போற்றத் தகுந்த மனிதர். கடவுள் அவருக்கு ஆரோக்கியத்தை நீண்ட ஆயுளை கொடுத்து இருக்கலாம். என்ன கொடுமை. எத்தகைய இழப்பு. தமிழக மக்கள் அம் மாமேதை தலைவராக பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.😢
எங்கள் சொக்கத்தங்கத்திடம் அன்பும் பாசமும் பாதுகாப்பும் நிறைந்த கடல் எங்கள் கருப்பு வைரம். நம்பியவரைக் காப்பாற்றும் கண் கண்ட தெய்வம். அந்த கருணைக் கடலின் திருவுருவப் படத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். என்று பரிந்துரைக்கிறோம். இது ஒரு தமிழனுக்கு நாம் செய்யும் தொண்டு கேப்டன் அவர்களின் புகழ் வாழ்க! என்றும் உங்கள் நினைவில்.
கேப்டன் அண்ணா வீட்டில் எல்லாருக்கும் அன்பு அதிகம் தான்! நிழல் எல்லாம் நிஜமாகி விட்டது! அண்ணா! உங்கள் பெருந்தன்மை யாருக்கு வரும்? 😢😢 கண்டிப்பாக இவருடைய படம் எல்லார் வீட்டிலும் இருக்கும்! படத்திற்காக சொன்னது நிஜமாகி விட்டது!😭😭
இவர் தென் இந்தியாவின் மொழி , உணவு, உடைமை, பழக்கம் வழக்கம்., பண்பாடு , அனைத்தும் படங்களில் கடைபிடித்துயுள்ளார். மேலும் உரிமை பிரிப்பு அனியாயத்தை தட்டி கேட்க்கும் மன தைரியம் படைத்த வீரர்.❤
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு பார்ப்பவர்கள் எத்தனை பேர். இவருடைய போட்டோ இல்லாத வீடே இல்லை. ஐயோ இந்த நல்ல மனிதரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.
போட்டோ ஒரு காலத்திலயா? அடுத்துவரும் காலத்திலேயயே ஞாபகம் வைத்திருக்கமாட்டாங்க. காமராஜர், எம் ஜி ஆர் காலம் மாதிரி இல்ல இப்ப இருக்கிற காலம், எதையும் தூக்கிப்போட்டிட்டு போய்க்கொண்டே இருப்பாங்க. கேடுகெட்ட காலம்
Miss you captain ❤ Can’t believe you became ill and finally left us … I grew up watching your action movies… Though your not physically here we see you through your movies ❤❤❤
Vijayakanth is a different person, how he acted in movies and the same way he lived in his real life. A very rare person in this world. Many bad elements spoiled his political career. What to do, God is also supporting bad elements only.
இவர் இயற்கை குணம் இந்த படத்தில் அப்படியே காட்சியாக வந்துள்ளது. தெரியாமல் வைத்தது இன்றைக்கு அதுந்தான் உண்மை ❤
Ii😅😮😊
😊❤
Intha padam release aana pothu enna enna ellam solli asinga paduthinaanga nu theriyuma? Ippa apdi pesina avanga yaarayum kaanam. Aal illa nu solli poitaangala illa purinjikitaangalanu theriyala.
நல்லவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும் மக்கள் மனதில் வாழ்வார்கள்...
கெட்டவர்கள் வாழ்ந்தாலும் இறந்ததற்கு சமம்..
Best one , made me feel good
Super
@@nirmalaa2293h
@@nirmalaa2293ok sir ok thanks q SW y😅 ok
WWE
Hi mam
😊😅😮😢🎉😂❤ da
வாவ் சூப்பர்
போற்றத் தகுந்த மனிதர். கடவுள் அவருக்கு ஆரோக்கியத்தை நீண்ட ஆயுளை கொடுத்து இருக்கலாம். என்ன கொடுமை. எத்தகைய இழப்பு. தமிழக மக்கள் அம் மாமேதை தலைவராக பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்.😢
எங்கள் சொக்கத்தங்கத்திடம் அன்பும் பாசமும் பாதுகாப்பும் நிறைந்த கடல் எங்கள் கருப்பு வைரம். நம்பியவரைக் காப்பாற்றும் கண் கண்ட தெய்வம். அந்த கருணைக் கடலின் திருவுருவப் படத்தை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும். என்று பரிந்துரைக்கிறோம். இது ஒரு தமிழனுக்கு நாம் செய்யும் தொண்டு கேப்டன் அவர்களின் புகழ் வாழ்க! என்றும் உங்கள் நினைவில்.
