#BREAKING

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 186

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +59

    வயல்நாடு கட்டிட நாடு ஆனதால் இன்று நிலச்சரிவு நாடாகிவிட்டது 😢

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 2 หลายเดือนก่อน +12

    இறைவனின் அசுரத் தாண்டவம்.ஐயோ கடவுளே

    • @MrudhulaManii
      @MrudhulaManii 2 หลายเดือนก่อน

      No god fuck it

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 2 หลายเดือนก่อน +17

    அழகான ஊர் இயற்கையின் கோர தாண்டவம் நெஞ்சை உலுக்குகிறது.நல்ல பிரதேசம் வயநாடுபகுதி.இன்று பரதேசம் போவது வருத்தம் அளிக்கிறது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இறந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChellaPandy-f9w
    @ChellaPandy-f9w 2 หลายเดือนก่อน +9

    எல்லாம் ஆண்டவன் செயல்🙏🙏🙏🙏🙏

  • @sugunasekaran614
    @sugunasekaran614 2 หลายเดือนก่อน +7

    மலைக்கு மேல் பங்களா அடுக்குமாடிகள் கட்டினா தாங்குமா? மக்களும் அனுமதி கொடுக்கும் அரசும் யோசிக்கனும் இனியாவது மலைகளை விட்டுவிடுங்கள் சமதளத்திற்கு வாருங்கள்!

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 หลายเดือนก่อน

      அனுமதி இல்லாமல் கட்டி இருப்பார்கள்.

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 หลายเดือนก่อน +4

    ஹெலிகாப்டர் இந்தியாவில் இல்லைபோலிருக்கிறது அதனால்தான் பாதை இல்லாமல் குறிப்பிட்ட பகுதியை அடையாயமுடியாமல் மீட்புக்குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் என எண்ணுகிறேன் .

  • @Krushnasami_vinodhan..
    @Krushnasami_vinodhan.. 2 หลายเดือนก่อน +1

    இறந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..😭😭🙏🙏🙏

  • @Sureshkumar-n4z4w
    @Sureshkumar-n4z4w 2 หลายเดือนก่อน +1

    Kedu kettavana thernthedutha makkalu ku kadavul kodutha parisu.valthukal.

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 2 หลายเดือนก่อน +13

    என்ன சோகம்? அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 หลายเดือนก่อน +6

    இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்தால் இதான் கதி அங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கியாச்சி அப்புறம் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @kulandaia3210
    @kulandaia3210 2 หลายเดือนก่อน +1

    இயற்கையின் வாழ்வில் நாம் குறுக்கிடக் கூடாது..
    காலமான நம் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.

  • @eswaranm4178
    @eswaranm4178 2 หลายเดือนก่อน

    Our family visited vayanadu last year and stayed there one week. Their kindness and hospitality unforgettable and always remember them. Very sad to hear the tragedy happened in vayanadu.

  • @thambinelloore7795
    @thambinelloore7795 2 หลายเดือนก่อน +5

    Very big tragedy.
    May the biggest in Kerala. Act quickly to save life..😢😢😢

  • @vino793
    @vino793 2 หลายเดือนก่อน +14

    போற போக்க பார்த்தா
    கேரளா இன்னும் கொஞ்ச நாள் ல
    சமநிலை பகுதியா ஆகிரும் போல

    • @neelakandanneel7200
      @neelakandanneel7200 2 หลายเดือนก่อน +5

      Kandippa nadakka pogudu

    • @CJ-si4bm
      @CJ-si4bm 2 หลายเดือนก่อน +1

      Mullaperitar dam vedichu sitarum nesrtadom soldrthu👽👽👽🤬🤬🤬🤬

  • @kanakeswarikanakeswari162
    @kanakeswarikanakeswari162 2 หลายเดือนก่อน +9

    ட்ரோன் கேமரா மூலமாக அங்கு சென்று பார்க்க முடியுமா? முடிந்தால் மிக விரைவாக சென்று காப்பாற்றுங்கள் 😢

