உருக்கு எண்ணெய்யில் உயரும் வருமானம்! மீண்ட பாரம்பர்யம்! Coconut Oil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2020
  • உருக்கு எண்ணெய்யில் உயரும் வருமானம்!
    In Hot extraction processes, coconut oil is extract from coconut milk by heating. Due to heating the proteins of coconut milk are denatured and destabilized the milk emulsion. Extracted the VCO by heating coconut milk at 100-120°C for 60 mints until the water was completely evaporated
    Contact Number: MeenatchI Sundaram:9443844752
    Producer - R.Sindhu
    Video - R.Ramkumar
    Edit - Arun
    Executive Producer - Durai.Nagarajan

ความคิดเห็น • 307

  • @alltypes6254
    @alltypes6254 3 ปีที่แล้ว +18

    நம் ஊரில் இப்படி ஒரு படித்த தென்னை விவசாயி இருப்பது பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் குறிப்பாக நான் படித்த காமராஜ் தொழில்நுட்பக் கல்லூரி அருகிலேயே இப்படி ஒரு விவசாயி இருப்பது மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.. வளர்க விவசாயம் ☺

  • @RajaSekar-kl2qc
    @RajaSekar-kl2qc 3 ปีที่แล้ว +21

    பாரம்பரியத்தை மீட்ப்போம், ஆரோக்கியம் காப்போம் 💪

  • @purushothamanr4254
    @purushothamanr4254 3 ปีที่แล้ว +26

    ஆங்கிலேயர் காலத்தில் இப்படிதான் எண்ணெய் எடுத்து உள்ளனர். இதற்கு ஆதாரமாக அந்தமான் தீவில் உள்ள அ௫ங்காட்சியில் காட்சி படுத்தியுள்ளார்கள். இந்த எண்ணெய் எடுக்க அந்தமான் கைதிகளை உபையோகப்படுத்தியுள்ளார்கள். முற்றிலும் பாரம்பரிய முறை. வாழ்த்துக்கள்

    • @harihs885
      @harihs885 3 ปีที่แล้ว

      Thank u for the useful information🙏🙏🙏

  • @kumaresana740
    @kumaresana740 3 ปีที่แล้ว +4

    இது விவசாயம் செய்யும் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 3 ปีที่แล้ว +26

    எங்கள் தென்குமரி யின் பாரம்பரியம் வாழ்த்துக்கள் அய்யா !

  • @psubramaniachetty659
    @psubramaniachetty659 3 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி வெற்றி நம்வயப்படும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வளத்துடன் தாத்தா

  • @goodnewsgospelministry3963
    @goodnewsgospelministry3963 3 ปีที่แล้ว +1

    அய்யா தங்களின் செயல்பாடு பாராட்டுக்குறியது

  • @RAJESHPOO
    @RAJESHPOO 3 ปีที่แล้ว +9

    மிக பயனுள்ள பதிவு. நன்றி.

  • @BluemoonPix
    @BluemoonPix 3 ปีที่แล้ว +11

    Am using this in my home for so long time. I used to prepare it myself simple procedure

  • @cvajothi2928
    @cvajothi2928 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு, நன்றி

  • @555JJ
    @555JJ 3 ปีที่แล้ว +10

    கன்னியாகுமரிக்கே உரித்தான முறை 😍

  • @gomathisubramanian2037
    @gomathisubramanian2037 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது. இயற்கை யான் தயாரிப்பு.சூப்பர்

  • @danielr2759
    @danielr2759 3 ปีที่แล้ว +8

    புதுமையான பதிவு 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pradeeppm6912
    @pradeeppm6912 3 ปีที่แล้ว +2

    Thanks for doing this video, Thanks for supporting the farmers

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว +1

    Sir neegal சொல்வது மிகவும் arumai.original kidaithathu இப்போது arithlum arithu.

