வெல்லப்போவது ஜனநாயகமா பணநாயகமா|தேர்தல் களம்-4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 353

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว +1

    சிறுவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள் அவர்கள் முகபாவனையும் வசன உச்சரிப்பும் மிக சிறப்பு அத்துடன் எதார்த்த நடப்பையும் தோலுரித்து காட்டுகிறார்கள் வாழ்த்துக்கள்

  • @kannankalaikannan3281
    @kannankalaikannan3281 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை சகோ

  • @neruppudaa8067
    @neruppudaa8067 3 ปีที่แล้ว +12

    வெல்லப் போறான் விவசாயி அருமை அருமை சகோதரர்களே உங்களுடைய வெற்றிக்கு தமிழர்களுடைய பங்கு மிகப்பெரிய வரமாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @subagininagendran1613
    @subagininagendran1613 3 ปีที่แล้ว +4

    தம்பிகளா superda

  • @usjothi6036
    @usjothi6036 3 ปีที่แล้ว +60

    இன்றைய சமுதாய அவலத்தை தோலுரித்து காட்டும் நம்ம ஊர் செய்திகள் 👏👏👏👏👏

    • @ashwinworld9223
      @ashwinworld9223 3 ปีที่แล้ว +5

      இந்த நாடு வல்லரசாக வேண்டும் என்றால் சரியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் இந்த சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டிய நம்ம ஊரு செய்திகளுக்கு எனது மகிழ்ச்சியான நன்றிகள்

    • @guru5897
      @guru5897 3 ปีที่แล้ว +1

      🙄

  • @alaguraja2918
    @alaguraja2918 3 ปีที่แล้ว +104

    CM ஆகனும்னு ஒரு சின்ன ஆசை...

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +4

    நமது சின்னம் விவசாயி

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +15

    நமது சின்னம் விவசாயி❤

  • @PrabhuPrabhu-mr1bp
    @PrabhuPrabhu-mr1bp 3 ปีที่แล้ว +11

    இந்தத் தேர்தலுக்கு ஏற்ற சரியான அருமையான படம்

  • @sriram0055
    @sriram0055 3 ปีที่แล้ว +6

    மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை மாற்றிஅமைக்க சிந்தித்து வாக்களிப்போம் 💯💯ஆட்டுகுட்டி வேறலெவல் தலைவன் கண்டாமிருகம் உனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எல்லாம் தனியா யோசிக்க வைக்கிறது சூப்பர் all actress directors வாழ்த்துகள் நம்ம ஊர் செய்திகள் 💯💯❤❤♥♥

  • @karthikkarthikkarthikkarth636
    @karthikkarthikkarthikkarth636 3 ปีที่แล้ว +4

    Supar எல்லா பசங்களும் நடிப்பு சரியான பதிவு

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว +95

    நீர்வளம் ஏர் வளமாகும்
    மண் வளம் பொன் வளமாகும்
    "போர்" வளம் பார்வளமாகும்
    வெற்றிச் சின்னம் விவசாயி.
    உங்கள் சின்னம் விவசாயி

  • @m.darvinanthoni342
    @m.darvinanthoni342 3 ปีที่แล้ว +2

    இந்த காணொளியை பார்த்து விட்டு ஓட்டுக்கு பணம்வாங்காதீர்கள் சின்ன பசங்க எல்லாம் சொல்ற அளவுக்கு பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் பெரியவர்கள் அல்ல ஆக சிறியவர்கள் இந்தக் காணொளி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பிகளே

  • @KannanKannan-ln7sv
    @KannanKannan-ln7sv 3 ปีที่แล้ว +2

    செம அருமையான பதிவு👌👌👌

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 ปีที่แล้ว +2

    விவசாயிவெற்றி

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 3 ปีที่แล้ว +6

    கேமரா வேற level vazhga vazhamudan Vaazhthukkal my dear team

  • @blessingleeford1348
    @blessingleeford1348 3 ปีที่แล้ว +34

    அருமையான,தலைப்பு
    தத்தளிக்கும் தமிழகம்

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +9

    Mega mega arumaiyana pathiu god bless all the tem 🙏 🙏 🙏

  • @josephmegallan6597
    @josephmegallan6597 3 ปีที่แล้ว +6

    Arumaiyana padaipu.. aatukutti and maavattam best

  • @blessingleeford1348
    @blessingleeford1348 3 ปีที่แล้ว +8

    அருமை தம்பிகளா

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว

    🎉 வாழ்த்துக்கள் 👍 சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் 👍 நன்றி வாழ்க வளமுடன் 🙏 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 👍

