டாவின்சி வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஒவியம் இரகசியங்கள்| Davinci Code Secrets| Last Supper|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • #Davinci Code #LastSupper #MandyThursday
    டாவின்சி வரைந்த இயேசுவின் இறுதி இராவுணவு ஒவியம் இரகசியங்கள்| Davinci Code Secrets|
    SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

ความคิดเห็น • 219

  • @Punithargalsaints
    @Punithargalsaints  ปีที่แล้ว +1

    'வந்து பாருங்கள்' புனிதர்களின் தவக்கால வீடியோக்கள்: th-cam.com/play/PLWxRl2HKiRaLndfVoEr1TuAz5gQZtssno.html

  • @vanithajames3654
    @vanithajames3654 2 ปีที่แล้ว +9

    நன்றி🙏🏻
    அருமையான விளக்கம்.
    இயேசுவின் இராப்போசணம் என்று மட்டும் தான் தெரிந்திருந்தோம்.
    இவ்வளவு இறையியல் பண்புகளை அணியக்கூடியதாக
    உள்ளது.மிக்க நன்றி

  • @irisjane6757
    @irisjane6757 2 ปีที่แล้ว +1

    இதுவரை நான் கேட்டிராத அருமையான விளக்கம்.இராவுணவுப் படத்தை இனி மிகவும் உன்னிப்பாகப் பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும்.தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @tamilarasisaravanan9193
    @tamilarasisaravanan9193 ปีที่แล้ว

    Amen 🙏 thank you Jesus 🙏 glory be to God.....hailmary full of grace amen 🙏 ❤❤❤❤❤praise the lord ❤❤❤❤Ave mariye vaazgha amen 🙏 ❤❤❤❤❤❤

  • @valanarasia1326
    @valanarasia1326 2 ปีที่แล้ว

    Praise the lord.thank you.mega arumaiyana vilakkam .

  • @rathnakumari1233
    @rathnakumari1233 ปีที่แล้ว

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி! நல்ல சிறப்பான இறையியல் விளக்கம்! நல்ல தமிழ் உச்சரிப்பு! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 2 ปีที่แล้ว +16

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

    • @josphinesiril9029
      @josphinesiril9029 2 ปีที่แล้ว +1

      Praise the lord father thank you father

  • @marieaugustin2031
    @marieaugustin2031 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரே அருமையான விளக்கம்
    நம் ஆண்டவர் நம் அனைவரையும்
    காப்பாறாக

  • @amalaraniwikirama8913
    @amalaraniwikirama8913 2 ปีที่แล้ว +4

    அற்புத விளக்கம். மிக்க நன்றி
    இவ்வளவு காலம் இதை அறிந்திருக்கவில்லை. இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க.
    உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  • @pravinkumarpravinkumar6097
    @pravinkumarpravinkumar6097 ปีที่แล้ว

    தந்தையே இவ்வுன்மையை தெரியபடுத்தியதற்க்கு நன்றிகள் பல புனிதர்களின் வரலாறு சிறப்பம்சம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியேவாழ்க

  • @kanagaraj4376
    @kanagaraj4376 2 ปีที่แล้ว +4

    எனக்கான விளக்கவுரை இது
    டாவின்ஸி பேசும் ஓவியம் சிறப்பு, வரலாற்று நிகழ்வினை மாற்ற இயலாது

  • @sunderraja6035
    @sunderraja6035 2 ปีที่แล้ว

    மிக அருமையான காணோளி, இறைமகன் இயேசுவின் இரவு உணவின் ரகசியம் இன்று தான் அறிந்துக்கொண்டேன் டாவின்சின் படைப்பு உண்மையில் ஓர் தெய்விக படைப்பு தான், அற்புதம். விளக்கம் அளித்தவரின் வார்த்தைகளும் தெளிவாகவும், தங்குதடையின்றி கனிர் கனிர் ஒலித்தது மிக இனிமையாக இருந்தது, நன்றி. 🌟🌟🌟🌟🌟🙏👍❤👑

  • @jayaraj8776
    @jayaraj8776 ปีที่แล้ว

    அனைத்து கருத்துகளும் நன்று நன்றி ஜயா.

  • @pentecostaljesusministries6893
    @pentecostaljesusministries6893 2 ปีที่แล้ว +6

    Praise the Lord 🙏
    படத்தின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.🙏
    ஒரு நல்ல விலையேறப்பெற்ற உண்மை சம்பவத்தை எடுத்து அருமையாக சொல்லப்பட்டு இருந்தது.🙏
    நன்றி ஐயா.

