayanagara rule.
    2.Rajguru concept was not there from "Tuluva" dynasty of Krishnadevaraya.
    I will present the research below:
    Tamil was pure before imperial Chozha rule.
    Sanskrit was needed for the Empire which expanded beyond its traditional boundaries,- beyond Tamil countries to Northern regions and South East Asian Nations.
    Brahmins from North India were called for communication in empires' influenced regions.
    Chozha's were uprooted in 1275 by the Later Pandyas. The court language of Pandyas are Tamil and the religion is Shaivism.
    During Vijayanagara period of Sangama Dynasty,
    1. the political happenings were recorded in Sanskrit, not by Brahmins, mostly by the Princesses and the Raja Mahishis who were Sanskrit Scholars and
    2. the inscriptions were in Tamil atleast in 3-4 feudatory Kingdoms- Muluvai, Chandragiri, Madurai …and
    3. the accounts were maintained by Kanakkappillais.
    Example: Sufferings of Madurai during Sultan rule is written by Ganga Devi (Princess and wife of Kumara Kampanna) in her “Madura Vijayam”
    Chozha rule resulted into a hybrid language, contains Tamil and Sanskrit words written with letters of the Grantha script coexisted with the traditional Vatteluttu letters of those times.
    A case in point is “Manavala Mamunigal” a theologian born in Azhwar Thirunagari - a Thenkalai village were Nalayira Divyaprabhandam written by Azhwars in Tamil are the sacred text.
    He has written about 19 books where - in the running text the grantha and vatteluththu scripts are mixed.
    After 14th century, which saw three Islamic invasions, 48 years Sultan rule- Tamil started its journey on its own, with political stability, leaving the grantha script but retaining the Tamilized Sanskrit words .

    Pic: Shrine of Manavala Mamunigal, Govinda Raja Swamy Temple, Tirupati.

  • @seetharaman3099
    @seetharaman3099 ปีที่แล้ว +3

    She is a dmk appointed person murosoli reader only qualified for professor

    • @Che_Guna
      @Che_Guna 8 หลายเดือนก่อน +1

      Please do provide evidence to prove Sanskrit is older and better language than Tamil

  • @prabhuvel4621
    @prabhuvel4621 ปีที่แล้ว +3

    This lady is absolutely maniac, Dravida model mad

  • @kingofrivan4899
    @kingofrivan4899 ปีที่แล้ว +2

    சிவபெருமான் கொடுத்த மொழி தமிழ் அது என்றும் அழியாது நிங்கதான்🥴🥴🥴😵😵😵😵

    • @malaashok173
      @malaashok173 ปีที่แล้ว +2

      Appo kadavul irukaaru🤣

  • @soulfullyrics
    @soulfullyrics 11 วันที่ผ่านมา

    What she saying is 100% valid.. There is no respective community available for Sanskit as like Tamil and Chinese. Only Brahmins used that for prayers in temple but at home they are using the region language where they belongs too. Then what's the purpose of educating Sanskrit whereas common people using their region language? ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 23 วันที่ผ่านมา

    பாராட்டுக்கள்அம்மா

  • @lawcamp9002
    @lawcamp9002 26 วันที่ผ่านมา

    We love Tamil. ❤

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 2 หลายเดือนก่อน

    முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் கண்டு, ஈசன், திருமால், முருகன் போன்ற தெய்வங்களால் கட்டி காப்பாற்றப்பட்ட தெய்வ மொழியாம் எங்கள் உயிர் தமிழ்மொழி. தமிழ் போன்ற இனிமையான அழகான சுவையான ஒரு மொழி உலகத்தில் எங்கும் கிடையாது. உலகம் முழுக்க நமது தமிழ் மொழி பரவி கிடைக்கிறது.

  • @Che_Guna
    @Che_Guna 8 หลายเดือนก่อน +2

    Tamil ❤

  • @krithika2375
    @krithika2375 ปีที่แล้ว +6

    Agree with this lady on many of her points. However Greek still exists, sure the language has changed from ancient times like Tamil but Greek is a living language...lol!

    • @velu1671
      @velu1671 ปีที่แล้ว

      Ancient classic Greek and ionic Greek are totally different in many ways.

    • @Viswadrik
      @Viswadrik ปีที่แล้ว +1

      ​@@velu1671 The Tamil spoken today is also not Sangam period Tamil. So can we say Sangam Tamil is dead?

