நான்கு லட்சம் ரூபாய் மாத சம்பளத்தை வேண்டாம் என்றேன் |CWC - Social Talk| Writer S.Ramakrishnan Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @777msedward
    @777msedward 3 ปีที่แล้ว +83

    99% மக்கள் நல்லவர்கள் தான்..... ப்பா....எவ்ளோ நாள் ஆச்சு இந்த மாதிரி positive வார்த்தைகள் கேட்டு.....மனசும் காதும் குளிர்ந்து போச்சு.

  • @palani30685
    @palani30685 3 ปีที่แล้ว +23

    Please try to interview writters like him who spread so much positivity during these tough times....

  • @boomomm
    @boomomm 3 ปีที่แล้ว +16

    விளையாட்டு வீரர்களைப் பற்றிய பார்வை 🔥🔥🔥🔥
    99%நல்ல மனிதர்கள் தான்

  • @prabhutamil3829
    @prabhutamil3829 3 ปีที่แล้ว +6

    சென்னையில் நான் வாழ்ந்த வாழ்க்கை ஐயாவின் பேச்சைக் கேட்கும் போது கண்முன்னே வந்து செல்கிறது.....

  • @jeyapandianpoonsolai8754
    @jeyapandianpoonsolai8754 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் 👍 திரு S. ராமகிருஷ்னின் வியத்தகு வெற்றிக்கு பின் உள்ள அவரது மனைவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ❤️

  • @ramkumarandjolly1
    @ramkumarandjolly1 ปีที่แล้ว +1

    மனசுக்கு நிறைவா இருக்கு.. நல்ல ஒரு பாசிட்டிவ் பீலிங்ஸ் கொடுக்குற ஒரு இன்டெர்வியூ...
    மக்கள்ல 99% நல்லவங்கனு சொல்ற மனசு போதுமே லைப் லாங் சந்தோசமா இருக்குறதுக்கு.. நீ உன்ன நிரூபிச்சா சென்னை உன்ன வச்சிக்கிடும் னு சொன்னது எல்லா நேரத்துக்கும் ஊருக்கும் துறைக்கும் பொருந்தும்... :)
    ரொம்ப நன்றி எஸ்.ரா அய்யா... வாழ்த்துக்களும் ஆழ்நேசமும்!!!

  • @chandrakanthanr2248
    @chandrakanthanr2248 3 ปีที่แล้ว +8

    இவரது எழுத்தைப் போலவே
    பேட்டியும் அடர்த்தியாக செறிவுள்ள தாக உள்ளது.அறம் சார்ந்த உண்மை பேசும் இந்தப்பேட்டியும்
    இளைஞர்களுக்கு மட்டுமல்ல
    எந்த வயதினருக்கும் வாழ்வில்
    ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

  • @karthikganesh2005
    @karthikganesh2005 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பேட்டி. நன்றி chitra sir.. பேட்டி muluvuvadhum நெகிழ்ச்சியான பகிர்வு.. எஸ்ரா ஐயா பல்லாண்டு வாழ வேண்டும்.. 🙏

  • @marymagdalene891
    @marymagdalene891 3 ปีที่แล้ว +10

    Society should celebrate the writer then only you get positivity. Celebrities labeled person like actress and actor never give true words.
    Don’t go behind Vijay surya ajith

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 3 ปีที่แล้ว +4

    என்ன ஒரு நன்றி உணர்ச்சி, ராம்கி சார், listening to you and reading your stories are all pleasure 👍.

  • @catchyvideos123
    @catchyvideos123 3 ปีที่แล้ว +4

    Inspiring speech by S. Ramakrishnan

  • @munavarkhansrv
    @munavarkhansrv 3 ปีที่แล้ว +2

    அற்புதமான நேர்மறை எண்ணங்களை விதைக்கும் பேச்சு

  • @ArunKumar-rk1yf
    @ArunKumar-rk1yf 3 ปีที่แล้ว +3

    Semma sir positive approach,, goosebumps aayiruchu

  • @saravananramaswamy9057
    @saravananramaswamy9057 3 ปีที่แล้ว +2

    Most expressive and experienced speech by. Ramakrishnan sir. I am truly lucky to learn from this video. Excellent speech by Ramakrishnan sir

  • @mlsmohan
    @mlsmohan 3 ปีที่แล้ว +4

    Excellent interview. awesome experience.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 ปีที่แล้ว +2

    What a great man he is... He touches my heart..

  • @bluishsunnyk
    @bluishsunnyk 3 ปีที่แล้ว +2

    Wonderful speech, so much positivity. Thanks for interviewing such a great person.

  • @n.s.venkatesanvenkatesan8811
    @n.s.venkatesanvenkatesan8811 3 ปีที่แล้ว +2

    Thanks sir. Motivational speech. Really amazing.