இருக்கும்போது யாருக்கும் யாருடைய அருமையும் தெரிவதில்லை இறந்த பின்புதான்
உண்மை தான்
S
S
Intha time my mom rip@@nirmalaa2293
கேப்டன் அண்ணா வீட்டில் எல்லாருக்கும் அன்பு அதிகம் தான்! நிழல் எல்லாம் நிஜமாகி விட்டது! அண்ணா! உங்கள் பெருந்தன்மை யாருக்கு வரும்? 😢😢 கண்டிப்பாக இவருடைய படம் எல்லார் வீட்டிலும் இருக்கும்! படத்திற்காக சொன்னது நிஜமாகி விட்டது!😭😭
இவர் தென் இந்தியாவின் மொழி , உணவு, உடைமை, பழக்கம் வழக்கம்., பண்பாடு , அனைத்தும் படங்களில் கடைபிடித்துயுள்ளார். மேலும் உரிமை பிரிப்பு அனியாயத்தை தட்டி கேட்க்கும் மன தைரியம் படைத்த வீரர்.❤
இவருடைய படம். எல்லார் வீட்டுலயும் இருக்கும். படத்துக்காக சொன்னது உண்மையாகிவிட்டது😢😢😢😢😢😢😢
ஆமாம் படத்தில் சொன்னது நிஜமாகி விட்டதே இது அடுக்குமா
7:00
100 சதவீதம் உண்மை
எங்க வீட்டு பூசை அறையில் வைக்க உள்ளேன்.. கேப்டன் எனும் மாமனிதனை .
😊
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை. நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு பார்ப்பவர்கள் எத்தனை பேர். இவருடைய போட்டோ இல்லாத வீடே இல்லை. ஐயோ இந்த நல்ல மனிதரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க.
உண்மை bloododu கலந்து விட்டது அவர் நினைவு
Yes
Mm was@@durgaumar7781
கேப்டன் போட்டோ வச்சு நானும் பூஜை பன்றேன் உண்மையாக நடந்து விட்டது
He is a LEGEND on his own likes one MGR, one SIVAJI, one KAMAL one S.P.BALA and one RAJINI . No replacement, no comparison.
நல்லவரா இருந்தனால தான் அவரை மக்கள் தோக்கடிச்சிட்டாங்.இன்னைக்கு வந்தவங்க அப்போ ஏன் ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்கல
என்ன ஒருமுகம்என்ன அழகுஎன்ன உடம்பு கேபடனுக்குதெய்வமேமனசாட்சியேஇல்லாமபோச்சேஉனக்கு
😭நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😂
I too have the same doubt always , but no answer for this . 😔
நீங்க சொன்னது தான் உண்மை
😅😅😂
@@LakshmiPriya-y4d 😀
@@kanikitchen201 Thanks😊
அருமையான காட்சி
இன்னும் ஒரு MGR மக்கள் மனதில் குடிகொண்ட கேப்டன்
Madurai Lion 🦁
உண்மையான ஒரு விசயம் இவர் கடவுள் அவர் எங்க வீட்டுலையும் இருக்காரு 🙏கடவுளாய்
Nizhalgal Ravi sir acting ❤❤❤❤❤❤❤❤❤
நான் யாழ்ப்பணத்தமிழன் எனது வீட்டிலும் கப்டன் படம். இருக்கும்
கேப்டன்
என் ❤❤🎉வீட்டில் இவர் படம் இருக்கு
❤இதுதான்நம் கேப்டன் மறைந்தாலும்மக்கள்மனதில்நீங்கா இடம்பிடித்தவர்
Enga V2Ula Captain Vijayakanth Ayya padam photos full ah irukum😢😢😢😭😭😭😭💔
Miss you captain vijayakanth 🙏😭😭😭😭😭😭😭
Kandippa antha dialogue unmai tha ivaroda photo ellar veetlaiyu irukkum🔥🥺
Captain great man avar enrum makkal manathil vaalthu kontirupar i love captain dmdk❤❤❤❤❤❤❤❤❤❤
போட்டோ ஒரு காலத்திலயா? அடுத்துவரும் காலத்திலேயயே ஞாபகம் வைத்திருக்கமாட்டாங்க. காமராஜர், எம் ஜி ஆர் காலம் மாதிரி இல்ல இப்ப இருக்கிற காலம், எதையும் தூக்கிப்போட்டிட்டு போய்க்கொண்டே இருப்பாங்க. கேடுகெட்ட காலம்
இரண்டு நாட்களாக எனக்கும் விட்டில் கேப்டன் போட்டோ வைக்க னும்னு தோன்றியது குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும் நேர்மை கருணை அன்பு தர்மம்
I miss you viji anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் சாமி என் தலைவா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் பெரியப்பா 🙏🏻😭🫂🫂🫂🫂🫂🇧🇪🙏🏻
Miss you captain ❤
Can’t believe you became ill and finally left us … I grew up watching your action movies…
Though your not physically here we see you through your movies ❤❤❤
Vijay Antony super bgm ❤❤❤ captain ❤❤❤❤❤❤
Vijayakanth is a different person, how he acted in movies and the same way he lived in his real life. A very rare person in this world. Many bad elements spoiled his political career. What to do, God is also supporting bad elements only.
