MGR முதல் சீமான் வரை புலிகளுக்கு உதவியது யார்? - உடைக்கும் வியனரசு | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    MGR முதல் சீமான் வரை புலிகளுக்கு உதவியது யார்? - உடைக்கும் வியனரசு | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MGR #Seeman #kalaingarkarunanidhi #jayalalitha #aadhantamil #Viyanarasu #naamtamilarkatchi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 555

  • @suthesanmanijam5704
    @suthesanmanijam5704 ปีที่แล้ว +82

    ஈழத்தமிழன் ஜயாவுக்கு மிக்க நன்றி இங்கே யாழ்ப்பாணத்தில் ஐயா எம்ஜிஆர் அவர்களுக்கு சிலையே அமைத்து வைத்துருக்கிண்றோம்

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      ஜயாவா...!?

  • @swissthamilfox
    @swissthamilfox ปีที่แล้ว +63

    தமிழ்நாட்டு தலைவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் இன்று இந்த பூமிப்பந்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு பிறந்திருக்கும் ... அது இந்திய பாதுகாப்புக்கான குட்டி இஸ்ரவேல் போல இருந்திருக்கும். நன்றிகள் பல வினயரசு ஐயா... சிறப்பான கேள்விகள் மாதேஷ்...

    • @rajeshmech007
      @rajeshmech007 ปีที่แล้ว +1

      Enda ungalu Srilanka pathatha

    • @jummystick
      @jummystick ปีที่แล้ว +8

      @@rajeshmech007
      ஏன்டா உனக்கு வரலாறே தெரியாதா?. நீயெல்லாம் என்ன சாப்பிடுகின்றாய் என்பதை உந்தன் கேள்விமூலமே அறிந்துகொண்டோம்.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว +2

      @@rajeshmech007 vanthutaan paaru oombarathukunu

    • @chandranr2010
      @chandranr2010 ปีที่แล้ว

      இந்த கருத்து இராஜிவ்காந்திக்கு பரியவில்லை

    • @subramanianvenkatesh5859
      @subramanianvenkatesh5859 ปีที่แล้ว

      இஸ்ரவேல் நம்மை பார்த்து கத்து கொண்டவர்கள்

  • @stp915
    @stp915 ปีที่แล้ว +27

    மாதேஷ் ...... இப்பதான் யா நீ ஒரு நல்ல மனுஷனா மாறியிருக்க ....
    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

    • @ilangob802
      @ilangob802 ปีที่แล้ว

      இல்லை
      சீமான் பின்னாடி சென்று தன்னை இழந்துவிட்டார்

    • @krishnanandi9927
      @krishnanandi9927 ปีที่แล้ว

      மாதேஷ் முகமே சரியில்லை

  • @pixtamil3528
    @pixtamil3528 ปีที่แล้ว +39

    நீண்ட நாள் கழித்து முழுக் காணொளியும் பார்த்தேன்...!!! ஈழ விடுதலை போராட்டத்தில் பல தரவுகளை பற்றி கூறி மக்கள் திலகம் MGR பற்றியும் கருணாநிதி பற்றியும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு தெளிவுப்படுத்திய போற்றுதலுக்குறிய ஐயா வியனரசுஅவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..!!!

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว +15

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். எம்ஜிஆர் செய்த உதவிகளை மறக்க முடியாது.

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 ปีที่แล้ว +51

    உங்கள் கொள்கைக்காக
    சமரசம் செய்து கொண்டு
    நீங்கள் நாம்தமிழரில்
    இருப்பது எனக்கு மிகுந்த
    மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @Thiruchentur
    @Thiruchentur ปีที่แล้ว +45

    மாறாத கொள்கை, ஒவ்வொரு தமிழரும் பெருமைபட வேண்டிய அய்யா வாழ்க தமிழ் வாழ்க🙏

  • @kayalvizhivizhi2054
    @kayalvizhivizhi2054 ปีที่แล้ว +60

    மாவீரர்கள் கனவு நடந்தே தீரும் 💪💪நாம் தமிழர் 💪

    • @mohansss865
      @mohansss865 ปีที่แล้ว

      திராவிட துரோகிகள் இருக்கும் வரை நடக்காது . தமிழன் உணர்வு திராவிட போர்வையியல் மலுங்கடிக்க படும் வரை . தமிழனுக்கு துரோகம் தொடர்ந்து நடக்கும்..