  • @shangm2798
    @shangm2798 3 ปีที่แล้ว +9

    NaaM TamilaR 💪🌾🌾VivasaYi🌾🌾

  • @pradeepkumar-px4yk
    @pradeepkumar-px4yk 3 ปีที่แล้ว +22

    விவசாயி சின்னத்தில் வாக்களிங்கள்🌾🌾🌾🌾💪💪

  • @tamilan9270
    @tamilan9270 3 ปีที่แล้ว +4

    தம்பிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @villageforpullingo6116
    @villageforpullingo6116 3 ปีที่แล้ว +11

    Super

  • @logeswaranyogesh88
    @logeswaranyogesh88 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பிகளா இனியாவது எமது வாழ்வையும் வளத்தையும் பாதுகாத்து எமது இருப்பை தக்கவைக்க அயராது பாடுபடும் நாம் தமிழர் கட்சியையும் விவசாயி சின்னத்தையும் காப்போம்.

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว +8

    நீ உயர்வடைய வேண்டும் என்றால் உன் ஒற்றை வாக்கு விவசாயிக்கே.

  • @PulikkaraiSilluKavin
    @PulikkaraiSilluKavin 3 ปีที่แล้ว +3

    En Daring 😘💞😘😘😘💘 காண்டாமிருகம் Entry Super love u Dear💘😘💞😘😘💞💞

  • @அசுரன்GAMING
    @அசுரன்GAMING 3 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் வெற்றி👊

  • @godsonjoseph2972
    @godsonjoseph2972 3 ปีที่แล้ว +8

    Ultimate

  • @karthikperumal3407
    @karthikperumal3407 3 ปีที่แล้ว +6

    எப்போதும் நல்ல பன்னுவீங்க...சீன் லேக் ஆகுறமாதிரி இருக்கு...கன்ட்ட் வழக்கம் போல சூப்பர்!!!

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப 3 ปีที่แล้ว +6

    செம்ம bro 👍👌💯❤️😎🤏

  • @shanthishanthi5570
    @shanthishanthi5570 2 ปีที่แล้ว +1

    Super theliva pesaranga pasanga 👍👍👍

  • @shayathhayath4091
    @shayathhayath4091 3 ปีที่แล้ว +4

    நன்றி!நன்றி!நன்றிசுப்பர்அண்ணாதம்பிகள்சுப்பர்நன்றீ

  • @sutharsanm.k4815
    @sutharsanm.k4815 3 ปีที่แล้ว +1

    Nise videos

  • @bairavacooking521
    @bairavacooking521 3 ปีที่แล้ว +4

    Super bro nalla editing nala action orunadapu super vazhga valamudan chid. God bls child

  • @RajeshKumar-fn6qb
    @RajeshKumar-fn6qb 3 ปีที่แล้ว +4

    அருமை..

  • @jais8011
    @jais8011 3 ปีที่แล้ว +40

    நாம் தமிழர்💪

  • @gurusamy9633
    @gurusamy9633 3 ปีที่แล้ว +4

    எனது ஓட்டு எலி சின்னம் தான் 👌👌👌

  • @vlogofkaifur449
    @vlogofkaifur449 3 ปีที่แล้ว +1

    All the best i love you ever one 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manargudifriends8173
    @manargudifriends8173 3 ปีที่แล้ว +14

    Ntk from Dubai.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 ปีที่แล้ว +2

    அருமை தம்பிகழா👍🏻🙏

  • @umamaheswarisellian9107
    @umamaheswarisellian9107 3 ปีที่แล้ว +14

    சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் அன்பு தம்பி நாம் தமிழர் விவசாய சின்னம் வெற்றி பெறட்டும்