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es 2 หลายเดือนก่อน +3

    மக்கள் பாவம் செய்து விட்டனர்

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 2 หลายเดือนก่อน +1

    இறைவா இதென்ன சோதனை

  • @kunhiprasad8822
    @kunhiprasad8822 2 หลายเดือนก่อน +3

    Kerala makkal Salute ❤️❤️❤️❤️❤️MK Stalian ❤❤❤❤❤for your help ❤❤❤❤

    • @suguthan9076
      @suguthan9076 2 หลายเดือนก่อน +1

      Rebuild mullaperiyar first or else we will lose thousands of life

    • @CJ-si4bm
      @CJ-si4bm 2 หลายเดือนก่อน

      Antha stalin kitt pedi മുല്ലപെരിയാർ dam de commision pannunge 😢😢😢

  • @123rajaind
    @123rajaind 2 หลายเดือนก่อน +2

    செய்தியாளர் மகேஸ்வரன் விளக்கிய விதம் அருமை

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 2 หลายเดือนก่อน +1

    I have seen vayanad area last year When compare to kodaikanal and ooty, vaya nad place is good for natural beauty. Lot of trees, rivers are surrounded vayanad

  • @jeeva7201
    @jeeva7201 2 หลายเดือนก่อน +28

    இது பொதுவாக மனித குலத்திற்கு வந்த துயரம். இதை கூட அரசியல் ஆக்கும் மிருகங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.😢

    • @peterjohn3673
      @peterjohn3673 2 หลายเดือนก่อน +2

      அரசியல்வாதிகளுக்கு லாட்டரி டிக்கெட்டில் முதற்பரிசு கிடைத்தது போல் காற்றடிக்கும் போது சுருட்டிக்கொள்ள கற்றுக் கொண்டவர்கள்.

  • @iam-manojkumar
    @iam-manojkumar 2 หลายเดือนก่อน +1

    Wayanad MP Rahul enga,

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 2 หลายเดือนก่อน +1

    வருடம் வருடம் கேரளாவில் இது போன்ற சோகம் 😮😢.. பயமாக உள்ளது

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 2 หลายเดือนก่อน +28

    இயற்க்கைக்கு முரணாக நடந்தால் இதுமாதிரிதான் நடக்கும்!

    • @Ynev87
      @Ynev87 2 หลายเดือนก่อน +3

      Ennaaa man murann parannu olarittu irukke

    • @arunyt8325
      @arunyt8325 2 หลายเดือนก่อน

      Onnaellam peththangala illa pendangalada krna pyale athunaladhan nee ippadi irukinga

  • @nitheeshk4352
    @nitheeshk4352 2 หลายเดือนก่อน +33

    ஊட்டி,கொடைக்கானலில் மலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டும் நாதாரிகளுக்கும் இது போல நடக்க வேண்டும்

    • @peaceful4977
      @peaceful4977 2 หลายเดือนก่อน +4

      What a cruel mindset...

    • @mohammadmaahir3668
      @mohammadmaahir3668 2 หลายเดือนก่อน +3

      சாபம் வேண்டாம் சகோதரரே

    • @hakeshmobiles
      @hakeshmobiles 2 หลายเดือนก่อน +2

      bro na vera november ootyku pogaporen bayamuruthadheenga

    • @rameshchemist865
      @rameshchemist865 2 หลายเดือนก่อน

      Unga kooda poi padu dapunda

    • @akpeace1732
      @akpeace1732 2 หลายเดือนก่อน

      Nee Ootyku verumbo athu nadakum apo neeyum senthu poguva athu okayvaa

  • @arulsamy5774
    @arulsamy5774 2 หลายเดือนก่อน

    கடவுளே இயற்கை நிறைந்த அழகுடன் கூடிய இடங்களில் மனிதன் வாழ கூடாதா

  • @pulikutty3999
    @pulikutty3999 2 หลายเดือนก่อน +6

    அது சாலியாறு. சின்ன ஆறு தான். ஆனா இப்போ😮😮

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 หลายเดือนก่อน +4

    மாடு தின்னால் மந்த புத்தி சுண்டி நீலம் கூடும்

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 หลายเดือนก่อน +1

    இயற்கையை செயற்கையாக்கிட முயன்றதின் விளைவு

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 2 หลายเดือนก่อน +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @rameshajohn7346
    @rameshajohn7346 2 หลายเดือนก่อน +1

    கடவுளே உம்முடைய பிள்ளைகள்... அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? உமக்கு தெரியும் ராஜா. ஜீவனோடு காத்து கொள்ளுங்க ஐயா நன்றி. ஆமென்...🙏🙏🙏

  • @ChidambaraRaja-h5f
    @ChidambaraRaja-h5f 2 หลายเดือนก่อน +3

    God please help them😢😢😢

  • @muralidharans9482
    @muralidharans9482 2 หลายเดือนก่อน

    பாவம் மக்கள்

  • @manigandanmani4818
    @manigandanmani4818 2 หลายเดือนก่อน +11

    பெண்கள் சபரிமலை செல்கின்ற போதெல்லாம் இப்படி நடக்கிறது இனிமேலாவது விளையாட்டு கூட இப்படி செய்ய வேண்டாம் 🙏