  • @tharumaratnam
    @tharumaratnam ปีที่แล้ว +16

    ஐயா வியனரசு உண்மை அதனால் தான் புரட்சி தலைவர் எம்ஜி ஆர் அவர்களுக்கு ஈழத்தில் சிலைவைத்துள்ளார்கள்.ஐயா வியனரசு சிறப்பு வாழ்த்துக்கள்.தம்பி மாதேஷ் சிறப்பு.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @mahendrarewinding7726
    @mahendrarewinding7726 ปีที่แล้ว +66

    ஐயா வியனரசு தமிழ் தியாகி என்பதை நான் இப்போதுதான் புரிந்துகொண்டேன் ஐயாவை வர்னிப்பதற்க்கு எனக்கு வயதில்லை வாழ்க தமிழ்!

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s ปีที่แล้ว +18

    அண்ணன் வியனரசு அவர்களுக்கும் ஆதன்தமிழுக்கும் வணக்கம்.
    இந்த இனத்திற்கு திராவிடர்கள்
    இழைத்த துரோகத்தை தொடர்ந்து அண்ணனையும்
    அவரைப்போன்றோரையும்
    செவ்வி கண்டு வெளிக்கொணருங்கள்.வாழ்க!

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z ปีที่แล้ว +13

    எங்கள் தெய்வங்களில் ஒன்று ஐயா எம்ஜிஆர். ஈழத்தமிழன்

  • @palrajchinnasamypalanicham2958
    @palrajchinnasamypalanicham2958 ปีที่แล้ว +73

    தமிழ் தேசியம் பற்றி சிறப்பான தகவல்களை தெரியபடுத்தியதற்கு அய்யா அவர்களுக்கும் மாதேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf ปีที่แล้ว +28

    இப்பொழுது மாதிரியான சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் கலைஞரின் முகமூடி கிழிந்திருக்கும்.

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      தமிழினத்தலைவர் கலைஞர் முகமூடி போடவேண்டிய அவசியமில்லாதவர்.இவர் வயிற்று பிழைப்புக்கு சீமானோடு இணைந்தவர்.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 ปีที่แล้ว +2

      @@vaspriyan தமிழினத் தலைவர் யார் என்று இன்று உலகத்திற்கே தெரியும். நீங்கள் முதலில் அதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      @@vaseegaranr7798 எனக்கு தெரிந்து தமிழினத்தின் ஒரே தலைவர் முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் பெருந்தகை ஒருவரே நண்பா...

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 ปีที่แล้ว +3

      @@vaspriyan குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறீர்கள் வெளியே வாருங்கள் வந்து உலகை காணுங்கள்

    • @goselvam
      @goselvam ปีที่แล้ว

      @@vaspriyan இந்த காணொலியைக் கண்டபின்புமா கலைஞரைப் பற்றி உயர்வாக எழுதுகின்றீர்கள்? உங்களின் மனசாட்சிக்கு நீங்கள் அணிந்திருக்கும் முகமூடியைக் கிழித்தெறிந்து விழித்தெழுங்கள், நண்பரே! மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் மரணிக்காமல் இருந்திருந்தால் தமிழீழம் நிச்சயம் மலர்ந்திருக்கும், தமிழிணப் படுகொலை தவிரக்கப்பட்டிருக்கும்.

