இப்படியும் குழம்பு வைக்கலாம் | பொறி குழம்பு | Pori kuzhambu Recipe | Balaji's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @drstalinmunisamy3367
    @drstalinmunisamy3367 3 ปีที่แล้ว +3

    Hi bro. Ennoda ammavoda authentic recipe ellam unga kitta irundhu kathukitten. Amma 10 years munnadi irandhittanga. Thank you

  • @manigandanj7158
    @manigandanj7158 4 ปีที่แล้ว

    உங்களின் சொல் விளக்கம் நன்றாக உள்ளது ஐயா... தொடரட்டும்...

    • @Balajiskitchen
      @Balajiskitchen  4 ปีที่แล้ว

      நன்றி மகிழ்ச்சி

  • @iplaygameslikecaptainmacmi8628
    @iplaygameslikecaptainmacmi8628 ปีที่แล้ว

    Poricha kulambunu fulla sollunga thala
    One of my favourite dish one of the best nu kooda sollalam
    Enna keta puli kolamboda idhu evalo best
    Murungakai
    Avaraikai and podalangai 3 types of kulambu seiyalam
    Idhuku thottuka
    Carrot beans poriyal
    Sorakka kootu
    Mutta kos thovattal
    Applam poo
    Boiled egg

  • @kannanroyam8867
    @kannanroyam8867 4 ปีที่แล้ว

    Sir sambar indru seidhen arumaiyaga irundhadhu, super taste, இட்லி குண்டான் வாங்கி விட்டேன் நாளை உருண்டை குழம்பு செய்து பார்க்கிறேன்

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 ปีที่แล้ว

    👌👌👌☺️பொறி குழம்புனா பொறி போட்டு வைப்பீங்க நினைச்சிட்டேன்😁இந்த குழம்பு எனக்கு பிடிக்கும்😋😊👍👌

  • @Ranjithameranjithame
    @Ranjithameranjithame 3 ปีที่แล้ว

    Mmm... Anna suvaiya eirukku😋 vazhthukkal Thinamum unga samayalthan enga vitla

  • @Iswar6
    @Iswar6 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @sandhyajaiganesh4502
    @sandhyajaiganesh4502 3 ปีที่แล้ว

    Super sir all your videos are usefu😘😘l

  • @lakshmi4536
    @lakshmi4536 5 ปีที่แล้ว

    Super anna. Yenaku idhu romba pudikum. Aana yenga amma puli serkama seivanga. Thakkali neraya poduvanga. Idly dosaikum saapduvom.

  • @kannanroyam8867
    @kannanroyam8867 5 ปีที่แล้ว

    Balaji Sir super arumaiyana recipe, sir நான் கல்யாண கார குழம்பு ingredients அளவு 7 பேர் சாப்பிட கேட்டிருக்கிறேன் please upload in this reply 🙏

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 ปีที่แล้ว

      அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்ட அளவினை பின்பற்றுங்கள் ,அதுவே 7 நபருக்கு போதுமானதாக இருக்கும்

  • @siva420
    @siva420 5 ปีที่แล้ว +1

    கடாய் சிக்கன் கிரேவி video podunga anna...

  • @punithap8955
    @punithap8955 3 ปีที่แล้ว

    Anna chena kilangu receips podunga anna

  • @vishalsamuel2520
    @vishalsamuel2520 5 ปีที่แล้ว +1

    அண்ணா என்னோடு வேலை பார்க்கும் ஒருவர் இந்த குழம்பு செய்வது கொண்டு வருவார்கள் ரொம்ப ருசியாக இருக்கும் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு போட்டு எடுத்து வருவார்கள் ஆனால் புளி சேர்க்க மாட்டார்கள் மிகவும் சுவையாக இருக்கும் பொரி குழம்பு.

  • @jaffernisha7740
    @jaffernisha7740 5 ปีที่แล้ว

    Nice brother

  • @janciraniprabu1327
    @janciraniprabu1327 5 ปีที่แล้ว

    Super

  • @saradhasundar4728
    @saradhasundar4728 5 ปีที่แล้ว

    Paruppu sambar ventaikai serthu seithu kattunka sir

  • @sudhaskitchen9866
    @sudhaskitchen9866 5 ปีที่แล้ว

    Sir sambar podi 1 kgku eppo vedio poda poringa

  • @sundarik6318
    @sundarik6318 4 ปีที่แล้ว

    Vendhaya kuzhambu recipe podunga anna

  • @jeromimettilda3332
    @jeromimettilda3332 4 ปีที่แล้ว

    Can you upload vadavam making recipe in Pondicherry style

  • @angalin368
    @angalin368 4 ปีที่แล้ว

    Uncle, எனக்கு curry powder இல்லை. so, chilli powder and coriander powder amount எவ்வளவு தேவை?
    ( Uncle, I do not use curry powder. hence, how much chilli and coriander powder should I use instead? )

    • @Balajiskitchen
      @Balajiskitchen  4 ปีที่แล้ว +1

      3 spoon coriander powder and 1 spoon red chilli powder

    • @angalin368
      @angalin368 4 ปีที่แล้ว +1

      @@Balajiskitchen thank you, Uncle!

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 5 ปีที่แล้ว

    Migavum. Suvai

  • @nagajothisubramanian6697
    @nagajothisubramanian6697 5 ปีที่แล้ว

    Arumai sir

  • @djeaprapabaste9676
    @djeaprapabaste9676 5 ปีที่แล้ว

    👍😜😋🤪

  • @vishallb9185
    @vishallb9185 4 ปีที่แล้ว

    Sir ithu Peyar pori kulambu illa,ithu poricha kulambu

  • @fathimam1395
    @fathimam1395 5 ปีที่แล้ว

    Put English subtitles sir

  • @rskd29
    @rskd29 8 หลายเดือนก่อน

    நான் செஞ்சேன் நல்லாவே இல்ல... ஏன்னு தெரில

  • @suriyaprakash2879
    @suriyaprakash2879 2 ปีที่แล้ว

    Super