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 3 ปีที่แล้ว +2

    அருமை நன்றி

  • @ayyaduraiayyadurai8026
    @ayyaduraiayyadurai8026 3 ปีที่แล้ว +21

    சூரிய ஒளியில் காயும் கொப்பரை தேங்காய் எண்ணெய் அதிக அளவில் வ௫ம் செக்கில் ஆட்ட வேண்டும் இது மற்றொரு வழிமுறை தான்

    • @nithinadithya6564
      @nithinadithya6564 3 ปีที่แล้ว +4

      உண்மை என்றால் அனைத்து ஹெர்பல் ஆயில் காய்ச்சி தானே தருகிறார்கள்

  • @irudayarajj4171
    @irudayarajj4171 3 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +2

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @kavinscorner
    @kavinscorner 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👌👌

  • @sekaransaravanan5964
    @sekaransaravanan5964 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா....

  • @theanvalli7624
    @theanvalli7624 3 ปีที่แล้ว +1

    Valga valamudan

  • @sirithupaaryogamvarumsivag1620
    @sirithupaaryogamvarumsivag1620 3 ปีที่แล้ว +1

    Super மிக அருமை

  • @santsanthi6828
    @santsanthi6828 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு அருமை

  • @franklinjose7413
    @franklinjose7413 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @RD-Travell-Entertainment
    @RD-Travell-Entertainment 3 ปีที่แล้ว +2

    Useful one sir. Proud of you

  • @nravi55142
    @nravi55142 3 ปีที่แล้ว +2

    நன்றி.மகிழ்ச்சி.

  • @vaideswarik1835
    @vaideswarik1835 3 ปีที่แล้ว +2

    Super speech for end

  • @chandrakrishnankrish7570
    @chandrakrishnankrish7570 3 ปีที่แล้ว +7

    Romba nallavangala theriyuringa life long neenga nallarukkanum

  • @PalaniSamy-pz3dy
    @PalaniSamy-pz3dy 3 ปีที่แล้ว

    மிக அருமை.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 3 ปีที่แล้ว +4

    BLESSINGS from Mumbai...THANKS.

  • @kaleeswsranpachiyappankale7362
    @kaleeswsranpachiyappankale7362 3 ปีที่แล้ว +34

    அருமை அண்ணா இன்றுதான் உங்க வீடியோ பார்த்தன் .

    • @user-zq1li7cq6w
      @user-zq1li7cq6w 3 ปีที่แล้ว

      அருமை அருமையான ஐயா...

  • @ushabala9615
    @ushabala9615 3 ปีที่แล้ว +3

    I use to make at home using this method

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 3 ปีที่แล้ว +1

    Super innovative thought....

  • @natarajanchandrasekar7810
    @natarajanchandrasekar7810 3 ปีที่แล้ว +2

    Thanks. Shiv Pitha Shiva Parmathma has come to this world, to destroy all injustices and establish a peaceful and justice full world.

  • @meena-lg6lx
    @meena-lg6lx 3 ปีที่แล้ว +3

    Romba super anna

  • @rajasekaranramalingam4266
    @rajasekaranramalingam4266 3 ปีที่แล้ว +1

    Thanks na ... got great idea after talking to you!

  • @SharkFishSF
    @SharkFishSF 3 ปีที่แล้ว +8

    This is already in fashion. The purest coconut oil with good fat and cholesterol. 😍😍 You can eat it like cake after it freezes, melts in the mouth. You won't buy normal coconut oil hereafter once you smell this oil.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வளர்க வையகம்.....
    இந்த செயல் முறை எல்லோரும் பயன் படும்படி சொல்லி கொடுத்தமைக்கு நன்றிகள் பல‌.
    உங்கள் பேச்சைக் கேட்டால்
    எங்கள் நாடார் சமுகம் போல் தோன்றுகிறது.
    தப்பாக நினைக்க வேண்டாம்.....

  • @arumugamsai13
    @arumugamsai13 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @srilakanraja9266
    @srilakanraja9266 3 ปีที่แล้ว +1

    Aiya vaalga valamudan vaalga vaiyagam

  • @techcenelectrical3074
    @techcenelectrical3074 ปีที่แล้ว +1

    ஆங்கிலேயர் காலத்துக்கு முன்னமே தென்னிந்தியாவில் இந்த முறை இருந்துள்ளது

  • @ahalyalal7139
    @ahalyalal7139 5 หลายเดือนก่อน

    Very nice oil....evar solvathu anaithum unmai ....