    • @babu.natarajan
      @babu.natarajan 2 หลายเดือนก่อน

      1924 இல் கூட இதை விட மோசமான வெள்ளம் வந்தது திரிச்சூர் முதல் குட்டநாடு வரை அப்போது எந்த மகளிர் சென்றனர். இயற்கையை வெல்ல யாராலும் முடியாது காடுகளை அழித்தல், ஆற்றுப் படுக்கைகளைத் திருடுதல், மணல் திருட்டு, மலை உடைப்பு, அதீத கரியமில வாயூ வெளியேற்றம் இதுப் போல காரணங்கள் இருக்கிறது. இதையும் அரசியலாக்காதீர்கள்.

    • @MrudhulaManii
      @MrudhulaManii 2 หลายเดือนก่อน +1

      Thats not true god is no wr

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 2 หลายเดือนก่อน +1

    அதிகமான உயிர் உடமை இருக்கலாம். மண் மலை நிலம். பலமான மழை பெய்தால் கரைந்து விடும்

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 2 หลายเดือนก่อน

    ஹெலிகாப்டர் மூலமாக மேலே உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை காப்பாற்ற முடியாதா

  • @duraisamy6156
    @duraisamy6156 2 หลายเดือนก่อน

    மீலாத் துயரம் ஆழ்ந்த இரங் கல்

  • @muthunadan
    @muthunadan 2 หลายเดือนก่อน +10

    அதானி குழுமத்திடம் இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டால், அவர்கள் அழகாக அனைத்ததையும் தரைமட்டம் ஆக்கித் தருவார்கள். நிலச்சரிவு என்பதே இருக்காது. மலைகளையே தரைமட்டம் ஆக்குபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 2 หลายเดือนก่อน

      Ot5ha correct un poolku mudiya raghul or stallipannikittu kudu supera savaram pann7vanga

    • @iginjasper7076
      @iginjasper7076 2 หลายเดือนก่อน +3

      அருமையான பதிவு சகோதரர் முத்து நாடான் அதானியிடம் கொடுத்தால் இந்த இடத்தில் எல்லாம் மழை நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாத பேரீச்சம் மரங்கள் வளரும் நிலபகுதியாக மாற்றி தருவார் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த பணியில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர் 😅😅😅

  • @karpagamkripa6139
    @karpagamkripa6139 2 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @nishant7458
    @nishant7458 2 หลายเดือนก่อน +2

    Save Kanyakumari mountains.Kerala has so many mountains but breaking our Kanyakumari mountains purpose of vizhinam harbour in Trivandrum 😡😡😡😡😠😠😥😥😥😥😥you all return gives medical waste,chicken waste etc…😭😭😭😭😭😭😭😭😭

  • @rsandhya3990
    @rsandhya3990 2 หลายเดือนก่อน +1

    We cannot save the nature. Because we r not worrying about nature. We distorting nature one by one. Nature is showing there really face for us. We want to face it. When floods coming we r all shuting afterwards we r not relise our mistake. Any how iam also malayali iam also praying to God to save there life. Thanks for Modiji honour Prime minister our great Air force and Army soldiers and Great hearted people's. God bless our kerela and save our kerela people's life.😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 หลายเดือนก่อน +1

    status of estates ? any damage sir?

    • @Prakash.ayyanar
      @Prakash.ayyanar 2 หลายเดือนก่อน +2

      Sir 2 villages completely gone

  • @arulvivekkumar5182
    @arulvivekkumar5182 2 หลายเดือนก่อน +1

    Super

  • @thebot1973
    @thebot1973 2 หลายเดือนก่อน +2

    Why do you have to continuously mention the drone.

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 2 หลายเดือนก่อน +2

    எங்களின் உறவுகள் கூட அங்கிருந்தனர்.என்ன ஆனார்களோ தெரியவில்லை

    • @amarawathichithranathan1949
      @amarawathichithranathan1949 2 หลายเดือนก่อน

      எமது உறவுகள் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதென தகவல் வந்தது

  • @chennaimemer
    @chennaimemer 2 หลายเดือนก่อน

    பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் சேர்த்து வச்சிக்கிட்டே இருங்க. நிலம் சரியாமல் இருக்கும்.