  • @Muthu372
    @Muthu372 ปีที่แล้ว +34

    தமிழுக்காக தன் வாழ்க்கையை பயணத்தை கொடுத்து களத்தில் போராடி கொண்டு இருக்கும் ஐயா அவர்களுக்கு தலை வணங்கிறோன் அண்ணா சீமான் எங்களுக்கு கொடுத்த தாய் மொழி உணர்வு ஆதான் தொலைக்காட்சி செய்தி தொடர்பாளர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 ปีที่แล้ว +49

    🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏
    நாம் தமிழர் இலக்கு [யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல்] ஒரு கோடி வாக்கு ; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 ปีที่แล้ว +1

      என்னுடைய கணிப்பு ஒன்றரைகோடி வாக்குகள்.

    • @vaspriyan
      @vaspriyan ปีที่แล้ว

      கூட்டணி எதற்கு...!!??மக்களுக்கு உழைக்கவிரும்புபவர்கட்கு அது தேவை.வயிற்றுபிழைப்புக்கு அரசியல் செய்பவர்கட்கு கூட்டணி தேவையில்லை.

    • @vaseegaranr7798
      @vaseegaranr7798 ปีที่แล้ว +1

      @@vaspriyan தனியாகக் கொள்ளை அடிக்க கூட்டணி தேவை போலும்???!!!

  • @shankarb6183
    @shankarb6183 ปีที่แล้ว +151

    இந்த காணொளியை பார்த்தபின் ஐயா வினயரசு மீது மிகுந்த மதிப்பு வந்துவிட்டது தமிழ்தேசிய களத்தில் ஐயாவின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது

    • @krisvijay1712
      @krisvijay1712 ปีที่แล้ว

      Etharguay evar kali veluthaya brainless fellow

    • @gopalp5876
      @gopalp5876 ปีที่แล้ว +2

      @@krisvijay1712 என்ன மொழி இது

    • @akrrajendran2565
      @akrrajendran2565 ปีที่แล้ว

      999999999999999999999999999899999999999999999999

    • @sathishcsk7242
      @sathishcsk7242 ปีที่แล้ว +3

      Seeman yenna pannaru
      Antha time mattum sollunga

    • @rasuaraj528
      @rasuaraj528 ปีที่แล้ว +1

      ஐயா வினயரசு அவர்களை மிகவும் பெருமை உடன் மதிக்கின்றோம்...! ஐயா நீங்கள் நீடூழி காலம் வாழ்க..!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +21

    தமிழர் மீது மிகுந்த பற்று கொண்ட ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏

  • @RamuRamu-yh5cp
    @RamuRamu-yh5cp ปีที่แล้ว +54

    வீன்னரசு அவர்களின் தொடற்ச்சியான இந்த விவாதத்தில் நான் பார்த்தேன் எனக்கு மிக்க மகிழ்ச்சி

  • @mkmegan16658
    @mkmegan16658 ปีที่แล้ว +30

    ஐயா, தொண்டை அடைக்கக் கண்ணீர் கசிய, இந்தக் காணொலி(ளி)யை இரவு 3.00 மணிக்குக் கண்டு முடித்தேன்... வெளிவந்த அத்தனை சொற்களும் தங்களுடைய இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து வந்தவை... பலவிதமான எண்ணங்கள் மனதில்... தங்களுடைய வாழ்க்கையில் நிச்சயமாக ஒரு நிறைவு உள்ளது... நெகிழ்ச்சியின் நிழல் தம்பி மாதேசின் முகத்தில் தெரிகின்றது... இக்காணொலி பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான வரலாற்று ஆவணம்.... தமிழனாய்ப் பிறந்ததில் பெருமிதம்... !

  • @deepandev
    @deepandev ปีที่แล้ว +12

    அண்ணன் சீமானுக்காக பார்த்தேன் இந்த காணொளியை ஆஸ்திரெலிவில் இருந்து

  • @murugan3010
    @murugan3010 ปีที่แล้ว +15

    அன்று முதல் இன்று வரை ஐயா செய்த உதவிகள் பல நினைத்தாலே மெய் சிரிக்க வைக்கின்றன காணொளி பதிவு அருமை அற்புதம் நன்றி அண்ணா

  • @mani_1711
    @mani_1711 ปีที่แล้ว +27

    வாழிய வாழிய வாழியவே .....!
    தேசிய தலைவர் வாழியே.....!