  • @AK-yj6hu
    @AK-yj6hu 2 ปีที่แล้ว +1

    நன்றி மிக அருமையான விளக்கம்.பாராட்டுக்கள்

  • @egnathan5856
    @egnathan5856 2 ปีที่แล้ว +8

    THANK YOU SO MUCH
    PRAISE THE LORD JESUS

  • @Arockiavanan
    @Arockiavanan 2 ปีที่แล้ว +11

    அன்பு சகோதரர் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி

    • @malligadhayaladoss7454
      @malligadhayaladoss7454 2 ปีที่แล้ว

      மிகவும் அருமையாக இருந்தது

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 ปีที่แล้ว

    தெளிவான குரலில் கூறியிருக்கலாம் இருப்பினும் அருமை தங்களின் பகிர்வு நன்றிகள் பல

  • @lmdbala1494
    @lmdbala1494 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்
    தெளிவான மொழிநடை

  • @premaranipaul7694
    @premaranipaul7694 2 ปีที่แล้ว +2

    நன்றி மிகவும் அருமையாக பதிவு Amen 🙏🏾

  • @ramujeevarathinam438
    @ramujeevarathinam438 2 ปีที่แล้ว +3

    சாதாரண மாக பார்க்க பட்ட இந்த படத்தில் இத்துணை ரகசிய யங்கள் உள்ளது என்பதை எடுத்துக் காட்டிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கள் சகோதரரே இத்தகைய பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @Jennikeyar
    @Jennikeyar 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான அற்புதமான நிகழ்வு தான்.

  • @sudarmadevi1910
    @sudarmadevi1910 2 ปีที่แล้ว

    Aruvammum kadantha arumaiyana Guru Sishya uravukum idhu iraaunavu aayitru!
    Manidham kadanthu, ellam kadanthu near a decade kadanthu, payanam kadanthu pirivil nadakka vaikiraar nam Daavindci.
    Ikaalam kadantha namakku idhuvum kadanthu pogum!
    Neer enrenrenrenrenrum vaazga!
    Son of God enru kadaisy varai vaaiyil irunthu vaarugiradha enru matume etti paarthan Esu!
    Adhdhan Awar vaazvu pisasu nadathinalum

  • @fredy2861
    @fredy2861 2 ปีที่แล้ว +1

    மிகச் சரியான நேரத்தில் இறை தியானத்திற்காக நானும் என் நிலையை நிதானித்து பரிசுத்த திருவிருந்தில் பங்கு பெற்று கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்ற நம் அனைவருக்கும் கர்த்தர் அருள்புரிவாராக. இறைவாழ்வில் என்னை நிதானித்து அறிய தந்த இந்த அருமையான பதிவுக்காக நன்றி நன்றி நன்றி

  • @rejoicealways425
    @rejoicealways425 2 ปีที่แล้ว +1

    அருமை.மிகவும் பயனுள்ளதாக உள்ளது ்நன்றி

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 ปีที่แล้ว +5

    திரு விவிலியத்தில் இருக்கும் விளக்கங்களை படமாக வரைந்து மக்களுக்கு புரியும்படி செய்த டாவின்சியும் ஒரு சிறந்த தெய்வ படைப்பாளியே. கடவுளின் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திறமை சாலிகளே.

  • @subasuba7587
    @subasuba7587 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி நண்பரே

  • @estherranidevapaul6972
    @estherranidevapaul6972 2 ปีที่แล้ว +5

    Amen Jesus ummudaiya raw pojanamum 12 sedargalaium kurithu vilackam purinthau praise the lord hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @jsjames5332
    @jsjames5332 2 ปีที่แล้ว +3

    Appreciate your detailed description about the painting. Never heard of so many hidden facts in our Lord's Last Supper painting. Really interesting. God bless you.

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 2 ปีที่แล้ว +1

    Thanks brother இந்த விவரம் மிகவும் சிறப்பு Praise the lord

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 2 ปีที่แล้ว +4

    Beautiful explains tion on portrait on Last supper in my life first time hearing about Davince'sLast supper .

  • @muthulechimi5825
    @muthulechimi5825 2 ปีที่แล้ว +2

    உள்ளத்தை ஊடுருவும் வண்ணம் எடுத்துரைத்தீர்கள்... இதிலிருந்து பல உண்மைகளைப் புரிந்து கொண்டேன்..மிக்க நன்றி.

