இந்த மாதிரி யாரும் சொல்லி தரல பிளவுஸ் அளவு எடுக்க@Mala's Studio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #blousetips
    #blousecuttingtips
    #blousemeasurementtips

ความคิดเห็น • 164

  • @krishnaveni5217
    @krishnaveni5217 4 หลายเดือนก่อน

    Semma

  • @kabilkabil3404
    @kabilkabil3404 หลายเดือนก่อน

    Mam unka online classlatha na sernthu kathukiten.ippa neraiyaperku blouse thaji kuduken.first blouselaye supara irukunnu solranka mam.na rompa varusama blouse dry pannen but sariya varave illa.unkalalathan mam na nalla thikiren mam rompa rompa thanks mam

  • @jenifers819
    @jenifers819 ปีที่แล้ว +25

    நம் அவங்க அளவெடுக்கிற முறையிலிருந்து தெரியுது மேம் நீங்க எந்த அளவுக்கு கிளாஸ் சொல்லிக் கொடுத்து இருக்கீங்க என்றது அதை வீடியோவை போட்டது வந்து ரொம்ப சிறப்பா இருக்குது மேம்

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி

    • @nijesh8245
      @nijesh8245 ปีที่แล้ว

      Thaitha piraku correct parppathueppadi

  • @samayalcollectionyasmeen7915
    @samayalcollectionyasmeen7915 ปีที่แล้ว

    Chart mam

  • @ponraj1351
    @ponraj1351 ปีที่แล้ว

    Super mam rompa rompa super

  • @user-dx4ss3xu6q
    @user-dx4ss3xu6q หลายเดือนก่อน

    கழுத்து அகலம் எப்படி எடுப்பது

  • @AVJsher
    @AVJsher 4 หลายเดือนก่อน

    Patti alavu.neck alavu evlo dott pudikanum intha details epo poduveenga

  • @kabilkabil3404
    @kabilkabil3404 หลายเดือนก่อน

    Mam blouse stiching panrathala adivairu poin white discharge irukku mam.stich pannalana intha prachani illa mam.itharku enna panalamnu sollunka mam

  • @menagat9287
    @menagat9287 ปีที่แล้ว +2

    சூப்பர் மேம் நீங்க எவ்வளவு நல்லா சொல்லிக் கொடுத்திருந்த 1st day இவங்க எவ்வளவு நல்ல அளவு எடுத்து சொல்லி தராங்க கிளியரா சொன்னாங்க நல்ல புரிஞ்சுது thank you mam apdiye ivanga Alavu pottu cutting video podunga

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக சகோ நன்றி

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 11 หลายเดือนก่อน

    Super explanation sister

  • @gksj306
    @gksj306 ปีที่แล้ว +1

    Super sis nalla puriumpadi solli thanthinka rompa thanks 👍👌❤️🙋😍

  • @esakkiraja8457
    @esakkiraja8457 ปีที่แล้ว

    11 th alavu commen a evlovu eadukkalam sis

  • @dbrema264
    @dbrema264 6 หลายเดือนก่อน +1

    Nan class poi kathukitten, but intha mathiri avanga solli tharala, ungala mathri yarume solli thara mudiyathu, unga video neraya kathukitu ippo blouse thaikiren output super
    Thank u for ur video mam😊😊

  • @chithrachithra9354
    @chithrachithra9354 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சகோதரி

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @jayanthiyogesh6694
    @jayanthiyogesh6694 ปีที่แล้ว

    Super very good message mam

  • @sugapriyag2490
    @sugapriyag2490 ปีที่แล้ว

    Super sister,nalla theliva solli kuduthiga romba thanks mam.

  • @prabasekar8585
    @prabasekar8585 ปีที่แล้ว

    Nice explanation

  • @ramyadevikandasamy272
    @ramyadevikandasamy272 ปีที่แล้ว +1

    Mam nice mam......unga video pathu than Nan stitching kathukutten mam ..ippo alavu edukka therinchu kitten mam ...realy happy mam ... thankyou so much mam...

  • @JACKsanjay
    @JACKsanjay ปีที่แล้ว

    Mam yenakku yellam sariya varu ana crass mattum tha sothaputhu sariyave varala mam

  • @mageswarivardharajan
    @mageswarivardharajan 3 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா ட்ரைநிங் கொடுத்து இருக்கேமா சூப்பர். அச்சு அசல் உங்ஙள மாதிரியே கை அசைவுகள் செய்யராங்ங. வாழ்த்துகள்.