  • @nandukutty6149
    @nandukutty6149 3 ปีที่แล้ว +2

    நன்றி 🖤💙🖤

  • @ajiuma2186
    @ajiuma2186 3 ปีที่แล้ว +2

    Super idea sir ..

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 ปีที่แล้ว

    Nalla muyarchi. All the best. Ungal ennam niraivera prarthi Hiren

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 3 ปีที่แล้ว +3

    சிறப்பு 👌 பயனுள்ள பதிவு

    • @rajsuriyasuriya7772
      @rajsuriyasuriya7772 3 ปีที่แล้ว

      No this is worst way ever possible to extract oil. Oil extracted thru wooden churner is healthiest

  • @study..1234
    @study..1234 3 ปีที่แล้ว +2

    Super sir...

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 3 ปีที่แล้ว +1

    Vanakkam Ayya

  • @tassmeorganism525
    @tassmeorganism525 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்,
    வாழ்க வையகம்.

  • @subalanaveensubalanaveen7411
    @subalanaveensubalanaveen7411 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அப்பா

  • @kumars9984
    @kumars9984 2 ปีที่แล้ว

    Nan seithu parthen suppera vanthathu nantri

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 3 ปีที่แล้ว +1

    Super

  • @dandapanis1401
    @dandapanis1401 3 ปีที่แล้ว +1

    XCELLENT

  • @roshanthinikuhendiran265
    @roshanthinikuhendiran265 ปีที่แล้ว +2

    நான் ஸ்ரீ லங்கா இவ்வாறு தான் ஆயில் எடுப்பன்.

  • @bhagyarajnagan
    @bhagyarajnagan 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணே.... விட்ட இடத்திலிருந்து தான் தேடவேண்டும்.....

  • @rakshasgreenworld4068
    @rakshasgreenworld4068 3 ปีที่แล้ว +1

    Superb👌

  • @arunravish8380
    @arunravish8380 3 ปีที่แล้ว +1

    Spr & nyc idea

  • @mathavangamav9843
    @mathavangamav9843 2 ปีที่แล้ว

    100 % சுத்தமான ஆயில்

  • @rameishreddypelluru7442
    @rameishreddypelluru7442 3 ปีที่แล้ว

    Very nice sir

  • @yeasudhas9549
    @yeasudhas9549 3 ปีที่แล้ว

    super

  • @subermohammed8817
    @subermohammed8817 3 ปีที่แล้ว +1

    Mekka nandri

  • @janani978
    @janani978 3 ปีที่แล้ว +3

    Indha oil udambu la thechu kulicha konja turmeric Sethu nalla tan remove pananum hari nalla valarum ..

  • @amuthaa9375
    @amuthaa9375 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை கன்னியாகுமரியின் பெருமை வாழ்கவளமுடன்...

    • @benq5992
      @benq5992 3 ปีที่แล้ว

      Nama ooru

  • @siththartv232
    @siththartv232 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @selvinaidu5301
    @selvinaidu5301 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றாக இருந்தது ஐயா உங்கள் செய்முறை,நன்றி,ஒரு விசயம் எங்களுக்கு வேண்டும் என்றால் கிடைக்குமா?எப்படி உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்? தயவு செய்து தெரிவிக்கவும்!

  • @ramachandran1463
    @ramachandran1463 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @nagaskitchen
    @nagaskitchen ปีที่แล้ว

    Ethai chollithanamaiku nanty

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 ปีที่แล้ว +1

    👉🏼💯 அய்யா

  • @selvarajm9767
    @selvarajm9767 3 ปีที่แล้ว

    Good

  • @Prakash_gamer_360
    @Prakash_gamer_360 3 ปีที่แล้ว

    Super sir

  • @jenitta6373
    @jenitta6373 3 ปีที่แล้ว +1

    Sri Lanka la epaithaa pantraga 😍

  • @sibuvasanth
    @sibuvasanth 3 ปีที่แล้ว

    Very nice

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 3 ปีที่แล้ว +3

    இதை தான் புதிய கல்வி முறை மாற்றம் என்று செயல் படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளனர்! வேலை செய்வதை விட வேலை வாய்ப்பு உண்டாக்கும் முறை? நல்ல முயற்சி வாழ்த்துகள் ஐயா!