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZU2LzjcuqdI/w-d-xo.html

  • @carolineanusuya3219
    @carolineanusuya3219 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே. புரியாத புதிர் விடுவிக்கப்பட்டது. நன்றி🙏💕

  • @sahayarajfrancis9103
    @sahayarajfrancis9103 2 ปีที่แล้ว +1

    படத்தின் விளக்கம் மிக அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @natarajannatarajan6039
    @natarajannatarajan6039 2 ปีที่แล้ว +1

    அருமையன பதிவு 🙏🏿ஆமென்

  • @davidselvaraj7626
    @davidselvaraj7626 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்,ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும்மீண்டும் கேட்பது நம்மை நல்வழிபடுத்திக்கொள்ள துணையாக இருக்கும்

  • @anunciamaryarulraj4905
    @anunciamaryarulraj4905 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. அறியாத தகவல்கள் 🙏🏻

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 2 ปีที่แล้ว

    பல அறியப்படாத தகவல்களை இந்த பதிவின் வழியாக அறிந்ததில் மகிழ்ச்சி நன்றி தந்தையே

  • @samson735
    @samson735 2 ปีที่แล้ว +1

    மிக அருமை விளக்கங்கள்

  • @rayankingsly4029
    @rayankingsly4029 2 ปีที่แล้ว

    Great 👍 wonderful informations
    Thanks 😊

  • @sagayachetty9472
    @sagayachetty9472 2 ปีที่แล้ว

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி

  • @jeyarajsa2082
    @jeyarajsa2082 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் bro

  • @gerarathinam1712
    @gerarathinam1712 2 ปีที่แล้ว

    Thank you so much for your informations sir
    Praise the Lord
    My prayers for your blessed service

  • @cletussebastian7371
    @cletussebastian7371 2 ปีที่แล้ว +2

    Wonderful explanation about this last supper painting by DaVincic

  • @joycejoe8616
    @joycejoe8616 2 ปีที่แล้ว +2

    Thank you so much for your great job. God bless you.

  • @ashwinprabhug8781
    @ashwinprabhug8781 ปีที่แล้ว

    Praise the lord brother.Thank you so much. ❤

  • @rubanranjith8304
    @rubanranjith8304 2 ปีที่แล้ว

    Very nice, ivalavu visayangalaium alazagaga sonnergal bro.

  • @michealsm3882
    @michealsm3882 2 ปีที่แล้ว +1

    Tq fathers

  • @jeysihacruz1011
    @jeysihacruz1011 2 ปีที่แล้ว +2

    Wow very good explaination father

  • @pavidollpavi4325
    @pavidollpavi4325 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சிறப்பு📝

  • @ponramcharan2902
    @ponramcharan2902 2 ปีที่แล้ว

    மெய் மறந்து கேட்க தோன்றுகிறது இந்த பதிவு 👌👌👌👌👌👌👌

  • @mariajohn5269
    @mariajohn5269 2 ปีที่แล้ว

    நன்றி. அருமையான பதிவு

  • @joysamuel1969
    @joysamuel1969 2 ปีที่แล้ว

    Super super thank you for sharing

  • @vennilar556
    @vennilar556 2 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @simonravi9631
    @simonravi9631 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 2 ปีที่แล้ว +3

    Art and explanations are due. Heart touching explanation. Like tq for sharing this valuable post.

  • @saradhaashwin2802
    @saradhaashwin2802 2 ปีที่แล้ว

    Great voice.god bless u

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 2 ปีที่แล้ว +1

    Amen Jesus bless you Brother

  • @xavieranlin2333
    @xavieranlin2333 ปีที่แล้ว

    Super....niraiya therinjikittom nenga solra vitham alaga eruku

  • @arulantony5788
    @arulantony5788 2 ปีที่แล้ว +2

    Best 💥💥💥

  • @victorbenny3270
    @victorbenny3270 2 ปีที่แล้ว +3

    Glory to Lord Jesus Christ Amen Hallelujah amen amen amen amen amen

  • @victorsamuel2399
    @victorsamuel2399 2 ปีที่แล้ว +2

    Thanks for the Message video on this painting

  • @dr.mrs.p.anithajayakaran6458
    @dr.mrs.p.anithajayakaran6458 2 ปีที่แล้ว +2

    🙏Thank you very much Brother, Very clear explanation, God Bless you all... 💐🧚

  • @jacinthaanand6512
    @jacinthaanand6512 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமாக உள்ளது. நன்றி.

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZU2LzjcuqdI/w-d-xo.html

  • @segarsemi9452
    @segarsemi9452 2 ปีที่แล้ว +1

    God bless you, good explanation

  • @gesthiyalselvamani596
    @gesthiyalselvamani596 2 ปีที่แล้ว +1

    Wonderful picture and detailed explanation

  • @marysutha3518
    @marysutha3518 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation..thank you

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 2 ปีที่แล้ว +1

    Quite amazing n really very very surprising information father.. Praise the Lord

  • @johncy6963
    @johncy6963 2 ปีที่แล้ว +1

    Very useful brother ..thank you so much..God bless you

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว

    Great ! ! Bible is great ! ! ! ! Chennai ! !

  • @amuthajones5560
    @amuthajones5560 2 ปีที่แล้ว

    God bless the artist lot of hidden things in this art. God bless you brother very beautifully explained thanks.