  • @m.kottursamy1068
    @m.kottursamy1068 ปีที่แล้ว +58

    நான்கு ஆண்டு சிறை , தமிழ் தேசியத்திற்காக தனது வாழ்க்கை யின் பெரும் பகுதியை கழித்த ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்

  • @shanmugaraj971
    @shanmugaraj971 ปีที่แล้ว +50

    அய்யா அவர்களின் விரிவான தகவல்களை பேட்டி எடுத்து தமிழ் மக்களுக்கு பகிர்ந்த மாதேஷ் அவர்களுக்கும் நன்றி.

    • @annavimuthu8758
      @annavimuthu8758 ปีที่แล้ว +3

      மாதேஷ் அவர்களுக்கு நன்றி

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r ปีที่แล้ว +55

    அண்ணன் வியனரசு மீதான அன்பு மேலிடுகிறது. உறுதியாக வெல்வோம் அண்ணா.

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 ปีที่แล้ว +22

    ஜயா உங்கள் போராட்டமும் தமிழ்த் தேசிய உணர்வுக்கும் தலை வணங்குகின்றேன் தொடரட்டும் தமிழர் தேசிய உரிமை மீட்பு நாம் தமிழர்💪💪💪💪💪

  • @saravanankrishnan2125
    @saravanankrishnan2125 ปีที่แล้ว +15

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை .....நினைக்கும்போது.....

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 ปีที่แล้ว +15

    ஐயாவிண் தமிழ்த்தேசிய பணி சிறக்க வாழ்த்துக்கள் என்றும் உங்கள் பின்னால் துணை நிற்போம் நாம் தமிழர்

  • @paramathe6692
    @paramathe6692 ปีที่แล้ว +18

    ஆவணங்கள்... நன்றிகள்🙏

  • @malarvily2327
    @malarvily2327 ปีที่แล้ว +29

    ஊடகங்களின் கருத்து தாக்கம் செலுத்தும் மிக பொருத்தமான இக் காலத்தில் மிக முக்கியமான பதிவாக உங்களது வாக்குமுலம் பதிவிடப்படுகிறது ஐயா! உங்களது தமிழ் தேசிய பற்றுக்கும் அர்ப்பணிப்புக்கும் உங்கள் பாதம் தொட்டு பணிகிறோம். உங்களதும் பாண்டியன் ஐயா அவர்களதும் வரலாற்றுப்பதிவுகள் நிசயம் திராவிட எதிர்ப்பு, தமிழ் தேசிய ஆதரவு செயற்பாடுகளில் தாக்கத்தை உருவாக்கும். தமிழ் தேசிய துரோகிகள் வரலாற்றால் தண்டிக்கப்படுவர். மாதேஷ் போன்ற இளம் ஊடகவியலாளர்கள் பழைய வரலாறுகளை இவர்கள் மூலம் அறிவது மிக அவசியம். எங்கள் தலைவனை எங்கள் காலத்திலே இழந்தமை தமிழ் இனத்தின் கொடுமை. மிக்க நன்றி!

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 ปีที่แล้ว +3

    ஜயா நீங்கள் அண்ணன் சீமானை தலைமை ஏற்று நிற்பது, உங்களின் தமிழர் விருப்பத்தை எங்களுக்கு அறியப்படுத்துகிறது. மேல் மக்கள் மேல் மக்கள் தான். வாழ்க நலமாக, வாழ்க பல்லாண்டு.

  • @faizl007
    @faizl007 ปีที่แล้ว +47

    Karunanithi total image damaged...

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 ปีที่แล้ว +13

    ஐயா வினைஅரசு ❤️மாதேஸ் வாழ்த்துக்கள்❤❤❤❤❤தமிழ் தேசிய தலைவர் புகழ் ❤❤❤❤❤❤❤❤

  • @user-hr2yz6wi8e
    @user-hr2yz6wi8e ปีที่แล้ว +24

    தமிழ் ஈழத்திற்காக 7 ஆண்டு அல்ல 70 ஆண்டுகள் கூட சிறையில் இருப்பேன்!
    :- மருத்துவர் அய்யா🔥

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் அருமை யான நேர்காணல் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @thanguuuchannel601
    @thanguuuchannel601 ปีที่แล้ว +42

    அய்யா வியனரசு தமிழ்நாட்டின் தமிழ்தேசிய தகவல்களின் ஊற்று. இவரை பாதுகாக்க வேண்டியது நமது கடமை...