    • @murugesank.a5850
      @murugesank.a5850 8 หลายเดือนก่อน +1

      No no.... Today 's Tamil can read and understand Thirukkural where as modern Greeks can not understand the ancient Greek.

  • @manavalaganr9327
    @manavalaganr9327 11 หลายเดือนก่อน +1

    Your respect, love and affection to Tamil is great. I salute madam.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 6 หลายเดือนก่อน +1

    எந்தமிழ் நாயனார் உந்தமிழ் போற்றுவோம்.

  • @ramt4643
    @ramt4643 ปีที่แล้ว +5

    Oh Crypto va Ni ❗🥸😎🤐🤓🤮🤣🤣 Kalla Kirithuvar 🤓🤐😎🥸🤣

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว +2

      Yes

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum ปีที่แล้ว +1

      இந்த அம்மா பேச்சைக் கேட்ட உடனேயே 'இவர் ஒரு கிறிப்டோ கிறிஸ்தவர், உள்நோக்கத்தோடு பேசுகிறார்' என்பது புரிந்து விட்டது!

    • @SuperVinu86
      @SuperVinu86 ปีที่แล้ว

      Ohh then your a sangi

  • @dudevraj
    @dudevraj ปีที่แล้ว +5

    10:16 With all due respect You are wrong about Greek. I think you confused with Latin. Greek is still spoken but not Latin. Ionian Is a form of Greek. It’s not a separate language (like Jaffna tamil and Chennai tamil)
    Lot of people trust your interviews. You are a wise person and a think this might be a small error. Maybe the channel will give explanation on this

    • @mohamedmujaheth2929
      @mohamedmujaheth2929 ปีที่แล้ว +1

      FYI those Greek lang. are dead and no native speaker of Greek as per UN.

    • @KR-vv8lg
      @KR-vv8lg ปีที่แล้ว +1

      @@mohamedmujaheth2929 wat is spoken in Greece today

    • @velu1671
      @velu1671 ปีที่แล้ว

      Greek language and ionic language are totally different in many ways.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 25 วันที่ผ่านมา +1

    மோடி அவர்கள் பேசுவார்கள்....தமிழ் மொழி ஆராய்ச்சிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு ?

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    Application of Sanskrit to computer linguistics is in the rearch stage,

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @kvasudevan7575
    @kvasudevan7575 ปีที่แล้ว +1

    கடவுள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்று ஒரு பதிவு வந்த்து மொழியின் தொண்மையை அவர்கள் அப்படித்தான் புரோக்கர் வேலையை நாம் அனுமதித்ததால் அவர்கள் சிலைக்கு பக்கத்தில் நின்று ஒரு படி மேவே போய் சமஸ்கிருதம் தேவபாஷை என்றும் மனிதன் பேசிய மொழி தமிழ் என்றார்கள் கடவுளை தன்சாயலில் வடித்தவன் மனிதன் அவர்கள் கூற்றுப்படி சமஸ்கிருதம் தேவ பாஷைதான் மனிதன் முதலில் பேசிய இயற்கை மொழி தமிழ்தான்

  • @aravindafc3836
    @aravindafc3836 ปีที่แล้ว +4

    ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர்! ! தமிழ் தான் முதல் மொழி! வேதம் தான் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ்! தமிழ் ல்40!!!!!!!%%%%%%%% வார்த்தை சமிஸ்கிருதம்! காரணம் வேதம்! சப்தம்! ! வேதம் முதல் சப்தம்! தமிழ் முதல் மொழி! சமிஸ்கிருதம்! பின்னர் சமிஸ்கிருதம்! அடுத்து உலகின் எல்லா மொழி களும்! இது தான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ஆரிய! தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! திராவிட சமிஸ்கிருதவார்தை! அர்த்தம் தென்னிந்திய! அதிகம் பயன்படுத்தியது! தமிழ் பிராமணர்! தான் திராவிட ர்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! வேதம் மொழி அல்ல! ! ! ! வேதம் எழுதாத கிளவி ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! வேதம்! காது முலம்! பயிலபட்டது! ! வேதம் சப்தம்! முன்பே உள்ளது! ! ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! நான் மறைகள் கற்ற அந்தணர் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை!

    • @bindisumi1650
      @bindisumi1650 2 หลายเดือนก่อน +1

      WHY LORD SHOULD HAVE TWO LANGUAGES IS HE AN BARBARIC ARYAN IDOTIC

  • @kanaka228
    @kanaka228 หลายเดือนก่อน

    Madam u are great. Yet many medical treatise s are in sanskrit.

