ஸ்வரம் சுத்தமாக பாடல் பாடிஅசத்தி 😢 இருக்கிறார் ALKA AJITH அத்தனை இசைக்கலைஞர்கள் தமது பங்கை மிகவும் சரியாக இசைத்திருக்கிறார்கள் மிகவும் இனிமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள்
சிறந்த பாடகர் ஸ்ரீமதி அல்கா அஜித் கணேஷ் கிருபா இசைக்குழுவில் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள் பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் Great singer Srimathi ALKA AJITH Very talented musicians in GANESH KIRUPA Orchestra We wish you all the best from Paris
Alka Ajith singing performance very excellent. Tremelos are very super. What a Sweet voice. This song is toughest, Dharbari Kanada Raga. She sung this song without stress and sung freely. Amazing. I'm also a singer, Srirangam, Trichy-6.
Alka’s rendition is so perfect. She uses the right emotions to suit the lyrics appropriately. Excellent orchestration of this all time favourite of my generation. Thank you GK.
கணேஷ் கிருபாவின் இசைக் குழுவிற்கு வாழ்த்துக்கள் அருமை சகோதரி அல்காவின் குரல் மிக இனிமையாக இருக்கிறது அவருக்கு அந்த தேவர்கள் வாழ்த்தி எல்லா வளங்களையும் கொடுக்க பிராத்திப்போம்
அல்கா பாடல்களை கண்களை மூடி கேட்டுப் பாருங்கள்... ஒரிஜினல் பாடலை இசைத்தட்டில் கேட்கிற மாதிரியே இருக்கும். எந்த பாடகியாக இருந்தாலும்... அல்கா அசத்தும்.... light music ல் அல்காவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. CNR GROUP ல் பாடும் ஜானகியும் இதுவரை கண்டுகொள்ளப்படாத முத்து.
சமீபத்திய பெண் குரலில் குயிலாக என்னுள் வலம் வருவது... அல்கா அஜித் தான்..... மன அமைதிக்கு அரு மருந்தாகி... சாந்தப் படுத்துவதும் இக் கானக் குயிலே.... எனவே நீடூடி வாழியவே...!
Ganesh kirupa குழுவினரிடமிருந்து மற்றொரு நன் முத்து.Alka ajith அவர்களின் பிசிரு தட்டாத குரலழகு மெட்டுக்களில் வழித்தோடி நெஞ்சங்களை நிரப்புகிறது. இடையில் நிரம்பும் இசையில் மேலோங்கி நிற்கும் நாதத்தினை அதன் தோற்றுவாயினை நோக்கி காட்சிகள் செல்வது ரசனையின் நுட்பங்களை அடையாளப் படுத்துகிறது. ஆன்மாக்களை பரவசமூட்டி மகிழ்விக்கும் இப்பாடல் நிச்சயம் Ganesh Kirupa - விற்கு மற்றுமொரு அணிகலன்.
ஸ்வரம் சுத்தமாக பாடல் பாடிஅசத்தி 😢 இருக்கிறார் ALKA AJITH அத்தனை இசைக்கலைஞர்கள் தமது பங்கை மிகவும் சரியாக இசைத்திருக்கிறார்கள் மிகவும் இனிமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள்
1.32 மான் விளையா ஆஆஆட... சங்கதி அருமை 2.22 நிமிடங்களில் ...ஆஹா என்ன அழகான சங்கதி "தே.......வி" மிக அற்புதம் .. சுசீலா வின் சங்கதியை அதே அவரோகணத்தில் ஸநிதபமகரிஸ .... "தே..........வி..." அருமை அருமை. 3.13 நிமிடத்தில் "கை..யி இஇஇல்," சங்கதி அருமை.. 4.03 நிமிடத்தில் இரண்டாவது சரணத்தில் மீண்டும் சங்கதி "தே......வி" மெய் மறந்தேன் . வியந்தேன் . வாழ்த்துக்கள் .
Nice comments 🌹
Yes. Absolutely. Sweet Voice too.
Orchestration could have e been still slightly better in certain phases.
AMMA, அம்மா, நீங்க, நீண்ட காலம், அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று , மன நிறைவான அழகிய வாழ்க்கை வாழ அந்த இறைவன் என்றும் உங்கள் கூட இருப்பார்
இந்த பெண்ணின் குரல் மிb மிக அருமை. சினிமா தயாரிப்பாளர்கள் இப்பெண்ணை பாடவைத்து பாடல்களை பதிவு செய்தால் நல்லா இருக்கும். பிசிரு இல்லா குரல்.
