சிறிது வெளிச்சம் - கு.ப. ரா - சிறுகதை|Short Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 15

  • @vanijayam8258
    @vanijayam8258 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @vijayanramasami933
    @vijayanramasami933 3 ปีที่แล้ว +3

    கதையை நான் இரண்டு மூன்று முறை எழுத்தில் வாசித்திருந்தாலும் இது புது அநுபவமாக இருந்தது அற்புதமான த்வனியில் சாவித்ரியை நேரில் கண்டது மாதிரி இருந்தது உங்கள் வாசிப்பு.

  • @kulasekarankadambavanasund2505
    @kulasekarankadambavanasund2505 3 ปีที่แล้ว +2

    தங்களின் கதை வாசிப்பும் கதாபாத்திரங்களின் சம்பாஷணைகளை தத்ரூபமாக ஏற்ற இறக்கங்களுடன் உணர்சாசிபூர்வமாக வாசித்தது மிகவும் பிரமாதம் 👍 நன்றி 🙏🙏🎉

  • @rajalakshmisrinivasansrini9630
    @rajalakshmisrinivasansrini9630 4 ปีที่แล้ว +1

    அருமையான கதை.உடல் சுகத்தை விட மன சுகம் தான் உயர்ந்தது என்று உணர்த்திய கதா பாத்திரம்.

  • @rajalingammanoj4573
    @rajalingammanoj4573 2 ปีที่แล้ว +1

    super

  • @RaviK-gn7sg
    @RaviK-gn7sg 3 ปีที่แล้ว +2

    அருமையான கதை. அதனை நீங்கள் வாசித்த விதமும் மிக மிக அருமை அம்மா.
    Plz keep it up Amma.

  • @radhakrishnank1944
    @radhakrishnank1944 3 ปีที่แล้ว +2

    Amazing and incredible

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 4 ปีที่แล้ว +1

    பெரும்பாலான தமிழ்ப் பெண்களின் வாழ்வு இன்றளவும் இக்கதையின் நாயகியைப் போன்றே உள்ளது. சிறப்பாக வாசித்த வித்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

    • @kuppurajnathu6088
      @kuppurajnathu6088 3 ปีที่แล้ว

      கதையல்ல இது...காவியம்... நெஞ்சை கணக்கச்செய்யும்ஓவியம்

  • @swathisantha4488
    @swathisantha4488 3 ปีที่แล้ว +1

    Gooduuuuuuuuuu

  • @visaliprg
    @visaliprg 4 ปีที่แล้ว +1

    Nicely written and nicely narrated ,,

  • @muthukumark8131
    @muthukumark8131 3 ปีที่แล้ว +1

    💐🎂👌

  • @AAAABBB12
    @AAAABBB12 3 ปีที่แล้ว +2

    Story starts at 11.20 😊

  • @selviveeramani4352
    @selviveeramani4352 3 ปีที่แล้ว

    I think ò