  • @sujajeyakumar2946
    @sujajeyakumar2946 ปีที่แล้ว +1

    So nicely explained

  • @thirus549
    @thirus549 ปีที่แล้ว +1

    Super mam romba inspiring ah irunthathu

  • @kaleeswarai702
    @kaleeswarai702 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் சூப்பர் வீடியோ மேடம்

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி

  • @thanusri4756
    @thanusri4756 ปีที่แล้ว

    Super mam

  • @nithyaprabhuprabhu3162
    @nithyaprabhuprabhu3162 ปีที่แล้ว +1

    Very nice akka thank u so much akka clear explaination akka

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 ปีที่แล้ว

    wonderful... tq Sis

  • @devardevar5801
    @devardevar5801 ปีที่แล้ว

    Nenga oru supar teacher

  • @vidhyatex6372
    @vidhyatex6372 ปีที่แล้ว

    Super mam 2 months class la enaku edume purila but neenga solli kodukaradhu enaku clear ha puridhu
    Mam

  • @skpavipavi2909
    @skpavipavi2909 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா😊😊

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி

  • @vidhyamuthu924
    @vidhyamuthu924 ปีที่แล้ว

    Super mam, romba nalla iruku

  • @user-qy9pn5qz9p
    @user-qy9pn5qz9p ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @premilamanohar6005
    @premilamanohar6005 11 หลายเดือนก่อน

    Super madam ! Very clear explanation naan ungal evlla videos yum virumbhi parkiren athanpadi cut seithu stich seiyumbhothu armhole alavu sleeve vida athigamagirathu naan seiyum mistake enna enbhathai please vilakkavum pls ungal videos enakku mikka urchagamalikkirathu 🙏🏻

  • @sekarpoongotisekarpoongoti968
    @sekarpoongotisekarpoongoti968 ปีที่แล้ว

    Supper akka thanks akka

  • @karthikakarthika8820
    @karthikakarthika8820 ปีที่แล้ว

    Super sister romba motive ah irukku thank you sister

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      Welcome sis

    • @karthikakarthika8820
      @karthikakarthika8820 ปีที่แล้ว

      @@malasstudio sister இவங்களுக்கு starting la இருந்து என்ன சொல்லி தரிங்களோ அப்படியே வீடியோ போடுங்க please next cutting podunga இவங்க cutting stiching பண்றதா podunga சிஸ்டர்

  • @kavithar3544
    @kavithar3544 ปีที่แล้ว

    Super thank you mam🌷🌷

  • @ThukkaramKavin-gv2yd
    @ThukkaramKavin-gv2yd ปีที่แล้ว

    Super sister 👏

  • @geethamanimuralikumar5383
    @geethamanimuralikumar5383 8 หลายเดือนก่อน

    Usefull ah erukumam thank u ,enaku 1 doubt yepdi mam front side dot ku 1.4 solreenga y means ellla measurements same ah ella konjam change aguma mam.please reply mam

  • @gunavathis9114
    @gunavathis9114 ปีที่แล้ว

    Tq sis

  • @vidhyaanbuselvam1116
    @vidhyaanbuselvam1116 ปีที่แล้ว

    Sema sis na ena corectiion paniketen tq

  • @nithyamurali1654
    @nithyamurali1654 ปีที่แล้ว +1

    Super mam i like it...

  • @prabhamohan3005
    @prabhamohan3005 ปีที่แล้ว

    Akka indha blouse alavu vathu cutting sollikudugha Akka, clear a puriyadhu Akka, thank you ka

  • @sowmisivani7537
    @sowmisivani7537 ปีที่แล้ว

    மேம் நீங்க சூப்பர் வேற லெவல்

  • @sivagamisundarisivagamisun3465
    @sivagamisundarisivagamisun3465 ปีที่แล้ว +1

    ஹலோ சிஸ்டர் சூப்பரோ சொல்லிக் கொடுக்குறீங்க

  • @chandraraj3943
    @chandraraj3943 ปีที่แล้ว +6

    சகோ நீங்க சொல்லிகொடுத்தா யாரா இருந்தாலும் ஈஸியா கத்துக்க முடியும் உங்கள் திறமை அப்படி சகோதரியும் நல்லாவே சொன்னாங்க வாழ்த்துக்கள்! 💐💐💐

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி 🌷

  • @RockyYouTubeBgmi
    @RockyYouTubeBgmi ปีที่แล้ว

    Ore time sollikudutthu erandaam time vediova pannarkinga Brenda permits tailors Vara vaalthukkal sago sollikudutthu vungalukku Mandir sago😘🙏🙏👏👏👌👌

  • @indiraindira627
    @indiraindira627 ปีที่แล้ว

    மேடம் ரொம்ப பொறுமையா சொல்லிட்டீங்க வெரி நைஸ்

  • @soundaravalli6391
    @soundaravalli6391 ปีที่แล้ว

    ஹலே மேடம் நீங்க பிளவுஸ் சுற்றளவு
    எப்படி எடுப்பது பற்றி சொல்லவில்லையே.
    நான்இன்றுதான் வீடியோபார்த்தேன்.
    சௌந்தரவல்லி.