  • @VijayKiran-uh5xh
    @VijayKiran-uh5xh หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க 🎉

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 4 หลายเดือนก่อน +1

  • @dhineshkumar2936
    @dhineshkumar2936 หลายเดือนก่อน

    20:57 நீங்கள் தவறாக சொல்லுறீங்க ஹிந்தி நம்ம நாட்டில் உருவானது அல்ல Hindi is an indo European language அது வெளிநாட்டில் இருந்து நம்ம நாட்டுக்கு கொண்டு வர பட்ட மொழி

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 11 หลายเดือนก่อน +2

    நம்முடைய மக்களைஅழித்துவிவசாயத்தை.... தமிழகத்தை அகதியாக்கிநாட்டைவிட்டேதுரத்தியடிப்பது.....நிஜம்.,.... எங்கேயும் வடக்கர்கள்மயம்......நம்ம.... மக்கள் அவர்களிடம்அவர்கள்மொழியில்பேசுகிறார்கள்.....😂😂😂😂

  • @sinshakas
    @sinshakas 9 หลายเดือนก่อน

    Anchor coordination is good

  • @parthasarathyrajulu152
    @parthasarathyrajulu152 13 วันที่ผ่านมา

    அம்மா இன்ஜினியருக்கு ஹிந்தியில் வார்த்தை இருக்கிறது அதன் பெயர் அபியன்தா...
    அம்மையார் பேசும்போது பல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துறாங்க....

  • @gnanachezian7822
    @gnanachezian7822 5 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @danielraj777888
    @danielraj777888 หลายเดือนก่อน

    Ammaa இன்னும் தமிழ் வளரனும் அதற்க்கு நான் என்னால் இயன்றத்தை செய்வேன்

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 ปีที่แล้ว +3

    Tamizh mozhiyai yar azhikindrargal.. .. Modi edirpinal ipdi Pesugireer

  • @user-ls7tm1uh2p
    @user-ls7tm1uh2p 5 วันที่ผ่านมา

    the word for engineer in hindi is अभियंता

  • @rameshkankaria4011
    @rameshkankaria4011 ปีที่แล้ว +2

    Engineer is called abhiyanta in hindi

    • @user-es1pk3kg5j
      @user-es1pk3kg5j 4 หลายเดือนก่อน

      abhiyanta is in sanskrit and not hindi

  • @silverback3633
    @silverback3633 8 หลายเดือนก่อน +1

    What is the white thing on a chicken poop? Yes, it is still chicken poop regardless of being white. Dr Rajeshwari is a died-in-the-wool Thelungu.

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt 15 วันที่ผ่านมา

    கீழடி ஆராய்ச்சி தடை இல்லாமல் தொடர வேண்டும்
    உலகத்துக்கு எடுத்து காட்ட வேண்

  • @Che_Guna
    @Che_Guna 8 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @reshk5054
    @reshk5054 ปีที่แล้ว +2

    You can have pride in Tamil. But dont insult other language. You lost itself as a tamil preacher

  • @ramans5938
    @ramans5938 11 หลายเดือนก่อน +1

    We can see only englishtamil everywhere No one try to spread Tamil out of tsmil nadu No govt agency. Is there Education system only encourages English Allow students to learnore languages that will help to understand the fame of Tamil we follow English culture dress code religion ex but talking loudly against others

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 ปีที่แล้ว +2

    Good speech

  • @beawarehelp6029
    @beawarehelp6029 หลายเดือนก่อน

    300 years something old mam.... Hindi.... British aatchi naatkalil thaan.... 250 years irukalam

  • @FL-GOP
    @FL-GOP 8 หลายเดือนก่อน

    Look at the South American countries. All the native language is no more spoken or just used within the tribes. Now only Spanish and Portuguese are used as national and communication languages.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน

    இந்துஸ்தானி,, மேற்கு உந்தப்பிறதேசத்தில் பேசப்பட்ட மொழி, சமஸ்கிரதம் சொற்கள் கலந்து 1905 ல் இந்து பல்கலைக்கழகம்த்தில் உருவாக்கப்பட்ட மொழி இந்தி என்கிறார்கள்.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 หลายเดือนก่อน

    ஹிந்தி என்பது ஒரு ஆங்கிலேயர் தொகுத்த மொழி என்கிரார்களே ஜான் கில்கிரிஸ்ட்

  • @MrPmsar
    @MrPmsar ปีที่แล้ว +33

    பிச்சைகார... மொழி.... அருமை. அருமை ...அருமை.....