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 2 หลายเดือนก่อน +24

    வயநாடு மக்கள் 10 வருடங்களாக மிக துயரம் அடைந்து வருகின்றனர் . வயநாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    • @Arimakarnan
      @Arimakarnan 2 หลายเดือนก่อน

      What do you mean?

    • @Krishnaswamy-l9b
      @Krishnaswamy-l9b 2 หลายเดือนก่อน +1

      ​@@ArimakarnanHe means that Islamists playing cruel and try to create one more" , Mapplas" agitation! by killing the Hindus!!

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 2 หลายเดือนก่อน

    Rescue team must be safe nd take care ..

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 2 หลายเดือนก่อน +1

    வேதனையாக இருக்கு

  • @rangarajan9862
    @rangarajan9862 2 หลายเดือนก่อน +2

    மரங்களை அதிகமாக நடுங்கடா 🙆🏻‍♂️

    • @arunyt8325
      @arunyt8325 2 หลายเดือนก่อน

      The conflict is natural and falsely, he comes next and comments without knowing anything😂

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 หลายเดือนก่อน

    புண்........தருதலை இதேபோல் பூமிக்குள் போக வேண்டும் 😂😂

  • @freefirehero5382
    @freefirehero5382 2 หลายเดือนก่อน +1

    Long long ago kerala is god's own country. Lose of humanity it becomes cursed country. Try to understand human other wise this is not you state people's has to face `not this'

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 2 หลายเดือนก่อน

    பாரதமாதா நீ கோபம் கொள்ளாதே உனது மக்கள்

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 2 หลายเดือนก่อน +12

    பேசிய சாவடிக்கிராங்க

  • @Lakshana-mf9ji
    @Lakshana-mf9ji 2 หลายเดือนก่อน

    Please kerala government immediately action now

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +2

    இயற்கயழிவு இயல்பு வாழ்வழிவு👎

  • @palanisamya6732
    @palanisamya6732 2 หลายเดือนก่อน

    We are using neutral more.this very difficult .using natural properly.

  • @saravanasaravan3665
    @saravanasaravan3665 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😢😢😢

  • @kamarajp7762
    @kamarajp7762 2 หลายเดือนก่อน

    இந்திய ஹெலிகாப்டர் சேவை என்னாச்சு? அரசு இயங்குறதா?

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 2 หลายเดือนก่อน +1

    Deforestation and vast expansion of Tea plantation estates is also one reason for land slides....😢😢😢

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 หลายเดือนก่อน

    வயம் என்றால் தண்ணீர். இது தமிழ்ச் சொல். சீரங்கத்தார். வயம் என்றால்

  • @rkuvideo
    @rkuvideo 2 หลายเดือนก่อน +1

    Why rescue team not using Helicopter ?

  • @CJ-si4bm
    @CJ-si4bm 2 หลายเดือนก่อน +1

    De commision mullapaeriyar dam ☠️☠️☠️☠️very dangerous situvation 😢😢😢

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 2 หลายเดือนก่อน +20

    இத்தாலிய இளவரசர் இம்ச அரசன் பப்பு எங்க போனார்..
    அவன் பேசினா, இழுத்துட்ருக்கும், உயிர் கூட, போயே போய்டும்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 หลายเดือนก่อน +1

      paithiyam piditha 3 percent echa sanghi maamma...vegu viraivil sanghigal muzhuvadhu azhindhu ozhivar !

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg 2 หลายเดือนก่อน +1

      Alpha budhi

    • @Arimakarnan
      @Arimakarnan 2 หลายเดือนก่อน +1

      😂😂😂 ji kodutha antha 15 lakhs pannatha vachi kaapathirlam. 😂

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg 2 หลายเดือนก่อน

      @@Arimakarnan திருந்தாத ஜென்மங்கள் டா

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 2 หลายเดือนก่อน

    Vainadu incident government close their eyes. If not continue please do that. First. That place will be protected nobody built building

  • @Pavithraprabhu06
    @Pavithraprabhu06 2 หลายเดือนก่อน +3

    Kerala ppls Video Vangi Unga Sticker potu .. ithula kuda tv vilambaram .. lack 0f knowledge 4.5 kms Up side

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p 2 หลายเดือนก่อน

      Itha vida kevalamaana velai lam paarpanuga.....news channel kaaranga

  • @sivaranjani8753
    @sivaranjani8753 2 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @kanasri2735
    @kanasri2735 2 หลายเดือนก่อน +2