  • @meenakshi.vmeenakshi.v4888
    @meenakshi.vmeenakshi.v4888 ปีที่แล้ว

    முதல் முறையா பிளவுஸ் அளவு எடுப்பதுன்னு தெரியாமயிருந்தேன் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் துணியில் கட் செய்வது எப்படி தைப்பது எப்படி என வீடியோ போடவும்

  • @mahendrans1145
    @mahendrans1145 ปีที่แล้ว

    Super sisy....ithan alavu la Oru blouse cutting podunga sisy......

  • @sudalaimani669
    @sudalaimani669 ปีที่แล้ว

    👌👌

  • @vimalseethavimalseetha8445
    @vimalseethavimalseetha8445 ปีที่แล้ว +1

    Mam super mam 🌹🌹❤️

  • @suganmohan2893
    @suganmohan2893 ปีที่แล้ว

    Super sis

  • @mallikadevi1978
    @mallikadevi1978 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்

  • @simbunila7718
    @simbunila7718 ปีที่แล้ว

    Supar mam

  • @moorthyshoba16
    @moorthyshoba16 ปีที่แล้ว

    Enakkum stitching panna rompa putikkum. Unka video paarthu na veetlaye konjam katthukiten. Thanks akka

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      Oh apdiya sis super 👍

  • @stellastella4695
    @stellastella4695 ปีที่แล้ว

    I am yuva new subscriber sis semma clean ahh solli tharinga na 2 blouse normal blouse thachitten sis innu naraya na thaippen sis innum naraiya model blouse solli thanga sister thank you Jesus bless you sister 😍

  • @bindhupradeep2000
    @bindhupradeep2000 ปีที่แล้ว

    Very nice mam. But ippo correct measurements eduthienge. Extra evolo inch add pannanum sollunge mam. Then same measurements cutting and stitching continued video podunge mam. Its request mam

  • @aishwaryasivasakthivel2711
    @aishwaryasivasakthivel2711 ปีที่แล้ว

    NeckRound chart please Mam

  • @user-mi8wh6ec7y
    @user-mi8wh6ec7y ปีที่แล้ว

    உங்க கிட்ட நேரடியாக கத்துக்கமுடியுமா அக்கா சொல்லுங்க அக்கா

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 ปีที่แล้ว +2

    Madam, blouse க்கு மார்பு சுற்றளவு front side எடுத்தீங்க but back side எடுக்கவில்லையே. இதை வைத்தே ×4என்று மார்பு சுற்றளவுக்கு அளவு வைத்துக் கொள்ளலாமா. அது சரியாக வருமா. மற்றும் ஒவ்வொரு அளவுக்கும் எவ்வளவு இஞ்சு தையலுக்கு சேர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதையும் சொல்லுங்கள். Pls.

    • @nithyadesigner9826
      @nithyadesigner9826 ปีที่แล้ว

      Seam sekkama irukkanga cut pannum pothu measurements add pannuvanga

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      OK sis

  • @lovedeepika2326
    @lovedeepika2326 ปีที่แล้ว

    Antha chart podunga mam

  • @karthikamohanraj546
    @karthikamohanraj546 ปีที่แล้ว +1

    Mam online class epdi join pandrathunnu sollunga

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      Call me sis
      9344481404

  • @mahendrantamilan9369
    @mahendrantamilan9369 ปีที่แล้ว +1

    மேம் கழுத்து அகலம் எப்படி எடுக்கரது தான் குழப்பம் அதிகம்மா வருது மேம் அது எப்படி எடுக்கரது

  • @crazyplanter5871
    @crazyplanter5871 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்து தையல் கற்றுக்கொண்டேன் அக்கா

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோ நன்றி

  • @sathya5349
    @sathya5349 ปีที่แล้ว

    Mam one day class eruka plz solluga....iam Dindigul

  • @prema875
    @prema875 ปีที่แล้ว

    Pinpakka.sutralavu..munpakka.sutralavaiye.vachukalama.

  • @kodandapaniselvaraj8369
    @kodandapaniselvaraj8369 ปีที่แล้ว

    Mam unga teaching super. Enaku tailoring backround kedaiyathu but unga video pathu kathukutu ipa na cut panren stritch panren. But front cross matum sariyave vara matinthu mam. Innum konjam easy method iruntha solli kudunga mam pls

  • @rekareka1880
    @rekareka1880 ปีที่แล้ว

    Mamsuper

  • @danirudh4499
    @danirudh4499 ปีที่แล้ว

    Blouse la correct alavu solli irukkinga. Ithula irunthu stitching ku evlo inch ? add pannikanuma full body measurements and hip measurements edukkave illa then patti

  • @LATHALATHA-xi6nn
    @LATHALATHA-xi6nn 5 หลายเดือนก่อน

    சரியா சொன்னீங்க நா அந்த நிலையில் தான் இருக்ககே பணம் கொடுத்து வேஸ்ட் எனக்கு போகவே பிடிக்கல மனவுளச்சல் இருக்கே நா hot pesant ehanalaye tinsan akuthu

  • @manihishu
    @manihishu ปีที่แล้ว

    Hai mam.yellam clear ah puriuthu but back neck agalam , front neck agalam epadi edukanu solavey ela mam ?