  • @jeyachristy6549
    @jeyachristy6549 3 ปีที่แล้ว +1

    Thank you uncle. I will try at my home

  • @asmuniramunira4968
    @asmuniramunira4968 3 ปีที่แล้ว +1

    Supper ayya valha ungal muyatsi

  • @Sundhar-kr3wu
    @Sundhar-kr3wu 3 ปีที่แล้ว +3

    இந்த முறையில் தான் நானும் தேங்காய் எண்ணெய் தயாரித்து எண்ணெய் எடுத்து வீட்டில் பயன்படுத்துகின்றோம்...

  • @AKTROLL007
    @AKTROLL007 3 ปีที่แล้ว +1

    கன்னியாகுமரி ❤️😍

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 3 ปีที่แล้ว +2

    Excellent video!

  • @rameshbabu123
    @rameshbabu123 3 ปีที่แล้ว +2

    அண்ணா..பரம்பரியத்தை காக்கும் உங்களுக்கு வணக்கங்கள்

  • @radhasenasena4766
    @radhasenasena4766 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கும்மா நாங்க இருமேனி வீட்டிலேயே செஞ்சு குருமா

  • @misterwhite5568
    @misterwhite5568 3 ปีที่แล้ว

    Nice

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @pooojaaa1234
    @pooojaaa1234 3 ปีที่แล้ว

    MA supper

  • @sridhar7974
    @sridhar7974 3 ปีที่แล้ว

    Super super super 👍💐

  • @krprasadrao
    @krprasadrao 3 ปีที่แล้ว +8

    My father used to do this at home when I was a kid

  • @sreemaskitchen1365
    @sreemaskitchen1365 3 ปีที่แล้ว +1

    super good joined stay connected

  • @sugunap1324
    @sugunap1324 10 หลายเดือนก่อน

    Ithu pola ula oil use pana hair fast growth irukum

  • @jojojo7361
    @jojojo7361 2 ปีที่แล้ว

    Super 🙏👍👍🙏👍👍🙏👍🙏👍👍🙏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👌👍👍👍👏

  • @annalakshmikrishnan4845
    @annalakshmikrishnan4845 3 ปีที่แล้ว +1

    6 month pregnancy la daily oru spoon uruku ennai ya kudika enga achi(patti) kudupanga....

  • @user-qz2vb2vs4n
    @user-qz2vb2vs4n 3 ปีที่แล้ว +18

    Cold press மரச்செக்குதான் ஆரோக்கியம்

    • @Kiruthika2912
      @Kiruthika2912 3 ปีที่แล้ว

      We're processing cold process Virgin coconut oil. Please contact if you have any requirement 9524887889 at Pollachi

    • @ilakkeyacivil6492
      @ilakkeyacivil6492 3 ปีที่แล้ว

      Whether it is organic or not is more important that cold pressed. Inorganic coconuts used for cold pressed is merely useless.

  • @vidyaarun9227
    @vidyaarun9227 3 ปีที่แล้ว

    My grandfather name my that have rompa pidikum

  • @tipsofsiddha5641
    @tipsofsiddha5641 3 ปีที่แล้ว +1

    This is oldest one but today new

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 3 ปีที่แล้ว +3

    No Enga vitla eppoum panradu

  • @prabhuk1369
    @prabhuk1369 3 ปีที่แล้ว

    Good. Good. Good.

  • @saradaps6867
    @saradaps6867 3 ปีที่แล้ว

    Ithukku keralavila urukku velichenna ennnu name. Chinna kuzandaikku ragi kindumbothu ithu 1 teaspoon oothinal stomach ennakkum suupera irukkum

  • @aruljothi13
    @aruljothi13 3 ปีที่แล้ว +1

    Entha oil nanka sirlank vil thalaku sanchi vaipom☺

  • @teejeyem6375
    @teejeyem6375 3 ปีที่แล้ว

    Veettil original thaengaai ennai edukkum eliya murai..urukkennai can use direct to food or body. No need to boil again ... Nice smell...

    • @kalanarayanan6630
      @kalanarayanan6630 3 ปีที่แล้ว

      Good job. Very happy and proud of you 👏👏

  • @saithulasisaithulasi692
    @saithulasisaithulasi692 3 ปีที่แล้ว +4

    SRILanka vil ippadithan seivarkal