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 ปีที่แล้ว +12

      மிக மிக தவறான வார்த்தை.
      நம் மொழியை கொண்டாடு . கற்றுக் கொள். கற்பி. அடுத்தவர் மொழியை அவதூறு செய்வது உன் அறியாமையை காட்டுகிறது.

    • @Pacco3002
      @Pacco3002 6 หลายเดือนก่อน

      வெரி புவர் லாங்வேஜ் poor language, ஏழ்மையான மொழி, தாழ்ந்த மொழி இப்படிப்பட்ட சொற்களை பயன்படுத்தலாமா? . தமிழில் எப்படி சொன்னாலும் அது தவறாக படுகிறது என்றால் .....😂😂😂 யாரு நீங்க?

    • @bhimashankar1874
      @bhimashankar1874 4 หลายเดือนก่อน

      Ok​@@Pacco3002

    • @bhimashankar1874
      @bhimashankar1874 4 หลายเดือนก่อน

      நீங்க எல்லாம் சேர்ந்து அழிக்காம இருந்தா சரி
      நீ என்ன தமிழுக்கு ஏஜன்டா

    • @vikramsk5920
      @vikramsk5920 4 หลายเดือนก่อน

      Dei vandheri golti😂😂😂😂

  • @arkulendiran1961
    @arkulendiran1961 ปีที่แล้ว

    👍👍👍🙏

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน

    தொல்காப்பிய காலத்திலேயே வடமொழி ஊடுருவி விட்டது. தொல்காபியரே வடமொழி பற்றி குறிப்பிடுகிறார்.

  • @raviprakash6470
    @raviprakash6470 5 หลายเดือนก่อน

    Hindi written in 99 percentage sanskrith spoken in urdu70-80,mythre(10-20)i etc

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน

    லத்தின் மாதா கோவில்களில் இப்போது இல்லை. அதை நீக்கி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

  • @babupcovai1374
    @babupcovai1374 ปีที่แล้ว +2

    SAMSKRITHAM. SETHUPOCHU. THAMIZAI. SAAGADICHU VITEERGAL. ERANDUM. I. C. U IL. ULLADHU.

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    This Lady's name is in Sanskrit. Will she change her name?

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 3 หลายเดือนก่อน

    Facebook என்பதற்கு முகநூல் என்பது தவறான மொழி ஆக்கம். இருந்தாலும் அது புழக்கத்தில் வந்துவிட்டது.முகநூல் உருவாக்கியவர் பெயர் Facebook.

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 วันที่ผ่านมา

    திமுகவை அண்ணா காலம் சரி. அண்ணாகாலத்திற்கு பின் வந்த திராவிட கட்சிகளின் இலட்சணத்தை பார்த்த பிறகுமா அம்மா!

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    The Vedas arev atleastb 5000 years old and it predates Pali & prakrit.

  • @babupcovai1374
    @babupcovai1374 ปีที่แล้ว +2

    ILLAYE. SAMSKRITHAM. UYIR. EZHUTHU. MAI. EZHUTHU. ERANDUM. HINDIYILUM. ULLADHE?

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 7 หลายเดือนก่อน

    Naangaam ( 4 th ) Sangam yeppodu nadakkum ??

  • @gurushev8442
    @gurushev8442 ปีที่แล้ว +1

    Super 👌💗💗

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 22 วันที่ผ่านมา

    இந்தி ஒரு.கதம்பம்மோழிஎன்ற.அம்மாவைமீண்டும்மீண்டும்வணங்கிகொள்கிறேன்

  • @beawarehelp6029
    @beawarehelp6029 หลายเดือนก่อน

    Pavam... Sanskrit sethuruchu.... Yaro 10K people ku mattum tha pesa theriyum

  • @gpremkumar2015
    @gpremkumar2015 16 วันที่ผ่านมา

    Tamilil irunthu Samaskritham Piranthu Tamilile kalanthathu

  • @rram4772
    @rram4772 7 หลายเดือนก่อน

    Once upon a time Sanskrit was the only language in India especially Northern part, Even today in Uttarakhand Sanskrit is spoken by a several groups of people.