Thirukodikaval, Thirukoteeswarar Temple Aalayangal Arputhangal | 04/10/2016 | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 51

  • @mohanrajpalani
    @mohanrajpalani 4 ปีที่แล้ว +6

    Very good dharshan. Priest explained nicely. Thank you.
    திருக்கோடிகா:
    இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
    -------
    இன்றையநாள் நல்லது . நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந் தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள் . மின்னல் போன்ற ஒளியினனும் , வெண்மதி , கங்கை , கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக.

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya Thiruchitrambalam Vighneshwar Parvathi Parameshwara 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 ปีที่แล้ว +1

    நன்றி புதுயுகம்

  • @nagushanu
    @nagushanu 3 ปีที่แล้ว +2

    நாங்கள் தரிசித்தோம்
    மிக சிறப்பு
    மகிமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது
    திருகோடீஸ்வரா கோடி நன்றி

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 ปีที่แล้ว +2

    Sri GaNapAtHy ToUrS Coimbatore Vallga vallamudan siva siva

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏 🙏🙏🙏🙏🍀🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🌺🌻

  • @sundarmaha16
    @sundarmaha16 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய வாழ்க 🤩😍🌸🙏🚩💙

  • @balasumathi4440
    @balasumathi4440 4 ปีที่แล้ว +2

    Om Namah Shivay Namah Shivay Namah Shivay Om Om Namah Shivay

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 5 หลายเดือนก่อน

    Om nama sivaya

  • @msubramani6649
    @msubramani6649 7 ปีที่แล้ว +1

    simply super excellent omnamasivaya omnamasivaya

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌼🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 ปีที่แล้ว +1

    Sri GaNapAtHy painting works Coimbatore Vallga vallamudan siva siva

  • @nithyasree-mn5nh
    @nithyasree-mn5nh ปีที่แล้ว +1

    Thankyou

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว +2

    Sivaya nama 🙏🙏🙏🙏🙏

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு..

  • @santhanaraj1221
    @santhanaraj1221 4 ปีที่แล้ว +7

    திருக்கோடிஸ்வரா உம்மை தரிசிக்கும் வாய்ப்பை விரைவில் தாருங்கள்

  • @boxy6643
    @boxy6643 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @ramkumars4332
    @ramkumars4332 3 ปีที่แล้ว +1

    🙏ஹரஹர மகாதேவா 🙏👌👌👍

  • @NACHIAPPAN-gr1sc
    @NACHIAPPAN-gr1sc ปีที่แล้ว +1

    Great video

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 3 ปีที่แล้ว +1

    Lucky holidays Coimbatore Vallga vallamudan siva siva

  • @thayanithi9712
    @thayanithi9712 7 หลายเดือนก่อน

    Mana Nimmathiyai kodugal iyaa om namah shivaya om namah shivaya om namah shivaya 🙏🙏🙏

  • @kannadasanm6157
    @kannadasanm6157 6 ปีที่แล้ว +2

    எங்க ஊரு கோவில்

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 3 ปีที่แล้ว +1

    Today nan ponen.awasome temple..

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว +1

    சம்போ மகாதேவ

  • @thayanithi9712
    @thayanithi9712 7 หลายเดือนก่อน

    Om namah shivaya om namah shivaya om namah shivaya 🙏🙏🙏

  • @ramyaraghavendran743
    @ramyaraghavendran743 5 ปีที่แล้ว +1

    Om nama shivaya

  • @MsAvayam
    @MsAvayam 4 ปีที่แล้ว +1

    Arumai kana kan kodi vendum

  • @SureshKumar-my7qk
    @SureshKumar-my7qk 3 ปีที่แล้ว +1

    Temple engu ullathu

  • @indiraindira1675
    @indiraindira1675 6 หลายเดือนก่อน

    கோவில்எங்குஉள்ளதுஅட்ரஸ்பிளீஸ்

  • @SenthilKumar-nt8sl
    @SenthilKumar-nt8sl ปีที่แล้ว +1

    Mutrilum unmai. Om namasivaya. Bakthargale sendru tharusiyungal appanai unarveergal.

  • @jeju90
    @jeju90 7 หลายเดือนก่อน

    Hi where is tis temple located? Im from malaysia..may i get the address please

  • @MurthyMurthyg-y4y
    @MurthyMurthyg-y4y 7 หลายเดือนก่อน

    Correct address yanga varadu pizz, 🙏

  • @tommirung5368
    @tommirung5368 6 ปีที่แล้ว +2

    ॐॐॐॐॐ

  • @narpavithangam8542
    @narpavithangam8542 7 หลายเดือนก่อน +1

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💓💓👨‍👩‍👦🤳✍️✍️✍️✍️

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 4 ปีที่แล้ว +1

    Tirukodika ,Tirukodika

  • @kmukesh4210
    @kmukesh4210 6 ปีที่แล้ว +5

    திருசிற்றம்பலம் சிவ வழிபாடு செய்வது நல்லது நடக்கும்

    • @billyshepard3786
      @billyshepard3786 3 ปีที่แล้ว

      a tip: watch movies on flixzone. I've been using it for watching lots of of movies these days.

    • @dwaynebrady3505
      @dwaynebrady3505 3 ปีที่แล้ว

      @Billy Shepard definitely, I've been watching on Flixzone} for months myself =)

    • @alessandrowyatt6271
      @alessandrowyatt6271 3 ปีที่แล้ว

      @Billy Shepard Yup, I've been watching on Flixzone} for months myself :D

    • @lewisoliver5212
      @lewisoliver5212 3 ปีที่แล้ว

      @Billy Shepard yea, have been watching on Flixzone} for since december myself =)

    • @arjuntyler1317
      @arjuntyler1317 3 ปีที่แล้ว

      @Billy Shepard Yea, been watching on Flixzone} for years myself =)

  • @santhoshnalluthevan9769
    @santhoshnalluthevan9769 7 หลายเดือนก่อน +1

    6:16 அது சிவனின் பாதத்தை தலையில் தாங்கிய இராஜராஜ சோழனின் சிலை. எமதர்மன் அல்ல!

    • @indiraindira1675
      @indiraindira1675 6 หลายเดือนก่อน +1

      கோவில்எங்குஉள்ளதுஐயா

    • @santhoshnalluthevan9769
      @santhoshnalluthevan9769 6 หลายเดือนก่อน

      ​@@indiraindira1675 தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல் உள்ளது.

  • @malarkodia1108
    @malarkodia1108 2 ปีที่แล้ว

    இங்கு எமதர்மன் ஆக வணகப்டுபவர் இராஜராஜ சோழன் ஆவர்....😔

    • @santhoshnalluthevan9769
      @santhoshnalluthevan9769 7 หลายเดือนก่อน

      ஆமாம். சிவபாதசேகரன் சிலை.

  • @tommirung5368
    @tommirung5368 6 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💎💎💎💖💖💖ॐॐॐஓஓஓ

  • @venkateshavenke7988
    @venkateshavenke7988 4 ปีที่แล้ว +1

    Kannada

  • @tommirung5368
    @tommirung5368 6 ปีที่แล้ว +2