கூல் சுரேஷ் ☺️😊😂😂Bigg Boss ku அப்புறம் பார்கிறவங்க.. லைக் போடுங்க.
விளம்பரங்கள் போடாதீங்க. நல்ல காட்சிகளை பார்க்க வேண்டும்.
நீ மூடு மிஸ்டர் முருகேசா
Ada moodevi buy TH-cam premier version 😂
Yes... NALLA MANITHER VIJAYAKANTH SIR❤
Captain the great Men
Enna Movie
மக்கள் மீது அதீத பாசம் கொண்ட மனிதருக்கு ஆயுள் குறைவு போல
மனிதர்களை பார்த சந்தோஷம்
Yennadah Sami ithu vasanam. Some of MGR's vasanam also was so. OMG, now captain's movies and vasanams causes tears .
Real leader great captain
என் வீட்டு அறையில் வைத்து வழிபட ஆரம்பித்து விட்டேன் ❤
தன்னலமற்ற தலைவர் விஜயகாந்த்
சிங்கம் தம்பி சாதாரணமாக நினைக்கவேண்டாம்
PURE SOUL CAPTAIN ❤
Captain sir arumayana manithar. Arumayana padam.
உண்மைலேயே இருக்குங்க🙏🙏🙏🙏🙏
Captain,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I miss you captain ❤
Real hero 🌹👌
Captain sir we miss you captain 🌹🙏🌹💔🌹😭🌹
❤❤❤captain❤❤❤
எவ்வளவு அழகான கிராமம்!! எந்த ஊர்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Pollachi side ah irukum
Thirumurthi hills near Pollachi
Captain❤
3:18 vijay kanth sir photo sikaram varum ❤❤😊
MISS YOU CAPTAIN
கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤
Kandipa all veedula irukum❤🙏
நல்லவர் தான். அதற்காக நாங்க எதுக்கு இவர் போட்டோவ மாட்டனும்
First like Captain Thalaiva 🕉️🌅🙏
RIP sir i miss you so much 🥺😢😢😢😭
Such a humble human being, respect from kerala
எங்கள் வீட்டில் இருக்கிறது 24வருடம் ஆகிறது இன்னும் இருக்கிறது எங்கள் வீட்டில்
@sekarmt8924 விஜயகாந்த் அவர் புகைப்படம்
Cool suresh !
Captain 😢😢😮
எங்கள் வீட்டில் எல்லாம் இல்லை! 😅
Movie name?
@sekarmt8924 ok thank you
Cool mama...😂😂
Cool Suresh Baadu
சூப்பர் 😢😢😢😢😢
Andha orunal already ❤
நல்ல காமெடி
Unmai😢
ஐயா 😭😭😭
பாண்டியன் ஸ்டோர் தனம் தானே🥰
No
Meera Jasmine run movie
Salute captain❤
My favourite movie of all time
Movie name please
@@manigandane7476 mariyathai
Movie name
உண்மை
This is good.😊❤
This waiter actor was crying at the passing away of Captain. What a coincidence.
Cool Suresh thana athu awar wathaara???
Super
Ama unmai tha yanga v2 la iruku pooja room la 🙏🙏
Miss you Captain 🥹🙏🏻❤️🇲🇾
Cool suresh
Moovie name
Enga v2 entha pakkam thirumbi paaththalum avaru photos than orukkum ippavum sari appavum sari😢😢😢
Who noticed Cool suresh😊
Engal Kula sami nenga😢😢😢😢
Anna my tears for yu anna
Unmai
Miss you sir 😢
Cool Suresh is there😂
Good morning ha at 1'pm..
😂anuthapam, 😂😂😂
என்ன movies இது
Unmaiyana katchi.. ivaru photo pota kalanter varum
Ada cool Suresh 😂😂
We lost him😢😢😢
Yes
Iveroda.potto.niraperu.vitula.irukkum.unaku.pudikilana.mudi.kittiru.