சுசிலா பாடிய பாடல்/அவருக்கு இணையாக பாடுவது கடினம். மூன்று தெய்வங்கள் படம்.
சகோதரிக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
தபேலா வாசிப்பவர் அருமையாக வாசித்தார், வாழ்த்துக்கள்
அல்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤.
என்ன சொல்ல
அருமையான குரல் வளம்
ஆண்டவன் அருள்
உனக்கு எப்பொழுதும் உண்டு
வாழ்த்துக்கள் பாப்பா
இனிமையான குரல்வளம் கொண்ட சகோதரி அல்கா அஜித் அவர்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகள் 👍
அருமையான பாடல்.
அருமையாக பாடியுள்ளார்.
அருமையான குரல் வளம். அருமையான இசை.
லைவ் ஆர்க் கெஸ்ட் வாசிக்கும் போது பார்க்கும் போது ஒருவித இனிமை ,
சிறந்த பாடகர் ஸ்ரீமதி அல்கா அஜித் கணேஷ் கிருபா இசைக்குழுவில் மிகவும் திறமையான இசைக்கலைஞர்கள்
பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
Great singer Srimathi ALKA AJITH Very talented musicians in GANESH KIRUPA Orchestra
We wish you all the best from Paris
கணேஷ் கிருபா மியூசிக் அசத்தல்... பாடல் தங்கை அல்காவின் குரலில் டாப்...
வாழ்த்துக்கள் நன்றி
"மான் விளையாட"
அந்த 2 இடத்திதிலும் அருமையாக விளையாடுறீக.
👏👏👏
Crystal clear voice like a nightingale. God bless Alka to reach great heights as a singer.
இனிய குரல்வளம் கொண்ட பாடகி.
இது தெய்வீக பாடல் இது
தெய்வங்களின் பாடல்
அருமை இனிமை
வாழ்க புகழ் இப் பாடலில் உள்ளது போல் தெய்வங்கள் வாழ்த்துவார்கள் 🙏
உங்கள் குரல் அழகாக உள்ளது... அருமை வாழிய பல்லாண்டு...!
Alka Ajith singing performance very excellent. Tremelos are very super. What a Sweet voice. This song is toughest, Dharbari Kanada Raga. She sung this song without stress and sung freely. Amazing. I'm also a singer, Srirangam, Trichy-6.
Very good singer and sweet voice
Alka’s rendition is so perfect. She uses the right emotions to suit the lyrics appropriately.
Excellent orchestration of this all time favourite of my generation.
Thank you GK.
Alka is a blessed singer. What a great perfection and blend of everything. Beautiful. God bless you maa
அல்கா!! அருமையான பாடகி வாழ்த்துக்கள்
Super realy you will get handsome life partner may God bless you
அருமையான பாடல் மிக இனிமையான குரல் வாழ்த்துக்கள்🌹🌹
oh, great to see alka as a permenant member of your toupe Ganesh sir. thank you.
Archestra kanesh kiruba
Unga kacheriyil ...super tabela vasippaver good❤
ஆரம்பமே சூப்பர் வாய்ஸ்
வாழ்க வளமுடன்
வீரமணி ஓய்வுபெற்ற (75)
காவல்துறை அதிகாரி
அல்கா கலக்கிட்டாங்க🎉
One of the best living tamil singer
Pitch perfect 👌💯
Alka Ajith madam! Superb rendition! Best wishes!
Alkais the only one person who doesn't do any movements except singing on stages... just like Janaki amma... also her singing is CRYSTAL CLEAR 🔮 🫡 ...
Alka..One of the superb renditions...you put your heart & soul in your singing..best wishes
கணேஷ் கிருபாவின் இசைக் குழுவிற்கு வாழ்த்துக்கள் அருமை சகோதரி அல்காவின் குரல் மிக இனிமையாக இருக்கிறது அவருக்கு அந்த தேவர்கள் வாழ்த்தி எல்லா வளங்களையும் கொடுக்க பிராத்திப்போம்
Splendid performance by singer Alka Ajith hat's off to Ganesh Krupa Music Orchestra
Alka
Pls sing oru naal pothuma song(balamuruali Krishna song)
Super and beautiful singing
Well done Alka.may God bless you my child
அல்கா பாடல்களை கண்களை மூடி கேட்டுப் பாருங்கள்... ஒரிஜினல் பாடலை இசைத்தட்டில் கேட்கிற மாதிரியே இருக்கும்.