  • @sophiyasmmi6613
    @sophiyasmmi6613 2 ปีที่แล้ว

    After longtime... very happy to hear ur awesome voice dear Father.....ur words are very clear. Informations are outstanding. Thank you Father...May God Bless You . 🙏

  • @arumugamarun4853
    @arumugamarun4853 2 ปีที่แล้ว +1

    Many More Tanks for your nice explanation and cute voice
    Our mighty God blessing urs
    Family

  • @danitagracelin6332
    @danitagracelin6332 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.அருமையான விளக்கம்

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 2 ปีที่แล้ว +1

    சாதரணமாக நினைத்து கொண்டேன் எவ்வளவு அற்புதமான நினைவுகளை தாங்கிசெல்லும் ஓவியம் மண்ணிக்கவும் காவியம் கர்த்தருக்கு நன்றி

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZU2LzjcuqdI/w-d-xo.html

  • @gracetexport4571
    @gracetexport4571 2 ปีที่แล้ว +1

    Such an wonderful message we too wandered about da Vinci

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 ปีที่แล้ว +5

    மிக சிறந்த விளக்கம்

  • @gideona3481
    @gideona3481 2 ปีที่แล้ว

    Thanks sir 🙏

  • @maryannefernando5584
    @maryannefernando5584 2 ปีที่แล้ว +1

    Very nice your. Speech God bless 🙏 you

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 2 ปีที่แล้ว

    இரண்டு வருடங்களுக்கு முன் இயேசுவின் உருவமாக இருந்தவன் பாவச்செயலினால் யூதாசை போன்ற முக அமைப்பு உள்ளவனான். ஆம் நாம் தேவனுக்கேற்றவைகளை செய்யும் போது நம்மிலிருந்துஉ இயேசுவை ஜனங்கள் பார்ப்பார்கள். நாம் பாவம் செய்யும் போது இயேசுவை காட்டி கொடுத்து விடுகிறோம் ஆகவே நாம் யூதாசின் சாயலாகிறோம். அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sugirthasaseetharan9972
    @sugirthasaseetharan9972 2 ปีที่แล้ว +1

    Really good and useful .thank you

  • @marshelkumar8390
    @marshelkumar8390 2 ปีที่แล้ว

    Exceleand
    ..

  • @mohanlalroy2467
    @mohanlalroy2467 2 ปีที่แล้ว +6

    Dear beloved Father so many God's message in this painting now only I know, really such a great information.
    Thank you so much. God bless you all!

  • @philomuthu4346
    @philomuthu4346 2 ปีที่แล้ว +1

    Awesome explanation..
    Great Davinci..

  • @jessiealbert839
    @jessiealbert839 2 ปีที่แล้ว +5

    Praise the Lord AMEN 🙏 Very good Beautiful Massage Thank you Iyya

  • @vasanthyantony7756
    @vasanthyantony7756 2 ปีที่แล้ว

    அருமை.ஓவியத்தில்இத்தனை விளக்கங்களா?இதுவரைஇயேசுவின இராப் போசன ஓவியம் அதற்கென ஒரு தனி மரியாதை இன்று நிறையவே
    அறிந்து கொண்டேன் நன்றி.

  • @monarozario8141
    @monarozario8141 2 ปีที่แล้ว

    அருமையான நல்ல விளக்கம். நன்றி

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 2 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம்.. வாழ்த்துக்கள்

  • @selvakumar.j8466
    @selvakumar.j8466 2 ปีที่แล้ว

    Super definition sir 👍

  • @rayanvasanthy8591
    @rayanvasanthy8591 2 ปีที่แล้ว +1

    Super and thought provoking details. Thank you.

  • @christella4748
    @christella4748 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @RajaRaja-dp1hx
    @RajaRaja-dp1hx 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

    • @pintoportrait3038
      @pintoportrait3038 2 ปีที่แล้ว +1

      Great

    • @mary9n945
      @mary9n945 2 ปีที่แล้ว

      @@pintoportrait3038 th-cam.com/video/ZU2LzjcuqdI/w-d-xo.html

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises 2 ปีที่แล้ว +1

    Ungal tamil voice very nice brother.and god bless you amen

  • @francisamir3579
    @francisamir3579 2 ปีที่แล้ว

    Amazing facts to learn and appreciate.

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 2 ปีที่แล้ว +4

    Praise the lord 🙏

  • @michealtamilselvi1138
    @michealtamilselvi1138 2 ปีที่แล้ว

    Arumai

  • @stellabai5019
    @stellabai5019 2 ปีที่แล้ว

    Thankyou. Excellent explanation

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 2 ปีที่แล้ว +5

    Glory to God 🙏