  • @rajeshhonestraj4683
    @rajeshhonestraj4683 3 ปีที่แล้ว +5

    Very good selection.
    அடுத்து திரு.பவா செல்லத்துரை அண்ணனை சந்தியுங்கள்.
    மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

  • @neelamegam7036
    @neelamegam7036 3 ปีที่แล้ว +2

    Excellent speach... Thanks to Chithra sir....

  • @vishwamithran8853
    @vishwamithran8853 3 ปีที่แล้ว

    arumayana interview nanri s.ramakrishnan sir, jeyamohan avargalyum edunga social talkies

  • @gnetlog
    @gnetlog 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நேர்மறையான பேச்சு. அருமை.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 3 ปีที่แล้ว +1

    Excellent choice of Guest Mr Chitra.

  • @saichiyan1660
    @saichiyan1660 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நான் தமிழன் வேலைவிசயமாய் கர்நாடகாவில் வாழ்பவன் 55வயதுஎன்நண்பரின்நண்பர் அமெரிக்காவில் குடுபத்துடன் வாழ்பவர் எனக்கு பழக்கம் இல்லாதவர் அவருக்கு தேவையான புத்தம் அவர் கூற நான் அனுப்பிவைக்க வாங்கி கொடுப்பதே என் சிறு வேலை அதேசமயம் நான்ஒரு புத்தகம் என் சார்பு என்று கூறி அனுப்பி வைக்க கூறுவேன் அதில் உங்கள் புத்தகமும் உண்டு என்பது உண்மை நன்றி

  • @venkudai739
    @venkudai739 3 ปีที่แล้ว +2

    சித்ரா சார் உணர்ச்சிப்பிழம்பால் சூழப்பட்டதுபோல் இருக்கிறது..

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 3 ปีที่แล้ว

    உண்மைதான்.மனதளவில் நான் பல தடவை உணர்ந்திருக்கிறேன்.நம்பிக்கை அதுதான் வாழ்க்கை.வாழ்த்துக்கள்.

  • @TheGanesh17
    @TheGanesh17 3 ปีที่แล้ว +1

    எஸ்ரா எழுத்து போல பேச்சு ம்
    சுவாரஸ்யமாக இருக்கிறது..

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @sethuramannallappan99
    @sethuramannallappan99 3 ปีที่แล้ว +1

    அற்புதம் !!!

  • @EvinAnthony
    @EvinAnthony 3 ปีที่แล้ว +2

    What a beautiful person.

  • @vijayavrk3770
    @vijayavrk3770 10 หลายเดือนก่อน

    Super positive thinking

  • @vksankar9423
    @vksankar9423 3 ปีที่แล้ว +1

    What a beautiful interview

  • @paramasivamg160
    @paramasivamg160 3 ปีที่แล้ว +2

    கோடம்பாக்கம் பாலம் அவருக்கு அடைக்கலம் என்பது எளியோரின் எளிய முகம் ஐயா அவர்கள்..

    • @paramasivamg160
      @paramasivamg160 3 ปีที่แล้ว

      என் மனைவி தான் சொன்னார்கள் ஐயா மல்லாங்கிணறு என்று... அன்று முதல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்...

  • @ramachandran453
    @ramachandran453 4 วันที่ผ่านมา +1

    சரவண பவன் ல சாப்பிட்ற அளவிற்கு நிலை இருந்திறக்கிறது...

  • @coimbatoretamilan2133
    @coimbatoretamilan2133 2 ปีที่แล้ว

    உங்கள் குரலில் புதிய சென்னையை உணர முடிகிறது

  • @sujathashankar5104
    @sujathashankar5104 2 ปีที่แล้ว

    My ardent writer.great interview.

  • @rameshrameshnaratha238
    @rameshrameshnaratha238 2 ปีที่แล้ว

    One of the best 👌 interviews

  • @akkvasan
    @akkvasan 3 ปีที่แล้ว +1

    Amazing interview

  • @mailformahe
    @mailformahe 3 ปีที่แล้ว +1

    Every younster should listen and try to follow 👍👍

  • @vigneshkumar47
    @vigneshkumar47 3 ปีที่แล้ว +1

    Sema interview.....details a life lesson

  • @rajeshkanan3884
    @rajeshkanan3884 3 ปีที่แล้ว

    The real Man ,hatts off you sir

  • @KasiVGupta
    @KasiVGupta 3 ปีที่แล้ว

    Arumai yana padhivu 👏🏼👏🏼👏🏼

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 3 ปีที่แล้ว +1

    வாழ்க்கை மீதான பார்வையே உங்களால மாறிப்போச்சு

  • @baskaranrajagopalan8589
    @baskaranrajagopalan8589 2 ปีที่แล้ว

    அருமையான பேட்டி..பாராட்டுக்கள்..

  • @yuvarajsankar5675
    @yuvarajsankar5675 2 ปีที่แล้ว

    நிறைவு..