    பேய் ஓட்டுபவனுக்கு நல்ல பிழைப்பு 👿👹🎃

  • @Upper-w3x
    @Upper-w3x 2 หลายเดือนก่อน

    Pls helping now

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 2 หลายเดือนก่อน

    Very sad news😢😢😢

  • @Madhuk131
    @Madhuk131 2 หลายเดือนก่อน

    Update 83 dead... 3:13pm... Landslide @wayanad

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 2 หลายเดือนก่อน +1

    😮😢😅😂people help sir

  • @shanmugasundaramk228
    @shanmugasundaramk228 2 หลายเดือนก่อน

    Makkal thuyarathil ullarukal comments pondarathay parthu panugapa pavam makkal😭😭

  • @DhavaSelvan-wm6iu
    @DhavaSelvan-wm6iu 2 หลายเดือนก่อน +1

    Kerala chief minister ena panraru step eduka sollu inga

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 2 หลายเดือนก่อน

    Bad news, 😢😢

  • @shankarshanmugam8811
    @shankarshanmugam8811 2 หลายเดือนก่อน

    Very sad

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 หลายเดือนก่อน

    Pavam

  • @DarkSkylife
    @DarkSkylife 2 หลายเดือนก่อน +1

    Where is ur MP ராகுல் ஜி

  • @vasugevasu6557
    @vasugevasu6557 2 หลายเดือนก่อน

    😭😭😭

  • @syedmohamed7079
    @syedmohamed7079 2 หลายเดือนก่อน +5

    ராகுல்காந்தி அவர்களுக்கு வந்த சேரனை

  • @boopathiperiyasamy6160
    @boopathiperiyasamy6160 2 หลายเดือนก่อน +2

    வெள்ளம் செல்ல வழிவிட்டு வீடுகள் கட்டி இருந்தால் மனித உயிரிகளின் சேதமானது குறைவாக இருந்திருக்கும். 😢

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 2 หลายเดือนก่อน

      Mountain area, land slide is possible due to more rain.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      ​@@vijayakumarm1423heavy rain is not a abnormal thing to western ghats. The main reason for extensive landslides nowadays was the result of deforestation, road project on the mountains, expansion of tea and coffee estates. Only afforestation help the states across the ghats. Don't blame rain. This rains are normal only

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 2 หลายเดือนก่อน

    😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌

  • @MrudhulaManii
    @MrudhulaManii 2 หลายเดือนก่อน

    Ella varusham ithu oru velai ithuga thimiruku vera place poi tholaiyaruthu anga than veedu katanuma enaa

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 2 หลายเดือนก่อน +1

    Please don't, distroy nature.kanyakumari Dist ikkum ithae. Nilamai than Vara pogirathu.

  • @JayaLaskami
    @JayaLaskami 2 หลายเดือนก่อน

    😢😅

  • @MrudhulaManii
    @MrudhulaManii 2 หลายเดือนก่อน

    Athan place apdi thryuthula apm ena mythuku anga veedu katanum wrst people wrat gvt

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 2 หลายเดือนก่อน

    Sorry guys

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir 2 หลายเดือนก่อน

    Pash madu kolai athikam nadakum manilam Kerala pashmadu rathtam ara odothu

  • @cpsamy1809
    @cpsamy1809 2 หลายเดือนก่อน

    En ithayam norungivitthathu.. kadavule un nadu athu ..

  • @udhayakumarvenkataraman5303
    @udhayakumarvenkataraman5303 2 หลายเดือนก่อน

    Is such painful event also advertised by idiots

  • @MathyVathana-jg9yf
    @MathyVathana-jg9yf 2 หลายเดือนก่อน

    Pakka rompa kasdama erukku

  • @JayaLaskami
    @JayaLaskami 2 หลายเดือนก่อน

    ஜய qwa

  • @Truth2023teller
    @Truth2023teller 2 หลายเดือนก่อน +12

    சில நாள் முன்பு 10000 பசுமாடுகளை வெட்டி கொன்று beef பிரியாணி தின்னானுங்க. சாகட்டும். பசுவின் சாபம் எல்லாரையும் சாகடிக்கும். இனியாவது பசுமாடுகளை கொல்லாதீர்கள்

    • @SumathiDass27
      @SumathiDass27 2 หลายเดือนก่อน

      Correct Correct very Correct அப்படி தான் செய்கிறார்கள் 😮😢 beef briyani , beedi, கள்ளு சாராயம் எல்லா கெட்ட பழக்கம் உண்டு அவர்களுக்கு 😮😢