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +10

    NTK✔

  • @vickymtkvicky1652
    @vickymtkvicky1652 3 ปีที่แล้ว +6

    NTk 🌾🌾💪 mannargudi

  • @v.v.niranjanesvarenvi-b4532
    @v.v.niranjanesvarenvi-b4532 3 ปีที่แล้ว

    Super nice 👌 👍 👏 😊 😀 😍

  • @aanushuya2771
    @aanushuya2771 3 ปีที่แล้ว +1

    Migavum arumai

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 ปีที่แล้ว +3

    தமிழக இளைஞர் புரிதல் கட்சி நாம் தமிழர் வெல்லப்போறன் 💪💪💪

  • @pravinkumar9137
    @pravinkumar9137 3 ปีที่แล้ว +7

    நல்ல concept and good acting

  • @SenthilKumar-bt5gk
    @SenthilKumar-bt5gk 3 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் - தம்பிங்களே - இவர்களை வழி நடத்தும் - அருமை சகோதரன். அவர்களே - உங்கள் சிந்தனை வேரலெவல் - வாழ்த்துக்கள்

  • @venkatesanrm4692
    @venkatesanrm4692 3 ปีที่แล้ว +4

    ஆரம்பத்தில் சிந்திக்க வைக்கும் பாட்டுடனும்... ஆண்டவன் ஆலயத்தில் அனைவரின் வேண்டுதலும் வேர லெவல் சரன்ராஜ் சகோ... அனைவரின் நடிப்பு அருமை

  • @arasuarasu0309
    @arasuarasu0309 3 ปีที่แล้ว +1

    Vera Laval bro❤️❤️❤️❤️❤️all the best

  • @ashwinworld9223
    @ashwinworld9223 3 ปีที่แล้ว +8

    நம்ம ஊரு செய்திகள்👍 like செய்யுங்கள் மற்றும் subscribe செய்யுங்கள் மக்களே

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 ปีที่แล้ว

    பசங்க கலக்கராங்க.வேற லெவல்.

  • @subramaniammani1571
    @subramaniammani1571 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @selvama7793
    @selvama7793 3 ปีที่แล้ว +22

    காசு கொடுக்காத கட்சி அது நாம் தமிழர் கட்சி. வாக்களிப்பீர் விவசாயி சின்னம்

  • @mannaduppu4575
    @mannaduppu4575 3 ปีที่แล้ว +1

    Kandamirugam acting super 💥💥

  • @govi.ram336
    @govi.ram336 3 ปีที่แล้ว +9

    நாம் தமிழர்

  • @pavithra5780
    @pavithra5780 3 ปีที่แล้ว

    Cm ஆகணும் னு சின்ன ஆசையா தம்பி அது பேராசை தம்பி உன் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துகள் தம்பி

  • @iqbalgiqbal6371
    @iqbalgiqbal6371 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍👌👌👌👌

  • @annaimani5472
    @annaimani5472 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @kathiravansankar8718
    @kathiravansankar8718 3 ปีที่แล้ว +2

    Nanba Namba ooru nakkal Pechu thaan high light vera level My favourite You tube channel super vaalthukal 👏👏👏

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 ปีที่แล้ว

    .அருமையான பதிவு தம்பிகளா.

  • @udhayaprem5729
    @udhayaprem5729 3 ปีที่แล้ว +2

    Super 😀

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว

    Super da thambingala God bless you

  • @tplgaming9407
    @tplgaming9407 3 ปีที่แล้ว +3

    சொல்லவை வெனா vara level vara level

  • @kalakalcauvery9324
    @kalakalcauvery9324 3 ปีที่แล้ว

    சூப்பர் டா தம்பிங்களா

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 3 ปีที่แล้ว +4

    🌹🌹வாழ்த்துக்கள் CM ஆட்டுக்குட்டி 🌹🌹

  • @anandarvin7988
    @anandarvin7988 3 ปีที่แล้ว +1

    Super 💯👌🙏

  • @robertloppiah2844
    @robertloppiah2844 3 ปีที่แล้ว +133

    உன்னுள் உணர்வுகள் உயிரோடிருந்தால் உன் வாக்கு விவசாயிக்கே.

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 2 ปีที่แล้ว

    இதே மாதிரி நிறைய எடுங்கள் மக்கள் ஓரளவாவது திருந்தட்டும்

  • @arockiaselvarajp7028
    @arockiaselvarajp7028 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அன்பு தம்பி

  • @senthilsaransenthilsaran1506
    @senthilsaransenthilsaran1506 3 ปีที่แล้ว +1

    Semmmma i like it

  • @chandranshachandransha8218
    @chandranshachandransha8218 3 ปีที่แล้ว +29

    மாற்றம் என்பது, மானுட தத்துவம்... நாம் தமிழர்

  • @tamilarasan.stamilking5619
    @tamilarasan.stamilking5619 3 ปีที่แล้ว +4

    super 😍😍😍

  • @RameshRam-ms6wv
    @RameshRam-ms6wv 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @malairaja6075
    @malairaja6075 3 ปีที่แล้ว +4

    🌾🌾வெல்லப்போறான் விவசாயி...