  • @mramkumar...2086
    @mramkumar...2086 ปีที่แล้ว +8

    நாம் தமிழர் விவசாய சின்னத்திற்கு வாக்களிப்போம் தமிழர்களின் வாழ்வியலை சீரமைப்போம்

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 ปีที่แล้ว +14

    ஐயா வினயரசு அவர்களின் தொண்டு தமிழினத்தின் மேல் இருக்கும் பற்று அளவிலா மதிப்பளிக்கிறது.. ஐயா நீண்ட காலம் வாழ முருகன் துணை இருப்பார்.. வாழ்க தமிழன் வெல்வோம் ஒரு நாள் தாய் நிலம்

  • @user-xg2xl9xm8h
    @user-xg2xl9xm8h ปีที่แล้ว +4

    ஐயா வினயரசு அவர்களின் சிறப்பு மிக்க பதிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Krishna94824
    @Krishna94824 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு ஐயா👍

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu ปีที่แล้ว +9

    மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக

  • @balanpazhani7595
    @balanpazhani7595 ปีที่แล้ว +4

    ஐயா வியநரசு க்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. .......

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள் கடைசி 2நிமிடங்கள் அண்ணன் சீமானை பற்றிய வார்த்தைகள் எம் தேசியத்தலைவர் இன்றும் எம் கண்முன்னாடி நிலைநிறுத்தும் அண்ணன் சீமானே எம் இனத்தின் தமிழ்த் தேசியத்தின் அடுத்த அரசியல் களத்தின் ஒற்றை நம்பிக்கை நாம்தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @msmari9551
    @msmari9551 ปีที่แล้ว +5

    தலைவர் பிரபாகரன் 68வது பிறந்தநாள் வாழ்த்துகள்🙏🙏🙏

  • @Dass_sri
    @Dass_sri ปีที่แล้ว +9

    Wow love this man! He’s amazing! It takes a great man to realize the truth! Love him! Live long!

    • @nedumarank6166
      @nedumarank6166 ปีที่แล้ว

      Yes this great man talk decently. Not barking and shouting. Good.

    • @Dass_sri
      @Dass_sri ปีที่แล้ว

      @@nedumarank6166 no one is barking and shouting! Just Relax!

  • @thamaraiboopa
    @thamaraiboopa ปีที่แล้ว +21

    தமிழ்..
    தமிழர்..
    தமிழ் தேசியம்...
    தமிழ் நாடு......
    தமிழர்க்கென்று ஒரு நாடு....
    💛❤️ நாம் தமிழர் 💛❤️

  • @ranjanranjanr8214
    @ranjanranjanr8214 ปีที่แล้ว +24

    தமிழ் தேசியம் பற்றி பல உண்மை நிகழ்வுகளை அறிந்தோம். அருமையான பதிவு. நாம் தமிழர்.

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 ปีที่แล้ว +32

    தமிழுக்காக தமிழருக்காக வாழ்ந்தவர்கள் புகழ் என்றும் மறைவதில்லை. வியனயரசு புகழ்
    தமிழ் வாழும் காலம் வரை வாழட்டும்.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan ปีที่แล้ว +9

    மாவீரர்களுக்கு வீர வணக்கம்❤

  • @umabala1103
    @umabala1103 ปีที่แล้ว +2

    எயா, வியனரசு உங்கள் பேட்டி பல்உண்மைகளைச் சொல்லியது. உங்கள் தன்னலமற்ற தியாகங்களுக்கும் தமிழினம் நன்றிசொல்லும். வரலாற்றுப்பதிவுகளில் இடம்பெற்றுள்ளீர்கள். மேலும் உங்களிடம் வபரங்களைப்பெற ஆவலாயுள்ளோம்.