  • @vanithavanitha7497
    @vanithavanitha7497 ปีที่แล้ว

    sariyana guru than akka nenga

  • @sakthishasti5586
    @sakthishasti5586 ปีที่แล้ว

    கழுத்து அகலம் எங்களுக்கும் சொல்லுங்க மேம்

  • @sundaravadivus2221
    @sundaravadivus2221 ปีที่แล้ว +2

    Very clearly student did
    Credit goes to u
    But finally what is the measurement of chest round

  • @stalin.ustalin.u7297
    @stalin.ustalin.u7297 ปีที่แล้ว +4

    Semma mam semma sister congratulations 🌹🌹🌹

  • @pushpahari7745
    @pushpahari7745 ปีที่แล้ว

    Chest round ewwelawu?

  • @logunathan1933
    @logunathan1933 ปีที่แล้ว

    40 inch 42 inch blouse la epti kandu pudipathu sister athu soli oru video podunga pls sister

  • @lathanatan4367
    @lathanatan4367 ปีที่แล้ว

    Mam hip round yedukkla

  • @sathyasathya2219
    @sathyasathya2219 ปีที่แล้ว

    கப் அமுக்கியது pola இருக்கு mam என்ன தப்பு பண்ணி இருக்கணு தெரியல அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க mam

  • @purushothp1227
    @purushothp1227 ปีที่แล้ว

    பேக்தட்டு.அளவு.எடுக்களா.இந்த.கேள்விக்கு.பதில்.போடவில்லை

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      பின் அளவு கட்டிங் செய்யும் போது தேவையில்லை சகோ

    • @purushothp1227
      @purushothp1227 ปีที่แล้ว

      @@malasstudio நான்.நான்கு.பாகாமா.வெட்டுவேன்.அப்ப.எப்படி.அளவு.எடுப்பது.

  • @padmavathiprabakar9417
    @padmavathiprabakar9417 ปีที่แล้ว

    Mam நீங்க சுடிதார் measurement pottunga

  • @tejuslifestyle7368
    @tejuslifestyle7368 ปีที่แล้ว

    Unga cls enga iruku mam

  • @rajamperiyasamy5209
    @rajamperiyasamy5209 ปีที่แล้ว

    இந்த அளவு எடுக்கும் போது துணி எவ்வளவு வேண்டும் என்று எப்படி தெரிந்து கொள்வது

    • @malasstudio
      @malasstudio  ปีที่แล้ว

      1 மீட்டர்

  • @dhakshna6757
    @dhakshna6757 ปีที่แล้ว

    Super akka😘😘😘

  • @kalaisevia7035
    @kalaisevia7035 ปีที่แล้ว

    Super mam

  • @devikaramakrishnan2152
    @devikaramakrishnan2152 ปีที่แล้ว

    Super mam very nice thanku

  • @DrDevil-ls6yg
    @DrDevil-ls6yg ปีที่แล้ว

    Super super mam Explain Good

  • @sathiyavathigopalan3407
    @sathiyavathigopalan3407 10 หลายเดือนก่อน

    Super explanation ❤

  • @gunaseker7709
    @gunaseker7709 ปีที่แล้ว

    Super mam

  • @manisuren9234
    @manisuren9234 ปีที่แล้ว

    Super mam

  • @dhanalakshmi-up5yr
    @dhanalakshmi-up5yr ปีที่แล้ว

    Super mam

  • @kalaiselvi8857
    @kalaiselvi8857 ปีที่แล้ว

    Super mam

  • @r.karthick7025
    @r.karthick7025 ปีที่แล้ว

    Super mam

  • @amsavenid84
    @amsavenid84 ปีที่แล้ว

    Super mam

  • @kamuranjikamuranji4721
    @kamuranjikamuranji4721 ปีที่แล้ว

    Super mam

  • @user-sd6gm8vk9r
    @user-sd6gm8vk9r ปีที่แล้ว

    Super mam

  • @sathyarubhasathya1199
    @sathyarubhasathya1199 ปีที่แล้ว

    SUPER MAM

  • @masanam5784
    @masanam5784 ปีที่แล้ว

    Super mam