  • @dubairavi
    @dubairavi 3 ปีที่แล้ว

    Excellent interview
    Amazing experience

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 ปีที่แล้ว

    Great. Vazthukal sir

  • @avmrajan8730
    @avmrajan8730 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @puranasiva
    @puranasiva 3 ปีที่แล้ว

    Sir,
    CKRஐ பண்ண episodeம் இவரோட episodeக்கும் என்ன paradox. ரெண்டு பேருக்கு இருக்க பொது விஷயங்கள் விடாமுயற்சி, பணதட்டுபாடு,நம்பிக்கை,ஐடியா, செய்யற எல்லா விஷயத்தில் எந்த ஒரு compromiseகிடையாது.
    இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதோ..இல்லையென்றாலும் உண்மையானவனுக்கு கடவுள் உதவுவது நிதர்சனம்..
    நீங்க கேள்வி கேட்கப்படும் விதம் மிகவும் அருமை..பல விஷயங்களை உங்களுக்கு வேண்டியவை மிக அருமையாக அவுங்க வாய் வழியே வெளில வரவழைக்கிறங்க.. பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sethuraman4931
    @sethuraman4931 3 ปีที่แล้ว

    Ivar soldratha namba mudila... but keka nalla iruku...

  • @muthusumon8671
    @muthusumon8671 ปีที่แล้ว +1

    👏👏👏💕💕

  • @sudhindharn6582
    @sudhindharn6582 3 ปีที่แล้ว

    Arumai

  • @sivaKumar-et4nc
    @sivaKumar-et4nc 2 ปีที่แล้ว

    Super sir

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 3 ปีที่แล้ว +1

    கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் செய்யவும்

  • @ib_YouTube
    @ib_YouTube 7 หลายเดือนก่อน

    𝕊. ℝ𝕒 𝕊𝕚𝕣.. ℝ𝕖𝕤𝕡𝕖𝕔𝕥..❤️💯

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 3 ปีที่แล้ว

    Hatts off Mr Ramakrishna n

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 ปีที่แล้ว +1

    I would love to meet him ....if there is way , let me know

  • @devbros659
    @devbros659 3 ปีที่แล้ว

    Sema

  • @velvarshan9946
    @velvarshan9946 3 ปีที่แล้ว +2

    சார் நீங்க ஒரு இன்ஸ்பிரஷனல்

  • @velvarshan9946
    @velvarshan9946 3 ปีที่แล้ว

    What a man

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @sathesht8925
    @sathesht8925 3 ปีที่แล้ว

    Grt

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 ปีที่แล้ว +1

    Best wishes I am five thousand one please come and stay in my house Velmurugan Vellore

  • @sendhiljayabal7799
    @sendhiljayabal7799 3 ปีที่แล้ว +1

    சாரு: என்ன யாரும் மதிக்க மாட்டுறாங்க. Argentina /Peru ல போய் பாருங்க .
    ஸ்ரா: என்ன யாரும் மதிக்க வேண்டாம், என் மகிழ்ச்சிக்கு தான் எழுத்து பணி
    சித்ரா: சொல்லுங்க ரஜினி/கமல்/விஜய் போய் பாத்தீங்களா.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 ปีที่แล้ว

    List of books Give

  • @Justin2cu
    @Justin2cu 2 ปีที่แล้ว

    கேள்வி கேட்டதா நியாபகமே இல்ல

  • @AP-bn1cg
    @AP-bn1cg 3 ปีที่แล้ว +1

    பாடுவது பஞ்ச புராணம் ஆனால் கையில் Apple smart watch 🤔🤔🤔🤔

    • @டோடோ
      @டோடோ 3 ปีที่แล้ว +9

      ஏழையா இருக்கிறவன் கடைசி வரைக்கும் ஏழையாதான் இருக்கனுமா?...அவரு காசு, அவரு வாட்சு உங்களுக்கு என்ன?

    • @vaalaadimani
      @vaalaadimani 3 ปีที่แล้ว +1

      பொறாமையாக இருக்கா😀😀

    • @AP-bn1cg
      @AP-bn1cg 3 ปีที่แล้ว

      @@டோடோ அவரு காசு அவரு உரிமை . அதுல தலையிட நாம யாரு ? சொகுசா வாழ்ந்துக்கிட்டே நான் ஏழ நான் காசே சம்பாதிக்கள .. அவன் ₹5000 குடுத்தான் , இவன் 1 லட்சம் கொடுத்தானு கதை கட்டுறதுதான் பிரமாதம் 👌👌👌

    • @nagarajeshwaranrajesh792
      @nagarajeshwaranrajesh792 3 ปีที่แล้ว +2

      He is Tamil film industry writer. now he earning money.

    • @டோடோ
      @டோடோ 3 ปีที่แล้ว +2

      @@AP-bn1cg
      அது அவரோட கடந்த கால பட்டறிவு.

  • @mokkarasaelangoodai4933
    @mokkarasaelangoodai4933 3 ปีที่แล้ว

    Super interview

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 3 ปีที่แล้ว

    கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் செய்யவும்

  • @abdulrizvanraja7532
    @abdulrizvanraja7532 3 ปีที่แล้ว

    கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் செய்யவும்