எந்த பாடகியாக இருந்தாலும்... அல்கா அசத்தும்.... light music ல் அல்காவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை.
CNR GROUP ல் பாடும் ஜானகியும் இதுவரை கண்டுகொள்ளப்படாத முத்து.
இனிமையாக பாடல், அல்கா அஜித் க்கு வாழ்த்துக்கள் 🎉
Excellent all round - Alka soars high and superb orchestra
Sister tasteful sweet tamil voice,
Great Alka
Super Alka and good accompanying orchestra
No word to say god bless you
Super duper song for ever! Fantastic!
வாழ்க வளமுடன் நீண்ட காலம் மகளே
மிகவும் அருமை வாழ்த்துகள் 🎉
Enna oru voice Alka she is the real singer, super singer ley ne oru best singer
Super Excellent singer God is gifte
அருமை ...என் காதில் வைதேயி என்று விழுகிறது ...!!!
வைதேகி
அருமையான பாடல்👏👏👏💐💐💐
🎉🎉🎉🎉 നന്നായിട്ടുണ്ട്
மிகவும் அருமை
Ok
Absolutely fantastic
Beautiful voice. God bless you.
Super,voice.vaalththukkal🎉🎉🎉
Excellent 🎉🎉🎉
அருமை யான பாடல்
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
சமீபத்திய பெண் குரலில் குயிலாக என்னுள் வலம் வருவது... அல்கா அஜித் தான்..... மன அமைதிக்கு அரு மருந்தாகி... சாந்தப் படுத்துவதும் இக் கானக் குயிலே.... எனவே நீடூடி வாழியவே...!
Beautiful composition from Sankar ganesh. It steals your heart every time you listen
Super super superb
This lady's Singaravene Deva from Konjum Salangai is the best.She is a Mallu Tamil brother
Excellent singer super Great
❤Xcellent vocals 🎉
அருமை அருமை அருமை.
fantastic
அருமை அருமை
Nice performance
Voice and music nice
Super super
Hi I see all song super sing❤
சுப்ர்
semma voice
🥰🥰🥰 👌👌👌 👍👍👍
Idaivelaiku piraku meendum alka❤
Super ma
அல்கா அஜித்தின் குரல் வளம் அருமையாக உள்ளது!!! கணேஷ் கிருபா இசை கலைஞர் களுக்கும், கணேஷ் கிருபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!👏👏👏👏👍🌟🌟🌟🌟🌟🌺
❤ super super super
Alka,isthe,real,super,duper,singer,sure
இவ்வளவு நாள் எங்கேம்மா
இருந்தீங்க!!!
Wish to hear Malargal kaettaen in Alka's voice
Super Alka
very good
Alka Super song
வாணி ஜெயராம் அவர்களின் இளமைக்கால குரல்.
Susheela பாடல்
சுசிலா அம்மா பாடிய outstanding paadal..... வாணி பாடினாலும் இவ்ளோ இனிமை இருக்காது
சுசீலா அம்மையாரின் பாடல்
சுசீலா பாடிய பாடல்
இது சுசீலா அம்மா பாடிய பாடல் மூன்று தெய்வங்கள்
Super 👍🏾👍🏾
That was a good song
Melting voice
🎉super
Ganesh kirupa குழுவினரிடமிருந்து மற்றொரு நன் முத்து.Alka ajith அவர்களின் பிசிரு தட்டாத குரலழகு மெட்டுக்களில் வழித்தோடி நெஞ்சங்களை நிரப்புகிறது. இடையில் நிரம்பும் இசையில் மேலோங்கி நிற்கும் நாதத்தினை அதன் தோற்றுவாயினை நோக்கி காட்சிகள் செல்வது ரசனையின் நுட்பங்களை அடையாளப் படுத்துகிறது. ஆன்மாக்களை பரவசமூட்டி மகிழ்விக்கும் இப்பாடல் நிச்சயம் Ganesh Kirupa - விற்கு மற்றுமொரு அணிகலன்.
good ❤
Alka Ajith needuli vaala Eraivanai praaththikkeren cbe
My grand daughter 🎉
One of my favourite song
Super
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai.I heared only shivaji maharaj movie songs
🎉❤
🕉🕉🕉🕉💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
Super voice
ThisMolidiesSongeverGreenandEtternalSong.CongurztjontoAlcaAgthsiSterling.
வாணியம்மா.இந்தபடம்வரும்போது.பாடவரவில்லை.