    • @akpeace1732
      @akpeace1732 2 หลายเดือนก่อน

      Poda deei

    • @rameshrajan7024
      @rameshrajan7024 2 หลายเดือนก่อน +1

      Chicken mutton fish ellam uyir elliya
      Summa ularaathae

    • @mohammedyahya3648
      @mohammedyahya3648 2 หลายเดือนก่อน

      ஆர்எஸ்எஸ் பரப் பன்னிகள் எல்லாவற்றிலும் மதவெறியை வெளிப்படுத்துவார்கள் இறந்தவர்கள் பற்றி எவ்வளவு கொடூரமான பதிவு இது

  • @MohanmeenalN
    @MohanmeenalN 2 หลายเดือนก่อน +1

    Neerodaikalil. Vedugal. ! Kattidangal. Amainthathu. Pole. Ullathu. ! Eyarkkaiyodu. Naam. Vilagi. Erukka. Veandum. ! Thuyaramadaintha. Makkalukku. Anaivarum. Uthava. Veandum. Varunthugirean.

  • @srvadivel2427
    @srvadivel2427 2 หลายเดือนก่อน

    Kadukalaiyum. Mannayum. Hadutha. Pathippu.

  • @jalaju.kumari4828
    @jalaju.kumari4828 2 หลายเดือนก่อน

    Rumba thappa pesana akka or annakalkkake ....,
    I am from Kerala... Kerala oru serinja land.athavath 60° + serinja land. Intha landil land slide adikkadi vannitt thaa irukk.. ith aaraleyum Stop panna mudiyath. Inga vazhana peoplekk life thaa mukhyam .andha money mela aasai kedayath. Oruvatti vann parunge... Aprom judge pannunge..neenga eppothume ungalude nadai thaa kaappatha nokkarth.. aanaa ingai naadei 50 yrs approm kanama povangeii.. athinale andha manushyanukk thaa vilai kodupoange... Anakk avalovu tamil theriyath....
    Ivalovu pesiriyenee... Ennude akka thabinge en kanmunnadi thaa olichu poyitten... Thappa mattum pesidathee... Ellarkkume indha bhoomiyil vazha aasai irkk.. we r not tamilan, Indian, malluz... We r humans!

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 2 หลายเดือนก่อน

      But wayanad la athigama real estate projects vantuirukrathu unmaiya poiyya, only forests help mitigate the landslides otherwise no one could stop this disasters. Anyway don't take concern on such commenters. Tamilnadu also floats during north east monsoon. Natural calamities are common for all . Not specific to Kerala or TN. Ungal oorin iyarkai amaipai sithaivadaiyamal pathukonga appo than ithu maari massive scale la destruction varathu

    • @jalaju.kumari4828
      @jalaju.kumari4828 2 หลายเดือนก่อน

      @@bavichandranbalakrishanan enakku ivalavu Tamil theriyath Anna... Iruthalum konjom purinjitten...

  • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
    @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM 2 หลายเดือนก่อน

    MADUKARE.THINU..
    IYARKAI.VEDATHU.MALLAI.VELLAM.NELASARIVU..JAKERATHAI

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 หลายเดือนก่อน

    So raghulgan pool perisu, ottha raghul pathya nee oru thirdan

  • @சுற்றுப்புறம்
    @சுற்றுப்புறம் 2 หลายเดือนก่อน

    மோடி வருவாரா

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 2 หลายเดือนก่อน

      பிரனாயி எங்க ஊம்பவா

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 2 หลายเดือนก่อน +11

    மாட்டை கொன்று தின்னாதீர் மலையாளி'ஸ்

    • @shabindhasan7679
      @shabindhasan7679 2 หลายเดือนก่อน +2

      Dei komali Nee enna sapdura😮

    • @shanujohn9262
      @shanujohn9262 2 หลายเดือนก่อน +3

      நீ மாட்டு சாணம் சாப்பிடு

    • @rameshm-rz8kb
      @rameshm-rz8kb 2 หลายเดือนก่อน

      ​@@shanujohn9262poda pavada naye
      U r a barking dog

    • @abdulmohideen2653
      @abdulmohideen2653 2 หลายเดือนก่อน

      நீ எந்த உயிரனத்தையும் சாப்பிடாதே ( காய்கறியும், மாமிசமும்). காய்கறிகளும் ஓர் உயிரனம் தான்.

    • @jeeva7201
      @jeeva7201 2 หลายเดือนก่อน +4

      Appo meen saapta sunami varuma?