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z ปีที่แล้ว +3

    ஐயா. தமிழீழம் தனிநாடாக வேண்டும். தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j ปีที่แล้ว +2

    அய்யா வீனையரசு அவர்களின் இந்த வரலாற்று செய்தி பாதுக்காக்க படவேண்டியது 🙏🙏🙏🙏🙏

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 ปีที่แล้ว +14

    ஈழத்து தமிழனும் தமிழ்நாட்டு தமிழனும் வேறு வேறு அல்ல… எல்லாருமே தமிழை வளர்க்கும் தமிழர்கள்தான்…. தமிழ் வாழ்க , தமிழை வாழ விடுங்கள் தயவுசெய்து….

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf ปีที่แล้ว +5

    அங்கு. தமிழீழதேசியதலைவர்பிரபாகரன்.இங்குதமிழ்தேசியதலைவர்சீமான்.

  • @harryprasanth
    @harryprasanth ปีที่แล้ว +6

    Thalaivar Mgr mari oru thai ullam padicha thalaivar yaarum illa ❤️ vaathiyara we miss u
    Love from Melbourne

  • @mkncarrental8871
    @mkncarrental8871 ปีที่แล้ว +1

    அய்யா வியனரசு பெரியப்பா அவர்களே நீங்கள் வாழுகின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்கள் மீது மிகுந்த அன்பும்,பண்பும், பாசமும் நிறைந்து உயர்ந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது அய்யா. மேலும் நீங்கள் வாழும் காலத்திலேயே உங்கள் வாழ்க்கையை எந்த லட்சியதிற்காக அர்ப்பணிததீர்களோ அதனை அண்ணன் சீமான் அவர்கள் தமிழர்களுக்கு என்று தனித்தமிழ் ஈழம் என்ற நாட்டை படைத்துவிடுவார். நன்றி வணக்கம் அய்யா... 🙏🙏🙏🙏

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 ปีที่แล้ว +3

    ஐயா வியனரசுபேட்டி தமிழ்
    இளைஞர்களுக்கு வரலாற்று
    விடயம் போதித்து இருப்பது
    அருமை. பயனுள்ளது.
    இன்னும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
    விஷயங்களை தாருங்கள்.
    தம்பி சீமானுக்கு பக்க பலமாக இருந்து தமிழர் நாட்டில் தமிழர்
    அதிகாரம் நிறுவ தங்கள் பணி
    சிறப்பு செய்ய வாழ்த்தி
    மகிழ்கிறேன். பேட்டி எடுத்து
    பரப்பிய மாதேஸ்க்கு நன்றி.
    பாராட்டுகள். திராவிட ஏமாற்று
    கும்பலை புறக்கணிப்போம்.

  • @sivassivassivaskaran1360
    @sivassivassivaskaran1360 ปีที่แล้ว +2

    தமிழர் ஒற்றுமை நாள் ஒன்று உருவாக்க வேண்டும். அவசியம் ஒற்றுமை வேண்டும்

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 ปีที่แล้ว +17

    நாம் தமிழர் 🔥🔥

  • @puvendranpuvendran2240
    @puvendranpuvendran2240 ปีที่แล้ว +4

    எல்லாமே வீணாகிப்போனதே இறைவா

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 ปีที่แล้ว +1

    அய்யா வியனரசு தமிழ் நெடும்பயண சாதனையார் அவர்களுக்கு என்சிரம் தாழ்ந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 ปีที่แล้ว +16

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪💪👃👃

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI ปีที่แล้ว +3

    ஐயா கூறிய விடயம் அனைத்தும் கண் முன்னே நடந்தது போல இருக்கிறது

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 ปีที่แล้ว +3

    பெருஞ்சித்திரனார் வாரிசு என்பதை வியனரசு மீண்டுமொரு முறை ஐயா நிருவியுள்ளார் வாழீய தமிழின உணவாளார் பல்லாண்டு

  • @veralevel5712
    @veralevel5712 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் 💪💪