  • @jaymaha2177
    @jaymaha2177 3 ปีที่แล้ว +29

    அருமையான பதிவு மகிழ்ச்சி தமிழா விழித்து எழு நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 ปีที่แล้ว +3

    தாய்த் தமிழ் உறவுகளே இந்த முறையும் இரண்டு திராவிட கழகங்களுக்கும் வாக்கு செழுத்தி மறுபடியும் நீங்கள் தோற்று விடாதீர்கள், வெல்லவையுங்கள் விவசாயியை, நாம் தமிழர் இராமநாதபுரம் தொகுதி.

  • @PrabhuPrabhu-mr1bp
    @PrabhuPrabhu-mr1bp 3 ปีที่แล้ว +13

    அண்ணன் சாத்தனூர் சரண்ராஜ் அண்ணனுக்கு எனக்கு முதல் கணம் வணக்கம் மிக அருமையான படம் செமையா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @jayaveerapandian8089
    @jayaveerapandian8089 3 ปีที่แล้ว

    அருமையாண தகவல்

  • @janetmadonna382
    @janetmadonna382 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @thiruseenu9012
    @thiruseenu9012 3 ปีที่แล้ว +1

    👍👍🔥🔥🔥🔥👍

  • @ashwinworld9223
    @ashwinworld9223 3 ปีที่แล้ว +28

    18 வயதுக்கு உள்ளவர்கள் கண்டிப்பாக நியாயமாக ஓட்டு போட வேண்டும் வாக்களிப்பீர் நமது நகரமோ கிராமமோ யார் யார் நல்லவர்கள் என்று திரிந்து ஓட்டு போடுங்கள் மக்களே தொடர்ந்து நம்ம ஊரு செய்திகளை காண வேண்டும்👍 like செய்யுங்கள் subscribe செய்யுங்கள்

  • @shivalingam501
    @shivalingam501 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா

  • @mersidhiwa
    @mersidhiwa 3 ปีที่แล้ว +1

    Semma super bro

  • @apsaps669
    @apsaps669 3 ปีที่แล้ว +1

    Semma cute thampi 😘😘

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 ปีที่แล้ว +69

    நாம் தமிழர் கட்சிதான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை இவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள் வருங்கால சந்ததியை வாழ வையுங்கள். 🙏🏾🙏🏾🙏🏾

  • @muthukaalai409
    @muthukaalai409 3 ปีที่แล้ว

    Fantastic🤘😝🤘

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 3 ปีที่แล้ว

    அன்பு தம்பி அருமை

  • @சிவராமன்-ண9ங
    @சிவராமன்-ண9ங 3 ปีที่แล้ว +2

    Sema paa💥💥🤣🤣🤣🤣🤣

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை

  • @blueboycreation1040
    @blueboycreation1040 3 ปีที่แล้ว +1

    Vera level

  • @romancenamatchonly9136
    @romancenamatchonly9136 3 ปีที่แล้ว

    Super vikram

  • @iyanarselvi8205
    @iyanarselvi8205 3 ปีที่แล้ว

    சூப்பர் தம்பிகளா

  • @devadharsansathanur1255
    @devadharsansathanur1255 3 ปีที่แล้ว +1

    அருமை... 🥰🔥🔥👌👌

  • @nagarajannathurai6653
    @nagarajannathurai6653 3 ปีที่แล้ว +9

    எனக்குCM ஆகனும்னு ரொம்ப ரொம்ப சின்ன ஆசை

  • @olikuchiodambukaran8101
    @olikuchiodambukaran8101 3 ปีที่แล้ว +13

    Sivaganesh acting la
    Nalla improve aagiiruku
    Nalla panu daw thambi ❤️
    And the whole team❤️😍

  • @surendranchitra9277
    @surendranchitra9277 3 ปีที่แล้ว +1

    Super bro and team this video shows your thirst for bring truth govt who can understand the situation of country and work for recover the past we lost by ignorance god bless you all

  • @nathanramraj672
    @nathanramraj672 3 ปีที่แล้ว

    Vermi compost set இதற்கு பயன் உள்ள தாக இருக்கு.👌