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 ปีที่แล้ว +3

    very very important and indelible message given by Ayya Vinayarasu,valthukkal Ayya and AAdhan Tamil

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா நாம் தமிழர் மும்பையில் இருந்து

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p ปีที่แล้ว +14

    ***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 ปีที่แล้ว +1

      அதற்காக சீமான் இதுவரை செய்தது என்ன சும்மா அவங்க பேரைச் சொல்லிட்டு சொந்தப் பிழைப்பை ஓட்டுனதைத் தவிர வேறு எதையாவது சொல்லமுடியுமா

    • @user-we7cu6un3p
      @user-we7cu6un3p ปีที่แล้ว +1

      @@k.kannank.kannan5374 அவர் சொந்த பிழைப்பு ஒட்ட நீ எவ்வளவு பணம் கொடுத்த...இது வரை நீ செய்தது என்ன..

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 ปีที่แล้ว

      @@k.kannank.kannan5374 பிரபாகரனை
      மக்களறிய படங்களாக ஒட்டி தமிழ்
      நாட்டில் வி.புலிகளை பரப்பியது
      யாரெனக் கூறு?

  • @baskarjesudoss4969
    @baskarjesudoss4969 ปีที่แล้ว +7

    ஏழாண்டு என்ன எழுபதாண்டு உள்ளவைனு முழங்கியவர் ஏழுமாசத்துல ஜெவிடம் கதறிய கதறல் தெரியாதா

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 ปีที่แล้ว +1

    ஈழபோராட்டத்தில் பங்குபற்ரிய அனைத்து போராளிகளுக்கும் எம் ஐி ஆர் கொடுத்த தொகை அவர் செய்த உதவிகள் பயிற்சி முகாங்களில் படிப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி,

  • @eagle-eye-777
    @eagle-eye-777 ปีที่แล้ว +8

    great interview Madhesh Anna❤❤❤❤❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +14

    திரு மாதேஷ்
    இடையில் பல முறை உங்கள் சிரிப்பைப்பார்த்தேன். ஆனால் உண்மை. எனது வன வாசத்தில் இவை எல்லாம் எனக்கு பள்ளிப்பாடம் மாதிரி. தெரிவிப்பார்கள் விபரமாக .

  • @kamalakannannagarajan1170
    @kamalakannannagarajan1170 ปีที่แล้ว +4

    Arumaiyana padivu. This discussion completely stop our movement even to pass urine

  • @govindraj8954
    @govindraj8954 ปีที่แล้ว +30

    .....1947லயே கருணாநிதி எத்துனை... துரோகி...ண்ணு நாம.. அறியாம போனதன்... விளைவே தமிழினம்.. சாவடிபட.. இத்தனைக்கும்..
    மூல காரணம்! ..இந்த துரோகி... கருணாநிதி ஒரு நாடகம் நாடகம் நாடகம்...ய்ய்யா!! ...எப்படி ஏமாந்தோம்...ய்ய்யா..😳😳😳

    • @abdulrahuman5856
      @abdulrahuman5856 ปีที่แล้ว +3

      True

    • @425walmer7
      @425walmer7 ปีที่แล้ว +2

      Yes, one fine day you all will feel the same with Sebastian Simon. He had already damaged the LTTE in a different way ,like praising the Thalaivar and LTTE but actually he finished the unity of Srilankan Tamils abroad.

    • @ramachandran602
      @ramachandran602 ปีที่แล้ว

      @@425walmer7 Sebastian Simon also insulted Pottum Amman stating that Pottu is equal to his hair. What non-sense?

  • @user-cr6xe5ec8t
    @user-cr6xe5ec8t ปีที่แล้ว +8

    நாம் தமிழர் ஆட்சி அமையும் விரைவில் 💞

  • @Raj.kumar07
    @Raj.kumar07 ปีที่แล้ว +2

    தமிழ்த்தாய் வாழ்க தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +4

    Ayya viyannarasu great👍👏.

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 ปีที่แล้ว +10

    ஐயா சொன்ன வரலாறு இமயம்.ஒவொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டும் .
    வரலாற்றுப்பெட்டகம் ஐயா.
    தமிழர் சொத்து. பல்லாண்டு
    வாழ்க வாழ்க வாழ்க. நன்றி

  • @pvellivel9435
    @pvellivel9435 ปีที่แล้ว +15

    ஐயாவின் பேச்சு சிறப்பாக இருக்கும் நன்றி ஐயா

  • @mathimathi178
    @mathimathi178 ปีที่แล้ว +2

    ஐயா உன்மையஜ் சரியக செல்லுகிரார் நண்றி ஐயா

  • @jayaramanp3204
    @jayaramanp3204 ปีที่แล้ว +2

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிலனாக பல கடந்த கால தகவல் கொடுத்த ஐயாவுக்கு நன்றி அன்பரே அனைத்துலகம் இன்பம் பெற அகரம் ஆசீர்வதிக்கட்டும் அ உ ம🌳.....

  • @Alagarism
    @Alagarism ปีที่แล้ว +3

    Worth watching. Good job Madhesh and Ayya viyanarasu

  • @sarathi7777
    @sarathi7777 ปีที่แล้ว +9

    Seeman

  • @tazpolo4712
    @tazpolo4712 ปีที่แล้ว +3

    Congrats thambi Mathesh you finally becoming a Thamilan

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว +3

    அருமை, அருமையான உரையாடல் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @uudaya4138
    @uudaya4138 ปีที่แล้ว +2

    ஐயா வியணரசு வாழ்க வளமுடன்

  • @TheMaru71
    @TheMaru71 ปีที่แล้ว +2

    மிகவு‌ம் அருமையான கலந்துரையாடல். கவனிக்கதக்க பல வடயங்கலை அறிந்தேன். நன்றி

  • @francism1768
    @francism1768 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 ปีที่แล้ว +10

    தமிழ் தேசிய போராளி எங்கள் ஐயா அ.வியனரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jai9597
    @jai9597 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    யாழ்ப்பாண வரலாறுகளை இப்போது உள்ள தலைமுறைக்கு
    எடுத்து சொன்ன திரு வியனரசு அவர்களுக்கு நன்றி.
    வாழ்க நாம் தமிழர்
    வாழ்க தமிழ் தேசியம்.
    வாழ்க அண்ணன் சீமான்.

  • @ravikumar-fl4um
    @ravikumar-fl4um ปีที่แล้ว

    நன்றி ஐயா. உங்கள் போன்றோரின் ஆதரவு நாம் தமிழருக்கு எப்போதும் தேவை.

  • @dhamodharan5348
    @dhamodharan5348 ปีที่แล้ว +8

    Thank you madhesh bro ஐயா வியன்னரசு பேட்டி

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 7 วันที่ผ่านมา

    ஐயா வியனரசு வாழ்கவளமுடன்
    அப்படி மதேஸ் வாழ்த்துக்கள்

  • @tastid7962
    @tastid7962 ปีที่แล้ว +5

    Iya ur words become reality. Ur blessed.

  • @karthikkeyan3376
    @karthikkeyan3376 ปีที่แล้ว +2

    Super super super

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 ปีที่แล้ว

    நாங்களும் நிற்கிறோம் அய்யா இந்த புரிதலை அனைவரிடமும் கொண்டு வருவோம் வாழ்க தேசிய தலைவர் புகழ் வளர்க அண்ணன் சீமான்..

  • @ravikumar-fl4um
    @ravikumar-fl4um ปีที่แล้ว

    உங்களின் தமிழ் தேசிய ஈகம் பற்றி இந்த காணொளி மூலமாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  • @thiruvenkadamchakkarapani3241
    @thiruvenkadamchakkarapani3241 ปีที่แล้ว +11

    DMK,Karunanidhi, MKStalin were wrongly portrayed as Tamil saviours

  • @aitholilalarkudiiruppusang2989
    @aitholilalarkudiiruppusang2989 ปีที่แล้ว +3

    அருமை ஐயா நன்றி